மாலத்தீவு கடலுக்கு அடியில் | இது வேற உலகம்🤩| Maldives | Scuba | Ep 8 | Way2go தமிழ்
HTML-код
- Опубликовано: 13 мар 2022
- Scuba Diving in Maldives | Marvelous Maldives | Episode 8
************************************************************
GT Holidays:
Contact GT holidays for Sri Lanka and international Tour Packages
For more details : www.gtholidays.in/
Call : 9940882200
************************************************************
Story, Screenplay, Cinematography, Edit - Madhavan
Graphic Design - Kishore
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / way2gotamil
Watch this video on TV with 4k or 1080 resolution. Mobile users switch the video resolution to 4k or 1080 and use headphones for better experience.
Though it was beautiful and I really enjoyed this video I was only praying that Madhavan thamby should return safe.
Thank you very much for the concern. All this care and affection is literally the driving force that keeps me going.
Anna unga Washington video ethu anna
@@Way2gotamil அங்கு சைவ உணவு கிடைக்குமா?
ஸ்கூபா டைவ் பண்ண வயது வரம்பு என்ன?
@@Way2gotamil பாலி சென்று வீடியோ போடுங்கள்
அருமை அருமை அபாரம்..கடலுக்கடியில் உள்ள தூய்மையை தெளிவை அப்படியே கேமராவில் கவ்விக்கொண்டு வந்து எங்களுக்கு கொடுத்தது ஆனந்தமே...🙏
Dei Blacksheep uh!!! Ivura maari best youtuber ku award kudu.. he deserves more and more.!!!
Thanks for the visual treat Maddy bro!
Unga love and support beyond awards bro
Yes..Maddy!! U deserve for this wonderful hardwork..
Next year, thatidunga..Award aa..💫💫💫💫💫🌊🌊🌊🌊🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆✨️✨️✨️✨️
@@radhakarthik6955 🛶🤴🤴🤴🌤️💵🥇🏅🏆🎗️
Wow wow what a beautiful thambi. Very very nice. வாழ்த்துக்கள்
🙏👍 தம்பி மாதவன் அருமையோ அருமை 👍🙏
உங்கள் இந்த முயற்சி மற்றும் ஆர்வம் தொடரட்டும்,
ஒளிப்பதிவு அருமை 👍
ஒரு திரைப்படத்தை இயக்கும் அளவிற்கு திறமை உங்களுக்கு வளர்ந்து உள்ளது,
வாழ்க வளமுடன் 🙏
வாழ்க பல்லாண்டு 🙏
Eagerly waiting for your videos....unga videos ellam paakum pothu video duration innam koncham kuduthala iruntha nalla irukum endu thonum....amazing videos and way your explanation is outstanding....livea naagalum paartha experience kidakithu👌👌
Its a Visual treat for all.
Thanks for your efforts Madhavan Bro
My pleasure bro
@@Way2gotamil next video epo bro
அருமை இறைவன் படைப்பு அபாரம் இந்த முயற்சி யும் அருமையான பதிவு சூப்பர் வாழ்த்துக்கள்
அருமை சார் இலங்கையிலிருந்து உங்கள் தொடர்களை பார்த்துக் கொண்டிருக்கின்றேன் நன்றாக இருக்கிறது நன்றி சார்
ruclips.net/video/uSU_9CYq7J0/видео.html
இலங்கையில் இருந்து...
உங்கள் ஆதரவிற்காக
(Subscribe & Share)
மிகவும் அருமையான , சிறந்த காணொளி.
நாங்களும் உங்களுடன் சேர்ந்து மிதந்து கடலுக்குள் சென்று ரசித்தோம்.மெய்சிலிர்த்தோம்.மிக்க நன்றி இந்த பதிவிற்கு.
அற்புதமான காணொளி அதிலும் குறிப்பாக கடலின் அடியில் நாம் காணத உலகம் ஆபத்தான இடத்தில் அமைந்துள்ளது அழகு மிக அழகு
Madhavan SIGARAME, once you visit USA AND AUSTRALIA QUEENSLAND, BRISBANE IN GREAT BARRIER REEF the biggest REEF under the water, you will experience while you visit anyway UNBELIEVABLE,
Thangallukku NAGAICHUVAI UNARVU ATHIGAM, MOOCHU NINNU POCHU!!😂😂 I LOVE IT SCUBA DIVING!!!
This kinds of things you will see more in USA too
கடலுக்கு அடியில் அருமையான உலகம்.. சிறப்பு நண்பரே... கனவிலும் பார்க்க முடியாத......
