வண்டியின் உரிமையாளர் அவர்களுக்கு ,என்னுடைய வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன்...இந்த மாதிரி பல முன்னெடுப்புகளை எடுக்குமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்....
உண்மையிலேயே மிகவும் போற்றப்பட வேண்டியவர்கள் நீங்கள் ஆண்களை நம்பி இந்த காலத்தில் ஒரு வாகனத்தை கொடுப்பதற்கு யோசிக்கின்ற காலத்தில் ஒரு பெண் பிள்ளைக்கு இவ்வளவு சப்போர்ட் பண்ணுகிறீர்கள் என்றால் உண்மையிலேயே நீங்கள் போற்றப்பட வேண்டியவர்கள் 🙏🙏🙏
ஐயா நீங்கள் நீண்ட நெடிய ஆயில் உடன் வாழ்த்துக்கள் ஐயா உங்கள் மனம் பெரிதும் முன்னேற துடிக்கும் தோழர்தோளியர்க்கு நீங்கள் முன்னுரிமை கொடுத்து வாழவைங்கள் உங்கள் முயற்சிக்கு நாங்கள் தலை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐
திருநங்கை திருநம்பி மக்களும் ஓட்டுநர் நடத்துனர் பிட்டர் போன்ற பணியாற்ற கல்வி சேவை பணியாற்ற வாய்ப்பு அளித்தால் பெருமையாக இருக்கும். வாழ்த்துக்கள் கோவை அய்யா 🎉
Hats off to Respected Mr. Durai kannan Sir. மனிதநேயத்திற்கு ஒரு நல்ல உதாரணம். மகள் ஷர்மிளாவுக்கு ஆசீர்வாதமும் வாழ்த்துக்களும். Praying for you. Keep going. Take care.
தங்கையின் மேல் நம்பிக்கை வைத்து அவளுடைய ஆசையை நிறைவேற்றி எதிர் காலத்தில் பல பெண்கள் இதே போல் அவர்கள் திறமை வெளி கொண்டு வர நீங்கள் செய்த இந்த உதவிக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ஐயா.... நீங்கள் வாழ்க. வளமுடன். நலமுடன்.வையகமும்.
உங்களின் அனுபவம் சிறந்த ஆளுமை திறன் மிக சிறப்புங்க திரு. துரைக்கண்ணன் சார் அவர்களே.... ஷர்மிளா வின் திறமையை இந்த உலகிற்கு அறிமுகம் செய்த தங்களின் செயல் மிகவும் அருமைங்க.... இந்த துரைக்கண்ணன் அவர்களின் முகத்தை எப்படியும் ஒருமுறை பார்த்து விட வேண்டும் என்று என் மனம் துடித்தது... இந்த பேட்டியில் அது சாத்தியமானது.... திரு துரைக்கண்ணன் அவர்களின் தொலைநோக்கு பார்வைக்கும், அவர்களின் அன்பு மனதிற்கும் என் அன்பான வாழ்த்துக்கள்.... மேலும் ஷர்மிளா கோவையை கலக்கும் சிங்கப் பெண்ணாக வளம் வந்து மென்மேலும் சாதனை படைத்து நமது குடியரசு தலைவரின் கரங்களில், தைரியம் மிக்க இளம் மங்கையாக மிகவும் உயர்ந்த விருதை வென்றிட வாழ்த்துக்கள்... சகோதரி ஷர்மிளா தங்கமே... சிங்கப்பெண்ணே...... வாழ்க வளர்க.... வாழ்க வளமுடன்...
ஐயா உங்களுடைய பெரிய மனசுக்கு தலைவணங்கி வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் உங்களைப் போன்ற நல்ல இதயம் கொண்ட முதலாளிகளை நினைக்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது அத்தோடு எனது டிரைவர் இனத்தின் மகளுக்கு தாங்கள் வேலை தந்தமைக்கு நன்றியையும் அந்த சகோதரிக்கு வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் 🙏🙏🙏🤝
நானும் ஒரு ஓட்டுநர் தான் கூடிய விரைவில் தங்களது நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிய ஆசை 💯🙏இப்படி ஒரு முதலாளி கிடைத்தால் வாழ்கையில் எந்த ஒரு கஷ்டமும் இருக்காது🙏💯
செல்வி ஷர்மிளாவை போல எத்தனை பெண்கள் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணிக்கு வந்தாலும் முன்னுரிமை தந்து பணி வழங்குவேன் என்று தாராளமான மனம் கொண்ட பேருந்து முதலாளிக்கு வாழ்த்துக்கள்.
