Americaவில் Stalin! நேற்று BJP வெளியிட்ட அறிவிப்பு! நேரம்பார்த்து காய்நகர்த்திய Modi! Raghunathan

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • #Peralai #mkstalin #america #trbrajaa #nirmalasitharaman #modi #rahulgandhi #bjp #manufacturing #investors #india #makeinindia #americaninvestor #raghunadhan
    Americaவில் Stalin! நேற்று பிஜேபி வெளியிட்ட அறிவிப்பு! நேரம்பார்த்து காய்நகர்த்திய Modi! Raghunathan
    To know about Political Journalism Classes, visit: www.aazhiacademy.com
    📌 மும்முனைப் போட்டி:
    • Mummunai Potti
    📌 KNOW YOUR CANDIDATE:
    • KYC - Know Your Candidate
    Subscribe to our channel here:
    / peralai
    #generalelection #election2024 #loksabhaelection #exitpoll #electoralbonds #electioncommissionofindia #electionsurvey #whowillwin #modi #rahulgandhi #mallikarjunkharge #priyankagandhi #nextpm #INDIA #nda #indiavsnda #akhileshyadav #tejaswiyadav #nitishkumar #laluprasadyadav #mkstalin #edappadipalanisamy #opannerselvam #rajnikant #vijay #kamal #2024electionresult #2024opinionpolls #moodofthenation #indiatoday #chanakya #timesnow #indianexpress #dinamalar #vikatan #arvindkejriwal #hemantsoren #mamatabanerjee #rahulgandhi #anbumaniramaodss #drramadoss #radhikasarathkumar #sarathkumar #premalatha #vijayakanth #annamalai #ttvdhinakaran #ramanadhapuram #theni #coimbatore #lmurugan #araja #tamilisai

Комментарии • 244

  • @arunachalam9441
    @arunachalam9441 15 дней назад +77

    முதல்வர். சிறப்பாக செயல்படுகிறார் தமிழக வளர்ச்சிக்கு முனைப்புடன் செயல்படுகிறார். பாராட்டுகிறோம் வாழ்த்துகிறோம். தமிழ்நாட்டில் வளம் பெருகட்டும். தொழில் சிறக்கட்டும். வறுமை தொலையட்டும். வாழ்க வளமுடன்.

    • @palanisamykumar9291
      @palanisamykumar9291 12 дней назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nandhakumar9632
    @nandhakumar9632 15 дней назад +58

    இரு ஆளுமைகளுக்கும் அன்பு வணக்கம். திரு.ரகுநாதன் சார் எப்பொழுதும் தெளிவாகப் பேசுவார். நம் மாண்புமிகு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பொறுப்பில் தமிழ்நாடு தலை நிமிர்கிறது. நன்றி.

  • @flemingdiaz
    @flemingdiaz 15 дней назад +59

    தமிழ்நாட்டில் தொழில்துறை வளர்ந்துவிடக்கூடாது என்பது ஒன்றிய அரசின் எண்ணமாக இருக்கிறது... எங்கு போய் நிற்குமோ தெரியவில்லை.

    • @tamilentdr.v.r.p7514
      @tamilentdr.v.r.p7514 15 дней назад +1

      குட்டிச் சுவறுதான்..

    • @francisiraj7315
      @francisiraj7315 14 дней назад +5

      வீணாக்க நினைப்பவன் வீணா போவான்.

    • @ariuvthuraik7595
      @ariuvthuraik7595 14 дней назад

      ஒவ்வோரு நூற்றாண்டிலும் ஒரு சுதந்திரபோரா ? இரும்பு மனிதருக்கு சிலை வைத்தால் மட்டும் போதாது .

    • @reganjoans
      @reganjoans 14 дней назад +6

      Nothing to worry about, without Tamils and Tamil Nadu union will fail. Tamils should start flexing and bring down gujus, marwadi and pappans influence in Business and trade dealings!!

  • @krishnasamyv5343
    @krishnasamyv5343 15 дней назад +54

    ஒன்றிய அரசு மிக கேவலமாக மாற்றான்தாய் மணப்பாண்மையுடன் நடந்துகொண்டுள்ளது இதுநாட்டின் ஒற்றுமைக்கு கேடு .

  • @VijayKumar-yc6xs
    @VijayKumar-yc6xs 15 дней назад +49

    மில்டன் தோழரின் திறமையை இன்று தான் முழுமையாக கண்டேன். தெளிவான கேள்வி, அருமையான பதில், சிறப்பான உரையாடல்🎉

  • @user-ct1uq4pe6r
    @user-ct1uq4pe6r 15 дней назад +53

    தமிழக தொழில் வளர்ச்சியைக் கெடுக்க மத்த்திய அரசு திட்டமிட்டுச்செயல்படுவது தெளிவாகிறது.

    • @panneerselvam5056
      @panneerselvam5056 14 дней назад

      😅😅😅😅😅😅😅😅😅😊😅😊😊😊😊😊😅😅😅😅 25:48 25:49

    • @panneerselvam5056
      @panneerselvam5056 14 дней назад

      😅😅😅😅😅😅😅😅😅😊😅😊😊😊😊😊😅😅😅😅 25:48 25:49

    • @panneerselvam5056
      @panneerselvam5056 14 дней назад

      😅😅😅😅😅😅😅😅😅😊😅😊😊😊😊😊😅😅😅😅 25:48 25:49

  • @Sukumar-wn4wj
    @Sukumar-wn4wj 14 дней назад +7

    மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் உழைப்பிற்கு 10 ஆண்டுகளில் மிகப்பெரிய பயன் பெறப் போவது வரும் தலைமுறைகள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது பேரறிஞர் அண்ணா முத்தமிழ் அறிஞர் கலைஞர் இவர்கள் இவர்கள் வரிசையில் முதலமைச்சர் ஸ்டாலின் மிகப்பெரிய இடத்தை பிடிப்பார் வாணி மேலும் சிறப்பிக்க முதல்வருக்கு வாழ்த்துக்கள்❤❤

  • @sudarshanr7040
    @sudarshanr7040 14 дней назад +13

    தமிழக அரசு கல்விக்கு அதி முக்கியத்துமும் முன்னுரிமையும் கொடுபதை பொருக்க முடியாமல் எல்லா விதத்திலும் முட்டுக்கட்டை போட்டுக் கெடுக்க பார்க்கிறார்கள். மக்கள் உணர்ந்தால் மட்டுமே நல்ல மாற்றம் வரும்.

