sureshgopi - அமித்ஷாவைக் கடுப்பாக்கிய லெட்டர்! தூக்கியடிச்ச சுரேஷ் கோபி ! Jeeva Today |

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • #JeevaToday #sureshgopi #modi #amitshah #actorsureshgopi
    அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
    Jeeva Today
    Twitter| / jeevatoday
    Facebook | / jeevatoday
    RUclips | / @jeevatoday5887

Комментарии • 52

  • @jeevatoday5887
    @jeevatoday5887  20 дней назад +7

    நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
    ruclips.net/channel/UCQref5u7Hm10bAHWSD_sXSQ

  • @rengarasurajendran8918
    @rengarasurajendran8918 20 дней назад +15

    வயநாடு பிரச்சினை ரொம்ப பாதித்தது சுரேஷ் கோபிக்கு

  • @mahaboobsubuhani6809
    @mahaboobsubuhani6809 19 дней назад +3

    அதல்லாம் இல்ல ஜீவ அவர் cabinet
    மினிஸ்டர் கேட்டு
    மிரட்டுகிறார்!!!!!!

  • @rammuralitharan863
    @rammuralitharan863 18 дней назад

    Hindi belt BJP ,தமிழ்நாடு,கேரளா BJP அரசியல் வேறு என்பது உண்மை.நன்றி ஜீவா.🙏🇨🇦

  • @zasonzason9803
    @zasonzason9803 19 дней назад +1

    All The Best Brother Mr. JEEVA.

  • @sayedrahmankaleel1736
    @sayedrahmankaleel1736 20 дней назад +3

    Mass speech....🎉🎉🎉

  • @selvarajand9225
    @selvarajand9225 19 дней назад

    Bold Journalist Thiru. Jeeva Sir what a super excellant explanation expressed / put before the the people which is highly appreciable and very valueable. Hat's off to the great Jeeva Sir and keep it up Sir....👍👍👍👍👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏

  • @navasmi6029
    @navasmi6029 19 дней назад +1

    🎉🎉🎉🎉❤

  • @r.chandrasekaranrajendran4084
    @r.chandrasekaranrajendran4084 19 дней назад

    Sabash🎉

  • @Thamilan-l8d
    @Thamilan-l8d 20 дней назад +6

    இதை ஏன் இப்படி பாக்க கூடாது மக்கள் மக்கள் பணி செய்வதற்கு விருப்பம் இல்லை சுரேஷ்கோபி
    நடிகர்கள் அரசியலில் இருந்தால் இப்படி தான்

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb 20 дней назад +2

    Good Afternoon Jeeva 💜🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @stephenkj6799
    @stephenkj6799 19 дней назад +2

    Very correct👌👌👌

  • @alagesanpillai4029
    @alagesanpillai4029 20 дней назад +12

    தமிழ் நாட்டுகாரன்கிட்ட உத வாங்கவே பொறந்த கட்சி பிஜேபியா? 😂😂😂

  • @maryloisrubanraja
    @maryloisrubanraja 18 дней назад

    All is right but what about our own union finance minister????🧐

  • @prasannak.r.7788
    @prasannak.r.7788 19 дней назад +2

    கதை நல்லா இருக்கு

  • @karthikks82
    @karthikks82 19 дней назад +3

    Dei jeeva 5 years bjp government dhan da

    • @Thamizh23
      @Thamizh23 19 дней назад

      50 ஆண்டுகள் ஆண்டாலும் சல்லி காசுக்கு பயன் இல்லை மக்களுக்கு. இருந்தா என்ன இல்லை னா என்ன...

  • @shahulhameedmustafa6078
    @shahulhameedmustafa6078 20 дней назад +2

    தெளிவான விளக்கம்

  • @seeme777
    @seeme777 19 дней назад

    😢🎉🎉🎉say no dowry for men's say no settlement for ladies say ladies and gents both are equal

  • @ganesank8803
    @ganesank8803 20 дней назад

    Why doesn't this channel discuss burning issues facing the country. Is this important to discuss here?

    • @mothilal6479
      @mothilal6479 20 дней назад +5

      Yes correct. Should have talked about 56" Lie Bag starting world tour. Lie bag wants to visit nook & corner of the World before being kicked out. 😃😃😃

  • @kamals563
    @kamals563 19 дней назад

    BJP கட்சியினர் suresh Gopi யை விட மாட்டார்கள். அவரை கட்சியில் தக்க வைப்பார்கள்.

  • @lakshmananmurugesan3719
    @lakshmananmurugesan3719 19 дней назад +1

    APADEYE MAMA VELAIUM SEIYA SOLLUVANUNGALO.

  • @jaikjaik4919
    @jaikjaik4919 18 дней назад

    ❤❤❤❤❤❤❤❤😂❤😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jothisiva2154
    @jothisiva2154 20 дней назад +7

    பதவி அவருக்கு மயிர்,சினிமா அவரது உயிர்....

    • @tamo3506
      @tamo3506 19 дней назад +2

      Nothing wrong,
      His ideology.

