EDUCATION LOAN | கல்வி கடன் | Mentor Ramesh Prabha

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 ноя 2024

Комментарии • 306

  • @pspp592
    @pspp592 3 года назад +102

    யாரும் சொல்லாத தகவலை..மாணவர் மாணவிகள் எங்களின் நலன் கருதி மிகவும் பயனுள்ள தகவலை தந்தமைக்கு ரொம்ப நன்றி சார்...🙏🙏🙏

  • @ramachandranr9100
    @ramachandranr9100 3 года назад +20

    வங்கி கல்விக்கடன் சம்பந்தமான தகவல் மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்த்து மிக்க நன்றி

  • @vedhagaming167
    @vedhagaming167 2 года назад +6

    ஐயா வணக்கம்🙏 எனக்கு தெரிந்து இவ்வளவு விபரமாக எவரும் சொன்ன தில்லை . வாழ்க வளர்க 🙏🙏🙏🙏

  • @loveeducation8564
    @loveeducation8564 3 года назад +23

    Highly Appreciable Work Sir, Great! Please continue your videos. I am watching regularly your videos. It's so useful for all.

  • @abigodwin52
    @abigodwin52 2 года назад +3

    Thank you sir. We are very struggling for my son UG study. Today I received from yor speech guide in my son studying. Once again heartly i say that you sir

  • @Ben-yt3xq
    @Ben-yt3xq 3 года назад +5

    Romba nandri sir 🙏

  • @AjitKumar-jz8cp
    @AjitKumar-jz8cp 3 года назад +6

    THANK YOU SIR. YOUR VIDEOS REGARDING TNEA COUNSELING HELPED ME A LOT FOR MY SON'S COUNSELING PROCESSES. THANK YOU SO MUCH... 🙏

  • @ayyappanayyappan288
    @ayyappanayyappan288 2 года назад +2

    அருமையான நல்ல செய்தி 🙏

  • @pspp592
    @pspp592 3 года назад +6

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி சார்.🙏🙏🙏

  • @gangapushanam5913
    @gangapushanam5913 3 года назад +17

    சார் வட்டி கணக்கீடு எனபது படிப்பு முடிந்ததும் ஆரம்பிக்குமா இல்லை பணம் வாங்கிய மாதத்தில் இருந்து ஆரம்பிக்குமா?

    • @Wom_22
      @Wom_22 2 года назад

      படிப்பு முடிந்து ஒரு வருடம் கழித்து ஆரம்பிக்கும்.

  • @hiddentruth9095
    @hiddentruth9095 3 года назад +5

    Thank you soo much sir, very very essential video 🙏🏻

  • @thiyagarajanramasamy5011
    @thiyagarajanramasamy5011 2 года назад +1

    மனமார்ந்த நன்றி அண்ணா ....

  • @renueswaran6467
    @renueswaran6467 3 года назад +3

    Tq so much sir ... Very useful 👍

  • @narayanana.n1688
    @narayanana.n1688 Год назад

    Super.Vazhga Valamudan.

  • @rajarajeswariudhayakumar5848
    @rajarajeswariudhayakumar5848 2 года назад +1

    Thank u sir very very use full video for students .,

  • @varmamaheshwari8232
    @varmamaheshwari8232 Год назад

    Very useful information about education loan sir thank you so much 🙏🙏🙏🙏🙏

  • @sarantraders4587
    @sarantraders4587 2 года назад +1

    ஐயா நான் எனது மகளுக்கு கல்வி கடன் பதிவு செய்து (02 07 2022) பத்து நாட்கள் ஆகின்றது இன்னும் பதில் வரவில்லை என்னுடைய கல்வி கடன் பதிவு நிலைமையை எப்படி தெரிந்து கொள்ளவது

  • @MrMajidparvez
    @MrMajidparvez 3 года назад +2

    Most valuable information sir,

  • @Santhiyagu2
    @Santhiyagu2 2 года назад +2

    Really Thanks for your information and Help.. pls continue you great work.

