Neeya Naana | நீயா நானா 08/17/14

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 авг 2014
  • Doctor VS Public!
    மருத்துவர்கள் Vs பொதுமக்கள்!
    The Guest Speakers are Dr. Raj Kumar and Dr. Pugazhendhi.
  • РазвлеченияРазвлечения

Комментарии • 521

  • @thiyagus8926
    @thiyagus8926 10 лет назад +9

    இந்த தலைப்பை தேர்ந்தெடுத்ததற்க்கு கோபி மற்றும் ஆன்டனி ஐயாக்கு நன்றி.
    இந்த நிகழ்ச்சியிழ் பேசிய தம்பதியினறுக்கு எனது ஆழ்ந்த இறங்களை தெரிவிக்கிறேன்.
    அவர்கள் இழந்தது, யார் என்ன சொன்னாலும் அவர்கள் இழந்ததுக்கு சரியாகது.
    இதுவெ வழ்க்கையின் எல்லை என்று நினைக்காமல் அந்தக்குழந்தையை நன்றாக பத்துக்கவும்.நம் மருதுவம் விரைவில் இந்த பிரச்சனைக்கு ஒரு நல்ல மருந்தை கண்டுபிடிக்க நான் வேண்டுகிறென்.
    இந்த நிகழ்ச்சியிழ் அந்த் குழந்தைக்கு பார்வை போனது ஒரு பக்டீரியானு மருதுவர் சொன்னாறு.
    ஆனா குழந்தைக்கு பார்வை போகாமல் எப்படி தடுக்கலானு யாருமே சொல்லவில்லை.
    ஏன் சொன்னா மருதுவர் தவறு செய்தருனு எல்லோருக்கும் தெரிந்துவிடும் என்றா....?
    ஒரு குழந்தைக்கு மிகசிறந்த நோய்எதிர்ப்பு சக்தி தாய்பால் மட்டும்தான் அதை கொடுக்க விடாமல் தடுத்ததால் பார்வை இழந்திருக்கலாம் என என் மனதில் தொன்றிய ஒரு கேல்வி....?
    ஒரு வெலை தாய்பால் கொடுதிருந்தால் அந்த பாக்டிரியாவிலிருந்து தப்பியிருக்குமோ...?
    என்னோட அக்க இரன்டு பெருக்கு மே, ஜூலைல குழந்தை பிற்ந்தது. அப்பரேசன் பன்னிதான் எடுத்தாங
    அவர்களையும் பால் கொடுக்க விடாமல் தடுத்துவிட்டனர்.. இந்த நிகழ்ச்சிய பார்ககும் பொது என் அக்காவின் நிழமை எனக்கு நினைவுக்கு வந்தது..
    ஏன் தாய் பால் கொடுக்க விடமாட்டிகிறாங்க.....?
    தயவு செய்து யரிடமாவது இந்த கொரமான விபத்திலிருந்து தப்பிக்க எதாவது வழி இருந்தால் சொல்லுங்கள். அது இனி பிரக்கும் குழந்தைக்கு உதவட்டும் ....
    /
    கத்தாரில் இருந்து தமிழன்
    தியாகராஜன்
    +91 8220145367

  • @vishnuvarthan1788
    @vishnuvarthan1788 Год назад +12

    மருத்துவம் வளர வளர புதுப் புது வியாதிகள் வளர்ந்து விட்டது.
    மருத்துவர்கள் மேல் இருக்கும் நம்பிக்கை குறைந்து விட்டது... ஒரு காலத்தில் தெய்வம் போல் இருந்தவர்கள் தற்போது எமன் போல் தெரிகிறார்கள்

  • @ushav2119
    @ushav2119 Год назад +33

    மனசாட்சிப்படி.மருத்துவம் பார்க்கும்.மருத்துவர்கள் மிகவும் குறைவு

  • @chandranmary9143
    @chandranmary9143 Год назад +10

    கோபிநாத் அவர்களுக்கும் vijay TV க்கும் நியா நானா நிகழ்ச்சிக்கும் நன்றிகள் பல..... கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்....

    • @RaviRavi-jw9is
      @RaviRavi-jw9is Год назад

      Jj6666k

    • @successflowstome
      @successflowstome Год назад +1

      எதற்கு இப்படி ஒரு நியாயம் இல்லாத ஒரு தலைப்பட்சமாக நிகழ்ச்சி நடத்தியதர்கா???

    • @muthuvelpandiyan103
      @muthuvelpandiyan103 Год назад

      @@successflowstome இதுவரைக்கும் உங்களுக்கு ஹாஸ்பிடல் சென்ற அனுபவம் இல்லை என்று நினைக்கிறேன்

  • @Kumari154
    @Kumari154 9 месяцев назад +2

    .நான்.இலங்கை.என்.பேர்.சுகுணா.அந்த.குழந்தைக்கு.சீக்கிறம்.கண்.பார்வை.வறவேன்றூம்.நாம்.அநைவரும்.அந்த.குழந்தைக்காக.கடவுலிடம்.வேன்டுஸ்ரவோம்🙏🙏🙏🙏

  • @dineshnanjan86prabhu45
    @dineshnanjan86prabhu45 Год назад +10

    இந்த நிகழ்ச்சியை.. இந்த சூழ்நிலையில் இப்போதய இதே தலைப்பில் இப்போதய மருத்துவர் மக்களை வைத்து மரு ஒளிபரப்பு செய்ய கேட்டு கொள்கிறேன்...vijay tv

  • @rithvikstar1567
    @rithvikstar1567 Год назад +7

    கண்ணீர் வர வைத்த கடைசி நிமிடங்கள்

  • @malligakrishnamoorthy8320
    @malligakrishnamoorthy8320 11 месяцев назад +1

    ஸவ்மியாவையும்,அவள் கணவர்,குழந்தையையும் பார்த்தப்போது கண்ணீரை அடக்க முடியலை. ஆண்டவன் காப்பாத்துவான். கவலைப்படாதீங்க. டாக்டர் ராஜ்குமாருக்கு நன்றி.

  • @3angelsmedicalandimmanuelm21
    @3angelsmedicalandimmanuelm21 Год назад +5

    Wonderful show.
    As a nurse......,am too upset about the medical field and medical personnels who work with no humanity

  • @preethachandy5113
    @preethachandy5113 Год назад +5

    Hats off to the dr who promised that he will help the baby to see both eyes

    • @errayyanar
      @errayyanar Год назад

      This episode is 8years old...

    • @timind7934
      @timind7934 9 месяцев назад

      After that, to how many more children and poor people did he test and do the treatment? Any idea... I think he did for this child, for publicity bcuz his face came in tv

  • @balagnanaskandhan9508
    @balagnanaskandhan9508 Год назад +4

    நோயும் நோய்க்கான சிகிச்சையும் தான் நடக்கிறதே தவிர நோய்க்கான காரணங்கள் ஆராயப்படுவதில்லை

  • @mohankrishnan9825
    @mohankrishnan9825 Год назад +17

    One thing is clear , people are just blindly Askin questions without understanding the way medical field works.😊

    • @successflowstome
      @successflowstome Год назад

      😊

    • @BluemoonPix
      @BluemoonPix Год назад +2

      Yes.. But as a doctor or medical rep. Why can't you make people's aware about the medical field works.

