பேய் இருக்கா? Vs இல்லையா ? | Ghost | Depression | Nerukku Ner Debate | Nerukku Ner | Ve Mathimaran

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • #Ghost #Depression #NerukkuNer #VendharTV #பேய் #VeMathimaran
    பேய் இருக்கா? Vs இல்லையா ? | Ghost | Depression | Nerukku Ner Debate | Nerukku Ner | Ve Mathimaran
    Subscribe to Vendhar TV
    goo.gl/wdkOLp
    Social media links
    Facebook: / vendhartvmedia
    Twitter: / vendharmedia
    Instagram : www.instagram....
    Website: vendharmedia.in/

Комментарии • 365

  • @jega.g8295
    @jega.g8295 Год назад +44

    ac ரூம்ல உக்காந்துட்டு பேய் இருக்கான்னு பேசுறத விட நேரா சுடுகாட்டுக்கு போயி இந்த நிகழ்ச்சியை நடத்துங்க😂😂😂

  • @meeraumaiza-ch4ht
    @meeraumaiza-ch4ht Год назад +13

    வார்த்தையில் மட்டுமே பேய் என்பது உண்டு.மற்றபடியெல்லாம் பண பேய்கள் தான்.

  • @RajaRaja-rz4ur
    @RajaRaja-rz4ur Год назад +21

    பேய் கடவுள் இந்த இரண்டை பற்றியுமே ஒன்றும் தெரியாதவர்களை வைத்துக்கொண்டு பேசினால் எந்த ஒரு முடிவும் தெரியாது

    • @vrbnathan.7854
      @vrbnathan.7854 Год назад +1

      💯 உண்மை

    • @shivadhanu2041
      @shivadhanu2041 Год назад +2

      pinna pei and kadavul a debate ku kuptu vechu ukara mudyum

    • @Life_is_short_Enjoy
      @Life_is_short_Enjoy Год назад

      @@shivadhanu2041 🤣🤣🤣🤣🤪

    • @humanity8017
      @humanity8017 Год назад +1

      எல்லாமே நம்ப வெச்சி ஏமாற்றுவதற்குத்தான்..😂

  • @mahizhanmovies2664
    @mahizhanmovies2664 Год назад +121

    இருக்கு உண்மை அது திருமணம் நடந்த ஒவ்வொரு ஆணுக்கும் தெரியும்

    • @selwyninbaraj8999
      @selwyninbaraj8999 Год назад +9

      பேய் போன்ற மனைவியை பெற்ற எந்தவொரு ஆணுக்கும் பேய் பிசாசு பயமே இருக்காது !!!

    • @tpllax8595
      @tpllax8595 Год назад +1

      Lol😂

    • @kumarapandi479
      @kumarapandi479 Год назад +6

      நீங்க சொல்வது உன்மைதான்

    • @sivanmahalinisai7989
      @sivanmahalinisai7989 Год назад +3

      😂😂😂

    • @mahizhanmovies2664
      @mahizhanmovies2664 Год назад +1

      @@sivanmahalinisai7989 unmai Thane bro

  • @Lifeisyourjourney-yt5om
    @Lifeisyourjourney-yt5om Год назад +17

    இன்றுவரை பல பங்களாக்கள் கைவிடபட்டு இருக்கிறது என்பதை நீங்கள் கூறுங்கள் . இன்றுவரை பல விடயங்கள் விஞ்ஞான ரீதியான நிருபீகப்படவில்லை

    • @Amuthasurabi86
      @Amuthasurabi86 Год назад

      பங்களாவோ, குடிசையோ பயசானா அதில் குடியிருக்க முடியாது.
      அதன் ஓனர்கள் பேய் நம்பிக்கை உள்ளவர்களாக இருந்தால் மூடிவைக்காமல் என்ன செய்வாங்களாம் .
      பேய்கள் என்பது இல்லை

  • @selwyninbaraj8999
    @selwyninbaraj8999 Год назад +41

    கடவுள் இருக்கிறார் என்றால் அதற்கு எதிரான ஒரு சக்தியான பிசாசுகளும் இருக்கிறது என்று பொருள் !!! இல்லை என்றால் இரண்டும் இல்லை அவ்வளவு தான் !!!

