நண்பர்கள் பேரில் துரோகிகள் 😑துரோகத்தால் வீழ்ந்த கதை🥹 சிவசங்கரன் Inspiring பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 112

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 месяца назад +5

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @TamilStoriesTimePass-l5p
    @TamilStoriesTimePass-l5p 2 месяца назад +15

    நன்றி கோடான கோடி நன்றி நீங்கள் நீங்கள் சொன்ன அந்த 10 பேர்களையும் நான் நீங்கள் சொல்லுவது போல அவர்களை அவர்களுக்கு தெரியாமலே கழட்டி விட்டு விட்டேன் இப்போது என்னுடைய வழியை நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கிறேன் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @thirumalaisamyeswaran4246
    @thirumalaisamyeswaran4246 14 дней назад +1

    சிறப்பு நீங்கள் சொல்வது 100%உண்மை சார் 💐💐💐💐🙏🙏🙏🙏

  • @JkSantham
    @JkSantham Месяц назад +1

    சாணக்யா நீதி படித்திருக்கிறேன்.அதற்கும் மேலே அற்புதமான உரை.உண்மையைத் தவிர வேறில்லை.இந்த பதிவை காணும் பேறு கிடைத்தமைக்கு மிக்க நன்றி .

  • @keshavamurthyi
    @keshavamurthyi 13 дней назад +1

    ஐயா நீங்கள் நல்ல மனிதர் ❤❤❤🎉❤❤🎉🎉

  • @abdulkadar4410
    @abdulkadar4410 Месяц назад +4

    இந்த பத்துப் பேருடன்னும் ஒதுங்கி வாழ்வது உண்மை தான் இத்தோடு துரவியாகி விடுவோம்

  • @jaiganapathi234
    @jaiganapathi234 2 месяца назад +12

    சிறப்பு... இயல்பான அனுபவ உண்மைகள்.. என்னையும் என் சுற்றத்தையும் நானே படிக்க உதவிய நிமிடங்கள்....

  • @narashimhanjs3637
    @narashimhanjs3637 2 месяца назад +6

    நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை....

  • @Ramaraja-f8o
    @Ramaraja-f8o 2 месяца назад +23

    நீங்கள் சொல்வது நூறு சதவீதம் உண்மை தேங்க்யூ சார்

  • @sundial_network
    @sundial_network Месяц назад

    சிவா சார் வணக்கம் உங்களின் வாழ்க்கையில் சந்தித்த மனிதர்கள் அதன் மூலமாக கிடைத்த அனுபவங்கள் 100% சதவீதம் உண்மை தான் நாம் நல்ல நிலையில் இருக்கும் போது புதிது புதிதாக நண்பர்கள் வருவார்கள் அதேபோல் உறவுகளும் அப்படிதான் அதில் நெருங்கிய ரத்த சொந்தங்கள் உறவுகள் மட்டுமே தவிர்க்க முடியாத உறவுகள் இவர்கள் பணம் இருந்தாலும் இல்லை என்றாலும் உடன் இருப்பார்கள் நாமும் இருக்க வேண்டும். ஆனால் நாம் நல்ல முறையில் இருக்கும் பணத்துடன் இருக்கும் போது வந்து நம்முடன் ஒட்டிக்கொளும் சொந்தங்கள் ஒரு நாள் நம்மிடம் பணம் இல்லை என்றால் காணாமல் போய்விடுவார்கள் நண்பர்களும் அப்படிதான் சார் நானும் என் வாழ்க்கையில் சந்தித்து விட்டேன். நான் இப்போது யார் மேலேயும் அதிக பற்று வைப்பதில்லை பார்த்தால் சிறு புன்முறுவலுடன் கடந்து சென்று விடுகிறேன்.

