நடிகர் விஜய் கட்சிக்கொடி சொல்வது, | தமிழ், தமிழர், தமிழினம் என்பதா ! அண்ணா முதல் நடிகர் விஜய் வரை

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • #tvkvijay #vijay #vijayflag
    ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
    நமது ராவாணா...
    தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
    தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
    அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
    வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
    ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
    கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
    வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
    வங்கி கணக்கு எண்: 127821010000036
    IFS Code: UBIN0912786
    நன்றி!
    என்றும் நட்புடன்,
    பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
    Join this channel to get access to perks:
    / @raavanaa2020
    Facebook - bit.ly/3Mvf1IU

Комментарии • 333

  • @thavasikani2240
    @thavasikani2240 22 дня назад +128

    நாம் தமிழர் கட்சி அதிகாரத்தில் வரும் வரை எங்கள் குடும்ப வாக்கு நாம் தமிழர் கட்சிக்கு மட்டுமே வாக்களிப்போம் ❤❤

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 15 дней назад +1

      வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉♥️♥️♥️♥️♥️♥️♥️🙏🏽

  • @user-in5ef8oc9t
    @user-in5ef8oc9t 22 дня назад +55

    யாரு கட்சி தொடங்கினாலும் என் வாக்கு நாம் தமிழருக்கே.

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 15 дней назад

      வாழ்த்துக்கள் 👍🏽👍🏽👍🏽👍🏽🎉🎉🎉🎉

  • @sukinraja4683
    @sukinraja4683 22 дня назад +40

    விஜய் நடிகராக ரொம்ப பிடிக்கும் ஆனால் அரசியல் ஆசான் அண்ணன் சீமான்தான்

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 15 дней назад

      👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽சிறப்பு ❤️

  • @kavithagovindaraj7531
    @kavithagovindaraj7531 22 дня назад +73

    வரட்டும் பார்ப்போம்
    கொள்கை என்ன என்று
    யார் வந்தாலும் என் ஓட்டு சீமானுக்கு தான்

    • @Tamizhan747
      @Tamizhan747 22 дня назад

      சீமான அடிச்சு அனுப்ப தான்டா தளபதி கட்சி ஆரம்பித்திருக்கிறார்... விஜய் கட்சி தான் உண்மையான தமிழ் தேசிய கட்சி

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 15 дней назад

      வாழ்த்துக்கள் 👍🏽🎉🎉🎉

  • @mahendranalahappan5294
    @mahendranalahappan5294 22 дня назад +30

    விஜய் ஒரு நடிகர் அதைத்தவிர அவர் தமிழ் தேசிய மக்களுக்காக செய்தது என்ன, சினிமா வெளிச்சம் மட்டுமே போதாது

    • @chakarar4535
      @chakarar4535 21 день назад +1

      எத்தனையோ திரைப்படங்களில் மக்களுக்காக போராடி இருக்கிறார்😂😂😂😂

  • @rbdasan
    @rbdasan 22 дня назад +13

    ஐயா நீங்கள் சொல்வது உண்மைதான் அண்ணன் சீமான் அவர்களின் பேச்சை நான் கேட்காமல் இருந்திருந்தால் இந்த நாள் வரை கருணாநிதியும் விஜயகாந்த்தும்தான் தமிழ்இனத்தின் தலைவர்கள் என்று எண்ணி வாழ்த்து கொண்டுறுப்பேன்

  • @viveksandy7811
    @viveksandy7811 22 дня назад +22

    எனது அரசியல் ஆசான் எனது அண்ணன் செந்தமிழன் சீமான் 💪

  • @rubighathathevymahenthiran1457
    @rubighathathevymahenthiran1457 22 дня назад +39

    எப்போதும் நாம் தமிழர் கட்சியோடு தான் எங்கள் பயணம் இருக்கும்

  • @arulnathansasi3072
    @arulnathansasi3072 22 дня назад +136

    நான் விஜய் ரசிகன் .. ஆனால் சீமான் எனது அரசியல் ஆசான்..💪🏽💪🏽💪🏽💪🏽

    • @harikarthikharikarthik22
      @harikarthikharikarthik22 22 дня назад

      @@arulnathansasi3072 naam tumbler katchi kudikaran Simon katchiku edamillai

    • @ArunKumar-wt6ut
      @ArunKumar-wt6ut 22 дня назад +14

      ​@@harikarthikharikarthik22
      Appo nee dmk kothadimai thane nee seiyum velaikku patm 200 rubai peruvai