    • @radhakrishnanr9585
      @radhakrishnanr9585 Год назад +1

      இதெல்லாம்ஓருமனப்பிராந்தி.

    • @sanathkumar6439
      @sanathkumar6439 Год назад

      ​@@radhakrishnanr9585யூட்யூப் வசூல் வேட்டை விளம்பர வசூல்கள் இது ஒன்றே ஊழல் நிகழ்சிகளை பார்க்க முடியவில்லை ஏன்தான் பி. ஜெ. பி. க்கு ஓட்டு போட்டோமோ. ஜி. யோ ஏர்டெல் மோடி. கட்டுப்பாபாட்டில் உள்ளது

    • @AKTravelDiarys
      @AKTravelDiarys 9 месяцев назад +1

      Anna engaluku ipadi karupaga therijathu bro.

    • @thanigaiarasube3580
      @thanigaiarasube3580 Месяц назад

      கடவுல் ஒரு பேய் அண்மாதான்.

  • @time3761
    @time3761 2 года назад +36

    நான் பார்தேன் பேய் இருக்குனு சொல்றேன்... நீ பார்கலை பேய் இல்லை னு சொல்ற...இதுக்கு எதற்காக விவாதம்....

  • @ஏ.நரசிம்மன்ரெட்டி

    பேய் இல்லை என்று சொல்பவர் எல்லாம் சிம்லிசரத் கூட போய் பேய் இல்லன்னு நிருபிய்யுங்கடா சும்மா பேசாதிங்க இல்லையா மூடிட்டு போங்கடா நீங்க எல்லாம் தமிழ்நாட்டுல எந்த குரூப்னு எனக்கு நல்லா தெரியும் போங்கடா டேய்😂

  • @advoicemaster3188
    @advoicemaster3188 Год назад +5

    எல்லாம் புத்தகப் பூச்சிகள்...பயம் இல்லாதவங்க ஒரு நாளைக்கு மனிதன் புதைக்கப் படும் இடத்துல தூங்கிப்பாக்கலாமே..மனேமே அனைத்தும்..

  • @Bhaskar_Blr
    @Bhaskar_Blr 2 месяца назад +1

    Edhuku Da Summa Summa Kai Thattureenga 😏 Logic Theriyadha Tharkuri's !

  • @thanigaiarasube3580
    @thanigaiarasube3580 Месяц назад +1

    கடவுல் என்பது ஒரு பேய் அதுயாருக்கும் தெரியாது ஏதொ ஒரு அத்துமா சிலைக்கு செல்லும்.காத்துவடிவில் செல்லும் அதை தெரிஞ்சிக்கங்கொ ,இரண்டாவது பேய் கருப்பு உருவத்தில் உள்ள நிழல் ,வெள்ளஉருவத்தில் ஒரு நிழல் அது வெளிச்சத்தும் அழகாக நகர்ந்து செல்கிறது .எல்லா இடத்திலும் வராது இதுவே உண்மை

  • @manikandanchnnathambi6703
    @manikandanchnnathambi6703 Год назад +40

    நல்ல சக்தி ஒன்று இருந்தால்.தீயசக்திஒன்றுஇருக்கும்.

  • @mkumarl8804
    @mkumarl8804 Год назад +11

    உயிரோட இருக்கும்போது மனிதனுக்கு இல்லாத சக்தி அவர் இறந்தபிறகு எங்கிருந்து வருகிறது.....?

    • @lawrasundar
      @lawrasundar Год назад +2

      appothu avanga vera dimension or vera ugam

    • @Life_is_short_Enjoy
      @Life_is_short_Enjoy Год назад

      🤣🤣🤣👌👌👌👍🏻👍🏻👍🏻

    • @Life_is_short_Enjoy
      @Life_is_short_Enjoy Год назад

      @@lawrasundar poyaaaaa looosu🤣🤣🤣🤣🤣🤦‍♂️

    • @lawrasundar
      @lawrasundar Год назад

      @@Life_is_short_Enjoy ne setha apparam ellam pappa da appa therium unakku 😈🧐

  • @srisabaricreatives
    @srisabaricreatives Год назад +4

    பேய் இருக்கு

  • @subbaramjayaram6862
    @subbaramjayaram6862 4 месяца назад +2

    Simple answer. It is a,form of energy. Energy never dies. It just transforms. We call it Athma.