உங்களை பெண்கள்குலம் சார்பாக வாழ்த்துகிறேன் பெண்களுக்கு புதிய தொழிலை உருவாக்கியிருக்கிறீர்கள்.உங்கள் அனைத்து பஸ்களிலும் டிரைவர் நடத்துநர் பெண்களுக்கு இருக்கட்டும்
அய்யா நீங்கள் பெண்களின் விடுதலை தலைவன் அய்யா நீங்கள் அரசியளுக்கு வரவேண்டும்...........🌹🌺👍 வாழ்த்துக்கள்...உங்கள் சேவையை பாராட்டி தமிழ்நாடு அரசு விருது வழங்கி பாராட்டு விழா நடத்தலாம்🙏
மாமனிதர் தாராள மனம் கொண்ட திரு. துரைக்கண்ணன் சார் அவர்களே ஓட்டுனர் நடத்துனர் உரிமம் இல்லாதவர்கள் வந்தாலும் அவர்களுக்கும் நல்ல பயிற்சிகள் கொடுத்து அவர்களுக்கு உதவிகள் செய்வொம் என்று கூறியதற்கு கோடான கோடி நன்றிகள்
தங்கையே வண்டி வீல் பஞ்சரானால் ஆண்களே தடுமாறும் பொழுது நீ ஒரு பெண் சிங்கமாக உன்னுடைய பணியை சிறப்பாக செய்து முடித்தாயே அதை நினைக்கும் பொழுது என் நெஞ்சம் பதபதைப்பதோடு பெருமை கொள்கிறேன் வாழ்க பல்லாண்டு வளர்க மென்மேலும் பல நூறாண்டு
பஸ் ஓனர் ஐயாவுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன் சகோதரி ஷர்மிளாவுக்கு என் மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன் இவங்க போல் சமுதாயத்தில் எல்லோரும் வளர வேண்டும் வாழ்க வளமுடன்
Respected owner sir, I am one of the army man ( ex) . I honour salute to you sir. You are only right person to ruling to the Tamil Nadu. Please ( request) to take over. Human being behind to you. Thankyou sir.
திறமை இருக்கும் ஒவ்வொருவருக்கும் வாய்ப்பு கொடுக்கும் நம்பிக்கையான வாழ்வு உங்களைப் போன்ற பெரியோர்களுக்கு மட்டுமே உள்ளது ஆண் பெண் என்று பிரிவினைகள் இல்லாமல் நம்பிக்கை வைக்கும் உங்களுடைய போன்ற பெரிய மனிதர்களுக்கு எனது நன்றி
நல்ல மனசு நல்ல மனிதநேயம் ஐயா உங்களுக்கு நன்றி தமிழ்நாட்டின் வீரமங்கை எங்க சகோதிரி உங்களுக்கு வீரவணக்கம்,தமிழகஅரசு இந்த வேலை வாயப்பு நகரத்தில் மற்றும் கிராம்ம் வழி தடங்களில் பல தங்கைகளுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கலாம் அரசு கவனத்திறகு எங்கள் குரல்❤
பேருந்து முதலாளி ஐயா அவர்களுக்கு நன்றி வணக்கம் ஐயா அவர்கள் அன்பு மகள் ஷர்மி அவர்களுக்கு பேருந்தில் ஓட்டுநர் பணி கொடுத்ததற்கு வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு அய்யா அவர்களிடம் உயர்ந்த குணம் சிறந்த பண்பாடு அன்பு மகள் சர்மிளா அவர்களை வாங்க போங்க அவங்க என்று முதலாளியை சொன்னாங்க சிறந்த பண்பாடு அன்பு மகள் சர்மிளா அவர்கள் முதலாளி ஐயா அவர்களை அவர் என்று சொன்னார்கள் அது தவறல்ல இருந்தாலும் அய்யா வாங்க போங்க என்று மிகவும் மரியாதையோடு பேசினாங்க நீங்களும் இனிவரும் காலத்தில் வாங்க போங்க என்று பேசிப் பழகிக் கொள்ளுங்கள் அன்பு மகள் சார்மி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
இது போல் முதலாளி அமைவது கடவுள் கொடுத்த வரம்.மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
Vee vee kovaiyin tharamana transbort compeny durai kanan sir kku huts up
Sharmila thankatchikku
Nalvalthukkal
Ok
@@shinigamigaming8610 😅
Yes really true sir
இந்த ஓனரை வெளி உலகத்துக்கு கொண்டு வந்த media mine's அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஓனரே நான் வணங்குகிறேன்❤❤❤❤
சார் பெண்கள் ஆண்களுக்கு நிகராக அவர்கள் இல்லை அதற்கும் மேலானவர்கள்
வண்டியின் உரிமையாளர் அவர்களுக்கு ,என்னுடைய வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன்...இந்த மாதிரி பல முன்னெடுப்புகளை எடுக்குமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்....