    • @SuntherGuna
      @SuntherGuna 22 дня назад

      ​@@harikarthikharikarthik22200ஓவா கொத்தடிமை வாடகை வாய்களின் ஒன்று தூக்குப்போட்டு சாவுங்கடா மானங்கெட்ட நாய்களா 😂😂😂

    • @mammam-bg6cw
      @mammam-bg6cw 22 дня назад

      ​​@@harikarthikharikarthik22ஓரமா போடா தெலுங்கு .......

    • @harikarthikharikarthik22
      @harikarthikharikarthik22 22 дня назад

      Sirumikalai katpalitha kudura Puthi konda naikal than kudikara Simon
      Katchi ill ullana entha naikal uku
      Vijai katchil edamillai

  • @Tmsview
    @Tmsview 22 дня назад +16

    தமிழன் தமிழ் நாட்டை ஆளவேண்டும் 👍

  • @prajan8197
    @prajan8197 22 дня назад +26

    ஆளும் கட்சியாக ஒரு நாம்தமிழர் வரட்டும் அடுத்தமுறை விஜய் கட்சி வரட்டும் தமிழர்கள் தமிழ் நாட்டை ஆளட்டும் ஆனால் என் ஓட்டு தமிழ் தேசியத்திற்கு தான்

    • @Tamizhan747
      @Tamizhan747 22 дня назад

      சீமான அடிச்சு அனுப்ப தான்டா தளபதி கட்சி ஆரம்பித்திருக்கிறார்... விஜய் கட்சி தான் உண்மையான தமிழ் தேசிய கட்சி

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 15 дней назад

      மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉♥️

  • @lesoiseauxouvertsdesailes6455
    @lesoiseauxouvertsdesailes6455 22 дня назад +8

    எமது உயிர் இருக்கும் வரை அண்ணன் சீமான் எமது உயிர் தழிழ் வாழ்க நாம் தழிழர் வெல்க ❤

  • @ravichandrankathavarayan7060
    @ravichandrankathavarayan7060 22 дня назад +11

    எங்கள் தமிழ் தேசியம் வாழ்க வளர்க என் தேசிய தலைவர் வாழ்க வளர்க நாம் தமிழர் 💪🐅💪

  • @T.SingaPerumal
    @T.SingaPerumal 22 дня назад +15

    விஜய் எனக்கு பிடிக்கும்... ஆனாலும் அரசியல் தலைவன் சீமான் தான் அவன்தான் மண்ணை உணர்ந்தவன்... இளந்துளிர்

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 15 дней назад

      மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @BabuBalachandran-g4y
    @BabuBalachandran-g4y 22 дня назад +40

    முருகன் தமிழ்
    இதை தவிர்த்து
    தமிழ் நாட்டில் அரசியல் செய்ய முடியாது

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs 22 дня назад +20

    எத்தனை கட்சிகள் வரலாம்.ஆனால் திராவிடக் கட்சிகளுக்கு சரியான மாற்று என்று மூன்றாவது பெரிய கட்சியாக நாம் தமிழர் கட்சி இருக்கிறது ஆகையால் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்று அதிகாரத்தில் அமரும் வரை என் வாக்கும் சரி என்னைச் சேர்ந்த உற்றார் உறவினர்களின் வாக்கும் சரி நாம் தமிழர் கட்சிக்கே

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 15 дней назад

      சிறப்பு வாழ்த்துக்கள் 🎉🎉

  • @vigneshrv3793
    @vigneshrv3793 22 дня назад +72

    என்றும், நாம் தமிழர் ❤

  • @ganagana1739
    @ganagana1739 22 дня назад +5

    சிறப்பான பதிவு அய்யா 🎉

  • @Pakkodaboyz1986
    @Pakkodaboyz1986 22 дня назад +76

    யார் வந்தா என்ன? எனக்கு திராவிடம் அழியனும்.... 🤗🤗🤗

    • @ராஜேந்திரராஜா
      @ராஜேந்திரராஜா 22 дня назад +6

      நீ என் இனம் மய்யா

    • @Hariharan-lj2zq
      @Hariharan-lj2zq 22 дня назад +6

      சுப்பர் டா தம்பி இந்த வெறிதனம் எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு

    • @ravikumar-mw8ve
      @ravikumar-mw8ve 22 дня назад +5

      நானும் வழிமொழிகிறேன்

    • @ibunasalimohamad-og8go
      @ibunasalimohamad-og8go 22 дня назад +5

      நீ லவ் பண்னுனா என்னா நான் லவ் பண்னுனா என்னா மொத்தத்லுலா அந்த குடும்பம் அழியனும்

    • @arumugamm6040
      @arumugamm6040 22 дня назад +6

      ஒண்ணு கூடிட்டாங்கய்யா. இதைத்தான் நானும் எதிர் பார்க்கின்றேன். திராவிடம் போதும் போதும். இனி வேண்டியது எமக்கு தமிழ் தேசியமே. நாம் தமிழர்.

  • @ravvaratha9962
    @ravvaratha9962 22 дня назад +31

    விஜய் தமிழ் தேசியம் அல்ல சந்தர்ப்பவாதம்!

    • @தமிழ்-மகன்
      @தமிழ்-மகன் 18 дней назад

      போடா பைத்தியம்
      சந்தர்ப்ப வாதம்ன்னு ஒன்னு இருக்கா
      இனத்தால் தமிழர் மனைவி ஈழத்தமிழர் குடும்பமே தமிழ் குடும்பம் அது எப்பிர்றா அது தமிழ்தேசியம் இல்லாம போகுது
      நீ சீமானா சொன்னா கூட பரவால்ல மனைவி தெலுங்கு என்நேரத்திலும் திராவிட ஆதரவை தூக்கிப்பிடிக்கலாம் என்று

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 15 дней назад

      💯உண்மை

  • @user-zi2mj7vp5r
    @user-zi2mj7vp5r 22 дня назад +7

    அய்யா மகிழ்ச்சி வரலாறு கூறியதுக்கு. நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @ThirumalaiSoundararajan
    @ThirumalaiSoundararajan 22 дня назад +35

    தேசியமும் தமிழும் மட்டும் போதும்

  • @teddygaming1340
    @teddygaming1340 22 дня назад +23

    பத்தோடு பதிவொன்று அத்தோடு இதுவும் ஒன்று தட்ஸ் ஆல்

  • @chakravarthyb5489
    @chakravarthyb5489 22 дня назад +10

    இன்னும் எத்தன பேர்தான் தமிழ் , தமிழனை காப்பாற்ற (???)போறேன்னு கிளம்ப போறானுங்களோ!!! தெரியவில்லை, ஐயோ பாவம் அப்பாவி தமிழன்

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 15 дней назад

      சீமான் அவர்களை தவிர வேறு யாரும் இல்லை தமிழர்களை காப்பாற்ற

  • @user-fg9ky9pe8i
    @user-fg9ky9pe8i 22 дня назад +19

    நாம் தமிழர்❤️💛

  • @K.Pachamuthu
    @K.Pachamuthu 22 дня назад +31

    இது போலதான் தமிழ் தமிழுன்னு.... சொல்லி சொல்லி . திராவிட மாடல் ஆச்சி வந்து தமிழ் தொங்குது... இதுதான் உண்மை.... இதுவும் திராவிட ஆச்சி ❤❤... டீம். ஜோஸப் விஜி... மக்கா உஷாரா இருங்கோ... புஸ்சசீ துணை முதல்.. Pusseee

    • @kalisveera8742
      @kalisveera8742 22 дня назад +4

      ஐயா பா ஏகலைவன் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் வணக்கங்களும் உங்களுடைய உடல் நிலையை பத்திரமாக பாதுகாத்து கொள்ளவும் மருத்துவர் சொன்னபடி நேர் நேரத்துக்கு என்ன செய்யனுமோ அது சரியாக செய்யவும் காலத்தோடு தூங்கவும் கண் விழிப்பு அதிகம் வேண்டாம் நீங்கள் எங்களுக்காக கிடைத்த அரிய தமிழ் தேசியத்தின் மூத்த முன்னோடி நீங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருளால் நன்றாக இருக்க வணங்கி வேண்டிக் கொள்கிறேன் யாருகட்சி தொடங்கினாலும் சரி எங்க என்னுடைய ஓட்டும் என்னுடைய குடும்பத்தாரும் ஓட்டும் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு வாக்களித்துக் கொண்டு இருக்கிறேன் அது கடைசி வரைக்கும் நன்றி வணக்கம் நாம் தமிழர் தஞ்சாவூர் மாவட்ட பாராளுமன்ற தொகுதி ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதி பாப்பநாடு ஊராட்சி👍👍👍👍👍

