உலக்கை குத்தும்போது ஒரு பாடல் நினைவு வருது. "அரிசி குத்தும் அக்கா மகளே".... நீங்களெல்லாம் எங்கப்பா இருக்கீங்க. இயற்கை மனிதர்கள் இயற்கையோடு பின்னி பிணைந்து இயற்கையை அரவணைத்து சுதந்திர காற்றை சுவாசித்து தூய்மையான மனதோடு வாழும் கிராமங்களிலேதான் இன்னமும் சமையல் உயிரோட்டமாக இருக்கு. அந்த மண்சட்டி (மண்கலன்கள்)உலகை சத்தம்(சிலருக்கு இந்த ஆயுதத்தையே மியூசியத்தில் தான் பார்க்கின்றனர்). பனங்காடு,ஓலையால் ஆன பாரி(விரிப்பு),சாணி மெழுகப்பட்ட முறம்,விறகு அடுப்பு இவற்றையெல்லாம் பார்க்க இன்னும் வாழ்வும் அடுத்த பிறவி கிராமத்திலே பிறக்கவும் ஆசையாக உள்ளது. நீங்கள் தான் உலகத்திலேயே நிம்மதியான பணக்காரர்கள்,கோடிஸ்வரர்கள், அதிஷ்டம் நிறைந்தவர்கள். எங்கமரத்திலே மா பிஞ்சு அதிகமாக கிளைவிழுவதால் ஊறுகாய் போடலாமென்று யூடியூப்பை தட்ட திரையிலே உங்க சேனல் .அருமை, ரம்யம்.❤️. கோஞ்சம் வசனத்தில் தெளிவு தேவை.பெரியவரூடே சிறிது ஒத்துழைத்து உருவாக்குங்கள். மற்றபடி அனைத்தும்👌.(((பாட்டிக்கு தேங்ஸ்."அரிசி குத்தும் அக்கா மக"...அவங்களுக்கு கவடம் அற்ற மனது .பேசு ஊறுகாய் விட இனிமை.))). ரிவ்வூவ் ,தேவையில்லை தான்... பரவால்லை... உங்களின் ஐடியா எனது மாங்கா ஊறுகாய்.🙏🙏🙏
Please how to handle this cooking pots without getting cracked.... I don't know what mistake happens everytime I use pots...with in few days it gets cracked at bottom
கம கமன்னு மணக்குதுன்னு பெரியம்மா சொல்லும் போதே எங்களுக்கு இங்கே மணம் தெரிகிறது சூப்பர் பெரியம்மா
பெரியம்மா ஊறுகாய் super
ஐயோ நாவில் எச்சில் ஊறுது supper Amma
Sema paatima👌
சூப்பர் பாட்டி 👌🏻👌🏻👌🏻👏🏻🥰🌹
super madam.. please start selling this oorugai and other thokku varieties madam. i m waiting to purchase from you this home made healthy foods.
பாட்டி சமையல் சமையல்தான் பார்க்கும் போதே நாக்கு உருது 😋😋😋
Super periyamma
Amma super....
Super perriyamma
நாவில் எச்சில் ஊறும் சுவை மிக்க மாங்காய் ஊறுகாய் மணதை சுண்டி இழுக்குறது
Super amma
Arumai
Super pattima
yummy adding garlic will be amazing. Thanks for sharing.
Thanks for visiting
@@NellaiVillageFood qq11
enna variety mangai mam neelam , rumani, kilimooku --?
Super paatima 👌👏😋
Super ah erukunga ma ...mikka nandri🙏🙏🙏
Thank you
கடுகு + வெந்தயம் சேர்த்து நன்கு வறுத்த பிறகு பொடி செய்து கலந்து செய்தால் நல்ல சுவை நன்றாக இருக்கும்.
Supper Amma ❤️❤️❤️❤️❤️❤️
Periamma super
Super tasty 😋
எங்க ஆச்சி இதேமாதிரிதான் காயவச்சி ஊறுகாய் போடும்.இல்லைனா சாராய வாடை அடிக்கும். கெட்டுபோய்டும். இதில் எங்க ஆச்சி கடுகு வறுத்து போடும். Super ஆச்சி.
மிக்க நன்றி.
ஊறுகாய் சூப்பர்
மிக்க நன்றி.
Superb
Patty. Unkala meet pannalama
Super pickle perimma
Super periamma ❤️❤️❤️❤️❤️❤️❤️
Thank you ma.
