Это видео недоступно.
Сожалеем об этом.

நோர்வேயிலிருந்து வந்து நாய்களுக்கு அடைக்கலம் கொடுத்தவருக்கு நேர்ந்த கதி

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 июн 2024
  • நோர்வேயிலிருந்து வந்து நாய்களுக்கு அடைக்கலம் கொடுத்தவருக்கு நேர்ந்த கதி #canada

Комментарии • 97

  • @yogayogeswaran6970
    @yogayogeswaran6970 Месяц назад

    அவர்களுடைய சேவைக்கு வாழ்த்துக்கள், இந்த மனதுக்கு யாருக்கு வரும், வெளிநாட்டில் எந்த உயர்களுக்கும் மதிப்பு அதிகம்.

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 Месяц назад +7

    முழு காணொளி, பார்க்காமல் , இதை எழுதுகிறேன் , அந்த நோர்வே சகோதரி , அந்த பிராணிகளுக்கு உதவுவது, மிக அவசியமான மனித நேயம் , அதனால் வரும் பின் விளைவுகள், நியாயபடி தீர்க்கலாம் , ஆனாலும் நாய் என்ற அந்த உயிர் மனிதனுடன் இணக்கமாக வாழும் உயிர் , 😢😢அது எம்முடன் உணர்வை பகிர்ந்து பேசி மனதை கவரும் 🙏

  • @Kim69788
    @Kim69788 Месяц назад +18

    நன்றி சங்கவி உமது சுத்தமான தமிழ் அறிவிப்புக்கு ❤❤❤🇩🇪 அந்த நோர்வே அக்கா செய்யும் காரியம் நல்லது ஒன்று தானே why not?

  • @user-es6we7dm7q
    @user-es6we7dm7q Месяц назад +3

    நன்றி சங்கவி ஆர் என்ன கதைத்தாலும் கதைக்கட்டும் உங்கள் பணி தொடரட்டும் 👍

  • @user-sp2el5uz6z
    @user-sp2el5uz6z Месяц назад +13

    நன்றி சங்கவி.
    நோர்வே அக்கா நாய்களுக்கு அடைக்கலம் கொடுப்பது எந்த தவறும் இல்லை.ஆரம்பிக்கும் போது முறையான அனுமதிகளை பெற்று அதற்கேற்ப அவைகளை பராமரிப்பதற்கு போதுமான இடவசதிகளோடு,அவைகளை பராமரிக்க கூடிய உணவுகள்,மருத்துவ வசதிகளோடு ஆரம்பிக்கலாம்.அக்கம்,பக்கம்,குடிமனைகள் இல்லாத ஒரு ஒதுக்கு புறமாக இடமாக இருந்தால் நல்லது.
    நாய்கள் என்ன சத்தம் கேட்டாலும் குரைக்கும் இந்த ஒலிகளினால் பொதுமக்கள் பாதிக்க படுவார்கள்.
    குறிப்பிட்ட இடத்துல அவைகளை தகுந்த மருத்துவ பாதுகாப்போடு வளர்ப்பதில் நோய் தொட்டு ஏற்படாது
    வீடுகளில் நாய்,பூனை,ஆடு,கோழி, மாடு போன்ற உயிரினங்களை வளர்க்கிறார்கள்.அவர்களால் நோய் தொற்று ஏற்படாதா?

    • @kaandeepankamshan2042
      @kaandeepankamshan2042 Месяц назад +1

      நாய்களை பராமரிப்பது குரங்குகளை பராமரிப்பது எல்லாமே நல்ல விசயம்தான். ஆனால் எங்களின் விருப்பங்கள்,ஆசைகளெல்லாம் அடுத்தவரை காயப்படுத்துவதோ, கஸ்ரப்படுத்துவதோ கூடாத விசயமாகும்.