  • @humanity8017
    @humanity8017 Год назад +1

    ஆண் பேயும் இருக்கு பெண் பேயும் இருக்கு.அதிகமாக பெண்களுக்குத்தான் பேய் பிடிக்கிறது பார்த்திருப்பீங்க கேள்வி பட்டிருப்பீங்க.ஆனால் பெண் பேய் ஆண்களுக்கு ஏன் பிடிப்பதில்லை?ரியரா எங்கேயோ ஒருக்கு பிடிச்சிருக்கும்..
    ஃபாரீன் கண்ட்ரில எல்லாம் பேய் இல்ல இந்தியாவில் அதிகம்.அதுவும் பேய் இருட்டில்தான் வருகிறது பகலில் ஏன் வருவதில்லை?

  • @balasoundarprabancha841
    @balasoundarprabancha841 Год назад +25

    பேய் இல்லைன்னு சொல்றவங்க
    அனுபவப்படாதவங்க! நாம் புத்திசாலின்னு நினைச்சுக்கிட்டு
    இல்லைனு சொல்லி முட்டாளாக்க நினைக்கிறாங்க! ஆவிகளாக ஆத்மாஉண்டு !கிண்டல் பண்றவங்க தைரியசாலியாக
    நடிக்கிறாங்க!

    • @ஓம்சக்தி-ப1ம
      @ஓம்சக்தி-ப1ம Год назад +4

      Correct

    • @parthibanmuthukumaran5964
      @parthibanmuthukumaran5964 Год назад

      நம்பதவங்களா ,பெய் பொய் பயமுறுத்த வேண்டியது தான 😏😏😏

    • @vijayg1551
      @vijayg1551 Год назад +3

      உண்மைதான்

    • @devarajans5246
      @devarajans5246 Год назад +3

      தாங்கள் சொல்வது உண்மைதான்! அனுபவம் இல்லாதவர்கள் பேய் இல்லை என்றுதான் சொல்வார்கள்! அனுபவம் உள்ளவர்களுக்கு மட்டுமே தெரியும் பேய் இருக்கிறது என்று!

    • @murugesh.makemoneyeasyguid2409
      @murugesh.makemoneyeasyguid2409 Год назад +2

      Ha ha ha ha ha . Pongaya pei innaikku parthe aganum nu nit fulla sudukatla ukanthirunthe onnathaum kanam.
      Enakku peya kanla kaata manicha ungalukku nalla sanamanm tharapadum. Yar katuringa

  • @ganeshp6703
    @ganeshp6703 7 месяцев назад +1

    Help ketu saami dhan varala, indha peyavadhu munnadi vandhu tholaya matengudhu..Naa irukura nelamaiku bayapada maaten andha pei kitta konjo help ketuduven nelama avalo mosama iruku😂

  • @manickampadmanabhan4195
    @manickampadmanabhan4195 3 месяца назад +1

    Sir i am a rly employee in AP staying in rly qtrs near my qtrs newly constructed in 2003 a group of qtrs consist of 4 totally vacated in 2005 still vacant only if anyone occupied with in a week or two they vacated without any reason.who made them to vacate?😊

  • @meenakshivishwanath7924
    @meenakshivishwanath7924 Год назад +2

    ANCHOR WORST ... NOT ALLOWING SOME PEOPLE TO SPEAK.... SUPPORTING SOME PEOPLE....

  • @sathiyamoorthys9270
    @sathiyamoorthys9270 Год назад +15

    அரண்டவன் கண்ணுக்கு இரூட்டாக இருப்பதெல்லாம் பேய்தான்.
    பேய்கள் இருப்பதாக நிருபித்தால் தக்க சன்மானம் வழங்கப்படும்.

