மொறு மொறு தட்டை செய்ய 5 முக்கியமான டிப்ஸ்/ Thattai recipe in tamil / elladai in tamil/diwali recipes

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024
  • மொறு மொறு தட்டை செய்ய 5 முக்கியமான டிப்ஸ்/ Thattai recipe in tamil / elladai in tamil / diwali recipes in tamil / தட்டை முறுக்கு செய்வது எப்படி / deepavali snacks recipes in tamil / deepavali sweets recipes tamil
    செய்வது எப்படி | thattai recipe in tamil | murukku recipe tamil | தட்டை செய்வது எப்படி | elladai recipe in tamil | ottavadai recipe in tamil | snacks recipe in tamil | thattu vadai in tamil | tatti | muruku snack recipe in tamil | thattai recipe | thattai | thattai snacks recipes in tamil | arisi maavu recipes in tamil | gomathi kitchen | thattai murukku in tamil | elladai seivathu eppadi in tamil | tatti seivathu eppadi | elladai seivathu eppadi | how to make thattai in tamil | snacks recipes in tamil | murukku seivathu eppadi | snacks recipe | tatti savoury eppadi | snacks |
    மாவு அரைத்து கஷ்டப்படவேணாம், உடனடி மொறுமொறு முறுக்கு | Murukku Recipe in Tamil | diwali recipes
    • மாவு அரைத்து கஷ்டப்படவ...
    1KG அதிரசம் சுலபமா செய்ய முக்கியமான டிப்ஸ் | Adhirasam Recipe in Tamil/ Diwali Sweet Recipe in Tamil
    www.youtube.co....
    மொறுமொறு சோமாஸ் சுலபமா செய்ய முக்கியமான டிப்ஸ் | Sweet Somas Recipe in Tamil | Somas seivathu eppadi
    • மொறுமொறு சோமாஸ் சுலபமா...
    உடனடி மொறு மொறு 2 வகை முறுக்கு / Instant Murukku Recipe in Tamil / Diwali recipe in Tamil / Snacks
    • உடனடி மொறு மொறு 2 வகை ...
    முறுக்கு மாவு இப்படி அரைச்சா மொறு மொறுனு சிவகாமல் இ௫க்கும் | Murukku recipe in Tamil | Diwali Recipe
    • முறுக்கு மாவு இப்படி அ...
    கொழுக்கட்டை மாவு /kozhukattai maavu in tamil/Rice flour in tamil/Idiyappam mavu/home made rice flour
    • கொழுக்கட்டை மாவு /kozh...
    #gomathikitchen
    #thattairecipeintamil
    #diwali2022
    #diwalirecipes
    #deepavali

Комментарии • 236

  • @sudhasriram7014
    @sudhasriram7014 2 года назад +53

    இனிய வணக்கம் சிஸ்டர் உங்களுக்கு இந்த கலர் புடவை சூப்பர் சூப்பர் சூப்பர் தட்டை நீங்கள் உடைக்கும் போது சத்தம் சூப்பர் தட்டை அட்வான்ஸ் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🍫🍫🍫 சிஸ்டர்

  • @thankamanirajasekhar
    @thankamanirajasekhar 2 года назад +6

    இது பூண்டு வாசனை தட்டை சூப்பர்👍
    நான் இதுக்கு முன்னாடி நீங்க தட்டை pannuneenga இல்லையா அந்த மாதிரி பண்ணினேன் சூப்பர் ah வருது.அதே தான் எப்பவும் ஃபாலோ pannren mam ☺️
    இதும் try pannalaam nu நினைக்கிறேன் 👍

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 года назад +1

      ரொம்பவும் சந்தோசம் பா மிகவும் நன்றி

  • @Susendran-dx3we
    @Susendran-dx3we 9 месяцев назад +2

    அச்சு முறுக்கு எப்படி செய்வது என்பதை ஒரு வீடியோவாக போட வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் இப்படிக்கு திண்டுக்கல் சுரேஷ்

    • @GomathisKitchen
      @GomathisKitchen  9 месяцев назад

      ஏற்க்கனவே போட்டு இருக்கனே பா ruclips.net/video/QXb2Ishq3m0/видео.html

  • @MaryPatricia-l1v
    @MaryPatricia-l1v 19 дней назад +1

    SUPER,SUPER.