    • @mohankrishnan9825
      @mohankrishnan9825 Год назад

      @@BluemoonPix if you listen with patience we are ready to explain, instead point blank you are just blaming us

    • @BluemoonPix
      @BluemoonPix Год назад

      @@mohankrishnan9825 ok explain me.

    • @BluemoonPix
      @BluemoonPix Год назад

      @@mohankrishnan9825 endha doctor patient solratha kekuranga.. Thangala kadavula ninachi dhana patient kita nadanthukurenga

  • @PrimaryFreight-sp1ks
    @PrimaryFreight-sp1ks 2 месяца назад

    GOPI YOU ARE BOLD AND ULTIMATE TO ASK QUESTION TO CORRUPTED PERSONS

  • @EmsKsa82
    @EmsKsa82 Год назад +1

    அருமையான மிகவும் பயனுள்ள பதிவு டாக்டர்களின் குறிப்புகள் மிகவும் தேவையானவை 👍💐

  • @bishsiggusfus3855
    @bishsiggusfus3855 Год назад +6

    கண்களை கண்ணிர் வந்து விட்டது அந்த குழந்தையை பார்க்கும்போது அந்த அப்பாவையும் அம்மாவையும் பார்க்கும்போது எவ்வளவு கஷ்டமாக இருக்கின்றது 😪😪😪🥰♥️♥️

  • @maniraj3347
    @maniraj3347 Месяц назад

    It's 2024 now, it's fair to repeat the debate again as health is serious

  • @ganeshkumar9803
    @ganeshkumar9803 Год назад +6

    Our old doctor's touch treatment is better than
    Modern treatment for
    Most disease. Old is gold
    No lose money and health

  • @mohankrishnan9825
    @mohankrishnan9825 Год назад +5

    மிகவும் ஒரு தலைபட்சமன நிகழ்ச்சி.

  • @maligarjunjanardan6619
    @maligarjunjanardan6619 Год назад +3

    technical tests are unpredicatable and are not accurate and depended on so many other factors reported scientific american. appreciate the show and tiru gopinath for bringing this subject to fore

  • @udhyank9501
    @udhyank9501 Год назад +2

    Super gopinath 🙏

  • @akilasubramanian9367
    @akilasubramanian9367 6 месяцев назад +1

    They need to bring in hospital administrators and lab owners to answer some of the questions. Government should also. mandate or streamline the testing. Doctors should not be held solely responsible.

  • @bhakyalakshmi7410
    @bhakyalakshmi7410 8 месяцев назад +2

    These people neither give time to
    Speak nor in a condition to understand doctors, and doctors again because of their patience remained silent , every doctor should fight for their rights and should do their duty properly

  • @peerni2264
    @peerni2264 11 месяцев назад +1

    What dr of lifeline told was that after 5 years i.e. from 2019 not much master health checkup needed. But it only increased.

  • @Mohanarumugam-hk6sj
    @Mohanarumugam-hk6sj Год назад +1

    super

  • @dudevraj
    @dudevraj 4 дня назад

    In Sri Lanka, there is a very effective fully functioning free health and free education system. There are few private hospitals with treatment options and lot of consultation Centres with no treatment facility but maximum curative medicine is happening in government sector. Here we don’t do “master” health check up…

  • @ven657
    @ven657 Год назад +1

    BP and Diabetes readings are an average. It is possible one can deviate from average. Just like if the average height of Indian male is 5.5 ft. Does it mean a man who is 6 ft tall is defective or for that matter a man whose height is only 4 feet is defective ?

  • @user-ic7pw1ue2h
    @user-ic7pw1ue2h 6 месяцев назад +1

    அவசரம் என்றால் டாக்டர் வீட்டிற்கு வருவதாக சினிமாவிலும் சீரியலிலும் காண்பிக்கிறார்கள் அதுமாதிரி டாக்டர்கள் வீட்டிற்கு வந்து பரிசோதனை செய்வது நடைமுறையில் உள்ளதா அப்படியானால் கட்டணம் எவ்வளவு?

  • @kpmautostore8205
    @kpmautostore8205 Год назад +19

    மருத்துவமுமம் இன்றைய அரசியலும் ஒன்று தான் பணம் தின்னும் கழகுகள் தமிழ்நாட்டில் தமிழ்ல. பேசின. என்னய?

  • @Jeyakumar-no5ip
    @Jeyakumar-no5ip Год назад +6

    அந்தா குழந்தை நல்லா இருக்கானாம் கடவுள் கிட்ட வேண்டிக்குனம்

  • @esakkirajl5315
    @esakkirajl5315 7 месяцев назад +1

    நோய் வருவதற்கான காரணம் பாவம் ஒரு காரணம் உண்மையாக கடவுள் ளை தேடுங்கள் இந்தமாதிரி சுழ்நிலை வராது

  • @rafiqanwar4297
    @rafiqanwar4297 Месяц назад

    Now only the correct judges are brought

  • @pitchaimaniraju4759
    @pitchaimaniraju4759 Год назад

    Iam 70. Blood sugar, salt , chlostral etc are in below limit. But BP.is fluctuating between 150 to 170. Keep eating tablets for years. What to do.

  • @rafiqanwar4297
    @rafiqanwar4297 Месяц назад

    Master check up once in 2 years ,is only for SCREENING of non-symptomatic persons. Aged persons need prostate screening,females need screening for breast and uterus cancer. By screening, we have detected many heart problems, kidney ,liver,diabetes, hypertension

  • @blackhole7396
    @blackhole7396 Год назад +3

    அந்த தாய்க்கு கட்டாய சிசேரியன் செய்த, அந்த குழந்தையின் பார்வை இழப்புக்கு காரணமான அந்த வைத்தியசாலையின் பெயரை கண்டிப்பாக சொல்லி இருக்க வேண்டும், இன்னும் பலர் பாதிக்கப்படாமல் இருக்க உதவும். யாருக்கேனும் தெரிந்திருந்தால் இங்கே பதிவிடுங்கள்.

  • @user-eo9fw8gz5f
    @user-eo9fw8gz5f Год назад +3

    அந்த குறிப்பிட்ட ஹாஸ்பிட்டல் name ஹ ஏன் பீப் போட்டிங்க

  • @chutee5991
    @chutee5991 Год назад +3

    All doctors are bound by the Hippocratic oath. Unnecessary tests for financial benefit is wrong. It does not define a doctor. But at the same time, publicly humiliating doctors by throwing across questions without giving a space for constructive answers is unfair. Gopinath should have managed this debate better.

