uyire uyire |உயிரே உயிரே,love songs||

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 июн 2024
  • Song Credits :
    Album Title : love songs
    Song Title : uyire uyire
    Vocalist : Nishanth
    Music Composer : Isaikkaviyan
    Lyricist : Isaikkaviyan
    Musicians : Music Arrangement and programming,
    Mixing &Mastering : Jackson Victor
    Producer by : Aabhi Music channel.....
    பல்லவி
    உயிரே உயிரே போனாயே
    எனையே எனையே பிரிந்தாயே
    நீ வேறு பாதை
    நான் வேறு பாதை
    எனை நீ வெறுத்தாய் இது சரியா
    எனை நீ திட்டினாய் இது முறையா......
    சரணம் 1
    உன்னோடு வாழ்ந்த அந்நாளு சுகமே
    என்றென்றும் அழியா.
    ஆறாத வடுவா...
    எனையே மறைந்தாய் கனவை கரைத்தாய்
    உனையே நினைந்து உயிரை சுமந்து
    மரணத்தின் பிடியில்....
    சரணம் 2
    உன் பேச்சைக் கேட்டு என் காதல் வளர்த்தேன்
    பிடிக்காத பதிலை நீ சொல்லி எரித்தாய்
    இதயம் இல்லா இரும்பா போனாய்
    ஜடமாய் இருக்கேன் சகுனம் பாரு....... மூச்சினை நிறுத்த.....
    Pallavi
    Uyirē uyirē pōṉāyē
    eṉaiyē eṉaiyē pirintāyē
    nī vēṟu pātai
    nāṉ vēṟu pātai
    eṉai nī veṟuttāy itu cariyā
    eṉai nī tiṭṭiṉāy itu muṟaiyā......
    Caraṇam 1
    uṉṉōṭu vāḻnta annāḷu cukamē
    eṉṟeṉṟum aḻiyā.
    Āṟāta vaṭuvā...
    Eṉaiyē maṟaintāy kaṉavai karaittāy
    uṉaiyē niṉaintu uyirai cumantu
    maraṇattiṉ piṭiyil....
    Caraṇam 2
    uṉ pēccaik kēṭṭu eṉ kātal vaḷarttēṉ
    piṭikkāta patilai nī colli erittāy
    itayam illā irumpā pōṉāy
    jaṭamāy irukkēṉ cakuṉam pāru....... Mūcciṉai niṟutta.....
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 17

  • @user-ws3ut4mg8p
    @user-ws3ut4mg8p Месяц назад +1

    Kaneer varuthu pazhaya ninaivugal❤.....

  • @Threebrothers2012
    @Threebrothers2012 7 дней назад

    Super vera level

  • @darshubhojan1677
    @darshubhojan1677 Месяц назад +1

    The song that stays forever as a reminder...
    Pain of heart break💔 💔💔

  • @cmjackgaming3054
    @cmjackgaming3054 24 дня назад

    Super

  • @PrabhuRaja-fg8jt
    @PrabhuRaja-fg8jt Месяц назад +1

    The song was very super

  • @UshamerryM
    @UshamerryM 24 дня назад

    அடுத்த பாட்டு எப்போ தலைவா அற்புதம்....

  • @user-bz5ny2ee6g
    @user-bz5ny2ee6g Месяц назад +1

    Simple varigal aanaal uyiraikolluthe......

  • @SudarVizhi-ii3ek
    @SudarVizhi-ii3ek 24 дня назад

    உள்ளம் அசை போடுதே...

  • @user-dn4kv3do2r
    @user-dn4kv3do2r Месяц назад

    அனுபவ வரிகள் நல்ல மெட்டு.....

  • @A._.04088
    @A._.04088 24 дня назад +1

    ❤❤❤😢😊😊

  • @devikar6225
    @devikar6225 20 дней назад +1

    Sir Velamal vidhayashram Padappai school 6a3 mohnish raj student sir and also first song super

  • @jeyalakshmikola
    @jeyalakshmikola 19 дней назад +1

    Sir Velammal Vidhyashram Padapai school 6A3 sir I have subscribed sir