"நான் ஒரு முட்டாள் GOBI" கோடிகளில் புரண்ட AIRCEL Owner-ன் தற்போதைய நிலை! அதிரடி Breaking பேட்டி
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- தன் வாழ்க்கை மற்றும் சாதனை பக்கங்கள் குறித்து நம்மோடு பகிர்ந்துகொள்ளும் AIRCEL நிறுவனர் சிவசங்கரன் பேட்டி
#aircel #inspiring #behindwoodso2
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/c...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
❤🌟🤝🏻very informative and interesting
Airtel comeback aguma
Please like the comment🙏. So that other's can benefit.
### Takeaways from Sivasankaran's Speech
1. 📦 His business strategy - "Fast delivery at a cheaper cost."
2. 🐅 Competition means having breakfast with a tiger. When you have food, you become the tiger's food. The point is, "Are you the tiger or the food eater?"
3. 💡 Don't fall in love with the idea. When you love your idea, you won't realize its mistakes, but others will. Listen to others to fix it. When the idea is right, you will get the money.
4. 🎬 An idea is like dancing. Communication is like lights and camera. What is the use of dancing if you don't have lights and camera?
5. 💸 People say, "I don't have money to buy a Mercedes." It is wrong. You have to say, "I don't have the skill to buy a Mercedes." Not having a skill is a problem.
6. 🚀 To make more money, you need direction and calibrating the speed. Then it is just a matter of time to make what you want.
7. 😔 Desire is the reason for all sorrow and happiness. When the desire doesn't happen, sorrow occurs. The sorrow turns into deception. When the deception turns into anger, then only you will succeed.
8. 🎯 Don't diversify. Focus. The sun is very powerful, but it is not focusing. You can deceive the sun with an umbrella, but not with a bullet, which is focused.
9. 🏢 Important for business? Sales, financial culture, networking. I would say all.
10. 🛒 If the product is good, you don't need to sell it. That's why சிவசங்கரன் doesn't sell the product; people buy his product.
11. 🗓️ You have to think about what people will need in the next 10, 20, 30 years. You plan for it.
12. 🧠 You need lateral thinking. The story of a beautiful girl and a greedy king. Using her lateral thinking, she judged her thoughts in advance, persuaded him, and escaped.
13. 🍬 50% of people fail because of instant gratification. If someone is given options: "If you want this sweet, take it now. If you wait 2 hours, you can take 2." Most people don't wait. But I would say, I will wait a month to get 200.
14. 📈 For me, business is an experience I am not attached to.
15. 💼 After losing 14,000 crores, he is very happy because it was not a fit for him. Just like buying an undersized Swiss shoe from a peddler that kept him unhappy until he removed it.
16. ⏳ Return on management time - a 15-year contract of 5,000 sq.ft facing the Bay of Bengal. Indirectly having 60 cooks, 600 workers with a 1 crore paid manager. Now I am ready to work from 6:05.
Great he told I’m the loser but I had a experience I need to explain what to do! Simply perfect ❤
ama thala
Aircel sim use pannavuga ellam oru like koduga👍
Yes my no 98422
Adulum lovers pack 2 SIM ho ❤❤❤
Aircel at time free Sms superb
Aircel office la work pannen... Namakkal poncell...😢
Vera network pudikkave ellai.always I love aircel
Aircel மறுபடியும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் யாரேனும் உள்ளிரா vote for aircel and come back Aircel
நான்
Sevaiya 😂.. Thangal endha Sevaiyai patri solgirirgal endru siridhu kuralamea 😅
Aircal come back
Me
Vaaipu illa raja athaithan avaru thelivagave sollitare athu avarukku seg aagatha shoe endru meendum vara vaaipu illai
வேற ஒருத்தனா இருந்தா இந்நேரம் வேற நாட்டுக்கு ஓடிருப்பான்,, இல்ல செத்துருப்பான்...
என்னா POSITIVE ENERGY சார்...🎉 வாழ்க நலமுடன் 💐
AIRCEL ஓனர் ஒரு தமிழர் என்பது ஒரு பெருமைதான்...💪💥💥
அவர் தூர்கடிக்கபட்டதும் அதனால் தான்
💪💪💪💪💪💪 Tamilan
He was destroyed by tamizhan maaran group
@@umamaheswari604 who is maaran?
