அம்மன் கோயில் கிழக்காலே திரைப்படத்தில் வரும் விஜயகாந்த் வீடு..

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 191

  • @Leo-hs2kq
    @Leo-hs2kq 7 месяцев назад +38

    சிறப்பு
    என்ன இருந்தாலும் பச்சை பசுமையாக இருந்த இடங்கள் இப்போ கட்டிடங்களாக உள்ளது வருத்தமாக உள்ளது

    • @SaraswatiNM-m8b
      @SaraswatiNM-m8b 6 месяцев назад

      பசுமை மரங்களை அழிப்பது தான் பசுமை புரட்சியா?

  • @suthasutha2165
    @suthasutha2165 7 месяцев назад +77

    திருமதி செல்வம் நாடகம் இந்த வீட்டில் தான் எடுக்கப்பட்டது இதே வீடு தான் நல்லா ஞாபகம் இருக்கு தாங்கள் வீடியோ சூப்பர் பல வீடுகள் வீடியோ கால் போடுங்க

  • @CaptainPrabakarain
    @CaptainPrabakarain 6 месяцев назад +17

    உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் அண்ணா என் தலைவர் நடித்த வீட்டை வீடியோ போட்டு இருக்கீங்க ரொம்ப சந்தோஷம் தேமுதிக சார்பா உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @captainvinoth5355
    @captainvinoth5355 7 месяцев назад +41

    அண்ணா நான் கேட்ட அம்மன் கோயில் கிழக்காலே திரைப்படம் எடுத்த ஷுட்டிங் பார்ட் போட்டதற்கு ரொம்ப ரொம்ப நன்றி இன்னும் எங்க கேப்டன் நடித்த அனைத்து திரைப்படம் எடுத்த ஷுட்டிங் பார்ட் எடுத்து வீடியோ போடுங்க தயவுசெய்து ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @spot2travel772
      @spot2travel772  7 месяцев назад +2

      👍🙏

    • @mohanamohana6424
      @mohanamohana6424 6 месяцев назад

      ​@@spot2travel772ராஜா பாதா் தெ௫ பழைய அலுவலக கேப்டன் வீடியோ காட்சிகளை சேகரித்து போட முடியுமா சாா்.

    • @dhesiganDhesigan-jx3oo
      @dhesiganDhesigan-jx3oo 5 месяцев назад

  • @இசைவாணி-ன7வ
    @இசைவாணி-ன7வ 5 месяцев назад +3

    உங்கள் நிகழ்ச்சிகள் அருமை ஐயா.. சின்ன கவுண்டர் திரைப்படத்தின் இடங்களை காட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.. 🙏

    • @spot2travel772
      @spot2travel772  5 месяцев назад

      நிச்சயமாக விரைவில்

  • @CaptainPrabakarain
    @CaptainPrabakarain 6 месяцев назад +20

    என் தலைவர் மூவி புரட்சிக்கலைஞர் ஏழைகளின் வல்லனை பத்ம பூசனை அன்னதான பிரபுவே என் உயிர் மூச்சு என் தலைவர் கேப்டன் தேமுதிக காரைக்குடி நான்

  • @muthuramank1789
    @muthuramank1789 6 месяцев назад +6

    30 வருடங்களுக்கு முன்னால் இந்த வீடு நன்றாக பராமரிக்கப்பட்டிருக்கிறது.ஆனால் இன்று பாழடைந்து காணப்படுகிறது.

  • @sheeradiashokkumar3244
    @sheeradiashokkumar3244 7 месяцев назад +25

    ரொம்ப நாள் நான் எதிர் பரத்தது நன்றி 👌👍🙏

    • @spot2travel772
      @spot2travel772  7 месяцев назад +1

      🙏

    • @sheeradiashokkumar3244
      @sheeradiashokkumar3244 7 месяцев назад +1

      விரைவில் கோவில் உள் பகுதியில் எடுத்த திரைப்படங்களின் வீடியோ விற்கு கைத்திருக்கிறேன் 🙏

    • @sheeradiashokkumar3244
      @sheeradiashokkumar3244 7 месяцев назад

      காத்துருரக்கிறேன்

    • @muthuthangavel3145
      @muthuthangavel3145 7 месяцев назад

      Very nice tks

    • @arrow8973
      @arrow8973 6 месяцев назад

      ​@@spot2travel772 which place and district location .please mark Google maps it's helps

