இதுதான் சிதம்பர ரகசியமா ? திடுக்கிட வைக்கும் மர்மங்கள் ! சிலிர்க்கவைக்கும் தமிழர் வரலாறு !

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024

Комментарии • 83

  • @sasifurniture9589
    @sasifurniture9589 4 года назад +2

    இறைவனின் ரகசியத்தை யாராலும் உடைக்க முடியாது இனிமேல் இதுபோன்று வாசகத்தை தரவேண்டாம் ஓம் நமசிவாய நல்லது நடக்க வேண்டும்

  • @natarajsakthi8168
    @natarajsakthi8168 4 года назад +7

    எங்கள் ஊர் சிதம்பரம்

  • @senapathy1590
    @senapathy1590 4 года назад +3

    சித்து + அம்பரம்-- சிதம்பரம் சித்து என்றால் விளையாடல் அம்பரம் என்றால் நிராதார வெளி நிராதார வெளியில் இருந்து அனைத்து செயல்கனையும் செய்யும் வல்லமை படைத்த இறைவன் என்று பொருள்.

  • @jaiarun1482
    @jaiarun1482 5 лет назад +2

    Very nice video... my native cdm...proud to say that...

  • @vasanthvasanthk9910
    @vasanthvasanthk9910 4 года назад +3

    சிவ சிவ சிவமே போற்றி போற்றி
    மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏
    என் அப்பன் சிவத்தை பற்றி இன்னும் அதிகமாக videos போடுங்க ஐயா

  • @mathy.9
    @mathy.9 Год назад

    Super

  • @ranjithkumarn1873
    @ranjithkumarn1873 4 года назад +2

    Om namasivaya🙏

  • @varadarajdorairaj2467
    @varadarajdorairaj2467 5 лет назад +2

    சிறப்பு முயற்சி வாழ்க வளமுடன்

  • @gman2800
    @gman2800 5 лет назад +34

    எந்த ஒரு விஞ்ஞானம் இல்லாத காலகட்டம் என்று சொல்லாதீர்கள்...நம்மை விட அதிநவீன காலகட்டம் என்று கூறுங்கள்..இன்னும் 2000வருடம் ஆனாலும் இந்த அறிவியலால் சிதம்பர இரகசியத்தை முழுமையாக கண்டுபிடிக்க முடியாது

  • @kannanbalakrishnan7439
    @kannanbalakrishnan7439 5 лет назад +3

    ஓம் நமசிவாய வாழ்க

  • @pandienumthamizhan5537
    @pandienumthamizhan5537 3 года назад

    அதிசயம் அனைத்தும் உண்மை

  • @user-qx5xe8ye5t
    @user-qx5xe8ye5t Месяц назад

    இப்பெறும்சாதைக்குமுக்கியபங்கு.சோழர்கலைசேரும்

  • @paramasivamm3967
    @paramasivamm3967 5 лет назад +1

    Super video nadaraajar uruva valipadu eppadi food hand head parts explan solluka

  • @indumathideepu2514
    @indumathideepu2514 5 лет назад

    Thank you

  • @user-tl5fx8jf3d
    @user-tl5fx8jf3d 5 лет назад +14

    இது ரகசியம் இல்லை ஆச்சரியம்

  • @lanangsuria9884
    @lanangsuria9884 5 лет назад +1

    Good keep it up...................
    by the way the OLAI SUVADI is not destroyed but it is being protected by the chosen decendants
    Waazhga Wallamudan
    Garudavanam