    • @balajidhanush307
      @balajidhanush307 Год назад +1

      @simplysarth

    • @ragulragul1962
      @ragulragul1962 Год назад +1

      நீ பிணத்து கூட தனியா சுடுகாட்டுல இருப்பியா...பேச்சிக்கு இருப்பேன்னு சொல்ல கூடாது

    • @90sதமிழன்-e6z
      @90sதமிழன்-e6z Год назад

      Pei irukku.. Inga vanga nan nirupiken

  • @susilaravi2448
    @susilaravi2448 Год назад

    போடா பொழப்பத்தவங்களே பாஸ்ட்டியு எனர்ஜியும் நெகட்டியு எனர்ஜியும் உண்டு

  • @jeevanprakash2580
    @jeevanprakash2580 11 месяцев назад +1

    Bro just bring people where they have ability to show evidence to show that there is no ghost or no evil spirit.
    This only verbal evidence.

  • @90sதமிழன்-e6z
    @90sதமிழன்-e6z Год назад +5

    Pei illanu solravanga oru naal night sudukaatil iruka mudiuma....

    • @baskaranbas86
      @baskaranbas86 8 месяцев назад

      Athu Mari neraya per senjutanga bro

    • @90sதமிழன்-e6z
      @90sதமிழன்-e6z 8 месяцев назад

      @@baskaranbas86 bro inga enga oorula vanthu parunga... Nane nera one time pathuruken... Day timela... Nenga namba matinga.

    • @gideonramasamy700
      @gideonramasamy700 5 месяцев назад

      Hahaha..mudiyum bro..I've done that😅

  • @padminim8172
    @padminim8172 Год назад +11

    பேய் உண்மையில் இருக்கிறது. திருமணம் முடிந்த பெண்களுக்குத் தெரியும்.

    • @Rajaram-35
      @Rajaram-35 Год назад

      🤣🤣🤣🤣🤣

    • @panchatcharampancha6906
      @panchatcharampancha6906 10 месяцев назад

      Epdi sister solunga

    • @ViratKoooli
      @ViratKoooli Месяц назад

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @murugan3554
    @murugan3554 Год назад +1

    நடுவர் சரியில்லை. ஒருதலை பட்சமாக பேசுகிறார்.

  • @sivarammuthiah8847
    @sivarammuthiah8847 Год назад +1

    Pei irukka illaya nu veerapandi v ravichandrana koopitu pesuga atha vittutu neengala pesunna aarachiyalarku thaan ungalukku niroopikka mudiyum

  • @havocrasith8006
    @havocrasith8006 Год назад +1

    Neenga pantra vivatham school annual day la chinna pasanga pantra maari irukku. Soo plzz thayavu senju inime intha maari kevalamana show pannathinga

  • @Balakrish005
    @Balakrish005 Год назад +11

    நம் கண்களுக்கு பேய் தெரியவில்லை அதனால் பேய் இல்லை என்று சொல்லிட முடியாது. அதை நம்மால் உணர முடியும். நிறைய பேர்கள் பார்த்ததுண்டு. நம் தமிழ்நாட்டுல எத்தனையோ அமானுசிய இடங்கள் உள்ளது அதில் ஒன்றை தேர்வு செய்து (simplay சரத், greywolf வாசு இவர்களிடம்கூட கேக்கலாம் ,) அவர்கள் சென்ற அமானுசியம் நிறைந்த இடம் ஒன்றை தேர்வு செய்து பேய் இல்லை என்று நிரூபித்து காட்டுங்களேன் பாப்போம் 😄😄😄

  • @kuilthasan8640
    @kuilthasan8640 Год назад +7

    இவ்வித நேருக்கு நேர் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நிகழ்த்த வேண்டிக் கொள்கிறேன். இதை ஊக்குவிக்கும் வேந்தர் தொலைக்காட்சி நிறுவனத் திற்கும் தம்பி மதிக்கும் பாராட்டுதலை நன்றியுடன் படைக்கின்றோம். வாழ்க!

  • @kirubakaranv6607
    @kirubakaranv6607 Год назад +17

    பேய் என்பது ஒன்றும் இல்ல எல்லாம் நம் மன பயமே

  • @darkspiritlife2054
    @darkspiritlife2054 11 месяцев назад +1

    கடவுள் 100%இருக்கிறார். பேய் ஒருநாளும் தீமை செய்யாது. திருநீறு போதும். ஒன்றும் கிட்ட வராது.