  • @poovanam_realty
    @poovanam_realty Месяц назад

    அய்யா நீங்கள் மிகச்சிறந்த மனிதர் ❤❤❤❤

  • @kumarappannatarajan1187
    @kumarappannatarajan1187 2 месяца назад +3

    இதை நான் 100 முறை பார்க்க ஆசை படுகிறேன்..thank you very much. 🎉

  • @samannababyrani6594
    @samannababyrani6594 Месяц назад

    எதார்த்தமான பேச்சு உலகம் இப்படித்தான் இருக்கிறது நம்முடைய அனுபவமும் இதுதான்

  • @samannababyrani6594
    @samannababyrani6594 Месяц назад

    ஐயா உங்களுடைய சுயசரித்திரத்தை கூறினால் மக்களுக்கு உபயோகமாக இருக்கும் ஐயா நன்றி நீடூழி வாழ்க

  • @mayilhsamyiiuuu9595
    @mayilhsamyiiuuu9595 21 день назад

    May God Bless you Long LIVE MrS S S K🤝🙏

  • @uiratralvallanmai7383
    @uiratralvallanmai7383 Месяц назад

    நன்றி நன்றி தங்களது அனுபவம் எனக்கு மிகவும் பயனுள்ள தகவல் .புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @sstar163
    @sstar163 2 месяца назад +1

    nandri ayya ippa than na neraiya pera kalati vitten negalum ithey point ah pesuringa ..

  • @ssmathavanssmathavan8711
    @ssmathavanssmathavan8711 2 месяца назад +4

    அனுபவப் பூர்வமான பேச்சு வாழ்க்கையில் நல்லது கெட்டது நானும் செய்கிறேன் என்பது பெரிய மதிப்புக்குரிய விஷயம் நான் ஒன்றும் செய்யவில்லை ஆனால் என்னை ஒரு லாரி வந்து மோதி விட்டது பாதிப்பு எனக்கு வந்தது எண்பது நல்லவர்களுடைய சோதனை காலம் இவ்வளவு தூரம் மனிதர்களை பிரித்தறிந்து வாழ்வது ரொம்ப கடினம் அதனால் விரலுக்கேத்த வீக்கம் தீதும் நன்றும் பிறர் தர வாரா என்று நம்முடைய தேவைக்கு உட்பட்டு நமது அறிவுக்கு உட்பட்டு வாழ்வது மிக சிறப்பாக இருக்கும் ஆனால் எப்பொழுதும் இந்த 10 மனிதர்கள் நமது வாழ்க்கையில் வந்து கொண்டுதான் போவார்கள்

    • @rajag9860
      @rajag9860 2 месяца назад

      Antha 10 per maari namalum iruka vendum.avolo dhan

  • @vimaladevivimala4313
    @vimaladevivimala4313 Месяц назад +1

    அருமையான புத்தகம் ஐயா தாங்கள் 👍👍👍

  • @PremkumarV-b4d
    @PremkumarV-b4d 2 месяца назад

    1. Wise and excellent in handling highly selfish behaviour of people.
    2. Straight forward in accepting his possible selfish behaviour at times.
    3. Cautious in avoiding such behaviour from others and avoid such behaviour in self.
    4. Wonderful record. Thank you very much, Sir.

  • @uthayabharathi5232
    @uthayabharathi5232 2 месяца назад

    உண்மைதான்.
    அருமையான பதிவு.
    வாழ்த்துக்கள்.
    Founder of Priya's Udhayam
    Herbals and food products ❤❤

  • @y2btamil745
    @y2btamil745 Месяц назад +1

    smart speech with marketing techniques and safe player excellent man experience flow' er

  • @d.sd.s1389
    @d.sd.s1389 Месяц назад +3

    நீங்க சொல்றத பாத்தா என்கூட இருக்குற எல்லாரையும்
    களடிவிடனும் போலயே 😮
    அப்போ நான்தான் தனியா இருக்கணும்

  • @maghi7033
    @maghi7033 2 месяца назад +2

    உண்மை ஐயா 🙏🙏🙏 என் அனுபவம்

  • @sugumaranpr3202
    @sugumaranpr3202 2 месяца назад +2

    உறவுகள் நட்பாக இருக்க வேண்டும்.
    தேவை கருதி உறவுடன் உள்ளவர்கள் தனக்கான தேவை கிடைக்காவிட்டால் நம்மை புறம் கூறுவார்கள் அல்லது நம்மை திரும்பி கூட பார்க்க மாட்டார்கள்.

