கல்விக் கடன் பெறுவது எப்படி? UGC-ன் அங்கீகாரம் பெற்ற படிப்புகளுக்கு கல்விக் கடன்..!

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video கல்விக் கடன் பெறுவது எப்படி? UGC-ன் அங்கீகாரம் பெற்ற படிப்புகளுக்கு கல்விக் கடன்..!
    admissions.sat...
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Комментарии • 99

  • @kavithaappu5624
    @kavithaappu5624 3 года назад +50

    கல்விக்கடன் பெறுவது எப்படி என்று மிகத் தெளிவாக கூறிய பாலிமர் க்கு நன்றிகள்... 👍

    • @kavithaappu5624
      @kavithaappu5624 3 года назад +1

      @Master 😂😂😂🤣 ஆமாம்

    • @kavithaappu5624
      @kavithaappu5624 3 года назад +1

      @Master காலை வணக்கம் சகோ😊🙏

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 3 года назад +113

    பெற்ற கடன்களை கொரோனா கொடுமையிலிருந்து மீண்டு அடைப்பது எப்படி என ஒரு வீடியோ போடுங்க பாலிமர்...👍🙏🙏!!!

  • @rajkumartn3102
    @rajkumartn3102 3 года назад +12

    Ipudi news podra polimerthan pidikum,good news, thanks for Ur encourage

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 3 года назад +41

    வீட்லேர்ந்து ஆன்லைனில் படிக்க எதுக்கு கடன் வாங்கி படிக்கணும்? அதுக்கு அரசே கல்வி கட்டணத்தை குறைக்கலாமே?🙏🙏🙏👍🤷

  • @crazyqueen2555
    @crazyqueen2555 3 года назад +50

    பணம் இல்லனு தெரியுது அப்போ நீங்களே ஃப்ரீ ஆ கல்வி குடுக்களாமே

    • @-nil-4722
      @-nil-4722 3 года назад +5

      appo velaike pogame gov ellame panume nee ethuku padichu velaiku pora??

    • @fbvhnb8719
      @fbvhnb8719 2 года назад

      Sema thalaiva

  • @gs8087
    @gs8087 3 года назад +14

    எங்க முதல்வர் கல்விக்கடன் இரத்துன்னு சொன்னதா ஞாபகம்

  • @muge-23
    @muge-23 2 года назад +9

    This video is very useful 💯 Thank you team Polimer 💝

  • @muralidharan9845
    @muralidharan9845 3 года назад +3

    Intha news oru 4 years munnadi vanthu irunthal unaku useful ah irunthu irukum

  • @user-ve7bq2wd2w
    @user-ve7bq2wd2w 3 года назад +10

    கல்வி கடன் கொடுப்பதில்லை என்ற வங்கியை என்ன செய்வது.

  • @eyeofscience
    @eyeofscience 3 года назад +3

    உங்களுக்கு அறிவியல் மற்றும் விண்வெளி ✨🌟🚀🌌ஆர்வம் இருந்தால் என்னை ஆதரிக்கலாம் 😅🥰❤️

  • @rareoldsaicoincollection9647
    @rareoldsaicoincollection9647 3 года назад +18

    கல்விக்கடன், நகைகடன் தள்ளூபடி எப்போது என்று முதலமைச்சர் இடம் கேட்டு சொல்லுங்க பாஸ் 😝😝😝🤑

  • @crazyqueen2555
    @crazyqueen2555 3 года назад +10

    கடன் வாங்கி கொரோனா டைம் ல வேலையும் இல்லாம பணமும் இல்லாம இருக்கும் போது தான் நீங்க வட்டி கட்ட சொல்லி எல்லாரையும் சாவடிசிடுவிங்க

    • @hello_world____
      @hello_world____ 3 года назад +2

      Degree irundha vela kidaikadhu...........skill venum pa😏

  • @dr.s.meenachi4728
    @dr.s.meenachi4728 3 года назад +2

    அனைவரும் கல்வி கடனை முறையாக பெறலாம். வட்டியை முதலில் கணித்து கொள்ளுங்கள். ஒவ்வொரு வருடத்திற்கும்