@@umamaheswari604 Ksuntv group ? kalanithi maran ? then they are not tamils, they are telugu
இவ்வளவு பெரிய தொழிலதிபராக இருந்தாலும் இவர் தூய தமிழில் பேசுவது அருமையாக உள்ளது
Input is money
Output is money....
Avan tamilanda
அது ஒன்னும் தவறு இல்லை அவர் வியாபாரத்தில் பொதுவாக பேசப்படும் சில சொற்களை ஆங்கிலத்தில் சொல்வது தவறு இல்லை @@ArulPalanisamy
@@shanmugamshanmugam191English is a business language.A business man should speak English in the modern business world…
Even modern saamiyars speak English…
Sadhguru,Nithyananda….
தமிழ் மட்டும் அல்ல ஆங்கிலமும் சிறப்பாக பேசுகிறார்.
Aircel நிறுவன உரிமையாளர் தமிழர் என்பது இப்போது தான் தெரியும்.
மிக சிறப்பான நேர்காணல்
2:20 2:22
Ssssssssssss enakkum ippo dhaan thereyum❤
கோபி அண்ணா நீங்கள் சந்தித்த மனிதர்களில் மிகச்சிறந்த மாமனிதர் இவர்தான்
மறக்க முடியாது 10rs கார்டு வாங்கி *222*1*----------------# இதெல்லாம் மறக்க முடியாது உங்க memory la இருந்தா like பண்ணுங்க
maran mp vs aircell out
*222*1*++++++++++++++++#😂
Yes
Yes
*222*1*...... #
இந்த மாமனிதர் மட்டும் என்முன்னால் இருந்தால் இவரின் திருபாதங்களை தொட்டு அடியேனின் இரு கண்களில் ஒற்றி கொள்வேன் ❤❤❤❤❤
நான் ஒரு ஏர்செல் பயனாளி தான் இப்போது மீண்டும் துவங்கினால் கூட ஏர்செல் உடன் பயணிக்க விரும்பும் கோடிக்கணக்கான தமிழ் மக்களில் நானும் ஒருவனாக இருப்பேன் ஐயா ❤
ipdithan BSNL ah solla vendiadhu avanga interview ku keela
@@adityaarunachalam9127 நான் அவன் இல்லை
Nan ஏர்செல் payanali
இந்தியாவை தமிழர்கள் நாசனம் செய்தார்கள் அதில் ஒன்று சிதம்பரம்துக்கு வோட்டு போட்டது .
அந்த நல்லவன் ஏசெல் கம்பெனியை தெருவுக்கு கொண்டுவந்தான், மற்றும் சிதம்பரம் இந்தியாவின் பணம் பிரிண்ட் செய்யும் பிரின்டிங் ப்ரெஸ்ஸாய் பாகிஸ்தானுக்கு விற்றான்.
😂😂😂😂@@adityaarunachalam9127
மீண்டும் தமிழர் ஒருவரின் தொலைதொடர்பு நிறுவனம்(Aircel) வந்தால் அதில் முதல் வாடிக்கையாளர் ஆதரவு என்னுடையது.
100%❤❤❤ தமிழர்கள் அனைவரும் ஏர்ஸ் செல் உபயோகப்படுத்த வேண்டும் வந்தால்
@@t.ranganathant.ranganathan606நல்ல குணம் கொண்ட தமிழர் இவர் ஒருவர் மட்டுமே
மிக அருமையான ,தெளிவு உள்ள பேச்சு, தேவைய்க்காக மட்டுமே வாழ்க்கை வாழ வேண்டும்.🙏
தமிழ்நாட்டில் கொடிகட்டி பறந்த ஏர்செல்லின் MD தமிழர் மற்றும் இவ்வளவு எளிமையானவர் என்பது பெருமைக்குரியது.மீண்டும் தமிழ்நாட்டில் ஏர்செல் நெட்வொர்க் கொடிகட்டி பறக்க வேண்டும்.
