நீண்ட நாள் நான் தேடி கொண்டு இருந்த அற்புத எதிர் பார்பை தங்கள் விளக்த்தின் முலம் முழுமையாக உணர்ந்தேன் இந்த மிக அருமையான அனுபவம் தந்த தங்களுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏
Sister oru doubt, na meditation la colours parthuten , aduthu oru surangathu kulla parakura mathiri irundhuchi, apram kathula oru vithyasama oru sound kettuchi payanthu kanna thirandhuten apdi dan ketkuma?
Great information sir hopefully I always want follow this matter... everything will move in good condition....for confirmation have to take vegetarian food ...pls share sir
Thank you so much for your deep explanation for mediatation and life journey or humanity. That means birth and death. Thanks a lord. And thank you very much for pyramid channel.🙏🙏In my request keep follow in this way sir.
మీ ఆవిష్కరణ జీవితాన్ని సులభతరం చేసింది :: మునుపటి తరం కష్టాలతో పోల్చండి ::: అవసరాలు ప్రకృతి అందించిన విధంగానే ఉంటాయి :: వేగవంతమైన మరియు సులభమైన కదలికలకు వీలు కల్పించిన కొత్త సాధనాలు :: చురకలంటించే మనస్తత్వం శాంతిని కోరుతుంది :: మీరు పెరిగేకొద్దీ ఆ గుణ మీ జన్మ హక్కును కోల్పోతుంది ??? మీరు దానిని పోగొట్టుకున్నారా? అప్పుడు కనుక్కోండి :
@@PMCTamil omg .. is this your branch.. I went once for just to visit .. nice place I took some pic and came back. Any how thank you .. I think this time my visit to that place will be fruit full .
இந்த ஆன்மா அதன் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குப் பின் எங்கே செல்கிறது. அதன் அடுத்த நிலை என்ன. இந்த ஆன்மா எந்த காரணத்திற்காக இந்த உலகிற்கு வருகிறது. அது முதலில் எங்கே இருந்தது. தயை கூர்ந்து இதற்கு விளக்கம் அளிக்கவும்.
நீங்கள் கேட்டிருப்பது மிகவும் ஆழமான முக்கியமான கேள்வி. மதவாதிகள் அவர்கள் மதத்தில் சொல்லப்பட்ட கருத்துக்களை அப்படியே நம்பிக் கொண்டு இருப்பார்கள். வாழ்க்கையையும் அதன் நம்பிக்கைக்கு ஏற்றபடி வாழ்வார்கள். ஆனால் உண்மைதான் என்ன என்று யோசிப்பவர்கள் மிகுந்த சவால்களை எதிர்கொள்வார்கள். காரணம் இது சம்பந்தப்பட்ட நம்பிக்கைகள் கருத்துக்கள் விளக்கங்கள் ஆய்வுகள் மிகவும் பரந்து விரிந்து இருக்கிறது. அவற்றையெல்லாம் தெரிந்து கொள்ளும்போது நாம் மிகவும் குழப்பமும் அடைந்து விடுவோம். சும்மா நம்பிக் கொண்டு மட்டுமே இருப்பவர்களுக்கு இந்த சிக்கல் எல்லாம் இல்லை. உண்மையை அறிந்து கொள்ள படுபவர்களுக்கு இது நிச்சயம் மன உளைச்சலை ஏற்படுத்தும் விஷயம் தான். Psychic faculties develop செய்து கொண்டு நாமாக நம் சொந்த அனுபவத்தில் தெரிந்து கொண்டால் மட்டுமே மனம் அமைதியாகும். ஆனால் அதற்கான கால அவகாசமும் சூழ்நிலையோ நமக்கு சாதகமாக அமைவதில்லை. Recent times இல் இத்துறையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மற்றவர்களுடைய அனுபவ புரிதல்கள் ஓரளவிற்கு convincing ஆக இருக்கும்.
