யாழில் புலம்பெயர் தமிழருக்கு சகோதரி கொடுத்த பெரும் அதிர்ச்சி

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 июл 2024
  • யாழில் புலம்பெயர் தமிழருக்கு சகோதரி கொடுத்த பெரும் அதிர்ச்சி #canada

Комментарии • 83

  • @Kim69788
    @Kim69788 21 час назад +20

    இப்படிப்பட்ட செயல்களில் எனக்கும் ஒரு அனுபவம் இருக்கு. நானும் 39 வருடம் ஒரு Europe பிய நாட்டில் வாழ்கிறேன். நான் எனக்கென்று வாங்கி விட்ட காணியில் எனது இரண்டு சகோதரர்கள் தாங்கள் பிரித்து அதற்குள் வீடும் கட்டிவிட்டார்கள் என்னை கேட்காமல். இந்த காலத்தில் ஒருவரையும் நம்பமுடியாது, அதுவும் அம்மா அப்பா உயிருடன் இருக்காவிட்டால். 🤷🏽‍♂️

  • @kaandeepankamshan2042
    @kaandeepankamshan2042 21 час назад +14

    இதேபோல் எனக்கும் இரண்டு எருமை மாடு (சகோதரி)யாழில் உண்டு.

  • @user-hz1cy8qf8e
    @user-hz1cy8qf8e 21 час назад +4

    என்னுடைய சகோதரர்களும் என்னுடையதாகப்பனுடைய காணியை பத்துவருடத்துமுன்பு கொடுத்த அற்றோனிபாரை வைத்து கல்லமாக தன்பெயரில் எழுதிக்கொண்விட்டார்

  • @k.mariyan7994
    @k.mariyan7994 21 час назад +6

    தங்கையே உறுதி மாற்றுவதென்றால் அ அட்டை பிரதி அவருடைய போட்டோ கை ரேகை எல்லாம் தேவை அப்படி இருக்கும்போது எப்படி இதை இவங்கள் செய்திருக்க முடியும் சட்டதரணியின் ஆதவு இல்லாமல் இப்படி செய்ய முடியாது

  • @EMJEEPI
    @EMJEEPI 21 час назад +4

    இந்த சொந்தசகோதரி நம்பிக்கை இல்லை என்பதால்தான் அவர் ஒன்றுவிட்ட சகோதரியிடம் கொடுத்துள்ளார். அப்படி இருந்தும் ஆட்டையை போட்டுவிட்டார் . கிரிமினல் புத்தி.

  • @sutharsankanakenthiran116
    @sutharsankanakenthiran116 21 час назад +11

    சகோதரம் உறவினர் எல்லாம் திருமணத்திற்கு முன் திருமணத்திற்குபின் சொத்து பணம்தாண்

  • @sellathuraisasiharan4034
    @sellathuraisasiharan4034 21 час назад +7

    எதுவும் நடக்கும் எப்படியும் நடக்கும் இந்த உலகில்… தூங்கும் போதும் ஒருகண்ணை திறந்தே வையுங்கள்

  • @strongasagirl4434
    @strongasagirl4434 16 часов назад

    எனக்கும் நடந்திருக்கு. இப்பொழுது என் அம்மா வீடற்றவராக உறவினர் வீட்டில் இருக்கிறார்

  • @paramasivamkandiah8739
    @paramasivamkandiah8739 21 час назад +8

    எனக்கும் இப்படி நடந்து இருக்கு

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 21 час назад +6

    எல்லாம் பிரச்சனை தான் ஒருவரையும் நம்ப முடியாது கவனம் தேவை🙏

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 21 час назад +12

    நம் பாதுகாப்புக்காக சொந்தக்காரரிடம் நிலத்தின் உரிமையை ஒப்படைக்கிறோம் அதை சொந்தக்காரர்கள் இப்படி ஏமாற்றுவார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளும் பொழுது இந்த காலத்தில் யாரையும் நம்ப முடியவில்லை

  • @nathanpacki3993
    @nathanpacki3993 21 час назад +14

    யாரைதான் நம்புவது என்று புரியலை அந்த

  • @suganthikathirgamanathan59
    @suganthikathirgamanathan59 21 час назад +6

    வணக்கம் ♥️ சங்கவி ❤️ இந்த பதிவு 100%உண்மை. நன்றி 🙏

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 21 час назад +5

    நன்றி சகோதரி பயனுள்ள காணொலி 🙏🙏🙏

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693 21 час назад +8

    🌷🙏 கலிகாலம் 🌷🙏

  • @AnustanAnustan-xm6dj
    @AnustanAnustan-xm6dj 19 часов назад

    பயனுள்ள செய்தி

  • @darkspiritlife2054
    @darkspiritlife2054 21 час назад +4

    இப்படி ஏமாற்றுபவர்களுக்கு குறைந்தது 10 வருடம் சிறை தண்டனை குடுக்க வேண்டும்.

  • @moothathambytharmarajah968
    @moothathambytharmarajah968 21 час назад +6

    நம்பிக்கை மோசடி செய்தவர்கள் தண்டிக்கப்ட வேண்டும்.

  • @Ragavan0401
    @Ragavan0401 21 час назад +9

    இந்தக் காலத்தில் ! ஒரு பன்னாடையளையும் நம்பக் கூடாது கவனம் மக்களா 🐕🐕🐕

  • @tharminisukumar3682
    @tharminisukumar3682 21 час назад +3

    நன்றி சகோதரி