  • @shamilir6310
    @shamilir6310 5 лет назад +4

    My father is always miracle, proud to be born in Hindu

  • @paravallipuram5628
    @paravallipuram5628 5 лет назад +1

    OM Namahshivaja OM 👏👏
    Vanakam 👏

  • @ramasubramanian2179
    @ramasubramanian2179 Год назад

    சிதம்பர ரகசியம் என்பதே சிவன் இருக்கும் இடத்தின் திரு விவரங்கள் மறைத்து வைக்கப்பட்டதுதான்.
    தமிழ் பிறந்தது எங்கே?
    தென்பொதிகைமலையில்
    தான் தமிழ் பிறந்தது.
    இம்மலையே சிவனுக்குரியது. சிவன் குரு மனிதனாய்
    இக்கோகழியையாண்ட
    இத்தென்பொதிகை
    மலை நாடே நம் தமிழ்
    திரு நாட்டின் தலைநாடு. தன்னார் தமிழளித்த
    இத்தென்னாடுடைய சிவனே என்னாட்டவர்க்கும்
    இறைவன். தமிழின் தலைச்சங்கத் தலைவன்.
    மலைநாடுடையானான
    இச்சிவனின் பிறைசூடிய
    சந்திர திருமணிமகுடமும். தமிழ் திருச்செங்கோலும்
    தான் நம் தமிழ் திருநாட்டின்
    தாக்கோலே.சிவனுக்குரிய
    கடவுளின் தேசமான இம்மலைநாட்டின் திருமணிமுடிக்கும். திருச்செங்கோலுக்கும்
    தான் மும்முடிவேந்தனும்
    ஆலாய் பறந்தனர். முற்றும்
    துறந்தனர்.பாண்டிய மான்
    எம்பிரான் என்றான். சோழ மான் எமக்கு உடையான் என்றான். சேரமான் தம்பிரான் என்றான். இம்மூவர்க்கும் உயிராக முளைத்ததே மலைநாட்டின் திருமூல நகரத்தின். திருசாலை துறையின் சாம்ப சதாசிவ நமசிவாய
    திருமூலலிங்கம். தமிழின் ஆதி மூலமான திருமூலநாதனுக்குரியதே தமிழ் திருநாடு. இவற்றின்
    திரு விபரங்களுக்குரியதே திருமறை திருமுறை திருவோலை திருப்படிமங்கள். மலைநாட்டின் திருக்கல் படிமத் தொல் எழுத்துக்களை சார்ந்தே நம் நாட்டின் அனைத்து திருக்கல் படிமத் தொல்
    எழுத்துக்களும் உள்ளன. சேரமான் பெருமானால்
    கடவுளின். தேசமான மலைநாட்டின் பத்மநாதன் திருக்கோட்டையின் பாதாள அறைகளில் நம் தமிழ் திருநாட்டின் தலைநாடான
    கடவுளின் தேடமான
    தென்பொதிகைமலை நாட்டின் சிவனுக்குரிய
    பிரை சூடிய சந்திர சுந்தர
    திருமணிமகுடமும். தமிழ் திருச்செங்கோலும். மலைநாட்டையாண்ட ஆண்டவனே எழுதிய அறிய
    அரிசுவடியும். சிவன் இருக்கும் இடத்தின் திருவிபரங்கள் மறைமுகமாக மறைந்திருக்கும் திருமறை திருமுறைகளானதும். திருவே எழுதியதால் திருவாசகமானதுமான சிவபுராண திருவோலை திருப்படி மங்களும். திருவேதாகமத் திருவோலை திருச்செப்பேடுகளும். நம் இந்திய திருநாட்டின் இறையாண்மையான தமிழ் மொழியின் பிறப்பிடமும். அதன் இருப்பிடமுமான தமிழான சிவனின் திருவிபரங்களும். தமிழ் திருநாட்டின் தலைநாடான மலைநாட்டின் திருப்பொக்கிசங்களும். கீழடிக்கும் மேலான தமிழ் மொழியின் தெய்வ ரகசியங்களும் அப்பாதாள அறைகளில் பத்திரமாக பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது.
    அப்பாதாள அறைகளை திறக்க வேண்டிய
    தாக்கோலே தமிழ்திருக்கோல்தான்.அப்பாதான அறைகளை பாதுகாக்கும் அப்பத்மநாதனே
    தமிழ்திரு சாலைதுறை ஆழ்வான். சிற்பர ரகசியமும். சிதம்பர ரகசியமும். தமிழ் திருவழியிடத்தின் சீரார்ந்த தமிழ்திருப்பெருமைகளை இன்றளவும் ஆறும் அறியமுடியாதபடி திறந்தால் உலகம் அழிந்துவிடும் என்று கூறுவது பொய். உண்மைகளை ஒருபோதும் மறைக்க முடியாது. நாடு சுதந்திரத்தின்போது திருச்செங்கோல் ஏன் வழங்கப்பட்டது. நாடு ஒன்றிணைந்த போது மலைநாட்டின் திருஉடைவாள் ஏன் அப்பதமநாதனின் திருப்பாதத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அனைத்தும் காலத்தின் ஏலத்தில் விலைபோகப்பட்டது. நம் நாட்டின் இறையாண்மை தோன்றிய திருவிடம் ஆறும் அறியமுடியாதபடி ஆக்கப்பட்டுவிட்டது. தமிழால்தான் நம் இந்திய திருநாட்டிற்க்கே திருப்பெருமை. இவற்றை இனியும் மறைக்ககூடாது.அப்பாதாள அறைகளை திறந்தால் உலகமே தமிழ்திருக்குடையின் கீழ் உய்யும். ஏன் என்றால் தமிழ்தான் சிவன்.
    சிவன் தான் தமிழ். தில்லையின் கூத்தனே இத்தென்பாண்டிநாட்டான்தான். மலைநாட்டின் திருமூல நகரத்தின் திருசாலை துறையின் ஸ்ரீகரண திருசிற்றகூடமே தமிழின் அழகிய திருசிற்றம்பலமான சிவசிற்றம்பலம். இச்சிவசிற்றம்பலமே தமிழின் தலைச்சங்கத் திருப்பிடம். தமிழ் ஒருபோதும் தண்ணீரில் மூழ்கவில்லை. மூழ்கி விட்டதாக எடுத்துரைக்கப்பட்டுவிட்டதுஇத்திருவிபரங்கள் கேரவேண்டியவர்களின் திருப்பார்வையில் சேரவேண்டும் என்பதே தமிழ்திருசாலை துறை ஆழ்வான் அடியாளின் வேண்டுகோள். இத்திருவிபரம் எதையும் எதிர்பார்த்தோ. யாரையும் யாரையும் பழி சொல்லவேண்டுமென்றோ எடுத்துரைத்து
    எழுதப்படவில்லை. இச்சிவசிற்றம்பலமே
    தமிழ் திருசிற்றம்பலம்.

