Neeya Naana Full Episode 482

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 ноя 2024

Комментарии • 297

  • @balajir2779
    @balajir2779 5 месяцев назад +6

    மிகச் சிறப்பான நிகழ்ச்சி. பல நாள் இந்த நிகழ்ச்சியைத் தேடிக் கொண்டிருந்தேன். நன்றி திரு கோபிநாத் மற்றும் நிகழ்ச்சியின் இயக்குனர் அவர்களுக்கும்.

    • @thiruvarulLathief
      @thiruvarulLathief 3 месяца назад

      நீங்கள் சொல்லும் கடவுள் யார் ?

  • @swaminathanm
    @swaminathanm Год назад +14

    Dr. Dlipan congratulations👍👍👍👍👍👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @kamalapharmasurgical9035
    @kamalapharmasurgical9035 Год назад +22

    முயற்சியும் +நம்பிக்கையும் இனையும் இடமே கடவுள்

  • @sandy2891
    @sandy2891 Год назад +8

    Very logical and convincing response from Dr. Dilipan

  • @Firose_Begum
    @Firose_Begum Год назад +34

    Dr. Murugan's view really Apppreciatable 👍

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 Год назад +8

    எதுவரை தெரிந்து கொள்ள அறிவியல் துணைபுரிந்து உதவுகிறதோ அவைகளுக்கான விளக்கங்களை நம்மால் கொடுக்க முடிகிறது... எது குறித்து நமக்கு இன்றைய தினம் அதிகமாக தெரியவில்லையோ, விளக்கங்களை எதிர்காலத்தில் பெறும் நிலையில் இருக்கிறதோ, அப்போது நம்மில் சிலர் சொல்வதுதான் “கடவுள்”

  • @poojmaruthan1994
    @poojmaruthan1994 Год назад +13

    I hope the same debate can be had again in 2024. Same group of doctors should debate again 😊

  • @ganesansam815
    @ganesansam815 2 месяца назад +1

    Good topic
    Hats off to dr thileeban

  • @kpkalaiselvan
    @kpkalaiselvan Год назад +5

    எனது அம்மாவும் இதேபோல் அட்மிட்டாக மறுத்தார்கள். இதற்கு காரணமாக நான் நினைத்தது மறுபடியும் மறுபடியும் மகனை கடன்காரணாக்க வேண்டாம் என்ற நினைவுதான். உண்மையில் மருத்துவமனை bill தான் காரணம்

  • @arulsatt6362
    @arulsatt6362 9 лет назад +2

    GOOD ONE.. i agree Dr.Dileepan argument and Dr.murugan too

  • @ushakrishnan4246
    @ushakrishnan4246 Год назад +31

    இவ்வளவு பேசும் இவர்கள் உயிர் உடம்பில் எங்கு உள்ளது என்று சொல்லி அதை ஒரு பாட்டிலில் போட்டு காட்ட முடியுமா?

    • @srikumaran1885
      @srikumaran1885 Год назад +6

      OXYGEN than. Ooaearu ok 👍

    • @chill_world
      @chill_world Год назад +5

      மூச்சு உள்ளவரை உயிர் இருக்கும் அதற்கும் கடவுளும் துளியும் தொடர்பில்லை

    • @பெருமாள்சாமி
      @பெருமாள்சாமி 8 месяцев назад

      ​@@chill_world👌💯 கரெக்ட்

  • @bhuvanapriya8083
    @bhuvanapriya8083 Год назад +15

    சிவ சிவ🙏 ஓம் சிவாய நம🙏 இந்த நொடிப்பொழுதின் மூச்சுக்காற்றும் இறைவன் கருணையே 🙏❤😭

    • @chill_world
      @chill_world Год назад +2

      😂😂😂

    • @Ravikumar-nv3pd
      @Ravikumar-nv3pd Год назад

      போடா தற்குறி நாயே 😂😂😂

  • @MrKrish70
    @MrKrish70 Год назад +8

    Touch of God 🎉 always there -don’t waste your time in trying to be smart -from a doctor-improvement in social structure is because of general improvement -attribute it to gods gift -science is nothing but things left by gods for humans to discover themselves

    • @poojaaan4266
      @poojaaan4266 9 месяцев назад

      doctor u have a wrong explanation as being a daughter of an indian family the things they follow are completely illogical this religion is a complete sexist and makes no sense u want us to follow blindly

  • @thiruvalluvar9079
    @thiruvalluvar9079 Год назад +10

    doctor dileepan excellent sir, blessings sir

  • @nizamhm1944
    @nizamhm1944 Год назад +1

    எனக்கு 1975களில் RSMVP RIGHT SIDE MYTRA VALVE PROPLAPSED எனக்கு நிரூபிக்கப் பட்டது. அப்போது எனது வயது 31, 21வயதில் ஒடும் ரயிலில் இருந்து விழுந்த செக்கனில், (ஐந்து நிமிடங்கள் உருண்டு வலது காலை இழந்த போது), கோடானு கோடி எண்ணங்கள் இன்றும் உயிர் வாழ்கிறேன்.

