ஆயத்த ஆடை உலகின் அரசன் Shelton Shirts திரு.ஞானராஜ் | பேசும் தலைமை | 11.09.2022

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 40

  • @revathikings6279
    @revathikings6279 Год назад +4

    இந்த கம்பெனி ல நான் 3 வருஷம் வேலை செய்தேன் எஸ்தர் அக்காவின் வீர மான உண்மையான அன்பான பேச்சி என்னை தைரிய படுத்தியது .. Miss you akka

  • @goldennetvisiiontamil6044
    @goldennetvisiiontamil6044 2 года назад +7

    வாழ்த்துக்கள் உங்களுடைய அனுபவம் தொழில் முனைவோர்க்கு உற்சாகமும் தன்னம்பிக்கை ஏற்படுத்துகிறது உங்கள் லட்சியம் நிறைவேற வாழ்த்துகிறேன் நானும் 35 வருடம் மும்பையில் இருந்து வந்துள்ளேன் உங்கள் இலட்சியத்தைப் போல தான் நானும் ஊருக்கு வந்துள்ளேன்
    உணவு தயாரிக்கும் துறையை தேர்ந்தெடுத்து உள்ளேன் 🙏

  • @veeramuthurajv33
    @veeramuthurajv33 Год назад +3

    சிறந்த கனவு....சொந்த ஊரை முன்னேற்ற நீங்கள் கண்ட கனவு.செயல் சிறப்பானது

  • @nagarajannaghaudhayan2684
    @nagarajannaghaudhayan2684 2 года назад +8

    விடாமுயற்சி கடுமையான உழைப்பு முதன்மையாய் திகழ்ந்திட துடிப்பும் செயலும் இந்த வெற்றியை தந்திருக்கிறது வருங்கால இளைஞர்களுக்கு இவர் ஒரு முன்னோடியாக திகழ்வார் என்பதில் ஐயமில்லை மனமார்ந்த வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கிறேன் இவன் நாஹா உதயன்(S. நாகராஜன் ) திரைப்பட இசையமைப்பாளர்

  • @levalinmanohar7740
    @levalinmanohar7740 2 года назад +7

    இளம் தொழில் அதிபர்களுக்கு
    ஊக்கமூட்டும் பேச்சு

  • @sridharnatarajan1930
    @sridharnatarajan1930 23 дня назад

    வாழ்க வெல்க

  • @jeyippathunijam944
    @jeyippathunijam944 Год назад

    மிக எதார்த்தமான பேச்சு.நல்ல மனிதர்.

  • @chittibabur3608
    @chittibabur3608 Год назад +1

    தங்களின் எத்தனையோ நேர்காணலில் சாதித்துக் கொண்டிருக்கிறோம் என்பதையும் தாண்டி சாதித்து விட்டோம்... என்ற மெல்லிய இழையோடிய மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்... ஓர் உன்னத இடத்தை அடைந்தும் இன்றும். ஒத்த சைக்கிள் 2 பேருடன் உழைப்பை வென்ற மேலும் வெல்லும்... ஏக்கத்தை இவர் கண்களில் காணமுடிகிறது. குறிப்பாக... வெற்றியில் தன் மனைவியின் பங்கையும் உயிரோட்டமாக கூறி நேர்காணலில் பயணித்தது...
    உலகை வெல்ல வாழ்த்துக்கள்
    அண்ணாச்சி..

  • @fazul2011
    @fazul2011 Месяц назад

    Very good example 👏 ❤

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw Год назад +5

    உழைப்பு!உழைப்பு!!
    உழைப்பே உயர்வே தரும். அண்ணாச்சிக்கு வாழ்த்துகள்.(8.11.22)

  • @nithichris
    @nithichris 18 дней назад

    Congratulations Sir

  • @jebaduraiselvaraj4010
    @jebaduraiselvaraj4010 2 года назад +3

    Annachi. Congrats. God will bless you and your business

  • @muralib1857
    @muralib1857 3 месяца назад

    EXCELLENT AMAZING INFORMATION FROM SHELTON OWNER.

  • @magimaidassdaniel7167
    @magimaidassdaniel7167 Год назад +1

    இந்த 2022 இன் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு Shelton shirts தான் எடுத்தேன். மிகவும் அருமையாக உள்ளது.

  • @selvamgopalakrishnan331
    @selvamgopalakrishnan331 Год назад

    Thanks

  • @vmeditz2214
    @vmeditz2214 2 года назад +3

    Valthukal Annachi

    • @vmeditz2214
      @vmeditz2214 2 года назад +2

      I am one of your staff

    • @vijir6290
      @vijir6290 2 года назад +2

      Annachi engalukkum life 🙏 koduththavanga

  • @savkoor
    @savkoor Год назад

    Fabulous interview. Very inspiring & motivating. KUDOS

  • @ganeshpapa1773
    @ganeshpapa1773 2 года назад

    நன்றி

  • @AshokKumar-vn9mw
    @AshokKumar-vn9mw Год назад

    Very motivate to me ❤

  • @nagarajan1035
    @nagarajan1035 Год назад

    நல்வாழ்த்துக்கள்...... வாழ்க

  • @pechiammalnadar5978
    @pechiammalnadar5978 2 года назад

    சூப்பர் அண்ணாச்சி 🙏

  • @vijayakumarkrishnan9942
    @vijayakumarkrishnan9942 Год назад

    Superb Sir

  • @lokeshseenivasan1743
    @lokeshseenivasan1743 6 месяцев назад

    Super.sur

  • @satheeshkumar-np7xx
    @satheeshkumar-np7xx Год назад

    Super sir very hard worker ....

  • @RamkumarKalliappan
    @RamkumarKalliappan 29 дней назад

    🎉

  • @sathishchandran8657
    @sathishchandran8657 Год назад

    Superb 💐💐💐💐

  • @Sambandamoorthy-fx4hh
    @Sambandamoorthy-fx4hh 25 дней назад

    Thoguppalar thiru.vijayan avargalin pechu,panivu,vurudhiyana anugumurai matrum udalmozhigalukkagave iraivan

  • @saransaran1182
    @saransaran1182 Год назад

    Super sir

  • @indhulaichme619
    @indhulaichme619 2 года назад +1

    Super

  • @revamahanth3575
    @revamahanth3575 Год назад

    Good story sir

  • @selvamanisomasundaram7704
    @selvamanisomasundaram7704 Год назад

    My favorite brand

  • @inout804
    @inout804 2 года назад

    Hard work

  • @sudalaimadan9409
    @sudalaimadan9409 Год назад +2

    Idhu enga thatha

  • @sivarajfinancevallioor8072
    @sivarajfinancevallioor8072 2 года назад +1

    👍

  • @voiceofvelliangiri
    @voiceofvelliangiri Год назад

    உங்கள் பயணம்தொடருட்ம்

  • @Latheefa
    @Latheefa Год назад

    Subhanallah

  • @srtex8697
    @srtex8697 Год назад +3

    Venthu thaninthathu kaadu