Neeya Naana Full Episode 489

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 окт 2024

Комментарии • 173

  • @bharathi524
    @bharathi524 Год назад +24

    படித்த மருத்துவர்கள் பாரம்பரிய மருத்துவர்களை மதிப்பதில்லை.
    உண்மை.

  • @shiva196720
    @shiva196720 Год назад +7

    தனி கவனம் செலுத்தப்படவேண்டும்.. வளரட்டும் சித்த மருத்துவம்..

  • @gayathiris5522
    @gayathiris5522 Год назад +24

    இந்த சகோதிரி கூதறுவது மிகச் சரியே. சீன வைத்தியம், அந்த நாட்டு மக்கள் சரியாக பயன்படுத்தி கொள்கிறார்கள். அதே போல் நம் நாட்டு வைத்திய முறைகளை நாம் கொஞ்ச கொஞ்சமாக பயன்படுத்தி பழகினாலே சரியாகிவிடும். ஆனால் அரசு அதை புத்தக வடிவிலும் சோதனைவடிவிலும் வர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Год назад +2

      எடுக்காது
      வருமான பாதிப்பு

    • @ஜிங்காபுங்கா-ன4ச
      @ஜிங்காபுங்கா-ன4ச Год назад

      புதிதாக இன்னும் எந்தெந்த இடத்தில் டாஸ்மாக் கடை திறக்கலாம் என்று நம்ம அரசு முடிவு எடுக்கும்

  • @s.niranjana7558
    @s.niranjana7558 Год назад +9

    வாழ்த்துக்கள் நன்றிகள்
    உண்மையை சொன்ன எல்லோருக்கும் 🌹👌
    God bless all
    Thanks a lot Gopinath Sir for this
    awareness program 🌹
    Long live Sir 👌
    God bless your family, always 🙏

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 Год назад +3

    சித்த மருத்துவம் என்றும் சிறப்பு வாழ்க சித்த மருத்துவம், வளர்க சித்த மருத்துவ புகழ் வாழ்க வளமுடன்

  • @d.baskard.baskar5552
    @d.baskard.baskar5552 Год назад +1

    Dr. Anbuganapathi engappa, avar irunthal ungal anaithu kelvikkum sariyana bathil kidaithirukkum...

  • @baskaran5767
    @baskaran5767 Год назад +2

    மதிப்பிற்குறிய குட்டி ரேவதி அவர்களின் வாதம் மிகச்சரியானது...

  • @indrat5497
    @indrat5497 Год назад +8

    எனக்கு தலைசுற்றல் வந்த சமயம் எனக்கு ஏற்கனவே மருத்துவம் பார்த்த சித்த மருத்துவர் இடம் சரியானது, முதலில் பார்த்த ஆங்கில மருத்துவத்தில் குணமாகவில்லை

  • @premalathalakshmanan3116
    @premalathalakshmanan3116 Год назад +3

    Miracles will happen if Siddha is practiced on a large scale. But first unity, cooperation oneness among Siddha doctors is needed. Let there be many ways in their practices they should unity and bring up this medicine and it's importance in our State. Being this our medical for many years it's implication is a must for us. Please make necessary actions to high light this in this world🙏

  • @VenuGopal-nr3zc
    @VenuGopal-nr3zc Год назад +11

    இந்த தலைப்பை எடுத்து பேசிய கோபிநாத் அவர்களுக்கு நன்றி

  • @lawrencearokiasamy7158
    @lawrencearokiasamy7158 Год назад +1

    நாம் தான் சித்த மருத்துவதிற்கு ஆதரவு கொடுக்க வேண்டும். தமிழக அரசு இதற்கு தேவையான வசதிகள் செய்து தர வேண்டும் நம் பாரம்பரிய கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் ஒரு மருத்துவம் இதை அழிப்பதற்கு நிறைய கார்ப்பரேட் நிறுவனங்கள் வேளை செய்து கொண்டு இருக்கின்றார்கள் சித்த மருத்துவம் படிக்க அனைவரும் முன் வர வேண்டும்