  • @m.s.s1873
    @m.s.s1873 Год назад +4

    மருத்துவம் சேவை ங்கர்ரதே மறந்துட்டாங்க

  • @user-rk6yr9nr9p
    @user-rk6yr9nr9p Год назад +2

    மருத்துவர் புகழேந்தியை சரியான முறையில் பேச அனுமதிக்கவில்லை

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 8 месяцев назад

    Annual health check up 100%must am a nurse. Innaikku covid vaccines pinnadi evlo heart attack case vandhurukku. Idhukku munnade heart problems irundhucha nnu namakku theriyuma.

  • @sakthikitchen879
    @sakthikitchen879 5 месяцев назад

    கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய பதிவு

  • @nagarajan4397
    @nagarajan4397 Год назад +7

    வரும் காலங்களில் இதுபோன்ற குழந்தைகள் பிறப்பு தவிர்க்க வேண்டும் என்றால் அரசு எப்படி கருக்கலைப்பு பிரைவேட் ஹாஸ்பிடல் செய்யக் கூடாது என்று சட்டம் இயற்றியது அதுபோல குழந்தை பிறப்பு இனி பிரைவேட் ஹாஸ்பிடல் செய்யக் கூடாது என்று சட்டம் இயற்ற வேண்டும்.

  • @babyk2598
    @babyk2598 11 месяцев назад +1

    Hospital name maraikireengaleeee 🥱🥱🥱😥😥😥😭😭😭

  • @akilasubramanian9367
    @akilasubramanian9367 6 месяцев назад +1

    Well Said Dr. Rajkumar. Doctors are being victimized here.

  • @lakshmithangavel7534
    @lakshmithangavel7534 Год назад +1

    எங்க கொறஞ்சிருக்கு இப்ப list
    இன்னும் பெரிசு தான் ஆயிருச்சு

  • @rafiqanwar4297
    @rafiqanwar4297 Месяц назад

    Spoon shaped nail is in iron deficiency anemia,not clubbing

  • @successflowstome
    @successflowstome Год назад +10

    Doctors didn't know how to respond, they just accepted defeat unnecessarily in most cases... Actually they were not meant for debates, so understandable...

    • @bencygnanasighamani1635
      @bencygnanasighamani1635 Год назад +1

      Exactly. Like one person said doctors diagnosed DM by looking at random blood glucose. That's wrong. You need A1C.

  • @rbhanumathi8348
    @rbhanumathi8348 Год назад +1

    A doctor who diagnose with symptoms,he is good doctor others are not so

    • @musicmysoulandlife
      @musicmysoulandlife 4 месяца назад

      If you are so good at diagnosing with symptoms alone, you should do so. Science doesn't work like that.

  • @malaiyarajm
    @malaiyarajm Год назад +4

    என் தமிழ்நாடு தானே வந்து தமிழ்ல பேசினா என்ன

  • @Killer_742
    @Killer_742 Год назад

    Season no : 17

  • @ghsghs2812
    @ghsghs2812 Год назад +1

    அந்த குழந்தை எப்படி இருக்கான்னு ஏதாவது update இருக்கா.. pls reply...

  • @pshakthivel
    @pshakthivel Год назад

    🎉

  • @maheshbaldarshanp2261
    @maheshbaldarshanp2261 Год назад +2

    Kan paarvai andha kolandhaiku vandurucha nu please update pannunga..

    • @mgr341
      @mgr341 10 дней назад

      Illaiingaa

  • @pathmasup2261
    @pathmasup2261 4 месяца назад

  • @umamaheswari8805
    @umamaheswari8805 5 месяцев назад

    Manasatchi illa tha hospital & Doctors😢

  • @kalaiselvan7390
    @kalaiselvan7390 Год назад

    Kadavulin marupeyar Dr suresh kumar MD

  • @aravindhamurthy7128
    @aravindhamurthy7128 Год назад

    each medical seat cost 2 C

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 8 месяцев назад

    14:04 adhukku Peru psychosomatic disorder as a nurse we are studying

  • @jagadalingam1866
    @jagadalingam1866 3 месяца назад

    Only problem is In India insurance. I am in Us. Diabetes will go to blood test every three month. Eye test once a year. Foot Dr once a year.

  • @musicmysoulandlife
    @musicmysoulandlife 4 месяца назад

    This baby has had ophthalmia neonatorum due to pseudomonas which is a rare infection that most probably came from the mother. Why are the parents not accepting this fact?

  • @chandrasekaranjanmbunathan7106

    கேள்வி கேட்பதில் தவறில்லை. ஆனால் டாக்டரை முழுவதும்பேசவிடவேண்டும்.

  • @pitchaimaniraju4759
    @pitchaimaniraju4759 Год назад

    Doctors with two servants two rooms a ecg machine amassing wealth who even does not use injection.. Corporate hospitals may meet loss. Also Doctors are savior of human life. Not to blame Doctors.

  • @raajac2720
    @raajac2720 Год назад +1

    Today all corporate hospital trained to how to collect maximum money form patients,
    They give counsillng for patients only for how good pay master.
    If our judiciary and judges are run court in natural justice,95 percentage doctor should be behind in jail.
    How ridiculous with out any lab reports ,they don't treat very ordinary cold.
    They never interested to talk patients neither touch.
    Despite hard to get treatment in USA or Singapore,still they treated well for all.

  • @babyk2598
    @babyk2598 11 месяцев назад

    Pavam Baby 😭😭😭😭😭

  • @musicmysoulandlife
    @musicmysoulandlife 4 месяца назад

    When you talk about master checkup, one should understand that doctors aren't recommending it. Insurance companies and corporate hospitals are. Don't take health and life insurance if you don't want to pay for these tests. We doctors are also happy not to recommend them.

  • @babyk2598
    @babyk2598 11 месяцев назад

    PILLAIKU PARVAI KIDAITHATHAAAA Gopi sir.Nalla erukkanaaaaa 😢😢😢😢😢💔💔💔💔🤬

  • @dc-ie9qm
    @dc-ie9qm Год назад +2

    Indha kudimi thalayana enga pathalum odhapen nan

  • @Yasikaran.Ravinthiranathan3562

    🐯🤗🦁
    🌐

  • @VelmuruganVelmurugan-io9ht
    @VelmuruganVelmurugan-io9ht 11 месяцев назад

    Tp pesada thottu kuda pakka mattanga gopi sar

  • @lakshmithangavel7534
    @lakshmithangavel7534 Год назад +1

    எல்லாமே இன்று வியாபாரம் ஆகிவிட்டது 😢😢😢😢

  • @Sheik_amanulla
    @Sheik_amanulla Год назад +2

    அந்த குழந்தை இப்போது எப்படி இருக்கிறது

  • @purushothamana8042
    @purushothamana8042 Год назад

    2019, Feb end,, my family member, take master check up all result, normal Dr, fees 1200 - 4days,test cost, , max 7000,,, total 8200 auto fare,800---round 9000/-- March he was affected Crorna Cov it 19)-- by lock recovery 5 days later

  • @kerengetsyal1780
    @kerengetsyal1780 Год назад +2

    This fellow is totally being against doctors in this show.

