Mother Songs, Amma songs|Aararo Aariraro , ஆராரோ ஆராரோ, ஓடக்கர ஓரத்திலே||

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • Song Credits :
    Album Title : Mother sadness
    Song Title : Odakkara Orathila
    Vocalist : Nishanth
    Music Composer : Isaikkaviyan
    Lyricist : Isaikkaviyan
    Musicians : Music Arrangement and programming : T Issacraj
    Mixing &Mastering : T Issacraj
    Special thanks : T Issacraj
    Producer by : Aabhi Music 24 channel.....
    பல்லவி
    ஓடக்கர ஓரத்தில ஒரு உசுரு
    தனிமையில கண்ணீர் விட்டு அழுத கத நா சொல்லவா
    சாட்சி அந்த சந்திரன கூட்டு வரவா......(ஓடக்கர ஓரத்தில)
    சரணம் (01)
    வயத்துக்கு சோறு இல்ல
    யாரும் கேக்க நாதியில்ல
    தாய் பாசம் நானறியேன்
    தந்தை வீரம் நானறியேன்
    நாலு காசு கொடுத்தாலும் தாயின் அன்பு கிடைக்குமா.. அப்படி வழி இருந்தா தாயின் உறவு புனிதமா..
    சரணம் (02)
    தொப்புள் கொடி உறவு அறுத்தது ஏனோ
    பாவம் என்ன வளர்த்து விட்டவர் யாரோ...
    தெனம் நூறு கேள்வி எழும்புது ஏனோ
    கேள்விக்கொரு பதில சொல்பவர் யாரோ..
    கொடுமையில் பெரும்கொடுமை
    பத்து மாசம் சொமந்தவ
    எறிந்தவள் கொள்ளாமலே குப்பையில போட்டவ
    தவிக்க விட்டதும் மொகவரி
    மறுத்ததும் இந்த ஒறவுக்கு என்ன பேரோ.... (ஓடக்கர ஓரத்தில)
    -----------------------------------------------------------
    ஒரு தாயின் பாசத்திற்காக
    ஏங்கும்,ஒரு குழந்தையின்
    ஏக்கத்தேடல்.....

Комментарии • 141

  • @jrajesh6618
    @jrajesh6618 3 месяца назад +1

    Super

  • @TIMEPASS123-Fun
    @TIMEPASS123-Fun 2 месяца назад +1

    I like this song very very much🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Mastertaarunnarun
    @Mastertaarunnarun 25 дней назад +2

    Sir semma sir kannil thani varudu

  • @artcrafttamil1007
    @artcrafttamil1007 2 месяца назад +1

    Super 🎵song

  • @HemaSiva-mu2sn
    @HemaSiva-mu2sn 2 месяца назад +1

    Super anna you do super 🤩🤩🤩🤩🎉🎉🎉🎉😊😊😊😊

  • @harshadinesh6740
    @harshadinesh6740 2 месяца назад +1

    Nice please next song

  • @pjanaki6794
    @pjanaki6794 2 месяца назад +1

    Nice song

  • @Bkarthikeyan-sc6yi
    @Bkarthikeyan-sc6yi 2 месяца назад +2

    Super Song sir I am from 5A2

  • @jenijero9886
    @jenijero9886 2 месяца назад +1

    Super very nice iam from 5a2

  • @vellaiammal3164
    @vellaiammal3164 3 месяца назад +3

    Super Anna 🎉🎉

  • @AadhavanDk
    @AadhavanDk 3 месяца назад +1

    Very nice songs...... good lyrics

  • @sagithyasaravanan1261
    @sagithyasaravanan1261 2 месяца назад +1

    Very nice👌

  • @Balamurali-ss5ur
    @Balamurali-ss5ur 3 месяца назад +1

    என்ன வரிகள் மனதை உருக்கும் மெட்டு வாழ்க வளமுடன் கண்ணா.....