  • @sivakamiv1914
    @sivakamiv1914 Год назад +2

    Thanks 🙏🙏

  • @subramanian3979
    @subramanian3979 Год назад +5

    தவறு... நான் ஒரு சாதாரண மனிதன்... என் சொந்த அனுபவம்... விரைவீக்கம் பொதுவாக ஆண்களில் நிறைய பேருக்கு வயதான காலத்தில் வெளிவரும் என்று டாக்டர்கள் சொன்னார்கள்... கை வைத்தியம் ஆக ஒரு பெரியவர் பத்து வருடங்களுக்கு முன் சரி செய்தார்... இது சத்தியமான உண்மை....

    • @sarvasreesathyanandhanaath7940
      @sarvasreesathyanandhanaath7940 Год назад

      கழக்காடிக்காய் @ கழற்சிக்காயை அறைத்து பூச குணமாகும்.

    • @elangovanelangovan2187
      @elangovanelangovan2187 Год назад

      என்ன மருந்து கொடுத்தார் என்று தெரியுமா

  • @JayasuryaaGR
    @JayasuryaaGR 11 месяцев назад +1

    I had a personal experience where I got a skin disease for which the Allopathic medicine was able to only control it until I continue eating tablets. But Siddha treatment cured it completely in six months without any side effects.

  • @s.subramanians.subramanian2310
    @s.subramanians.subramanian2310 Год назад +6

    நாடி பார்த்து நோய் சொல்லுது போல் ஆங்கில மருத்துவர்கள்
    சொல்ல முடியுமா

  • @karthikeyantr626
    @karthikeyantr626 Год назад +7

    I experienced in siddha that my jaundice was cured in siddha by 8 days but alapathy did not able to even reduce severity even after 1 month. Not only for me, but for whole 150 persons in a single day morning.

  • @Ravi-cr2ql
    @Ravi-cr2ql Год назад +2

    சரியான சிறப்பு விருந்தினரை அழைக்கவில்லை.

  • @simpletamil
    @simpletamil Год назад +2

    இலங்கையில் சித்த ஆயுர்வேத
    பல்கலைக்கழகம் உள்ளது,

    • @arockiadass668
      @arockiadass668 Год назад +1

      தமிழ் நாட்டைத் தமிழர்கள் தான் ஆள வேண்டும்.
      அப்போது தான் தமிழ்
      சித்த வைத்தியத்திற்கு என்று முக்கியத்துவம் கிடைக்கும்.

  • @venkatasubramaniann2688
    @venkatasubramaniann2688 Год назад +1

    Thanks🌹🌹🙏🙏

  • @baskaran5767
    @baskaran5767 Год назад +1

    ஆனால் உண்மையை யோ அல்லது மனசாட்சியுடன் எந்த சித்தமருத்துவர்களும் பேசவில்லை, விலைமதிக்கமுடியாயாத பொக்கிஷத்தை மேற்கத்திய நாடுகளிடம் களவாடக் கொடுத்துவிட்டு , நாம் இன்னமும் நம் முன்னோர்கள் எழுதிய எல்லாம் ஒன்றுமில்லை என்று சொல்ல வைக்கிறார்கள்....

  • @karthikeyan.r7201
    @karthikeyan.r7201 Год назад +1

    தற்கால அறிவியலில் கூட தனிப்பட்ட தொழில்நுட்பம் ரகசிய அறிவியல் கோட்பாடுகள், ரகசிய தனித்துவ கலவைகள் உள்ளன
    அதேபோல் சித்த மருந்து அவற்றை உருவாக்கிய சித்த மருத்துவர்களை அறிவியல் முறைப்படி ராயல்டி போன்ற ஏதாவது அங்கீகாரம் தர வேண்டும் 🙏🏼
    பின்னர் அவர் கண்டுபிடிப்புகளை அறிவியல் முறைப்படி ஆட்டையை போடலாம் 🙏🏼