  • @SriniVasan-yt5ev
    @SriniVasan-yt5ev Год назад +1

    Suthu 🐬 ommala 🐬

  • @mathiazakanm106
    @mathiazakanm106 Год назад +1

    கோவாலு கோவாலு பேய் இருக்கா இல்லையா போயும்போயும் மனிதனுக்கு இந்த புத்தியை கொடுத்தாயே

  • @thoughtprocess6615
    @thoughtprocess6615 Год назад +3

    41:28 Psychological itself a scientific.

  • @mohanchandk3889
    @mohanchandk3889 Год назад +4

    ஆங்கில பேய் தான் மோசமானது

  • @sureshsureshjaffna4226
    @sureshsureshjaffna4226 Месяц назад

    இந்தியன் ஆர்மில இருந்தேன் என்கிற வெங்காயத்துக்கு தெரியல டேய் வெங்காயம் செத்தவன் செத்த இடத்திலதான் வருவாண் என்கிறது இல்ல அவன் அவனுக்கு ஆயிரம் ஆசை இருக்கும் அதை நோக்கி அது போகுமடா ஒரு வேளை நீ செத்தா நீ எங்க களமுனையில நிப்பியா உண்ணுடய உடல் எங்க இருக்கோ அங்கதாண் உண் ஆவி போகும் சந்தேகம் இருந்தால் ஒருமுறை செத்து பார்த்து வந்து சொல்லுடா

  • @samsundurai612
    @samsundurai612 2 года назад +27

    சத்தியமாக உள்ளது நான் பார்த்திருக்கின்றேன்

  • @rosib4447
    @rosib4447 Год назад +3

    நடுவர்சரிஇல்லை

  • @kuttykutty6859
    @kuttykutty6859 Год назад +2

    உனக்கு கல்யாணம் ஆயிருச்சா அப்பனா உங்க வீட்ல ஒரு பேய் இருக்கத்தான் செய்யும் இப்படிக்கு குட்டி

  • @mangeshhercule1193
    @mangeshhercule1193 Год назад +4

    2:00 Big solute to our Army Soldier

  • @Manisha1437
    @Manisha1437 Год назад +2

    Ethukku eva angering panna ve thevalla one site oh support panra

  • @SriniVasan-yt5ev
    @SriniVasan-yt5ev Год назад +1

    Thosai pu ku

  • @AjithKumarAjithKumar-nf2qu
    @AjithKumarAjithKumar-nf2qu 3 месяца назад

    பேய் இருக்கு நானும் பார்த்திருக்கேன் நான் தினைக்கும் கொல்லி காவலுக்கு நானும் எங்க அப்பாவும் போவேன் அப்போ ஒரு நாள் எதிர்பாராத ஒரு விஷயம் நடந்துச்சு உங்களுக்கு அத வச்சு தான் சொல்றேன் பேய் இருக்கு டேய் இல்லன்னு சொல்லாதவர்களுக்கு சுடுகாட்டில் போய் உங்க ரத்தத்தை சிந்தி பாருங்க அப்போ உங்களுக்கு தெரியும் பேய் இருக்கா இல்லையா என்று இது பகல்ல செய்யக்கூடாது நைட்டு 12 மணிக்கு மேல செஞ்சு பாருங்க அப்போ உங்களுக்கு தெரியும்டா பேய் இருக்கா இல்லையா என்று

  • @8fshreenithim389
    @8fshreenithim389 Год назад +1

    Payi

  • @sivarammuthiah8847
    @sivarammuthiah8847 Год назад +1

    ithu naan sollalanga vikrapaandi v. Ravichandran solluraru

  • @Vijayakumar.V1958
    @Vijayakumar.V1958 2 месяца назад

    பேய் மனதுக்கும் மூளைக்கும் சம்மந்த பட்ட விசயம். மன தைரியமும் தெளிவான மூளையும் உள்ளவர்களுக்கும் கடவுளும் தெரியாது பேயும் தெரியாது.