  • @Naveenkumar-di6zd
    @Naveenkumar-di6zd 3 года назад +2

    Vaangiya Kadana Thallupadi seiungada.... Mudila Velaiyum illa kastama iruku....😢😢😢

  • @Inbanithi_Pee_Thinnigal
    @Inbanithi_Pee_Thinnigal 3 года назад +4

    திருப்பி கட்ட முடியலனா அத யார் தள்ளுபடி பண்ணுவாங்கனு சொல்லிட்டு அப்பறம் கடன் குடுங்க.

  • @Borntowin894
    @Borntowin894 3 года назад +6

    First time an useful news poliii🇮🇳🇮🇳😍😍

  • @Vijaydv
    @Vijaydv 3 года назад +2

    கல்வியையும் மருத்துவத்தையும் இலவசமாக்கணும்.
    எப்படி கடன் இல்லாமல் வாழணும்னு கத்து கொடுக்காம, எப்படி கடன் காரனாகணும்னு கத்து கொடுப்பது கேவலமா இல்லியா??

  • @Yuvaraj-gn3uk
    @Yuvaraj-gn3uk 5 месяцев назад

    Thank you polimer news ❤❤❤❤❤

  • @LearnNursingEasy
    @LearnNursingEasy 3 года назад +5

    +2 மாணவர்களுக்கு நல்ல செய்தி

  • @infosytg
    @infosytg 3 года назад +2

    Nan

  • @user-wm7uf2gn4g
    @user-wm7uf2gn4g 3 года назад +1

    😍😍😍😍😍😍😍
    *விதைப்போம் வளர்ப்போம் சேனல் போய் பாருங்க நல்லா தகவல் மற்றும் பொழுது போக்கு விடியோக்கள் இருக்கு .விவசாயம் சார்ந்த பதிவுகளும் வருகிறது*
    🥰🥰🥰🥰

  • @Dineshkumar-sg6gn
    @Dineshkumar-sg6gn 3 года назад +2

    Ama..apdiye Kadan ketta koduthu thalliruvanka...intha bank manager naayika.. 🤦

  • @ajayramalingam4474
    @ajayramalingam4474 3 года назад +2

    Enda bank la proper ah education loan kudikuranga

  • @Yuvaraj-gn3uk
    @Yuvaraj-gn3uk 5 месяцев назад

    Ok

  • @dhaarani429
    @dhaarani429 3 года назад +5

    7.5 for 1 year or for full course duration

  • @aero34_vallarasu57
    @aero34_vallarasu57 2 года назад +1

    En friend du moonu varushama try Panna kidaikave illa...

  • @naveena3755
    @naveena3755 3 года назад

    Good information 🤞

  • @crazyqueen2555
    @crazyqueen2555 3 года назад +8

    எதுக்கு படிக்கணும் படிச்சி v2 லையே இருக்கவா படிச்சவங்களுக்கே இங்க வேலை இல்ல இதுல எல்லாரும் படிச்சி அப்படியே வேலை குடுத்து தல்லிட போரிங்க

    • @Inbanithi_Pee_Thinnigal
      @Inbanithi_Pee_Thinnigal 3 года назад +4

      மனப்பாடம் பண்ணி படிச்சா மட்டும் போதாது பாப்பு, திறமையும் அறிவும் இருந்தா கண்டிப்பா வேலை கிடைக்கும், பட்டப்படிப்பு முடிச்சவங்க எல்லாரும் IAS IPS எழுத தகுதியானவங்க தான் அதுக்காக பட்டம் வாங்கின எல்லாருக்கும் அந்த வேலையை குடுத்துட முடியாது அதுக்கும் சில திறமைகள் வேண்டும், ஒரு பக்கம் மக்கள் தொகை உயர்ந்துட்டே போகுது எல்லாருக்கும் அரசாங்க வேலை வேணும்னா எங்க போறது குட்டிமா?? கொஞ்சம் யோசிச்சு பாருங்க.