😢😢😢
நம்பி வண்டியை கொடுத்தா உங்களுக்குத்தான் முதல் பாராட்டுக்களும் நன்றிகளும்
True his belive and confidence is real and true.😊😊😊
@@kathiravants6827 ko ko
நம்பி ஒப்படைக்க ஒரு மணம் வேண்டும் 👏
Correct unmai
Great
பொண்ணுதானேன்னு லேசா நினைக்காம, அங்களையும் மதித்து வண்டியை குடுத்த இந்த முதலாளியை பாராட்டியே ஆகவேண்டும். சர்மியின் பாப்புலாரிட்டி மூலமாக பெண்களுக்கான இன்னொரு கதவு திறக்கப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள்...
பெண்ணுக்கு வாய்ப்பு கொடுத்து பெண்மையை போற்றும் ஐயா துணைக்கண்ணன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
Same🙏🙏🙏🙏🙏💜💚💛♥️💜allthebest.🌹🌹🌹💐🙏
@@muthuvel2062 b😅😅😢
வாய்ப்பு வழங்கிய முதலாளி அவர்களுக்கு நன்றி....
1980ல் VeeVee S17ல் நடத்துந
ராகப் பணி புரிந்ததில் தற்போது பெருமிதம் கொள்கிறேன் 🌹🙏🌹
S17 illa bro s7 kovaiputhur to ontiputhur bro
Enga owner ku ennum antha vandi ya tha romba pitikkum bro
@@diogokul2115 they have two buses. S7 n S17 at that time
2017 varaikum 1D la oru Vee Vee bus irundhuchu
வாழ்த்துகள் ஐயா
மற்றவர்கள் யோசித்த போதும் தைரியமாக முடிவு எடுத்து வாய்ப்பு அளித்த உங்களுக்கு எங்கள் வாழ்த்துகள்
🙏
Athu ithu enna laungae sir
மாமனிதர் ஐயா துரைக்கண்ணன் அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏
Bikaner Mandi pengal bus photo
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾அருமை யானா. மனிதர். அய்யா. நீங்கள். உங்களுக்கு என். மனமார்ந்த. நன்றி அய்யா👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾
இப்படி முதலாளி கிடைக்கிறது இறைவன் கொடுத்த வரம் 🎉🎉🎉
ஓட்டுனர் பணிக்கு வர விரும்பும் பெண்களுக்கும், திருநங்கைகளுக்கும் உற்சாகம் ஊட்டக் கூடிய அளவில் உங்கள் பதில் இருந்தது.