    • @viswanathanp9916
      @viswanathanp9916 Год назад

      English medicine are copied by Indian remedies also

    • @karthikeyan.r7201
      @karthikeyan.r7201 Год назад

      @@viswanathanp9916
      Yes possible copy our herbal composition to chemical composition it's laboratory process done by other Pharma companies 👍

  • @pv.sreenivasanpv.sreenivas7914
    @pv.sreenivasanpv.sreenivas7914 Год назад +2

    சித்மருத்துவத்திர்கு நிரைய ஆராய்சி கூடங்கல் அமைக்கவேன்டும்

  • @sundharam2290
    @sundharam2290 Год назад +5

    ஐயா என்னோட வயசுல என்னுடைய அனுபவத்தில் நான் கூறுகிறேன் முன்னொரு காலத்துல எங்களுடைய தாத்தா பாட்டி அவங்களோட தாத்தாவுடைய தாத்தா பாட்டி ஒரு கால் உடைஞ்சுட்டா முன்னொரு காலத்துல எக்ஸ்ரே ஸ்கேனு எதுவும் கிடையாது மரக்கட்டையை வெட்டி காலில் கட்டுவாங்க எள்ளு எண்ணெயை ஊத்துவாங்காட்டி அப்புறம் பார்த்தீங்கன்னா சோத்துக்கத்தாழை பல்லு விளக்க வேளாங்க்குச்சி எவ்வளவோ சித்த வைத்தியம் சொல்லலாம் இன்னைக்கு தான் இங்கிலீஷ் பைத்தியம் சித்த வைத்தியத்தை குறை பேசக்கூடாது

  • @udumanali4079
    @udumanali4079 Год назад +6

    கண்கலங்க கண்டேன் ஆம் சித்தம் எம் இரத்தம்

    • @rajeswarivaiyapuri3439
      @rajeswarivaiyapuri3439 Год назад

      அலோபதிக்கும் சித்த மருத்துவத்திற்கும் போட்டி தேவையில்லை. இது தெய்வீகமருத்துவம்.

  • @surensivaguru5823
    @surensivaguru5823 Год назад +4

    Brother Gobi always doing a great job
    Sabesan Canada 🇨🇦

    • @rajuarumugam4060
      @rajuarumugam4060 Год назад

      இந்த நிகழ்ச்சியை நடத்தி ய
      தம்பி கோபிநாத். தமிழக
      முதல் அமைச்சரின் பேட்டி
      கண்டவர்.எனவே இதன்
      தாக்கத்தை அரசிடம்
      கொண்டு சேர்க்க.தம்பியை
      அன்புடன் கேட்டு க்கொள்கிறேன்

  • @RajeswariS-r9r
    @RajeswariS-r9r Месяц назад

    One pt. One touch i. e. Acupuncture blessed treatment.

  • @mohammedyousuf406
    @mohammedyousuf406 Год назад

    1:12, 3:09, 4:51-arrow root,

  • @ranganathancn2721
    @ranganathancn2721 Год назад +1

    Correct Sir. I am using 777 oil. Thank you

  • @bharathi524
    @bharathi524 Год назад +16

    சித்தாவின் நல்லவிசயங்களை எடுத்து கூறுவார்கள் என்று பார்த்தால். அதன் negative points ஐ வர வைக்கவேண்டுமென்றே கேள்விகளை கேட்கிறார்கள் போல.

    • @sudharsand4085
      @sudharsand4085 Год назад +3

      ஆம் சரியாக சொன்னிங்க,

    • @sudharsand4085
      @sudharsand4085 Год назад +3

      Heart- attack varum pothu kal uppu sappida sariyagum, sonna sirukiranuga
      Itha oru japan doctor sonna miracle nu kaithattuvanuga

    • @naveenganesan8789
      @naveenganesan8789 Год назад +1

      Yes

  • @umarani7616
    @umarani7616 Год назад

    என்னோட அம்மாச்சி. கந்தகதை. தேங்காய் எண்ணெயில் விட்டு காய்சி (சொரி,சிரங்கு) apply பண்ணுவாங்க

  • @sreethiyagarajah5590
    @sreethiyagarajah5590 Год назад +10

    தலைசிறந்த தமிழ் விஞ்ஞானம் புகழ் DR.சி.கே. நந்தகோபாலன் அவர்களை அழைத்திருக்கலாம். பல்கலை விற்பனர்.