  • @user-qx5xe8ye5t
    @user-qx5xe8ye5t Месяц назад

    ரகசியம்என்பதைஅரிவதுதானேமணித ஆர்வம்

  • @user-wn6ur6ly5y
    @user-wn6ur6ly5y 5 лет назад +2

    Thindivanam arugil ulla perumukkal malai kovil varalaru podunga pls

  • @pasumpondon5429
    @pasumpondon5429 5 лет назад +1

    Om siva om

  • @kart_kn3079
    @kart_kn3079 5 лет назад +2

    I'm chidambaram thannnn daaa😎😎😎😎😎😎😎😎😎😎

  • @Murugaiah.AA-3119
    @Murugaiah.AA-3119 5 лет назад

    ஆதிசிவனே போற்றி

  • @kssubramanian4793
    @kssubramanian4793 5 лет назад

    How was it possible for them to predict all modern scientific theories and what instruments did they use or all these were done after self-realisation method.

  • @jeganathan6085
    @jeganathan6085 4 года назад

    The only thing is that

  • @sivasankari1346
    @sivasankari1346 5 лет назад +1

    Chidambaram ponnu nu perumaya solren.... Cdm people hit like here

  • @prabhupanchanathan8035
    @prabhupanchanathan8035 5 лет назад

    👍👍

  • @devarajanrajan9790
    @devarajanrajan9790 4 года назад

    அரசுடமையாக்குக

  • @abishek.r6559
    @abishek.r6559 4 года назад

    andathil ullathu pindathil ullathu aanmavai unarnthavan anaithayum padaikalam

  • @kalpanathulasi1280
    @kalpanathulasi1280 5 лет назад

    Nandrikal. Kolanjiyappar kovil. (Morgan temple) patri sollungal sir.

