Комментарии •

  • @Varneshsunil
    @Varneshsunil Месяц назад +19

    கல்விக்கடன் ரத்து செய்யப்படுமா எடுத்து 10 வருஷம் ஆகியும் டார்ச்சர் தாங்க முடியாமல் தவிக்குற😢😢😢

  • @Iswarya._087
    @Iswarya._087 Месяц назад +4

    Sister. Government quota eduthatha loan tharuvigala..?

  • @PrakashPrakash-bu4kk
    @PrakashPrakash-bu4kk Месяц назад +2

    Earlier it was 12 percent. We suffered alot.

  • @arulanderson1699
    @arulanderson1699 Месяц назад +3

    Madam my native is pondicherry but I'm study in Chennai.I also eligible for this scheme..?

  • @michaelgerrarda
    @michaelgerrarda Месяц назад +4

    Thayavu senji soldra kasta padra family la yarachum Irundhinga naa kalvi kadan la edukathinga please.. Ivanga kalvi kadan ahh kuduthutuu apram atha katta solli pandra torchel irukey unga life eh neenga tholachiruvinga, So please my best advice to my brothers and sisters life la kadan eduthu padichiga na apram atha thurupi katrathukei unga life poidum, athoda heavy competition for job iruka indha Suitivation la yosichi seinga kadan vangitu apram kasta padra po unga life eh naragam ahh ayidum solita, better government clg or fees kamiya iruka ethachum course join panudunga, because iniku engineer padichu verum 12k salary vangitu irukanga.... Athuku poi kalvi kadan eduthom avoluthan please think before you do anything..ivanga kalvi kadan ah cancel pandrom solitu namba life oda velayaduvanga so ethatum nambathinga kadan vanguna namba dhan thurupi adikanum government loan la cancel pana matanga, job la vara basic pay vechi neenga onum panna mudiyathu

  • @EstherDharmaraj
    @EstherDharmaraj Месяц назад +22

    கல்வி கடன் தள்ளுபடி சட்டசபை மற்றும் பாராளுமன்ற தேர்தலிலும் சொன்னார் முதல் அமைச்சர்.....அது என்ன நிலைமையில்இருக்கோ....

    • @gobim1877
      @gobim1877 Месяц назад +1

      அவர் சொல்வது மட்டுமே??????

    • @kdkamal5105
      @kdkamal5105 Месяц назад +2

      ஓர் அகதியை போல் காத்து கிடக்கிறேன் கல்வி கடன் தள்ளுபடி ஆகாத என்று .....இந்நாள் வரையிலும்....தள்ளுபடி ஆகுமா?...

  • @vijayofficialfans
    @vijayofficialfans Месяц назад +9

    Kalvi kadan la fees mattum tha kattanuma? Vera ethukum use panna koodatha please tell madam?

    • @VeRen-Canada
      @VeRen-Canada Месяц назад +4

      Tuition fees and hostel fees directly they will send

    • @sureshkumar-ko9zc
      @sureshkumar-ko9zc Месяц назад +3

      They will send to college directly ...

  • @nivethak8723
    @nivethak8723 Месяц назад +4

    கோடி கணக்கில் வாங்கும் பேய்கள் நாடு விட்டு நாடு சுற்றுலா போகுது ,50000 கூட வாங்காத மக்கள் வீட்டில கூட இருக்க முடியாது இது தான் ஐனநாயக இந்தியா😂🤮

  • @codewithsan23
    @codewithsan23 Месяц назад +2

    Management quota kk vangalama

  • @Diyaahkaruvachi2019
    @Diyaahkaruvachi2019 Месяц назад +3

    அது எப்படிடா மாணவர்களை ஈசியா கடன் காரர்களாக ஆக்குற திட்டமிடாது...
    ஏற்கனவே வாங்கிய மத்திய வங்கியில் அதை அனைத்தும் தனியார் வங்கிகளாக மாற்றி அனைத்து மாணவர்களும் வேலைவாய்ப்பு இன்றி கல்விக் கடனை கட்ட முடியாத நிலம் ஏற்படுகிறது பேங்க் கடன் காரர்கள்😂😂😂😂

  • @veerakumar4189
    @veerakumar4189 Месяц назад +4

    Sister
    Management. Quataல் படித்தால் கடன் கொடுப்பாங்கலா........?

