அப்பா மகன் சந்திக்க தடை ஏற்படுத்திய ஜோதிடம் | Arthamulla Aanmeegam EP 19 | Actor Rajesh

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • #RajeshAstrology #ActorRajeshInterview #Astrologytamil #arthamullaanmeegam
    Actor Rajesh, one of the intellectuals of Tamil cinema, is a very well-read person. He has vast and deep knowledge of many subjects. He has done deep research in astrology. In this series, Arthamulla Aanmeegam, Rajesh analyses and explains the various dimensions of spirituality.
    To watch the previous episodes click on the link given below:
    1.அடுத்த 8 1/2 வருசத்துக்கு எந்திரிக்கமாட்டான்னு சொல்லிட்டாங்க | Arthamulla aanmeegam Ep 01 | Rajesh : • அடுத்த 8 1/2 வருசத்துக...
    2.கடந்த காலத்தை அப்படியே சொன்ன சிறுவன்!! | Arthamulla aanmeegam EP-2 | Actor Rajesh: • கடந்த காலத்தை அப்படியே...
    3.என் தாயின் மரணத்தை முன்பே கணித்த ஜோதிடர் | Arthamulla aanmeegam EP-3 | Actor Rajesh: • என் தாயின் மரணத்தை முன...
    4.கண்டத்திலிருந்து தப்பித்தோமென்று நினைத்தார்கள், ஆனால்!!| Arthamulla aanmeegam EP-4 | Actor Rajesh: • கண்டத்திலிருந்து தப்பி...
    5.சிவகுமாரின் தந்தை சொன்ன ஷாக் ஜோதிடம்...| Arthamulla aanmeegam EP-5 -www.youtube.co....
    6."எல்லாம் போச்சு" என்ற MGR!! இல்லையென்று நிரூபித்த ஜோதிடர்.. Arthamulla Aanmeegam EP-6 | Actor Rajesh : • "எல்லாம் போச்சு" என்ற ...
    7.மயிரிழையில் உயிர் பிழைத்தேன்!!! | Arthamulla aanmeegam EP-7 | Actor Rajesh : • மயிரிழையில் உயிர் பிழை...
    8.உண்மையான ஆன்மீகவாதி இதை செய்யமாட்டான்...| Arthamulla aanmeegam EP-8 | Actor Rajesh: • உண்மையான ஆன்மீகவாதி இத...
    9.சாவை பாத்துட்டு திரும்பி வந்த நாகேஷ்! | Arthamulla aanmeegam EP-9 | Actor Rajesh: • சாவை பாத்துட்டு திரும்...
    10.உலகிலேயே இந்த முறைகளில் மட்டுமே கடவுளை வழிபட முடியும்!! | Arthamulla aanmeegam EP-10 | Actor Rajesh: • உலகிலேயே இந்த முறைகளில...
    11.ஜோதிடருக்கு சவால் விட்ட நீதிபதி! வென்றது யார்? | Arthamulla Aanmeegam EP 11 | Actor Rajesh: • ஜோதிடருக்கு சவால் விட்...
    12.மிகப்பெரிய இயக்குனரின் ஜோதிட அனுபவம்...| Arthamulla Aanmeegam EP 12 | Actor Rajesh : • மிகப்பெரிய இயக்குனரின்...
    13.அதிசயிக்க வைத்த வடபழஞ்சி சாமியார்... சக்திபெற்ற அற்புதம்...|Arthamulla Aanmeegam EP 13 |Actor Rajesh: • அதிசயிக்க வைத்த வடபழஞ்...
    14.கெட்ட நேரத்தில் அறிவின் நிலை எப்படி இருக்கும்??? | Arthamulla Aanmeegam EP 14 |Actor Rajesh: • கெட்ட நேரத்தில் அறிவின...
    15.சிறையில் நடிகர்! முன்பே கணித்த ஜோதிடர்..| Arthamulla Aanmeegam EP 15 | Actor Rajesh: • சிறையில் நடிகர்! முன்ப...
    16.ஜோதிடம் பார்க்க வந்த கொலைகாரன்! | Arthamulla Aanmeegam EP 16 | Actor Rajesh: • ஜோதிடம் பார்க்க வந்த க...
    17.உலகப் பணக்காரர் ஆவார்னு சொன்னாங்க, ஆனால்...| Arthamulla Aanmeegam EP 17 | Actor Rajesh: • உலகப் பணக்காரர் ஆவார்ன...
    18.வெற்றிலையில் திருமண தேதி!!! ஜோதிடர் நிகழ்த்திய அற்புதம்... Arthamulla Aanmeegam EP 18 | Actor Rajesh: • வெற்றிலையில் திருமண தே...
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Комментарии • 96

  • @photolightram
    @photolightram 4 года назад +3

    தங்களின் வீடியோக்களை தொடர்ந்து பார்த்து கொண்டு வருகிறேன் புது புது விசயங்களை அறிந்து கொள்ள முடிகிறது நன்றி தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @ariyavanselvaraj4552
    @ariyavanselvaraj4552 4 года назад +5