  • @evangelinerengith2213
    @evangelinerengith2213 3 месяца назад +1

    Loved the content . Innum 10 hours ku continue analum bore adikathu

  • @umaashwath7471
    @umaashwath7471 Год назад +5

    Dr. Murugan 👌🏼
    Simple to complex - ok... ஒரு செல் எப்படி வந்தது ??
    Yes dr. Dilip is nearing the point....
    உயிர் சக்தி மூச்சு பிரிந்து செல்லுதல் - அது தான் கடவுள்... எல்லா உயிர்களிளும் உள்ளது!!

    • @chill_world
      @chill_world Год назад +2

      அது உங்களின் கருத்து அதுதான் கடவுள் என்பதற்கு சான்றில்லை

    • @yoginathan7076
      @yoginathan7076 11 месяцев назад

      ​@@chill_worldvirus pakatha po elarum virus ilanu soluvaga. Atha microscope pakirapo athu virus terithu. En kannala IPO virus pakamudila athunala virus ilanu solamudiuma? Microscope pakirapo virus irukunu solriga.. pakala karanuthukaga virus ilanu solamudiyatu. Kadavul apdita .. Partha athu unmai soluvaga.. pakala kadavul ilanu soluvaga..science onume ila..science universe irukirata 10 percent reach agula.. neraiye iruku da

    • @madscientist.
      @madscientist. 10 месяцев назад +1

      Nenga padikalanu cleara thriyuthu mam, just how cell formed in earth nu nenga simple a padichale ithuku answer kidachum. Padikama god tha thanthu iruparunu namala answer create panikirom that's it

  • @shindustrajectory4466
    @shindustrajectory4466 9 лет назад +1

    Dr.Deelipan was one of the few doctors who spoke with sense yet so many are against him. The concept God is like a blockade in our minds, only when you are able to go beyond it, you will understand what is he trying to say. Just because something amazes us, or can't be explained, or we just don't know about it yet, we can't jjust narrow it down to God. Evolution doesn't have to be something planned or organised. Why couldn't it have happened due to chance?

  • @nizamhm1944
    @nizamhm1944 Год назад +3

    அவன் அழகானவன், அழகை விரும்புகிறான். குர்ஆன்

  • @buharihajamohaideenhajamoh7550
    @buharihajamohaideenhajamoh7550 Год назад +12

    மனித உடலில் இருந்து எதையும் தொடாமல்
    க்ளோனிங் குழந்தைகளை உருவாக்கி காட்டுங்கள்
    கடவுள் இல்லை என்று சொல்லும் மருத்துவர்களுக்கு சேலஞ்

    • @madscientist.
      @madscientist. 10 месяцев назад +1

      Already done bro 😂

    • @Arasan_852
      @Arasan_852 3 месяца назад

      koomutta kolantha porakrathu science thanda

  • @tharshi13.v
    @tharshi13.v 9 лет назад +7

    Dr Dileepan,
    I respect the fact that you don't believe in God, because its your personal choice. I appreciate the fact that you had the courage to voice your opinions, however your speech was not justifying your point.
    You're saying chemical reaction, fair enough, but isn't everything that's happening around us is chemical reaction? Isn't that too vague? Formation of gametes and embryo is via cell devision, can you explain the mechanisms fully beyond a level?
    Molly the sheep was cloned, same way we may be able to clone a human too, you can explain the methods and procedure of cloning, but can you explain the mechanisms behind the formation of a human in detail? Stem
    Cell
    Therapy is now the big field of medical research, we can differentiate a stem cell, but can you produce an undifferentiated stem cell from scratch and explain the minute mechanisms involved in the process?

  • @karunyapriyadarshini5778
    @karunyapriyadarshini5778 9 лет назад +11

    evolution... yes.. from where the first cell arrived...???

    • @indianmilitary
      @indianmilitary 9 лет назад +4

      +Karunya Priyadarshini DNA in shiv ling stone or DNA in meteorites were found- it is the origin of life. NASA acknowledged it only recently. Now where is so called abrahamic religious faiths which made fun of stone worshipping hindus? Doctors are NOT quantum physicists. Doctors do not know anything. Doctors do NOT know who is "we" here. Doctors are good at patch work for modern diseses. Nothing more. Don't make doctors as gods. According to hindu/vedic high philosphies like Sankhya philosophy validated by Double slit quantum experiment - we (consciousness) are neither mind nor body. We are conscious beings having human experience NOT the other way round. Hinduism's sankhya philosophy says that the observed (matter) cannot be perceived without the observer (consciousness). It is also the basis for karma and re-incarnation

    • @dvg7239
      @dvg7239 9 лет назад

      +Karunya Priyadarshini star dust..like everything else

    • @MsTopfavourite
      @MsTopfavourite 9 лет назад

      +Karunya Priyadarshini, we don't know. That is why science progresses because we will only try to find out, if we accept we dont know. But if you believe everything is done by god, how will you make any progress?