    • @vellansangaran9337
      @vellansangaran9337 22 дня назад

      ஆக சேட்டன் சீமானுக்கும் Joseph விஜய்வுக்கும் சரியான போட்டி !​@@kalisveera8742

    • @TheSaraswathiAmmaLotusHouseofL
      @TheSaraswathiAmmaLotusHouseofL 21 день назад

      11:50 ​@@kalisveera8742

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 15 дней назад

      💯உண்மை 👍🏽👍🏽

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 22 дня назад +7

    சிறப்பண்ணா சிறப்பு👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pounvelvel7097
    @pounvelvel7097 22 дня назад +20

    நானும் விஜய் ரசிகன் தான் எனது ஓட்டுசீமான் அண்ணன் மட்டும்தான்

  • @user-pj1fg4gl1h
    @user-pj1fg4gl1h 22 дня назад +2

    கொள்கை ரீதியாக எங்கள் குடும்ப ஓட்டு நாம் தமிழர் கட்சிக்கு தான்

  • @ramalingamsakkarapani2356
    @ramalingamsakkarapani2356 22 дня назад +8

    Ntk mass

  • @mohandevi9430
    @mohandevi9430 22 дня назад +16

    நாம் தமிழர்

  • @elangovansjain9984
    @elangovansjain9984 22 дня назад +4

    ஒன்றுக்கும் உதவாது

  • @Karthikking6124Karthik
    @Karthikking6124Karthik 22 дня назад +21

    Semman ❤ attam arambam

  • @user-rc8tq5qk6x
    @user-rc8tq5qk6x 22 дня назад +7

    NTK ❤

  • @BalaDeyvanai-jw6er
    @BalaDeyvanai-jw6er 22 дня назад +5

    💪💪💪💪💪💪💪💪🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 seeman

  • @arulpunitha6404
    @arulpunitha6404 22 дня назад +3

    நான் விஜய் ரசிகன்தான்... But அரசியலில் நான் சீமான் அண்ணா கட்சி..

  • @user-tt3dv7mr8s
    @user-tt3dv7mr8s 22 дня назад +4

    இன்று ஒரு நாள்
    மாப்பு என்பது
    நாரீகம் கருதி.
    ஆனால் ஒன்று நீங்கள்
    கூறிய அளவு விளக்கம்
    அவர்கள் பக்கம் இருக்கிறதா என்பது
    சந்தேகமே.

    • @Sundar-in8du
      @Sundar-in8du 22 дня назад +2

      சரியா சொன்னீங்க

  • @maheswaran2532
    @maheswaran2532 22 дня назад +3

    நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை தடுப்பதற்கு விஜய் கட்சி உதவும்.

  • @KrishnaKumar-ut3ch
    @KrishnaKumar-ut3ch 22 дня назад +4

    NTK

  • @abdulrazakrazak917
    @abdulrazakrazak917 22 дня назад +3

    எல்லாம் இருக்கட்டு ம் அய்யா,,புதிய கட்சி தொடங்கி வைத்து நம் தாய் மொழி நன்றி என கூற முடியாமல் தேங்ஸ் என பேசி மு டிக்கிறார்,, தமிழ் முழுசா பேச தெரியா விஜய் தங்கிலீஷ் அதிகம் பேசி,அதிகம் கலப்பார் இது வே உண்மை,,,,

  • @KPInternationalmedia-ti5tt
    @KPInternationalmedia-ti5tt 22 дня назад +6

    👍

  • @user-fs4yi9kp2b
    @user-fs4yi9kp2b 22 дня назад +12

    விஜய் பருப்பு வேகாது

  • @Puppymaa
    @Puppymaa 22 дня назад +6

    ❤🎉

  • @akhilema1269
    @akhilema1269 22 дня назад +14

    தமிழ் மரபணு வழி அரசியல் உணர்வூடல் ராவணீயன். சிறப்பு.