    • @indradevabhakt6244
      @indradevabhakt6244 Год назад

      He is another equal learned jack of the first order

    • @ApmuthuApmuthu-is9fu
      @ApmuthuApmuthu-is9fu Год назад

      தங்கள் கருத்து வரவேற்கிறேன்

  • @chenduranv3338
    @chenduranv3338 Год назад

    Sidha Marundhu best

  • @mosest3020
    @mosest3020 Год назад

    சகோ.கோபிநாத் ! நீங்கள் வணக்கம் என்பதை வனக்கம் என்று உச்சரிக்கிறீர்கள்.

  • @sumathibalakrishnan2891
    @sumathibalakrishnan2891 Год назад +2

    இந்த சித்த மருத்துவ நீயா நானாவுக்கு , நடத்த கோபிநாத் லாயக்கில்லை. Weaker section ஐ பேச விடுவதில்லை. பின் எதற்கு இந்த debate ?

  • @gnanajothisugumar6218
    @gnanajothisugumar6218 Год назад +5

    கணவன் இறந்த அன்று மனைவிக்கு செய்யும் சடங்குகள் சரியா தவறா? அதை ஏன் செய்து மனைவியை துன்ப படுத்துகிறார்கள்? இது கட்டாயமா? இது ஏன் செய்கிறார்கள் என்று ஒரு கலந்துரையாடல் போடுங்கள்.

  • @shanthijoy9584
    @shanthijoy9584 4 месяца назад

    , 40:34. Important உள்ளே உள்ள சேர்மான மூலிகைகள் பற்றி சொல்ல மாட்டார்கள் ஏதாவது ஒன்றிரண்டை சொல்லி இன்னும் இரண்டு பொருள்கள் சேரும் என ....நழுவுவார்கள்

  • @meeras3536
    @meeras3536 Год назад +4

    பச்சை சட்டைக் காரர் சித்த மருத்துவர் களை ஏளனப்படுத்துகிறார்

  • @shanmukamsnrsnrshanmukam1172
    @shanmukamsnrsnrshanmukam1172 Год назад

    Vaatham, pittham ,silethumam kandupidikka public kirku theriyaathu. Athai siddha dr. Mattume kandu pidikka mudiyum. So opena kondu sella mudiyaathu. But side's will do.

  • @Aarizh3699
    @Aarizh3699 Год назад

    Ellathukkum karanam namma arasu kondu varanum ethula kasu sambarikka mudiyathula Athan karanam

  • @varadharajansumathivaradha8835

    Good 👍

  • @sudharani9507
    @sudharani9507 Год назад +1

    His words are true. It is my practical.

  • @elangovanelangovan2187
    @elangovanelangovan2187 Год назад

    டாக்டர்.சிவராமனிடமிருந்து அதிகமான கருத்துகளை எதிர்பார்த்தேன்,ஆனால் எதுவும் வரவில்லை

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 Год назад +1

    Holistic means interconnected over complete body functions not to do with holiness or holy men.

  • @sudhakk2730
    @sudhakk2730 Год назад +5

    5:34 true

  • @indirav9500
    @indirav9500 Год назад +1

    Government will support open

  • @senrayanp2600
    @senrayanp2600 Год назад

    Siddar.malai.adiyilvazhnthavan.unmai

  • @bakkialakshmi1707
    @bakkialakshmi1707 Год назад

    Lupse sle kku sidhdha treatment irukka

  • @PratheeshMDMPS
    @PratheeshMDMPS Месяц назад

    Sir soriyasis marunthe sonnavarode number kidakkuma

  • @ven657
    @ven657 Год назад

    Sidha and Ayurveda should not try to prove itself to the model of alopathy.
    Why should we try to standardise ? It out of 1000 people if 60% are cured it should get a acceptance.
    If these are reported, we don't have to export the medicine. We can invite people for medical tourism.
    Fir example Solaris.

