மிகவும் ரசித்து பார்க்கக் கூடியதாக இருந்தது, நேர்த்தியான உங்களுடைய தமிழ் பேச்சு அருமை, துவண்டு விடாமல் தொடர்ந்து உழையுங்கள் உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.
நாங்கள் 2012 ஆம் ஆண்டு திருகோணமலை வந்த போது உண்மையில் நான் சரியாக ஆசைப்பட்டேன் இங்க போறதுக்கு ஆனால் அவர்கள் சொன்னார்கள் இதற்கு போறது என்றால் எங்களுக்கு நன்றாக நீச்சல் அடிக்க தெரியவேண்டும் என்று, ஆனால் அப்போது நாங்கள் இருந்த கொட்டலில் மட்டும் தான் கேட்டோம், வெளியில் விசாரிக்கவே இல்லை, சிலவேளை முன்பு இப்படி கூட்டிட்டு போறதுக்கு என்று ஆட்கள் இல்லையோ தெரியாது. நான் அடுத்த முறை இங்கு போறதுக்கு என்றாலும் திருகோணமலை போகத் தான் வேண்டும். நல்ல ஒரு பதிவு♥️♥️
அங்குள்ள கற்களின் மேல் நடப்பது சுலபம் இல்லை அதனால் வெளிநாட்டிலிருந்து செல்பவர்கள் Diver Shoes போடும் இடத்திற்கு போகும்வரை உங்கள் செருப்பை கழட்டாதீர்கள்.
மிகவும் ரசித்து பார்க்கக் கூடியதாக இருந்தது, நேர்த்தியான உங்களுடைய தமிழ் பேச்சு அருமை, துவண்டு விடாமல் தொடர்ந்து உழையுங்கள் உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.
எமக்கு கிடைத்த வரப்பிரசாதம்.
தம்பி நீ கலக்கிற்றடா
ஈழக் கடலுலகம் பார்த்தேன் ரசித்தேன்.
Discovery channel ஜ விட சிறந்த காட்சிகள் .
நன்றி ராசா❤
நன்றி அண்ணா ❤️🍃
நாங்கள் 2012 ஆம் ஆண்டு திருகோணமலை வந்த போது உண்மையில் நான் சரியாக ஆசைப்பட்டேன் இங்க போறதுக்கு ஆனால் அவர்கள் சொன்னார்கள் இதற்கு போறது என்றால் எங்களுக்கு நன்றாக நீச்சல் அடிக்க தெரியவேண்டும் என்று, ஆனால் அப்போது நாங்கள் இருந்த கொட்டலில் மட்டும் தான் கேட்டோம், வெளியில் விசாரிக்கவே இல்லை, சிலவேளை முன்பு இப்படி கூட்டிட்டு போறதுக்கு என்று ஆட்கள் இல்லையோ தெரியாது. நான் அடுத்த முறை இங்கு போறதுக்கு என்றாலும் திருகோணமலை போகத் தான் வேண்டும். நல்ல ஒரு பதிவு♥️♥️
My blood sujeevan ❤️😘😍
Your voice is very good bro , why are you not yet famous like some of others . Super bro 👍
Thank you so much , may be You tube algorithm doesn't support 😋😆❤️🍃
You are very brave to do this activity I am sure you felt totally different experience . Great
Thank you so much 🤩❤️🍃
நன்றி,👏வாழ்த்துக்கள்.
❤️
Great job super hero great
Discovery Channel பார்த்தது போல இருந்தது தம்பி ❤🤩
❤️🍃
Super vlog!! Trinco is beautiful. It arguably has the best beaches in SL.
Nice video anna 😇😇👍🏼👍🏼. Vera level diving 😇😇👍🏼👍🏼
நன்றி ❤️🍃
nice view vera level video super .
Beautiful vlog great 👍
I went snorkeling pigeon island
This action, any lady guide are there
சூப்பரா இருக்கிறது ❤❤
❤️🍃
அங்குள்ள கற்களின் மேல் நடப்பது சுலபம் இல்லை அதனால் வெளிநாட்டிலிருந்து செல்பவர்கள் Diver Shoes போடும் இடத்திற்கு போகும்வரை உங்கள் செருப்பை கழட்டாதீர்கள்.
nanrikall anna
🥰😇
SUPPER BRO
Bro plzz mention the location
Trincomalee , Pegion island Diving center ❤️🍃
Nalla. Eruku.. Pa
Thank you so much🥰🥰
Super bro
wow!!!
❤️🙋♂️
❤️🍃
👍
🤩❤️🍃
SUPER BROTHER KEEP ON ROCK......
👍
❤️🍃