நண்டு வறுவல் முட்டை குழம்பு வேற லெவெல் சாப்பாடு | Crab Roast Egg Curry Another Level மேல்
HTML-код
- Опубликовано: 1 янв 2021
- If you enjoy this video and want to get more videos from me, Please kindly subscribe to my Channel, Like, Share and Comment !
For advertisements in this channel, please contact : 8428835213
Instagram : pCDHEG1-Jt...
தூத்துக்குடி மீனவன் :8428835213
இந்த கிச்சனுக்கு ஒரு லைக் கிடைக்குமா
இந்த கிச்சனிலே சமைக்கும் சாப்பாட்டு ருசி வேறு எந்த நவீன கிச்சனிலும் சமைத்த சாப்பாடில் இருக்குமான்னு தெரியலே....
உங்களுக்காக கிடைக்கும் frhana 😊😅
@@YaszArafz நன்றி அண்ணா
Omg I love ❤️ the kitchen & the sister 🥰🥰🥰
100. லைக்
இந்த அழகு குடிசை வீட்டில் இருந்து சாப்பிட்ட சந்தோஷம் இப்போது அடுக்கு மாளிகையில் கிடைக்காது சூப்பர் அன்னா வீடியோ
அம்மில தேங்காவை வழிக்குறது, யாரெல்லாம் அணுபவிசிருகிங்க.... Samma feel adhu
Na o kundila valikkiraduktha theriu..
Vry clean good 👌👍
நான் அரைத்து குழம்பு வைத்து சாப்பிட்டு இருக்கேன்
Eanaku irukku
Enga amma samippanga
கழுவி சுத்தம் செய்வதிலே தெரிகிறது மதினியின் கைப்பக்குவம் மிக சுவையாக இருக்கும் என்று 😊
P
Amma rombe suthama vachurukange
SEMA akka😋
Super bro
ruclips.net/video/86ilwxOyHTM/видео.html thala♥️
ஆயிரம் ஸ்மார்ட் கிட்சேன் இந்த சமையல் அறைககு நிகர் ஆகாது. Super bro👍
Super. Bro
உண்மை சகோ
Suuuperrrra sonninga brother awesome samaiyal. ...sister samaippadhu pramadham....temting mouth watering pa dears thambi....sister valga valamudan pallandu dears tk cr pa ellorum thambiiii 👍👌🙋🎈💚💜🌲💖💝😎
@@pankajampankajam7389 lll
L
@@pankajampankajam73890
நவீன வசதிகளுடன் உள்ள சமையல் அறைல இல்லாத ஒரு சந்தோசம் இந்த சமையல் அறைல இருக்கு பழைய நினைவுகள்
GOD PLEASE YOU ANNA
Kandipa vasathiya maathi pona athula antha palaiya santhosam iruka mathiri irukamatenguthu neraia Nan palasa mis panniruken
Unmai 100%
I like you
Super
உலகத்திற்கே கடல்உணவை கொடுக்கும் உங்கள் வாழ்க்கை முறை மிகவும் எளிமையாக இருக்கிறது. கோடிகோடியாக பணம்வசதிவாய்ப்புகள் இருந்தாலும் இன்னும் வேண்டும் என்று நினைக்கும் மக்கள் இதை பார்க்கவேண்டும். வாழ்க வளமுடன். மீனவமக்கள் அனைவருக்கும் நன்றி.
ரொம்ப நல்ல சமையலறை சூப்பர் இதெல்லாம் பாக்குறதுக்கு ரொம்ப நல்லா இருக்கு
அம்மி கல் அரைக்கும் சத்தம் கேட்டு எத்தனை நாள் ஆகிவிட்டது, சின்ன வயதில் என் அம்மா அரைத்து கேட்டது...
same feeling 🤏
Sss
Ammi kal vangi use pannunga ji....