  • @deepasathu3563
    @deepasathu3563 3 года назад +3

    Very useful informations sir and well explained sir

  • @pakkirmohamedabdulazeez2154
    @pakkirmohamedabdulazeez2154 Год назад

    நான்கு லட்சத்துக்கு மேலாக வாங்கினால் செக்யூரிட்டி கொடுக்கணுமா மேலும் இதற்கான வட்டி சதவீதம் எவ்வளவு? ஐந்து வருடம் மருத்துவ படிப்பு என்றால் வட்டி குட்டி போட்டு பெரிய தலைவலி உண்டாகிடப் போகிறது என்ற பயம் இருக்கு

  • @gokule5886
    @gokule5886 3 года назад +4

    Vera level explanation sir

  • @pooranisubramanian377
    @pooranisubramanian377 Год назад

    Thank you sir
    Very clear information

  • @Sakthi0676
    @Sakthi0676 2 года назад +1

    Very useful informative msg sir. thank you

  • @arasilangkumari8158
    @arasilangkumari8158 3 года назад +1

    Thank you for this information sir.

  • @wilsondhms
    @wilsondhms 2 года назад

    தங்கள் தகவல்கள் மிகவும் பிரயோஜனமாக உள்ளது
    கல்வி கடனுக்கான GO இருந்தால் link அனுப்புங்கள்
    நன்றி

  • @priya.m3066
    @priya.m3066 2 года назад +1

    Thank you so much sir🙏🙏

  • @pakkirmohamedabdulazeez2154
    @pakkirmohamedabdulazeez2154 Год назад

    அதிக வட்டி ஆகிவிடுமா என்ற பயத்தில் மருத்துவ படிப்பிற்கு முதலில் இரண்டு வருஷத்துக்கு சொந்த பணத்தை கட்டிக்கொண்டு பிறகு படிக்கும் இரண்டு வருஷத்துக்கு லோன் வாங்கிக் கொள்ள முடியுமா?

  • @kumarmahesh5162
    @kumarmahesh5162 2 года назад +2

    Dear Ramesh Prabha Sir,
    Thank you fir your wonderful & veey informative speech.
    If the bank denied to give education loan where can we elevate this issue? Kindly inf'm.
    Mahesh kumar,
    Tiruninravur

  • @pharamaboybharath5336
    @pharamaboybharath5336 3 года назад +2

    Bank la poi ketta ungalukku entha brach entha vard nu kekkuraanuva sir

  • @abelbaskar4910
    @abelbaskar4910 2 года назад

    Vidyalakshi portal லே apply செய்து விட்டு வங்கி கிளை மேலாளரை சந்திக்கலாமா.... அல்லது கிளை மேலாளரை சந்தித்த பிறகு தான் web portal லே apply பண்ணனுமா சார்....... எனக்கு vedio மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது சார்.. Thank you so much

  • @umamaheswari-wz7gu
    @umamaheswari-wz7gu Год назад

    Thank you so much sir 🙏🏻❤

  • @sakthi_1549
    @sakthi_1549 3 года назад +1

    Online la apply panrathu ku oru video podunga sir

  • @gopakumarvelayudhan4595
    @gopakumarvelayudhan4595 Год назад

    Congratulations sir

  • @thasvinithasvini8381
    @thasvinithasvini8381 2 года назад

    நன்றி. அய்யா

  • @யுவராஜ்தேவர்பழனிச்சாமி

    ஐயா வணக்கம் ,
    கல்வி கடன் பெற பெற்றோரின் ஆண்டு வருமானம்
    4.50இலட்சத்திற்குள்தான் இருக்கவேண்டுங்களா?

  • @s.jaishrees.jaishree3674
    @s.jaishrees.jaishree3674 3 года назад

    Thank you brother for the information. ..

  • @aathishkumar9095
    @aathishkumar9095 3 года назад +3

    Sir medical students kku educational loan la mess fees add pannuvangala sir please reply me sir 🙏🙏🙏🙏🙏🙏

  • @thirudon6452
    @thirudon6452 Год назад

    Very useful information

  • @thamizhkids7399
    @thamizhkids7399 3 года назад +1

    Nalla thagaval sir. Loan Interest pathi details sollung sir please.

    • @Wom_22
      @Wom_22 2 года назад

      Bank பொறுத்து வேறு படும்

  • @gsharmilamanikandan1550
    @gsharmilamanikandan1550 2 года назад +1

    Sir na b.sc maths group sir iam.married sir enak kudupangla appa ila sir enak 12 th mudicha odaney marriage aaiduchu so ipo 2 nd year sir yearly fees 30000 sir enak total ah 85000 venum sir kudupamgla

  • @shanmugaprabhum4659
    @shanmugaprabhum4659 3 года назад +4

    Hii..sir.I am Prabhu.. Epo BE 3rd year padikra.Enna ala fees pay panna mudiyala.. Soo remaining 2years kku mattum educational loan apply panna mudiyuma sir.... Pls reply sir,🙏🌝

  • @sundaravadivelu8773
    @sundaravadivelu8773 2 года назад

    🙏Thanks sir to give the useful information.

