"Education Loan மூலமா STUDENTS காலேஜ் போக பைக் கூட வாங்கிக்கலாம்!" | Ramesh Prabha | LOAN SURETY

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 апр 2023
  • #education #loan #banking #students
    இந்த வீடியோவில் கல்விக் கடன் தொடர்பான பல விஷயங்களை பேசியிருக்கிறார் Mentor and Career Guidance Consultant Ramesh Prabha. எந்தெந்த படிப்புகளுக்கு கல்விக்கடன் வழங்கப்படுகின்றன, வெளிநாட்டுப்படிப்புகளுக்குக் கல்விக்கடன்கள் உண்டா, கல்விக்கடன் பெற தகுதிகள் என்ன, கல்விக்கடனுக்காக சொத்துக்களை ஈடாக கொடுக்க வேண்டுமா, கல்விக்கடனுக்கான தொகை கல்வி நிறுவனங்களின் பெயரில் வழங்கப்படுமா அல்லது மாணவரின் பெயரில் வழங்கப்படுமா, கல்விக்கடன் வாங்குவதைவிட, வீடு, நகை, நிலம் போன்றவற்றை அடமானம் வைத்து வாங்குவது லாபமாக இருக்குமா என்கிற பல சந்தேகங்களுக்கு அவர் தெளிவான விளக்கங்களை தந்திருக்கிறார்.
    Credits:
    Producer: N.Nivetha
    Camera: C.Vignesh
    Edit: Lenin.P
    Executive Producer: S.Karthikeyan
    Subscription Video link:
    vikatanmobile.page.link/nanay...
    Nanayam Vikatan Social Media Pages:
    Facebook - / naanayamvikatan
    Insta - / nanayamvika. .
    Twitter - / naanayamvikatan
    VIKATAN TV: / vikatanwebtv
    NEWS SENSE: / sudasuda
    ANANDA VIKATAN: / anandavikatantv
    CINEMA VIKATAN: / cinemavikatan
    SAYSWAG: / sayswag
    AVAL VIKATAN: / avalvikatanchannel
    PASUMAI VIKATAN: / pasumaivikatanchannel
    SAKTHI VIKATAN: / sakthivikatan
    NANAYAM VIKATAN: / nanayamvikatanyt
    MOTOR VIKATAN: / motorvikatanmagazine
    TIMEPASS ONLINE: / @timepassonline
    DOCTOR VIKATAN: / doctorvikatan

Комментарии • 35

  • @elangovasi9781
    @elangovasi9781 Год назад +11

    எல்லா வங்கிகளும் முடிந்த அளவு கல்வி கடன தருவதை தவிர்க்கிறார்கள் ஆகையால் கல்வி கடனை நம்பி படிக்க வேண்டும் என்றால் யோசித்து முடிவெடுங்கள்

  • @rajeevjaiselvamnagalingam4786
    @rajeevjaiselvamnagalingam4786 Год назад +1

    Thank you for VALUABLE educate video to right time for parents and students

  • @srinivasastudio3753
    @srinivasastudio3753 8 месяцев назад +8

    பெற்றோரின் சிபில் நன்றாக இருக்கனும்னு சொல்றாங்க ஆனால் நீங்க சொல்றீங்க அதெல்லாம் இல்லைன்னு சொல்றிங்க எப்படி எதிர்கொள்வது

  • @matheewjayaprakash162
    @matheewjayaprakash162 Год назад +2

    Super sir very useful information thankyou

  • @kavithaalamelu8006
    @kavithaalamelu8006 Год назад +2

    Well explained sir

  • @k.keerthana2806
    @k.keerthana2806 7 месяцев назад +1

    Thank you sir 🙏

  • @2k_krithick12
    @2k_krithick12 Год назад +3

    Sir unga voice MG 🔥 bro voice madiri iruku.....🫣

  • @manibala5799
    @manibala5799 Год назад +3

    Due to lack of my father CIBIL score they did not accept my application what to do