    சரிதான் எல்லாம் வதிபடிதான் நடக்கும்என்றால் நாம் எதற்க்கு பிறந்தோம்

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 4 года назад +10

    இதேபோல் எனது சித்தப்பா வாழ்வில் நடந்தது சித்தப்பாவும் அவரது மகனும் குறிப்பிட்ட காலத்திற்கு பார்க்க கூடாது என்று ஜோதிடர் தெரிவித்து இருந்தார். சித்தப்பா வீட்டை விட்டு வெளியேறி தொலைவில் ஒரு கம்பெனியில் வேலை செய்து வந்தார் பல மாதங்கள் வீட்டுக்கு வராமல் இருந்தவர் ஒரு சமயத்தில் சரி வீட்டுக்கு சென்று வரலாம் என்று மொபட்டில் வந்துகொண்டு இருந்தார் அப்போது ஒரு கார் எதிர்பாரதவிதமாக மோதி அவர் இறந்து விட்டார் ஜோதிடர் கூறியது நடந்து விட்டது. ஜோதிடம் ஒரு காலக்கணிதம் ராஜேஷ் சார்.

  • @vijayakumar8216
    @vijayakumar8216 4 года назад +7

    Yes waiting for Rajesh sr video

  • @muraliparthasarathy345
    @muraliparthasarathy345 4 года назад +5

    ஜோதிடம் உண்மையானது.உண்மையான ஜோதிடர்கள் அரிதானவர்கள்....

  • @mohamedfizal7215
    @mohamedfizal7215 4 года назад +4

    Thanks for uploading .

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 4 года назад +3

    சோதிடம்
    கவிதை
    விஞ்ஞானம்
    வான் சாஸ்திரம்
    கட்டிட கலை
    காம கலை
    என் பலவித நுணுக்கமான நுண்ணறிவு மிக்கது நமது தமிழ்.
    தமிழை படியுங்கள்.
    நமது தமிழை
    திராவிடர்கள் மட்டுமல்ல எவராலும்
    அழிக்க முடியாது

  • @pandiyanmilano7454
    @pandiyanmilano7454 4 года назад +5

    மிக்க நன்றி

  • @yogeshkumar-ly9gl
    @yogeshkumar-ly9gl 4 года назад +2

    சார்.. 70 வயதிலும் உங்கள் தலைமுடி இவ்வளவு கருமையாகவும் சருமம் இவ்வளவு இளமையாகவும், பளபளப்பாகவும் நீங்கள் இவ்வளவு சுறுசுறுப்பாகவும், உங்களது குரல் இவ்வளவு தெளிவாகவும் கம்பீரமாகவும் இருப்பதற்குப் பின்னால் இருக்கும் இரகசியம் என்ன? இதைப் பற்றி தெளிவான ஒரு விளக்கமும் ஆலோசனையும் வழங்கவும்‌. Enaku 18, 20 vayasula irundhu white hairs iruku sir.. I'm 25 now.. indha secret ah reveal panra madhiri oru detailed explanation with tips for hair, skin, voice and health care pathi oru video podunga sir please.. Thank you sooo much for all your previous videos. We're grateful for your videos..🙏🏾

  • @akranand
    @akranand 4 года назад +10

    உண்மையான சோதிடர்கள் மிக குறைவு !

  • @rangarajanms8668
    @rangarajanms8668 4 года назад +3

    Excellent Sir your English pulamai aruptuham God bless allyour family members

  • @SivaKumar-fm7el
    @SivaKumar-fm7el 4 года назад +3

    Waiting for next video😊😊😊😊😊

  • @Sam-ch4jh
    @Sam-ch4jh 4 года назад +7

    விதி வலியது அதை மாற்றி அமைப்பதற்கும் ஒரு அடிஷனல் விதி தேவைப்படுகிறது

  • @sureshbharaths-thenagercoi7839
    @sureshbharaths-thenagercoi7839 4 года назад +9

    வாழ்க்கையை புரிந்து கொள்ளவே முடியவில்லை?

  • @funbitz3733
    @funbitz3733 4 года назад +1

    முன் ஜென்மமோ (அ) இந்த
    ஜென்மமோ
    வினை விளைச்சல்கள்.
    யாரும் ஏதுவும் பண்ண முடியாது.

  • @guru1803
    @guru1803 4 года назад +3

    One video for a week and 10 mts this week. It goes very fast like a trailer. When we are busy, it is okay a week comes so fast. But now at home and so it looks a little long wait for next week each time. Feeling this for the past couple of weeks. so can you consider posting couple more videos in a week or a little lengthy one say 30 mts. Interesting to listen to you

  • @ssk...
    @ssk... 4 года назад +6

    Waiting for your talk sir

  • @sureshsairam7833
    @sureshsairam7833 4 года назад +5

    Everything in design

  • @sivaelango9931
    @sivaelango9931 4 года назад +2

    Super sir

  • @vigneshwarisrinivasan9226
    @vigneshwarisrinivasan9226 3 года назад

    Sir tharkolai seithu kolvadhum vithikka pattatha? Please answer

  • @naveenkumar-pm5pb
    @naveenkumar-pm5pb 4 года назад +2

    Sir you are my inspiration

  • @yaskir2114
    @yaskir2114 4 года назад +1

    Before I know you only as a actor
    But you are a legend sir

  • @jegajothiulaganathan6337
    @jegajothiulaganathan6337 Год назад

    Nan ungakitta jathakam pakkalama sir please

  • @nagarajandixit7702
    @nagarajandixit7702 4 года назад +4

    I want to share my experience regarding astrology

  • @manikrishnanAmmukkutty
    @manikrishnanAmmukkutty 4 года назад +4

    ஊழிர் பெருவலியாவுள மற்றொன்று சூழினும் தான் முந்தூரும்

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 4 года назад

    இதிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயம். விதியும் சாவும் மோதிக்கொண்டால் விதிதான் வெல்லும்.