  • @alexalexraja4715
    @alexalexraja4715 Год назад +3

    Pei irukku da...ne paatha than vunakku theriyum

  • @humanity8017
    @humanity8017 Год назад +3

    பயம்ங்கிறது மனித இயல்பு அவ்வளவுதான்..

  • @srikantha2383
    @srikantha2383 Год назад +21

    பேய் என்பது எங்கும் இல்லை இல்லை

  • @Vlogwithkomalis
    @Vlogwithkomalis 5 месяцев назад

    Evanga channel la work pannuravangale kuptu ishtathuku urutta vachi irukanga😂😂

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 Год назад +27

    ஒவ்வொருவருக்கும் அனுபவம் ஏற்ப்பட்டால் தான் உண்மை என ஒப்புக் கொள்வார்கள்

    • @bharanik646
      @bharanik646 Год назад +1

      உண்மை சகோதரனே கண்டிப்பா அது சித்தர் தான் நான் காற்று வடிவில் இருக்கும் அவரை கண்டேன் நம்புவதும் இல்லை நான் போய் சொல்வதாக நினைத்தாலும் அது உங்கள் விருப்பம்

    • @Life_is_short_Enjoy
      @Life_is_short_Enjoy Год назад

      @@bharanik646 🤮🤮🤮🤮🤣🤣🤣🤣🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️போயாங்க

    • @homosapien8849
      @homosapien8849 7 месяцев назад

      அந்த அனுபவமே டம்மி தான் 😂😂

  • @Anbu-e9k
    @Anbu-e9k 6 месяцев назад +1

    கடவுள் இருக்ட்டும் பேய் இர்க்கட்டும் மனிதன் மனிதனாக இருக்கின்றானா?

  • @thanigarasur7603
    @thanigarasur7603 Месяц назад

    அடு,மாடு,கொழி பேய் அலையும் கண்ணுக்கு தெரியாது

  • @falseceilingraja197
    @falseceilingraja197 Год назад +1

    nan parthu erukinren sathyamaka

  • @Anbu-e9k
    @Anbu-e9k 6 месяцев назад +1

    யார் கடவுள் யார் பேய் என்பதை சரியாக விளக்கமளிக்க வேண்டும்

  • @bharanik646
    @bharanik646 Год назад +6

    நான் பருவதமலை போய்மாலை 5மணிவரைதுங்கிவிட்டேன்எனனைஒருசக்திஎழுப்பிவிட்டதுஅது எந்த சக்தி என்று இதுவரை தெரியவில்லை

    • @ADHIBAR
      @ADHIBAR Год назад

      ஏன் அங்கபோய் தூங்கினிங்க

    • @bharanik646
      @bharanik646 Год назад

      @@ADHIBAR எனக்கு மிகவும் களைப்பாக இருந்தது அதனால் தூங்கும் நிலை ஏற்பட்டது சாமி

    • @ADHIBAR
      @ADHIBAR Год назад

      @@bharanik646 எழுப்பிவிட்டதாய் சொல்றீங்க உங்களால் உணரமுடிந்ததா

    • @bharanik646
      @bharanik646 Год назад

      @@ADHIBAR உணர்ந்ததால் தான் சொல்கிறேன்

    • @ADHIBAR
      @ADHIBAR Год назад

      @@bharanik646 அப்படி சொல்லல ப்ரோ நானும் இந்தமாதிரி உணர்ந்திருக்கன் ஆனால் நடைமுறைக்கு சரின்னு படல பிரம்மையாக கூட இருக்கலாம் எதும் நம்கண்ணால் பார்க்கதவரை

  • @webuser1135
    @webuser1135 Год назад +1

    இதுவரை கோபிநாத்தால் கூட இந்த தலைப்பை தீர்க்க முடியவில்லை. நீங்கள் அதை தீர்க்கப் போகிறீர்களா?

  • @abubakkarsiddeeq4938
    @abubakkarsiddeeq4938 Год назад +2

    Read QURAN anser

  • @Eagleman763
    @Eagleman763 Год назад +1

    Aara என்று ஒன்று இல்லை என்பது தான் உண்மை

  • @mahamuniyappan3841
    @mahamuniyappan3841 Год назад +5

    Very smart dress code Thozhar.