  • @p.leelavathibaraniya1372
    @p.leelavathibaraniya1372 Год назад +4

    மிகவும் நன்றாக இருக்கிறது பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

  • @vijayachandrakumar448
    @vijayachandrakumar448 Год назад

    I tried it came very soft I threw every thing

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      if fry it in high flame later it will be soft , follow my tips pa it will good

  • @Pangajam70
    @Pangajam70 2 года назад +2

    கோமதி ,கைய குடுங்க.சூப்பரா வந்துச்சு தட்டை முறுக்கு.என்ன டேஸ்ட் ,பிரமாதம் போங்க.இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 года назад

      வணக்கம் மா எப்படி இருக்கீங்க ரொம்ப நாள் ஆச்சு , மிகவும் சந்தோசம் , இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 😊👍🙏

    • @Pangajam70
      @Pangajam70 2 года назад

      @@GomathisKitchen ரெகுலரா உங்க சேனல் பார்ப்பேன் கோமதி. தவற விட மாட்டேன்.நாளைக்கு அச்சு முறுக்கு செய்யப் போறேன்.

  • @varshag2391
    @varshag2391 Год назад

    ரொம்ப நல்ல இருந்தது

  • @shanmugapriya6320
    @shanmugapriya6320 2 года назад +1

    Hi sis, thattai parkumpothey sapida thonuthu super, must I try sis veetil, ulunthai varuthu araithalum ulunthu maavaiyum varukanuma sis.

  • @chitrachitra6090
    @chitrachitra6090 2 года назад +1

    இதே மாறி பண்ணினேன் sister நல்ல வந்துச்சு.. நன்றி

  • @raviviji1015
    @raviviji1015 2 года назад

    Hai Akka entha recipe super.kandippaga seiren sister

  • @Pangajam70
    @Pangajam70 2 года назад +1

    பாதுஷா செய்ங்க கோமதி.உங்க சோமாஸ்,இந்த தட்டை முறுக்கு எல்லாம் சூப்பர்.கட்டாயம் தீபாவளிக்கு செய்யப் போறேன்.

  • @sharmilam8887
    @sharmilam8887 Год назад +1

    Super sister

  • @luxmantheeran487
    @luxmantheeran487 Год назад

    சூப்பர்சூப்பர்

  • @tamilselvimahalingam694
    @tamilselvimahalingam694 2 года назад +9

    ரொம்பவும் பொறுமையாக தெளிவாக விளக்கி சொல்லிக்கொடுத்திருக்கீங்க நன்றி மா🙏🙏🙏🙏💐💐💐👍

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 года назад +4

      ரொம்பவும் சந்தோசம் பா மிக நன்றி

  • @yaminidevi9678
    @yaminidevi9678 Год назад +2

    Super pa

  • @Prabha-ws6hm
    @Prabha-ws6hm 2 года назад

    Akka super nan nalaikku seiyaporen

  • @AshvitaAshivita-qf8jp
    @AshvitaAshivita-qf8jp 8 дней назад

    Haimamgoodrecepieloveyousomuch

  • @yogitha7296
    @yogitha7296 Год назад

    Thattai suuuuuper sister.

  • @akilandeswarisureshkumar6578
    @akilandeswarisureshkumar6578 Год назад +1

    Supermamthanks

  • @Rupeshsaravanan_35
    @Rupeshsaravanan_35 Год назад +1

    Super explanation mam !

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 Год назад

    Veettula sivakka varutha ulundha , maavaa mixiela araichittu , marupadi varukkanumaa?? Or kada ulundhu maavu mattum sevakka ,vaasanai vara varai varukkanumaa???

  • @m.pramalingam652
    @m.pramalingam652 Год назад +1

    மேடம் மிளகாய் எவ்வளவு நேரம் ஊறவைக்கனும்

  • @arulselviloganathan6572
    @arulselviloganathan6572 Год назад +1

    அருமை

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 2 года назад

    Sister vanakkam. Very tadtyma. Keripy sooper tast vera laval ma

  • @bandaru786
    @bandaru786 2 года назад +1

    Super. Sisy 👍👍

  • @sridharsridhar575
    @sridharsridhar575 5 месяцев назад

    Tips very nice

  • @kanchanaselvam4092
    @kanchanaselvam4092 2 года назад

    அதிரசம் நீங்க சொன்ன அளவில் நீங்க சொன்ன மாதிரி பாகு பதத்தில் எடுத்து செய்தேன் சூப்பராக வந்தது இந்த வருடம் தீபாவளி அதிரசம்

  • @raji5541
    @raji5541 Год назад +2

    It will be more helpful with subtitles of ingredients with measures.. easy to remember..

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      Check my website www.Gomathirecipes.com, Same recipe in English

  • @bamarengarajan428
    @bamarengarajan428 Год назад

    Superb ..nalla iruku thanks 😊

  • @umamurugan9362
    @umamurugan9362 2 года назад +1

    Enna brand kadai sis??

  • @jaykrish3566
    @jaykrish3566 Год назад +1

    Nice and detailed demo. Thank u

  • @padmasuperdhamuu9490
    @padmasuperdhamuu9490 Год назад

    Super

  • @jayahariharan4990
    @jayahariharan4990 Год назад

    Superb. Will try definitely

  • @orkay2022
    @orkay2022 Год назад +1

    Slow and steady explanation. Super mam. I will try soon🎉🎉

  • @pushpamano8991
    @pushpamano8991 Год назад

    🙏 Thanks KURUJI MADAM ❤

  • @lnradhakrishana2216
    @lnradhakrishana2216 Год назад

    Excellent and well explained.