  • @Santhiya-ln1ip
    @Santhiya-ln1ip Месяц назад +4

    Ithu yaruku lam kidaikum

  • @lakshminarayanan3448
    @lakshminarayanan3448 Месяц назад

    Nxt eletion jaichapuram yaru yarukku Kidaikkum papom

  • @saranjanani8462
    @saranjanani8462 Месяц назад +2

    எனது மகள் கவர்மெண்டாக கோட்டாவில் நந்தா நர்சிங் காலேஜ் Bsc Nursing 1 year படிக்கிறாள் 69.10% (170 cut of ) Corona time ல் காலேஜ் placement இருக்காது இதனை காரணம் காட்டி PNB bank, நிராகரித்துவிட்டது, நான் ஒரு ஏழை விதவை நான் என்ன செய்யவது😓

    • @user-tc2co5jy6c
      @user-tc2co5jy6c 20 дней назад

      ஒரு சில பேங்ள இருக்கிற நாய்க இப்படித்தான் சொல்லுவானுக அம்மா.உங்க மாவட்ட கலெக்டர் கிட்ட மனு கொடுங்க கண்டிப்பாக நடக்கும்.

  • @lakshminarayanan3448
    @lakshminarayanan3448 Месяц назад

    Jewel loan Thalylubadi mathrithan ithu no problem namukku nxt election jaikka puthu vuruttu

  • @jeraldn2434
    @jeraldn2434 8 часов назад

    பொய் ஏன் பேசுறீங்க வங்கிக்கு போய் கேட்டுப்பாருங்கள் அப்ப தெரியும்

  • @raniranganathan3015
    @raniranganathan3015 Месяц назад

    Interst high

  • @BharathiVenkatesan-hq7tx
    @BharathiVenkatesan-hq7tx Месяц назад +8

    5 lakhs loan eduthu padichu mudicha odaney...eppothula irundhu loan process start aagum....and evlo namma loan katra madhiri varum...please reply

    • @sairam-jd7rh
      @sairam-jd7rh Месяц назад

      Unga account irukara bank la kelunga bro correct ah solluvanga

    • @BharathiVenkatesan-hq7tx
      @BharathiVenkatesan-hq7tx Месяц назад +1

      @@sairam-jd7rh okay bro

    • @sairam-jd7rh
      @sairam-jd7rh Месяц назад

      @@BharathiVenkatesan-hq7tx ok ma

    • @pravinpandi2335
      @pravinpandi2335 Месяц назад +1

      Neenga job join pani 6 mnths apurum

    • @gobim1877
      @gobim1877 Месяц назад

      அப்பவும் படிக்கிற பசங்களுக்கு வட்டி இல்லாம கடன் தரமாட்டங்க போல.....
      கல்வி தருவது அரசின் கடமை.
      அதை விட்டுட்டு கல்வி கடன் என்பதே தேவை இல்லாதது.

  • @mdillibabu3981
    @mdillibabu3981 23 дня назад

    நீங்க சொல்லுற கூட்டுறவு வாங்கி சென்றால் கல்விக்கடன் கிடைக்குமா ????

  • @pavipavi-vc2fq
    @pavipavi-vc2fq 20 дней назад

    2thousandloan

  • @myhand4217
    @myhand4217 Месяц назад

    Kadan vangathinga.part time government job venunu kelunga.ungalukum paisa kedaikum, lancham uzhal erukkathu

  • @Nagaichandrubai15
    @Nagaichandrubai15 Месяц назад

    Distance education ethuku okva eruku ma......

  • @Asvlog821
    @Asvlog821 Месяц назад

    உருட்டுங்கடா கல்வி கடன் தள்ளுபடி பண்ணுங்க டா