  • @lakshmananmurugesan3719
    @lakshmananmurugesan3719 19 дней назад

    SEKIRAM IVANUNGA GALIAAGA MATTANUNGALA.

  • @jacobcheriyan
    @jacobcheriyan 19 дней назад

    A minister cannot act in movies.

  • @Bose_madhaN
    @Bose_madhaN 19 дней назад

    7:12 cinima uyir ...
    BJP minister post mayir....

  • @prakashrv514
    @prakashrv514 19 дней назад +1

    ஜீவா அண்ணன் கண்டிப்பாக 2024 முடிவில் 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஜீவா அண்ணன் புதிய கட்சியை தொடங்குவார் அகில இந்திய தமிழ்நாடு தோல்வி இல்லாத கழகம் அந்த பெயரில் வைக்க வேண்டும் என்று ஜீவா அண்ணா அவனுடைய தொண்டனின் ஆசை தமிழக வெற்றி கழகம் விஜய் அவர்கள் கட்சி
    ஜீவா அண்ணா கட்சியும் பிளஸ் விஜய் அவர்கள் கட்சியும் இருவரும் இணைந்து கூட்டணி ஆட்சியில் 208 மிகப் பெருக வெற்றி பெற்று தமிழ்நாட்டில் ஆட்சி செய்வார்கள் அதில் விஜய் அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சர் 2026ஆம் ஆண்டு ஜீவா அண்ணன் அவர்கள் தமிழ்நாட்டில் துணை முதலமைச்சர்2026 ஆம் ஆண்டு இரண்டுமே கண்டிப்பாக நடக்கும் திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி தமிழ் நாடு அனைத்து கட்சிகளும் அனைத்து கட்சிகளும் பயத்திலும் பதட்டமாக இருப்பார்கள்

    • @Thamizh23
      @Thamizh23 19 дней назад

      இந்த பயித்தியக்காரன் இன்னுமா இருக்கான்.

  • @stanleykpraisethelordgodal6047
    @stanleykpraisethelordgodal6047 19 дней назад

    Even by knowing BJP'S characters, why these types of idiots are Joining this Party. ?? 11:34

  • @user-tg5me5tx4g
    @user-tg5me5tx4g 20 дней назад +1

    ஆனால் கருணாநிதி 100 நாணயம் ராஜ்நாத் சிங். வச்சி நடத்துறின்க.

    • @kannadasanarumugam3651
      @kannadasanarumugam3651 19 дней назад +1

      தம்பி நீ நிறைய விசயங்களை படிக்க வேண்டும் காரணம் திமுக என்ற அரசியல் இயக்கம் இந்தியாவிலேயே ஒரே அறிவு சார்ந்த சனநாயக கட்சி அன்றும் இன்றும் என்றும் திமுக வின் பாராளுமன்ற உறுப்பினர்களின் வாத விவாதங்களை கண்டு சங்கிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார்கள், நேர்மையாக தேடிக்கேட்டும் படித்தும் தெரிந்துகொள்ள வேண்டும்.❤❤❤

  • @nvenugopal724
    @nvenugopal724 20 дней назад

    Shut You don't like bjp then why the😅 he'll you poke your nose into bjp.

  • @SanthiSanthi-bk9qs
    @SanthiSanthi-bk9qs 19 дней назад

    ஒரு ரெய்டு அடுத்து சமரசம் இப்படி போகும் சார்.

  • @premsundar7524
    @premsundar7524 19 дней назад

    இதை எல்லாம் நம்ப சொல்லறீங்களா? இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்குது ஜீவா

  • @kalaiselselvan9629
    @kalaiselselvan9629 20 дней назад

    இந்த ம… னா நடிப்பு வேலையெல்லாம் இருக்குதுன்னு தெரிஞ்சும் என்ன ம… னாக்கு அமைச்சரா பதவியேற்றானாம்.

  • @gnanarubyjebakumar2899
    @gnanarubyjebakumar2899 19 дней назад

    நடிகர்களுக்கு ஏன் கட்சிப்பணி? முடியா விட்டால் ராஜினாமா பண்ணலாமே இடைத்தேர்தலில் காங்கிரஸாவது ஜெயித்து வரும்

  • @user-mh1yw7zh8q
    @user-mh1yw7zh8q 20 дней назад

    சுரேஷ் கோபி + அமிர்த்ஷா பிரச்சனை அவர்களுக்கு இடையே உள்ள ஒன்று. அதை பற்றி பேசும் ஜீவசகாப்தன் ஏன் துரை முருகன் தொடர்ச்சியாக உதவாநிதி துணை முதல்வர் ஆவதை தள்ளிப்போடும் வகையில் Statement தருவது பற்றி பேசலாமே? ஏன் payment Cut ஆயிடுமா?

    • @jothisiva2154
      @jothisiva2154 20 дней назад

      சினிமா அவரது உயிர் , பதவி அவர் மயிருக்கு சமம்...