  • @revathikumaran4833
    @revathikumaran4833 2 месяца назад +1

    Super anna i am from5a1❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊

  • @lishaank5532
    @lishaank5532 2 месяца назад +1

    Super song anna

  • @Abdhulkathar
    @Abdhulkathar 2 месяца назад +1

    Super music ❤❤❤❤

  • @SugunaSuguna.r-qo7es
    @SugunaSuguna.r-qo7es Месяц назад +2

    Well done music sir. iam. Balaprasanna. From. Velammal

  • @artcrafttamil1007
    @artcrafttamil1007 2 месяца назад +1

    Anna supper🎉🎉😊😊

  • @vaithegivai5335
    @vaithegivai5335 2 месяца назад +1

    Super. Anna. 🎉🎉🎉

  • @danielprabudass205
    @danielprabudass205 3 месяца назад +1

    🎉super do many songs like this

  • @prabhav5136
    @prabhav5136 3 месяца назад +1

    Wow wat a song

  • @thimatoolingsolutions6183
    @thimatoolingsolutions6183 2 месяца назад +1

    🎉🎉🎉🎉

  • @Parthiban-gr7nf
    @Parthiban-gr7nf 2 месяца назад +1

    Anna supera panirikinga🎉🎉🎉

  • @RushmithaManoj
    @RushmithaManoj 3 месяца назад +1

    Super Anna 🎉😊 sir teaching is super😊 5a1

  • @thimatoolingsolutions6183
    @thimatoolingsolutions6183 2 месяца назад +1

    ❤🎉🎉🎉

  • @senthilvelan2565
    @senthilvelan2565 2 месяца назад +1

    Mass

  • @divyaraman363
    @divyaraman363 2 месяца назад +1

    Super Anna 🎉🎉❤❤

  • @lathaaram4303
    @lathaaram4303 2 месяца назад +1

    Very nice 👍. I am Iniya 4 A1

  • @A._.04088
    @A._.04088 2 месяца назад +1

    ❤❤

  • @Mastertaarunnarun
    @Mastertaarunnarun 25 дней назад +1

    Semma sir

  • @mamtamamta9840
    @mamtamamta9840 Месяц назад +1

    Super anna❤😢😢

  • @user-jd2xc3bp1p
    @user-jd2xc3bp1p 10 дней назад +1

    Super sir. Well done sir 🎉

  • @revathymurali8764
    @revathymurali8764 2 месяца назад +1

    Hi sir super song Iam your student from 5A4 after seeing this song iam crying super voice 🎉🎉😢

  • @silambumailvakanan3051
    @silambumailvakanan3051 3 месяца назад +1

    Superb 🔥

  • @premajayarajan8626
    @premajayarajan8626 3 месяца назад +1

    Superb 👌keep it up 👍🎊Best wishes for a bright future 👏God bless you

  • @GunaxavierGunaxavier
    @GunaxavierGunaxavier 2 месяца назад +1

    Sir super Iam harris

  • @kalathakura-xp6cq
    @kalathakura-xp6cq 2 месяца назад +1

    Nice singing Anna

  • @dhanalakshmi2367
    @dhanalakshmi2367 2 месяца назад +2

    😊❤

  • @KarthickMaha-h1j
    @KarthickMaha-h1j 2 месяца назад +1

    Mass na nee

  • @RajamS-wt1ij
    @RajamS-wt1ij 3 месяца назад

    Kannil kanneer varuthu ketga ketga manasu valikkithu.....

  • @jaganathankumaran4355
    @jaganathankumaran4355 3 месяца назад +3

    Anna super from 5A1

  • @DhavaTamilCartoon.
    @DhavaTamilCartoon. 3 месяца назад +1

    என் இதயத்தை நனைத்த இந்த இசை வரிகளுக்கு என் இதயம் கனிந்த நன்றி.தங்கள் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துகள் நண்பா.வாழ்க வளத்துடன்.

  • @RajinikanthPoonam
    @RajinikanthPoonam 3 месяца назад +1

    தாயின் பாசம் அருகில் , அருமை கண்ணா நல்ல வரிகள்.....

