மிக்க நன்றி, யாதும் ஊரே யாவரும் கேளிர், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் மெய் பொருள் காண்பது அறிவு, யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்...... ஒன்றே குலம் ஒருவனே தேவன் நன்றே நினைமின் நமனில்லை.
இஸ்ரவேல் மக்கள் அதிக புத்திசாலி உடையவர்கள் நான் ஆன்லைனில் இஸ்ரேல் மக்களிடம் செஸ் கேம் விளையாடி உள்ளேன் அவர்கள் மிக புத்திசாலிகள் அவர்களை தோற்கடிப்பது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது இறுதியில் அவர்கள் தோற்கடித்து அவர்கள் என்னை பாராட்டினார்கள்
இயேசுவுக்கு யாரிடமும் பகை இல்லை .. அவரை ஏற்றுக்கொண்டோருக்கும் அப்படியே! மாற்கு 12:29. இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். 30. உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை. 31. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால்: உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே; இவைகளிலும் பெரிய கற்பனை வேறொன்றுமில்லை என்றார். 32. அதற்கு வேதபாரகன்: சரிதான் போதகரே, நீர் சொன்னது சத்தியம்; ஒரே தேவன் உண்டு, அவரைத்தவிர வேறொரு தேவன் இல்லை. 33. முழு இருதயத்தோடும், முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும், முழுப் பலத்தோடும் அவரிடத்தில் அன்பு கூருகிறதும், தன்னிடத்தில் அன்புகூருகிறது போல் பிறனிடத்தில் அன்புகூருகிறதுமே சர்வாங்கதகனம் முதலிய பலிகளைப்பார்க்கிலும் முக்கியமாயிருக்கிறது என்றான். சங்கீதம் 122 :6. எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; உன்னை நேசிக்கிறவர்கள் சுகித்திருப்பார்களாக.
சத்தியத்தையும் அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.யோவான் 8:32) இயேசு மட்டுமே வழி சத்தியம் ஜீவன் இரட்கர் இயேசுவே உண்மையான தெய்வம் ஆமென் அல்லேலூயா ஆமென். தெய்வீக அன்புடன் டேவிட் மதுரை.
கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்; நீ ஜீவனுள்ள நாளெல்லாம் எருசலேமின் வாழ்வைக் காண்பாய். The LORD shall bless thee out of Zion: and thou shalt see the good of Jerusalem all the days of thy life.
கார்கில் போரில், இஸ்ரேல் நம்ம நாட்டுக்கு செய்த உதவியையும், விடுதலை புலிகளுக்கு அவர்கள் மறைமுகமா கொடுத்த போர் பயிற்சியையும், நம்ம மறக்க கூடாது........ நான் இந்து......
இதென்னடா புதுகதைய சொல்லுராங்க புலிகளுக்கு இந்திராகாந்தி பயிற்சி கொடுத்தது உண்மைதான் ஆனல் இஸ்ரேல் பயிற்சி கொடுத்தது என்று சொல்லி தரம் தாழ்த்தவேண்டாம் யூதர்கள் பயிற்சி கொடுக்கும் அளவிக்கு தமிழன் வீரம் சோடை போனதில்லை கேட்க யாரும் இல்லை என்றால் பொய்களை அள்ளிவிடுகிறது
என் வருகை வரும் முன்பே இந்த சந்தததி ஒழியாது என்று மெய்யாகவே உங்களுக்கு சொல்லுகிறேன் என்றார் கிறிஸ்து, அதனால எந்த நாட்டாலையும் இஸ்ரவேலின்12 கோத்திரத்தில் ஒன்றாகிய யூதர்களை அழிக்க முடியாது.
"அக்காலத்திலே உங்களைக் கூட்டிக்கொண்டுவருவேன். அக்காலத்திலே உங்களைச் சேர்த்துக்கொள்ளுவேன். உங்கள் கண் காண நான் உங்கள் சிறையிருப்பைத் திருப்பும்போது, பூமியிலுள்ள சகல ஜனங்களுக்குள்ளும் நான் உங்களைக் கீர்த்தியும் புகழ்ச்சியுமாக வைப்பேன்" என்று கர்த்தர் சொல்லுகிறார்." செப்பனியா 3:20 (பரிசுத்த வேதாகமம்). **வானத்தையும் பூமியையும் உண்டாக்கிய கடவுளின் வார்த்தைகள் நிறைவேறுகின்றன. (Prophecy of the Heavenly Father fulfilled).
இந்த வார்த்தையை கேட்ட. தாத்தா தாத்தாவின் தாத்தா தாத்தாவின் தாத்தா எல்லாம் மண்ணுக்குள் போயிடாங்க. இன்னும் கொஞ்ச நாளில் நியும் நானும் மண்ணுக்குள் போயிடுவோம். உங்க பேரன் பேத்திகளுக்கு சொல்லி கொடுத்து போங்க அவங்களும் இதயே சோல்லி சாகட்டும். முட்டா.......
Will wait for the temple of Jews to be built. Athu nadakum. It has to happen according to the prophecy. Anga Jewish temple um irukum mosque um irukum that's the prophecy. Anti- christ will build it. Let's see, if the prophecy fulifills.