  • @barneyjackrabbit2986
    @barneyjackrabbit2986 Год назад +2

    This lady destroyed a child with unique gift.

  • @lawrasundar
    @lawrasundar Год назад +1

    பேய் ஆன்மா எல்லாம் இருக்கு ana avanga people kita interact panrathuko communication panrathukko avangala la mudiyathu antha aanma its a light purinji valungada ellathukum nallathu pannunga pothum da bumda

  • @divinesounds1874
    @divinesounds1874 Год назад +1

    செத்துப் போனவர்கள் யாருமே வர மாட்டாங்க

  • @unnikanagaraj8078
    @unnikanagaraj8078 Год назад +1

    The old person who spoke and the psychologist who spoke.... Both are not scientific.

  • @saleemsaleemsaleemsaleem2808
    @saleemsaleemsaleemsaleem2808 Год назад +1

    பேய் இருக்கிறது அதணால்தாண் முணி படத்துல ஆரம்பித்து காஞ்சணா 3&4 வரப்போகுது அரண்மனை 1&2&3&4. வரப்போகுது சந்திரமுகி 2. வரப்போகுது சுந்தர்.சி ராகவாலாரண்ஸ் மிஸ்கிண் பி.வாசு போண்றவர்கள் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள் பேய் வாழ்க

  • @rajamohamad9278
    @rajamohamad9278 Год назад +4

    Pei irukunu bayanthu bayanthu thinamum sahardhavida,iraivan irukiran nu sandhoshama thairyamai paathuhappaha vazhalam.

  • @mohamednilam2202
    @mohamednilam2202 Год назад +1

    உங்கள் நிகழ்ச்சி க்கான மூல ஆதாரங்கள் குர்ஆனில் ஹதீஸில் தெளிவாக பார்க்க லாம்

  • @jacksparr395
    @jacksparr395 Месяц назад

    ஆக மொத்தம் பேய் இருக்கா இல்லையானு சொல்லவே இல்ல

  • @venkateshmurugadas7481
    @venkateshmurugadas7481 11 месяцев назад

    worst arguments from the so called doctor. So much pseudoscience.

  • @m.kmudakkaril7455
    @m.kmudakkaril7455 Год назад +2

    நேருக்கு நேர் விவாதத்தில் கடைசியில் பேச வரும் இருதரப்பினரும் நம்பிக்கையுள்ளவாரென்றால் அது விவாதமல்ல நமது மூளை மட்டும்தான் செயல்படுது அதில் எல்லாமே இருக்கின்றது மூளை தெளிவாகிவிட்டால் கடவுளும் கிடையாது போயும் கிடையாது ஆனால் மூளை இருண்டதாக இருக்கும் பெரும்பாலான கூட்டத்திற்கும். இந்த மூடநம்பிக்கை இருக்கும்

  • @GaneshSubha-di6mu
    @GaneshSubha-di6mu 3 дня назад

    ஆட்டுக்கு ஆறு அறிவு கிடையாது குண்டு பொம்பள ஆடு வேற்றுங்க மைற வேற்றுங்கனு அறிவு இல்லாம பேசுற உன் சைஸ்க்கு நீ ஆவி ஆனாலும் நடக்குறது கஷ்டம் தான் 😂😂😂

  • @sandhanamari2383
    @sandhanamari2383 Год назад +5

    கடவுள் இருக்காரு உண்மை அதே போல் பேய் இருக்கு

  • @krishmahi_
    @krishmahi_ Год назад +2

    Pakathu veetu akka ku pei nu oruthan kadhai sonnan paru ultimate ra🤣🤣🤣

  • @mr.g1625
    @mr.g1625 Год назад +1

    பேய்களை பற்றிய ஆய்வுகள் செய்வதை விட்டு நன்மையை செய்யுங்களேன்...

  • @Ranjitg241
    @Ranjitg241 Год назад +1

    Simply Sarath Bro video paruga guys Ghost 👻 iruku Really

  • @ranganathanvijayaraghavan9248
    @ranganathanvijayaraghavan9248 Год назад +1

    Pei illanu sonna puthisalithanama pesaratha neaippu. Oru thadava pei anupavam kidaithal appuram pesave mattanka.