தனியார் பஸ் கம்பெனியில்
நான் பார்த்த ஒரு நல்ல முதலாளி
வாழ்க வளமுடன்
இப்படியொரு முதலாளி தம் குடும்பம் மூன்று தலைமுறை பஸ் கம்பனி அருமையான பதிவு வாழ்க வளர்க நிறுவனம். ....கடவுள் ஆசீர்வாதங்களை பிரார்த்தனை செய்வோம் வாழ்க
பெண்மைக்கு மரியாத கொடுத்த உங்களுக்கு தலை வணங்குகிறேன் அப்பா 🙏🙏🙏🙏🙏
வாழ்த்துக்கள் ஐயா உங்களுடைய தொலைநோக்குப் பார்வை மாற்றுத்திறனாளி மனிதர்களுக்கும் சேவையை தொடங்கும் முயற்சி மேற்கொள்ளுங்கள்
THANKS
இந்த பஸ் ஸில் பல வருடங்களாக சென்று வருகிறேன்
பெண்பிள்ளைகளைப் பெற்றவர், பிள்ளையின் அருமை தெரிந்தவர். அவரின் பண்பாடு பாராட்டத் தக்கது. வாழ்க
நல்ல குணம் மனம் கொண்ட மாமனிதர்.. வாழ்க வளமுடன் நலமுடன் என்று வாழ்த்துகின்றோம்
உழைப்பில் உலகம் சுற்றும் ஓட்டுநர் நல சங்கம் சார்பாக வாழ்த்துக்கள் தங்கை 🚌🚌🚌🚌🚛🚛🚛🚛👏👏👏👏💯💯💯 💯
சார் உங்கள் நல்ல மனதிற்கு மிகவும் நன்றி. உங்கள் பேட்டி சிறப்பாக இருந்தது.
இப்படி ஒரு அற்புத வாய்ப்பு அளித்த உங்களுக்கு மிக்க நன்றி. மென்மேலும் நீங்கள் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் 👍🙏🙏❤.
இப்படி இன்னும் பல நல்ல உள்ளங்கள் இருக்கிறருர்கள் கடவுள் ரூபத்தில் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் அய்யா❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
உண்மையிலேயே மிகவும் போற்றப்பட வேண்டியவர்கள் நீங்கள் ஆண்களை நம்பி இந்த காலத்தில் ஒரு வாகனத்தை கொடுப்பதற்கு யோசிக்கின்ற காலத்தில் ஒரு பெண் பிள்ளைக்கு இவ்வளவு சப்போர்ட் பண்ணுகிறீர்கள் என்றால் உண்மையிலேயே நீங்கள் போற்றப்பட வேண்டியவர்கள் 🙏🙏🙏
நம்ம எந்த ஷர்மிளா உயரத்துக்கு போனாலும் ஏற்றி விட்டு ஏணியை மறக்க கூடாது இவர் தான் உனக்கு கடவுள் நன்றி நன்றி
வாழ்த்துகள் அய்யாவுக்கு தமிழக சார்பாக கண்டிப்பாக விருது வழங்க வேண்டும்.
ஐயா நீங்கள் நீண்ட நெடிய ஆயில் உடன் வாழ்த்துக்கள் ஐயா உங்கள் மனம் பெரிதும் முன்னேற துடிக்கும் தோழர்தோளியர்க்கு நீங்கள் முன்னுரிமை கொடுத்து வாழவைங்கள் உங்கள் முயற்சிக்கு நாங்கள் தலை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐
ஆயில் இல்ல ஆயுள். தோளி அல்ல தோழி
@@Rose-vt1kh தவறுக்கு வருந்துகிறேன் மன்னிக்கவும்.
தமிநாட்டிலே decent'tana ஊர் எதுன்னா அது கோயமுத்தூர். இங்கே இருக்கிற மக்கள் அனைவரும் social type ஒருவருக்கொருவர் அனுசரித்து வாழ்பவர்கள்.
கோயம்புத்தூர் தான்
இங்க திருநெல்வேலி வந்து பாருங்க நீங்களே அசந்துடுவிங்க..😂😂😂😂😂😂
@@arunhrithik3317 திருநெல்வேலி காரவிங்க நல்லா பழகுவிங்க ஆனா உங்க ஊர்ல கலப்பு திருமணத்திற்கு ஒத்துக்கமாட்டிங் வேறஜாதிக்கார பொண்ண வேற ஜாதிக்கார பையன் லவ் பன்னான அவன வெட்டுவிங்க இதுக்கு பேரு நல்ல ஊரா?