இதிலிருந்து நாம் கண்டிப்பாக ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் ! இவ்வுலகில் எதுமே நிரந்தரம் என்பது இல்லை.. காலம் மற்றுமே உண்மை. அனைத்துமே காலத்தால் நடக்ககூடியதுவே... ❤
முன்னேற வேண்டும் என்று முயலும் ஒவோருவனும் கற்று கொள்ளவேண்டிய படம் from pain.அவர்கள் அனுபவித்த அந்த வலி தான் இன்றைய முன்னேற்றத்திற்கு காரணம் ,இந்த வரலாறு தெரியாமையே நான் அந்த உருக்கு சென்று வந்துருக்கேன் ,
உலகில் தன் மதம் மட்டுமே இருக்க வேண்டும் அமைதியே இருக்கக் கூடாது (உ..ம் :காஷ்மீர் ,பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான்,ஈராக் ,நைஜீரியா. ........)என நினைப்பவர்கள் மத்தியில் இஸ்ரேல் வீர நடை போடுவது மிகவும் பாராட்டுக்குரியது .ஒரு இஸ்ரேலியன் கொல்லப்பட்டால் ஒன்பது பேரை இஸ்ரேல் கொல்லும்.சில நாடுகளை போல் சமாதானம் பேசி வந்தால் ,உலகம் தோன்றியது முதல் அங்கு பூர்வீக குடிகளான யுதர்கள் என்றோ அழிந்து போயிருப்பார்கள்
From the Land of .... Our Lord and God ... Jehovah Jireh .... Father .... God ... Jesus christ .... Son .... God ... Holy Spirit .... Holy Spirit ... God ....
என் தமிழ் இனத்துக்கு சாலப் பொருத்தமானவர்கள் இஸ்ரேலியர்கள் தமிழரும் இவ் உலகுக்கு நிறைய நல்ல விடயங்களை செய்து கொடுத்துள்ளனர்.. யூதர்களைவிட கட்டிட கலை,சிற்பம்,ஓவியம் மத வழிபாடு இன்னம் எவ்வளவோ தமிழரிடம் உள்ளது ஆனால் ஒற்றுமை மட்டும் இல்லவே இல்லை..
நீங்கள் சொல்வதை உங்களை போன்ற முஸ்லிம் நண்பர்கள் மற்றும் வெகுசில இந்து நண்பர்கள் மட்டும் தான் இப்படி வாக்குவாதம் செய்கிறீர்கள். பைபிள் முழுமையாக படித்து பார்த்து விட்டு பேசுங்கள். யார் உண்மையான கடவுள் என்றும் பைபிள் கூறப்பட்டுள்ள அனைத்தும் என்ன நடந்தது நடக்கவிருக்கும் நிகழ்வுகளையும் குறிப்பிட்டுள்ளது.தேவன் ஒருவரே அவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மட்டுமே.
The Number One support of Israel! The LORD God of Abraham, Isaac and Israel! The Messiah of Israel! Yeshua! All Prophets of the Bible proclaimed it before all these came to pass!
@@abdulashik9259 may God bless you... If you r a true spiritual person, u won't use the kind of words u r using right now... Naanga eppovumae Israel supporter thaan. Adhula engaluku perumai. Long live INDIA ISRAEL friendship. Long live Jerusalem , the eternal capital of Israel. Israel is here to stay.. nobody can do anything about it.
Jews are always Genius. Not only Einsteen many genius are there. Moreover "Martin Luther" is founder of Protestant. but here you have Showed "Martin Luther king Jr." he fought for the Racism in US.👏👏👏
யூதர்களின் மத கோட்பாடுகள் சுத்த அடிப்படைவாதம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.. ஆனால் உலகமெங்கும் அகதிகளாய் அடைக்கலம் புகுந்து இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட அந்த யூதர்களை, இன அழிப்புக்கு ஆட்படுத்தாத ஒரே தேசம் பாரத தேசம் மட்டுமே.. பாரதம் இன அழிப்பு நடத்தாது மட்டுமின்றி, அவர்களுக்கு பாதுகாப்பும் கௌரவமான வாழ்க்கையும் அளித்து வந்தது.. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தங்கள் அரசியல் அமைப்பில் 'பாரத தேசமே உனக்கு கோடி நன்றிகள்.. உலகிலேயே உங்கள் தேசத்தில் மட்டும் தான் நாங்கள் கௌரவமான வாழ்க்கை வாழ்ந்தோம்' என்று கூறி தன் நன்றி உணர்வை வெளிக்காட்டிய தேசம் இஸ்ரேல்.. இன்று வரை நாம் கேட்காமலேயே பல உதவிகளை வழங்கி பாரதத்தின் மீதான தன் விசுவாசத்தை கடைப்பிடித்து வருகிறது.. அந்த விஸ்வாசத்திற்காகவே ஹிந்துஸ்தானம் இஸ்ரேலுடன் நட்பை பலப்படுத்தவேண்டும்... ஹிந்துஸ்தானத்தின் bodyguard இஸ்ரேல்.. ஹிந்துஸ்தானமும் இஸ்ரேலும் நட்புறவு கொண்டு உலக வல்லரசுகளுக்கு போட்டியாகும் நாள் நெருங்குகிறது... வாழ்க பாரத இஸ்ரேல் நட்பு... ஜெய் ஹிந்த்..