மாலத்தீவுகளின் ஸ்பெஷலே ஸ்கூபா டைவிங் தான் அதை அனுபவித்து வீடியோ தெளிவாக வெளியிட்ட மாதவனுக்கு நன்றி நன்றி ❤️❤️
Thank you brother
மாதவன் ஆக பிறக்க அசை.வார்த்தைகள் இல்லை👍👍👍👍👍
You are the nice Tamil reviewer I have ever seen. No hype, No exaggeration, no loud voice while explaining things. I could even watch your video while working. Nice job bro
கடவுளோட படைப்புகள் அனைத்தும் ஆச்சர்யமே 👍👍👍👍👍
கடலுக்கு அடியில் அருமையான உலகம்.. கனவிலும் பார்க்க முடியாத.அருமை அருமை அபாரம்..கடலுக்கடியில் உள்ள தூய்மையை தெளிவை அப்படியே கேமராவில் கவ்விக்கொண்டு வந்து கொடுத்தது ஆனந்தமே...🙏
Neenga nanaha ninaiththu parthen summa moochu thinaruthunga. Super bro ❤️
Awesome na I am speechless. Under the water new world it's calm and beautiful la eruku na. I love it ❤❤❤ in fucture I want to go maladives.
இலங்கையிலிருந்து உங்கள் காணொளியை பார்க்கிறோம் மிகவும் அருமையாக உள்ளது அண்ணா 🇱🇰🇱🇰❤️
மிகவும் மிகவும் அருமை வேற லவல் மாதவன் புரோ
nice bro, tamil la ivlo clear a video pakarakuku sprr a iruku.....
.அருமை மாதவன் புரோ டிஸ்கவரி சேனலில் பார்த்ததை கண்முன்னே கொண்டு வந்திர்கள் பார்க்க பேச வார்த்தகளே வரவில்லை உங்கள் வீடியோ உங்கள் பேச்சு என்றுமே அருமை வாழ்த்துக்கள் மாதவன் புரோ
Tharamana sambhavam.........nice video capturing.......awesome madhavan....
Viyanthu pooi parkga thonuthu superb bro
சிறப்பான வீடியோ பாராட்டுக்கள் உங்களுக்கு
Vanthutingala bro. Super 💝
Very Good Madhavan. Great Video. Really wonderful . Thanks for taking us also 🙏👏👏👏
Madhavan Anna semaya irukkuna unga videos la nanu traveler agalanu mind irukku ......spr ah panringana continue
Pls watching 2160p60.... out of the world 10:30🔥apide a mela paruga😍ending sound a Vera leavl 🔥Maddy bro ❤ Way2go bye 👋
17:40 instantly came back to real word from dream
Really a different world in Water....Thanks a Lot....
No words..........Long way to gooooooooooooooooooo..................you should Explore the Whole World, That's my greatest Wish. Your efforts are Great! I'm really speechless!!!!!!!!
இது வேற உலகம் correct my daughter loves fishes,sea creatures we are all enjoyed video!
Awesome மாதவன் 👌👌👌👍👍👍🌹😊🌺🌸🎁😍🎁👏👏👏🤝
Arumai nanbare. Nandri.
First time in life this clear nice thamil
Explanation of scuba diving..
Vaalthukkal. Vaalha valamudan 🤔
The last information was great when to fly🙏👏👍
கொடுத்து வைத்தவர் மாதவன். வாழ்த்துக்கள்
Super Anna I see all video but its amazing I love it ...very much and take care Anna..
🌟 பூமியின் முக்கால் பாகம் கடலால் ஆனது. ஆகவே மாதவன் கூறுவது போல அது ஒரு தனியுலகம் தான். ஸ்கூபா டைவிங்க மூலம் வேறு ஓர் உலகத்திற்கு அழைத்து சென்ற மாதவனுக்கு எனது கோடானு கோடி நன்றிகள்.
அற்புதமான வீடியோ🙏🇮🇳🗨️🗻🏝️🏖️🏕️🌅⚓⛵🛎️🛶🛥️🚢🛳️🚤
No one can replace u madhavan, keep going...way2go.
Bro nenga first time thanikula pogabothu pakura nangale kooda sendhu Ulla varamari oru feel bro thanks a lot nalla experience...way2go...God bless you
Adhu paampu illai, kadhal attai ( sea cucumber), kadhalattai diving pannittan pedipparhal , very dangerous job, I'm srilankan Fisherman
நான்னும் எவ்வளவோ கடலுக்கடியில் உள்ளே வீடியோ பாத்து இருக்கேன் ஆனா இந்த அளவுக்கு வேறேமாரி Bro
அருமையான பதிவு அண்ணா, கடலுக்கு அடியில் இருந்த அனைத்தும் அருமையாக காட்டிய தற்கு. எங்களால் போக முடியாது உங்க வீடியோ வில் பார்த்ததுவே சந்தோஷம். ☺🙏🙏🙏நன்றி
Annan pechuku nagal adimaii🤗❤️💯
அற்புதமான காணொளிக்கு நன்றி.