  • @kaliappanramasamy2012
    @kaliappanramasamy2012 4 года назад

    waiting for the video...Thanks sir..

  • @malarsubramanya5728
    @malarsubramanya5728 4 года назад +1

    Hi, doing good.

  • @artikabuilders7309
    @artikabuilders7309 4 года назад +1

    Yes...karma true

  • @RamaDevi-vk3hw
    @RamaDevi-vk3hw 4 года назад

    Vidhi valliyathu... Vidhi ku yarum VIDHI VILLAKALLA 🙏
    - SREE RAMA, WRITER

  • @TheYoga1212
    @TheYoga1212 4 года назад +2

    Why so short video ????

  • @jayamalini5580
    @jayamalini5580 4 года назад +1

    Thank u bro

  • @rajathiraja4676
    @rajathiraja4676 4 года назад

    Sir Corona eppa pogumnu joisyathala solunga pakkalam

  • @suryaoxford
    @suryaoxford 4 года назад +1

    Virus outbreak eppo end aakum Sir

  • @bathrikugan8171
    @bathrikugan8171 4 года назад +3

    விதி படித்தான் வாழ்க்கை நடக்கிறதா? புரிந்து கொள்ள முடியவில்லை.

  • @s.chitra7882
    @s.chitra7882 4 года назад

    Hello OmSaravanaBhava Channel, I am your subscriber and your channel is very informative and useful. How to Contact Mr.Rajesh to consult horoscope related queries. Any help would be appriciated. Thank you.

  • @vijayalakshni8515
    @vijayalakshni8515 4 года назад

    Anna... Miga sirappana.... Thelivaana kural valamai.... Neenga pesaradhu keykka keykka enakum jodhidam karka aavalaaga ulladhu anna

  • @creativei3394
    @creativei3394 4 года назад +1

    மிகவும் சோகம் , ;தன் கையாலே தன் மகனுக்கு கொல்லி வைப்பது கொடுமை ,அந்த அளவுக்கு அந்த நபரின் பூர்வ ஜென்ம வினை உள்ளது . ஏதுவானும் அடைப்படை ஜாதகம் தான் முதலில் வேலை செய்யும் ....

  • @shimhakarthick1273
    @shimhakarthick1273 4 года назад

    Yennudaiya valkkaium athepolathan sir

  • @kbalamurugankbalamurugan8535
    @kbalamurugankbalamurugan8535 4 года назад

    ஐயா கொரோன பாதிப்பு பற்றி உங்கள் கருத்துகளை பகிரவும்

  • @malarmalarrajesh1525
    @malarmalarrajesh1525 4 года назад

    Rani ithalil intha story na padichuruken

  • @truehinduism1414
    @truehinduism1414 4 года назад +2

    🙏🙏🙏🙏🙏

  • @ramkumar-gp6hv
    @ramkumar-gp6hv 4 года назад

    Dear Sir, I am ramkumar from Coimbatore... Shall I contact you?

  • @pyramidpredictionpoint2468
    @pyramidpredictionpoint2468 4 года назад

    ASTROLOGY IS DECIDED TO LIFE FATE BUT GEMMOLOGY, NUMEROLOGY AND VASTU IS OUR LIFE PROTECT FROM HAZARDS BY SKT.PAVALAMANNAN

  • @selvam-mas7574
    @selvam-mas7574 4 года назад +2

    விதி வலியது

  • @rajeshdurai8816
    @rajeshdurai8816 4 года назад +3

    விதி வலியது...

  • @அரக்கன்-ம3த
    @அரக்கன்-ம3த 4 года назад

    josiya karan mela tha thappu avan vetla irunthu irukalam

  • @thierryezhilanbenidict1363
    @thierryezhilanbenidict1363 4 года назад

    Vithi valiyathu

  • @thamaraiwinfred7907
    @thamaraiwinfred7907 4 года назад +2

    சினிமா வரலாறு நிகழ்வில் உங்கள் பேச்சு சரியாயில்லை. ஆணவத்துடன் அந்த நிகழ்விற்கு பொருந்தாமல் நீங்கள் படித்தவற்றையும் மேதாவித்தனத்தையும் காட்டுவதாயிருந்தது

    • @vkvarman2422
      @vkvarman2422 4 года назад

      Avar vayasuku anavam irukkalam, nee sadichitu pesu

  • @saibaba4434
    @saibaba4434 4 года назад +2

    Super 👌👍 🙏