@Sudhakar Venkat brother.. Jews started to return to their hometown through zionist movement.. Isreal's pm Benjamin tetanyahu belongs to tribe of benjamin.. He is a strongest supporter of zionist movement and mossad. As Zionist movement paves a way to jew's conquering, every jew respect it
இப்போது அவர்களை defeat பண்ண முடியவில்லை reason கிறிஸ்து சொன்னார் என் வருகையின் அடையாளம், அத்தி,மரம் இஸ்ரவேலின் national tree அது மறுபடி growth ஆகும்,read mathew 24 full.
@@jafarkareem7 Don't listen to Zakir Naik.. Read Bible. Jesus Himself is a Jew. Jews didn't kill Jesus. Jesus Himself died for us and nobody can kill Him. Jesus has the power over death and did many miracles. He just submitted death for us humans.
No no its wrong,palestine peoples are roaming like slaves one day israel country have been punished, it will definitely one day happen, many palestines are ruling their palestine peoples what they did? It is palestine peoples country and many peoples are killed by israel army and also killed innocent doctor najjar😭😭 it not shamed for yours one day god will been judge you
@@ravichandran.vravichandran50 get lost... Wait and see israel will soon answerable for the corruptive world they created and ruling it and for killing innocent peoples 👊
உலகில் ஓட ஓட விரட்டப்பட்ட ஒரு இனம் இன்று உலகமே ஆச்சர்யம்மாகவும் அச்சத்துடன் பார்க்க வைத்த அந்நாட்டு தலைவர்கள் மக்கள் பாராட்டப்படவேண்டியவர்கள்
Unaku therinjadhu avlo dhan
😂😂😂 go and read history Israel 🇮🇱 is the great nation
😮🥹
Very big comeback stronger
மிக்க நன்றி, யாதும் ஊரே யாவரும் கேளிர், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் மெய் பொருள் காண்பது அறிவு, யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்......
ஒன்றே குலம் ஒருவனே தேவன்
நன்றே நினைமின் நமனில்லை.
இஸ்ரவேல் மக்கள் அதிக புத்திசாலி உடையவர்கள் நான் ஆன்லைனில் இஸ்ரேல் மக்களிடம் செஸ் கேம் விளையாடி உள்ளேன் அவர்கள் மிக புத்திசாலிகள் அவர்களை தோற்கடிப்பது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது இறுதியில் அவர்கள் தோற்கடித்து அவர்கள் என்னை பாராட்டினார்கள்
Online chess website name😅
@@Krish90551 white shark online chess game white shark 🦈
இயேசுவுக்கு யாரிடமும் பகை இல்லை .. அவரை ஏற்றுக்கொண்டோருக்கும் அப்படியே!
மாற்கு 12:29. இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.
30. உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை.
31. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால்: உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே; இவைகளிலும் பெரிய கற்பனை வேறொன்றுமில்லை என்றார்.
32. அதற்கு வேதபாரகன்: சரிதான் போதகரே, நீர் சொன்னது சத்தியம்; ஒரே தேவன் உண்டு, அவரைத்தவிர வேறொரு தேவன் இல்லை.
33. முழு இருதயத்தோடும், முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும், முழுப் பலத்தோடும் அவரிடத்தில் அன்பு கூருகிறதும், தன்னிடத்தில் அன்புகூருகிறது போல் பிறனிடத்தில் அன்புகூருகிறதுமே சர்வாங்கதகனம் முதலிய பலிகளைப்பார்க்கிலும் முக்கியமாயிருக்கிறது என்றான்.
சங்கீதம் 122 :6. எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; உன்னை நேசிக்கிறவர்கள் சுகித்திருப்பார்களாக.
2021ல் சண்டை நடைபெறுவதை பார்த்துவிட்டு விவரம் அறிய இங்கு வந்தவர்களா நீங்கள்?
Ss..😂
Yes
நான் இஸ்ரேலை பற்றி மூன்று நாட்களாக தேடி தேடி தெரிந்து கொள்கிறேன்
@@saravanan4328 I'm also..👍
Yes
சத்தியத்தையும் அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.யோவான் 8:32) இயேசு மட்டுமே வழி சத்தியம் ஜீவன் இரட்கர் இயேசுவே உண்மையான தெய்வம் ஆமென் அல்லேலூயா ஆமென். தெய்வீக அன்புடன் டேவிட் மதுரை.
நீங்கள் என்னுடைய ஜனம் (இஸ்ரேல்) நான் உங்கள் தேவன்:-கர்த்தராகிய இயேசு கிறிஸ்து
கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்; நீ ஜீவனுள்ள நாளெல்லாம் எருசலேமின் வாழ்வைக் காண்பாய்.
The LORD shall bless thee out of Zion: and thou shalt see the good of Jerusalem all the days of thy life.
