மாங்கொட்டை கூட மிளகு சீரகம் பூண்டு வைத்து அரைத்து புளி கரைசலுடன் சேர்த்து கத்தரிக்காய் உருளை சேர்த்து குழம்பு வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும் ட்ரை பண்ணி பாருங்க
சூடான எண்ணெயை ஊருகாய் மீது ஊற்றி கிளரவும் எண்ணெய் சூட்டை ஊருகாய் இழுத்துக்கொள்ளும் பிளாஸ்டிக் சூடாகாது...ஊறும் வரை தான் plastic பயன்படுத்துவோம் ...அதன்பின் கண்ணாடி அல்லது பீங்கான் ஜாடியில் மாற்றிக்கொள்ளவும்..
Alhamdulillah. Excellant
Super ❤❤🎉🎉🎉
அருமை யாகபொருமையாக மாங்காய்ஊருகாய் செய்து காட்டி நீர்கள்நன்றிமா🤝👏👏👏
🙏
அருமை நான் ஊறுகாய் செய்தால் மூன்று மாதங்களில் கெட ஆரம்பித்து விடும் ஏன் என்று தெரியவில்லை.
மாங்கா நல்லா புளிப்பா இருந்தா 6 பங்குக்கு 1 பங்கு உப்பு. புளிப்பு குறைவா இருந்தா 8 பங்குக்கு 1 பங்கு உப்பு. இதோடு மிளகா தூள், கடுகு வெந்தய பொடி அளவு முக்கியம். உப்பு சேர்க்கும் அதே அளவு மிளகா தூள் சேர்க்கலாம், நல்லா காரமா இருக்கும். ஃப்ரிட்ஜில் வைக்கவும், கெட வாய்ப்பேயில்லை..
அருமை
Parkum pothey testy ya irru ku maa thanks nalla pathuvu maa
Plastic paththirathil soodana oil viduvathu thavaru?
மாங்கொட்டை கூட மிளகு சீரகம் பூண்டு வைத்து அரைத்து புளி கரைசலுடன் சேர்த்து கத்தரிக்காய் உருளை சேர்த்து குழம்பு வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும் ட்ரை பண்ணி பாருங்க
கண்டிப்ப ட்ரை பன்னுவேன்
ullae irkkkum paruppu dhaane?
@@atamsho1225 ஆமாம்
@@selvakumari338 ok paa
சூப்பர் மா அருமை
🙏
AAy CT ji BJ ko BJ l@@enammavinsuvai9776
Plasticla hot oil urinaal onrumaagaathaa
Vaw.supev. valhavalamutan
Super 👌🏼 👍 best Sidedish for all recipes 😋 👌🏼 iam joined pls stay connected friend
Hot oil in plastic ?
3 kg mangikku intha milagai kadugu venthayam oil la eavlo podanum nu sollunga pls
சிஸ்டர். மாங்காய் ஊறுகாய் செய்து காண்பித்தீர்கள் மிக அருமை. வெயிலில் வைக்க வேண்டாமா? சொன்னால் நல்லது. நன்றி,
நான் சொன்ன அளவு உப்பும் , எண்ணைய்யும் சேர்த்தால் வெயிலில் வைக்க தேவை இல்லை 2 வருடத்திற்கு . நன்றி .
உப்பு போட்டு விட்டு இரண்டு நாட்கள் மூடிவைத்தால் தண்ணீர் விடாதா வெயில் காட்டாமல் எப்படி தண்ணீர் இழுத்து கொள்ளும்
தண்ணிர் கண்டிப்பாக விடும்....வெந்தய கடுகு மிளகாய் தூள் போடுவதால் அந்த தண்ணீரை அது இழுத்துக்கொள்ளும்...தினமும் இரண்டு மூன்று முறை குலுக்கி வைக்கவும்...
அச்சச்சோ ....அந்த பிளாஸ்டிக் பக்கட்ல அவ்வளவு சூடா எண்ணெய் ...ய...ஊத்தறீங்க
Nice making friend yummy 😋😋
🙏🙏🙏
பிளாஸ்டிக் உபயோக ம்பண்ணகுடாதுகய்ந்தயெணையைஉத்தகூடாது
Urugai adikadi veyila vaikanuma
வேண்டியதில்லை..
Don't use plastic. Super oorugai. Looking yummy 😋
சூடாக எண்ணெயை பிளாஸ்டிக் வாளியில் ஊற்றினால் பிளாஸ்டிக் உருகிவிடும்
Yes u r correct
Hot oil should not put in plastic containers 12:12
எண்ணெய் சுடாக உற்றக்கூடாது. ஆறிய பிறகு தான் உற்ற வேண்டும்.
Yes வாலி உருகிடும்
ji ji 😮 hu😊
@@hajamydeenmumtajth)
Ha ki ni uses
Suda than uthanum apa than kettu pogathu
Thankyou.mam.supev
🙏
Mango pickle recipe super thank you so much ma
🙏
Pilastik Vali la seiyakudathu
Yes, plastic kudadhu. Adhum soodana oil podave kudadhu.
@@selvamoneyrajendiran4578 ēDn
Mdn
@@selvamoneyrajendiran4578 qq
Why u use plastic pail n pour hot oil n u don't remove the chilli stok
Oil aariyapiraguthan vidanum.
Mangai nondu poidum
Naan epadi urugai potalum poonjai vandhu vitugiradhu
உப்பும் எண்ணெய்யின் அளவு சரியாக இருந்தால் வராது....
சூடான எண்ணெயில் ஞ
TV
No good in plastic it's spoil health
Super
Thanks
Super Super 👌 👌 👌
👍👍👍
Vi by
Plastic and hot oil😮😮
சூடான எண்ணெயை ஊருகாய் மீது ஊற்றி கிளரவும் எண்ணெய் சூட்டை ஊருகாய் இழுத்துக்கொள்ளும் பிளாஸ்டிக் சூடாகாது...ஊறும் வரை தான் plastic பயன்படுத்துவோம் ...அதன்பின் கண்ணாடி அல்லது பீங்கான் ஜாடியில் மாற்றிக்கொள்ளவும்..
Arumai.supev. valhavalamutan
Rusiyaerukkusupev
🙏🙏🙏
Super amma
Don’t use kadalai oil for pickle
Wrong practices. Don't teach wrong tips
Mathu kattai vachu ilakkanuma
Super
Super