  • @dhansekar6257
    @dhansekar6257 Год назад +3

    கோபிநாத் சகோதரா அவுங்கஎ தமிழ்ல பேசசொல்லுங்க

  • @vinuprasadh8568
    @vinuprasadh8568 10 лет назад +2

    Usually I hate Neeya Naana for useless debates. But this one is much needed for the society. Hats off to the entire Neeya Naana teem to open the eyes of Doctors. Please bring more social topics like this.

  • @esacs
    @esacs 10 лет назад +17

    will gopinath dare to ask politicians, policemen, and lawers the same way as doctors.

    • @VijayAnandaRaj
      @VijayAnandaRaj 10 лет назад +5

      avan potta paya boss...

    • @1973Sethu31
      @1973Sethu31 Год назад

      He's an opportunist. His show will have to satisfy his bosses to be aired.

  • @IndveoKevin
    @IndveoKevin 10 лет назад +3

    Dr.Raj Kumar - Thank You So Much Sir.
    Heart touching Show..

  • @mrdrarun
    @mrdrarun 10 лет назад +18

    1. question : y no care for TB patients by doctors????
    answer : Read about DOTS therapy in Internet...(ethuku mela enna ukkanthu patient vaaila tablet-la ootii-yaa vida mudiyum???)
    2. question : Y MBBS seats r not increased????
    answer : It should be a question to d government... (Government-u, oru doctor-a uruvaakura kaasa nee kudipiya ella un Vijay Tv thaan kudukuma???)
    3. question : Y u go for repeated investigations????
    answer : In certain cases it is necessary.... (e.g)- If n case of Acute Renal Failure, repeated inestigation is necessary in every 2-4 hrs.. (court-la case potta, nee bathil solluviyaa???)
    4. question : USG scan causes fetal baldness????(evidence vera sollrangalam :p)
    answer : Height of innocence about scan in our society... W.H.O advices atleast 1 scan in 1st 3 months, 1 scan per month for next 4 months ,
    1 scan per 15 days in next 2 months, 1 scan per week till child birth... Atleast a minimum of 3 scans in 10 months...(scan pannathu naala thaan male childu female-a agiruchu-nu kooda naalaiku solluveenga poola???)
    5. question : Y u doctors focus on Diabetes, Hypertension & cholesterol????
    answer : As these r OPEN WINDOW for all other infectious & non- infectious diseases. (ungalukaum varum.....appoo paaapoom Mr.Gobi)
    6. question : Master Health Checkup - Y in varying prices????
    answer : jus 1 thing.... Go to any Hospital.... Check for ur Anti Nuclear Antibodies(by EIA or IFA).. Can u do it in a Master CheckUp for just rs.3000 with other tests??? (Diesel, Petrol vela yeruthae - atha kelunguappa modhalla...)
    Jus 1 Question to u Mr.Gobi - R u qualified enough to question d Doctors?????
    WORST NEEYA NAANA I HAVE SEEN EVER (planting unwanted biased thoughts in publics minds)...........!!!!!!!!!!!!
    Can u put uncut / edit pannatha show of this Neeya Naana??????

    • @successflowstome
      @successflowstome Год назад

      This Bl@@dy Gopinath is playing to the crowd... After all his salary depends on the TRP ratings... And these doctors too don't know how to respond. They are conceding every argument. Reminds me of the quote - *Don't argue with fools, they will bring you to their level and beat you with their experience.*

    • @selvisundar747
      @selvisundar747 Год назад

      Super

    • @BluemoonPix
      @BluemoonPix Год назад

      என்ன டா பொங்குற...

  • @emedicineworld2296
    @emedicineworld2296 10 лет назад +8

    To All those who think Doctors are money minded Please Stop going to Doctor and trouble them with your cunning hearts .
    If you dont like doctors getting money , First you see whether you are perfect in your job and your hands are clean .
    If you think Doctors are not doing service , first you stop visiting doctors and corporate hospitals.
    Atlast in this show only Doctors came forward to help this cute baby with their money and knowledge . None of others came forward in show especially you shouted at Doctors and even MR.Gopinath.

    • @BluemoonPix
      @BluemoonPix Год назад +1

      பொங்கல் சாப்டியா

  • @ln8503
    @ln8503 10 лет назад +17

    Always targeting doctors &teachers ...why don't you guys target people and management ? Nonsense ...what are you trying to prove .....something ?

  • @rajamohan8464
    @rajamohan8464 10 лет назад +17

    I was wondering whether it is a TV debate or a commission of enquiry against the doctors. And the man conducting the enquiry was angry, rude, agitated, dismissive, arrogant, bullying and of course stupid. He made the doctors look like a bunch of worthless fools and never allowed them to speak. I find Gopi's 'my way or high way' attitude irritating. I am pretty sure that most of the doctors including Dr.Raj Kumar regret for participating in this show.

    • @hungriheart
      @hungriheart 10 лет назад +3

      Gopinath is becoming another Arnab Goswmai

  • @user-qd2en5sp9e
    @user-qd2en5sp9e 10 лет назад +1

    என் மனதில் பட்டதை தெரிவிக்க ஆசைபடுகின்றேன் ...
    கோபி அண்ணன் ஒரு முன்னேற்ற பாதைக்கு தமிழகத்தை கொண்டு செல்கின்றார் ...
    இந்த நிகழ்ச்சியை பார்த்த நான் என் அம்மா என் மனைவி கண்கலங்கி ஓடிந்துபோனோம் ... இது அவங்க குழந்தைக்கு ஏற்பட்ட வேதனைனு பிரித்து பார்க்க தோனல... இறைவனை பிராத்திகின்றேன் ...