  • @classicgarments3124
    @classicgarments3124 3 месяца назад

    நான் கடைசி வரைக்கும் ஸ்கிப் பண்ணாம பார்த்த எபிசோட் இது தான்..கோபிக்கு ரொம்ப நன்றி

  • @sunilkavaskar108
    @sunilkavaskar108 9 лет назад

    As a chemical engineer I am in trust with God....Dr.murugan's speech is very good...

  • @bamathykularajan2490
    @bamathykularajan2490 Год назад

    இறைவனை நோக்கிய தவத்தில் எம் மரணத்தை நாம் உணர முடியும். இதையே விவேகானந்தர் செய்தார்.

  • @arunraja1545
    @arunraja1545 Год назад +4

    Science is just a tool to understand almighty (consiousness) which is already exists

    • @madscientist.
      @madscientist. 10 месяцев назад

      Science just a tool to reveal all unknown thing to expose everything has a orgin and reason which is not a god and his miracle

    • @leviop8524
      @leviop8524 7 месяцев назад

      There's no Almighty ( Almighty means omnipotent)

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 Год назад +5

    நோயாளியை காப்பாற்றி விட்டால் அவர் ராசியானவர். காப்பாற்ற தவறி விட்டாலோ, இருக்கவே இருக்கு ”விதி” “கடவுள்” ”நேரம்” போன்ற பலவும்...

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 Год назад +9

    தீயை பற்றி அறிவியல் ரீதியாக தெரிந்து கொள்ள வாய்ப்பு இல்லாத குகைவாழ் மனிதனுக்கு தீயே கூட கடவுள்தான். மழையை தொடர்ந்து வரும் இடி, மின்னல் வரும்போது அவை குறித்த அறிவு இல்லாதவனுக்கு அவையெல்லாம் கூட கடவுள்தான். எது நம்மை அச்சுறுத்துகிறதோ, எதை நாம் தெரியாமலிருக்கிறோமோ அவையெல்லாம் கடவுள்தான். ஆக, நமது அறியாமையே நமது கடவுள்கள்தான்....

  • @timind7934
    @timind7934 Год назад +2

    Dear Dr. Dilipan,
    What is cardiac arrest then? Is it a deteriorating process from long time in a person??? Cardiac arrest is sudden death right?

  • @singaivendan369
    @singaivendan369 Год назад +8

    வாழ்த்துக்கள் டாக்டர் திலீபன்...42:49 கண்ணுல தண்ணியே வந்துருச்சு சார்!? மிக அருமையான பேச்சு...பரிசு என்னை பொறுத்தவரை டாக்டர் திலீபனுக்கு பொருத்தமாக இருந்திருக்கும்.

    • @scholasticas3545
      @scholasticas3545 2 месяца назад

      No 2 persons are similar the Dr says but y same medicines for all

  • @rdivyasamuel6313
    @rdivyasamuel6313 5 месяцев назад

    I wish to talk this same topic in 2024 in context to corona ❤❤❤❤❤

  • @buharihajamohaideenhajamoh7550
    @buharihajamohaideenhajamoh7550 Год назад +6

    இறப்பை தீர்மானிக்க கூடியது தான் கடவுள்
    இறப்பை தடுத்து நிறுத்தினால் தான் மருத்துவம்

    • @EmsKsa82
      @EmsKsa82 Год назад +1

      உங்களுக்கு என்று வர இருக்கும் இறைவனின் இறுதி முடிவை எந்த மனிதனும் தடுக்கவே முடியாது.

  • @smanwarali9927
    @smanwarali9927 Год назад +3

    New discovery including development of medical science is also decided by God time to time. man does not have that capacity to know that secret till that time as designed by HIM

  • @PLouis-nt9oq
    @PLouis-nt9oq Год назад +16

    அவன் அசைந்தால்
    அசையும்உலகம் அவன் நடனத்தை நிறுத்திவிட்டால் உலகம்அழிந்துவிடும் ...❤🙏

  • @_Tatvamasi_
    @_Tatvamasi_ Год назад +1

    Excellent Debate

  • @prfssrdralibaig4910
    @prfssrdralibaig4910 Год назад +2

    Very valuable organs are gifted by God & maintaining in perfect manner scientifically inclusive of doctors is humane and piety , if go beyond that medical / medication comes to rescue but not totally because of preordained limitation as dictated by God which can be realised but inexplicable as we are incapable to reach & practice that divinity

