இப்பாட்டை பாடியாதால் காதர் பாட்ஷா விடுதலை பெற்றார் முருகனின் பாடலுக்கு அவ்வளவு பெரிய மகிமை இருக்கிறது திருச்செந்தூர் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏அரோகரா
அண்ணா இது கீராமிய வள்ளிகும்மி பாடலை சேர்ந்தது,காதர் பாட்ச அவர்கள் பாடி உள்ளார் அவர் இயற்றவில்லை , இந்த பாடல் வழி வழியாக பாடப்பட்டு வரும் பாடல் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்,
தண்டாயுதா உனை கொண்டாடும் தொன்டர் என்முன் வா வா வா கா வா வா அண்டர்க்கு அனுகூலா ஆறுமுக வேலா அய்யா முருகையா அய்யா முருகையா பழனிமலை தண்டாயுதா உனை கொண்டாடும் தொண்டருக்கு கா வா வா
@@hemabaaluநாராயண சாமி நம்புங் கந்தசாமி) கடைசி வரி இதில் இடம் பெறவில்லை ஐயா அந்த வரிகள் சின்னஞ் சிருவனடி, சிங்கார வேலனடி அள்ளி கொடுப்பவண்டி வள்ளீ மணாலனடி (தாண்டாயுதா உனை ) அருமை யாக பாடலை கேட்டு எழுது உள்ளீர்கள் ஐயா, உங்கள் அர்ப்பணிப்பு 👌
@@sruthimaathaalayampithaa4845 தங்களுடைய குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் அர்ப்பணிப்பும் பக்தி பெருக்கும் வியக்கதக்க விஸ்வரூப கலைநயம், பணிவான நமஸ்காரம்,
@@ramakrishnanratchagan6287 இது கிராம புரங்களில் வழிவழியாக பாடும் கும்மி பாட்டு வகையை சார்ந்தது, உங்கள் wats app number அனுப்புங்கள் அனுப்பி வைக்கிறேன்
மத நல்லிணக்கத்திற்கு ஒரு அருமையான பதிவு உலக ஒற்றுமைக்கு ஒரு அருமையான பதிவு முருகன் புகழ் வளர்க ஓங்குக
இப்பாட்டை பாடியாதால் காதர் பாட்ஷா விடுதலை பெற்றார் முருகனின் பாடலுக்கு அவ்வளவு பெரிய மகிமை இருக்கிறது திருச்செந்தூர் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏அரோகரா
தமிழ்த்திரு காதர்பாட்ஷா அய்யாவின் சிறை துன்பங்களை நேற்று தான் அறியும் வாய்ப்பு கிட்டிற்று...
1:25
அருமை அருமை... பாடல் வரிகள் தெளிவாக வேண்டும்
மெய்சிலிர்க்க வைக்கிறது
கடவுள் பல வடிவங்களில் உள்ளார் என்பதில் ஐயமில்லை
பாடல் அருமையாக உள்ளது , நாதா ஜெய நாதா என்னும் போது முருகன் ஓடோடி வந்து விடுவான் வரிகள் தாருங்கள்
காதர் பாஷவை தூக்கில் இருந்து நிரபராதி என முருக பெருமான் அருளால் பாடிய பாடல்....முருகா........🙏🙏🙏🙏🙏
நம்பினோர்க்கு தகப்பன் எம்பெரும்மான் முருகன்.
வெற்றிவேல் முருகனுக்கு
அரோகர அரோகரா
பாடல்வரிகளை வீடியோ டிஸ்க்ரிப்ஷனில் இணைத்தால் இன்னும் நன்றாக இருக்கும் ஐயா...
என்னுடைய தாயின் தாத்தா. டி.எம்.காதர் பாட ஷா.உறையூர்.
உண்மை தானா சகோதர. வாழ்த்துகள்
பாடல் வரிகளுடன் பாடலை பதிவிடவும். பாடல் திக்கெட்டும் பரவட்டும்.முருகா.
பாடல் வரிகள் பகிரவும். முருகன் புகழ் பரவட்டும்
இந்த அருமையான பாடல் வரிகளுடன் அருளினால் நன்று
4:23
முத்தமிழ் முருகனுக்கு அரோகரா🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🔥🙏 🙇♀️🦋.....