  • @thirudon6452
    @thirudon6452 Год назад

    Thanks you sir

  • @harinisri6379
    @harinisri6379 7 месяцев назад

    Hi sir, na bpharm padikure. Na loan apply pannathu 4 lk but athulayum scholarship amtpohatha balance tharuvom and clg la irundhu letter venum evlo scholarship amt vangirukenu Or further process pannamudiyathu nu pending la vachurukanga. But innum scholarship varala

  • @gsharmilamanikandan1550
    @gsharmilamanikandan1550 2 года назад

    Romba thanks sir

  • @jeckboy3960
    @jeckboy3960 2 года назад

    Very very thankful so much sir

  • @muthubhasker4770
    @muthubhasker4770 3 года назад +5

    thanks for your guidance for completing counselling with upward movement in good college. I got Rajalakshmi Engg college as per your suggestion. Thanks for your effort sir.
    Thanks Aravind

  • @sanjanan8834
    @sanjanan8834 Год назад +1

    Sir, medical course government quota self finance course 5-1/2 years full fees is eligible aa Sir, we should given parents salary details and other land document my home is already in housing loan sir,then any further move sir

  • @puvig3787
    @puvig3787 2 года назад

    7.5 இட ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த லோன் கிடைக்குமா ?

  • @bptcreations2704
    @bptcreations2704 2 года назад

    ஒரு வீட்டில் இரண்டு மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் லோன் கிடைக்குமா ஏனென்றால் எனக்கு இரட்டை குழந்தைகள் இருவரும் இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர் இருவருக்கும் லோன் வாங்க வழி உண்டா?

  • @kanimozhi.l3873
    @kanimozhi.l3873 Год назад

    லோன்யை நான் படித்துமுடிப்பதற்கு முன் இருந்து கட்டலாமா?

  • @petlover4514
    @petlover4514 3 года назад +1

    Sir counselling moolamaga clg la sernthal mattumae loan tharuvangala? Pls reply pannunga air . Aprm pondicherry la padicha loan tharamaattangala sir?

  • @feminakalanther4689
    @feminakalanther4689 9 месяцев назад

    பெற்றேகள் வங்கியில் கடன் வாங்கி இருக்கும் பட்சத்தில் பிள்ளைக்கு கல்வி கடன் கிடைக்குமா

  • @neshaanthini9037
    @neshaanthini9037 Год назад

    Ellathulaium nan apply panni onnum nadakalai college mudinthe vittathu

  • @maheswarir1491
    @maheswarir1491 Год назад

    Sir Good noon
    The informations which u given is very useful. Tq so much for this service. Pls clear one more doubt. If parent have any negative in loan payment becz of their situation is their kid can get education loan. Pls explain sir

  • @sivasankari1818
    @sivasankari1818 8 месяцев назад

    Sir ungaloda thelivana vilakkathirkku nandri sir .
    Nan ippo SBI la education loan apply pannirukken loan status submitted nu commikkudhu aduthu enna pannanum sir enakku loan eppo sanction agum sir please reply me sir 🙏🙏

  • @rajeswari1347
    @rajeswari1347 Год назад

    Hi sir, na b. Sc Agri padika poren Tamil nadu agricultural univercity la,enaku team everst nu oru fountasion years ku 30,k schholarship tharuvanga athu poga methi selavuku nanga loan poda mudium ma sir pleese solunga🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @authishkumar3434
    @authishkumar3434 3 года назад +10

    Hello sir
    Educational loan can be applied only after joining a college
    First the college management will ask us to pay the first year fee
    Then when we apply for loan will the first year fee which we paid will be included
    Will we get the fee paid from our hands back

    • @narayanasamyradhakrishnan2085
      @narayanasamyradhakrishnan2085 3 года назад

      Deeply listening the video. You get the answer brother.

