மொறுமொறு சோமாஸ் சுலபமா செய்ய முக்கியமான டிப்ஸ் | Sweet Somas Recipe in Tamil | Somas seivathu eppadi

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 642

  • @jenisiva1993
    @jenisiva1993 3 года назад +114

    Hi sis romba romba thanks super ah vanthathu somos neenga sonna maathiri ye senjen 😊 apram butter murukku nalla vanthathu

  • @cricketentertainment5769
    @cricketentertainment5769 Год назад +16

    சகோதரி நீங்கள் தமிழில் பேசுவதால் உங்களுக்கு என்னுடை ஆதரவு, உங்களுடைய சமையல் செய்முறை விளக்கம் மிகச்சிறப்பு நன்றி.

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад +1

      ரொம்பவும் சைன்ஹதோஷம் பா மிகவும் நன்றி

  • @rameshraji2309
    @rameshraji2309 2 года назад +8

    அருமையான பதிவு நன்றி sister இது போலவே நானும் எதிர் பார்த்தேன் சந்தோஷமாக இருக்கு sister நான் செய்யும் போது மொரு மொருனு வராது அப்பொழுது மட்டும் தான் மொரு மொருனு இருக்கும் ஆனால் இப்போது டிப்ஸ் சொல்வது போல் செய்கிறேன் செய்து விட்டு சொல்கிறேன் உங்க வீடியோ எல்லா பார்ப்பேன் நீங்க சொன்ன மாதிரி முறுக்கு செய்தேன் சூப்பராக இருந்தது அருமை அருமை ரொம்ப தேங்க்ஸ் நன்றி sister 💐💐🌟🌹💝

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 года назад +1

      ரொம்பவும் சந்தோசம் பா மிகவும் நன்றி 😊🙏

    • @SaravananP-ds8vl
      @SaravananP-ds8vl 22 дня назад

      Sugar powder panname direct ah podanum super ah irukum

  • @chithraselvic8774
    @chithraselvic8774 Год назад +1

    சகோதரி அவர்களுக்கு வணக்கம். நீங்கள் சொன்ன படியே சோமாஸ் செய்தேன் மிகவும் அருமையாக வந்தது
    வீட்டில் அனைவரும் விரும்பினர் மிகவும் நன்றி சகோதரி அவர்களுக்கு.❤😊😊😊

  • @bhuvanavenkatesan3700
    @bhuvanavenkatesan3700 2 года назад +3

    Hi, gomathy,good evening.nee.sonna madhiriye adhe alavodu corn flour serthu magavum arumiyaga,crispiyaga seithivitten. Idhupol vadathe illai. Namuthupoi vidum..superpa. Thankyou so much gomathy. Take care

  • @kamatchilakshmanan6632
    @kamatchilakshmanan6632 Год назад +2

    எனக்கு விருப்பமான சோமாஸ்.பார்த்தாலே அழகு.ருசித்தால் எப்படி இருக்கும் ❤❤

  • @sai-po9ib
    @sai-po9ib Год назад +1

    Nithanama supera seiya solli tharinga sister

  • @ranjanisudhakar3288
    @ranjanisudhakar3288 Год назад +1

    Today i tried.. supera vanthadhu..as per ur measurement.. thank you mam

  • @Pangajam70
    @Pangajam70 3 года назад +3

    வணக்கம் கோமதி,இணையத்தில் பல செய்முறை, சோமாஸிற்கு பார்த்து வந்தேன்.இப்போது தான் முதல்முறை செய்யப் போகிறேன்.கடந்து வந்த பதிவில் மனதில் பதிந்த து உங்கள் செய்முறையே.அரைகிலோ மாவில் தான் செய்ய போறேன்.கச்சிதமான அளவுகள் சொல்லித் தந்தீர்கள்.செஞ்சுட்டு சொல்றேன்.நன்றி கோமதி.

