What happens when you observe the Breath? மூச்சை கமனித்தல் என்னவாகும்? Science of Meditation - Latha

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025

Комментарии • 234

  • @venkateshwarancr4729
    @venkateshwarancr4729 3 года назад +14

    நீங்கள் செய்த பக்தி யோகம் தான் காரணமாக தான் இந்த தியான நிலைக்கு வந்து உள்ளீர்கள்.முச்சு கவனித்தலே போதும்..

  • @smuthukumarsmuthukumar5765
    @smuthukumarsmuthukumar5765 Месяц назад

    ஒளிவு மறைவு இல்லாத தெளிவான பேச்சு தெளிவான சிந்தனை தங்குத் தடையின்றி பேசுகிறீர்கள் இதுவே உங்களின் அனுபவம் வெளிப்படுகிறது❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉😮😮😮😮😮😮

  • @உமையாள்-ச4ன
    @உமையாள்-ச4ன 3 года назад +4

    குரு வாழ்க!
    குருவே துணை!!
    நல்ல அற்புதமான தகவலுக்கு
    நன்றி! நன்றி!! நன்றி!!! 🙏
    நீங்களும் உங்கள்
    அன்பு குடும்பமும்
    அருட்பேராற்றல்
    கருணையினால்
    🌼 உடல் நலம் 🙌
    🌼 நீளாயுள் 🙌
    🌼 நிறை செல்வம் 🙌
    🌼 உயர் புகழ் 🙌
    🌼 மெய்ஞானம் ஓங்கி 🙌
    🌾 வாழ்க வளமுடன் 🙌
    🌾 வாழ்க வளமுடன் 🙌
    🌾 வாழ்க வளமுடன் 🙌
    எல்லா உயிர்களும் இன்புற்று
    🌾 வாழ்க! வாழ்க!! வாழ்க!!! 🙌
    🌳 வாழ்க வையகம்! 🙌
    🌳 வாழ்க வையகம்!! 🙌
    🌳 வாழ்க வளமுடன்!!! 🙌

    • @lathashekar7287
      @lathashekar7287 3 года назад

      மிக்க நன்றி ,🙏🙏🙏

  • @VathiKala-qu5ti
    @VathiKala-qu5ti 10 месяцев назад +1

    ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை அருமை 👌 சிவ கலாஅம்மா தேனி மாவட்டம் பெரியகுளம் 🙏🙏🙏🙏🙏

  • @shansiva4645
    @shansiva4645 3 года назад +6

    நன்றி .அம்மா உங்கள் பதிவுகள் தொடரட்டும். வசதியில்லை என்ற வார்த்தை பயன்படுத்த வேண்டும் உங்கள் அனுபவம் மேலும் வளரும் . வாழ்க வளமுடன் நலமுடன்

  • @chithra350
    @chithra350 3 года назад +6

    சிறப்பான கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி

  • @Vinmeen-zm8qj
    @Vinmeen-zm8qj 5 месяцев назад +1

    நன்றி அம்மா உங்கள் வார்த்தை மனதுக்கு அமைதியை தந்தது

  • @murugesanasari2791
    @murugesanasari2791 2 года назад +4

    நீங்க சொன்ன சைவம் பின்பற்றுதல்,அசைவம் தவிர்த்தல் நல்லது செம்மல் பதிவுக்கு நன்றி.என்னால் உடல் உபாதைகளால் கைகால் மடக்கி தியானம் செய்யமுடியவில்லை நீங்கள் சொல்லும் மூச்சை கவனிப்பது என்பதை முயற்சி செய்கிறேன்.

    • @sapnasoundararajan2813
      @sapnasoundararajan2813 11 месяцев назад

      ruclips.net/video/8korS6BHAj0/видео.htmlsi=clGuKVoMS6N8D5k6
      Sir you can sit in a chair

  • @msjss
    @msjss 2 года назад +2

    best spiritual speech god bless you and your family thank you mam ̓̓🌹🌹🌹🙏🙏🙏

    • @PMCTamil
      @PMCTamil  2 года назад

      இது போன்ற வீடியோக்களை பார்க்க எங்களது PMC தமிழ் யூடியூப் சேனலை Subscribe செய்யவும்..🤗❤️

  • @manjulasaravanan6330
    @manjulasaravanan6330 2 года назад +2

    அருமையான தெளிவான பேச்சு மேம்!

  • @cocgaming2843
    @cocgaming2843 3 года назад +6

    அருமையான பதிவு அம்மா நன்றி நானும் பின் பற்றி கொண்டு இருக்கிறேன்

  • @sansrirupra7723
    @sansrirupra7723 3 года назад +5

    Yes,akka,vegetarian is good... now i try vage for 3 mounth,i am happy now,kaamaa power drop.