Jews killed Jesus. He is a normal human and pretending that he is a son of God but he failed to prove that
கார்கில் போரில், இஸ்ரேல் நம்ம நாட்டுக்கு செய்த உதவியையும், விடுதலை புலிகளுக்கு அவர்கள் மறைமுகமா கொடுத்த போர் பயிற்சியையும், நம்ம மறக்க கூடாது........ நான் இந்து......
இதென்னடா புதுகதைய சொல்லுராங்க புலிகளுக்கு இந்திராகாந்தி பயிற்சி கொடுத்தது உண்மைதான் ஆனல் இஸ்ரேல் பயிற்சி கொடுத்தது என்று சொல்லி தரம் தாழ்த்தவேண்டாம் யூதர்கள் பயிற்சி கொடுக்கும் அளவிக்கு தமிழன் வீரம் சோடை போனதில்லை கேட்க யாரும் இல்லை என்றால் பொய்களை அள்ளிவிடுகிறது
Muslims nee tamilan illa taliband unku en eeriydu😂@@mithubarath832
என் வருகை வரும் முன்பே இந்த சந்தததி ஒழியாது என்று மெய்யாகவே உங்களுக்கு சொல்லுகிறேன் என்றார் கிறிஸ்து, அதனால எந்த நாட்டாலையும் இஸ்ரவேலின்12 கோத்திரத்தில் ஒன்றாகிய யூதர்களை அழிக்க முடியாது.
mental read history
Enna mental history... Unnaku theriyuma history first uh ❓@@vizhikal7164
Unmai bro
"அக்காலத்திலே உங்களைக் கூட்டிக்கொண்டுவருவேன். அக்காலத்திலே உங்களைச் சேர்த்துக்கொள்ளுவேன். உங்கள் கண் காண நான் உங்கள் சிறையிருப்பைத் திருப்பும்போது, பூமியிலுள்ள சகல ஜனங்களுக்குள்ளும் நான் உங்களைக் கீர்த்தியும் புகழ்ச்சியுமாக வைப்பேன்" என்று கர்த்தர் சொல்லுகிறார்."
செப்பனியா 3:20 (பரிசுத்த வேதாகமம்).
**வானத்தையும் பூமியையும் உண்டாக்கிய கடவுளின் வார்த்தைகள் நிறைவேறுகின்றன.
(Prophecy of the Heavenly Father fulfilled).
இந்த வார்த்தையை கேட்ட. தாத்தா தாத்தாவின் தாத்தா தாத்தாவின் தாத்தா எல்லாம் மண்ணுக்குள் போயிடாங்க. இன்னும் கொஞ்ச நாளில் நியும் நானும் மண்ணுக்குள் போயிடுவோம். உங்க பேரன் பேத்திகளுக்கு சொல்லி கொடுத்து போங்க அவங்களும் இதயே சோல்லி சாகட்டும். முட்டா.......
Yaar mannukkulla ponalum andha vartha saagathu karanam... Adhu uyiroda irukka yenga kadavulaagiya yesuvoda vartha.... ...
Unga Kannalaiye romba seekirathula Jesusoda varugai paapinga sister....
Jesus Loves you ❤️
கதறு
இஸ்ரவேலர் தேவன் தெரிந்து கொண்ட ஜனங்கள் (பைபிள் )
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
இஸ்ரயேலைக் கூட்டிச் சேர்த்தல் என்ற தீர்க்கதரிசன நிறைவேறுதல் மிகப்பெரிய அற்புதமாக நமது கண்களுக்கு முன்பாக நடந்திருக்கிறது.
எப்படியும் மஸ்ஜிதுல் அக்ஸா இஸ்லாமியர்களுக்கு தான்
Will wait for the temple of Jews to be built. Athu nadakum. It has to happen according to the prophecy. Anga Jewish temple um irukum mosque um irukum that's the prophecy. Anti- christ will build it.
Let's see, if the prophecy fulifills.
@@தமிழ்நாடு-ழ9ஞ காலம் பதில் சொல்லும்
@@priyadharsanmarimurugan8768 அதுக்குள்ள நீ காலமாயிருவ...
😂😂😂
இதிலிருந்து நாம் கண்டிப்பாக ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் ! இவ்வுலகில் எதுமே நிரந்தரம் என்பது இல்லை.. காலம் மற்றுமே உண்மை. அனைத்துமே காலத்தால் நடக்ககூடியதுவே... ❤
Bro this prophesy🤭
It could be anything bro. Everything is bran infront of time ❤
😂😂
இந்துக்களின் முழு ஆதரவு என்றும் இஸ்ரேலுக்கு உண்டு வாழ்க வளர்க இஸ்ரேல்
China 🇨🇳 vaalga india oliga
@@FarizFariz-x6kromba santhosham uighurs 😂
@@dt383 nalla nakkuvan Israel kundiya moadi moakka
இஸ்ரேல் வாழ்க இஸ்ரேல் புனித பூமி 😊
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
இதை கேட்கும் போது தமிழ் ஈழம் நான் எனக்கு நியாபகம் வருது..