அதுமட்டுமல்ல 80 களில் 100000 விலையில் இருந்த கம்யூட்டரை 35000 ஆயிரத்திற்கு தரமாக கொடுத்தவர்
Poda looose
❤❤ super 👌 👍 😍
maran mp vs aircell out
அதானிகிட்டே மேலாளராகலாம்
மக்களே, போலி சாமியார்கள் பேச்சைக் கேட்டு ஏமாறாதீர்கள்.. இவர் பேச்சைக் கேட்டு வாழ்க்கையில் முன்னேறுங்கள் 👍
இது வரை எந்த நெகடிவ் comments இல்லாத ஒரு நேர்காணல்.👌🙏❤️💐
Aircel இருந்தவரை hutch, Airtel, Idea.... என்று எவரும் தமிழகத்தில் நுழைய முடியவில்லை. தமிழகத்தின் அடையாளம் AIRCEL ❤❤❤
கிராமத்திலும் நெட்வொர்க் கிடைக்கும்
நான் ஏர்செல் தன் வைத்திருந்தேன் எல்லோரும் ஏர்செல் தான் ஏன் போனதோ தெரியவில்லைங்க@@mohanasundaram1185
Yow theriyama pesatha😂😂😂 aircel irukkumpothe airtel no1 la than irunthathu😂😂
ஏர்செல் இருக்கும் போது ஏர்டெல் வோடபோன் முதலிடத்தில் இருந்தது
ஏர்செல் மூழ்கி போனதுக்கு காரணமும் தமிழர் தான்
ஒரு மோட்டிவேஷனல் வகுப்பிற்கு சென்று வநதது போல் இருந்தது. நன்றி சிவசஙகர் சார். நன்றி கோபி அண்ணா
எந்த வேலையாக இருந்தாலும் இவர் போன்ற முதலாளியிடம் வேலை பார்க்க வேண்டும்❤❤❤❤
வெற்றியின் அனுபவத்தை அணை போடாமல் சொல்லிய இவர் ஒரு மா மனிதர். எந்த ஒரு முதலாளிக்கும் இல்லாத சிறந்த குணம்.
Super o. Super
மிக மிக அருமை ...இப்படிப்பட்ட அறிவுஜீவிகளிடம் நிறைய பேட்டிகளை எடுத்து வெளியிடுங்கள் மிஸ்டர் கோபி
கடைசியாக சில வரிகள் அற்புதமானது
நானும் ஏர்செல் உபயோகித்து வேறு வழி இல்லாமல் ஏர்டெல்லுக்கு மாறினேன் நீங்கள் மீண்டும் வரவேண்டும்🎉🎉❤❤
Aircel 90's kid favorite 😍💔
ingaiyumaada....90's kidsnu varinga
Aircel sms always free during thattime
Yes
@@GRAJ-rz4qzit's true da Cringe 2k dash po po cringe vela panu po
@@GRAJ-rz4qz kids thaan bro avanga appa thatha paati mattrum avangaloda appa paati Adam eve Jesus yellarukum munodigal... Yen shivan nukey snake koduthathu 90s kids thaan... Free ya vidunga 😂😂😂😂😂
கோபிநாத் சார் அவர விட்டுராதீங்க இது மாதிரி இன்னும் நிறைய எபிசோடு போடுங்க அவர் ஒரு திறந்தவெளி பல்கலைக்கழகமாக இருக்கிறார் ஆகையால் தயவுசெய்து அவரிடம் பல எபிசோடு வீடியோ எடுங்கள்
Yeah correct 💯
💯
💯✍️💐✅💐💐💐💐
Very true
💯
அனுபவமே கடவுள் ! எழுதிய கண்ணதாசனும் , வாழ்ந்து காட்டிய சிவசங்கரனும் சிறந்த மனிதர்கள் !!
இவர் தில்லான மனிதர்... எதிர்மறை எண்ணங்கள் அற்றவர்,பணத்தை கடவுளாக அல்ல வேலைக்காரனாக நடத்துபவர், அதனால் தான் அத்தனை துன்பங்களுக்கு பிறகும் துவண்டு விடாமல் இருக்கிறார்.
இவரை பல பேட்டி எடுத்து வெளியிடுங்கல் அருமையான பேட்டி
மனம் திறந்த பேட்டி
Super sir
இளைஞர்களுக்கு ஒரு வழிகாட்டியாக
உற்சாகம் ஊட்டுவதாக
தைரியத்தை கொடுப்பதாக உள்ளது
ஏர்செல் என்றாலே நம்மை அறியாமல் ஒரு சந்தோசம் வருகிறது❤
தோல்வியினால் கிடைக்கும் அனுபவம் பக்குவமானது.. விலைமதிப்பற்றது.. தொழில் செய்ய விரும்பும் அனைவரும் கட்டாயம் காண வேண்டிய சிறப்பான காணொலி.. ❤❤
இப்படி ஒரு அற்புதமான மனிதர் இருந்ததை இத்தனை நாள் தெரிந்து கொள்ளாமல் இருந்தேன்❤ இவரை அறிமுகப்படுத்தியதற்கு இந்த சேனலுக்கு மிகவும் நன்றி 🙏🙏🙏
நான் இவருடைய வீட்டில் சுமார் 22 வருடங்களுக்கு முன் அவருடைய நிறுவனத்தில் வேலை செய்யும்போது அவருடைய பட்டினப்பாக்கம் இல்லத்தில் சந்தித்தி்ருக்கிறேன் நல்ல மனிதர்
இந்தியாவை தமிழர்கள் நாசனம் செய்தார்கள் அதில் ஒன்று சிதம்பரம்துக்கு வோட்டு போட்டது .