  • @santhoshpreethi6354
    @santhoshpreethi6354 Год назад +1

    அருமையான பலகாரம். அம்மா செய்வாங்க அது மாதிரியே இருக்கு அக்கா நன்றிக

  • @hemalathaparthiban836
    @hemalathaparthiban836 2 месяца назад

    I tried this Somas receipe. It came out very well. Thanks for sharing.

  • @sarojat6539
    @sarojat6539 3 года назад +1

    நன்றி மா

  • @piramusenthil3447
    @piramusenthil3447 2 года назад

    உங்கள் விடியோ பார்க்க ஆரம்பித்து விட்டேன் ரெம்ப சுப்பர்

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 года назад

      மிகவும் நன்றி பா

  • @geethas6101
    @geethas6101 2 месяца назад +1

    Gomathi sis neenga Sona method la seithen miga arumaiya vanthathu thank u

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 месяца назад

      ரொம்பவும் சந்தோசம் மா , மிகவும் நன்றி

  • @janakivenkat3826
    @janakivenkat3826 3 года назад +1

    காலைவணக்கம்சகோதரிசோமாஸ்மிக அருமைகலர்சூப்பர்👌👌👌💐💐💐

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 года назад

      காலை வணக்கம் பா மிகவும் நன்றி

  • @nadhiyamariyappan4545
    @nadhiyamariyappan4545 3 года назад +1

    Azhaga irukenga

  • @shanthibharathiselvan9771
    @shanthibharathiselvan9771 3 года назад +1

    Pakumpothe saptanumnu thonuthu sister thank you

  • @sankarilakshmanan5524
    @sankarilakshmanan5524 Год назад +1

    Sister yesterday I prepared somas as per your video explanation.. came out very well...thanks a lot for sharing beautiful tips.

  • @padminigopinath
    @padminigopinath Год назад +1

    This recipe is no fail recipe … excellent explanation with exact measurements… Somas comes perfect every time I make it… Thanks Gomathi

  • @kalpanaprem2176
    @kalpanaprem2176 3 года назад +4

    மிக அருமை அக்கா..... மிகவும் பயனுள்ள டிப்ஸ்

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 года назад

      மிகவும் நன்றி பா

  • @Sangeetha23134
    @Sangeetha23134 2 месяца назад +4

    Romba varushama Diwali snacks na Unga video thaan parphen...ellame try panniruken mam.... romba super ah vanthathu.... ❤ thank you so much

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 месяца назад

      ரொம்பவும் சந்தோசம் மா மிகவும் நன்றி

  • @suvaikitchen8891
    @suvaikitchen8891 3 года назад +1

    சோமாஸ் அருமை சூப்பர் சிஸ்டர்.

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 года назад

      மிகவும் நன்றி பா

  • @vasanthiarumugam1949
    @vasanthiarumugam1949 Год назад

    Egga paati senja maariyea neega seireegga super mam👌👍

  • @selvik8431
    @selvik8431 2 года назад

    Super sister idana nalla corn flour maavu serkanumnu theriyadu sister tq u sister

  • @nagarani3091
    @nagarani3091 2 года назад

    Nalla panriga sister
    Thanks

  • @yashica8488
    @yashica8488 2 года назад +2

    Super pa Gomathi

  • @Ayyappan-hx2qw
    @Ayyappan-hx2qw 2 месяца назад +2

    Tq mam

  • @thahirasudheer5469
    @thahirasudheer5469 2 года назад +1

    Clear a solli thanthitinga ...super

  • @Lscooks
    @Lscooks 3 года назад +1

    Superb somas vilakkamaga sonnathu arumai

  • @Nalini-zm7dz
    @Nalini-zm7dz 2 месяца назад +2

    Crispy and tasty super ❤❤❤

  • @inithu_inithu
    @inithu_inithu 3 года назад

    ரொம்ப tasty சோமாஸ், என் வீட்டில் நான் செஞ்சு பார்த்தேன், என் குழந்தைகளுக்கு ரொம்ப பிடித்திருக்கிறது, thanks