Sss
Amma memories
அக்கா சமையல் முறை சூப்பர்..சுத்தமான முறையில் செய்யறாங்க.. எங்களுக்கும் வேண்டும் நண்டு கறி 😋😋😋
மண் குடியிருப்பு என்றாலும்
இது அரண்மனை சந்தோஷமாக உள்ளது நன்றிகள்
Superbrothereanakuropaiptikum
Egaiammakaipakuvam
😍😍😍😍😍
🤤🤤🤤🤤🤤
😋😋😋😋😋
தம்பி, உங்கள் பேச்சுவழக்கு மிகவும் இனிமையாக உள்ளது. நீங்கள் மதினி என்று மரியாதை கலந்த அன்புடன் அழைப்பது இனிமை 🙏🏽
வெட்கத்துடன் சமயல் அருமை அக்கா 👍
கடல் மாதா உன்னுடன் இருக்கிறாள்... அவள் உன்னுடைய வீட்டை ஒரு நாள் மாற்றி அமைப்பால்.
அருமை இயற்கையான வாழ்கை எனக்கு இப்படியான வாழ்கை ரொம்பா விருப்பம் வாழ்த்துக்கள்Bro
I am from gremaney
😎😎
சுனாமி: செஞ்சிட்டா போச்சு😂😂
இப்படி ஒரு வாழ்க்கை வாழ ஆசையாக இருக்கிறது
இந்த இடத்தில் சந்தோஷம் இருக்கும்...நன்றி
வாழ்க்கையில் நீங்களும் உங்கள் மீனவக் குடும்பங்களும் மென்மேலும் உயர என் இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள்.உயர்வீர்கள் என்கிற நம்பிக்கையோடு😍😍🙏🙏👌
👌❤️❤️❤️👌👌👌
@@muruganl1238 ❤️🙏
👌👌👌
இது like க்காக எடுக்கப்பட்ட வீடியோ இல்ல கிராமத்து சமையல் எதார்த்தமானது உண்மையானது ருசியான உணவும் கூட?!!! உங்க அண்ணிக்கு வாழ்த்துக்கள் சொல்லுங்கள் அருமை
Bro, this kitchen is amazing and inspiring me. Because i came from fishermen family. I lived next to sea like this beautiful house and kitchen. I can feel the difference of happiness. You and this family are blessed ❤❤❤❤
OMG yevloo azagu. Super bro. Vaazga valamudan. Amma super. 👍
⚘🙏 என்னமோ மனசு வலிக்கு... இறையின் அருள் உங்ளோடு இருக்கட்டும்....
Same feeling
ஆமாப்பா...
Hii Anna
அருமை! மிக அருமை!
சமைச்ச விதம் அருமை ;
ஒரு சமையலில் மீனவனின்
வாழ்க்கை புரியவைத்த
விதம் அருமை!
I'm from Malaysia... Really amazing to see your videos.... Inspiring me... Semmaiya irukku bro.... 💕
கடல் மாதா உன்னுடன் இருக்கிறாள். Vazhga Valamudan!!
கவலைப்படாதீங்க நண்பா ஆடம்பரமாய் இருக்கறவங்க கிட்ட நேரஞ்ச சந்தோஷம் இருக்காது இந்த குடிச வீட்டில சாப்பிட்டுட்டு மண் தரையில படுத்தால் ஒரு தூக்கம் வரும் பாருங்க அப்படியே நம்ம அம்மா கருவரையில் இருக்குற சுகம் கிடைக்கும்
சூப்பர்
True
👍👍👍
100% true
அண்ணி அம்மா மாதிரி bro நீங்க நல்லா இருகனும் bro
என் அண்ணண் என் சாமி bro இப்படி கூட்டு குடுபம்மா எப்பவுமே இறுங்கbro
நீங்கள் நல்லா வீடியோ எடுக்குறிங்க பார்க்க ரொம்ப நல்லா இருக்கும் தொடர்ந்து செய்யுங்கள் 😀😀😀😀
Ennoda childhood memories vanghuchu bro 👏👏👏👏👏👏👏
அம்மி கல்லில் தேங்காய் சிந்தாமல் சிதறாமல் அரைக்கும் வேகம் அருமை, மிக்சிக்கும், கிரைண்டர் கும் மாறியது வேதனையாக உள்ளது.
Ama enaku ammi la araika romba pudikum
Ama bro
Enga vitla innum ammi than use pannuvom
மன்னிச்சிக்க நண்பா,
உன்ன பாத்தா பொறாமையா இருக்கு 💕. காலம் எப்படி மாறிடுச்சி
'
Avanga rombha clean ah santhosham samaiyal pani kuduranga. Super ❤️
கடின உழைப்பாளிகள் அனைவருக்கும் ஏழ்மை தான் பரிசு போல.