  • @cetamolfun857
    @cetamolfun857 Год назад +1

    Harbajan Singh oru ranuvar veeran inamum aviya nadhe pathukakerar, avar death ayium,avar ammavuku masam avar salary kuduturkaghe arasagamey.inamum avarkunu temple kadhi kupuduvaghe ranuvakarege. Iphelam tourist um poi varage

  • @siva4000
    @siva4000 Год назад +1

    உலகில் நல்லவர்கள் இருக்கிறார்கள் என்று சொல்பவர் உலகில் கெட்டவர்களே இல்லை என சொல்பவராக இருக்க வேண்டும் என கட்டாயப்படுத்தப்படுவது போல இருக்கிறது உங்கள் முடிவு. கடவுளை நம்புபவர்கள் பேயை மறுக்க வேண்டும் என கூறுவது ஆண்கள் இருப்பதை நம்புபவர் எனில் அவர் பெண்களின் இருப்பை மறுக்க வேண்டும் என்பது போல மூடத்தனமானது. ஏன் இரண்டும் இருக்கக்கூடாது?

  • @navinthankumar8957
    @navinthankumar8957 Год назад +3

    திருமணத்து பிறகு பார்த்தேன்......

  • @selvarajk8789
    @selvarajk8789 Год назад +1

    Seri adhellam pokattum ennakku rathiri nee peyinna ennannu unarve jai mada

  • @PVAR1983
    @PVAR1983 8 месяцев назад +1

    Blue dress akka speaking 100%corrrect😊😊

  • @muthus316
    @muthus316 3 месяца назад

    Pei dosaiyil irukka illa itly il irukka

  • @rajakanthasharmakaileshwar9882
    @rajakanthasharmakaileshwar9882 8 месяцев назад

    Loosu mayiru Blue Shirt 7:32

  • @akuniversalvlog2673
    @akuniversalvlog2673 8 месяцев назад

    😂 GHOST LOVERS LIKE😂👍PANNU🤣

  • @mohan6763
    @mohan6763 Год назад +1

    Pei irrukku parthiruken vilakkama type panna mudiala

  • @Ganesh-xw5rh
    @Ganesh-xw5rh Год назад +3

    Pei iruka nu thyriyala aanma iruku naa unarnthu iruken 2 times really unmai 👍

  • @mohamedsafran9362
    @mohamedsafran9362 10 месяцев назад

    pei ellam poi dappa innuma nambura

  • @selwyninbaraj8999
    @selwyninbaraj8999 Год назад +3

    திருட்டு பயமும் இருக்கலாம் .

  • @selwyninbaraj8999
    @selwyninbaraj8999 Год назад +1

    தைரியம் இருந்தால் பேய் பிசாசு கள்ள அண்டாது .

  • @nizamasker9380
    @nizamasker9380 Год назад

    Adai kelavaa poi sollaaadah

  • @riderjk3134
    @riderjk3134 3 месяца назад

    9:55 அது பூனை முருகேசு

  • @smahendran2004
    @smahendran2004 Год назад +2

    Clg leave nalla time pass achu

  • @axnnadar7472
    @axnnadar7472 5 месяцев назад

    முக்கால் மணி நேரம் வீண்

  • @majeedhabdul9398
    @majeedhabdul9398 Год назад +2

    ஆத்மா இருக்கு.

  • @AThiagarajan-y5f
    @AThiagarajan-y5f 2 месяца назад

    ரெம்ப ரெம்ப அவசியம்?

  • @kkraju8315
    @kkraju8315 Год назад +1

    பேய் என்றால் ஹிந்தியில் பயம்

  • @nehru2675
    @nehru2675 Год назад +2

    ஆமாம் இது திருமணம் முடிந்த பெண்களுக்கும் தெரியும்

  • @DanielJoejoel
    @DanielJoejoel 7 месяцев назад

    Hey study bible bro 😅

  • @jarmvlogz4720
    @jarmvlogz4720 Год назад +1

    Yo host pei iruka illaya na topic esuthitu,nee irukya illayanu topic vei