நான் வேலூர் கோயம்புத்தூர் எனக்கு பிடித்த ஊர் 👍👍
ஆஹா என்ன மனம் ஐயா உங்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளையும் நல்ல ஆரோக்கியத்தையும் தர பிரார்த்திக்கிறேன்
🙏❤️👍தங்கமான பஸ் ஓனருக்கு வாழ்த்துக்கள்❤️ஆண்டவர் தங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக ஆமென்❤️👍🙏
நல்ல எண்ணம் கொண்ட மனிதர்களும் நிறைய இருக்காங்கப்பா. நன்றிகள் கோடி நல்ல மனிதர்க்கு 👌👌👌👌👌
லாப நோக்குடன் இருக்கும் ஒனர்களில் உங்களின் தனித்துவம், தனி சிறப்பு 👏🌹
அய்யா.. உங்களின்.. உயர்ந்த உள்ளமும்.. நம்பிக்கையும்.. சிங்க பெண் ஷர்மிளா போன்ற பெண்களை உருவாக்க... வாழ்த்துக்கள்.... 🙏🌹🙏..
Hats off to the owner. His vision for helping women and transgenders is excellent. Big salute to him...❤
Hats off to the owner
திருநங்கை திருநம்பி மக்களும் ஓட்டுநர் நடத்துனர் பிட்டர் போன்ற பணியாற்ற கல்வி சேவை பணியாற்ற வாய்ப்பு அளித்தால் பெருமையாக இருக்கும். வாழ்த்துக்கள் கோவை அய்யா 🎉
Hats off to Respected Mr. Durai kannan Sir. மனிதநேயத்திற்கு ஒரு நல்ல உதாரணம்.
மகள் ஷர்மிளாவுக்கு ஆசீர்வாதமும் வாழ்த்துக்களும். Praying for you. Keep going. Take care.
UNGA mugathadha parkanum irundha Sir pallandu vazhga🎉 mananiraivudan
சகோதரிக்கு நம்பிக்கையுடன் வாயிப்பளித்த்த ஜயா அவ்வர்கழுக்கு நன்றி
வாய்ப்பு தந்த அந்த மனசுதான் சார் கடவுள்
இப்போ இருக்கற காலத்துல ஒரு சைக்கிள் கேட்ட கூட தர மாட்டாங்கா ஆன நீங்க சொல்ல வார்த்தை இல்லை ஐயா 🙏🏻🙏🏻
எல்லாம் பிரைவேட் பஸ் ஓனரும் இந்த வீடியோ பார்க்க வேண்டும் 👌👌👌🙏
தங்கையின் மேல் நம்பிக்கை வைத்து அவளுடைய ஆசையை நிறைவேற்றி எதிர் காலத்தில் பல பெண்கள் இதே போல் அவர்கள் திறமை வெளி கொண்டு வர நீங்கள் செய்த இந்த உதவிக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ஐயா.... நீங்கள் வாழ்க. வளமுடன். நலமுடன்.வையகமும்.
பேருந்து உரிமையாளரே.. சார்மிளாவுக்கு ஓட்ட வாய்ப்பளித்ததற்கு நன்றி
எல்லாம் ஓனரும் உங்கள மாதிரியே இருந்தா எல்லாருக்கும் வேலை கிடைக்கும் ஐயா🙏🙏
சூப்பர் சூப்பர்.
வீ.வீ நிறுவன உரிமையாளர் பிராக்டிகலாகவும் முற்போக்கு சிந்தனையுடனும் பேசுகிறார்.
வாழ்த்துக்கள் ஐயா.
உங்களின் அனுபவம் சிறந்த ஆளுமை திறன் மிக சிறப்புங்க திரு. துரைக்கண்ணன் சார் அவர்களே.... ஷர்மிளா வின் திறமையை இந்த உலகிற்கு அறிமுகம் செய்த தங்களின் செயல் மிகவும் அருமைங்க.... இந்த துரைக்கண்ணன் அவர்களின் முகத்தை எப்படியும் ஒருமுறை பார்த்து விட வேண்டும் என்று என் மனம் துடித்தது... இந்த பேட்டியில் அது சாத்தியமானது.... திரு துரைக்கண்ணன் அவர்களின் தொலைநோக்கு பார்வைக்கும், அவர்களின் அன்பு மனதிற்கும் என் அன்பான வாழ்த்துக்கள்.... மேலும் ஷர்மிளா கோவையை கலக்கும் சிங்கப் பெண்ணாக வளம் வந்து மென்மேலும் சாதனை படைத்து நமது குடியரசு தலைவரின் கரங்களில், தைரியம் மிக்க இளம் மங்கையாக மிகவும் உயர்ந்த விருதை வென்றிட வாழ்த்துக்கள்... சகோதரி ஷர்மிளா தங்கமே... சிங்கப்பெண்ணே...... வாழ்க வளர்க.... வாழ்க வளமுடன்...