  • @Nanodiscovery-z5j
    @Nanodiscovery-z5j 2 месяца назад

    Very very very usefull for me. I likes your speech the way you are convey

  • @ponnuselvamk5331
    @ponnuselvamk5331 Месяц назад

    Great speech sir.. 💯🔥

  • @SuperAnand84
    @SuperAnand84 2 месяца назад

    Sir I 100% agree with you you told me on behalf of God I need to thank god for giving me such precious advice which I did in my life thank you 🙏 sir

  • @hemalathadhanusu562
    @hemalathadhanusu562 Месяц назад

    ❤💯%True. Experienced most of the time 🙇 22.30 pm

  • @deepikag-c7v
    @deepikag-c7v 2 месяца назад +1

    Inspiring as always 💪👌👌

  • @NagarajanNatarajan
    @NagarajanNatarajan Месяц назад

    Power of speech millionaires real inspiration 🎉

  • @MegaMuthusamy
    @MegaMuthusamy 2 месяца назад +1

    அனுபவ உண்மை நன்றி ஐயா

  • @Winsler05
    @Winsler05 2 месяца назад

    Great words 😍😍😍🙏🙏🙏

  • @kanagatharaganesan5887
    @kanagatharaganesan5887 2 месяца назад

    It is true thanks for your inspiring speech

  • @vasanthakumarr8028
    @vasanthakumarr8028 2 месяца назад

    💯 True Sir. Great . I Experienced..

  • @bashyamsathyanarayanan4015
    @bashyamsathyanarayanan4015 2 месяца назад

    மிகவும் அருமை மிக்க நன்றி

  • @krishnakumars2838
    @krishnakumars2838 Месяц назад

    Understand that you have been cheated by many people and lost your wealth. Thanks for your advice. Hope we can hardly have true friend with people. Let us act to pass the life tastefully.