ஆன்மீகத்தில் இந்த அடியேனுக்கு கைகொடுத்த சிறந்த காணொளி
ஓம் பிரபஞ்சமே சுவாக
இது போன்ற வீடியோக்களை பார்க்க எங்களது PMC தமிழ் யூடியூப் சேனலை Subscribe செய்யவும்..🤗❤️
நீண்ட நாள் நான் தேடி கொண்டு இருந்த அற்புத எதிர் பார்பை தங்கள் விளக்த்தின் முலம் முழுமையாக உணர்ந்தேன் இந்த மிக அருமையான அனுபவம் தந்த தங்களுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏
என் குருநாதர் பயிற்சியில் சொன்ன தகவல்களை தாங்களும் சொல்கின்றீர்கள் குருஜி.. நான் உடல் அல்ல.. நான் மனம் அல்ல.. நான் ஆன்மா...மிக்க நன்றி
இது போன்ற வீடியோக்களை பார்க்க எங்களது PMC தமிழ் யூடியூப் சேனலை Subscribe செய்யவும்..🤗❤️
இனிமையான குரலில் அற்புதமாக விளக்கம் சொன்ன ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி
தெளிவான விளக்கம் யாரும் விளக்காத விளக்கம் அருமையான குரல் எங்களை போன்றோர்க்கு புறியவைத்தற்க்கு மிகவும் தாழ்மையுடன் நன்றி 🙏🙏🙏
ruclips.net/video/kPB1JFJXAxs/видео.html
Copy
@@KRSBmotivation7393 uùy000oijjp
@@rubalogu s
@@rubalogu11:18
அருமையான பதிவு நீங்கள் சொன்ன அனைத்தும் நான் உணருகிறேன்
Sister oru doubt, na meditation la colours parthuten , aduthu oru surangathu kulla parakura mathiri irundhuchi, apram kathula oru vithyasama oru sound kettuchi payanthu kanna thirandhuten apdi dan ketkuma?
@@Priyadharshini93130enakum intha anubavam iruku sister...ithuku aduthu ungaluku enna anubavam aachu?
@@PraveenKumar-oj9jk eppa Nan God ah parthen brother velila sonnalum Namba mattanga, nama unarumbothu dan puriyum
தியானத்தில் அறிய முடியாத நிகழ்வுகள் விளக்கிய தங்கள் P M C சேனலுக்கும் , எளிமையாக விளக்கிய தங்களுக்கும் மிக்க நன்றி. தயானந்தன் சென்னை புழல்.
இது போன்ற வீடியோக்களை பார்க்க எங்களது PMC தமிழ் யூடியூப் சேனலை Subscribe செய்யவும்..🤗❤️
தியானம் செய்வதால் கிடைக்கும் பலன் கேட்க்கும்போது மிகவும் வியக்க வைக்கிறது. நன்றி ஐயா 🙏🙏🙏
அருமை அருமை அருமை சகோதரரே 🚓🇱🇰💐🌿👍💯🍀🇱🇰🌴🌳☘️🌵🌱🌲💚🌷💐🇱🇰👤👥👁️👁️🌀🌈☄️🌟☁️♻️✳️❇️💠
மிகவும் அருமை தத்துருவமான விளக்கம்.ஆன்மா நெகிழ்ந்தது.மிக்க நன்றிகள் கோடி
இது போன்ற வீடியோக்களை பார்க்க எங்களது PMC தமிழ் யூடியூப் சேனலை Subscribe செய்யவும்..🤗❤️
So precise about meditation. Very clear and easy to follow the steps for beginners to practice meditation.thanks
Thank you so much sir.epdi oru video va enaku kaanil katuna prapajathuku nandri nandri
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றி ஐயா 🙏
Subscribe our PMC Tamil RUclips channel to watch more videos like this..🤗❤️
அருமையான விளக்கம் நன்றிகள் பல வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
இது போன்ற வீடியோக்களை பார்க்க எங்களது PMC தமிழ் யூடியூப் சேனலை Subscribe செய்யவும்..🤗❤️
Thank you for massage. Great god help always blessings
Arumaiyana vilakkam
தெளிவான விளக்கம். தியானம் செய்யும்போது வரும் சந்தேகங்களுக்கு நல்ல விளக்கம். நன்றி
ruclips.net/video/kPB1JFJXAxs/видео.html copy
Manithargal irappe ileh... Udambuku than irappu..💯
Excellent super
Thank you universe for seeing this video.
தெளிவு
நன்றி...
நன்றி
பிரபஞ்ச பேறாற்றலுக்கு நன்றிகள்
Oom namanshivaay 💯👌🙏🙏🙏🙏🙏🙏
நன்றி ❤
Super wonderful very nice, good,anna
இது போன்ற வீடியோக்களை பார்க்க எங்களது PMC தமிழ் யூடியூப் சேனலை Subscribe செய்யவும்..🤗❤️
Just love this. Your voice is very clear and easy to follow. Vaalga valamudan. Tq
Thank you so much 🙂
@@PMCTamil bro etha panna soul ku probleam vara tha
Thank you sir, God bless you , Vazhga valamudan
இது போன்ற வீடியோக்களை பார்க்க எங்களது PMC தமிழ் யூடியூப் சேனலை Subscribe செய்யவும்..🤗❤️
நன்றி மிகவும் அருமை நிறைவாக இருக்கு இந்த பதிவு 🙏
Very clear and detailed explanation .Thank u.
You are welcome
Tc
Wow what a experience
அருமை நன்றி
Super and thank u very much sir
Your videos are tempting to do meditation.