  • @djagannathan7988
    @djagannathan7988 8 месяцев назад +1

    அறிவியல் = முயற்சி
    கடவுள் = பணம் + தோல்வி

  • @muhammedriyan5690
    @muhammedriyan5690 9 лет назад +2

    *if there is a creation there is a creator
    *one of them spokes about existence in physical(kopinath) he should know there is hardware and software(programing)
    *let them to explain spirit
    *they r calling darwin i thing they should study about darwin's theory moreover its still just a theory
    *if he said everything came from ameeba then how its form

  • @jayavelr6956
    @jayavelr6956 Год назад

    யார் யார் எந்த எந்த மனநிலையில் உருவாகிறார்கள் அவர்களெல்லாம் அந்த மனநிலையை ஒட்டியே வளர்கிறார்கள் பேசுகிறார்கள் அவர்கள் அனைவரும் அந்த மனநிலையை விட்டு வெளியே வர பயப்படுகிறார்கள் இவர்கள் எல்லாம் அறிவியல் மட்டுமே உண்மை என்று அதனுள்ளேயே உழன்று கொண்டு உணர்வை மழுங்கடித்து விட்டார்கள் உன் உணர்வின் அர்த்தங்களைப் உரியவர்களாக அறிவியலின் கண்ணோட்டத்தில் மட்டுமே காண்கிறார்கள் சில டாக்டர் சிலர் அறிவியலையும் கூட சேர்த்துக்கொண்டு அறிவியலை விட்டு வெளியில் வந்து மனிதனுடைய உணர்வுகள் அதற்கு உரிய சூழ்நிலைகளை ஆராய்கிறார்கள் அதில் அவர்கள் உணரும் உணர்வுகளை வெளிப்படுத்தி சில அறிவியலுக்கும் அப்பாற்பட்ட செயல்களை காண்கிறார்கள் இதுதான் இங்கு நடக்கும் இரு வேறு கருத்து உடையவர்களுக்கு நடக்கும் வாதமாக உள்ளது

  • @ashwinivenkatesan9517
    @ashwinivenkatesan9517 Год назад +1

    Each science has to be understood from its angle. If you want to read English learn alphabets, if you have to know marths learn numbers similarly if you have to learn about spirituality learn respective texts... We cannot prove that an atom exists spiritually nor can you express God scientifically

  • @abdulrafeek8243
    @abdulrafeek8243 9 лет назад +2

    dr.deelipan argument is very good

  • @christyjayanthi7222
    @christyjayanthi7222 9 месяцев назад +1

    Interesting debate. But I am on God's side.

  • @balajir2779
    @balajir2779 5 месяцев назад

    சிறப்பு டாக்டர் திலீபன் சார்

  • @nizamhm1944
    @nizamhm1944 Год назад

    மற்றும் சில 😢இளம் பிராமணப் பெண்கள் தமது மரணத்தை மட்டுமல்ல, தமது உறவினர்களின் மரணத்தைக்கூட முன் கூட்டி நேரம் குறித்து என்னிடமா கூறினர். நான் ஓர் இலங்கை இஸ்லாமியன்

  • @michaelfrancis4033
    @michaelfrancis4033 10 месяцев назад +1

    Some doctors are overconfidence in their medical science but i can say confidentially one day surely they will be admitted in ICU and there they will call GOD for help

  • @thangamanikajendran9550
    @thangamanikajendran9550 9 месяцев назад

    Well said dr. Murugan

  • @miyajewelry6054
    @miyajewelry6054 Месяц назад

    only in this show, gopinath not talking much. because he doesnt know the subject. this is wisdom from him

  • @parthibannaveen6326
    @parthibannaveen6326 10 месяцев назад +4

    21:28 Dr.murgan sir speech is awesome

  • @sabari1994
    @sabari1994 9 лет назад

    Everyone who is there on the show have their own aspect of belief, But as a fact each of them would face a magic or miracle in their medical career for sure while they go through millions of people. In that case a person who believes god would say its a touch of god, but a person who believes science would say its evolution, mutation etc. At that point, No one could show the presence of god there, Even science will not be able to give 100% perfect justification of all miracles and magic happens there. So, I just think this is just a war between a person's INSIGHT and LOGIC.

  • @ritamohan8426
    @ritamohan8426 9 месяцев назад

    I have one question to the doctors who don’t believe in God.If someone who is most close to them is under going an emergency surgery, which has fifty- fifty chance, what will they do? Will they keep quiet and wait or will they put all their faith and pray to God
    Our Creator?

  • @akhil9094
    @akhil9094 5 месяцев назад

    Dr. Murugan asks others not to interfere when he speaks but he does the same to others and doesn't try to understand what the other doctors say

  • @razzanarts
    @razzanarts 9 лет назад

    சிறப்பு.