  • @murugesans5123
    @murugesans5123 22 дня назад +3

    நாம்தமிழர் கட்சிக்கு எங்கள் வாக்கு விஜய்க்கு வாழ்த்துக்கள்

  • @Kuppusamy-t4v
    @Kuppusamy-t4v 20 дней назад +1

    சீமான் பட்டதுன்பம் நடிகர் விஜய் தெலுங்கின ஸ்டாலின் முதல் அமைச்சர் அதிகாரத்தின் மூலம் தமிழ் இன மக்கள் பெறும் துன்பம் அடைந்ததுதான்மிச்சம் 🎉🎉🎉

  • @Chithra-sr2mz
    @Chithra-sr2mz 22 дня назад +3

    ரஜினி படம் ஓடனும் அப்ப அப்ப பூச்சு காட்டுவாரு அரசியல் வரேன்

  • @bavaidappadi5316
    @bavaidappadi5316 20 дней назад +1

    திரு விஜய் அவர்களை மிகவும் பிடிக்கும்,
    ஆனால் அரசியல் என்று வரும்போது அது அரசியல் பேராசான் அண்ணன் திரு சீமான் அவர்கள் மட்டுமே.

  • @nilojan6461
    @nilojan6461 22 дня назад +6

    விஜய் தமிழ் தேசிய அரசியல் பண்ண மாடடார்

  • @chelladuraim5192
    @chelladuraim5192 22 дня назад +3

    தன் தனிப்பட்ட விரோதத்தை பழிதீர்க்க தமிழையும் தமிழனையும் கேடயமாக பயன்படுத்த முடிவு எடுத்துவிட்டார் விஜய்

  • @VithushaJerisan
    @VithushaJerisan 22 дня назад

    ராவணா அவர்களே தமிழ் தேசியத்தை வெல்வது நாம் தமிழர் தம்பி தங்கைகளின் இலக்கு மிக மிக வலிமையானது நாம் தமிழர் ❤❤❤

  • @settusettu5648
    @settusettu5648 22 дня назад +6

    நாம் தமிழர் செந்தமிழன் சீமான் அரசியல் ஆளுமை நாம் தமிழர் 🔥🔥🔥🔥

  • @-tamilsinam2909
    @-tamilsinam2909 22 дня назад +1

    இனி நீங்க வந்து திராவிட மாடல் குர்க்கவந்து சொன்னால் மக்கள் உங்களை கவித்து போட்டு விடுவார்கள் ❤❤❤❤ அருமை அய்யா

  • @PerumPalli
    @PerumPalli 22 дня назад +1

    *Detailed Info 👏👏👏*

  • @stellamarry4678
    @stellamarry4678 22 дня назад +2

    Nan ntk but vijay annavuku valuthukal 💞💞💞tamilaney alavum ethir kavum tamilan matum iruka vendum arasiyalil💞💞💞💞😍😍😍😍😍

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 22 дня назад +4

    2026ல் நடிகர் விஜய் 8-10% வாக்குகளைப் பெறுவார் என்று Ssn survey கணக்கெடுப்பு கணித்துள்ளது.

  • @bhagyalakshmip5825
    @bhagyalakshmip5825 22 дня назад +4

    மனசாட்சி இல்லாத மையம் போல திராவிட மாயையில் கரைந்து விலை போகாமல் இருந்தால் மட்டுமே வாழும். வாழ்த்துகள்🎉

  • @chitrabala8192
    @chitrabala8192 22 дня назад +5

    நிச்சயமாக நாம் தமிழர் கட்சி வெல்லும்

  • @DavidC-f7x
    @DavidC-f7x 22 дня назад

    மிக சிறப்பு 100% உண்மை

  • @thangapandianpandian5967
    @thangapandianpandian5967 22 дня назад +3

    தமிழ் தேசியத்தை தவிர்த்து எந்த கட்சிக்கும் தமிழ் நாட்டில் வேலை இல்லை.விஜய் தமிழ் இன உரிமைகளுக்காக நிற்பாரா ?😂