🤗❤️
Exactly
புரிதல் 👌
Great information sir hopefully I always want follow this matter... everything will move in good condition....for confirmation have to take vegetarian food ...pls share sir
Really Super 👌👌👌
நன்றிகள் அய்யா 🙏🤲
Kural vazam ❤
Thank you masters
நன்றி
மிக்க நண்றி
அருமையான பதிவு ஐயா... அருமையான விளக்கம்...
இது போன்ற வீடியோக்களை பார்க்க எங்களது PMC தமிழ் யூடியூப் சேனலை Subscribe செய்யவும்..🤗❤️
நன்றிகள் 🙏
உண்மை அனுப்பவம்..
இது போன்ற வீடியோக்களை பார்க்க எங்களது PMC தமிழ் யூடியூப் சேனலை Subscribe செய்யவும்..🤗❤️
எனக்கு கிடைத்த அனுபவம்
Great super nandri sir
🤗❤️
Excellent description of anapana satti. Appreciated
🤗❤️
Rompa nantri nantri nantri sri
🤗❤️
Excellent sir
அருமை
🤗❤️
✡️ நல்லதே நடக்கிறது பகவான் ✡️
இது போன்ற வீடியோக்களை பார்க்க எங்களது PMC தமிழ் யூடியூப் சேனலை Subscribe செய்யவும்..🤗❤️
Thanks
Soul
singapore
Thank you so much for your deep explanation for mediatation and life journey or humanity. That means birth and death. Thanks a lord. And thank you very much for pyramid channel.🙏🙏In my request keep follow in this way sir.
இது போன்ற வீடியோக்களை பார்க்க எங்களது PMC தமிழ் யூடியூப் சேனலை Subscribe செய்யவும்..🤗❤️
Ashwin 😊
Super no words to say👏
தமிழ் வாழ்க வளமுடன்
Good job. Thank u so much sir
இது போன்ற வீடியோக்களை பார்க்க எங்களது PMC தமிழ் யூடியூப் சேனலை Subscribe செய்யவும்..🤗❤️
Super thanks
Thank you very much sir 🎉👍🙏
Most welcome
Excellent information very nice 👏
இது போன்ற வீடியோக்களை பார்க்க எங்களது PMC தமிழ் யூடியூப் சேனலை Subscribe செய்யவும்..🤗❤️
சிறப்பு 🙏
🤗❤️
Thank you universe
Thanks a lot 🙏
" To Learn Free Meditation Please Make a Call or Whatsapp To The Number +91 7667555552
Our team will support you...🤗❤️ "
அருமை ஐயா🙏🙏🙏🙏
Arumai sir🥰
Thank you so much sir, God bless you, Vazhga valamudan
Arumai arumai
இது போன்ற வீடியோக்களை பார்க்க எங்களது PMC தமிழ் யூடியூப் சேனலை Subscribe செய்யவும்..🤗❤️
என்ன அருமை
இது போன்ற வீடியோக்களை பார்க்க எங்களது PMC தமிழ் யூடியூப் சேனலை Subscribe செய்யவும்..🤗❤️
Thank you so much sir 🌈🌈🌈
இது போன்ற வீடியோக்களை பார்க்க எங்களது PMC தமிழ் யூடியூப் சேனலை Subscribe செய்யவும்..🤗❤️
Thank u 🙏🙏🙏
Welcome 😊
Beautiful explanation through stunning voice,thank you very much sir🙏but background music is much,it's spoiling your sweet and stunning voice , please
Very nice 👍
Thank you 👍
Super thk u
Thanks for watching!
thanks ji
Nanri
இது போன்ற வீடியோக்களை பார்க்க எங்களது PMC தமிழ் யூடியூப் சேனலை Subscribe செய்யவும்..🤗❤️
Sathiyam.🙏
🤗❤️
Intha video la varathu maari yarachum feel panirukinga pls sollunga
Yes.. Enakku antha anubavngal undu. It's true.. Try panni parunga.. Vida muyarchi mukkiyam.. It takes time according to your experience
@@aravindankandhasamy6934 how many years
Veera malaysia
Thanks
இது போன்ற வீடியோக்களை பார்க்க எங்களது PMC தமிழ் யூடியூப் சேனலை Subscribe செய்யவும்..🤗❤️
Guru illama nane seiyalama.... Idhalem unmaiya... eanaku romba asaya ieruku.... But bayamaum ieruku
Excellent
Thanks
మీ ఆవిష్కరణ జీవితాన్ని సులభతరం చేసింది :: మునుపటి తరం కష్టాలతో పోల్చండి ::: అవసరాలు ప్రకృతి అందించిన విధంగానే ఉంటాయి :: వేగవంతమైన మరియు సులభమైన కదలికలకు వీలు కల్పించిన కొత్త సాధనాలు :: చురకలంటించే మనస్తత్వం శాంతిని కోరుతుంది :: మీరు పెరిగేకొద్దీ ఆ గుణ మీ జన్మ హక్కును కోల్పోతుంది ??? మీరు దానిని పోగొట్టుకున్నారా? అప్పుడు కనుక్కోండి :
🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏
Ayya nandri..enaku oru santhegam..meditation mulam kundalini thirakkumpothu avan athai eppati kattupadutha vendum..appati control pannalam..avan death avana
Ennai ariyamal kann kalangugiradhu
Good
🙏💯
Unmaiyile meisilirka vaiththu nAnry
Nice
Thank you
Most welcome
🙏🕉️🙏💐
Agavudal payanam seivadaal yenna nanmai? Adu yenge sendri varum, adarkku yenna palan?