  • @saraswathikumar2684
    @saraswathikumar2684 Год назад +1

    Thank you Dr Dileepan❤

  • @niranjanaharulvelan29
    @niranjanaharulvelan29 Год назад +1

    Every single thing happening on this earth and beyond has a reason for how it is and how it works. There is a scientific explanation simple or complex but we may or might not comprehend or understand it, might be proven or not but there always is an explanation. If not today we might understand it in a later day and age. Attributing what you don't understand to a higher being is 😢

  • @pixmapdy8914
    @pixmapdy8914 9 лет назад +5

    Hats off to Dr.Dileep

  • @tharshi13.v
    @tharshi13.v 9 лет назад +2

    An engineer can create a gadget, as well explain the procedure and mechanics involved in his invention, however a medic can't do that. I think you are not up to date with your medical knowledge. Stem cell therapy is not approved for neurological disorders. You should read some journals in your own time or else I feel sorry for your patients.
    Dr Murugan, Kudos you're very up to date, you knew your field very well. I am sure you do the best for your patients. I believe you'll not only see the medical
    Side of things you'll also
    Consider the emotions and ethics behind humans. All the best.

  • @abdulhameed7366
    @abdulhameed7366 9 месяцев назад +2

    1400 வருடங்களுக்கு முன்னரே உயிர் உருவாவது பற்றிய முழு அறிவையும் பற்றி அல்குரான் மிகத்தெளவாக கூறிவிட்டது. இறைவன் இல்லை என்பவர்கள் அல்குரான் தமிழக்கம் வாங்கி படியுங்கள்

  • @krishnanmsn4787
    @krishnanmsn4787 Год назад

    அருமையான பதிவு செய்யப்பட்டுள்ளது 30.4.2023

  • @kalaiselvan5166
    @kalaiselvan5166 Год назад +1

    Sometimes doctors needs God faith because it's a escaping way,

  • @sathyamoorthysathyamoorthy3786
    @sathyamoorthysathyamoorthy3786 9 лет назад +2

    அன்பான டாக்டர்களே உங்களிடம் சில கேள்விகள் கடலில் அலை அசைகிறது பூமிய பிடிச்சி யாரையா ஆட்டினது காற்று வீசுது அது என்கிருது வருதய்யா சரி அத விடுங்க நிலவு ஒளிர்கிறது யாரையா கரண்டு கொடுத்தது சரி அதவிடுங்க சூரியன் எத்தன உயர் வெப்ப நிலையில் சரியான நேரத்தில் தகதக உதயமாகி வெளிச்சமும் வெப்பமும் தருகிறாரே அதற்கு யார் சூப்பர் பெட்ரோல் அல்லது டிஸல் ஊத்துனது இதுதான் யா கடவுள் யாராவது பதில் சொல்லுங்க

    • @sathiyanarayanan8156
      @sathiyanarayanan8156 Год назад

      ஆமா இதெல்லாம் அவர் பண்ணிட்டு இருக்கார் 🤣😂 எல்லா மனிதர்களையும் அவரே படைத்து, நாய், பூனை, பண்ணி, ஈ, கொசு, கரப்பான்பூச்சி னு எல்லா உயிரினங்களையும் படைத்து யாரு யாரு எங்கே போறாங்க வராங்க னு பார்த்து கணக்கு வைத்து கொள்ளுவார் அப்படித்தானே 🤣😂🤣😂

  • @sudheerotp3855
    @sudheerotp3855 9 лет назад +4

    every creation behind one creater who creat thise universe ?its god

    • @indianmilitary
      @indianmilitary 9 лет назад +1

      +Sudheer Otp there is neither creation nor evolution. Both are stupid western ideas. Go and read bagavad gita and other vedic/hindu darshanas or high philosophies which came out of embodied experience of hindu/vedic maharishis. It has the ultimate truth. West's definition of philosophy is different which does not require embodied experience and has ego. Hinduism is nothing but quantum physics. Abrahamic religious faiths are nothing but stupid theologies filled with fairy tales.
      So called "modern science" these stupid Indian doctors giving west credit for, also came from the fractal mindset of brilliant hindu/vedic maharishis. Hindu/vedic high philosophies are nothing but laws of nature which the west stole, copied and validated since the 16th century (starting with copernicus, newton). Sankhya philosophy of hinduism is already validated by double slit quantum experiment. Vidoe available on youtube

    • @swissmano1453
      @swissmano1453 9 лет назад

      +kashsoldier link please

    • @MsTopfavourite
      @MsTopfavourite 9 лет назад

      +Sudheer Otp, Going by your same logic, Who created god? (whatever the name of that god is)

  • @padysrini9955
    @padysrini9955 Год назад +1

    5 senses and then there is belief. Some have "belief" and some don't. The ones who don't are waiting for science to answer in the "5 senses" they know.