  • @kavithar5645
    @kavithar5645 3 года назад +1

    காலை வணக்கம் 🌹சோமாஸ் ரெசிபி சூப்பர் சில்வர் அச்சு 👌அக்கா

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 года назад

      காலை வணக்கம் பா மிகவும் நன்றி

  • @sarithasaritha6180
    @sarithasaritha6180 3 года назад

    நான் செய்தேன் சோமாசா அருமை அருமை நன்றி

  • @kantharuby9579
    @kantharuby9579 3 года назад +1

    Mam ungal somas amazing expplain

  • @ganeshlatha691
    @ganeshlatha691 Год назад

    Very nice tips sister

  • @sarusartkitchen5527
    @sarusartkitchen5527 2 месяца назад +1

    அருமை.

  • @naazneensworld
    @naazneensworld 10 дней назад

    Super....🎉🎉

  • @sumarani9668
    @sumarani9668 Год назад

    You are very talented and smart worker Keep it up God bless you

  • @shanthisanthi9440
    @shanthisanthi9440 3 года назад +1

    Mam super I will trie

  • @padminimanickavelu4912
    @padminimanickavelu4912 2 года назад

    Romba nalla recie madam

  • @koilmani1433
    @koilmani1433 3 года назад +1

    அருமை அருமை

  • @maithilibalachandar5625
    @maithilibalachandar5625 2 года назад +1

    சூப்பர்

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 года назад

      மிகவும் நன்றி பா

  • @selvarajanthangam6009
    @selvarajanthangam6009 Год назад

    Ur voice so soft sis

  • @babuswami7523
    @babuswami7523 3 года назад +1

    இருந்தாலும் உங்கள் விசிரியாகையால் முயற்சி செய்து பார்த்து விட்டு சொல்கிறேன்.Allways your perfection plays.keep it up sister.👍👏

  • @sangeethashree4143
    @sangeethashree4143 Год назад

    சூப்பர் மா

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 3 года назад +1

    Good afternoon sister roumba nandrippa soomaas recipe tips sooper sister jewels soopermaa

  • @rajmurugesan8867
    @rajmurugesan8867 3 года назад +1

    Supper vanthuchi sister

  • @magessuppiah7181
    @magessuppiah7181 3 года назад +1

    Very useful tips given by u thank u

  • @anburaji2
    @anburaji2 3 года назад +1

    Hi akka, thattai, kulipaniyaram video podunga pls.

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 года назад

      Diwali Recipe Playlist/தீபாவளி பலகார வகைகள் : ruclips.net/video/WVrq_bv1y7w/видео.html

  • @selvi2167
    @selvi2167 Год назад

    My favourite sweet. Can you share where you bought your necklace . You look pretty

  • @AnnapooraniGuruchandrasekaran
    @AnnapooraniGuruchandrasekaran 3 года назад +1

    மிக அருமை யாக பொறுமையாக கூறுகிறீர்கள். மிக்க நன்றி🙏💕 வாழ்க வளமுடன்🙏💕

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 года назад

      மிகவும் நன்றி பா

  • @vanajamohan9876
    @vanajamohan9876 3 года назад +1

    Very nice. Badusha recipe please.

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 года назад +1

      Sure pa😊,annal ippa podurathu konjam kashtam pa

  • @kalyanig405
    @kalyanig405 3 года назад +1

    Hi. You replied all comments and liked by you. Amazing. ❤️

  • @bhuvanavenkatesan3700
    @bhuvanavenkatesan3700 2 года назад +1

    En favourite snacks. Nan ungal fan. All receipies are super.