Wow 👌அருமையான பதிவு bro
Vera lavel bro and super feel 😍😍😍😍😍
The way u explaining to us is so beautiful than deep ocean. Good luck.. and heartly thnz.
Ear pain- andha pressure situation ku quick treatment sonathuku thanks na..kinathula swimming panna use aagum
That snake like creature is sea cucumber i guess. Nice video bro 🙌
Beautiful brother👌👌 👍👍👍
One day, one fine day i wanna explore beautiful places like these with you bro ❤️💫 hope it will happen it's my bucket list tho : )
Hmm.. aagattum... aagattum... Madhavan. Unga kaatula mazha thaan poanga 😀
கடல்லுக்குஅடியில்காமன்பித்
காச்சிகள்அற்புதம்மாதவன்
வாழ்த்துக்கள்
உங்கள் ஆழ்கடல் அனுபவங்களை விவரித்த விதம் மிகவும் அருமை. ஏறக்குறைய எங்களையும் கடலுக்கு அடியில் அழைத்துச் சென்றமைத்கு மிகவும் நன்றி...
super super super Madavan hat's of you to show the another world 👍
Greetings from chennai
I am Vasanthi and i am 70yrs old
I am seeing your videos for the past 1 month. Very nice videos. Since I am old i am not able to travel and through your videos I am able to travel digitally. You are very brave to do scuba diving. Your videos make me feel as if I am travelling by myself. Thank you so much for putting these videos . God bless you
அருமை மாதவன் அவர்களே எங்களுக்கு ஒரு புது அனுபவம் கொடுத்து இருக்கிறீர்கள் நன்றி
You are great narrater. Your videos and picturization and language very good.
மிக மிக அருமை வாழ்த்துகள்
மிதிவண்டி பயணம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
Wow... Semmaya irukku bro..
அருமையான தருணம் ...உடம்பே சிலிர்த்து போனது...
Great post, nice wives, and super presentation 👌👌👌🙏🙏🙏🙏💐💐💐💐✅
Mr.Madavan one of excellent video in your collection... Way2go enjoy the movement safely
சிறப்பான காட்சி அண்ணா
Super Boss congratulations I never see like that of under water animals
Madawaa Anna..... video wera level....
வார்த்தைகள் இல்லை......
Semma semmma semmma.....
Love u lot anna.... semma happi ya irikki.......
Wow semma anna beautiful❤️❤️
Am always happy because am watching your videos.🤗,one day biggest award reach you continue ur job & explore the world 😍
Fantastic. No words to explain. I feel as if I am with you under the water. Thank you, Madhavan.
Hai really fantastic and very good editing great this is ramesh from Coimbatore
konjam fear ! koncham aasai! vera level video! ending music super! air bubbles
அருமை.அருமை
மாதவன்
💚 Awaiting for property tour!!
👍👍👍👍
கடலுக்குள் ஒரு சாம்ராஜ்யம். Amazing.
Super bro. 👌 great adventure bro.👌👍💐🙏⚘🌺🙏
Shark cage diving pannunga bro🤗
thanks for your effort madhav...i know with camera and us in mind-ur enjoyment measure would have reduced - much appreciated...
Oh munadi அலை ஓசை ipo மீன் bubbles ahaaa.
Starring at the Clock and here it is...
Punctuality 👏🏼👏🏼
Arumai super
Your commentary is fluent, Bro.. Awesome. thanks for your quality content.
It was fantabulous!!!
Really, it's another world..where noo..greedy, selfishness, other other...unwanted things ..
Atleast, let them stay happy forever..
Wonderful vlog..
👍👍👌👌👌👌👌💐🌷💐🌷🤝🤗🥰🥰
Nandri thambi anupawatha pakiridhu kondamaiku. Tc
Beautiful video and super thank you work
தல! உங்கள் உரையாடலில் ஆங்கிலம் மிகுதியாக இருக்கிறது!
Thailaivaa saejutinkae ending background music Vera lvl 💥
வணக்கம் திரு.மாதவன்
அவர்களே.
மாலதீவு ஸ்கூபா டைவ்விங் தங்கள் பதிவு மிகஅருமை மன மார்ந்த
நல் வாழ்த்துகள். 💐🌷💐
💐🌷🌹💐🙏🙏🙏மேலையூர் .
Super bro Vera leval bro
அருமையான பதிவுகள்.
Animation video mathiri irukku bro❤️🤯
Mass katra thalaiva
Ayoo thalaiva ungaluku than waiting. Anti- depression for unga video.
Wow superb madhavan. Ungaludaiya videos amazing. Vazthukal
The underwater sounds.. amazing👌👌👌👌👌 so lovely to listen to the real sound there.. Nice one.. Thanks Madhavan