Jesus bless Israel. Jesus said "Be still and know,that iam God" Amen.
Idiot Jewish says Jesus is a theif isreal is Jewish country
Aprm ethukaga Christians la yuthargal ah virati adichaga
@@islamicthoughts972i am with you brother, no mater who you are? If you fight against jews i am with you...
Dai lusu
@islami👍cthoughts972
முன்னேற வேண்டும் என்று முயலும் ஒவோருவனும் கற்று கொள்ளவேண்டிய படம் from pain.அவர்கள் அனுபவித்த அந்த வலி தான் இன்றைய முன்னேற்றத்திற்கு காரணம் ,இந்த வரலாறு தெரியாமையே நான் அந்த உருக்கு சென்று வந்துருக்கேன் ,
✝️கர்த்தர் ஆசிர்வதித்த நாடு
@@karunakaranp7449 Israel yoodan kartarai eatrukkoalla maatan mariyamai vibachaari endru soalvan
அவர்களின் பல இழப்புகள் இன்று சாதனையாக மாறுகிறது
தமிழ் ஈழமும் ஒரு இஸ்ரேல் வரவேண்டிய இடம் தான் ஆனால் நம்மளை தெரிந்தே எல்லா நாடும் சேர்ந்து அளித்து விட்டனர் ஈழத்து தமிழன்
என் மக்கள் ஈழத்தில் பட்ட கஷ்டங்கள் எல்லாம் கணக்கில் உள்ளது ஒரு நாள் இஸ்ரேல் போன்று மீண்டு எழுவோம் 💪💪
Namma makkala konnathae Israel tha athu theriuma
@@bharanidharanc6734 haha ivaru periya mayiru
Eelam is the Asia's Palestine... Supporting Israel and Eelam really questions your credibility...
@@Tamil_Nationalist paradesi paiya na enna da solra
@@bharanidharanc6734 விடுதலை புலிகளுக்கு இஸ்ரேல் (யூதர்கள்) மறைமுகமா கொடுத்த போர் பயிற்சி உங்களுக்கு தெரியுமா...
கர்த்தரால் ஆசீர்வதிக்கபட்டவர்கள் இஸ்ரேல் மக்கள்..
Bible : எண்ணாகமம் :24:1.
இஸ்ரவேலை ஆசிர்வதிப்பதே கர்த்தருக்கு பிரியம் (இயேசுவுக்கு ) என்று வேதம் சொல்வது பொய் அல்ல 👍🙏
It's truee❤️💯💯💯
அது கடவுளின் தேசம் அதை யாரும் அசைக்க முடியாது i love isrel
உலகில் தன் மதம் மட்டுமே இருக்க வேண்டும் அமைதியே இருக்கக் கூடாது (உ..ம் :காஷ்மீர் ,பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான்,ஈராக் ,நைஜீரியா. ........)என நினைப்பவர்கள் மத்தியில் இஸ்ரேல் வீர நடை போடுவது மிகவும் பாராட்டுக்குரியது .ஒரு இஸ்ரேலியன் கொல்லப்பட்டால் ஒன்பது பேரை இஸ்ரேல் கொல்லும்.சில நாடுகளை போல் சமாதானம் பேசி வந்தால் ,உலகம் தோன்றியது முதல் அங்கு பூர்வீக குடிகளான யுதர்கள் என்றோ அழிந்து போயிருப்பார்கள்
Israel is my favourite country 🇮🇱 🤝🇮🇳
But israel made a mistake
சாம் இற்கு நற்செய்தி உண்டு. Onday we are won inshallah ❤
Palastine our first masjid ❤❤
Go to Pakistan
@@balakumar581 யோ நான் என்னுடைய புனித பூமிகளில் ஒன்றான பாலஸ்தீனம் பற்றி கதை க்கிறேன். நீ பகிஸ்தான் ஜப்பான் ன்டு வெளப்பமில்லாம கதக்கிறா...
🤦♂️🤦♂️🤦♂️
@@MahdhoonAhil 😀😀😀 srilanka va
@@balakumar581daii mecca illya bhaai 😂
நாடே இல்லாமல் அலைந்த இனம் இன்று உலகை ஆள்கிறது....
Crt bro
Sun TV news. Map
Mk by NJ by CT CT zee zee W
That's true
இஸ்ரேல் யூதர்களுக்கு பூர்வீகம் தேசம்
இஸ்ரவேலின் தேவன் தான் இந்த யுத்தத்தை நடத்துகிறார்...
எதிர்ப்போ அழிவர்..Bible வார்த்தைக்ஸ்ல் .எல்லாமே நிறைவேறும்.
நியூஸ் 7க்கு மிக்க நன்றி. இந்திய ராணுவம் விரைவில்
இஸ்ரவேளை யாராலயும் தொடமுடியாது
From the Land of ....
Our Lord and God ...
Jehovah Jireh .... Father .... God ...
Jesus christ .... Son .... God ...
Holy Spirit .... Holy Spirit ... God ....
The country of my lord jesus
Super
Israel was established in 1948....... Jews killed jesus they owns israel.