  • @purushothdoss
    @purushothdoss 10 лет назад +2

    A new revolution in tamil nadu one of the best shows in neeya naana

  • @vivek1486
    @vivek1486 10 лет назад +2

    One of the best shows of "neeya naana"

  • @rajvarman9448
    @rajvarman9448 10 лет назад

    such a fantastic show thank you Mr&Dr,Gobinath(both)

  • @shathishshathish2013
    @shathishshathish2013 10 лет назад

    dr kopinath சமுக உணர்ச்சி, சிறந்த பேச்சு, உங்கள் கருத்துக்களுக்கு பாராட்டுக்கள் இலங்கையி இருந்து pradeep

  • @tejurajesh
    @tejurajesh 10 лет назад +1

    Great and more informative show, hats-off to doctor for frankly speaking, especially Doctor Gopinath

  • @hungriheart8045
    @hungriheart8045 10 лет назад +4

    Master Health Check Ups are done to find out the disease in the initial stages so that treatment can started earlier to save the patient.
    Diabetes and Hypertension are serious diseases.
    Ultrasound doesn't cause radiation. It doesn't cause baldness.
    You don't have to be a doctor to know all this. Simply having a smartphone and google is enough

  • @user-sg5lu8oi6c
    @user-sg5lu8oi6c 10 лет назад +5

    நீயா நானா நிகழ்ச்சியின் சமீப விவாதம் தொடர்பாய் ஆங்கில மருத்துவர்கள் பொங்கி எழுந்ததில் தவறே இல்லை. காரணம், நிகழ்ச்சி முழுக்க அவர்களுக்கு எதிர்த்தரப்பாகவே விவாதம் சென்று கொண்டிருந்ததுதான். தமிழ் மரபுப்படி அது தவறான ஒன்று. அதற்காக நிகழ்ச்சியின் பார்வையாளர்கள் சார்பாக நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். அதேநேரம், எளிய மக்கள் பெரிதும் நம்புவது ஆங்கில மருத்துவத்தைத்தான். ஆனால், அவர்கள் நம்பிக்கையை ஆங்கில மருத்துவர்கள் நேர்மையுடன் அணுகுகின்றனரா? மருத்துவர்கள் பதில் வெளிப்படையாய் பதில் சொல்லத் தேவையில்லை. மாறாக, தங்கள் மனசாட்சிக்கு அப்பதிலைச் சொல்லிக் கொண்டாலே போதும்.
    உண்மையைச் சொன்னால், அது யாரால் சொல்லப்பட்டாலும் ஏற்றுக்கொண்டு அதற்கு இணக்கமாக இருப்பதே உண்மையான அறிவாளிகளுக்கான பண்பாக இருக்க முடியும். ஆனால், நாமோ அப்படி இருக்கிறோமா? ஆங்கில மருத்துவர்களை மட்டும் நாங்கள் கேட்கவில்லை. தங்களின் துறை சார்ந்து மக்களுக்குத் துரோகம் செய்யும் ஒவ்வொருவரை நோக்கியும்தான் கேட்கிறோம். படித்தவன் சூதும், வாதும் செய்தால் போவான் போவான் அய்யோவென்று போவான் என பாரதி சொன்னதை உள்வாங்க முயலாவிட்டாலும் பரவாயில்லை.
    முடிந்தவரை, மருத்துவம் போன்ற செயல்களை வெறும் வணிகச்சரக்காக மட்டும் பார்க்காதீர்கள். இறுதிக்காலத்தில் குற்ற உணர்வாலேயே உங்கள் மரணம் கொடூரமாய் அமைந்துவிடும். மேலும், பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் மாயவலையில் நீங்கள் சிக்கிக் கொள்வதோடு, எளிய மக்களின் வாழ்வையும் அடகுவைத்து விடாதீர்கள். உலகமயமாக்கல் எப்போதும் சாமானியனுக்கு எதிரானது. உங்களுக்கு அச்சூழல் இப்போது நிறைய அள்ளித்தரலாம். பின்னாட்களில் அதுவே உங்களையும் சாமான்யனாக்கப் போகிறது. தயைகூர்ந்து புரிந்து கொள்ளுங்கள் எங்கள் அறிவாளி ஆங்கில மருத்துவர்களே! எப்பொருள் எத்தன்மையதாயினும் அப்பொருள் மெய்ப்பொருளே காண்பது அறிவு என்பதைப் பள்ளியிலேயே நமக்குச் சொல்லித்தருகின்றனர். கொஞ்சம் நேரம் ஒதுக்கி தனிமையில் யோசிக்கப் பாருங்கள்.

  • @hungriheart8045
    @hungriheart8045 10 лет назад +4

    How can an ultrasound cause someone to become bald? Ultrasound doesn't cause radiation and that is why it is performed on pregnant women. This is basic science.

  • @manikandanmproger861
    @manikandanmproger861 10 лет назад +15

    , 25% of tamilnadu people are going for alternative medicine such as siddha, homeo., Of the remaining 75% , 50% are treated at government hospitals such as PHC, taluk hospitals, district hospitals and only remaining 25% are treated at private hospitals .PLEASE MAKE ANOTHER SHOW ON THE REMAINING 75% OF PEOPLE PROBLEM ESPECIALLY PROBLEMS FACED BY POOR PEOPLES IN GOVERNMENT HOSPITALS

  • @rajashwaren5984
    @rajashwaren5984 10 лет назад +1

    Hats off to neeya naana. Nice show

  • @Sutha83ful
    @Sutha83ful 10 лет назад +1

    My Valuable doctor Mr.Vevugopal from INSTITUT JANTUNG NEGARA , MALAYSIA..

  • @aldardispensary8292
    @aldardispensary8292 10 лет назад +15

    NeeyaNaana Gopinath hello Mr., i hope you consider the dr profession as noble unlike yours where for money and trp you will tend to sell anything....if you are so concerned about the public why dont you appeal to the govt. to take over all the private medical colleges who demand lakhs and lakhs as capitation so naturallly the product of those institution will tend to take the returns only. Please dont act too smart and ignorant of this fact you idiotic species which includes your stupid director. If you want to see the change target the roots dont try to cut the trees you idiotic species. By this you have truly jeopardised the public against the dr's. Whatever you have quoted in this programme have you ever analysed the same before projecting, where will you have time you will sell even your wife and sister for TRP IS IT!!!!!!!!!!!!!

    • @VijayAnandaRaj
      @VijayAnandaRaj 10 лет назад +1

      super boss.... TRP ku ivan enna venaum naalum pannuvaan.... Paathu boss... Doctor kitta thaan wife and sister ah vithaen nu ahukkum TRP vaanga poraan.... Doctors beware.. dont attend to gopinath's female relations...