  • @radika.t3964
    @radika.t3964 2 месяца назад +2

    Abrod mbbs padikka education loan vanguvadhu eppadi

  • @manimekala9466
    @manimekala9466 2 месяца назад +1

    Sir ennagu etucational loan kitaiganum ennagu help pannunga sir😊

  • @nagarajanag8079
    @nagarajanag8079 Год назад +2

    Sir, incorrect information. Interest rates even in nationalized banks also more than 10 percent which is closer to personal loan rate

  • @rkmurthi7870
    @rkmurthi7870 Год назад +1

    Information is good sir but facing problem particularly remote villages student suffering more. Further past history of degree holder with the help of education loan student not get job very limited students only offered job majority students are working if say an engineer is working as clerk, delevery job,etc..with less than minimum wages. Humble request to Govt to create job either Psu or pvt sectors otherwise sorry to say this scheme is only eyewash.

  • @rajwin9763
    @rajwin9763 Месяц назад

    இப்போ கல்விகடனை (NPA) ரிலையன்ஸ் ARC வாங்கி வசூல் பன்றாங்க சென்னையில் அவங்க அலுவலக விலாசம் எங்க இருக்குனும் அவங்களை நேர்ல பார்த்து கடன் செட்டில் செய்ய அணுகலாமானு ஒரு வீடியோ போடுங்க சார்.

  • @Shinetoshinevlogs
    @Shinetoshinevlogs 11 месяцев назад +1

    Sir intrest how many percentage sir

  • @suganyasuganya-qp4ml
    @suganyasuganya-qp4ml 3 дня назад

    Education loan ku entha bank kegurmo antha bank la book open panni irukanuma

  • @rajaramu5181
    @rajaramu5181 Месяц назад +1

    பணக்காரனுக்கு தான் லோன் தருவான்… மிடில் கிளாஸுக்கு கிடைக்காது.

  • @vinothkumarkathirvel1987
    @vinothkumarkathirvel1987 5 месяцев назад +1

    Sir pg ku loan kettaikatha

  • @codewithsan23
    @codewithsan23 Месяц назад

    Sir management quato kk evalo kedakum

  • @sundhar7256
    @sundhar7256 11 месяцев назад +1

    Documents required sir

  • @AnusuyaM-xr9ys
    @AnusuyaM-xr9ys 24 дня назад

    Village la irutha enga loan vanguvathu

  • @VinothKumar-oo5oq
    @VinothKumar-oo5oq Месяц назад

    Sir naa second year patikiran enakku education loan kitaikuma

  • @DrSD-dk6qt
    @DrSD-dk6qt Год назад +1

    நன்றி தாத்தா.....
    இது உண்மையில் பயனுள்ள செய்தி. உங்கள் சேவை எங்களுக்கு என்றென்றும் தேவை.

  • @avinashv319
    @avinashv319 Год назад +2

    These are not practical. I applied thru vidyalakshmi and got a call after paying 2 yr fees...All these are good only in books...ground reality is different...

  • @viraltrenders5946
    @viraltrenders5946 Месяц назад

    Appa erandhuta loan tharamatrangalam sir

  • @avinashgsr
    @avinashgsr Год назад +2

    Will the interest also be started only after completing course and 1 year grace period?

  • @malarmalar2329
    @malarmalar2329 11 месяцев назад +2

    Sir enaku 4 lakhs mela enaku loan venum but enaku entha scurityyum illa sir

  • @SIVANANTHA-kn8uu
    @SIVANANTHA-kn8uu Год назад

    sir I have completed my ug degree on education loan and I want to study pg degree.Can I get education loan for pg degree also

    • @SIVANANTHA-kn8uu
      @SIVANANTHA-kn8uu Год назад

      @LOANLOANNBFCBANK where can I approach

    • @user-lc9ql2hz8b
      @user-lc9ql2hz8b 2 месяца назад

      No. ஏதாவது ஒரு பட்டப்படிப்புக்குமட்டுமே கிடைக்கும்.UGக்கு வாங்கினால் PG க்கு கிடையாது!

  • @balaviswanathan10g14
    @balaviswanathan10g14 Год назад +2

    Sir bcom eligible or not.