  • @mayon8693
    @mayon8693 Год назад +1

    She start slow speech .....suddenly she speech like a waterfall...amazing 😍 master

    • @PMCTamil
      @PMCTamil  Год назад +2

      இது போன்ற வீடியோக்களை பார்க்க எங்களது PMC தமிழ் யூடியூப் சேனலை Subscribe செய்யவும்..🤗❤️

  • @VenkatramanksVenkat
    @VenkatramanksVenkat 2 месяца назад

    நன்றாக சொன்னிர்கள் நன்றி 🙏

  • @poogodi4705
    @poogodi4705 3 года назад +6

    நன்றி அம்மா அருமையான பதிவு

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 года назад +5

    Thank you very much you have a great day 🌺🌺🌺

  • @saraswathiramesh7396
    @saraswathiramesh7396 Год назад

    Excellent speech! Thank you madam

  • @paramasivam4695
    @paramasivam4695 Год назад

    Arumaiyana.sorppolivu.valhavalamutan

  • @Kishore8219
    @Kishore8219 2 года назад +4

    Excellent mam it is definitely an eye opener to everyone 🌷

  • @paramasivam4695
    @paramasivam4695 Год назад

    Vaw.supev. pathivu.makilsi.valhavalamutan v

  • @thiruvengadam314
    @thiruvengadam314 2 года назад +2

    Your speech very interesting mom
    Thank you

  • @loganathanp4977
    @loganathanp4977 3 года назад

    அருமையான. பதிவு ரொம்ப நன்றிங்க. மேடம்

  • @nadarajan8640
    @nadarajan8640 3 года назад +1

    வணக்கம் அம்மா தகவலுக்கு மிக்க நன்றி

  • @vijeyalechumymuthu7166
    @vijeyalechumymuthu7166 3 года назад +1

    Tq so much for your information mam,God bless you always

  • @jayashreepruthvish4800
    @jayashreepruthvish4800 2 года назад +3

    Very well explained. Thanks a lot

  • @radhavijayan5322
    @radhavijayan5322 3 года назад +6

    What a beautiful inspiring information!
    I hv never listened to this much motivational information to keep on the track.

  • @muthuraj7369
    @muthuraj7369 3 года назад +1

    🙏மிக அருமையான பேச்சு 🙏

  • @jothidrop2656
    @jothidrop2656 3 года назад +4

    Super mam.Easy learning way.

  • @tharunrajatharunraja2773
    @tharunrajatharunraja2773 3 года назад

    Arumayana pathivu arumayana vilakkam nandri amma

  • @vallarasan-n3h
    @vallarasan-n3h 2 месяца назад

    நன்றி

  • @paramasivam4695
    @paramasivam4695 Год назад

    Nanri.thay. valhavalamutan

  • @shanthik2803
    @shanthik2803 Год назад

    வணக்கம் அம்மா 🙏🙏🙏
    நீங்க solra அதனையும் உண்மை ஆனால் அன்றாட வாழ்க்கை முறை கு enda அளவுக்கு பயன் படும்

    • @sapnasoundararajan2813
      @sapnasoundararajan2813 11 месяцев назад

      Good Health
      Peace of Mind
      Good Memory Power
      Sleep Time Reduces
      Increases Will Power
      Wasteful Habits Die
      Understand Purpose of Life

  • @suganyasuganyablue2684
    @suganyasuganyablue2684 Год назад

    Mikkanandrikal amma❤❤❤

  • @mathuvaranmathu8697
    @mathuvaranmathu8697 3 года назад +5

    100% உண்மை..

  • @kavithamurugan2400
    @kavithamurugan2400 Год назад

    நன்றி மேடம்,,

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 3 года назад +2

    Nandri amaa arumai 👏👏👏🙏

  • @sivaharimeena5109
    @sivaharimeena5109 3 года назад +5

    வணக்கம் மிகவும் நன்றிகள் வணக்கம்

  • @swaminathan4587
    @swaminathan4587 3 года назад

    Thanks for your information about
    Moochil kavanam.

  • @venkatamunibabu536
    @venkatamunibabu536 3 года назад

    Thank you mam well said very important massage to me and my life

  • @bharathiraja1129
    @bharathiraja1129 3 года назад

    Arumai Amma supar nandri

  • @RealityVision
    @RealityVision 3 года назад +11

    Life has many great options, don't get confused with options to select the best, just pick what makes you happy and it will be the best.😊 have a nice day😊

  • @karthigar3196
    @karthigar3196 Год назад

    Good speech 👍

  • @arulnerytvgowrivallalar
    @arulnerytvgowrivallalar 2 года назад

    அருமை அருமை.