  • @user-sg5lu8oi6c
    @user-sg5lu8oi6c 10 лет назад +3

    மருத்துவ அறிவியலும், மக்களின் மயக்கமும்
    தொழில்நுட்பங்கள் மிகுந்திருக்கும் இக்காலத்திலும் ஒரு மனிதன் பிறந்தநாள் முதற்கொண்டு கடைசிவரை மருத்துவமனைகளைச் சார்ந்தே வாழவேண்டியிருக்கிறது. நிரூபணவாத முறையின் அடிப்படையில் அமைந்த மருத்துவ அறிவியலின் வளர்ச்சி மனிதர்களை முற்றிலும் அல்லது ஓரளவாவது நோய்களில் இருந்து விடுவித்திருக்க வேண்டும். மாறாக, அம்மருத்துவமுறை வாழ்நாட்கள் முழுதும் அவர்களை நோயாளிகளாகவே வைத்திருக்கிறது. அதற்காக மருத்துவ அறிவியல் முற்றிலும் தவறென்பதல்ல வாதம். மருத்துவ அறிவியல் சரியான பாதையில் எடுத்துச் செல்லப்படுகிறதா என்பதே கேள்வி.
    மருத்துவ அறிவியல் குறித்துத் தெரிந்துகொள்ள நோய் என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். நம் உடலின் இயல்பான சமச்சீரில் ஏற்படும் நிறைவும், குறைவுமே நோய். காட்டாக, நம் உடலில் ஏற்படும் வெப்பமிகுதியே காய்ச்சலாகவும், வெப்பக்குறைவே ஜன்னியாகவும் அறியப்படுகிறது. அதிலும் குறிப்பிட்ட அளவுவரை அம்மாற்றங்களும் நோய்களாகக் கருதப்படுவதில்லை. மருத்துவ அறிவியலும் இதை ஏற்றுக் கொள்கிறது. ஆனால், சில எளிதில் சரிசெய்துவிடக்கூடிய குறைபாடுகளைத் தொடர்நோய்களாக்குவதும், நோய்களுக்கான அறிகுறிகளைப் பொதுமைப்படுத்த முயல்வதும் மருத்துவ அறிவியல் மீது நமக்கு பயத்தை ஏற்படுத்துகிறது.
    மருத்துவ அறிவியல் தவறு என்றும், மாற்று மருத்துவ முறைகளே சரியானவை என்றும் நாம் நிரூபிக்க முயலவில்லை. மாறாக, ஒரு தனிமனிதனுக்கு உணடாகும் நோய் குறித்து மாற்று மருத்துவர்கள் முன்வைக்கும் கேள்விகளுக்கு நவீன மருத்துவர்களிடம் தகுந்த பதில்கள் இல்லையே என்பதுதான் ஆதங்கம். ஒருவேளை ஆரம்பத்தில் சரியாக இருந்த நவீன மருத்துவம் பன்னாட்டு நிறுவனங்களின் வருகையாலும், நுகர்வுச் சந்தை மதிப்பாலும் தன் மையத்திலிருந்து விலகி முற்றிலும் வணிகமாகிவிட்டதோ?
    மாற்று மருத்துவ முறைகளாக அறியப்படும் ஹோமியோபதி, சித்த மருத்துவம், ஆயுர்வேதம், அக்குபஞ்சர், இயற்கை மருத்துவம் மற்றும் யுனானி போன்றவை நோய்கள் மற்றும் அவற்றுக்கான காரணங்களைப் பொதுமைப்படுத்துவதில்லை. தனிப்பட்ட நோயாளி ஒருவரின் உடல் மற்றும் மனமாற்றங்களைக் கொண்டே அவை நோயின் இருப்பைக் கண்டறிகின்றன. ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தனித்தனியே அதற்கான தீர்வுகளையும் சொல்கின்றன. காட்டாக, எனக்கு வரும் தலைவலியும், உங்களுக்கு வரும் தலைவலியும் ஒரு குறிப்பிட்ட பொதுக்காரணத்தின் அடிப்படையில் வருவதன்று; அதனால் நமக்கான சிகிச்சை முறையும் ஒன்றாக இருக்க வேண்டிய தேவையில்லை; ஒன்றாக இருக்கவும் கூடாது. மாற்று மருத்துவத்தில் அவரவர் வாழ்சூழல் மற்றும் மனம் சார்ந்தே நோய்க்கான மூலகாரணம் கண்டறியப்படுகிறது; அக்காரணத்தை ஒட்டி அதற்கான சிகிச்சை முறை பரிந்துரைக்கப்படுகிறது.
    சாலை விபத்து போன்ற அவசரச் சிகிச்சைகளுக்கு மருத்துவ அறிவியல் பரிந்துரைக்கும் மருத்துவத்தை நாம் வரவேற்கலாம். அதே நேரம், பருவ மாற்றங்களால் ஏற்படும் எளிய நோய்களை அம்மருத்துவம் எதிர்கொள்ளும் முறை நமக்கு அதிர்ச்சி தருகிறது. பலவிதமான பரிசோதனைகளுக்குப்பின் ஒரு நோயாளிக்குத் தரப்படும் மாத்திரைகளும், மருந்துப்பொருட்களும் நோய்களை உண்மையாகவே குணமாக்குகின்றனவா? இல்லை, உடலின் நோய் எதிர்ப்பற்றலை - தற்காலிகமாக - கொஞ்சம் அதிகரித்து நோய் குணமானது போன்ற மயக்கத்தை உண்டுபண்ணுகிறதா? மருத்துவ அறிவியலாளர்கள் விடை சொல்ல வேண்டும்.
    மாற்று மருத்துவ முறைகள் ஒரு கட்டத்தில் மருந்துகளைத் தவிர்த்துவிட்டு உணவையே மருந்தாக உட்கொள்ளும் இயல்பான வாழ்க்கைப்போக்கிறகு நோயாளியைத் தயார்படுத்துகின்றன. சுருக்கமாகச் சொல்வதானால், தனிப்பட்ட மனிதன் ஒருவனின் உடல்நலத்துக்கும், மனநலத்துக்கும் இணக்கமான உணவுகள் அவனிடம் நோய்களை விளைவிப்பதில்லை. மருத்துவ அறிவியலோ நோயாளி சாப்பிடும் உணவு குறித்தோ, வாழ்முறை குறித்தோ கண்டுகொள்ளாமல் ரசாயன மருந்துகளைத் தொடர்ந்து உட்கொள்ளுமாறு அவனை வற்புறுத்துகிறது.
    உடலில் சர்க்கரையின் அளவு மற்றும் இரத்த அழுத்தத்தின் அளவு போன்றவை அவ்வப்போது அவற்றின் இயல்பிலிருந்து மாறுவது சாதாரணமானதே. ஆனால், மருத்துவ அறிவியல் அவற்றை நோய்களாகக் குறிப்பிடுவதோடு சாகும்வரை அதற்காக நோயாளி(?) மருந்து எடுத்துக்கொண்டாக வேண்டும் எனவும் வலியுறுத்தத் தலைப்படுகிறது. மேலும், உடற்கூற்றியல், உடல் செயல்பாட்டியல், தீவிர சிகிச்சை, அறுவைச் சிகிச்சை, உறுப்பு மாற்றம் மற்றும் உறுப்பு நீக்கம் போன்ற வார்த்தைகளைப் பொதுப்பயன்பாட்டுக்குக் கொண்டுவந்து எளிய மக்களைப் பயமுறுத்தவும் செய்கின்றன.
    மாற்று மருத்துவ முறைகள் தடுப்பூசிகளை அறவே தடைசெய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றன. மருத்துவ அறிவியலைச் சார்ந்த விஞ்ஞானிகளில் ஒருபிரிவினரும் தடுப்பூசி முறையை வன்மையாக எதிர்க்கின்றனர். இங்கு தடுப்பூசி மருத்துவத்தின் அடிப்படையைக் கொஞ்சம் பார்ப்போம். மருத்துவ அறிவியலின்படி கிருமிகளால்தான் நோய்கள் உணடாகின்றன. உள்நுழையும் கிருமிகளுக்குத் தகுந்தாற்போன்று நோய்களும் மாறுபடுகின்றன. காட்டாக, அம்மையையும், மஞ்சள் காமாலையையும் சொல்லலாம். அந்நோய்கள் நம் உடம்பில் வரவிடாமல் தடுப்பு மருந்துகள் பார்த்துக் கொள்கின்றன என்பதே தடுப்பூசிகள் போடுவதற்குப் பின்னிருக்கும் செய்தி. மாற்று மருத்துவ முறைகளோ கிருமிகளால் நோய் உண்டாகின்றன என்பதை ஏற்றுக்கொள்வதில்லை.
    சாக்கடையைச் சரியாக வைத்துக் கொண்டால் கொசுக்களைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை என்பதே அவற்றின் வாதம். நம் உடலின் இயல்பை முறையாக வைத்துக் கொண்டால் எந்நோயைப்பற்றியும் கவலைப்படத் தேவையில்லை என்பதை ஆய்வு கொண்டுதான் நிரூபிக்க வேண்டும் என்பதில்லையே?
    மருத்துவ அறிவியல் பரிந்துரைக்கும் மருந்துகள் பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாக பரவலான கருத்து இருக்கிறது. அது சரியா எனப் பார்ப்போம். ஒரு குறிப்பிட்ட நோய்க்காக பரிந்துரைக்கப்படும் இரசாயன மருந்துகளை(மாத்திரை மற்றும் டானிக்) முறையாக எடுத்துக் கொள்ளும் ஒருவருக்கு சிறிது நாட்களிலேயே வேறு ஒரு நோய்க்கான அறிகுறிகள் தென்படுகின்றன. முன்பு தரப்பட்ட ரசாயன மருந்துகளின் விளைவாகவே புதிய நோய் வந்திருக்கிறது என்பது மாற்று மருத்துவர்கள் மற்றும் நடுநிலையாளார்களின் பார்வை. இரசாயன மருந்துகள் என நம்மால் சுட்டப்படும் ஆங்கில மருந்துகளின் தீமைகள் குறித்து ஆங்கில மருத்துவரான பஸ்லூர் ரஹ்மான் ’மருந்துகளால் வரும் நோய்கள்’ என ஒரு நூலே வெளியிட்டிருக்கிறார்.
    நவீன மருத்துவத்தின் உடல் பரிசோதனைகளுக்கான முகாந்திரத்தைத் தொடர்ந்தே நோயாளிகளுக்கான மருந்துகள் பரிந்துரைக்கப்படுவதால் அச்சோதனைகளும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியவையே. தனிமனிதனின் சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தம் போன்ற குறைந்தபட்சக் குறைபாடுகளைச் சோதித்தறிய மேற்கொள்ளப்படும் சோதனைகளுக்குப் பெறப்படும் கட்டணங்களே அதிகம் எனும்போது உயர்சிகிச்சைகளுக்கான கட்டணங்கள் பற்றிச்சொல்லவே வேண்டாம். குறிப்பிட்ட உறுப்பு பரிசோதனை மற்றும் இலவச முழுஉடல் பரிசோதனை என்று வரச்சொல்லி நோய்த்தன்மை இல்லாதவர்களையும் நோயாளிகளாகிய ’வாடிக்கையாளர்க’ளாக மாற்றுந்தன்மையை மருத்துவம் எனச் சொல்ல இயலுமா? நவீன மருத்துவத்திற்குப் பின்னிருக்கும் வணிக அரசியலையும் நாம் மறக்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும். தேவைப்படும் நேரங்களில் மேற்கொள்ளப்படும் அவசரச் சோதனைகளை மாற்று மருத்துவர்கள் மறுப்பதில்லை. மாறாக, திட்டமிட்டுத் திணிக்கப்படும் உடல் பரிசோதனைகள் குறித்து அவர்கள் முன்வைக்கும் கேள்விகளுக்கு (பெரும்பாலான) ஆங்கில மருத்துவர்களிடம் நேர்மையான பதில் இல்லை என்பதே நிதர்சனம்.
    கல்வியும், மருத்துவமும் கருணையோடு அணுகப்படவேண்டிய துறைகள். ஆனால், இன்றைய நாளிலோ அவை இரண்டுமே பெரும்வணிகத்துக்கான உத்திரவாதச் சந்தைகளாகவே காட்சியளிக்கின்றன. இச்சூழலில், அவை தடம் மாறியதற்கான காரணங்களை ஆய்ந்து கொண்டிருப்பதைவிட அவற்றின் தற்போதைய நிலை இன்னும் மோசமாகாமல் பார்த்துக் கொள்வதே பொருத்தமானது. வேண்டுமானால் அதை ஒட்டிய விவாதங்களை முன்னெடுக்கலாம்.