    • @nadarajyogaratnam7958
      @nadarajyogaratnam7958 Месяц назад

      @@kaandeepankamshan2042 எங்கள் விருப்பங்களுக்காக வாழ இந்த பூமி, எமக்கானது இல்லை , இது சகல உயிரினங்களுக்கானது, நாம் வாடகை பூமியில் கடந்து போகும் உயிரினம் , 😢 மற்ற உயிரினம் 😪நாய் மனிதனையும் நம்பும் ஒரு குழந்தை🙏

    • @Ravanan646
      @Ravanan646 Месяц назад

      @@kaandeepankamshan2042 ruclips.net/video/W7OGeId5QWs/видео.html

  • @user-cj3qh3vw1s
    @user-cj3qh3vw1s Месяц назад +1

    சங்கவிமுதல்சுகாதரப்பிரிவின்அனுமதிபெற்றுசெய்வதுநல்லதுநோர்வேஅக்காவின்உதவிக்குபாராட்டுக்கள்

  • @SKV3STARS
    @SKV3STARS Месяц назад +3

    She is doing great job because street dogs need home. Also she asked those people to neuter their dogs.

  • @kasinathannadesan5524
    @kasinathannadesan5524 Месяц назад +1

    Thangachi this issue, both sides seems reasonable. The concern expressed by the villagers are reasonable. On the other hand what the lady does is very humanitarian. Expert advice have to be sought from MOH, Veterinary Surgeon and other experts. If so then it has to be shifted to an isolated place. This is a unique problem and no point finding fault on anyside but a rational, logical decision.

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 11 дней назад

    Don't worry. God is with you in midst of troubles

  • @munnainathanannaluxmy9471
    @munnainathanannaluxmy9471 Месяц назад +1

    அவரவர் தங்களது வீட்டில் இருக்கும் நாய்களை ஒழுங்காக கவனித்தால் அவர் ஏன் நாய்களை தத்து எடுக்க வேண்டும் ? அவர் என்ன வெளிநாட்டில் இருந்தா நாய்களை கொண்டு வருகிறார் ? இதனால் மக்களுக்கு லாபமே தவிர நட்டமில்லை .

  • @jeyavathenebalanathan190
    @jeyavathenebalanathan190 Месяц назад +2

    சங்கவி 'நான் உங்கள் சங்கவி' என்று கேட்கும் போது ஆனந்தமாக இருக்கிறது

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 Месяц назад

    நன்றி சகோதரி அருமையான பதிவு, 🎉🎉🎉

  • @kandeepnathan4910
    @kandeepnathan4910 Месяц назад

    Good to see you back. ❤

  • @AnustanAnustan-xm6dj
    @AnustanAnustan-xm6dj Месяц назад

    Good 👍

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Месяц назад +3

    வாருங்கள் சங்கவி மீண்டும் உங்களுடைய முக்கிய பிரமாண்டமான காணொளியாக தான் காத்து கொண்டு இருந்தேன்

  • @PaviPavi-rd9jf
    @PaviPavi-rd9jf Месяц назад

    நன்றி

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 Месяц назад

    😇🥰

  • @paramraja9289
    @paramraja9289 Месяц назад

    Thank you dear sister shangavi tha icon your all videos are great inspiration vibes keep continue all the best 👍👍👍

  • @user-bl4tx9ob9i
    @user-bl4tx9ob9i Месяц назад

    Super super

  • @cricketlover-ph6ed
    @cricketlover-ph6ed Месяц назад

    Nice voice akka ❤

  • @prabakaranarichantheran9145
    @prabakaranarichantheran9145 Месяц назад

    Nice

  • @moothathambytharmarajah968
    @moothathambytharmarajah968 Месяц назад +6

    மக்கள் ஆதரவு இல்லாமல் அந்தப்பெண் செய்வது தவறு.
    இவர் இந்தக் காப்பகத்தைக் காட்டி நோர்வே அரசிடம் பண உதவி பெறலாம்.அத்துடன் இதற்கான செலவினங்களைக் காட்டி நோர்வே அரசிடமிருந்து தமக்கான வரிச்சலுகையையும் பெறலாம்.