  • @evergreen8634
    @evergreen8634 2 года назад +1

    Superb ma thanks

  • @lalithalalitha2229
    @lalithalalitha2229 Год назад +1

    அக்கா கப்பு அளவு சொல்லியதற்கு நன்றி

  • @murugesanguru4569
    @murugesanguru4569 2 года назад +1

    ஓகே சகோதரி இந்த தீபாவளிக்கு தட்டையும் சேர்ந்து தீபாவளி பண்டிகை கொண்டாடுகிறோம்

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 года назад

      ரொம்பவும் சந்தோசம் பா

  • @shyladiya3565
    @shyladiya3565 2 года назад +3

    Very nice..good recipe👌🏻

  • @shubhlaxmiiyer3692
    @shubhlaxmiiyer3692 2 года назад +2

    Superb ka

  • @kiruthigag5856
    @kiruthigag5856 Год назад +4

    I did this thattai with same measurement for Diwali. Following your tips. Tastes good. Thank you sister

  • @cutethilaga90
    @cutethilaga90 2 года назад +2

    Sema mam nice explanation

  • @ranjinikumar3778
    @ranjinikumar3778 Год назад

    Very well explained I’ll try this tmrw itself

  • @nanthagopalkandasamy6123
    @nanthagopalkandasamy6123 Год назад

    Thanks madam

  • @suvedhasuvedha6151
    @suvedhasuvedha6151 Месяц назад

    Akka thatta romba nice ah agi odaiudhu...ena pandradhu ipo

  • @mathurabashini2004
    @mathurabashini2004 2 года назад +1

    சூப்பர் mam

  • @subramanianramachandran1580
    @subramanianramachandran1580 Год назад +1

    Madam my thattai came out very well as per your recipe but the next day it turned numb . Can you please explain what might be the reason

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      That means you not frying good , thattai fry it in low medium flame until turns crisp

  • @sunitamundada9391
    @sunitamundada9391 Год назад

    Madam superb thattai

  • @radharamankutty1847
    @radharamankutty1847 Год назад +2

    Beautiful snack👌

  • @sweetyrayen6775
    @sweetyrayen6775 2 года назад

    Happy diwali gomathi sis

  • @manjulac1597
    @manjulac1597 11 месяцев назад

    Nenga cup alavu solama gram alavu solunga mam

  • @swarnalathav8433
    @swarnalathav8433 2 года назад +1

    Sooper madam

  • @prabhudasdas4345
    @prabhudasdas4345 2 года назад +4

    Traditional recipes your channel showing for viewers for this Deepawali festival are very useful and your channel beats all others as your clear way of measurements tips and presentation are very nice anybody can make all recipies shown and this traditional and popular recipe which is healthy was shown very clearly.

  • @terracegar
    @terracegar 2 года назад +2

    U r always fantastic 😍 i just follow ur way ...Aruna

  • @uma.h2548
    @uma.h2548 Год назад +1

    Idu varutta uludu araita mavu eera rice araita mavu correct✔ akka reply

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад +1

      ரெண்டு அரிசியிலும் செய்யலாம் பா (மாவு குருணையாக மட்டும் இருக்க கூடாது )

    • @uma.h2548
      @uma.h2548 Год назад +1

      Ty akks

  • @Jayasekarkrishnasamy
    @Jayasekarkrishnasamy 2 года назад

    மொறு மொறு தட்டை அருமை சகோதரி

  • @meenakshikannan1225
    @meenakshikannan1225 2 года назад +1

    Very nice

  • @chitrasivakumar5637
    @chitrasivakumar5637 2 года назад +1

    கோமு sister அதிரசம் செய்தேன் super ma

  • @vsuganthi7318
    @vsuganthi7318 Год назад +2

    ரொம்ப சூப்பர் ❤️❤️❤️❤️❤️

  • @jayanthianandakumar9281
    @jayanthianandakumar9281 2 года назад +1

    Wow yummy sister I will try thank u for your nice tips

  • @chandrasmenu6629
    @chandrasmenu6629 Год назад +1

    Nice mam👌

  • @umashankari3102
    @umashankari3102 2 года назад +1

    Madam varuthu aracha ulundha maavu again varukanuma? Ulundhu first varuthutu dhana araipom?