  • @KrishnaMoorthy-kv5rx
    @KrishnaMoorthy-kv5rx Месяц назад

    Super anna we need more speech from u sir

  • @phoenixrising164
    @phoenixrising164 2 месяца назад +2

    Sir can write his own version of 48 laws of power .. that will be a good idea

  • @RCVenkatesan-g3k
    @RCVenkatesan-g3k 28 дней назад

    Sir realy truth you are great sir

  • @saravananviruthy3641
    @saravananviruthy3641 2 месяца назад

    நல்ல பதிவு,நன்றி

  • @thirusaravananuttu819
    @thirusaravananuttu819 Месяц назад

    Really 👍

  • @MohamedMohideen-ou3ki
    @MohamedMohideen-ou3ki Месяц назад

    💯 Unmai🙏

  • @cutsiepumpkin..668
    @cutsiepumpkin..668 2 месяца назад

    Thank you sir🎉🎉🎉

  • @sudhakarmahavishnu4642
    @sudhakarmahavishnu4642 2 месяца назад

    Really amazing sir

  • @selvakumarv2799
    @selvakumarv2799 2 месяца назад

    Greatsir🎉🎉🎉🎉🎉🎉

  • @annaduraiveerappan9374
    @annaduraiveerappan9374 20 дней назад

    உண்மை உண்மை நன்றி

  • @ragulragul9368
    @ragulragul9368 2 месяца назад

    Sir ithule na ethnavathu number nu yosikkere
    Great sir

  • @Vishal-gk4qg
    @Vishal-gk4qg 2 месяца назад

    அருமையோ அருமை

  • @kalyanidhyanbaby7669
    @kalyanidhyanbaby7669 2 месяца назад

    great msg sir

  • @ashinfinitemiles
    @ashinfinitemiles Месяц назад

    great respect for this man for teaching about practicality

  • @willyounotthink5342
    @willyounotthink5342 Месяц назад

    May god bless you sir, 🙏

  • @rajkumarvlw5021
    @rajkumarvlw5021 2 месяца назад +1

    Super sir

  • @akshayges191
    @akshayges191 23 часа назад

    super sir

  • @Vidhulaikalam
    @Vidhulaikalam 2 месяца назад

    💯True sir

  • @starstar4376
    @starstar4376 2 месяца назад +2

    Sir royal Solute sir💯💯💯💯💯💯💯👍👍👍👍👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @priyasekar6430
    @priyasekar6430 2 месяца назад

    மகிழ்ச்சி

  • @mandapatharam9673
    @mandapatharam9673 Месяц назад

    வணக்கம் சார் உங்க கருத்தை நான் ரொம்ப நாளா பாத்துட்டு இருக்கேன் சார் இப்ப நீங்க சொன்ன கருத்து வந்து என்னை சுத்தி இருக்கிறவங்க எல்லாரும் அப்படித்தான் இருக்காங்க அதனாலயே வந்து எனக்கு மன உளைச்சல் அதிகமா இருக்கு சார் எனக்கு தெரியுது சார் இவங்க எல்லாம் அப்படித்தான் என்று இப்படி எல்லாம் இருக்க கூடாதுன்னு நான் நினைத்தாலும் இல்ல வாய்விட்டு அதை சொன்னாலும் என்னதான் சார் ஒரு மாதிரி ட்ரீட் பண்றாங்க

  • @MohanrajManickam-h9e
    @MohanrajManickam-h9e 2 месяца назад +3

    உண்மையான கருத்து

  • @murugesanmunusamy7479
    @murugesanmunusamy7479 2 месяца назад

    உண்மை அய்யா

  • @AbrarAbrar-x4j
    @AbrarAbrar-x4j 2 месяца назад +4

    Good My First Comment ❤🎉🎉🎉🎉

  • @duplicateacc2011
    @duplicateacc2011 Месяц назад

    I don’t have good friends…in my life let’s see can meet good friends…sometimes I feel y they don’t like me.. only god knows

  • @jananaidharmu9897
    @jananaidharmu9897 2 месяца назад

    Super

  • @cutsiepumpkin..668
    @cutsiepumpkin..668 2 месяца назад +1

    Sir..ipo naa ipdidhan iruken..

  • @RathikaMurugan-m2k
    @RathikaMurugan-m2k 2 месяца назад

    👏👏👏👏

  • @vasanthakumarr8028
    @vasanthakumarr8028 2 месяца назад

    Last 😂😂😂👏🤝

  • @BalakrishnanR-i1m
    @BalakrishnanR-i1m Месяц назад

    Manitharil Naikal Undu Manathinil Narikal Undu..Parvayil pulikal Undu. Palakkathil baambu Undu....

  • @tamilshadow8689
    @tamilshadow8689 2 месяца назад

    Sir I Love you tamil slang

  • @shanmugapriyan8052
    @shanmugapriyan8052 Месяц назад

    Sir, nenga solratha patha yarkudaiyum pazhaka mudiyathu...nanum antha category people la varanonu thonuthu😂

  • @Divyasank
    @Divyasank 2 месяца назад

    Sema semaa 😂😂😂

  • @thirusaravananuttu819
    @thirusaravananuttu819 Месяц назад

    Same my life

  • @Yasotha-l7h
    @Yasotha-l7h Месяц назад

    Yarudanumey pesa mudiyaado😮

  • @ayisha5485
    @ayisha5485 3 дня назад

    Thank you sir
    Super super super
    Welcome to our new briyani shop opening near Anna nagar
    South colony thiruvallur Kalyana mahal near RAFIQ BHAI BIRIYANI shop welcome pl promote our shop

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN 2 месяца назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @VishnuKumar-hg8vg
    @VishnuKumar-hg8vg 2 месяца назад