  • @lakshmimanikandan5486
    @lakshmimanikandan5486 3 года назад +4

    Wow nice explanation Akka...

  • @r.k.abacusacademy2441
    @r.k.abacusacademy2441 3 года назад +2

    Thank you mam for msg🙏

  • @packiyaraj6900
    @packiyaraj6900 3 года назад +2

    நன்றி அம்மா வாழ்க வளமுடன் நன்றி

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk9309 3 года назад +1

    நன்றி 🙏

  • @Yogicvazhkai
    @Yogicvazhkai 3 года назад

    நன்றி அம்மா

  • @dogsaleschennai9375
    @dogsaleschennai9375 3 года назад

    வாழ்க வளமுடன்

  • @yesodhasai790
    @yesodhasai790 3 года назад +2

    Thank you master 💐

  • @paramasivam4695
    @paramasivam4695 Год назад

    Arumai.supev

  • @manjunaths5776
    @manjunaths5776 3 года назад

    Thanks mam
    👍 Super👍
    Rombanandri🙏

  • @lathashekar7287
    @lathashekar7287 3 года назад +8

    Thank you all for ur valuable comments

  • @firegaming-ds6gf
    @firegaming-ds6gf 3 года назад

    Nanri amma

  • @noordubai506
    @noordubai506 3 года назад +2

    Thanks thanks thanks mam

  • @muralir1837
    @muralir1837 3 года назад +1

    Thank you mam for msg

  • @clayqu
    @clayqu 2 года назад

    Nandri mam

    • @PMCTamil
      @PMCTamil  2 года назад

      இது போன்ற வீடியோக்களை பார்க்க எங்களது PMC தமிழ் யூடியூப் சேனலை Subscribe செய்யவும்..🤗❤️

  • @agathiyarrajendran
    @agathiyarrajendran 3 года назад

    மிகவு‌ம் நன் றி

  • @paramasivam4695
    @paramasivam4695 Год назад

    Omsanthi.valhavalamutan

  • @akilanbk1571
    @akilanbk1571 3 года назад

    Nandrigal Kodi Amma 🙏... vazhga valamudan

  • @mahalingam8157
    @mahalingam8157 Год назад +1

    Supar.amma

    • @PMCTamil
      @PMCTamil  Год назад

      இது போன்ற வீடியோக்களை பார்க்க எங்களது PMC தமிழ் யூடியூப் சேனலை Subscribe செய்யவும்..🤗❤️

  • @ushav8235
    @ushav8235 2 года назад

    Thanks a lot

  • @elangovs2159
    @elangovs2159 7 месяцев назад

    Tq sister.

  • @MR7777Cbe
    @MR7777Cbe 3 года назад +1

    Thank you amma

  • @prabhakar7803
    @prabhakar7803 2 года назад +1

    Great Message Mam.

  • @shanthisriram1018
    @shanthisriram1018 3 года назад +1

    Super Ma'am..

  • @subramanianrengasamy2931
    @subramanianrengasamy2931 3 года назад +1

    Nice oration. Useful. Want to know further.

  • @alagusundaram1121
    @alagusundaram1121 3 года назад

    நல்லபதிவுநன்றி

    • @Mythili-g9j
      @Mythili-g9j 11 месяцев назад

      புத்தர் சிலையில் அவரது தலையில் ஒரு கோபுரம் போன்ற மணிமகுடம் என்று அழைக்கப்படும் ஒரு மகுடம் உள்ளதே. அது என்ன. புத்தர் அதை ஏன் தலையில் அணிந்து உள்ளார்.

  • @paramasivam4695
    @paramasivam4695 Год назад

    Valhavaiyakam.valhavalamutan

  • @cssekar1524
    @cssekar1524 3 года назад

    Good speech madam

  • @ranganadanselvanayagan4839
    @ranganadanselvanayagan4839 2 года назад

    mama god pless you ma'am thankyou universa thankyou universa thankyou universa

  • @ranganadanselvanayagan4839
    @ranganadanselvanayagan4839 2 года назад

    mama Rompa nantri ma'ma nantri nantri nantri 💛

  • @sekeran.ssubbaraman.s1127
    @sekeran.ssubbaraman.s1127 3 года назад +2

    How to watch breath. In nose tips or from nose to lungs(low abdoman)?