உங்களின் வீட்டை பார்க்கும் போது மனது வலிக்கிறது😔
I love your kitchen. God bless your family. Amazing recipe
This is a very natural, homely kitchen, what matters is the fresh food and good heart. The food is made with love and affection, fresh clean homely food. God bless your family.
எளிமை என்றும் இனிமை தான் சார்
Anna neenga super ah pesuringa... and cooking vera level taste 😋
Super cleaning,the way she cooking crab it must be very good taste.my mouth is watering.super cook.
I love this cooking wow i miss this kind of food thank you brother for lovely video 🤗
Super clean kitchen.... who needs smart kitchen? As long as it clean and the space is enough to cook. God bless you bro and your family.
U r so great,,,,Konjam Mannu irutha kuda odanae kudurom,,,ana niga vera level unbelievable..hats off 👍👍
This kitchen is the most beautiful place . people live contented with what they have. Takes back to my grandma house
Crab Roast and Egg Curry look very delicious .Nice sharing !
Nice video, love u akka, vazhga valamudan🙏
Mutta kulambu super akka.nandu evlo nalla clean panni seiyaranga.super yummy
அருமையான சமையல் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் congratulations from Nederland
அருமையான பதிவு உங்களைப் பார்க்கும் போது நீங்கள் எவ்வளவு பெரிய பாக்கிய சாலி என்பது இந்த பதிவிலேயே தெரிகின்றது எனக்கும் இந்த மாதிரியான இயற்கை சூழல்களில் வசிப்பதற்கு மிகுந்த ஆர்வம் எங்களுக்கு அந்த வரத்தை கடவுள் வழங்க வில்லை, பார்க்கும் பாக்கியம் கொடுத்த உங்களுக்கு மிக்க நன்றி
Kitchen ah vida inga samachu sapdra taste vera level👌🏻👌🏻🔥🔥
Super .Engalukkum asaya iruku ipdi sapidanumnu.
Intha Kitchen la taste um irukum anbum irukum....superb brother
Different aa seiringa taste epadi irukunu therila but paaka nalla iruku unga video va Nan first time paakuran neenga pesura Tamil romba nalla iruku
Cleaning crab vera level ❤️
kurai onnum illa kanna..amazing video and simple people..God bless
God bless you brother so amazing ur voice
Antha mutta kolambu recipe pota nalla irukum simple ah iruku pakaum supera iruku sema vera level
கடல் தாயின் ஆசீர்வாதத்தோடு நீங்கள் மேன்மேலும் வளர எங்களது வாழ்த்துக்கள்.. அம்மியில் அரைத்து செய்த சமையல் சூப்பர்.... இயற்கையோடு ஒன்றி வாழும் வாழ்க்கை மாளிகையில் கிடைக்காது... மொத்தத்தில் சூப்பர் சூப்பர் சூப்பர் வாழ்க வளமுடன்
உங்கள் அனைத்து வீடியோவும் மிகவும் நன்றாக இருந்தது 👌👌👌👌👌👌👌👌👌👌
உங்கள் வீடியோ அனைத்தும் அருமை
Enna mathiri vazhringa hey super pa loved it 🤗🤗🤗🤗🤗💚💚🤗🤗🤗🤗🤗
Romba romba suthama seiranga super valthukal🤩❤️❤️🥰🥰🥰😘😘😘😘😘😘
Amdha akka romba arumayaga romba SUTHAMAA seiranga.. i like vrry much
I see my Mom in her cooking and I missed her so much.
Super very good and tasty i just remember my old days in Madras I use to to my friends place rasikaran Markus for chicken biryani fish fry and even. Prawn curry and fry it's all most 21years than you for this recipe I will try this recipe in my house with regards Srinivasan Mysore Karnataka
அருமையான வீடியோ மிகவும் எளிமையான கிச்சன் மனதில் நின்றது
Yeppo than onga video 1st time parkkiran.aha veedu parthapo yannkum yentha mathri vazhla asai vanthu duchu.bt koduthu vaikkala.arumaiyama samayal .subscribe pannittan.💖💞💟💖💞💖
God bless you brother and family
Entha kitchen yanaku oruba piduchu iruku samayal natural ah iruku
Enaku pakum pothu romba happya eruku super ji
என்றுமே ஆரோக்கியமான கிச்சன் இதுதான்.