    • @ravithasgnanakumar2986
      @ravithasgnanakumar2986 22 дня назад

      நிற்பார்?? சினிமாவில்😛😛😛

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 22 дня назад +4

    😂😂விஜய்க்கும் , தமிழ்தேசியத்திற்கும் 😂😂தமிழுக்கும் , உலக தமிழருக்கும் , ஈழ கொள்கைகளுக்கும் , தமிழ் நாட்டு உரிமைகளுக்கும் 😂😂இந்த நடிகன் விஐய் , 😂என்ன மாதிரியான புரிதலை புரிந்து வைத்து இருக்கிறார் 😂 அரை குறை விஜய் , 🙏🙏ஐயா எனக்கு ஒண்ணுமே என் தலைக்கு மண்டைக்கு புரியவில்லை, 😢😢😢😢

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 15 дней назад

      விஜயக்கு ஒரு ஆசை நாமும் போய் தான் விளையாடி பார்ப்போமே என்று பொழுது போகுக்காக தமிழ் பெயரை சொல்லி அரசியலுக்கு வந்துருக்கிறார் ஏமாளிகள் தமிழ் நாட்டில் அதிகம் தானே அந்த தைரியம் தான்

  • @vae2168
    @vae2168 22 дня назад +6

    சி கப்பு அல்ல. சிவப்பு.என்பதே சரி. தமிழில் சிகப்பு சொல்லே இல்லை. ஈரை ப்பேன் ஆக்கி பேனைப் பெருமாள் ஆக்கி பெருமாளை ப்பெத்தப்பெருமாள் ஆக்கி.....அது சரி ...பக்கத்து நாடான கேரளாவில் எந்த நடிகனும் ஏன் அரசியல் கட்சி....???😮

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 15 дней назад

      😂😂😂😂😂😂😂😂😂😂😂👍🏽👍🏽

  • @ramarv682
    @ramarv682 22 дня назад +1

    💪💪💪

  • @palanisamy2023
    @palanisamy2023 22 дня назад +2

    👍👏💋🙏 Rajini Oru muvai rangoli

  • @stephens8673
    @stephens8673 22 дня назад +2

    விஜய் அரசியலுக்கு வரட்டும் ஆனால் சீமான் பின் நிற்கட்டும்

    • @Tamizhan747
      @Tamizhan747 22 дня назад

      நீ யார் அதை சொல்ல ?? விஜய் சீமானை போல ஊரை yemaatri பிழைக்கல.. சீமான அடிச்சு அனுப்ப தான்டா தளபதி கட்சி ஆரம்பித்திருக்கிறார்... விஜய் கட்சி தான் உண்மையான தமிழ் தேசிய கட்சி

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 15 дней назад

      நீங்கள் சொல்வது மிக சரியானது தமிழருக்காக அரசியலுக்கு வந்தால் சீமான் அவர்கள் பின்நிட்பது தான சரி

  • @user-xt5cl3gi3m
    @user-xt5cl3gi3m 22 дня назад +2

    நாம் தமிழர் கட்சி வெல்லும்

  • @antonydavid6363
    @antonydavid6363 22 дня назад +1

    கேரள அரசின் முத்திரையில் இருக்கும் இரண்டு யானை, உங்களுக்கு சந்தேகம் இருந்தால் பரிசோதித்து பார்க்கவும்

  • @thevoiceofthamilans8144
    @thevoiceofthamilans8144 21 день назад

    👍👍

  • @nagendranramasamy3731
    @nagendranramasamy3731 22 дня назад

    மஞ்சள் சிவப்பு இரண்டு நிறங்களில் நாம் தமிழர் கட்சி கொடி ஏற்கெனவே தமிழ்த்தேசிய கட்சியாக இருக்கிறது.அதற்கு துணையாக தமிழக வெற்றிக் கழகம்

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 15 дней назад

      இதை சாதாரணமாக எடுக்க கூடாது மக்களை குழம்பும் நிலை வரும் சிலர் புரிந்து கொல்வது கஷ்ட படுவார்கள் இது சீமான் அவர்கள் கட்சிகொடியா விஜய் கொடியா என்று ntk nvk இரண்டுமே ஒரே மாதிரியாக இருக்கிறது சில வேலை தடுமாற்றம் எட்படும் சில மக்களுக்கு இதில் எதோ உள்நோகம் உள்ளது என்று தான் தோன்றுகிறது இது சூழ்ச்சி யாக இருக்க வாய்ப்பு இருக்கிறது இந்த கொடியில் இன்னும் ஆரிய ம் சார்ந்த விடயங்கள் உள்ளது

