பகவத் அய்யாவின் ' ஞான விடுதலை " என்னும் புத்தகத்தை படித்து முடித்த பிறகு மனம் ஒரு அமைதி நிலை அடைந்தது. இது மிக முக்கியமான நூல். அவரது சொற்பொழிவுகளை விட வலிமை வாய்ந்தது. ரமண மஹரிஷியும் ஜே கிருஷ்ணமூர்த்தியும் போதித்த விஷயங்களை எளிமையாக தந்திருக்கிறார். நூலை விரும்பி கருத்தூன்றி படிக்க வேண்டும். புரிந்த பின் முயற்சிகளில் இருந்து விடுபட்டு ஒரு பார்வையாளன் என்ற நிலையில் நீங்களும் சூட்சமத்தை புரிந்து கொள்ளக்கூடும் .
மனம் பற்றி தெளிவாக தன்னுடைய அனுபவ பகிர்வை கூறும் ஐய்யா பணியை தொடர வாழ்த்துக்கள் நம்மிடம் உள்ள ஐயாவின் கருத்துக்கள் உலத்தரம்வாய்ந்தவை என்பதை புரிந்துகொள்ள காலம் ஆகும் ஆனால் இறைவன்(creator)அதையும் செய்து முடிப்பார் ஓம் நமச்சிவாய....
10 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லை😂. திருக்குறளை படித்து மாறாத கூட்டமும் சித்தர்கள் வழங்கிய ஒளிதேக தத்துவங்களை புரிந்துகொள்ள முடியாத மக்கள் இனி திருந்த போவதில்லை ... சாகா கல்வினு ஒரு கல்வி இருக்கு அதுதான் மெய் கல்வி மீதி அனைத்தும் பொய் கல்வினு சித்தர்கள் சொல்றாங்க😃
பொறுமையாக நிதானமாக தாங்கள் இறங்கிவந்து எளிமையான விளக்கம் அற்ப்புதம் தங்களை சந்திக்கும் நாளை ஆவலுடன் இருக்கேன் சில கடமை நான் இங்கு இருப்பது அவசியம் ஆகிறது வருந்துகிறேன்
really great information. getting more clarity. im recently searchign for the Total mind and reading Bahavath geetha. In bahavath geetha , krishna says - Surrender to me and just do karma yoga .. then i will take care of everything. Looks both are same. we have just leave the worries and just do our work and .. then god/universe will take care the rest of the things for us. please correct me if i am wrong..thanks
@@trendstamizha பின்ன என்னங்க வர்ரவங்க போனவங்க எல்லாம் 10 நிமிடத்தில் ஞானி யாகலாம்னு சொல்லிகிட்டு ஊரை ஏமாத்தி கிட்டு திரிகின்றனர்😀... நவ கோள்களின் பிடியில் இருக்கும்வரை ஒரு ஆணியும் புடுங்க முடியாது .. இவர்களை போன்றவர்களின் வீடியோக்களை பார்க்கும் போது இவர்கள் ஏதோ ஒருவகை மனநோயால் பாதிக்கப்பட்டவர்களை பார்ப்பது போலவே உள்ளது
@@sridharansozhavaram4981குடிப்பது தீங்கு என தெரிந்ததும் குடிக்காமல் இருக்க முடியவில்லை என்பது போல உள்ளது.. உண்மையில் குடிப்பது தீங்கு என்பதை முழுமையாக உணர்ந்தாள் அந்த கணமே அதில் இருந்து விடுபடலாம்
12:28
பகவத் அய்யாவின் ' ஞான விடுதலை " என்னும் புத்தகத்தை படித்து முடித்த பிறகு மனம் ஒரு அமைதி நிலை அடைந்தது. இது மிக முக்கியமான நூல். அவரது சொற்பொழிவுகளை விட வலிமை வாய்ந்தது. ரமண மஹரிஷியும் ஜே கிருஷ்ணமூர்த்தியும் போதித்த விஷயங்களை எளிமையாக தந்திருக்கிறார். நூலை விரும்பி கருத்தூன்றி படிக்க வேண்டும். புரிந்த பின் முயற்சிகளில் இருந்து விடுபட்டு ஒரு பார்வையாளன் என்ற நிலையில் நீங்களும் சூட்சமத்தை புரிந்து கொள்ளக்கூடும் .
மனம் பற்றி தெளிவாக தன்னுடைய அனுபவ பகிர்வை கூறும் ஐய்யா பணியை தொடர வாழ்த்துக்கள் நம்மிடம் உள்ள ஐயாவின் கருத்துக்கள் உலத்தரம்வாய்ந்தவை என்பதை புரிந்துகொள்ள காலம் ஆகும் ஆனால் இறைவன்(creator)அதையும் செய்து முடிப்பார் ஓம் நமச்சிவாய....
10 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லை😂. திருக்குறளை படித்து மாறாத கூட்டமும் சித்தர்கள் வழங்கிய ஒளிதேக தத்துவங்களை புரிந்துகொள்ள முடியாத மக்கள் இனி திருந்த போவதில்லை ... சாகா கல்வினு ஒரு கல்வி இருக்கு அதுதான் மெய் கல்வி மீதி அனைத்தும் பொய் கல்வினு சித்தர்கள் சொல்றாங்க😃
பொறுமையாக நிதானமாக தாங்கள் இறங்கிவந்து எளிமையான விளக்கம் அற்ப்புதம் தங்களை சந்திக்கும் நாளை ஆவலுடன் இருக்கேன் சில கடமை நான் இங்கு இருப்பது அவசியம் ஆகிறது வருந்துகிறேன்
Excellent, thank you, Ayya ❤
really great information. getting more clarity. im recently searchign for the Total mind and reading Bahavath geetha.
In bahavath geetha , krishna says - Surrender to me and just do karma yoga .. then i will take care of everything. Looks both are same. we have just leave the worries and just do our work and .. then god/universe will take care the rest of the things for us. please correct me if i am wrong..thanks
Excellent
நீங்கள் activated செய்து தமிழ் நாட்டிற்க்கு என்ன நன்மை செய்திர்கள் ❤
தனிமனித அமைதியே அணைத்திற்கும் மேலானது என்பது என் தாழ்மையான கருத்து.
😂😂இனி நோபல் பரிசா வாங்கி தள்ளிடுவாங்க பகவத் total mind activators 😂😂
ஏன் இப்படி சொல்கீறீர்கள்?
@@trendstamizha பின்ன என்னங்க வர்ரவங்க போனவங்க எல்லாம் 10 நிமிடத்தில் ஞானி யாகலாம்னு சொல்லிகிட்டு ஊரை ஏமாத்தி கிட்டு திரிகின்றனர்😀... நவ கோள்களின் பிடியில் இருக்கும்வரை ஒரு ஆணியும் புடுங்க முடியாது .. இவர்களை போன்றவர்களின் வீடியோக்களை பார்க்கும் போது இவர்கள் ஏதோ ஒருவகை மனநோயால் பாதிக்கப்பட்டவர்களை பார்ப்பது போலவே உள்ளது
@@trendstamizhatheory நல்லா தான் இருக்கு. ஆனால் practice க்கு தான் சரி பட்டு வரமாட்டேங்குது.
உங்களுக்கு புரியவில்லை என்றால் விட்டு விடுங்க 😊