Mouthwatering Bro
VERY DELICIOUS I'M SURE.... MOUTH WATERING GRAVY.
GRAB FRY LOOKS GOOD.
TQ AYA....👍🙏❤️
இந்த மாதிரி சமையல் எனக்கு ரொம்ப பிடிக்கும்
Other samaiyal channels Elam kitchen tour pottu middle class people ku asai yethi money waste Panna vaikiranga ur kitchen super bro
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
Ungalada video romba yatharthama erkku bro 👌
Smart kitchen. I like this kitchen. nice life. God be with u all ever and ever.
Awesome video. Simple life and lovely people 💕 ❤ 💖
Enakkum Sapdanum nu thonuthu anna 🤤🤤🤤😋😋😋😋😋♥️♥️♥️♥️ love from Kanyakumari
Super god bless you
Very nice brother simple Life style super 👌👌👌👌👌
super....... vithiyasana anubavam kodukum video
கலப்படம் இல்லாத உண்மை . வேலையில் நேர்த்தி. பரிமாறுவதில் பாசம்பார்க்கவே பெருமையாக இருக்கு வாழ்த்துகள்
சாப்பாடு அங்கே இருக்கிறது.. வாசம் எனக்கு இங்கே வருகிறது.. 😍😋😚
😄🙌
Pls.yennudaya channel subscribe pannuga bro soudiyil iruntu sis
@@Saba19900 Okay Sister
Thank u bro🤝
Suuuperb arumaiyana varthai.....sappadu ange....vaasam inge....awesome fabulous alago alagu ma dear 👌👍🙋🙇🙏💜💚🎈🌲💖💝😎
Intha akka nalla cleana Cook panraga.Super akka...👍👍👍
Compact kitchen... innovative ideas with the buckets....
உங்கள் வாழ்வு மென்மேலும் வளமாக மாற இறைவன் அருள்புரிவாராக god blessyou from Germany
Super
இப்படி உட்கார்ந்து சாப்பிட்டு 10வருடம் ஆனது என்ற போது ஏனோ என்மனம் பிசைந்தது கண்ணீர் துளிர்த்து வாழ்த்துக்கள் தம்பி
Malayalam
Ilove you
U people are really great. The way you are leading your life is hats off 👌👌👌
Kitchen eppadi o but cooking semma clean.. supr..
அருமை நண்பா வீடியோ பதிவு நன்றி. அனைவரும் பாதுகாப்பாக மகிழ்வுடன் ஒற்றுமையாக இருக்க வேண்டும். மீனவர்களின் வாழ்க்கை முன்னேற வேண்டும். சமையல் அருமையாக சமைத்தார்கள் நன்றி.
Unga voic romba எதற்தமா இருக்கு 👍
Your cooking is very super 👌🥰
Naan inniku thaan first unga video pathen super
அருமை வாழ்த்துக்கள் அண்ணா
என் இனமே என் சனமே
Very happy family bro keep up. God blessing bro.
Oru naal unga veetuku varanum vanthu sapidanumnu asaia eruku bro😋😋
Supper clean👍
உங்களின் சுத்தமான சமையலுக்கு ஒரு 👌🌹எந்த இடத்தில் வாழ்கிறோம் என்று இல்லாமல். எப்படி. வாழ்கிறோம். என்பதற்கு. உங்கள் குடும்பம் ஒரு உதாரணம் 🙏உங்களின் சமையலை சாப்பிட முடியவில்லை. என்று சிறு வருத்தம். வாழ்க வளமுடன் 🌹
Your kitchen is most versatile kitchen compared to modular kitchen..you people live happily being simple without any tension and pressures.. Always be simple like this.. Really your videos give tremendous happiness and positivity...
Supera Rempa suthama Clean pandreeega sis Semmaa ...one of my favourite nandu recipe
அருமை அக்கா 🙏🏼🙏🏼🙏🏼👌 நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை
🙏🙏🙏🙏🙏🙏