  • @rameshkanniyappan4055
    @rameshkanniyappan4055 3 месяца назад +2

    Rhombus superstar

  • @nithy007
    @nithy007 2 месяца назад +1

    sir i am your student from vvp its so good

  • @user-yx4gy3rz8r
    @user-yx4gy3rz8r 2 месяца назад +1

    Super Anna music sir told us lam from 5A4 Nandhana

  • @darshubhojan1677
    @darshubhojan1677 3 месяца назад +1

    மனதை தொட்ட பாட்டு.
    பாடல் வரிகளின் ஆழமும், இசையின் தாக்கமும்,
    கண் கலங்க வைத்த தருணங்கள்

  • @mageshwarivichu3666
    @mageshwarivichu3666 2 месяца назад +1

    😢😂😂sir v.v super from 5A4

  • @mageswariratchitha2049
    @mageswariratchitha2049 3 месяца назад +2

    Super. Singing 🎉🎉🎉🎉🎉❤😂😂😊😊😊👌💗💓💞

  • @ruthras6757
    @ruthras6757 3 месяца назад +1

    மியூசிக் கம்போசிங் சூப்பர்

    • @AbhiMusic24
      @AbhiMusic24  3 месяца назад

      நன்றி nanbare....

  • @ruthras6757
    @ruthras6757 3 месяца назад +1

    மச்சான் அருமையான வரிகள் வாழ்த்துக்கள் மச்சி உன்னுடைய புகழ் மேலும் வளர வேண்டும்

  • @arumaiselvam4366
    @arumaiselvam4366 3 месяца назад +1

    கண்ணீரோடு பல
    மறைந்து போன உணர்வுகள் நமக்குள் இருக்கும் வரை தோழா உன் பாடல் வரிகள் என்றும் நினைவில் இருக்கும் அற்புதமான வரிகள் வாழ்த்துக்கள் நண்பரே

    • @AbhiMusic24
      @AbhiMusic24  3 месяца назад

      Nandri arumai azhagiya ninaivugal...

  • @KumuthamK
    @KumuthamK 3 месяца назад +2

    Paadal arpootham.....

  • @HemaSiva-mu2sn
    @HemaSiva-mu2sn 2 месяца назад +1

    Hi sir I'm your student in
    VVP school my name is Anish I'm from 5A4

  • @padmapriya7288
    @padmapriya7288 3 месяца назад +1

    வாழ்க பல்லாண்டு வாழ்க தங்களின் சிறந்த பணி

    • @AbhiMusic24
      @AbhiMusic24  3 месяца назад

      நன்றி அன்னையே....

  • @padmapriya7288
    @padmapriya7288 3 месяца назад +1

    மிக அருமை கண்ணீரை வரவழைத்த ஆராரோ

    • @AbhiMusic24
      @AbhiMusic24  3 месяца назад

      நன்றி தமிழ் அன்னையே

  • @sengathirt2899
    @sengathirt2899 3 месяца назад +2

    சூப்பர் ❤

  • @TIMEPASS123-Fun
    @TIMEPASS123-Fun 2 месяца назад +1

    Sir iam from vvp school 7A1

  • @jerfineditz5329
    @jerfineditz5329 2 месяца назад +1

    K.Jerfin 4A1

  • @Cre8ukirukals
    @Cre8ukirukals 3 месяца назад +1

    Super❤❤❤❤

  • @MeganB-hk5mc
    @MeganB-hk5mc 3 месяца назад

    Thaayin baasam aethu thaaye unakku samarppanam..

  • @NilavanK-oc2qy
    @NilavanK-oc2qy 3 месяца назад +1

    Super ❤ Machi

  • @BalanK-ys1fc
    @BalanK-ys1fc 3 месяца назад

    Amma enga irukka unnai ninaithaal kanner varuthu......

  • @user-ov5tz7wn4r
    @user-ov5tz7wn4r 3 месяца назад

    All best next song innnum sirappaa pannunga.....

  • @user-uz7dx6dl3j
    @user-uz7dx6dl3j 2 месяца назад +2

    Sir your working in vvp school mean I I am your student

  • @himalayanbike7656
    @himalayanbike7656 3 месяца назад +1

    அருமை நண்பா

  • @thennarasuvasantha9559
    @thennarasuvasantha9559 2 месяца назад

    Sir i am nithrudha from 6A3

  • @senthilraniraju6881
    @senthilraniraju6881 2 месяца назад +1

    Super

  • @TarukeshwarDhanyashree
    @TarukeshwarDhanyashree 3 месяца назад +2

    Super anna🎉

  • @RushmithaManoj
    @RushmithaManoj 3 месяца назад +1

    Super Anna 🎉😊