  • @ramachandran3526
    @ramachandran3526 6 месяцев назад +4

    எங்கள் தெய்வம் நடமாடிய வீடு வீடியோவாக பதிவு செய்ததற்கு நன்றி நண்பரே

  • @arunnath7262
    @arunnath7262 6 месяцев назад +7

    எங்கள் குண்றத்தூர் கோவூரில் இத்தனை படங்கள் படம் எடுக்கப்பட்டதை எடுத்துக்கூறியதற்க்கு ஊர் சார்பாக நன்றிகள்.👏👏👍

  • @BegamJahara-kz3et
    @BegamJahara-kz3et 6 месяцев назад +16

    இந்த வீடு எங்க வீட்டு பக்கத்து நாலாவது வீடு அழகாக காட்டி இருக்கீங்க எங்க ஊரு அருமை சூப்பர் 👌👌👍🙏

    • @spot2travel772
      @spot2travel772  6 месяцев назад +1

      🙏👍

    • @priyamanavalhoney
      @priyamanavalhoney 6 месяцев назад

      கோவூர் ​@@tamiltholaikatchi

    • @m.navamani2270
      @m.navamani2270 6 месяцев назад

      எந்த ஊர் bro

    • @Terraceplants9439
      @Terraceplants9439 6 месяцев назад

      என் வீடு சென்னை மாங்காடு.இங்கிருந்து இ 1.5 கிமீ. கோவூர்.

    • @m.navamani2270
      @m.navamani2270 6 месяцев назад

      @@Terraceplants9439 ஓகே thank you sister நான் பரணிபுத்தூர் தான் கண்டிப்பா போய் பார்க்குறேன் 😄😄🙏🙏🙏🙏💐

  • @vlkumar
    @vlkumar 14 дней назад

    Chinna mail kuyiley song enga eduthathu. Hill station mari irunthuchi and koil ulla different place ah irunthichu

  • @renukasam6800
    @renukasam6800 6 месяцев назад +3

    Very nice movie👌but evlo changes😢appo iruntha kovur evlo azhaga iruku 😍 intha veedu evlo bramandamaa iruku😍😍but ippo evlo paalaidainchu poi iruku😢 Thanks for this video 🙏

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 6 месяцев назад +4

    Wow my favorite song super super ❤❤❤

  • @peterguna
    @peterguna 7 месяцев назад +29

    இந்த வீட்ட பாத்தா திருமதி செல்வம் நாடகம் தான் நியாபகம் வருது

  • @saravanansaravanan-wb5uk
    @saravanansaravanan-wb5uk 7 месяцев назад +8

    Bro பாஞ்சாலங்குறிச்சி வடிவேல் நடிச்ச இடத்த ஒரு வீடியோ போடுங்க

  • @Psychologyfacts11199
    @Psychologyfacts11199 7 месяцев назад +12

    மக்களிடம் பேசுங்கள். அவர்கள் சொல்வதையும் பதிவிடுங்கள்.
    படம் எடுக்கும் போது இருந்தவர்களையும் பேட்டி எடுங்கள் .சுவாரசியமாக எதையாவது சொல்வார்கள்

    • @SiRAJBUQUR
      @SiRAJBUQUR 5 месяцев назад

      நான் விக்கிரவாண்டி சிராஜ். இந்த இடம் பார்த்தேன். சூப்பர். 👍🤲

  • @shamsundar1997
    @shamsundar1997 7 месяцев назад +7

    1:46 Bro Ithey Location Sun TV Thirumathi Selvam Serialla Vara Selvam Veedu Kaathuvanga

    • @ragbot5455
      @ragbot5455 7 месяцев назад +2

      Correct bro nanum athan neichen

  • @praveenpraveen3096
    @praveenpraveen3096 6 месяцев назад +2

    Kovur and thiruneermalai are the favourite shooting spots nearby Chennai City it was known only by spot to travel vedeo you tube channel greatest treasure and greatest vedeo really amazing and fantastic vedeo coverage with good voice modulation and comparison Vera level mass vedeo 👑 King neengal. Thank you 🙏 regards chinni John Kiran swamy

  • @pandiank14
    @pandiank14 7 месяцев назад +2

    Super Super arputhamana pathivu congratulations 🎉

  • @JayavelN-ov3qf
    @JayavelN-ov3qf 7 месяцев назад +3

    ❤❤❤ நன்றி சார் வாழ்த்துக்கள் சார் 🎉🎉🎉

  • @jainulla4280
    @jainulla4280 6 месяцев назад +2

    Very first shooting spot
    MGR உரிமைக்குரல் படம் எடுத்த வீடும் இதுதான் !!