  • @baskaran5767
    @baskaran5767 Год назад

    To m/s . vijay tv , neeya naana teem, i have lot of feed knowing.... they only know alopathi....we talk again inperson.. Or media....

  • @shanthijoy9584
    @shanthijoy9584 4 месяца назад

    30:6

  • @yasodhadamodaran9653
    @yasodhadamodaran9653 Год назад +1

    எந்த விதமான நோய்க்குமருந்து இல்லண்ணா நோயாளியிடம் தெளிவாக சொல்லி விடலாம்

  • @rafiqanwar4297
    @rafiqanwar4297 4 месяца назад

    Is kutty Revathy, a ayurveda doctor? She has no other work ,except attending Neeya Naana for fame.Vijay tv should not allow her. Only siddha doctors should be allowed to participate

  • @devicruickshank9800
    @devicruickshank9800 Год назад

    Calm before stome,

  • @chellappanramasamy1334
    @chellappanramasamy1334 Год назад

    வசம்பு பிள்ளை வளர்த்தி

  • @baskaran5767
    @baskaran5767 Год назад

    Can we talk , the same persons with me...?

  • @sknsk2842
    @sknsk2842 Год назад

    நல்லா பாத்துக்கோங்க வாங்கின காசுக்கு கூவியாச்சு சார்

  • @shanthijoy9584
    @shanthijoy9584 4 месяца назад

    26:10

  • @baskaran5767
    @baskaran5767 Год назад

    Noone talks the matter, say anyone know about IMPCOPS....?

  • @senrayanp2600
    @senrayanp2600 Год назад

    Suntakkayi.sappittalpodum.siddarmarundu

  • @bharathibabu8301
    @bharathibabu8301 Год назад

    Arasiyal thalaivarhalin (brokers) commission ivattrai nirmanikkiradhu

  • @Aarizh3699
    @Aarizh3699 Год назад

    Ethukku USA poringa namma nadu erukku

  • @s.abhinaya_0402
    @s.abhinaya_0402 Год назад +3

    First comment and first like

    • @yuvarajanaavuchi411
      @yuvarajanaavuchi411 Год назад

      🔥

    • @sjayalekshmy6015
      @sjayalekshmy6015 Год назад

      Evargal mudiyathu yentru sona elathukum இருக்கிறthu Kitna mukeritai kudiyai stop pannuvatharku tholasi

  • @santhanamkrishnan1763
    @santhanamkrishnan1763 Год назад +2

    First like comment

  • @aparnaka9712
    @aparnaka9712 Год назад

    Yes sidha is destroyed

  • @ganthavvelsankaran4069
    @ganthavvelsankaran4069 Год назад

    இப்போது எல்லாம் அசிடிட்டி யால் நெஞ்சு எரிச்சல் நெஞ்சு வலி வருகிறது அதுவே அதிகமானால் மாரடைப்பு வர வாய்ப்பு உள்ளது.
    அதற்கு உப்பு பயன் படுத்தினால் அசிடிட்டி குறைய வாய்ப்புள்ளது
    ஆனால் அசிடிட்டி வந்தால் நான் பயன் படுத்துவது வெள்ளை சர்க்கரை இரண்டு ஸ்பூன் சிறிது இடைவெளி விட்டு தொடர்ந்து ஒரு மூன்று நான்கு முறை எடுத்தால் சரியாகிவிடும். இது என் அனுபவம்.
    அதன் பிறகு மருத்துவரை அணுகலாம்.

  • @suganpal1142
    @suganpal1142 Год назад

    Tamil mruthuvathaye Englishla sonnaa mattumdhaan oththupaanga.