  • @JamejJamej-jj2hc
    @JamejJamej-jj2hc 13 дней назад

    Thalapathy vijay anna ❤❤❤❤❤❤

  • @elangovanarumugam7610
    @elangovanarumugam7610 22 дня назад

  • @agroheritageculturetourismtalk
    @agroheritageculturetourismtalk 22 дня назад

    வாய் சொல் வீரர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது 🎉

  • @rajendrannatrajan9251
    @rajendrannatrajan9251 22 дня назад +1

    மஞ்சள் வடுகவாடுக்கள் வண்ணம்😢😢

  • @DiyanTamizh
    @DiyanTamizh 22 дня назад +1

    ஏகலைவன் அண்ணா நீங்கள் அருமையாக அழகாக ஆழமாக அறிவுசெறிந்து தெளிவாக பேசியுள்ளீர்கள்..உங்களுடைய மன மகிழ்ச்சி எனக்கு மன மகிழ்ச்சி நல்வாழ்த்துக்கள் ஏகலைவன் அண்ணா

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 21 день назад

    விஜய் உடன் சீமான் கூட்டு சேர்ந்தால் தமிழ் நாட்டில் ஆட்சி அமைக்கலாம் காமராஜர் ஆட்சி மலரும் வெற்றி உறுதி

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 22 дня назад

    🎙️🎙️🎙️🎙️🎙️💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯💚💚💚💚💚✊✊✊✊✊🔥🔥🔥🔥🔥👍👍👍👍👍 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்

  • @loganathanjayaraman7188
    @loganathanjayaraman7188 22 дня назад +1

    Seemanidam nalla arasiyal aalumaiyai paarkkalam

  • @kaarthikaloganaden8382
    @kaarthikaloganaden8382 22 дня назад +3

    I felt people around Vijay will finish off whatever his money n leave him alone later..
    A man can't even properly guide his fan club - how could lead others..
    Thirunthangada

  • @rangarajanveeriahnaidu4845
    @rangarajanveeriahnaidu4845 22 дня назад +2

    நல்ல வேளையாக கட்சி கொடியில் கருப்பு இல்லை. சிகப்பு மட்டும் இருக்கிறது. இதை பார்த்தால் ஷீரிலங்கா கொடி போல் இருக்கிறது. அவர் மனைவி ஷீரிலங்கா காரியாக இருப்பதாலா?

  • @JayanBalakrishnan
    @JayanBalakrishnan 22 дня назад

    Let VIJAY TALK ABOUT TAMIL GOD MURUGAN and preach teaching of TIRUVALLUVAR .
    Then we can ASSES his sincerity to TAMILNADU ,TAMIL LANGUAGE and TAMIL PEOPLE .

  • @Thivagaranmohan
    @Thivagaranmohan 21 день назад

    ❤🙏🇲🇾

  • @Jasu-r5v
    @Jasu-r5v 22 дня назад +1

    விஜய்க்கு பண ஆசை. படத்தில் நடிச்சு சம்பாதித்த கோடிகளை முதலீடா தேர்தலில் போட்டு, ஆட்சிக்கு வந்து பல மடங்கு எடுக்க ஆசை.

  • @Sathishkumar-ir3wz
    @Sathishkumar-ir3wz 22 дня назад +11

    இனி தமிழ் நாட்டில் தமிழ் தேசியம் தான்.திராவிடத்திற்கு மூடி விழா

  • @loganathan.k4785
    @loganathan.k4785 22 дня назад

    🎉🎉🎉🎉🎉

  • @user-qt5db3vf6s
    @user-qt5db3vf6s 22 дня назад +12

    நடிகர் விஜய் இடத்தில் தமிழ் தேசியத்தை எதிர்பார்ப்பது பண்ணி இடத்தில் பசும்பால் எதிர்பார்ப்பதை போல ஐயா ஏகலைவன் அவர்களை போதும் வேற ஒரு பதிவு செய்யுங்கள்😂😂😂

    • @thavasikani2240
      @thavasikani2240 22 дня назад

      @@user-qt5db3vf6s எனக்கும் விஜய் மீது நம்பிக்கை இல்லை . அவர் நாம் தமிழர் கட்சியை சிதைக்க வருகிற கருவியாக கூட இருக்கலாம்

  • @nivemalai
    @nivemalai 22 дня назад +2

    கூத்தாடியை நம்பி தமிழக மக்கள்
    கொள்கை
    கோட்பாடு
    என்ன?