    • @nalasvlog4244
      @nalasvlog4244 Месяц назад

      😂😂😂😂 very funny . Norwegian government is not that much stupid 😊

  • @user-rg3wr2sx1b
    @user-rg3wr2sx1b Месяц назад

    god blees u amma shangavi

  • @user-hs8tw2yo9u
    @user-hs8tw2yo9u Месяц назад

    நீங்கள் வந்தது மிக்க மகிழ்ச்சி 🙏🙏🙏

  • @raninimalan2154
    @raninimalan2154 Месяц назад

    வாழ்த்துக்கள் சங்கவி❤

  • @KakaKarthika
    @KakaKarthika Месяц назад +1

    உங்கள் தமிழ் மற்றும் உங்கள் குரல் அருமை சங்கவி

  • @markkandusubarna4307
    @markkandusubarna4307 Месяц назад

    Antha akka seivathu sari makkalakiya nenga theruvil naykalai viduvathalthal thane ithu pola uyarntha ullam kondavar kal ithu pola valarkkirarkal unmaikkum intha ulakam manitharkal ukku maththiram alla Ella uyirkalukkumanathu. Ellar viddilum veru madu koli pura valarkkinam ithu sukatharamo athu varumanam thankala thu enpathal therivathillai pola Enna manisa jenmankal

  • @user-xb6mk2oc5e
    @user-xb6mk2oc5e Месяц назад

    ❤❤❤❤

  • @Ameer-cg8xx
    @Ameer-cg8xx Месяц назад

  • @ThanushikaThanushika-jk7cr
    @ThanushikaThanushika-jk7cr Месяц назад

    ❤❤❤❤❤❤

  • @user-rq8oi3fv2p
    @user-rq8oi3fv2p Месяц назад

    Shankavi
    Like to hear your voice again
    And to see all your videos
    Failure is not fatal
    Failure is always temporary
    Be happy
    Start your videos again
    Thanks

  • @user-pl9hj4jj4y
    @user-pl9hj4jj4y Месяц назад

    Engada makkal ethajum seiyamaddarkal seijiravarlajum vidamaddarkal 2000 varudangalàka entha poomi panthil ottumai ellatha enam tamil enam maddum than Norway akka seithathu sarijo thavaro erukkaddum but etha vera yaar seivarkal enna kodumai vidamma papam u happy a erungo

  • @arulananthamgodfreyarulraj6837
    @arulananthamgodfreyarulraj6837 Месяц назад

    🙏👍❤️

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693 Месяц назад

    🌷🙏🌷💐

  • @Forest2763
    @Forest2763 Месяц назад +12

    நாய்களை பாதுகாப்பதில் என்ன பிரச்சனை? இந்த மாதிரியான மனிதர்களை எப்படி சமாளிப்பதோ 😢

    • @Ravanan646
      @Ravanan646 Месяц назад

      மூஞ்சூறு தான் போக காணேல்லையாம் விளக்குமாத்தையும் காவிக்கொண்டு போனதாம். அங்குள்ள ஏழை மக்களுக்கே இன்னும் வாழவழி தெரியேல்லை. உங்களுக்கு நாய்கள் காப்பகம் தேவையா? உன்னை அந்த நாய்களுடன் பிடித்து விடவேணும்

    • @anuradias
      @anuradias Месяц назад

      inta mateeri naikaluku மனித nangi vachca pothum

  • @christievaratharajah3117
    @christievaratharajah3117 Месяц назад

    From Germany

  • @user-rb5be7hg9m
    @user-rb5be7hg9m Месяц назад +3

    Its really great.The Norway lady is doing a wonderful job.There are a few people always go against for every good thing being done by the well wishers.Except a few others chase out the animals like dogs from their own premises.Like human beings every living being is a creation of GOD.We go to the temple many a times in a day.Why because God is Love.In case if the animal is too dangerous you can get rid of it But treat them well,they are also living beings.They do have emotional feelings like us.Don't hit them Still I can remember,my dog was my friend protector in every respect when I was alone in the quarters.Until I come back from the job in th e nights,he will wait for me,he behaved much better than a human being.Regrettably i cannot contiue it.Please love the animals,speechless emotional beings.God is watching.My salute to the respected lady.may God bless her.