  • @nizamhm1944
    @nizamhm1944 Год назад

    ஒரு பிராமணப் பெண், என்னிடம் பல மாதங்களுக்கு முன் தனது இறப்பு இத்தனை மணிக்கு இறப்பேன் அதுவரை மாலை ஐந்து மணி வரை தன்னுடன் கதைக்கும்படி கூறி, என்னோடு மிகத் தெளிவாகக் கதைத்து உயிரை விட்டார்.

  • @nizamhm1944
    @nizamhm1944 Год назад

    உணவளிப்பவனும் அவனே; உயிரை எடுப்பவனும் அவனே. இறந்தவனுக்கு உயிர் கொடுத்த யேசுநாதர். பைபிள், குர்ஆன் கூறுகிறது.

  • @selvaraj426
    @selvaraj426 3 месяца назад

    Murugan Velayuthan doesn't deserve that gift..

  • @thaiumansangapillai5057
    @thaiumansangapillai5057 Год назад +5

    Touching the Divinity is going beyond the nature.

  • @indianmilitary
    @indianmilitary 9 лет назад +3

    chemicals don't create your memory, thought, wakefullness state, sleep state and dream state. There is something called "consciousness" or "Atman" which veda talks about. Hinduism's Sankhya philosophy is already validated by double slit quantum experiment. Doctors and neuro-scientists are too superficial and one dimensional to understand the nature of the ultimate. They do not know who is the real "we" here.

  • @anandmallikarjunan7775
    @anandmallikarjunan7775 11 месяцев назад

    A human being comes with a human body but while dying, he is leaving the body. Then What is leaving from the body? Is that soul? If that is called as soul, whether any doctor or scientist has seen the soul?

  • @chandramohan1347
    @chandramohan1347 Год назад +1

    இரண்டறை மணிநேரம் CPR கொடுத்த Dr. Dileepan லட்சத்தில் ஒரு மருத்துவர் ஆ ஆ ஆ

  • @chandranchandran7276
    @chandranchandran7276 Год назад

    மனிதனுக்கு மனிதன் கிரகத்தின் செயல்பாடு வேறுபடும் ஏனென்றால் அவன் பிறக்கின்ற பொழுது அந்த நேரத்தில் எப்படி உள்ளது அப்படித்தான் அவன் வாழ்க்கையும் அமையும் அவன் சந்தோசமாக இருக்க கிரகங்கள் தான் காரணம் அவன் துக்கமாக இருக்க கிரகங்கள் தான் காரணம் இருவேறு கிரகங்கள் ஒன்றை ஒன்று ஆட் கொள்கின்ற பொழுது ஒன்று அவனை மதி இழக்கச் செய்யும் அல்லது விபத்தில் சிக்க வைக்கும் திருமுறை ஆற்றில் அதிகமாக அவன் உடலில் பாய்கின்ற பொழுது நிச்சயம் மரணம் சம்பவிக்கும் இதற்கு கோள்களின் இயக்கம் தான் காரணம் அதைத்தான் அறிவியல் கண்டுபிடித்துள்ளது கடவுள் என்ற மாயையில் சிக்கி உள்ளவர்களை அதிலிருந்து வெளியே கொண்டு வர முடியாது சற்றே பகுத்தறிவுடன் சிந்தனை செய்தால் அவர்கள் வெளியே வந்துவிடலாம் எல்லோரும் கடவுளை நம்புகின்றார்கள் அப்பொழுது ஏன் மரணம் வர வேண்டும் மனிதனுக்கு வாழுகின்ற ஆசை உண்டு கடவுள் ஏன் அந்த ஆசையை நிறைவேற்றக் கூடாது

    • @chandranchandran7276
      @chandranchandran7276 Год назад

      இரு வேறு அல்லது பல கிரகங்களின் பார்வை அதன் எதிர்மறை ஆற்றல் அதிகமாக அவனைத் தாக்குகின்ற பொழுது நிச்சயம் மரணம் சம்பவிக்கும் கிரகங்களின் பார்வையும் பாதையும் ஒன்றாக இருந்தாலும் மனிதனுக்கு மனிதன் வேறுபடும் காலத்தின் ஒவ்வொரு வினாடியும் வித்தியாசமானது விபரீதமானது ஆச்சரியமானது மகிழ்ச்சியும் கொடுக்கும் துக்கத்தையும் கொடுக்கும் இந்த கிரகங்களே காலத்தின் பிடியில் தான் சிக்கியுள்ளன நம்மூர் வழக்குச் சொல் ஒரு வினாடி போனது போனதுதான் திரும்ப கிடைக்காது என்று சொல்வோம் ஒவ்வொரு வினாடியும் ஒவ்வொரு மனிதனுக்கும் பல்வேறு மாற்றங்களை கொடுக்கும் அரிசில மனிதனுக்கு மகிழ்ச்சியும் சில மனிதனுக்கு துக்கத்தையும் கொடுக்கும் இதுக்கு கடவுள்தான் காரணம் என்று சொல்லவில்லை கிரக சூழற்ச்சிகளின் நேர்மறை எதிர்மறை ஆற்றலே காரணம்