ஐயா உங்களுடைய பெரிய மனசுக்கு தலைவணங்கி வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் உங்களைப் போன்ற நல்ல இதயம் கொண்ட முதலாளிகளை நினைக்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது அத்தோடு எனது டிரைவர் இனத்தின் மகளுக்கு தாங்கள் வேலை தந்தமைக்கு நன்றியையும் அந்த சகோதரிக்கு வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் 🙏🙏🙏🤝
என் மனசில் உள்ளதை அப்படியே சொல்லிட்டீங்க
வாழ்த்துக்கள் ஐய்யா
எல்லாம் புகழும் இறைவனுக்கே
❤❤❤❤❤
வாழ்த்துக்கள் முதலாளி மற்றும் ஓட்டுனர் மனித நேயம் உள்ள உங்கள் இருவருக்கும் மென்மேலும் வளர பிரார்த்திக்கிறேன்
நானும் ஒரு ஓட்டுநர் தான் கூடிய விரைவில் தங்களது நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிய ஆசை 💯🙏இப்படி ஒரு முதலாளி கிடைத்தால் வாழ்கையில் எந்த ஒரு கஷ்டமும் இருக்காது🙏💯
அருமை ஐயா திருநங்கை களுக்கும் பயிற்சி அளிக்க தயார் என்ற எண்ணம் மிக சிறப்பு
Really proud of you Mr. Duraikannan sir for working towards women empowerment
செல்வி ஷர்மிளாவை போல எத்தனை பெண்கள் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணிக்கு வந்தாலும் முன்னுரிமை தந்து பணி வழங்குவேன் என்று தாராளமான மனம் கொண்ட பேருந்து முதலாளிக்கு வாழ்த்துக்கள்.
ஐயா உங்களை நினைக்கும் போது ஆனந்த கண்ணீர் வருகிறது.வணக்கம்
உங்களை பெண்கள்குலம் சார்பாக வாழ்த்துகிறேன் பெண்களுக்கு புதிய தொழிலை உருவாக்கியிருக்கிறீர்கள்.உங்கள் அனைத்து பஸ்களிலும் டிரைவர் நடத்துநர் பெண்களுக்கு இருக்கட்டும்
அய்யா நீங்கள் பெண்களின்
விடுதலை தலைவன்
அய்யா நீங்கள் அரசியளுக்கு
வரவேண்டும்...........🌹🌺👍
வாழ்த்துக்கள்...உங்கள் சேவையை பாராட்டி தமிழ்நாடு அரசு விருது வழங்கி பாராட்டு விழா நடத்தலாம்🙏
கடவுள் அருள் உனக்கு நிறைய இருக்கு பாப்பா. வாழ்த்துகள்
உங்களுடைய முதலாளிக்கு என்றும் விசுவாசமாக இருங்கள்
சர்மிளா அவர்களுக்கு கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி-யின் சார்பாக வாழ்த்துக்கள். VEE VEE Transport owner அண்ணன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
நான் மிகவும் எதிர்பார்த்த நேர்காணல்❤❤நன்றி
mediaMines குழு
இவர் முதலாளி முகத்தில் கடவுள்.
ஐயா உங்களது நல்ல உள்ளத்திற்கு இந்த டிறவரின் 🌹🙏
வாய்ப்பு தந்த உங்களுக்கு முதல் நன்றி கலந்த வணக்கம் ஐயா🙏🙏🙏
மிக அருமையான பதிவு.குறிப்பாக திருநங்கைகளுக்கும் வாய்ப்பு என்பது மிக அருமை அய்யா 🎉
பஸ் முதலாளிக்கு பாராட்டு.வாழ்த்துக்கள்.உங்கள் நம்பிக்கை வெற்றி பெற்றது.