God Is Great
என் தமிழ் இனத்துக்கு சாலப் பொருத்தமானவர்கள் இஸ்ரேலியர்கள் தமிழரும் இவ் உலகுக்கு நிறைய நல்ல விடயங்களை செய்து கொடுத்துள்ளனர்.. யூதர்களைவிட கட்டிட கலை,சிற்பம்,ஓவியம் மத வழிபாடு இன்னம் எவ்வளவோ தமிழரிடம் உள்ளது ஆனால் ஒற்றுமை மட்டும் இல்லவே இல்லை..
தமிழன் ல நம்பிக்கை துரோகி அதிகம்
@@mlaxman4 ஆமாம்.... அப்படி தான் இலங்கை ராணுவம் , தமிழர்களை அழித்தது☹️
இந்த இனம் கர்த்தறின் இனம்.எனவே இபர்கலுக்காக கத்தர் எல்லாமே செய்வார்
சாதி மாதம் தான் காரணம் sir
யூதர்கலுக்கு சொந்தமான கலையே இல்லை
இஸ்ரேல் பற்றி
பரிசுத்தவேதத்தில்
எசேக்கியல்:37:21-24"28
; 39:28'29
: 36:11'25-28'34'35'37
Bro Jesus a Siluvai LA aranchathe Jews than
Jesus se oru yuthar than...
இந்த பொய் அவசியம்
Super brother wow what a glorious god
Super
இறைவன்... இறைமகன் இயேசு கிறிஸ்தவின் தேசம்..!
இஸ்ரேல்
இது போல் என் தமிழ் ஈழம் ஒரு நாள் அமையும்
Not possible because behind Isreal Trininty God is protecting them and blessing them.
@@johnthomas683 ada thuffffff badu kuthi 😠😠😠😠
Ama ama admk BJP la ipd natta thuke neruthuvanuga
@@azarazar5203 Ama Ne vellakuu pudichii Pathiyaa Na
@@balajijaisankar8419 சபாஷ்
என் தேவன் தெரிந்து கொண்ட தேசம், ஆபிராம்க்கு வாக்களித்த தேசம், ஒருவனும் அசைக்க முடியாது...
அசைக்கப்படுவார்கள்.... இறைவனின் வாக்கு உண்டு... காத்திருப்போம்....
Hallelooooya
லூசுப் பசங்களா
amen
ஏசுவை சிலுவையில் அறைந்ததே யூதர்கள் தான்
Though I am Hindu , I always love Israel.....long live israel
isreal fraud payalunga jews
Oh yethriku yethri nanban 👌
@@realhero-123-g na yenda un mohamed ah follow pananum un quran la thana solirukan
NIKHILA NAIR unna yaru da follow panna sonna
@@realhero-123-g athethan da nanga kekurom enga india la neenga ethuku da irukinga
நாம் தேவன் (இயேசு) அவர் அகிலத்தைய்யும் ஆட்சி செய்வார்.அமென்.
Amen
Amen
S
என் தேவனே என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர்?- இயேசு
இயேசு வேற தேவன் வேறு
@@thamizhspeech1856 ungaluku athu mattum than thareyum bro athuku vidai thareyanum enda neega Bible than padikonum enna padipigala
கானான் தேசம்(இஸ்ரேல்) பைபிளில் சொல்லப்பட்டது😊
Kanan means?
@@saibabaraghav8365 பாலும் தேனும் ஒடுகிற கர்த்தருடைய தேசம்
@@benjaminfranklin8017 ok 👍🏻
Jesus orru Muslim anal negal vallihetil selluhirihal
நீங்கள் சொல்வதை உங்களை போன்ற முஸ்லிம் நண்பர்கள் மற்றும் வெகுசில இந்து நண்பர்கள் மட்டும் தான் இப்படி வாக்குவாதம் செய்கிறீர்கள். பைபிள் முழுமையாக படித்து பார்த்து விட்டு பேசுங்கள். யார் உண்மையான கடவுள் என்றும் பைபிள் கூறப்பட்டுள்ள அனைத்தும் என்ன நடந்தது நடக்கவிருக்கும் நிகழ்வுகளையும் குறிப்பிட்டுள்ளது.தேவன் ஒருவரே அவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மட்டுமே.
Very Very nice song thanks brother
எங்களைப் போன்றே கஷ்டம் அனுபவைத்தவர்கள் (தமிழர்கள்)
Jesus blessed and blessing country isreal I loved isreal and I love you India ...
The Number One support of Israel! The LORD God of Abraham, Isaac and Israel! The Messiah of Israel! Yeshua! All Prophets of the Bible proclaimed it before all these came to pass!
இஸ்ரவேலை ஆசிர்வதி ப்பதே கர்த்தருக்கு பிரியம்
இயேசுவே உண்மையான தேய்வம்
I love jews so much ... ❤
They are petty .❤good people
I love ISRAEL ❤️ ❤️❤️... The land of David, Abraham, jermaiah, yeshuah.long live ISRAEL INDIA friendship... 💪💪💪💪
Long live India Israel friendship.