  • @thiruamma0094
    @thiruamma0094 9 лет назад +8

    Dr. no no sorry Dileepan is useless. murugan is really good Dr. ...god. Dr murugan

    • @indianmilitary
      @indianmilitary 9 лет назад +3

      +thiruforu saru Idiotic Indian doctors who blindly ape the western ideologies, pseudo-science and theologies (like one life), should know that according to hindu/vedic high philosphies like Sankhya philosophy validated by Double slit quantum experiment - we (consciousness) are neither mind nor body. We are conscious beings having human experience NOT the other way round. Hinduism's sankhya philosophy says that the observed (matter) cannot be perceived without the observer (consciousness). It is also the basis for karma and re-incarnation

  • @rajashajahan415
    @rajashajahan415 Год назад +1

    கடவுள் நம்பிக்கை இல்லாமல் மருத்துத்துறையில் செயல்படும் மருத்துவர்கள் அனைவரும் ஒரு கேள்வி இரத்தம் உங்கள் ஆராய்ச்சியில் எப்போது கிடைக்கும் உயிர் பிரிந்து செல்லும் இடம் கேட்டாகவில்லை பிரிந்த உயிரை அடையலாம் காட்ட முடியுமா?

    • @madscientist.
      @madscientist. 10 месяцев назад

      Uyir nu onu ila ela organum senthu Vela pakuthu avlotha. Bike engine stop agituna athulenthu uyir poitu solvengala apdi tha brain & heart stops it means the patient dead

  • @christyjayanthi7222
    @christyjayanthi7222 9 месяцев назад

    Dr.Dilipan didn't give a chance to anyone. He is so confident.

  • @NERUPPU247
    @NERUPPU247 Год назад +1

    இறை முன் கிறுக்கு சிறுபிள்ளைகள்

  • @ranjithamerymariasoosai9908
    @ranjithamerymariasoosai9908 Год назад +1

    Nothing is imposible without GOD. Pls understand that

  • @timind7934
    @timind7934 Год назад +1

    How can one love someone? Is love too is science? Then why do you cry or feel low when you lose someone to death (which is called the process of death), whom you loved?

    • @leviop8524
      @leviop8524 7 месяцев назад

      Love is a chemical reaction to force species to reproduction or the survival instinct to protect your child or your partner💀, it has been proven

  • @selvaraj426
    @selvaraj426 3 месяца назад

    Dr.Dileepan kudos !

  • @salauddinsibakdullah7359
    @salauddinsibakdullah7359 Год назад +3

    Pls doctor you gan make one unit blood . Your science can make

  • @gvishak
    @gvishak 9 лет назад

    The process of evolution itself is God. I am not a doctor but I so wish I was in this debate. Felt like the non believers were superstitious :)

  • @ramarao331
    @ramarao331 Год назад

    Concludededwithoutconclution thankU

  • @RAJAGOPAL-w1j
    @RAJAGOPAL-w1j Год назад

    Every doctor 's contribution well...

  • @famivil
    @famivil Год назад +1

    There is no way one can explain a rainbow to a blind man.similarly, G 1:47 od to an atheist.

  • @johnpeter8489
    @johnpeter8489 11 месяцев назад

    Nenga sollurathu mathiri kadavula kandu pidicka mudiyathu athucku almikamai kidaikanum

  • @mohammedlashad7841
    @mohammedlashad7841 Год назад

    ஆயிரத்தி 400 வருடங்களுக்கு முன் எழுதப் படிக்கத் தெரியாத ஒருவருக்கு இறைவனிடமிருந்து சொல்லப்பட்ட விடயங்கள் இன்று நூல் வடிவமாக இருக்கிறது அதற்குப் பெயர் அல்குர்ஆன் இதில் எத்தனையோ இன்றைய அறிவியல் இப்போது கண்டுபிடிக்கப்படும் விடயங்கள் சொல்ல பட்டு இருக்கிறது அப்படி என்றால் இதை சொன்னது யார் அதை நாங்கள் இறைவன் என்று ஏற்றுக் கொள்கிறோம் கடவுள் நம்பிக்கை இல்லை என்று வாதிடும் வைத்தியர்களே முடியும் என்றால் அதை 1400 வருடங்களுக்கு முன் எப்படி அந்த அல்குர்ஆனின் சொல்ல முடிந்தது அதை கூறியது யார் என்று சொல்லுங்கள்

  • @pushpa8250
    @pushpa8250 2 месяца назад

    What we don't know can't be termed as GOD!