    ❤️

  • @mft1978
    @mft1978 Месяц назад

    🎉

  • @Vishal-gk4qg
    @Vishal-gk4qg 2 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @TradejpkJpk
    @TradejpkJpk Месяц назад

    Sila per entha thavarum seivathilai annal ketta ennagalaaleye adutharvagalai mudithuvidigiraargal avargalum list ethunga

  • @Davidratnam2011
    @Davidratnam2011 2 месяца назад +1

    Iyya first please believe accept true living God Jesus Yesu Yesappa Yeshua going to come very soon bless

    • @Yogeshkms
      @Yogeshkms 2 месяца назад

      Mad people..I'm also a Christian..but not like u ..neenga than indha madhathirke avamaanam..

  • @SelvaRaj-jq8tt
    @SelvaRaj-jq8tt 2 месяца назад

    what hair colour sir pls tel me brand name

  • @padmasriv9031
    @padmasriv9031 15 дней назад

    Oruthar kooda vuthamana ippadi irukkaratha kanom so yarum kulapikama nama intha charactersa illama irukka parkalam

  • @Kowsi_collection
    @Kowsi_collection Месяц назад

    ,🙏🙏

  • @Divyasank
    @Divyasank 2 месяца назад

    Y don't he create his own chanel? It would be great

  • @dollydhivi91
    @dollydhivi91 2 месяца назад +2

    நீங்கள் தயவுசெய்து இனி எந்த ஒரு பதிவும் போடாமல் இருந்தால் மிகவும் நல்லது 🙏🙏🙏 உங்கள் பதிவுகளால் சாதாரண மனிதர்களிடம் பேசுவது கூட கடினமாகிறது..

    • @VB-ff5rd
      @VB-ff5rd Месяц назад

      Timely comment 😊

  • @Senthilkumar-w6w
    @Senthilkumar-w6w Месяц назад

    Balance Aircel

  • @meenasambandan4714
    @meenasambandan4714 2 месяца назад +2

    உங்களுக்கு நடிக்க வராது, எங்களுக்கு நடிக்க வரும்னு எப்படி சொல்றீங்க?

    • @sm97.
      @sm97. Месяц назад

      Ellorukum antha nilai varum

  • @Roo-ub2e
    @Roo-ub2e 2 месяца назад +1

    Neenga normal tamil la sollam sir

  • @Nikhilz947
    @Nikhilz947 2 месяца назад

    14:10 😂😂

  • @usahakeras4431
    @usahakeras4431 2 месяца назад +2

    என்னங்க ... ஜோசியர் மாறி ஆயிட்டீங்க....😮. பரவால.. நால்லதுதானே சொன்னிங்க....ஓகே ஓகே😂

    • @harishks8569
      @harishks8569 2 месяца назад +1

      Avar periya அனுபயஸாலி

    • @rafeekrafeek4543
      @rafeekrafeek4543 Месяц назад

      He he he😂😂😂😂😂

  • @periyamaruthuTN94
    @periyamaruthuTN94 Месяц назад

    கம்பிகள் கட்டி முடிந்தது

  • @rafeekrafeek4543
    @rafeekrafeek4543 Месяц назад

    😂

  • @mahendrapillows4657
    @mahendrapillows4657 2 месяца назад

    Super sir, Thanks

  • @SKUMAR-zv4hw
    @SKUMAR-zv4hw 2 месяца назад

    Good 👍

  • @rahulzac4202
    @rahulzac4202 2 месяца назад

    ❤❤❤❤

  • @michaeljohnson-ik1lf
    @michaeljohnson-ik1lf Месяц назад

    🎉

  • @top.10.bharathidasan12
    @top.10.bharathidasan12 2 месяца назад

    Super sir 🙏

  • @mohanbabu8757
    @mohanbabu8757 2 месяца назад

  • @Yasotha-l7h
    @Yasotha-l7h Месяц назад

    🎉

  • @mohanbabu8757
    @mohanbabu8757 2 месяца назад

    ❤❤❤❤