    • @spot2travel772
      @spot2travel772  5 месяцев назад

      👍🙏

    • @jainulla4280
      @jainulla4280 5 месяцев назад

      @@spot2travel772 சே சே சே ஆம்பிளைங்களா நீங்க ஆம்பி......
      அந்த பாட்டு முழுக்க இந்த வீட்டு முன்னாலதான்

    • @AbdulSalam-rr4mf
      @AbdulSalam-rr4mf 5 месяцев назад

      உரிமைக்குரல் எம்ஜிஆர் நடித்த படம் 1974 ல் இந்த கிராமத்தில்தான் / இதே வீட்டில்தான் எடுக்கப்பட்டது

  • @Thavasi05
    @Thavasi05 6 месяцев назад +2

    Captain Vijaykanth ❤

  • @nimalniccolas9743
    @nimalniccolas9743 6 месяцев назад +2

    அழகான கிராமம் எல்லாம் மாறி போச்சு

  • @hajikhanpathan8152
    @hajikhanpathan8152 6 месяцев назад +1

    செம்......சூப்பர்....... Contiy bro.

  • @sura3767
    @sura3767 3 месяца назад

    Bro bakkiyaraj sir movie RASUKUTTI movie shooting Spot podunga

    • @spot2travel772
      @spot2travel772  3 месяца назад

      வீடியோ போட்டு இருக்கிறேன் நமது சேனலில் உள்ளது பார்த்து மகிழுங்கள்

  • @ramlingam2453
    @ramlingam2453 7 месяцев назад

    Super video anna.Naane Raja Naane Mandhiri movie, idaya Kovil ( village portion ) movie , Karuppu Roja movie ( village portion ) , yaar movie (jai sankar house ) ,Paandi Nattu Thangam movie .Please intha movie shooting spot videos upload pannunga anna.

  • @கற்றதுகையளவு-ச9வ
    @கற்றதுகையளவு-ச9வ 7 месяцев назад +3

    செந்தூரப்பூவே கிளைமேக்ஸ் ரயில் சண்டை இடத்தை பதிவு பண்ணுங்க

  • @Kathiravan_94
    @Kathiravan_94 7 месяцев назад +3

    Anandham movie shoting spot podunga 👍

  • @sanmugacn9671
    @sanmugacn9671 6 месяцев назад +2

    மிக அருமையான பதிவு

  • @Roller10524
    @Roller10524 3 месяца назад

    Bro mudal mariyadai Location kaatunga

  • @ganeshganesh-lz6vg
    @ganeshganesh-lz6vg 7 месяцев назад +11

    தலைவா விஜய் சேதுபதி நடித்த தர்மதுரை படத்தில் இரண்டாம் பகுதியில் வரும் (தமன்னாவுடன்) படக்காட்சிகள் வரும் இடத்தை பகிரவும்..

  • @RajamaniKarunanidhi
    @RajamaniKarunanidhi 6 месяцев назад +2

    Arumai anna❤

  • @vasanthakumarisundaram6885
    @vasanthakumarisundaram6885 6 месяцев назад +2

    Super video Bro..

  • @karunakaran6883
    @karunakaran6883 7 месяцев назад +3

    Super video sir

  • @dbukavithai4807
    @dbukavithai4807 6 месяцев назад +2

    நெத்தியடி போடுங்க எங்க ஊர் அப்போ எப்படி இருந்திச்சினு பாக்கணும்...ஓச்சேரி பணப்பக்கம் காஞ்சிபுரம்

  • @senthilsambathamoorthi734
    @senthilsambathamoorthi734 7 месяцев назад +1

    Vaazhga valamudan
    Super bro

  • @velmuruganb5088
    @velmuruganb5088 7 месяцев назад +4

    கருமேடு கருவாயன் திரைப்படம் இறுதியில் இங்கே தான் எடுத்தாங்க அண்ணன் நீங்கள் பதிவா போடுங்க