Poda thevidyaa pottaa...oruthan periya aala iruka koodathu sunni omba arambichiruvingalae..ipdi pattavan kaasukandi ammavakooda kooti kuduthurvan thu thu
@@abdulashik9259 may God bless you... If you r a true spiritual person, u won't use the kind of words u r using right now... Naanga eppovumae Israel supporter thaan. Adhula engaluku perumai. Long live INDIA ISRAEL friendship. Long live Jerusalem , the eternal capital of Israel. Israel is here to stay.. nobody can do anything about it.
@@vikkuvikram1 nadikathala ipdi pesuna matum nambiruvaaingala unnaya...india always against to isreal....rss terrorist motthama konnuta sari aayirum ellam avaingathaa ellathukum kaaranam ...
@@vikkuvikram1 brahmin...aachi aliyum orunaal marubadyum pichai edukum naal varum
கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டு எப்போதும் வெற்றிபெறும் தேசம் இஸ்ரேல்
கடவுள்லால் சபிக்க பட்ட நாடு இஸ்ரயேல்
Praise GOD JEHOVAH!!!
Glory to God
PRAISE THE LORD..
பரிதாபமும் அமைதி வழியும் ஒரு போதும் நீதியையும் சுதந்திரத்தயும் பெற்று தராது
I LOVE ISRAEL!
JESUS IS WITH YOU ISRAEL!
GOD BLESS YOU!
JESUS IS COMING VERY VERY SOON AMEN HALLELUJAH.
Jesus a konnathe Avanva than
😆😆😆
Tharsini Puspa yes exactly correct
@@rehobothchristministriespa9914 GOD BLESS YOU! PASTOR
They don't believe Jesus as Messiah...and they don't love him
இஸ்ரேல் என் கர்த்தரின் தேசம் எந்த நாயையும் ஒன்றும் செய்ய முடியாது
Thanks News 7 for information about Jewish people
அணைய போகும் விளக்கு பிரகாசமாக எரியும்- அதுதான் இன்றைய இஸ்ரேல்.....விரைவில் உண்மை எல்லோருக்கும் புலப்படும்
போடா லூசு பயலே குரான் ஒரு பிராடு bookda
Jesus words were true❤️💯💯
Proud of Israel❤❤❤
May god bless jews people
Jews are always Genius.
Not only Einsteen many genius are there.
Moreover "Martin Luther" is founder of Protestant. but here you have Showed
"Martin Luther king Jr." he fought for the Racism in US.👏👏👏
யூதர்களின் மத கோட்பாடுகள் சுத்த அடிப்படைவாதம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.. ஆனால் உலகமெங்கும் அகதிகளாய் அடைக்கலம் புகுந்து இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட அந்த யூதர்களை, இன அழிப்புக்கு ஆட்படுத்தாத ஒரே தேசம் பாரத தேசம் மட்டுமே.. பாரதம் இன அழிப்பு நடத்தாது மட்டுமின்றி, அவர்களுக்கு பாதுகாப்பும் கௌரவமான வாழ்க்கையும் அளித்து வந்தது.. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தங்கள் அரசியல் அமைப்பில் 'பாரத தேசமே உனக்கு கோடி நன்றிகள்.. உலகிலேயே உங்கள் தேசத்தில் மட்டும் தான் நாங்கள் கௌரவமான வாழ்க்கை வாழ்ந்தோம்' என்று கூறி தன் நன்றி உணர்வை வெளிக்காட்டிய தேசம் இஸ்ரேல்.. இன்று வரை நாம் கேட்காமலேயே பல உதவிகளை வழங்கி பாரதத்தின் மீதான தன் விசுவாசத்தை கடைப்பிடித்து வருகிறது..
அந்த விஸ்வாசத்திற்காகவே ஹிந்துஸ்தானம் இஸ்ரேலுடன் நட்பை பலப்படுத்தவேண்டும்... ஹிந்துஸ்தானத்தின் bodyguard இஸ்ரேல்.. ஹிந்துஸ்தானமும் இஸ்ரேலும் நட்புறவு கொண்டு உலக வல்லரசுகளுக்கு போட்டியாகும் நாள் நெருங்குகிறது... வாழ்க பாரத இஸ்ரேல் நட்பு... ஜெய் ஹிந்த்..
@@natarajan4710 very nice sir.
Sudhakar Venkat
Blood line of Joseph and Benjamin who are they bro?? Please tell me
@Sudhakar Venkat brother.. Jews started to return to their hometown through zionist movement.. Isreal's pm Benjamin tetanyahu belongs to tribe of benjamin.. He is a strongest supporter of zionist movement and mossad. As Zionist movement paves a way to jew's conquering, every jew respect it
very informative. I pray that tamils in srilanka would achive dream of their home land like Israel.
Palestine home land
I am Yehudha, I am Proud. What the entire world tried, we are still and shall and will be here. Shalom.
நீங்கள் எந்த ஊர்
@@deenulislamian8406 r u supporting jew! AMAZING
Who is your god
@@thaneshrtrthaneshvijay8769 avangakuku 'Hashem' god
இப்போது அவர்களை defeat பண்ண முடியவில்லை reason
கிறிஸ்து சொன்னார் என் வருகையின் அடையாளம்,
அத்தி,மரம் இஸ்ரவேலின் national tree அது மறுபடி growth ஆகும்,read mathew 24 full.