    • @haridhass3437
      @haridhass3437 Год назад

      Sir...part time B.E join Pani iruka Athuku education loan apply panalaama sir

  • @ShivaKumar-zl2dj
    @ShivaKumar-zl2dj 3 года назад +1

    சார் காலேஜில் உள்ள 6 கோர்ஸில் எனக்கு தேவை யான சி ஸ் சி கோர்ஸ் மட்டும் வரமாட்டிக்குது

  • @queend3569
    @queend3569 2 года назад

    Thankyou Sir

  • @coimbatorean2671
    @coimbatorean2671 3 года назад

    Thank you sir, useful information 🙏

    • @seeniammalseeniammal1060
      @seeniammalseeniammal1060 2 года назад

      எனது மகனுக்கு கல்வி கடன் பெற எனது கணவர் ஒருவருக்கு சாமன் போட்டுள்ளார். இதனால் கல்வி கடன் பாதிக்கப்படுமா? விவரம் வருமாறு கேட்கிறேன்

  • @Arunkumar-77
    @Arunkumar-77 Год назад

    Sir, enakku llb 3 yrs course ku bonofide vaangitaen adhula College fees per year ku 1lakh 60 thousand fee potruku but enakku per year ku 1lakh 30 thousand loan amount poodum andha bank tharuvaangla

  • @rosyrosemary4306
    @rosyrosemary4306 2 года назад

    சார் வனக்கம் நான் என்னோட பொன்னுக்கு எஜிகேஸன் லோன் கேட்டேன் பிரஸ்ஸன்டேஜி கேக்குராங்க லோன் எழுஜபல் இல்லன்னு சொல்றாங்க சார் எனக்கு ரென்டு பொன்னுங்க சின்ன பொன்னுக்குத்தா BBA படிக்கிரா படிக்கவக்க பனம் இல்ல சார் லோன் கிடைக்கும் உதவி செய்யிங்க சார்

  • @karthikeyan.d7041
    @karthikeyan.d7041 2 года назад +1

    Why sir bank can gave half of the loan in the bonafide certificate?
    For example, my education loan in bonafide certificate is 2,30,000 but the bank can gave only 1,20,000 ..
    Is it true? Orelse what can I do sir?

  • @shanthiraj9448
    @shanthiraj9448 Год назад

    ஐயா தங்கள் கொடுத்த தகவல்கள் நன்று ஐயா எனது மகள் பொறியியல் கல்லூயில் முதல் ஆண்டு படிக்கிறான் வங்கியில் கல்வி கடன் பெற வித்யலஷ்மி திட்டத்தின் மூலம் விண்ணப்பித்தோம் அங்கு எனது மகளின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது காரணம் என்ன

    • @shanthiraj9448
      @shanthiraj9448 Год назад

      என்று பார்த்தால் அவளது தந்தை ஒரு வங்கியில் கடன் வாங்கி பாதி செலுத்த வில்லை என்று கூறி வருகின்றனர்.இதனால் அவளுக்கு கல்வி கடன் தர மறுக்கப்பட்டது இதற்கு நாங்கள் என்ன செய்வது என்று குழம்பி மனக் குழப்பத்தில் உள்ளோம் தாங்கள் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று பதில் தாருங்கள்

  • @thirudon6452
    @thirudon6452 Год назад +1

    Can you help me for application of my daughter education loan, she was completed small portion of the site

  • @tssivakumar5508
    @tssivakumar5508 3 года назад

    அருமை சார்

  • @jrentertainment6244
    @jrentertainment6244 2 года назад

    Sports quota பற்றி சொல்லுங்க சார் எந்த collage எல்லாம் try பண்ணலாம்

  • @ArunVenture
    @ArunVenture Год назад +1

    How much mark of Percentage level on approval educational loan

  • @forkids1072
    @forkids1072 Год назад +1

    Sir enga vituku pakathula Ula Bank la keta education loan lam thara matom apdi inu soldranagaaa thuku yethuvum solution irukuma sir reason keta enga side vangitu yarumee kata matranagaa athunala apdi inu soldrangaa sir athuku any solution rply sirr

  • @gayathrikarthikeyan3610
    @gayathrikarthikeyan3610 2 года назад +2

    Sir is education loan applicable for management quota

  • @chandrar1312
    @chandrar1312 2 года назад

    Thanks sir

  • @gktexkondalampatti
    @gktexkondalampatti 2 года назад

    Super sir 🙏

  • @joyjemiolive
    @joyjemiolive 2 года назад

    Iya nandraga sonnirgal Bank loan tharatha Bank menegarai epdi completed seivathu....?

  • @vasanth.k115
    @vasanth.k115 3 года назад +1

    Loan eppoluthu, eppati thiruppi katta vendum please reply sir

  • @pavithrap6202
    @pavithrap6202 3 года назад +3

    Can I get loan for Self supporting course?