  • @senrayanp2600
    @senrayanp2600 Год назад

    Unmai.ulaikkanum.viyavaisinthavendum.idan.unmai.kopi

  • @mobiles9315
    @mobiles9315 Год назад

    Will big pharma companies will allow sidha to overthrow them jokers you know the answer yet still asking pls wake tamila with NTK changes will shine on everything

  • @ven657
    @ven657 Год назад +1

    Can a monkey and crow have the same type of tests to prove who is better ? Can a man and woman have same tests ? If a man can not become pregnant is he less than a woman ? Why should sidha or ayurvedic medicine have the same type of test which is predominantly allopathic ?

    • @sarvasreesathyanandhanaath7940
      @sarvasreesathyanandhanaath7940 Год назад +1

      All are Equl.
      Ayurvedha says Yavahu.
      Sidha says Yavai arisi Kanji.
      Allopathic says Barely Soup.
      All are same Food Supplement.
      But Having to convey in various Languages only.
      Pruthvi = Earth Element = Nilam.
      Appu = Water Element = Neer.
      ... etc.
      But our Patients are fond of Quick Remidies only and even ready for Temporary Relief.
      However they don't ready to follow the Paththiyam and other Restrictions to prevent their own health and Permanent Remidies.
      Yellem Karma vinaip Payan than

  • @girigirii4658
    @girigirii4658 Год назад

    Doctor ckn

  • @ven657
    @ven657 Год назад

    What modern mind are you talking about? If some one has say paralysis, the allopathic doctors have said it is not curable, if sidha medicine cures it, do you have to be modern ?

  • @mobiles9315
    @mobiles9315 Год назад

    Jokers it's a war between pan and tamilan

  • @vijayanandhini8513
    @vijayanandhini8513 Год назад

    Eduka sonna utress nalla iruku..avar sonna general medicine Kea is low power..avara parthadhu kooda illa.

  • @sathiyarajan8109
    @sathiyarajan8109 Год назад +72

    முன் வரிசையில் இருக்கும் மகள், அத்தனை ஆண்கள் மத்தியில் காலுக்கு மேல் கால் போட்டு, முன் வரிசையில் இருப்பதை பார்க்கும் போது மனம் வலிக்கிறது. தவறு இருந்தால் மன்னிக்கவும்.

    • @janupriya3310
      @janupriya3310 Год назад +3

      S

    • @amsnaathan1496
      @amsnaathan1496 Год назад +27

      கால் மேல் கால் போடுவது எதிரில் உள்ளவர்களுக்கு பிரச்சனையில்லை ,அது அந்த பெண்ணின் கருப்பையை பாதிக்கும் அது உடல்நிலை சார்ந்த விடயமேயன்றி மரியாதை சார்ந்தது அ்அன்று,,

    • @sarathysankaran7747
      @sarathysankaran7747 Год назад +5

      Edhayathu ularitu irunga..

    • @byran6302
      @byran6302 Год назад +8

      Unmela kal patta sollu,,,
      Ellana, un aanathikathai neruppu vaithu koluthu

    • @seemychannelforvoice8343
      @seemychannelforvoice8343 Год назад

      ​@@amsnaathan1496 ஏன்யா இப்படி உருட்டிக்கிட்டு இருக்க foreignla இருக்குற பெண்கள் எல்லாரும் கால் மேல கால்ப்போட்டு தான் உக்காருவாங்க அவங்களுக்கு என்ன கருப்பையில பிரச்சனை வந்துச்சா? ஆதாரமற்ற கருத்தை போட்டு கம்பி கட்ட வேண்டியது.

  • @baluramachandran3382
    @baluramachandran3382 Год назад

    Gobi loos. Kaikuly

  • @elangomanikam3247
    @elangomanikam3247 6 месяцев назад

    நீண்ட நாள் வயிற்று வலி எனக்கு இருந்தது அந்த வலி வரும்போது தற்கொலை பன்னிக்கலாம் என்கிற எண்ணம் வந்துவிடும் அப்படி ஒரு தாங்கமுடியாத வலி எனக்கு இருந்தது தாம்பரம் சானடோரியம் சித்தா போனேன் 12 வருடம் ஆகிருச்சு அந்த வலி வரவேயில்லை