  • @NickNick-nk8oh
    @NickNick-nk8oh 9 лет назад

    who can stop the death .......pls give the answer

  • @mohamedrafi9494
    @mohamedrafi9494 9 лет назад

    kobi sir yen islamiya doctor yavaraiyum alaikkavillai alaiththirunthaal unkaludaiyya niraiyya kelvikku bathil nichchayam kidaiththirukkum sir

  • @karthikeyinivivekanandan1932
    @karthikeyinivivekanandan1932 Год назад

    Good show

  • @BaskaranNandhagopalchettipattu

    Dr. Dhileepan....... உங்களுக்கு பிடித்த தலைவர் யார்....... பெரியார்

  • @yestamilselvan
    @yestamilselvan 9 лет назад +1

    Law of conservation of Energy is disproved..? Jus saying random words to refute others.???

  • @arunachalamrangaswamy736
    @arunachalamrangaswamy736 Год назад

    டாக்டர் முருகன் கூறியது உண்மை என் நண்பன் என்னிடம் நான் செத்துருவன் வந்து பார்த்துட்டு போடா என்றவுடன் ஞாயிற்றுகிழமை நான் பார்த்தேன் நன்றாக இருக்கிரான் செவ்வாய்கிழமை கால் செய்தால் நாளை டிஸ்சார்ஜ் சொன்னான் புதன்கிழமை மறணம் it incredible so it is god

  • @shansiva3
    @shansiva3 Год назад +1

    Death is inevitable, physical body is limited in many ways. It has to cease to exist @ some point of Life either in old age or becos of broken due to sudden severe injury’s.
    Science and. Spirituality must go together hand in hand for Life
    But in Spirituality our Rishi muni’s 1000s of years ago found Nadis & chakras in spine & brain which are Nervous plexus in human body
    Anatomy talks about veins & Artery’s but Not a word about Nadi .
    Even a Top vascular Surgeon who knows in & out of human body cannot see the Nadis in the body
    Heart has sinus Rhythm on left side of heart to start & function as it’s heart beats
    But Spirituality there is center on Rightside Heart center which keep its functioning.
    Sahasrara chakra is 1 inch above the head out of body which makes it functional
    Sahasrara chakra exists 100% for Every person but can Never be seen by naked eyes
    Does that mean Sahasrara chakra don’t exist just becos a Doctor didnot see it in his body or
    Becos some guy who don’t believe in God or Consciousness as Energy .
    Energy system works like Electricity through the chakras & Nadis in human body.
    Also today is depression is common
    But states of prajna states of higher Consciousness is feasible through meditation & kundalini Energy which is Awakened in yogis who can postpone their Death @ Will do live even Today.
    Doctors & non believers may not even know about kundalini Energy or had Never Experienced it personally
    That don’t mean that kundalini don’t exist .
    Today we say Newton found Gravity but Maharishi Bhaskacharya century’s ago wrote about Gravity
    Sage Shushrut. muni was 1st Surgeon who wrote about 300 surgery’s who also did 1st plastic surgery
    Spirituality has touched higher States of Consciousness in Dhyan which are Beyond Science or Sceintist
    So it’s very Arrogant Egoistic to Reject Divine
    when Science is still walking behind. Spirituality & just bow down to that unknown Cosmic Power that keeps one Alive with sharp Perception
    If you lack profound perception different states of prajna then work on it

  • @khadershak7799
    @khadershak7799 9 лет назад

    I had a question for all world people's can u make one piece of rice I challenge you if make one piece of rice I Will give 10000000 rs

  • @thiruvarulLathief
    @thiruvarulLathief 3 месяца назад

    செயற்கை கருத்தரிப்பிற்கு பதில் இல்லை

  • @konesalingamrasiah9004
    @konesalingamrasiah9004 Год назад +1

    What is a scientist !!! This scientist never find it for cancers of medication is not yet but they are saying ?????? I am following as maybe over 45 yrs

  • @sweetchocolate151
    @sweetchocolate151 9 лет назад

    dear doctors i have a quasion, can u make any kind of animal or plan without the help of any ingredians that already exist in this world? its your gods challange.. u can make a mosqito atleast.. ok when its come to ivf or iui why everybody not get success even its perfactly done.. remember only god can provide life to the embryo..

  • @RayansCompilation
    @RayansCompilation 7 месяцев назад

    Dr. Dileepan Mass❤️🔥

  • @nathenpeter7
    @nathenpeter7 9 лет назад

    Please see: Christopher Hitchens, Sam Haris, Richard Dawkins etc. on youtube - there are very detailed arguments about the question of God.

  • @thiruvalluvar9079
    @thiruvalluvar9079 Год назад +4

    team saying no god is 100 percent correct

  • @rajeskumar7651
    @rajeskumar7651 9 лет назад

    science. .. only for research n develop ment.. already present in world (God already gave) . science our brain develop so research also develop...