அந்த நல்லவன் ஏசெல் கம்பெனியை தெருவுக்கு கொண்டுவந்தான், மற்றும் சிதம்பரம் இந்தியாவின் பணம் பிரிண்ட் செய்யும் பிரின்டிங் ப்ரெஸ்ஸாய் பாகிஸ்தானுக்கு விற்றான்.
Super
Ungalukku theriyatha unmai
He was arm twisted by our great politician
எனக்கு பலமுறை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது சென்னை நந்தனத்தில் தமிழ்நாடு கோல்ப் மைதானத்தில் பழகுவதில் மிகவும் இனிமயானவர்....
@SumeshLoan what happened please???
மிகவும் தெளிவான கலந்துரையாடல் உங்களை நினைத்து பெருமை படுகிறேன் ஐயா
அற்புதம்.. மக்கள் போற்றி பாதுகாக்க பட வேண்டிய மா மனிதர் ஐயா நீங்கள் ❤❤❤❤❤❤
இதுவரை நான் கண்ட கோபியின் விழிமட்டுமல்ல உறங்கியிருந்த அனைத்து விழிகளும் விழித்துக்கொண்ட தருணம் இதுமட்டுமே...
அகச்சிறந்த காணொளி ❤❤❤
அன்று இருந்த ஏர்செல் இன்று வர வேண்டும் மீண்டும் பயணிக்க விரும்புகிறேன்
விட மாட்டானுங்க தல
அற்புதமான மனிதர்...
அழகான ...பேச்சு..
தெளிவான
.கருத்துக்கள்.. ...
What a man...
What an intetview.....
Thank you so much Sivasankaran sir for your wonderful words...
We feel so proud and happy for listening you...
Thank you so much Gopinath sir.....
🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏
ஏர்செல் முதலாளி பொது தமிழரா இதுவரை தெரியவில்லையே பாராட்டுக்கள் நன்றி
அவர் தமிழன் ஆனால் இப்ப மலேசியன்
தமிழனுக்கு எப்பவும் யாரும் ஏன் தமிழனே support பன்னமாட்டாங்க!!!!!!! வளரவிடமாட்டாங்க !!!!!!வடக்கனைதான் வளரவிடுவாங்க
@@gururanithis guy left business because of Maaran brothers
தமிழ் பேசினால் தமிழரா
yow avar malaysia
Always respect Aircel owner தொலைத்தொடர்பு உலகில் இவரின் அர்ப்பணிப்பை இழந்துவிட்டது it's a great man
அரசனை நம்பி புருஷனை கை விட்ட கதைதான் இப்போ நம்ம நிலமை ஐயா மிகவும் தாழ்மையுடன் மீண்டும் உங்கள் சிம் கொண்டு வாருங்கள் புண்ணியமா போகும் உங்களுக்கு😢😢😢😢😢😢
மீண்டு மீண்டும் ஏர்செல் வரவேண்டும் தமிழ் மக்கள் இறைவனை வேண்டுகிறேம் நன்றி கோபிநாத் ஐயா
இந்த காணொளியை பார்த்தபோது ஏர்செல் சேவையை நிறுத்திய தினம் என் மகன் கண்கலங்கி நின்ற காட்சி மறுபடியும் வந்து செல்கிறது.
ஆமாம் நானும் அந்த நாள் மிகுந்த மனவருத்தில் நான் port செய்தேன் வங்கில நெம்பர் இருப்பதால் மாற்றினேன்...
நான் கேட்ட முன்னேற்றத்திற்கான பேச்சுக்களில் இதுதான் மிக சிறந்த பேச்சு.