    • @mail2vrk
      @mail2vrk 3 года назад

      Just observe

  • @rvenkateshrvenkatesh8409
    @rvenkateshrvenkatesh8409 3 года назад

    நன்றாக🙏🙏🙏🌻🌻🌻🌻
    அக்கா

  • @easwaranaadhi2762
    @easwaranaadhi2762 3 года назад +3

    Super 👍🙏

  • @ganesanpnr8025
    @ganesanpnr8025 9 месяцев назад

    Slient is god speak

  • @PraveenKumar-tv9et
    @PraveenKumar-tv9et 3 года назад

    நன்றி நன்றி நன்றி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி

  • @vasanthasundararajan5882
    @vasanthasundararajan5882 10 месяцев назад

    Thank you madam.Are you taking live class.I want to join

  • @ganasenlashmi4102
    @ganasenlashmi4102 3 года назад +4

    புத்தம் சரணம் கச்சாமி சங்கம் சரணம் கச்சாமி தம்மம் சரணம் கச்சாமி

  • @vinodhasriteenu3701
    @vinodhasriteenu3701 3 года назад +2

    Super madam

  • @arjunanv4118
    @arjunanv4118 2 года назад

    அனைத்தும் ஓஷோவின் காபி
    அவருடைய புத்தகங்கள்
    படிக்க வேண்டும்.

  • @paramasivam4695
    @paramasivam4695 Год назад

    Kuru.valha.kuruve.saranam

  • @easwarir351
    @easwarir351 3 года назад +1

    100% correct

  • @lakshmim9584
    @lakshmim9584 2 года назад

    Thiyanam pannum pothu kottavi vanthu kondeya iruku eathanal eandru sollunga madam pls 🙏

  • @FINANCIALAdvisorTGopiMCA
    @FINANCIALAdvisorTGopiMCA 2 года назад

    good madam

  • @sridharacu7743
    @sridharacu7743 3 года назад

    Thank you sir

  • @Vijayviji-wx4sd
    @Vijayviji-wx4sd 3 года назад

    Super.......

  • @tomak14z
    @tomak14z 4 месяца назад

    how much pyramid and where can I get it?

  • @karthikasuresh4863
    @karthikasuresh4863 3 года назад

    Thank you ❤️ mam

    • @PMCTamil
      @PMCTamil  3 года назад

      Most welcome 😊

  • @Mythili-g9j
    @Mythili-g9j 11 месяцев назад

    புத்தரின் போதனைகள் அவர் உபதேசம் செய்ய ஆரம்பித்தது முதல் இன்று வரை நடைமுறையில் உள்ளது.

  • @SangaMithra-vr1ge
    @SangaMithra-vr1ge 5 месяцев назад

    When will I meet amma❤❤❤

  • @Mythili-g9j
    @Mythili-g9j 11 месяцев назад

    எண்ணங்களை store செய்து வைக்க மட்டுமா நம் மனம் செய்கிறது. நான் நினைப்பது தான் சரி நான் சொல்வதும் செய்வதுமே சரி என்று தான் நமது ego நினைக்கிறது. ..

  • @Mrshinygreninja-cy3rh
    @Mrshinygreninja-cy3rh 3 года назад

    Nanum aana abaana sathi meditation nanum pantren enaku sulimunai suwasam mattume seyalpaduhirathu aduthu enna meditation pannalam allathu ethaiye contunie pannalama reply pannunga madamm

  • @ponsri4372
    @ponsri4372 Год назад

    I am from France my age 74 years I am childhood I believe Bahawan shiri sai baba before 5 years I started muthira now I want to Theeyana (meditation because our karma cotinue I want to no more birth how to make meditation Aum shiri sai ram

  • @anbuanbu3531
    @anbuanbu3531 3 года назад +1

    God bless with you

  • @bhuvana.v917
    @bhuvana.v917 3 года назад

    Thankyou mam

    • @PMCTamil
      @PMCTamil  3 года назад

      Most welcome 😊

  • @deenabanthug
    @deenabanthug 3 года назад

    Thanks ammq

  • @ALGRao-vf9ok
    @ALGRao-vf9ok 3 года назад +2

    Thank you madam. Encouraging. But disappointed with the title and the content. Nothing mentioned about what happens when we observe breath. Thanks

    • @rajavelus9469
      @rajavelus9469 3 года назад +1

      Meditation is wealth of human beings.

    • @raha256
      @raha256 3 года назад

      V true.

  • @jayanthijaina7292
    @jayanthijaina7292 3 года назад +1

    Thiyanam seyumbothu kizhe kandippaga met ,thuni pote aagavenduma sollungal

  • @Kartheen_Philosophy
    @Kartheen_Philosophy 3 года назад +1

    அம்மா கெட்ட வாடை வீசும் போது மூச்சை இழுத்து விடலாமா. இது எனக்கு பல வருடமாக ஒரு பிரச்சனையாக இருக்கிறது. கெட்ட வாடை வீசும் போது என்னை அறியாமலேயே மூச்சை அடக்குகிறேன், இதனால் மிகவும் சிரமமாக இருக்கிறது.