    • @Ravanan646
      @Ravanan646 Месяц назад

      நீங்கள் கொஞ்ச சொறிநாய்களை வாங்கி வளர்க்கலாமே 😃😃

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw Месяц назад +8

    🌹❤நாய்களும் அகதி தமிழர்களும் அகதி

    • @user-rj3ow8nk6b
      @user-rj3ow8nk6b Месяц назад

      என்ன டம்பி நம்ம புலம்ஸ் ஐ சொல்லுறீரோ 😅😅😅

  • @christievaratharajah3117
    @christievaratharajah3117 Месяц назад

    Nalle,suthamane Tamil prounaciation ku Pale Valthukkall.❤

  • @satchithavisvalingam7438
    @satchithavisvalingam7438 Месяц назад

    P.H.I OK we are welcome

  • @user-pd2dg9ml5d
    @user-pd2dg9ml5d Месяц назад

    சங்கவி உங்களுடைய விடியோவை டிவியில் பார்ப்போம் நாங்கள் பிரான்சில் இருக்கிறோம் உங்கள் விடியோவை காணவில்லை என்றால் தேடுவோம் உங்கள் முயற்சி தொடர வேண்டும் வாழ்த்துக்கள்

  • @user-lq3im4jw3x
    @user-lq3im4jw3x Месяц назад

    உண்மைதான் சங்கவி

  • @mangamotion
    @mangamotion Месяц назад

    She is not going to stay here and look after the dogs on daily basis. She will be returning to Norway, so what purpose for her to start this. Doubt arises as why she should start it here.

  • @murugiasubramaniam5203
    @murugiasubramaniam5203 Месяц назад

    💙💚💛🧡

  • @satheeskumar9356
    @satheeskumar9356 Месяц назад +1

    Norway ippadi panna mudijuma seijum uthavi ok akka athai sarivara panninal rampa ok

  • @thambipillaiinthiran
    @thambipillaiinthiran Месяц назад +2

    இது சட்டப்படி தப்பு அவர் முதல் அனுமதி பெற்று இருக்கவேண்டும் 😮😮😮😮

    • @nadarajyogaratnam7958
      @nadarajyogaratnam7958 Месяц назад +4

      இலங்கையில் , அநுமதி இன்றியே ஒரு , hotel கட்டப்பட்டு உள்ளது😂😂😂 village hotel Jaffna, வல்வெட்டித்துறை யில் , ஒருவர் நோர்வே யில் இருந்து வந்து கட்டியிருக்கிறார் , பெயர் சுப்பிரமணியம் ஜெயானந்தமூர்த்தி, அதை சுற்றியுள்ள கடலை நாசபடுத்தியுள்ளார் , வழக்கு, ஆனால் எல்லாம்பரம இலஞ்சம் மூலம் சமாளிப்பு😢😢😢,

    • @thambipillaiinthiran
      @thambipillaiinthiran Месяц назад +1

      @@nadarajyogaratnam7958 அதைத்தான் அனுமதி என்று சொன்னேன் புரிந்தவன் பிஸ்தா

    • @nadarajyogaratnam7958
      @nadarajyogaratnam7958 Месяц назад

      @@thambipillaiinthiran சிறிலங்காவில் , எதுவும் புரியமுடியாது, பணம் கொடுத்து எதையும் வாங்கலாம் , எந்த பிஸ் தாவும் , இங்கே ஒன்றும் பண்ண முடியாது😀😀😀அப்புறம் ஏன் அநுமதி, அநுமதி மீறி கட்டிவிட்டு, டக்ளஸ் ஐயாவை பெட்டியுடன் சந்தித்தால் , எல்லாம் சரி ,நாம் பிஸ்தா😀😀🙏🙏

    • @nadarajyogaratnam7958
      @nadarajyogaratnam7958 Месяц назад +1

      @@thambipillaiinthiran பெட்டியுடன் , டக்ளஸ் ஐ போய் பார்த்தால் , இங்கு எல்லாம் அநுமதி தேவையில்லை, எந்த பிஸ்தா பருப்பும் இங்கு வேகாது, அநுமதி உடன் , பணம் பணம் , 😀😀ஏன் அநுமதி🌷😪👍🙏