    • @spot2travel772
      @spot2travel772  7 месяцев назад +2

      ஒப்பிட்டு காட்டுவதற்கு கோவில் கோபுரத்தை தவிர வேறு எதுவும் இல்லை
      முயற்சி செய்கிறேன்

  • @venkatesan.s.v.venkatesan.67
    @venkatesan.s.v.venkatesan.67 7 месяцев назад +2

    Semma👌👌

  • @kingislion4705
    @kingislion4705 6 месяцев назад +1

    Anna.intha.veettu.ulla.podunga

  • @ysafrin2767
    @ysafrin2767 6 месяцев назад +1

    Intha place kovur

  • @Moorthi-tg5fz
    @Moorthi-tg5fz 7 месяцев назад +1

    Sir OORELLAM UN PAATU RAMARARAJAN MOVIE GOUNDAMANI AND SENTHIL PETTIKADAI.COMADY INDHA KOVOORIL EDUTHATHUTHAN

  • @Zoyasoffical
    @Zoyasoffical 6 месяцев назад +1

    Captain❤❤❤❤

  • @vishalvinod8923
    @vishalvinod8923 7 месяцев назад +6

    இந்த வீட்ல தான் நிறைய பழைய சீரியல் ஷூட்டிங் நடந்துருக்கு சிதம்பர ரகசியம் கோலங்கள் திருமதி செல்வம் இப்படி நிறைய சீரியல்கள் எடுத்துருக்காங்க அப்போ எல்லாம் மிடிள் கிளாஸ் வீடுனா இந்த வீடு தான் நிறைய வரும் அதே மாதிரி மெட்டி ஒலி சீரியல்ல ஆரம்பத்துல வர்ற சிதம்பரம் அய்யா வீடு பத்தி வீடியோ போடுங்க

  • @ExpressAvenue-xd8cq
    @ExpressAvenue-xd8cq 7 месяцев назад +1

    காதல் திரைப்படம் SHOOTING SPOT
    VIDEO போடவும்.அந்த படத்தில் வரும் ST JOSEPH SCHOOL திண்டுகல்லில் உள்ளதுஐஸ்வர்யா WINE SHOP
    மதுரை தெப்பகுளம் அருகில் எடுத்திருப்பார்கள்.முருகன் மெக்கானி கடை மட்டும் SHOOTING
    SPOT கிடைக்கவில்லை.2006 ல்
    காதல் SHOOTING SPOT தேடியதில்
    ஒரு சில இடம்தான் தெரியவந்ததுது.

  • @sriramvenkataramani8471
    @sriramvenkataramani8471 7 месяцев назад

    Awesome, how could you get all the details after so many years 👏

  • @honywell4046
    @honywell4046 6 месяцев назад

    Bro ...sivaji nadicha ...vasandha maaligai veetai vidéo upload pannuga ..

  • @kavinkavin6771
    @kavinkavin6771 7 месяцев назад

    Kalavani movie shooting spot poduga bro

  • @vasanthakumarisundaram6885
    @vasanthakumarisundaram6885 6 месяцев назад +1

    Antha kovil side la irukarthu veedu?? Bro.. Illa ya

  • @SleepyEagleRay-vw7mc
    @SleepyEagleRay-vw7mc 7 месяцев назад +1

    Silampattam kovil simpu iruntha vidoo solluinga anna pls

  • @karthikeyang5079
    @karthikeyang5079 7 месяцев назад +1

    Bro opening kanchipuram ekambaranathar Kovil la eduthu irupanga atha kattalayea

  • @kingislion4705
    @kingislion4705 6 месяцев назад +1

    Sir.intha.veedu.ulla.podunga.please

  • @V_i_s_h_n_u_v3
    @V_i_s_h_n_u_v3 7 месяцев назад +1

    Sir unga video ku than wait pannikittu irunthen🎉🎉🎉❤

  • @adhithprabhu569
    @adhithprabhu569 6 месяцев назад

    Vennila kabadi Kulu movie spot podunga

  • @kannan2682
    @kannan2682 7 месяцев назад +2

    Super bro

  • @swamynathan270
    @swamynathan270 6 месяцев назад +1

    இந்த எங்க ஊர் கோவூர்...குன்னத்தூர் போரூர் தான் இந்த இடம் இருக்கிறது...இந்த கோவிலில் முன் நிறைய சூட்டிங் நடந்திருக்கிறது...நாங்க மெயின் ரோட்டில் இருக்கோம்