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 года назад

      Thevai illai pa,kadaila vangina mavu than varukanum

  • @prabhavathybai7691
    @prabhavathybai7691 Год назад +1

    👌

  • @thygarajanms2566
    @thygarajanms2566 2 года назад

    SUPER ✌️ ✌️ SISTER
    GOOD MORNING SISTER 🙏

  • @rajalakshmirajalakshmi8664
    @rajalakshmirajalakshmi8664 2 года назад +3

    Hai madam super dish very detailed explanation useful thank you so much madam ❤❤❤

  • @malarvilinila9118
    @malarvilinila9118 Год назад

    Thank you for sharing sister

  • @arutjothirajasekar8066
    @arutjothirajasekar8066 2 года назад +1

    Ulunthu v2la varutha arachathayum one varukanuma mam

  • @RevathiS-du6fw
    @RevathiS-du6fw 2 года назад

    Super sis measureing cup ling kudunga sis idly rice la mavu atti murku seivathu epidinu sollunga sis please my son ku romba pidikum but na try pannathu ellai neenga alavu sonna correct ta erukum bayapadama seiyalam athan kekuren next video la podunga sis by Revathi shiva Kumar

  • @ksudhakarksudhakar4630
    @ksudhakarksudhakar4630 2 года назад

    Super recipes mam.😋 intha kadai price evlo mam.

  • @amirtharoshini6686
    @amirtharoshini6686 2 года назад +1

    Arumai. Very well explained

  • @a.leeiavathi.a.leelavathi.6714
    @a.leeiavathi.a.leelavathi.6714 2 года назад +1

    Wow super Akka 🥰

  • @darshnathirugnanam7020
    @darshnathirugnanam7020 2 года назад

    Super madam good explanation

  • @kishoreyt613
    @kishoreyt613 2 года назад +1

    1,st comment

  • @Magic_pearls._
    @Magic_pearls._ Год назад

    Super ha soninga ana romba neram pesura marri iruku short ha soli mudinga

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      begginerskku doubt varama erukarathukku than pa vilakkam athigam

  • @prabhavathyramesh8276
    @prabhavathyramesh8276 2 года назад

    Super Mam clear explanation

  • @meyyammairamaswamy5709
    @meyyammairamaswamy5709 2 года назад +2

    How many flavours in thattai?

  • @indhuk740
    @indhuk740 2 года назад +2

    Wow sis
    Was waiting for this recipe

  • @soniaa8698
    @soniaa8698 2 года назад +1

    U explained nicely.

  • @jaykrish3566
    @jaykrish3566 2 года назад

    Nice demo

  • @devillgaming4448
    @devillgaming4448 2 года назад +1

    Ioodu Mysore pak recipe poduinka

  • @bhanumathyrajendran7102
    @bhanumathyrajendran7102 2 года назад +1

    👌👌

  • @lakshmananrajjk2928
    @lakshmananrajjk2928 Год назад +1

    Really very very nice thank Q sister

  • @philoskitchen
    @philoskitchen Год назад +1

    Awesome preparation super crispy tasty

  • @chitrachitra6090
    @chitrachitra6090 2 года назад

    இது எத்தனை நாள் வரை நமுந்து போகாம இருக்கும் சிஸ்டர்?

  • @chintoocatherine7571
    @chintoocatherine7571 2 года назад

    Super explanation 👌

  • @hemaprakash8500
    @hemaprakash8500 2 года назад +1

    Mouth watering

  • @umaramachandran3193
    @umaramachandran3193 2 года назад +1

    Super thattai with clear explanation...👌

  • @summathishanthakumar3247
    @summathishanthakumar3247 2 года назад +1

    👍👌

  • @umamurugan9362
    @umamurugan9362 2 года назад

    Thatai super sis ❤

  • @indumathi84
    @indumathi84 2 года назад

    How many cups of ullundu maavu fa 2cups of rice flour

  • @ananthbest2596
    @ananthbest2596 2 года назад +2

    Madam quantity low ah solunga

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 года назад

      Kamiyana quantity thattai recipe video 5 முக்கியமான டிப்ஸ் மொறு மொறு தட்டை உடனே செய்ய | Thattai recipe in tamil | Snacks Recipe in tamil
      ruclips.net/video/8ZLjog2p7Cw/видео.html

  • @umaram6807
    @umaram6807 Год назад +2

    Pottukadala maavu evlo nu sollavea illa

  • @sunisathya7508
    @sunisathya7508 Год назад

    Super akka ❤️

  • @vdmfoodcourt7094
    @vdmfoodcourt7094 2 года назад

    Super 👌

  • @narmadhamasila1090
    @narmadhamasila1090 2 года назад +2

    Yummy Sis 😋😋

  • @Rithus2020
    @Rithus2020 2 года назад

    Hi Goms,tried your sakkarai Pongal,thatai,so many recipes. All are in perfect taste.Keep Doing good.Thank you so much

  • @sriabiramimatrimonialchida7236

    🙏🙏🙏🙏🙏

  • @dilshan3438
    @dilshan3438 2 года назад +1

    Hi akka