  • @saminathan1990
    @saminathan1990 10 лет назад +46

    1.Medical seats have to be increased by govt and medical council . The anchor should know atleast these basic things. 2. If a cinema ticket costs 500, u ppl simply buy it. If a hair cutting costs 250 in big shops, no one raise a question. Ppl also buy even a 500 worth pizza. But if it is your health concern, and the investigations are really needed, u raise question against these issues with the help of some half baked people, who hardly know nothing about these life saving investigations.
    3. U ppl prefer branded in every things. Then u have to pay for it. No meaning in blaming doctors for that.
    4. I am not arguing that all the hospitals are good enough to serve people, without asking them to take unwanted investigations.
    5.the show even said - " ultrasound can cause fetal baldness". No truth in that. It wont cause such effects. Tis wil create panic in every pregnant woman going for an antenatal check up. If u telecast such foolish things, it wil definitely harm the people .
    6. And a question to anchor - " wil u and ur tv people protest against ur management for unnecessarily playing with people's emotion in shows like neeya nana, super singer ???"
    6. And finally to the public- " show me any field, where there are 100% right ones?. Leave the bad ones once u get to
    know about them."
    7.Why the tv people couldnt bring not even a single patient who got myocardial infarction or road traffic accidents and got life once again bcoz of timely interventions by doctors.
    8. There r tons of gud doctors in tis country to help you.
    9. Hard to digest - " In sum part of show, the anchor shout like anything at doctors" . Will he shout like tis at IAS officers, politicians , or actors?
    10. To the Tv and anchor - If u completely know about anything , then go for it. Otherwise just shut up and stay away. We ask not to give respect to doctors. . . But atleast dont dishonour them. . .