  • @durairaj3374
    @durairaj3374 6 месяцев назад +1

    Super 👍

  • @RamPrakash-k6j
    @RamPrakash-k6j 7 месяцев назад +1

    Super sir ❤ china gounder pls sir

    • @spot2travel772
      @spot2travel772  7 месяцев назад +2

      மிக விரைவில்

  • @nandhininandhini1056
    @nandhininandhini1056 6 месяцев назад +6

    போருர் ஆறு கிலோ மீட்டர் உள்ளது கோவுர்

  • @RajiniGanth-mt8gf
    @RajiniGanth-mt8gf 7 месяцев назад

    Enna peththa rasa shooting spot video podunga bro

  • @sssvragam
    @sssvragam 7 месяцев назад +1

    Super

  • @GowthamiKarthikayen
    @GowthamiKarthikayen 7 месяцев назад +1

    இந்த பதிவு உங்களுக்கு மிக்க நன்றி (உங்கள் குரல் அதிகமாகவும் வீடியோ உன் குரல் குறைவாகவும் உள்ளது இதை சரி செய்து கொள்ளுங்கள்) இந்த வீடியோவுக்கும் நூற்றுக்கு நூறு

  • @meenakumark4244
    @meenakumark4244 6 месяцев назад

    Enga ooru kovoor kovoor.....❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @VetrivelSigamani-u2w
    @VetrivelSigamani-u2w 7 месяцев назад

    Boy movie place podungo please 😊

  • @08447
    @08447 7 месяцев назад +1

    Neenga vera level pa 👏👏

  • @GaneshGanesh-yb1db
    @GaneshGanesh-yb1db 6 месяцев назад +1

    அந்த தம்பிய நெனச்சி நான் வியக்க🙄

  • @velmuruganb5088
    @velmuruganb5088 7 месяцев назад

    ஊர் மரியாதை படம் எடுத்த இடம் போடுங்க

  • @SleepyEagleRay-vw7mc
    @SleepyEagleRay-vw7mc 7 месяцев назад

    Silampattam move Kovil solliunga pls

  • @aarthidurai1958
    @aarthidurai1958 6 месяцев назад

    Show manal kayiru movie veedu

  • @sakthisivakumar2756
    @sakthisivakumar2756 7 месяцев назад +1

    Super nanba

  • @udhumanmohaideen2500
    @udhumanmohaideen2500 6 месяцев назад

    அருமை

  • @RajiniGanth-mt8gf
    @RajiniGanth-mt8gf 7 месяцев назад +1

    அண்ணா அன்புக்கு நான் அடிமை ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ போடுங்க

  • @pumsKodukkanpalayam
    @pumsKodukkanpalayam 7 месяцев назад +1

    Please upload kalavani 1 movie shooting spot

  • @user-naruto_short
    @user-naruto_short 6 месяцев назад +1

    Idhu kerungambakkam

  • @kumakuma6237
    @kumakuma6237 6 месяцев назад

    Captain padam innonu podunga parkalam

    • @spot2travel772
      @spot2travel772  6 месяцев назад

      போட்டு இருக்கேன் பார்த்து மகிழுங்கள்

  • @chinnarajas465
    @chinnarajas465 6 месяцев назад

    செந்தில் சார் கோலம் போடும் போது வாசலில் படி இருந்தது இப்பொழுது இ ல்லை

  • @VMVHFamily
    @VMVHFamily 7 месяцев назад +2

    இது நம்ம ஆளு பாக்யராஜ் நடித்த படம் எடுத்த இடம் போங்க அண்ணா please

  • @Salimrashika143
    @Salimrashika143 7 месяцев назад

    Super efforts

  • @nagrajanjan3526
    @nagrajanjan3526 7 месяцев назад

    வாழ்த்துக்கள்

  • @ItsmeK16.
    @ItsmeK16. 7 месяцев назад

    முதல் மரியாதை சிவஜி வீடு போடுங்க brother

  • @KarthikeyanMani-id4cz
    @KarthikeyanMani-id4cz 6 месяцев назад +1

    Naanum unga video paathuthaan last month sivan kovil poi tu vanthen...maapilai song enoda rasi nalla rasi song spot...