I love Judah... Because my GOD Jesus Christ King of judah Lion of judah and Jesus is King of Israel...
Lol
Why Jews killed Jesus...and not believe in Jesus .
Jesus is a son of GOD, Jews worship only GOD , they dint accept his son jesus
@@jafarkareem7 Don't listen to Zakir Naik.. Read Bible. Jesus Himself is a Jew. Jews didn't kill Jesus. Jesus Himself died for us and nobody can kill Him. Jesus has the power over death and did many miracles. He just submitted death for us humans.
Jews killed jesus
Jews killed christians
Remember it
Fentastic super thank you
Thanks to new7 ... For to giving some histrical information .... And some useful newssss
LOVABLE BLACKSTAR
Love the Lord. He will help you in all the circumstances. Like what he did for Israel.
Which lord?. Israel hated Jesus
As a Christian we all must pray for Israel coz our Jesus Chris crucified nation and blessed nation by god Jesus christ
@@francisd3740 actually you read Bible 😊
@@Joel-gb8cm go down to Israel and ask the Jewish people.
I will pray for Israel.
One day i visit Israel.
This is blessing land.
Nanba anda history Unmai Illa
Yow israel poradhum onnudhaan pakistan poradhum onnu dhaan rendum theevira vaadhaththaala valarndha naadu
JESUS CHRIST IS COMING VERY VERY VERY SOON AMEN HALLELUJAH!
Sivapragasam Amalaraj 😂🤣
இயேசுவே யூதர் தான் டா
ஈழத்தமிழர்களை ஈழத்தில் கொன்று குவித்தது இந்திய ராணுவம் தான்
There’s no people strong and powerful as the people of God.
நாம் அகிலத்தரைவிட உம்மை மென்மையாக படைத்து இருக்கிறோம்...
----------------------ஆல் குர்ஆன்
👆👌👌
11:00 God fight for Israel 🇮🇱 powerful God no man can touches the apple of God eye
No no its wrong,palestine peoples are roaming like slaves one day israel country have been punished, it will definitely one day happen, many palestines are ruling their palestine peoples what they did? It is palestine peoples country and many peoples are killed by israel army and also killed innocent doctor najjar😭😭 it not shamed for yours one day god will been judge you
@@praveensam6621 bro israel devanal aasirvadhikka patta janam. So wait and see. God will give judgement.
கர்த்தர் தெரிந்துகொண்ட தேசம்...❤️
ஆமென் அல்லேலூயா
Jesus is comming soon,
😂
Date, time sollunga😂🤣
Pitha, Oruvar thavira yaarukum theriyathu brother, karthar sonna kariyangal yellam nadanthutu eruku, so very comming nanpanea, 😊
@@vel3263 மனம் திரும்புங்கள் தேவனுடைய இரஜியம் சமீபமாக உள்ளது✝️✝️✝️
@@gaminghacking946 உங்க ஜீசஸ் எப்போ வரார் னு முதல்ல date,time and place சொல்லு... அப்புறம் வந்து இந்த பழைய டயலாக் எல்லாம் விடு😂🤣
HAND OF JESUS MINISTER
யூதர்களின் மூளை அவர்களின் பலம்
We support ISRAEL ❤️ .. BECAUSE OF ITS HISTORY PATH PERSECUTED JEWISH BY OTHERS.
பாலஸ்தீனத்தை இஸ்ரேலிடம் ஒப்படைப்பதே சிறந்தது.பாலஸ்தீனியர்கள் மனநிம்மதியாக வாழ்வர்..
6 days porla la aniyayama kothu kotha kondru kovitha innum kolra... Ulagai yae alran Avan 😡😡..ivan Syria Jordan Lebanon ellathaiyum kondru kovipan 😡Un nattai vella karan aanda Unaku Evlo kovam varum 😡
@@BBClMRANAHMEDMA வெள்ளைக்காரத்தெய்வங்கள் வாழ்க
@@ravichandran.vravichandran50 get lost... Wait and see israel will soon answerable for the corruptive world they created and ruling it and for killing innocent peoples 👊
I like that 👍👍👍👍👍
Jesus bless Israel.
Ila enaku onum puri la... Avaga jesus ah mathikave illaye... Aprm epdi jesus bless pnuvaru
Jesus is the Lord of Israel i love Jesus
மிக அருமையான பதிவு 👌.
கர்த்தர் இஸ்ரேவேலை குறித்து சொன்னது
Thank you so much
கூகுல் பேஸ்புக் உலகரகசியங்கள் முழுவதும் அவர்களிடம் இருக்கிறதே
2nd world war stoped by.....jew
Israel is real hero of world
Jews and Christians .... Are Same .... Not enemy ...
News is real und Good news Thanks news7
எனக்கு பிடித்த இறைமக்கள்!!
Veey informative❤
country of Jesus
தமிழினம் யூதர்களிடம் இருந்து நிறைய கற்க வேண்டும்.
Jesus christ ComingSoon ...
Because 😀 God's generous hand upon them no one beat them!