  • @Unmaiyintharisanam
    @Unmaiyintharisanam Месяц назад +4

    இவ அடுத்தவனின் செய்தியை copy பண்ணி சொல்லுகிறா😂😂😂

    • @Sivan-om
      @Sivan-om Месяц назад +3

      உதாரணமாக உங்களுடைய மண்டையை ஒருவர் அடித்து உடைத்தால் யாராக இருந்தாலும் மண்டையை உடைத்தார்கள் என்று தானே செய்தியில் சொல்லமுடியும்😂😂😂

    • @Ravanan646
      @Ravanan646 Месяц назад

      குழந்தை பிள்ளைகள் காணொளியில் கருத்து பதிவிடுவது ஏற்றுக்கொள்ள முடியாது

  • @shanglass7842
    @shanglass7842 Месяц назад +1

    இது சரியா..? பிழையா என்று கூறவில்லை..?

  • @PeteyathamyRavi
    @PeteyathamyRavi Месяц назад

    2.3nadkal.een.vidyo.podvillay

  • @ushaselvaraja2635
    @ushaselvaraja2635 Месяц назад +3

    சுகாதாரத்தை நிச்சயம் பாதிக்கும் உண்மை.

  • @thambithurainagamuthu1668
    @thambithurainagamuthu1668 Месяц назад

    Thanks for the sharing 🌸👍🌺

  • @susivasanthakumar6915
    @susivasanthakumar6915 Месяц назад

    If you wants to do good or bad think you need get permission, she spend 11 lakes something fishy about it.😮

  • @jeyalavan8135
    @jeyalavan8135 Месяц назад +1

    முதல் மனிதர்களின் பாதுகாப்பு சுகாதாரம்தான் கவனத்தில் எடுக்கணும் சங்கவி

    • @nadarajyogaratnam7958
      @nadarajyogaratnam7958 Месяц назад

      மனிதன். ஒரு சாதாரண, பலர் போல் ஒரு ஐந்து, 😢😢😢இந்த ஐந்து , சுயநலமுள்ள ஐந்து தன் தேவையற்ற தேவைக்காக உலகை அரிக்கிறது😢😢மனிதன் கெட்டவன் , அவனை இந்த பூமியில் இருந்து உடன் அழிக்கவேண்டும்😢😢😢

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw Месяц назад +2

    உலகப்பந்தில் தமிழர்கள்🌋🕌⛪⛰️ எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @mahindaravishanker8582
    @mahindaravishanker8582 Месяц назад

    Don't tell lie madam

  • @sureshiniselvaratnam8341
    @sureshiniselvaratnam8341 Месяц назад

    She is very rude and so many time in her video she insult human. lot of her tiktok videos I watched and irritated . Nalla Manitharukku sabam poduva ... naaikku mattum thaan mariyathai.

    • @wow_Rthy
      @wow_Rthy Месяц назад

      She is scolding only sinner
      . why do you get irritated?

  • @user-ec4wg9ki1t
    @user-ec4wg9ki1t Месяц назад +1

    Dog theresa

    • @nadarajyogaratnam7958
      @nadarajyogaratnam7958 Месяц назад

      மனித ஐந்துக்கு, ஏன் ஒரு தெரேசா😢😢😢

    • @Ravanan646
      @Ravanan646 Месяц назад

      @@nadarajyogaratnam7958 you too😀😀

    • @nadarajyogaratnam7958
      @nadarajyogaratnam7958 Месяц назад

      @@Ravanan646 நான் ஒரு ஊர்வன ஐந்து🙏🙏

  • @navasrisathasivam8785
    @navasrisathasivam8785 Месяц назад

    ❤❤❤❤

  • @sarojinisritharan8535
    @sarojinisritharan8535 Месяц назад

  • @satheas26
    @satheas26 Месяц назад

    🫱🫲