இவருடைய கருத்துக்கள் அருமையாக இருக்கிறது யோசிக்கவும் வைக்கிறது பெரிய மனிதன் எவ்வளவு எதார்த்தமாக பேசுகிறார்
Yes. Loved his speech.
நான் பார்த்த சிறந்த பேட்டிகளில் மறக்க முடியாத ஒன்று. ஏர்செல் நிறுவனம் திரும்ப ஆரம்பித்தால் எனது நெட்வொர்க் ஜியோவில் இருந்து ஏர்செல்கு மாற்றப்படும் நம் உரிமை தமிழருக்கு மட்டும்தான்.
விட மாட்டானுங்க ப்ரோ
இவர் சிறந்த தத்துவஞானி.அருமையான பேச்சு.
இந்த நேர்காணல் பல பேரை விழிக்க செய்திருக்கும்... 10 வருடம் கழத்து இந்த காணொளியை பற்றி பல புது கோடீஸ்வரர்கள் தன் மாற்றத்தின் புள்ளி இது என குறிப்பிட போகிறார்கள். வாழ்த்துக்கள்!!!
அதில் நீங்களும் நானும் வெற்றி பெற்றவராக இருக்க வேண்டும்
@@vveeramani9443வாழ்த்துக்கள் நண்பரே!!💐
நானும்..
என்னுடைய முதல் Network Aircel ❤ Miss u Aircel 😢
நார்மல்" நோக்கியா" பட்டன் போன் அப்புறம் "ஏர்செல் சிம்" ஞாபகம் வருதே ஞாபகம் வருதே 90s க்கே போன மாதிரி இருக்கு💖💖💖
Aircel செம்ம சிம். ❤
அடுக்கு பின்னாடி இப்படி ஒரு சாம்ராஜ்யம் இருந்தது என்று தெரியவில்லை. செம்மா பாசிட்டிவ் ah பேசுறரு. Full of energy❤️
குருநாதா 😢😢😢நீ மட்டும் இருந்து இருந்தா ஏர்டெல் வோடபோன் சிம்லாம் யூஸ் பண்ணியே இருக்கமாட்டேனே 😐😐😐😐
Yes
Correct nanba
True "ஏழைகளின் செல் ஏர்செல்" இதுதான் எங்க ப்ரண்ட்ஸோட ஸ்லோகன்...
Me too
Same feeling
What a brilliance he have got, amazing person .
First டைம் ஒரு interview பாத்துட்டு clap பண்ணிட்டேன்...
மீண்டும் தமிழ்நாட்டில் aircel சேவை துவங்க வேண்டும்.
"The secret"...he said line by line....he is real GOAT....❤
செம அனுபவம் குருநாதா 🙏🏻🙏🏻🙏🏻எனக்கு இந்த வீடியோ என் சகோதரன் கணேஷ் அனுப்புனாங்க ஈவினிங் அதுல இருந்து 11 முறை கேட்டுட்டேன் செம செம ❤❤❤
என்ன ஒரு அருமையான பேச்சு ஒரு மிகப்பெரிய தொழில் வல்லுனர் என்னும் தலைக்கனம் சிறிதும் இன்றி தனக்கே உரிய கர்வமான பேச்சு ❤
நம்ம தமிழை வளர்க்க பிசினஸ் மேன்
எளிமையான உதாரணங்கள்.....
அருமையான, தன்னம்பிக்கையான, தமிழ்பேச்சு...... .... எளிமை....
Yes. Normal man mathiri nadanthukraar
சிவசங்கர் அண்ணன் பேச்சு என்னை மிகவும் தாக்கிவிட்டது❤❤
Behindwoods இதுவரை வந்த நேர்காணலில் ஆகச்சிறந்த மக்கள் மனம் வென்ற நேர்காணல் மேலும் தமிழ்நாட்டில் இவரைப்போன்ற தங்கங்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள் அவர்களையெல்லாம் தேடிப்பிடித்து இன்றைய இளம்தலைமுறைகள் பயன்பெறும் வண்ணம் நேர்காணலை திரு.கோபிநாத் அவர்கள் ஒருங்கிணைக்க வேண்டுகிறேன். நன்றி Behidwoods🙏
அருமையான பதிவு, உன்மை 🙏👍🏻
இதெல்லாம் இந்த மோடி 😢
வடக்கின் ஆதரவுடன் இருக்கும் கார்ப்பரேட் குஜராத்தி. அம்பானி குழுமம்
இருக்கு வரை 😢 முடியாது😢
இவரை போன்ற நேர்மையான வழியில் 😢
வந்த தொழில் அதிபர் 😢
வாழ முடியாது 😢😢 நேர்மையான ஒரு தலைவர்
இந்தியாவை ஆட்சி செய்ய ❤
வேண்டும் அன்று தான் ❤❤
நம் மக்களுக்கு மட்டுமல்ல
இவைரை போல் இந்த மக்கள்
மீது பற்றுள்ள தொழில் அதிபர்கள். வருவார்கள் ❤
இந்தியா.வல்லரசாகும்❤❤
வளமும் நலமும் பெறும் ❤
1. Customer
2. Profit
3. Competetion
4. Focus
It must be in reverse order to unlock success
@@GowriK-ov3mx more politics pressure
1.Focus
2.Customer
3.Competetion
4.Profit
Whatever focus brings everything.