  • @yuvasteve393
    @yuvasteve393 5 лет назад

    Sir pls put abt Mettu Mahadanapuram Mahalakshmi Amman

  • @sbgokulsbgokul4778
    @sbgokulsbgokul4778 5 лет назад

    sir aliens vs Lord Krishna thodarbu yenna appuram antha olaichuvadila yenna yelithuyirunthathu

  • @durairaajdurai7229
    @durairaajdurai7229 5 лет назад

    ஹரகர ஹரகர மாகாதேவா

  • @arasevt6860
    @arasevt6860 5 лет назад

    Simple as it is...Southpole

  • @dathamshunmugaiah9017
    @dathamshunmugaiah9017 5 лет назад

    Nice

  • @naveeng8650
    @naveeng8650 2 года назад

    வேலுர் கோட்டை பற்றிய தகவல்கள் முழு வீடியோ வேண்டும

  • @samysundram6309
    @samysundram6309 5 лет назад

    I am chidambaram

  • @arunganesan9050
    @arunganesan9050 5 лет назад +1

    Small correction - Malik Kafur is Slave general of Alladin Khilji.. not a king

  • @murugesanasari2791
    @murugesanasari2791 5 лет назад +2

    Nantri chidambara rahasiyam deatailskku.

  • @narayananseetharaman8656
    @narayananseetharaman8656 4 года назад

    Ellam verum vethu vetti Atari venkat rustig natkalil athisaya kandippa kal verumbusvanam

  • @umakolappan8600
    @umakolappan8600 5 лет назад +1

    சிதம்பர ரகசியம் நேர்ககோடு விவர ஊர் அமைவிடம் இடுப்பு நாகம்வட்டமிட்ட உட்பகுதி தகவல். தெரிவிக்கவும்.

  • @renugadevi7026
    @renugadevi7026 5 лет назад

    OK. Om

  • @Channel-iv4ln
    @Channel-iv4ln 5 лет назад

    Sir navabashanam seimurai podunga

    • @Gnanendran1000
      @Gnanendran1000 4 года назад

      Ivar enna Bogar Siththaraa navabashaanathai patri poda ?

  • @karthikeyan-te6tb
    @karthikeyan-te6tb 5 лет назад

    Samboo Maha Deva.....

  • @DSPPUTHURDSPPUTHUR
    @DSPPUTHURDSPPUTHUR 5 лет назад

    enga ooru bro from chidambarathan.

  • @thamaraiselvigirivelan3765
    @thamaraiselvigirivelan3765 5 лет назад

    om namashivaya
    siva sivaya namaga

  • @premakothandan8053
    @premakothandan8053 Год назад

    ZZz

  • @secretviews8109
    @secretviews8109 4 года назад

    CERN nanba

  • @thamaraiselvigirivelan3765
    @thamaraiselvigirivelan3765 5 лет назад

    sivanai kandal anaithu pavagalum velagum

  • @ino0dhiraniraghavarajen872
    @ino0dhiraniraghavarajen872 4 года назад

    CERN u are describing as SERN

  • @leetamilchannel3414
    @leetamilchannel3414 5 лет назад +3

    சரி எதுக்கு விளம்பரம் வருது நல்லதை சொல்லும்போது தேவை இல்லாத விளம்பரம் வேண்டாம்

  • @vasunathan8167
    @vasunathan8167 Месяц назад

    அளவில்லாமல் பொய் சொல்றீங்கப்பா. ஆயிரக்கணக்கான வருஷம் முன்னாடி . சொல்றதெல்லாம் பொய்.பத்தாததுக்கு தொல்லியல் ஆதாரம் இருக்கிறதா வேற சொல்றீங்க.
    தயவுசெய்து ஆதாரத்தை வீடியோவில் போடுங்க.
    யூடியூப் காரங்கள் ஓட கட்டுக் கதைகளுக்கு அளவே இல்லை

  • @bharathtechedu2296
    @bharathtechedu2296 5 лет назад +4

    எந்த ஒரு விஞ்ஞானம் இல்லாத காலகட்டம் என்று சொல்லாதீர்கள்...நம்மை விட அதிநவீன காலகட்டம் என்று கூறுங்கள்..இன்னும் 2000வருடம் ஆனாலும் இந்த அறிவியலால் சிதம்பர இரகசியத்தை முழுமையாக கண்டுபிடிக்க முடியாது

  • @VIJAYAKUMAR-tr9bo
    @VIJAYAKUMAR-tr9bo 5 лет назад

    ஓம் நமசிவாய வாழ்க
    ஓம்