நீங்கள் என்ன நினைக்கிறீங்களோ அது நடக்கும்...
எது சொல்றீங்களோ அது நடக்கும்...
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙂
தியான த்தில் உடல் மேழும், கீழும் அசைவது ஏன்
Due to your body getting healed by the Cosmic Energy entering your body.
🎉
பிரபஞ்ச சக்தி உங்களுக்குள் பாய்கிறது என்று அர்த்தம்.
🙏🙏🙏👍👍👍rajkumar
🤗❤️
Please music sound kuraikkavum
🙏🙏🙏
இடை இடையே வரும் விளம்பரங்கள் மிகவும் சங்கடங்களை உண்டு பன்னுகிறது
❤
இது போன்ற வீடியோக்களை பார்க்க எங்களது PMC தமிழ் யூடியூப் சேனலை Subscribe செய்யவும்..🤗❤️
RUclips ads are torturing and can't listen till end peacefully...Where can I download this full meditation video sir?
"Please Make a Call +91 7667555552
Our team will support you...🤗❤️"
Is this service available in bangalore?? I mean any of your branch in bangalore to learn meditation.
Yes sir.. please visit www.pyramidvalley.org for address and contact
@@PMCTamil omg .. is this your branch.. I went once for just to visit .. nice place I took some pic and came back. Any how thank you .. I think this time my visit to that place will be fruit full .
Sir, pyramid valley is there in 2 places only in blr. Can we have one branch in bilekahalli, dchalli area
Ithai neengal feel pannirukingala sir?
இந்த ஆன்மா அதன் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குப் பின் எங்கே செல்கிறது. அதன் அடுத்த நிலை என்ன. இந்த ஆன்மா எந்த காரணத்திற்காக இந்த உலகிற்கு வருகிறது. அது முதலில் எங்கே இருந்தது. தயை கூர்ந்து இதற்கு விளக்கம் அளிக்கவும்.
நீங்கள் கேட்டிருப்பது மிகவும் ஆழமான முக்கியமான கேள்வி.
மதவாதிகள் அவர்கள் மதத்தில் சொல்லப்பட்ட கருத்துக்களை அப்படியே நம்பிக் கொண்டு இருப்பார்கள். வாழ்க்கையையும் அதன் நம்பிக்கைக்கு ஏற்றபடி வாழ்வார்கள்.
ஆனால் உண்மைதான் என்ன என்று யோசிப்பவர்கள் மிகுந்த சவால்களை எதிர்கொள்வார்கள்.
காரணம் இது சம்பந்தப்பட்ட நம்பிக்கைகள் கருத்துக்கள் விளக்கங்கள் ஆய்வுகள் மிகவும் பரந்து விரிந்து இருக்கிறது. அவற்றையெல்லாம் தெரிந்து கொள்ளும்போது நாம் மிகவும் குழப்பமும் அடைந்து விடுவோம்.
சும்மா நம்பிக் கொண்டு மட்டுமே இருப்பவர்களுக்கு இந்த சிக்கல் எல்லாம் இல்லை. உண்மையை அறிந்து கொள்ள படுபவர்களுக்கு இது நிச்சயம் மன உளைச்சலை ஏற்படுத்தும் விஷயம் தான்.
Psychic faculties develop செய்து கொண்டு நாமாக நம் சொந்த அனுபவத்தில் தெரிந்து கொண்டால் மட்டுமே மனம் அமைதியாகும். ஆனால் அதற்கான கால அவகாசமும் சூழ்நிலையோ நமக்கு சாதகமாக அமைவதில்லை.
Recent times இல் இத்துறையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மற்றவர்களுடைய அனுபவ புரிதல்கள் ஓரளவிற்கு convincing ஆக இருக்கும்.
எங்கிருந்து வந்தாயோ அங்கேயே போவாய்
😊@@a_common_man824
Vilambram distabance ah iruku
👍👍👍👍👍