Desire or AIM =
Direction &
speed( distance × time).
மிகவும் அருமையான interview....அருமையான motivational vedio....
அழகான தமிழில் பேசுகிறார்.... Aircel owner ஒரு தமிழர் என்பதில் பெருமை கொள்வோம்...
மீண்டும் aircel வந்தால் நான் aircell க்கு மாறு வேன்...... Excellent interview sir, Thank you sir,
பொக்கிஷமாக பாதுகாத்து வைத்து நம் சந்ததிகளுக்கு தரவேண்டிய உரையாடல் இந்த உரையாடல்..
True Sir 👍🏻
Unmai 🙏🤝🙌
ஏர்செல் உரிமையாளரின் அருமையான உண்மையை உரக்க மற்றும் உடைத்து சொல்லும் மனம் திறந்த பேட்டி
உங்கள் அனுபவம் எனக்கு பெரிய அளவில் ஊக்கமாக இருக்கிறது , நன்றி , அனைவருக்கும் .
இப்படி ஒரு மனிதரை என் 51 வயதில் பார்த்ததில்லை. .....hats off to u sir🙇🏻♀️🙇🏻♀️
Ungaluku 51 years ah namba mudilaye
@@vasuinba nanum than. enakku age 73 😁
67
கோபி அண்ணா நீங்கள் இதுவரை எடுத்த பேட்டியிலேயே சிறந்த பேட்டி இவரை எடுத்ததுதான்
ஜென்டில் மேன்
இந்த நெட்வொர்க்கின் அருமை 90 s kids மட்டுமே தெரியும் Aircel Docomo idea BSNL அன்று தொலைத்தோம் இன்று தேடுகிறோம்
Na eppo kuta idea bsnl tha bro urse panra 15yrs achu
நாம தொலைக்கலை. நம்ம அமைச்சர்கள் தாரை வார்த்துட்டாங்க.
22:50 goosebumps வாழ்ந்தா ஒரு வாழ்க்கை இப்படி வாழனும் you are great sir
இது போல நபர்களிடம் சில மோடிவேஷன் நம்மை அறியாமலே நாம். ஏற்றுக்கொள்கிறோம்
திரு, கோபிநாத், அவர்களின் நேர்காணலில்
மிக சிறந்த தொகுப்பாக
இந்த நேர்காணலை ... நான் பார்க்கின்றேன்...
நன்றி திரு மிகு,சிவசங்கரன் ஐய்யா ❤🙏
இவரின் சிறந்த மக்கள் சேவைக்காக நன்றி
ஐயா என்ன சொல்வதென்று தெரியவில்லை கோடான கோடி நன்றி உங்கள் சேவை மக்களுக்கு தேவை
நல்ல அனுபவமிக்க பேச்சு வளரும் தொழில்முனைவருக்கு உபயோகமான பேச்சு
For 67 years he is so energetic, healthy and Active ❤❤😊
சிறந்த அனுபவம் எதார்த்தமாக பேசுகிறார் 👍
என்னுடைய முதல் செல் நெட்வொர்க் Aircel
Nanum 😢😢
ungalodadhu mattum illa bro..