வாழ்த்துக்கள் ஐயா. உங்கள் உயர்ந்த உள்ளத்திற்கு கோடி நன்றிகள்.
வாழ்த்துக்கள் சகோதரி ஓட்டுநர் & பேருந்து முதலாளி.❤
🌹வாழ்த்துக்கள் சர்மிளா நீங்கள் இன்னும் மேளா மேளா வளரனும் சர்மிளா🌹
முதலில் நீ தமிழை ஒழுங்காக எழுத கற்றுக்கொள் பிறகு அடுத்தவர்களை வாழ்த்தலாம்
@@kuwaitkuw1110 😅😂
Bantha. Driver
இவரை மக்கள் பார்க்க வேண்டும் என்று எவ்ளோ நாலா கேட்டோம்..மிக்க மகிழ்ச்சி 🎉🎉🎉❤
மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சர்மிளா
மாமனிதர் தாராள மனம் கொண்ட திரு. துரைக்கண்ணன் சார் அவர்களே ஓட்டுனர் நடத்துனர் உரிமம் இல்லாதவர்கள் வந்தாலும் அவர்களுக்கும் நல்ல பயிற்சிகள் கொடுத்து அவர்களுக்கு உதவிகள் செய்வொம் என்று கூறியதற்கு கோடான கோடி நன்றிகள்
வி வி பஸ் உரிமையாளருக்கு எனது வாழ்த்தும் அன்பு தம்பி வேந்தன் யசோதா பஸ் டிரான்ஸ்போர்ட் முசிறி திருச்சி மாவட்டம்
ஐயாவுக்கு எனது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் இருகரம் கூப்பி தெரிவித்துக்கொள்கிறேன்.☝️🌷🤝🌹🤝🤝🤝🤝👍✍️🪷💥👌👆🫂
தங்கையே வண்டி வீல் பஞ்சரானால் ஆண்களே தடுமாறும் பொழுது நீ ஒரு பெண் சிங்கமாக உன்னுடைய பணியை சிறப்பாக செய்து முடித்தாயே அதை நினைக்கும் பொழுது என் நெஞ்சம் பதபதைப்பதோடு பெருமை கொள்கிறேன் வாழ்க பல்லாண்டு வளர்க மென்மேலும் பல நூறாண்டு
.v.vijayalakshmi cbe
Thanking you Duraikannan sir valga sharmila.
பேருந்து உரிமையாளர் ஐயா🙏 உங்கள மாதிரி முதலாளி கிடைக்க கொடுத்து வச்சிருக்கனும்... வாழ்த்துக்கள் ஐயா...
Next day morning vanthu paakuran 4 new wheels changed and cluch changed this is the real owner for the business improvement 💯💯
பஸ் ஓனர் ஐயாவுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன் சகோதரி ஷர்மிளாவுக்கு என் மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன் இவங்க போல் சமுதாயத்தில் எல்லோரும் வளர வேண்டும் வாழ்க வளமுடன்
பலவித வாய்ப்புகள் மகளிர்க்கு வழங்க வேண்டும் என்ற எண்ணம் உள்ள அய்யா அவர்களுக்கு கோடானு கோடி நன்றிகள் 💞🙏🙏
Namaskaram நல்ல மனிதர் முதலாளியாக இருப்பதே பாக்கியம். அருமை.
வாய்ப்புகளை வாரி தரும் இந்த பெரியவர் வாழ்க
பெருந்தன்மையான
மனம் படைத்த
பேரூந்து உரிமையாளர்
மரியாதைக்குரிய
அண்ணன் துரைக்கண்ணன்
அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்
நல்ல மனதுள்ள இந்த ஓனர் நல்லா இருக்கணும்
ஐயா 1000 கோடி வாழ்த்துக்கள்
நானும் ட்ரைவர் தான் ஒரு காலத்தில் வாழ்த்துக்கள் ❣️❤️
பாஸ் முதலாளி அவர்களுக்கு
வாழ்த்துக்கள் ஓனார் ❤
Respected owner sir, I am one of the army man ( ex) . I honour salute to you sir. You are only right person to ruling to the Tamil Nadu. Please ( request) to take over. Human being behind to you. Thankyou sir.