  • @SadhaSivam-iv4gb
    @SadhaSivam-iv4gb 22 дня назад

    💪💪💪💪💪🎙️🎙️🎙️🎙️🎙️

  • @kathiresanlakshmi-n8c
    @kathiresanlakshmi-n8c 22 дня назад

    💪💪💪💪💪 NTK

  • @raamaduraip.n369
    @raamaduraip.n369 22 дня назад +1

    வரும்போது ஆரவாரமாக
    வருவாங்க. வந்த வேகத்தில் திரும்பிடுவானுங்க.

  • @yahqappu74
    @yahqappu74 22 дня назад +2

    யானை தமிழ் ஆதி மெய்யியல் ஆசீவகம் சமணத்தின் அடையாளமாகும்...

  • @MohanRaj-xr8tf
    @MohanRaj-xr8tf 22 дня назад

    ArummiAnnaaRaavanaamediyaa

  • @rajeshwaran6554
    @rajeshwaran6554 22 дня назад +4

    இவ்வளவு காலம் நடித்துக்கொண்டிருந்த விஜய் இதில் நடிக்கமாட்டார் என்று நம்புவோம்.

  • @nagendramthangarajah2551
    @nagendramthangarajah2551 22 дня назад

    கொடி பறக்குது
    ஆள் வருகுது
    கட்சி பெயர்
    வெற்றிக்கழகம்
    ஆனால்
    கொள்கையில்
    எந்தஅரசியலை
    எதிர்த்து என் ஆரசியல்
    கொள்கை கோட்பாடு
    திட்டங்கள்
    இருக்கும்
    என்று தேடினால் ஒன்றையும்
    காணோம்
    கொள்கை
    திட்டங்களை
    முன்னுறத்துவதற்கே இவ்வள பயம் என்றால்

  • @sumathimuthu78
    @sumathimuthu78 22 дня назад +1

    திராவிடத்தின் அடுத்த சூழ்ச்சி விஜய் கட்சி

  • @tamilradhakrishnan3445
    @tamilradhakrishnan3445 22 дня назад +2

    கொள்கையை சொல்லட்டும் இருந்தும் வாழ்த்துக்கள்

  • @rameshramasamy8609
    @rameshramasamy8609 21 день назад

    It's better to vote for Seeman (NTK) than Vijay ((TVK).

  • @narayannarayan8188
    @narayannarayan8188 22 дня назад

    என்ன இருந்தாலும் தமிழ் நாட்டில் திராவிடம் இல்லாமல் அரசியல் செய்ய‌ முடியாது. அண்ணா எம்ஜிஆர் மூலமாக வெற்றி கழகம் திராவிட கட்சி கொள்கைகள் உள்ள கட்சிதான் திராவிடம் தான் உண்மை தமிழ் உணர்வுகளை வடிவமைப்பு கொண்டது.
    தமிழ்நாட்டில் கமல் கூறியது போல் நம் நாட்டில் திராவிடம் தேவையானதுதான் இதில் விஜய் புரிந்து அண்ணா எம்ஜிஆர் மூலமாக திராவிடம் கலந்த அரசியல் தான் இங்கு செய்ய முடியும்

  • @nareshhellyhelly1338
    @nareshhellyhelly1338 20 дней назад

    ஐயா வணக்கம்.. எனக்கொரு உதவி... நான் ஒரு படம் எடுக்க வேண்டும்... Producer தயாராக உள்ளார்.... Script தயார்.... நடிகர் ஜீவாவை எப்படி அனுகுவது... உதவுங்கள்

  • @n.sridharan
    @n.sridharan 22 дня назад

    சரியான நேரத்தில் மிகவும் நேர்த்தியான பதிவுகள் தலைவணங்குகிறேன் ஏகலைவன் அய்யா

  • @periyssamy5282
    @periyssamy5282 22 дня назад

    Support ntk seeman only ❤❤