  • @MahaLakshmi-vu2qy
    @MahaLakshmi-vu2qy 2 года назад

    சமோசா நன்றாக வந்துள்ளது.நன்றி🙏

  • @raziawahab3048
    @raziawahab3048 3 года назад +63

    எனக்கு அப்படியே கொடுத்திடுங்க அமைதியா உட்கார்ந்து சாப்பிடுவேன்😆

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 года назад +9

      மிகவும் நன்றி பா

    • @vinnavinna1885
      @vinnavinna1885 Год назад +4

      Enakum venum🙌

    • @nagalakshmi7800
      @nagalakshmi7800 Год назад +8

      😂😂😂😂

    • @Priyask786
      @Priyask786 Год назад +3

      😂😂😂

    • @archanalakshmanan4968
      @archanalakshmanan4968 Год назад +4

      அப்படி எல்லாம் நீங்கள் சொல்லக்கூடாது. அப்படியே ஒரே நேரத்தில் சாப்பிட்டால் அஜீரணம் வந்து வயிறு வலியால் அவஸ்தப்படுவீங்கள் அதனால் தினமும் ஒன்னு ஒன்னாக சாப்பிடனும்😅😅😅

  • @dhanushkumar7700
    @dhanushkumar7700 3 года назад +1

    நீங்கள் சொல்வது மிகவும் அருமை நீங்கள் செய்த சோமாஸ் மிகவும் அருமை தேங்க்யூ சோ மச் 👍👍😊😊

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 года назад

      மிகவும் நன்றி பா

  • @Beatrice154
    @Beatrice154 3 года назад +4

    Very good explanation clear video and tips, thank you.

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 3 года назад +2

    Very nice recipe you explain nice tips 👍👍👍👍

  • @jothiganesh9636
    @jothiganesh9636 3 года назад +2

    hi mam super I like it very much this sweet somas yummy thanks for ur super receipe corn flour mavu kandippa add pananuma ma mam

  • @gnanasoundaris1885
    @gnanasoundaris1885 Год назад

    Super sweet sister ❤

  • @shanthijegadeesan7815
    @shanthijegadeesan7815 3 года назад +1

    Hey super pa and tq

  • @m.senivasanmithun5715
    @m.senivasanmithun5715 3 года назад +1

    அக்கா🙏😋 சூப்பர் அக்கா சின்ன வெங்காயம் வடகம்விடியோபோடுங்காஅக்கா

  • @valliramasundram8590
    @valliramasundram8590 2 года назад +1

    Thank you for sharing

    • @valliramasundram8590
      @valliramasundram8590 2 года назад

      I am not sure what flour you are using. What is maida , is it whole wheat flour like chapati flour or plain fine wheat flour ?
      Greetings from Malaysia ❤❤❤🙏

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 года назад

      My pleasure😊

  • @cowsibala1856
    @cowsibala1856 3 года назад +2

    Super அக்கா

  • @juliatjuliat7649
    @juliatjuliat7649 3 года назад +1

    Supper sister demo supper

  • @karthigaanand1674
    @karthigaanand1674 3 года назад +1

    மிக அருமை அக்கா

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 года назад

      மிகவும் நன்றி பா

  • @nagarani3091
    @nagarani3091 2 года назад

    Nalla panriga sister

  • @tselvi1855
    @tselvi1855 2 года назад

    சூப்பர்👌

  • @vijayalakshmis1045
    @vijayalakshmis1045 3 года назад +1

    Superrrr Gom's. Mrs. Vijisankar

  • @nirmalas1165
    @nirmalas1165 3 года назад +2

    Thank you mam

  • @kamaladevirajah7920
    @kamaladevirajah7920 3 года назад +1

    Super somas Thanks

  • @jothiganesh9636
    @jothiganesh9636 3 года назад +1

    hello mam i treid this sweet somas thanks for super vedio mam

  • @SK-608
    @SK-608 3 года назад +1

    Super sister I will try...thanks

  • @HemaLatha-b7m
    @HemaLatha-b7m 3 месяца назад

    Super sster

  • @dharanisri1077
    @dharanisri1077 3 года назад +1

    Thanks madam

  • @dhesikauthirapathi1900
    @dhesikauthirapathi1900 3 года назад +1

    super akka

  • @kalyanimurugan3864
    @kalyanimurugan3864 2 года назад +3

    இந்தப் பூரணத்துக்கு கூட ரவை பூரணமாக இருந்தால் இதே தேங்காய் கசகசா அனைத்தும் சேர்த்து செய்தால் அதுவும் சூப்பராக இருக்கும்

  • @selvidhayal6733
    @selvidhayal6733 3 года назад +1

    Superb mam. Thanks.