Nanum netru thinam tham parthen avar varalaru om muruga Masha Allah kadhar bhasha
TM. காதர்பாட்ஷா என்ற இஸ்லாமியர் இயற்றி பாடிய பாடல்
அண்ணா இது கீராமிய வள்ளிகும்மி பாடலை சேர்ந்தது,காதர் பாட்ச அவர்கள் பாடி உள்ளார் அவர் இயற்றவில்லை , இந்த பாடல் வழி வழியாக பாடப்பட்டு வரும் பாடல் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்,
மெய் சிலிர்த்து விட்டது
கணபதி தனக்கிளைய வேலா இங்கே காமாக்ஷி தன்னில் சிவ பாலா இந்த சத்துக்காக பூவுலகில் சித்தம் நொந்து வாடுகின்றேன் கந்தா சிவன் மைந்தா
சுருளி மலை மீதில் மேவும் தேவா உனை தோத்தரித்தேன் சுப்ரமண்ய வேலா பசுந்தோகை மயில் மீதிலேறி பாங்குடனே காரும் எமை அய்யா முருகையா
தண்டாயுதா உனை கொண்டாடும் தொன்டர் என்முன் வா வா வா கா வா வா அண்டர்க்கு அனுகூலா ஆறுமுக வேலா அய்யா முருகையா அய்யா முருகையா பழனிமலை தண்டாயுதா உனை கொண்டாடும் தொண்டருக்கு கா வா வா
உன்னை விட மாட்டேன் உத்தாரம் நான் கேட்டேன் நாதா ஜெய நாதா ஜெய நாதா பழனிமலை தண்டாயுதா அய்யா முத்தையா முருகையா நாராயணசாமி நம்முன் கந்தசாமி நாதா ஜெய நாதா ஜெய நாதா பழனிமலை தண்டாயுதா அண்டர்க்கனுகூலா ஆறுமுக வேலா அய்யா முருகையா முருகையா பழனிமலை தண்டாயுதா எமை கா வா வா
@@hemabaaluநாராயண சாமி நம்புங் கந்தசாமி)
கடைசி வரி இதில் இடம் பெறவில்லை ஐயா
அந்த வரிகள்
சின்னஞ் சிருவனடி, சிங்கார வேலனடி
அள்ளி கொடுப்பவண்டி வள்ளீ மணாலனடி (தாண்டாயுதா உனை )
அருமை யாக பாடலை கேட்டு எழுது உள்ளீர்கள் ஐயா, உங்கள் அர்ப்பணிப்பு 👌
@@sruthimaathaalayampithaa4845 தங்களுடைய குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் அர்ப்பணிப்பும் பக்தி பெருக்கும் வியக்கதக்க விஸ்வரூப கலைநயம், பணிவான நமஸ்காரம்,
அரசாங்கம் அவர்களை கண்டுகொள்ளவில்லை .
பாடல் வரிகளை பதிவிடவும்
ஓம் முருகா சரணம்
❤❤❤❤❤
பாடும் உச்சரிப்பைக் கேட்டு வரிகள் எழுதியுள்ளேன் தவறாக இருந்தால் திருத்தவும் நன்றி
@@hemabaalu பாடல் வரிகள் பதிவிடவும் ..நன்றி
ஒரு ஒரு பாராவாக எழுதியுள்ளேன் பார்க்கவும்
@@r.chokkalingam3456 ஆங்காங்கே பாடல் வரிகள் உள்ளன,
கேட்பதற்கு மிகவும் இனிமையாக உள்ளது இந்த பாடலும் பாடுபவர் குரலும். இந்த பாடலின் வரிகள் கிடைக்குமா ஐயா?
@@ramakrishnanratchagan6287 கிடைக்கும் எழுதி அனுப்புகிறேன்
ஆவலோடு காத்திருக்கிறேன் ஐயா
எந்த நூலில் உள்ளது இந்த பாடல்?
@@ramakrishnanratchagan6287 இது கிராம புரங்களில் வழிவழியாக பாடும் கும்மி பாட்டு வகையை சார்ந்தது, உங்கள் wats app number அனுப்புங்கள் அனுப்பி வைக்கிறேன்
ruclips.net/video/-JKypk8MfCE/видео.htmlsi=Oj0R7-i0Q0ZrvhES
பாடல் வரிகளுடன் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்
@@purushothamangovindasami9716 wats number கொடுங்கள் ஐயா அனுப்பி வைக்கிறேன்
பாடல் வரிகளை பதிவிடவும் அய்யா...நன்றி
உங்கள் wats எண் அனுப்பவும் ஐயா
@@sruthimaathaalayampithaa4845 அய்யா தங்களுக்கு வாட்சப் எண் கிடைத்ததா... இங்கு நான் பதிவிட்டது காணவில்லை
பாடல் வரிகளை அனுப்பவும் ஐயா
Om muruga
பாடல் வரிகளை பதிவிடவும் ப்ளீஸ்...
@@kalaiyazhinitv2023 எழுதி அனுப்புகிறேன் ஐயா நன்றிகள்
Sivasiva sivasiva omsaravanabava
Intha padalai padiyar kadhar bathcha
ruclips.net/video/-JKypk8MfCE/видео.htmlsi=Oj0R7-i0Q0ZrvhESruclips.net/video/-JKypk8MfCE/видео.htmlsi=Oj0R7-i0Q0ZrvhES
😅சின்னஞ்சிறுவனடி
சிங்காரவேலனடி அள்ளிக் கொடுப்பவன்டி
வள்ளிமணாளனடி தண்டாயுதா உனை கொண்டாடும் தொன்டர் என்முன் வா வா வா கா வா வா
Om muruga om
Om muruga saranam
Padal varikalai paduvidavum
Super
🙏🙏🌷🌷🌷🙏
muruga
Om muruga om