90's kids ellaaroda 1st network aircel dhaa
நல்ல ஆக்கபூர்வமான நேர்காணல்....தொழிதொடங்க நினைப்பவர்களுக்கு நல்ல கருத்துக்களை சொன்ன தொழில் அதிபர் அவர்களுக்கு நன்றி 🙏
₹14 rupees unlimited Aircel recharge card vangi atha scratch panni 2G data potu Nokia pc suite la pc connect net connect panni use panathellam sorgam.. Thanks to Aircel for the great memories
உண்மையும் அனுபவமும் கலந்து எவ்வளவு இயல்பான பேச்சு 💐
Genius ஐயா அனுபவம் தான் கடவுள் எத்தனை எத்தனை வாழ்க்கை பாடம்
Gopinath sir this is your life time achievement.. first i seen this person what valuable person . Open talk What a brilliant philosophy.. the great sivshankar sir..
Plz கோபிநாத் தொடர்ந்து பேட்டி எடுங்கள் ......அவரது அனுபவமான வார்த்தைகள் எங்களை செதுக்குகிறது....
தமிழ்நாட்டில் ஏர்செல் தான் நம்பர் தான்...இப்ப இவர் பேசறத கேட்டா கஷ்டமா இருக்கு... தமிழக மக்கள் ஏர்செலை எப்போதும் மறக்க மாட்டோம்...நான் முதலில் பயன்படுத்திய சிம் மும் ஏர்செல் தான்❤
அருமையான பேட்டி.. ஏர்செல் நிறுவனத்தின் முதலாளி ஒரு தமிழர் என்பதில் கர்வம் கொள்கிறேன்...
ஏர்செல் அறிமுகமான முதல் மாதத்திலேயே, அதன் வாடிக்கையாளர் நான்❤❤❤❤ இன்றுவரை அதே ஏர்செல் நம்பரை வைத்துள்ளேன், நெட்வொர்க் மட்டும் மாறிவிட்டது❤❤❤❤❤❤❤
Same here also 😊😊😊😊
same here
Me also
Same here
பேன்ட் ஷர்ட் போட்ட ஞானி பேசும் ஒவ்வொரு வார்த்தையும் அருமை
அருமை சார்... உங்களின் பேச்சு, உங்களின் எனக்கு மிகவும் ஒரு பிசினஸ் செய்ய தெளிவு கிடைத்தது ... நன்றி அய்யா
Great Sir... Your speech gave me a lot of clarity to do a business... Thank you sir
ஐயா, மீண்டும் ஏர்செல் நெட்வொர்க் வந்தால் எங்களுக்கு நன்று.
உண்மையிலே மிக சிறப்பான பேட்டி ..👍👍👍
Beautiful.. He's a really humble Genius
நான் Aircel office la த வேலை பார்த்தேன்.. ராம்நாடு. Dis.... அங்கே வேலை பார்க்கும்போது ராஜா மாதிரி இருந்தேன்... இப்ப இருக்கிற நிலைமையை சொல்றதுக்கு வார்த்தை இல்லை... ஒரு நாள் இரவில் எல்லம் மாறிருச்சு...
ரொம்ப வலிச்சது எங்களுக்கு aircel இல்லனு சொன்னப்போ 😢😢
அவரது பேச்சு அருமையானது அவரது அனுபவத்தில் நமக்கு பாடத்தையும் தெளிவையும் கொடுத்திருக்கிறார் அவர் நிறைவாக வாழ இறைவன் அருளட்டும்
first year MBA lesson completed in this 30 minutes
dnt put this in your CV,u will be blocklisted
And the man covered philosophy lesson too..
@@editzz4905 apple, microsoft, facebook owners are once dropouts from theirs college...
mind they are skilled in presentation of their own...
நிகழ்கால இளைஞர்களுக்கு தேவையான புத்தகமாக இருக்கிறார் ஐயா...
Un koooda paduthu sugam anupavikanum
Gentle and liberals heart man Long live
Siva shankar anna.
என் தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம் நீங்கள் அய்யா 🙏🙏🙏🙏
மிகவும் சிறந்த மனிதர்
அவரிடம் இருந்து இன்னும் பல மணி நேரம் பேட்டி எடுக்க வேண்டும்.
இன்றைய நிலையில் மனிதர்களுக்கு மிகவும் தேவையான ஒன்று.
வாழ்த்துக்கள் கோபிநாத் சார்.
Excellent interview, Mr Gopinath . Salute you both
என் அப்பா📱 Nokia 1200 இந்த மொபைல் தான் வைத்திருந்தார். Aircel இல்லாமல் போகும் வரை எங்க அப்பா Aircel தான் use செய்தார்... அவருக்கு இந்த சிம்மை விட மனசே இல்லை 💯💯💯💯
Enakkum