  • @velmuruganb5088
    @velmuruganb5088 7 месяцев назад +1

    உங்கள் பதிவு அறுமை புதிய புதிய பதிவு அருமையாக உள்ளது

  • @BalaKarthigaHR
    @BalaKarthigaHR 6 месяцев назад +1

    Good

  • @lakshmikarthick7818
    @lakshmikarthick7818 6 месяцев назад

    mettioli serial house podunga

  • @NellaiBala567
    @NellaiBala567 7 месяцев назад

    கோபிசெட்டிபாளையம் CKS பங்களாவில் எடுக்கப்பட்ட படங்கள் மற்றும் பாரியூர் கோவிலில் எடுக்கப்பட்ட படங்கள் பற்றியும் வீடியோ போடுங்க!

    • @spot2travel772
      @spot2travel772  7 месяцев назад

      வீடியோ போட்டு இருக்கிறேன் பார்த்து மகிழுங்கள்

  • @V_i_s_h_n_u_v3
    @V_i_s_h_n_u_v3 7 месяцев назад +1

    Arumayana video ❤❤❤❤

  • @uranithangalraja6832
    @uranithangalraja6832 4 месяца назад

    Black colour car santro zix it's me

  • @mohamedhussain1487
    @mohamedhussain1487 7 месяцев назад

    intha film edutha idam ellam naan coimbatore side ena ninathen

    • @mohamedhussain1487
      @mohamedhussain1487 6 месяцев назад

      காரணம் R சுந்தராஜன் அவர்கள் எல்லா படங்களும் கோயம்புத்தூரில் எடுப்பார்

  • @ysafrin2767
    @ysafrin2767 6 месяцев назад +1

    அதுமட்டுமல்ல மாப்பிள்ளை பாட்டு

  • @meganathanm5066
    @meganathanm5066 7 месяцев назад

    Great experience

  • @shaikmubarak338
    @shaikmubarak338 Месяц назад

    நீங்க சொன்னதிலேயே ஹைலிட்டு அங்க ஒரு பையன் இந்த வீட்டிலேயே எடுத்ததுங்க அந்த படத்தை சொன்னாரு பாருங்க அதுதான் 😅😅

  • @kathiravan.p9860
    @kathiravan.p9860 7 месяцев назад +2

    இந்த இடத்திற்க்கெல்லாம் காரில் செல்கிறீர்கள காருக்கு எரிபொருள் அதிகமாக செலவாகும் எப்படி சமாளிக்கிரீர்கள் அண்ணா

    • @spot2travel772
      @spot2travel772  7 месяцев назад +2

      நான் வீடியோவிற்க செல்லவில்லை
      நான் சவாரி (வாடகை) செல்லும் போது வீடியோ பதிவு செய்கிறேன்
      அதனால் தான் சிலர் கேட்கும் வீடியோ போட தாமதம் ஆகிறது

    • @kathiravan.p9860
      @kathiravan.p9860 7 месяцев назад

      @@spot2travel772 அருமை

  • @mariappanmanimuthu8298
    @mariappanmanimuthu8298 5 месяцев назад +1

    Captain pugal palandu valga

  • @kingislion4705
    @kingislion4705 6 месяцев назад

    Intha.veedu.ul.paguthi.podunga

  • @prabhaharanr9736
    @prabhaharanr9736 7 месяцев назад

    Indha kovil vasal dhan mappilai movie la thalaivar song ennoda rasi nalla rasi eduthurupanga

    • @spot2travel772
      @spot2travel772  7 месяцев назад +1

      வீடியோ போட்டு இருக்கிறேன்
      👇👇👇👇👇
      ruclips.net/video/Rzb8acrhlNI/видео.html

  • @MohamedFadil-ol1vz
    @MohamedFadil-ol1vz 7 месяцев назад +1

    Thirumathi Selvam. Selvam house🎉

  • @uthayauthaya4177
    @uthayauthaya4177 7 месяцев назад

    ❤❤

  • @ThomasSusaimickel
    @ThomasSusaimickel 7 месяцев назад +1

    Kangal kalangukirathu…❤❤❤❤

  • @anishkt2700
    @anishkt2700 7 месяцев назад

    பைரவி ரஜனி திரைபடம் எடுத்த இடம்

  • @vijayadharshni5769
    @vijayadharshni5769 6 месяцев назад +2

    திருமதி செல்வம் சீரியல் வரவீடு