திறமை இருக்கும் ஒவ்வொருவருக்கும் வாய்ப்பு கொடுக்கும் நம்பிக்கையான வாழ்வு உங்களைப் போன்ற பெரியோர்களுக்கு மட்டுமே உள்ளது
ஆண் பெண் என்று பிரிவினைகள் இல்லாமல் நம்பிக்கை வைக்கும் உங்களுடைய போன்ற பெரிய மனிதர்களுக்கு எனது நன்றி
நல்ல மனசு நல்ல மனிதநேயம்
ஐயா உங்களுக்கு நன்றி தமிழ்நாட்டின் வீரமங்கை எங்க சகோதிரி உங்களுக்கு வீரவணக்கம்,தமிழகஅரசு இந்த வேலை வாயப்பு நகரத்தில் மற்றும் கிராம்ம் வழி தடங்களில் பல தங்கைகளுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கலாம் அரசு கவனத்திறகு எங்கள் குரல்❤
உங்கள் மென்மேலும் வளர இறைவன் வாழ்த்தருளட்டும்
இந்த ஐயாவை பார்க்க வேண்டும் என்று நினைத்தேன் இப்போது வீடியோவில் போட்டு காட்டி விட்டீர்கள் ரொம்ப சந்தோஷம் நான் கோயம்புத்தூர் தான்
நன்றி ஐயா, உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
பேருந்து முதலாளி ஐயா அவர்களுக்கு நன்றி வணக்கம் ஐயா அவர்கள் அன்பு மகள் ஷர்மி அவர்களுக்கு பேருந்தில் ஓட்டுநர் பணி கொடுத்ததற்கு வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு அய்யா அவர்களிடம் உயர்ந்த குணம் சிறந்த பண்பாடு அன்பு மகள் சர்மிளா அவர்களை வாங்க போங்க அவங்க என்று முதலாளியை சொன்னாங்க சிறந்த பண்பாடு அன்பு மகள் சர்மிளா அவர்கள் முதலாளி ஐயா அவர்களை அவர் என்று சொன்னார்கள் அது தவறல்ல இருந்தாலும் அய்யா வாங்க போங்க என்று மிகவும் மரியாதையோடு பேசினாங்க நீங்களும் இனிவரும் காலத்தில் வாங்க போங்க என்று பேசிப் பழகிக் கொள்ளுங்கள் அன்பு மகள் சார்மி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
எல்லாரும் அந்த பொண்ணை தான் புகழ்ந்து பேசுறாங்க..... வண்டி கொடுத்த ஓனரை யாரும் கண்டுக்கவே இல்லையேனு நெனச்சேன். ஓனரை காண்பிச்சதுக்கு வாழ்த்துக்கள்.
நன்றி நன்றி நன்றி ஐயா
வாழ்க வளமுடன்
🙏🙏🤝👍🌹🌹
தங்கை சார்மிள க்கு
என் அன்பான வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன் maa
🙌🙌🙌🤝👍🌹🌹
❤சிறப்புங்க❤
பேருந்து உரிமையாளர் மரியாதைக்குரிய அய்யா அவர்களின் பெண் ஓட்டுநரை நியமித்த துணிச்சலான முடிவுக்கு சமூகத்தின் சார்பாக வாழ்த்துக்கள் 🙏
அருமையான மனிதர் 👍🏻👍🏻👍🏻🙏🙏🤝🤝 ஐயா மனமார்ந்த நன்றி
ஐயா உங்களைப் போல் அனைத்து முதலாளியும் இப்படி இருந்தால் தமிழ்நாடு வெகு விரைவில் முன்னேறிவிடும் நன்றி ஐயா உங்களது உடைய மனதிற்கு தைரியத்திற்கு
VEE VEE BUS Owner Super👌
வாழ்த்துக்கள் அண்ணா நீங்கள் ஒரு உயர்ந்த உள்ளம்....❤❤❤
வாழ்த்துகள் மகளே ஷர்மிளா. வாய்ப்புகள் சரியாக பயன்படுத்த பேராதரவு தந்த அனைவருக்கும் நன்றிகள்
Vee vee Transport managing director Mr Duraikansir Hearty congratulations sir
The owner is a real leader! To give equal opportunity women , one needs a broad heart ! Such owners should be encouraged by the govt.