நடக்க முடியாமல் இருந்தாலும் அவர்களை மலையேறும் அளவுக்கு சக்தி தரும் பயிற்சி jeevamani | Sri Bagavath

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 17

  • @aayarpaadinatureyogarhesea3715
    @aayarpaadinatureyogarhesea3715 3 месяца назад +4

    சித்த வித்தை என்ற பெயரில் உள்ள வாசி யோகம் ஆகும். இது ஒரு பொக்கிஷம்

  • @MohanMohan-il8fu
    @MohanMohan-il8fu 21 день назад

    🙏

  • @panneerselvampanagudi
    @panneerselvampanagudi Год назад +9

    இந்த மூச்சு பயிற்சி செய்து பார்த்து விட்டேன் உடல் அதிக சூடு ஆகி விடுகிறது. இளநீர் குடித்தாலும் சூடு தணிவதில்லை. நீங்கள் சொன்னது போல் இடது கால் மேல் வைத்து செய்தாலும் சூடு ஆகிறது. 10 நிமிடங்கள் செய்தாலே சூடாகி விடுகிறது. உடல் சூடு தாங்க முடியாமல் நிறுத்தி விட்டேன். உடலில் முழுமையாக கழிவு நீக்கம் (detox) செய்துவிட்டு இந்த பயிற்சி செய்தால் உடல் இதுபோல் சூடாவது இல்லை....

    • @yourfavspot8308
      @yourfavspot8308 Год назад

      இந்த பயிற்சி செய்தால் எனக்கும் உடல் சூடு ஏற்படுகிறது

    • @panneerselvampanagudi
      @panneerselvampanagudi Год назад

      @@yourfavspot8308 நிச்சயமாக. உடலை முழுவதுமாக கழிவு நீக்கம் செய்ய வேண்டும். அதன் பிறகு 5 நிமிடத்தில் ஆரம்பித்து முயற்சிக்கலாம். ஏதும் பக்க விளைவுகள் இருந்தால் உடனே நிறுத்தி விட வேண்டும் இல்லையெனில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவீர்கள்.

    • @சத்யநாராயணா
      @சத்யநாராயணா Год назад

      ஆமா சார், இது சித்த வித்தை பயிற்சி. நா உபதேசம் எடுத்து பயங்கரமா உடம்பு சூடானதால விட்டுட்டேன். Constipation problem வேற வருது.

  • @itsishuvinfun
    @itsishuvinfun Год назад +1

    Good

  • @venkatesanvenkatesan9473
    @venkatesanvenkatesan9473 Месяц назад

    Thanku samey

  • @karaikudiselvaraj
    @karaikudiselvaraj Год назад +1

    அருமை மணி sir நன்றி👍

  • @renganathank843
    @renganathank843 3 месяца назад

    எத்தனை முறை செய்ய வேண்டும் என தெரிவிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @muniammasubramaniam2689
    @muniammasubramaniam2689 Год назад

    Super

  • @realheroes9844
    @realheroes9844 Год назад

    Thank you master ☺️

  • @hajibasha5947
    @hajibasha5947 8 месяцев назад

    IYA NAN NERIL SANTHIGA VENDUM

  • @seenivasansv1234
    @seenivasansv1234 Год назад +1

    Aya ithu vasiyogam

    • @sivasamik6899
      @sivasamik6899 7 месяцев назад +2

      அய்யா வாசியோகம் தான் 🙏
      வடகரை சிவானந்த பரமகம்சர் அவர்கள் அருளியது 🙏
      ஆத்ம நமஸ்காரம் அய்யா 🙏
      நல்ல பயிற்சி தான் 🙏
      புற சூழ்நிலை உங்கள் அகத்தை பாதிக்க வைக்கும் 🙏அதை சரி செய்யுங்கள் 🙏

  • @mageshb7277
    @mageshb7277 Год назад

    இதுக்கு பெயர் உஜ்ஜை. மூச்சானது பாம்பு சீறுவதுபோல் இருக்கும். இது ஒரு வகை மூச்சு பயிற்சி.

    • @sivasamik6899
      @sivasamik6899 7 месяцев назад +1

      அய்யா வாசி 🙏