Super aaya
நன்றி
Super Periyamma 👌👌😋❤️❤️ Selvee 🇲🇾
பெரியம்மா கருப்பட்டி மிட்டாய் செய்து காண்பியுங்கள்...😋😋👍
Super periyama ❤
Super akka.periyamma.verynice
Super
❤❤❤❤❤
I like your voice
Mango evlo naram ulara vaikanum patti
Can you do grated mango pickle
அம்மாவுக்கு வாழ்த்துக்கள்
மிக்க நன்றி
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻amma
மிக்க நன்றி.
Thatoodi tirunelveli slang😍😍😍
மிக்க நன்றி
Super paati ma
நன்றி
Is it possible that your big mom to show us how to make coriander rice. If you don’t mine show us.
Ok.
Salt + venthayam konjam athigama iruku ena pannalam
Eamy Eamy mango pickle👌👌👌🥭🥭🥭
Thank you so much
NICE 👌🏻👌🏻
Thanks 🤗
@@NellaiVillageFood please start sale your homely pickle madam.
What type of mango we should use for this pickle
Neenga Udayampuli village thana
Ena oil
Periyamma ila enga ooru patti
Hi sister yangalota sarees video ingalota Channel potuvingala pls
உலக்கை குத்தும்போது ஒரு பாடல் நினைவு வருது.
"அரிசி குத்தும் அக்கா மகளே"....
நீங்களெல்லாம் எங்கப்பா இருக்கீங்க.
இயற்கை மனிதர்கள் இயற்கையோடு பின்னி பிணைந்து இயற்கையை அரவணைத்து சுதந்திர காற்றை சுவாசித்து தூய்மையான மனதோடு வாழும் கிராமங்களிலேதான் இன்னமும் சமையல் உயிரோட்டமாக இருக்கு.
அந்த மண்சட்டி (மண்கலன்கள்)உலகை சத்தம்(சிலருக்கு இந்த ஆயுதத்தையே மியூசியத்தில் தான் பார்க்கின்றனர்). பனங்காடு,ஓலையால் ஆன பாரி(விரிப்பு),சாணி மெழுகப்பட்ட முறம்,விறகு அடுப்பு இவற்றையெல்லாம் பார்க்க இன்னும் வாழ்வும் அடுத்த பிறவி கிராமத்திலே பிறக்கவும் ஆசையாக உள்ளது.
நீங்கள் தான் உலகத்திலேயே நிம்மதியான பணக்காரர்கள்,கோடிஸ்வரர்கள், அதிஷ்டம் நிறைந்தவர்கள்.
எங்கமரத்திலே மா பிஞ்சு அதிகமாக கிளைவிழுவதால் ஊறுகாய் போடலாமென்று யூடியூப்பை தட்ட திரையிலே உங்க சேனல் .அருமை, ரம்யம்.❤️.
கோஞ்சம் வசனத்தில் தெளிவு தேவை.பெரியவரூடே சிறிது ஒத்துழைத்து உருவாக்குங்கள். மற்றபடி அனைத்தும்👌.(((பாட்டிக்கு தேங்ஸ்."அரிசி குத்தும் அக்கா மக"...அவங்களுக்கு கவடம் அற்ற மனது .பேசு ஊறுகாய் விட இனிமை.))).
ரிவ்வூவ் ,தேவையில்லை தான்... பரவால்லை...
உங்களின் ஐடியா எனது மாங்கா ஊறுகாய்.🙏🙏🙏
உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி
Idhu endha ooru
Please how to handle this cooking pots without getting cracked.... I don't know what mistake happens everytime I use pots...with in few days it gets cracked at bottom
Use wood laddle
One bottle for me please
🙏🙏🙏
மிக்க நன்றி.
😘
Idhu unga veettu terrace a😊
Yes yes .
Venthayam missing
Indha paiii kku yenna peyar?
பனை ஓலை பாய்...
❤️👌
வெந்தயம் கொஞ்சம் அதிகமாக போச்சு கொஞ்சம் இளம் கசப்பாக இருக்கு என்ன பண்ணுறது ஆண்டி?
2 ஸ்பூன் மிளகாய்தூள் சிறிது உப்பு சேரத்து கலந்து விடுங்கள் சரியாகிவிடும்.
ண்
Na seythu patha nallave varala
Super periyamma
Super
Thanks
Super super periyamma
Super
Thanks
Super
Super