  • @ganesang4363
    @ganesang4363 Год назад

    எத்தனை வங்கிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

  • @durgadevi1037
    @durgadevi1037 Год назад

    Thank u sir.... Sir ye ponnu enginearing padikira ithu 2nd year yennala fee katta mudiyala ippo yennala lo an apply panna mudiuma plzz rply pannunga😢

  • @starrider305
    @starrider305 2 года назад

    Thanks sir🙏

  • @nathanaelramesh2325
    @nathanaelramesh2325 2 года назад

    சிறுபான்மை மானவர்கள் ( எனது மகன்) வெளிநாட்டு சென்று மருத்துவம் படிக்க டாம்க்கோ மூலம் விண்ணப்பம் செய்து 2 ஆண்டு ஆகியும் இன்னும் கிடைக்கவில்லை

  • @manikumari9012
    @manikumari9012 2 года назад +4

    Thank u so much sir 🙏
    Very very useful video 🙏

  • @chandrar1312
    @chandrar1312 2 года назад

    And anaku yearku 115000 varuthu college and hostel fees interest ku vake pay pannuan antha receipt um submit pannuan but avar athalam mudiyathu inaga ok inu loan cancel pannitten sir

  • @anandhsubbarao7420
    @anandhsubbarao7420 Год назад

    What is the intrest rate. Pleaseprovide

  • @sakthimurugan5132
    @sakthimurugan5132 Год назад

    Sir Ella College kum Tharuvangala sir...Deemed ku tharamatranga sir

  • @naughtynowfal7634
    @naughtynowfal7634 Год назад

    Educational loan arts and science course under graduate course to give them.

  • @palanikumarkottur892
    @palanikumarkottur892 2 года назад

    Yellam vunmai manager atha kontuva Yitha kontu va solli manager yitam santai pottachu

  • @sekucath5140
    @sekucath5140 Год назад

    We are not get easily get loan. More formalities. Not easy

  • @ahamedkabeer7812
    @ahamedkabeer7812 2 года назад

    சார் வித்யா லக்ஷ்மியில் அப்லே பண்ணவேண்டியது பாரண்டா ஸ்டுடென்ட?

  • @raimyakalyanasundaram1209
    @raimyakalyanasundaram1209 Год назад +1

    பெற்றோரின் CIBIL பார்க்கப்படுமா?

    • @shanthiraj9448
      @shanthiraj9448 Год назад

      பார்க்க பட்டு கடன் தர மறுக்கிறார்கள்

  • @chandrar1312
    @chandrar1312 2 года назад

    Ippa paiyen second time year vanthutten ippa athum loan poramudiuma and appadi iruntha yantha bank la poralam inu sollungo sir please

  • @baluk5148
    @baluk5148 2 года назад

    Sir, vanakkam
    Parents _ க்கு CIBIL Score - குறைவாக இருந்தால் அது மாணவர்களை பாதிக்குமா? Educational Lona கிடைக்குமா? Please, explain Sir.

  • @ajaysview7086
    @ajaysview7086 3 года назад

    Thanks

  • @ushaprabakannan337
    @ushaprabakannan337 Год назад

    🙏🏻🙏🏻state Bank Naan kumbakonam my husband thirupr work eppa than poi join pane erukaga an magaluku loan vaga mudeuma. land. Payment document kodukanuma .

  • @NarayananNarayanan-zy2xz
    @NarayananNarayanan-zy2xz Год назад

    Sir jan samarthan websitela pathivu panna sollranga sir athula loan insallment 20yerasnu yiruku atha ok pannama process aagla sir enna panrathunu sollunga sir please 4yearsku 4 lakhs loan amount sir aana insallment 20yearsna eppadi sir athu compulsarya sir

  • @srinivasananjappa77
    @srinivasananjappa77 Год назад +1

    Indian bank or state Bank loan different enna sir

  • @chandrar1312
    @chandrar1312 2 года назад

    Chennai la gindly paiyen padikkaren cipet la

  • @MT15vlogz
    @MT15vlogz 2 года назад +3

    What about the interest for the loan sir ?
    Is it depends on different banks ?

  • @chandrar1312
    @chandrar1312 2 года назад

    Sir na iob la loan apply pannuan but nega sonnamathire thaan hostel fees mattum tharamudium scholarship varum athula pannikonga inu sonnar manager

  • @mmadhustatus2004
    @mmadhustatus2004 2 года назад +3

    If Indian bank is applicable for educational loan??