    • @mohamedmohideen2109
      @mohamedmohideen2109 10 лет назад

      Mind ur words......Ffff

    • @jayahark
      @jayahark 10 лет назад +1

      Sami sir ... oru chinna vishayam .. Neenga paper padichiruppingannu ninaikkiren ... intha show la kamikkapatta antha kuzhanthai parvai izhanthathukku porpuppaga Doctors arrest seyya pattirukkanga ..
      Ulagengum Doctors are treated as equal to GOD .. I have real life incidents where i have come across Gems of doctors .. the show did not comment about Doctors .. The show commented about the connection between Doctors making money by means of Test ... This is a highly debatable point .. Medicines were one a service industry ... but tell me now is it the same ? Why it has become a money making industry ? If a person needs to spend around a crore to study medicine the first thing they are going to do is to earn back that ... Why you doctors are not fighting for that ? How many hospitals are having colleges ... you doctors are the ones who work in those hospitals and teach the students right ? ithukellam pesarathukku Aale irukka mattinga .. oru TV show la scan pannathala pullaikku thala mudi illama poranthuthunnu sonna udaney thappa telecast pannathinga yaarume appuram scan panna mattanga bayapaduvangannu solli comment poduringa ... orutharavathu inga comment pottu irukkurvanga real ah enna karuthu vivatham nadanthahunnu purunjikittingala ?
      Ajith oru paduthula prasavam kaasakkapaduthunnu sonnare appo neenga ellam onna sernthu illai nnu sanda poda vendiyathu thane ... appo ellam anna senjittu irunthinga ... avaru sonnathu thappu illa ... athannala summa irunthinga ...
      Ennoda varutham ellam onnu than (makkal mathila oruthana) Nan kadavula parkura doctor enna panam kaikara marama parka kudathungrathu mattum than ...
      Doctors are GODs but are the doctors like that .. sliar panra thappukalal palarukku ketta peru .. antha silar palara mara kudathungrathu than makkaloda karuthu .. Athu than Vijay tv matrum gopinath avargaloda karuthum kuda ..

    • @saminathan1990
      @saminathan1990 10 лет назад +4

      Jayahar K - jayahar ayya, actor pesumbothu suma irunthingalanu kettinga . Neengalum paper padichurupinganu ninaikuren.
      1.thoothukidala oru lady doctor a patient relative murder panar.
      2. Up la doctors a political parties adichanga.
      Ithukelam yen konninga, yen adichinga nu ela public kum senthu keka vendiyathu thane??? Apalam ena senchutu irunthinga.
      3.intha nigalchi yethukaga nadanthathunu elarukum theriyum.
      4. Noyaliyai panam kaikum maramaga parkum entha oru maruthuvaraiyum atharitho , amothitho entha oru karuthum en vakkiyangalil illai.
      4. Thodarnthu avargalai thootruvathai viduthu, nala maruthuvargalidam sendral elarukum nalam

    • @jayahark
      @jayahark 10 лет назад +1

      Thank you .. Maruthuvargalai kaduvulukku samamaga parkum makkalidam maruthuvargalum unmayaga irukka vendum enbathey en viruppam .. nallavanga yaaru kettavanga yaarunnu theriyama samiyarunga kittaye emarum en naatuu makkal paditha maruthuvargalil nallavargal kettavargalai eppadi adayalam paarpargal sollunga ? Naan maruthuvargalai kurai kura villai .. Ennoda pala nanbargal maruthuvargal .. entha oru visayathilum muthalavathaga vanthu nindru uthavum maruthuvargalukku endrume en muthal vanakkam ... oru puyal nivaranamaga irukkattum .. oru boogamba nivaranamaga irukkattum vela vettiya vittuttu pulla kuttiya vittuttu service panna varra maruthuva kadavulgalukku endrume naangal kadan pattirukkirom .. ippadipatta nallavargal mathiyil panam oru poruttaga vanthu vida kudathu endru than vendi kolgirom.. Engal ellorudaya karuthum more or less athuvaga than irukkum .. Ungalukku oru prachanai endral naangal vara mattom endru sollavillai .. ungaludan endrum naangal iruppom ... Neengal sonna ovvoru visyamum oru vithamana utcha katta velippadu .. varuntha kudiya oru vishayam than .. pinnaniyil oru sogam irukkum .. muzhuvathum therinthu kondu pinnar vivathikkiren ..

    • @saminathan1990
      @saminathan1990 10 лет назад +1

      Jayahar K , ayya ungal pechuku nanri. . . Ore oru china vishayam - than vayitruku pirachanai vanthal kudal matrum iraipai maruthuvaridam sela therinthavargaluku. Thanduvadathil pirachanai irunthal atharkuriyavarai nada therintha makkaluku, nalla maruthuvargal yar endru kandarinthu sellum pakkuvam varum. . .
      Ungal pechil irukum niyayamana , nala vishayangalai eduthukolkiren. . .

  • @Mckandy47
    @Mckandy47 10 лет назад +1

    One of the best episode. No idea on dislikes.

  • @ravichandranvaithi4910
    @ravichandranvaithi4910 10 лет назад +13

    Dear Social Judge Gopinath, right now I have got one patient with acute heart attack.She needs immediate thrombolysis.The relatives are reluctant to accept as they have lot of wrong advisers around them including media. What a spineless ,fearful,and skilled always oriented doctor will do and influence over public.The ultimate loss is to society.Rather than treating the patient i am mailing and they are discussing and patient is suffering.Even GOD is helpless against media.Thalai valiyum pal valiyum thanakku vanthathan theriyum. Thanks for all for your social concern !

    • @saminathan1990
      @saminathan1990 10 лет назад +1

      true sir!! and the ultimate loss is to the patients.Not to the media

    • @ravichandranvaithi4910
      @ravichandranvaithi4910 10 лет назад +2

      Yes sami. your views are correct

    • @isaacnewton1984
      @isaacnewton1984 10 лет назад +1

      You should be ashamed for this situation! Patient is not able to trust doctors because of the fact that everyone came to know that doctors gets commissions from everywhere like lab, scan centre, medical shops.. Doctors may know the other sources of commissions!

    • @hungriheart
      @hungriheart 10 лет назад +1

      Isaac Newton People should be ashamed for getting influenced by uneducated people like Aamir Khan

    • @ravichandranvaithi4910
      @ravichandranvaithi4910 10 лет назад

      Isaac Newton
      Make atleast one in every family to get in the field of medicine as lab tech,nurse,and doctor .and fight like war.you people sit in ac rooms of MNCs and changing evry cos evry alternate month but accusing the people who are always under tremendous pressure to do best for others. this is not to hurt othrs NEWTON you all educated should create awareness in a healthy way not to offend others particulrly good ones.Always scapegoats are there .this will create a situation whre good ones lost and powerful one take the ride as GOONDAS IN POLITICS.

  • @ashokkumarbalakrishnan5564
    @ashokkumarbalakrishnan5564 10 лет назад +3

    Salute!!!!

  • @2003aru
    @2003aru 10 лет назад

    Hats off Gopi and Antony team. Please get other segments as well in coming days. This should be an eye opener for government to form a regulated and controlled private medical services.

  • @bkaymc
    @bkaymc 10 лет назад +1

    pray for the child and thank for neya nana programmes.