  • @sri.c2661
    @sri.c2661 3 года назад +1

    My sister had taken an education loan but did not repay the loan. Now if I try to get an education loan, will it be available?

  • @RavikumarRavikumar-pz2wn
    @RavikumarRavikumar-pz2wn 3 месяца назад

    Tenth mudicahu diploma pona loan tharuvangala

  • @Sabeerhitman
    @Sabeerhitman 2 года назад

    Hlo sir... Naa chennaila ,measi, architecture padikka poren... Ennaku loan kidaikuma... Please yaarathu sollunga...

  • @maladvajasvie4156
    @maladvajasvie4156 3 года назад

    What about international courses

  • @KumuthaValli-rt7de
    @KumuthaValli-rt7de Год назад

    Na apply panni one yearku Mela aguthu innumum antha manger avanuku Mel eadathula irrunthu kupdanumnu soldra avanaku loan thara ideyavey illa eanga oorula yarukum eaducational loan thara matraru please yarachum help pannunga🙏🙏🙏

  • @sparkviews4455
    @sparkviews4455 3 года назад +2

    நீங்க வேற 8மாசம் ஹா education loan அலைந்து கொண்டு இருக்கேன் எப்போ நாளைக்கு வா என அலயவிடிராக...

  • @anandg2297
    @anandg2297 3 года назад +1

    Na apply panni 3 months aguthu innum enaku desposite pannala 😢😢😰😰

  • @prabhufamily9373
    @prabhufamily9373 3 года назад

    How to pay education loan??

  • @srees6893
    @srees6893 3 года назад +3

    வாங்கினதையே கட்ட சொல்லி தினமும் போன் போட்ராங்க.....

  • @sakthisakthi3719
    @sakthisakthi3719 3 года назад

    4year full free nu soluvaga 2nd year la erundu fees katanum nu soluvaga 😒

  • @jr_leo7982
    @jr_leo7982 2 года назад

    Does this apply for pg students for MBA

  • @mohanchandru4208
    @mohanchandru4208 3 года назад +6

    B ed க்கும் இது பொருந்துமா ?

  • @Dukerider2004
    @Dukerider2004 3 года назад

    Pls support

  • @bhuvaneshwarigunasekaran7006
    @bhuvaneshwarigunasekaran7006 3 года назад

    2 year mudicha intha loan ku apply pannalama

  • @nithish9684
    @nithish9684 3 года назад +12

    வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட வேல்ராஜ் 🤣

  • @t.essakkiraja1136
    @t.essakkiraja1136 3 года назад

    Paid partnership with Satyabama Huh...

  • @rakki5504
    @rakki5504 3 года назад

    Vatti kattiyaee saganum 😊

  • @sathirajan5577
    @sathirajan5577 2 года назад

    Loan tharanatran andha manager..

  • @crazyqueen2555
    @crazyqueen2555 3 года назад +3

    அப்படி தான் சொல்லி குடுபிங்க அப்பறம் அதிக பணம் கட்ட சொல்லுவீங்க அதுக்கு அதிகமாக வட்டி ஏறும் எதுக்கு இதெல்லாம் தேவையா

  • @jrhn2666
    @jrhn2666 3 года назад

    Enakku thamil perian s
    Magal vendum

  • @mr.imperfect236
    @mr.imperfect236 3 года назад

    IPA tha urpidyana news potinga

  • @naveenravi6766
    @naveenravi6766 3 года назад

    India va kadan la moolgi iruku😂, ithula ivanunga Degree padika kadan tharangala pongada😑,Ellam Foreign kelamba vendithn

  • @abuthahira77
    @abuthahira77 3 года назад

    Fake news

  • @user-iw7be8gf5s
    @user-iw7be8gf5s 3 года назад +3

    என் வயசு என்னனு கரக்டா சொன்னா நான் பரிசு தருவேன்

  • @sathirajan5577
    @sathirajan5577 2 года назад

    @sathirajan gm