  • @thufailahamed8486
    @thufailahamed8486 9 месяцев назад +1

    Sprb sis

  • @akilandeswarir8315
    @akilandeswarir8315 3 года назад +2

    Wowsuper sister

  • @poornalingamsubramanian9183
    @poornalingamsubramanian9183 8 месяцев назад

    ❤ thanks

  • @monikabharath7615
    @monikabharath7615 3 года назад +2

    Super Akka

  • @Chendursamaiyal
    @Chendursamaiyal 3 года назад +1

    Super sister yummy 👌👌👌👌👌 edhu sister orappu pannalama sister thanks ❣❣❣❣❣🙏

  • @sakthisakthi7560
    @sakthisakthi7560 2 года назад

    Super sister na panna pora

  • @ranjinikumar3778
    @ranjinikumar3778 2 года назад

    Mamma Gomathi good explanation. Wr I could understand well usuall my somas gets soggy after some time of frying. Now I got d tip to use corn flour. From u tnx

  • @vallinayagi.
    @vallinayagi. 2 года назад

    Superma 🌹🌹🌹🌹🌹 உங்களுக்கும் உங்க குடும்பத்தில் உள்ளவர்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்மா God bless you pa om Sri sai appa thunai vaalga valamudan.

  • @SamayalRoom
    @SamayalRoom 3 года назад +13

    சோமாஸ் மிகவும் அருமை நல்ல பதிவு 😍😍😍

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 года назад +1

      மிகவும் நன்றி பா

  • @punniyamoorthim4629
    @punniyamoorthim4629 3 года назад +1

    Suppar

  • @jksjks38
    @jksjks38 3 года назад +1

    Super sister Pakum pothe saputanum pola irukuga sister👌👌👌

  • @jayanthir970
    @jayanthir970 2 года назад +3

    In olden days our Patti prepared in rava. Makes flour from roasted rava .mix dough and in kalural coated with ghee and made soft by ulakkai which one made in iron metal.

  • @nithyaselvaraj6068
    @nithyaselvaraj6068 3 года назад +2

    Super.

  • @allahisone7251
    @allahisone7251 2 года назад +2

    Hi sis, today somas panna 😋🤤vera lvl taste thq so much 💝😍❤Iraivan ungaluku arul purivanaha!!!!💥😍💝

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 года назад +1

      Super pa rombavum santhosam thanks for your feedback pa

  • @tamilmuruga2565
    @tamilmuruga2565 Год назад

    your haram is awesome sister

  • @jyothiannamalai2057
    @jyothiannamalai2057 3 года назад +3

    Semmmma Gomis sisy .love your way of demo nga .PATTYA KILAPITEENGOOO.👏😊👏💚🌟👑🎁

  • @parvathiparu240
    @parvathiparu240 2 года назад

    Very good explain 🥰👌👌👌👌👍👍👍👍

  • @ashwinibala7333
    @ashwinibala7333 2 года назад +2

    Sis can we kneed this dough in stand mixer

  • @krithiksai3928
    @krithiksai3928 3 года назад +1

    Wow super somas mam

  • @nagarajraj9324
    @nagarajraj9324 3 года назад +1

    My favourite snacks super mam yeallame super ah panringa by kavitha Nagaraj

  • @prabuponmani1254
    @prabuponmani1254 3 года назад +2

    I am first view mam subscriber