  • @nageshviswaraman8209
    @nageshviswaraman8209 14 дней назад +7

    . மிகத் தெளிவான தமிழில். எல்லோருக்கும் புரியும் படியாக. தற்போது. தமிழ்நாட்டில். நிலவிவரும். தொழில். முதலீடு சம்பந்தமாகவும். அதற்குப் பிறகு. உருவாகவிருக்கும். வேலைவாய்ப்பு சம்பந்தமாகவும். வருங்காலத்தில். ஏற்படும். நிதி நிலைமை. சம்பந்தமாக. தெளிவான. விளக்கத்தை. தந்தமைக்கு. மிகவும்.
    நன்றி.

  • @renganathan5500
    @renganathan5500 15 дней назад +30

    தனக்கு போகத்தான் தானதர்மம்
    இங்கே நிதி பற்றாக்குறை இருக்கும் போது எதற்காக
    நம் நிதியை வரிப்பணத்தை
    மற்ற மாநிலங்களுக்கு
    புடுங்கி கொடுக்க வேண்டும்.
    ர்மம்

    • @user-ct1uq4pe6r
      @user-ct1uq4pe6r 15 дней назад +5

      அதைச்செய்வது ஒன்றிய அரசு தானே!

    • @sundararajulupanneerchelva5457
      @sundararajulupanneerchelva5457 14 дней назад

      After GST NO STATE HAS POWER TO TAX AND COLLECT TAX ! THE STATE GST GOES TO UNION GOVT AND THEN THE DUE AMOUNT IS PAID ! UNION GOVT PURPOSELY DELAYS TO PAY THE MONEY!
      FURTHER UNION GOVT HAS TO PROVIDE MONEY FROM CENTRAL POOL! BUT THE MONEY IS PAID IN FULL TO STATE WHERE BJP IS RULING! ALL OTHER STATES ARE NOT GIVEN THE DUE MONEY ON TIME BUT MANY USELESS CONDITIONS ARE FIXED! THE UNION GOVT HAS TO PAY 2500 CRORES FOR EDUCATION BUT FIXES A CONDITION TO ACCEPT NEW EDUCATION POLICY-:WHICH IS REALLY PUSH TN TO PRE-INDEPENDENCE ! INDIRECTLY INSISTING ' KULAKALVI'
      TN GOVT REFUSES SINCE WE ARE TOPPERS ON EDUCATION AND HEALTH!/ AS PER UNION GOVT RANKING!
      UNTIL BJP IS IN POWER WILL THERE WILL BE INTENTIONAL BLOCKS TO DEVELOPMENT!
      WORST UNION GOVT!
      ALREADY KERALA FILED CASE AND TN AND OTHER NON BJP STATES FILED CASE TO PROVIDE FUNDS WITHOUT CONDITIONS!

  • @frsministries1030
    @frsministries1030 15 дней назад +19

    Very very valuable ❤

  • @90348ramram
    @90348ramram 14 дней назад +13

    Tamil Nadu will Grow faster under Stalin ji Leadership 👍👍

  • @mohamedhashim6059
    @mohamedhashim6059 14 дней назад +12

    மோடி எவ்வளவு முக்கினாலும் இங்கு ஸ்டாலின் ஆணியை புடுங்க முடியாது
    ராகுல் மோடி யை பிடுங்கி எறியும் நேரம் நெருங்கி விட்டது

  • @mjalals
    @mjalals 14 дней назад +2

    Mr. Raghu: You have clarity of ideas. You know the difficulties of the government as well as that of the entrepreneurs. A balance way of dealing with the central government is warranted.
    I hope the CM takes us Tamilnadu to a higher level.
    Manufacturing activities and industrialization are the paramount aspects. China is an example of the economic success due to manufacturing. All other activities are only dramas which cannot bring in progress and development. You spoke well.
    We wish you the best to take up these ideas to the relevant authorities.- Thank you, Milton for the good job. -Jalal Khan.

  • @milirvaai2830
    @milirvaai2830 15 дней назад +26

    மிக மிக அருமையான காணொலி...

  • @abdulareef7253
    @abdulareef7253 14 дней назад +16

    ரகுநாதன் மிகச்சிறந்த தொழில் அதிபர் .. அவருடைய பேச்சுக்கள் பெரும்பாலும் நியாயமான கருத்துக்கள் கொண்ட தாக இருக்கும்... வாழ்த்துக்கள்

  • @pragatheeswarans
    @pragatheeswarans 14 дней назад +3

    But, TATA is hiring from north India. Not from TN... we should insist them to take from TN as maximum...

  • @abdulsaleem2137
    @abdulsaleem2137 14 дней назад +8

    ஒன்றிய அரசு கொண்டுவரும் திட்டட்டங்கள் பெயர் அளவில் தான் இருக்கும்

  • @user-cn6vn5og2l
    @user-cn6vn5og2l 15 дней назад +17

    You are telling true

  • @anandhayogamyogacentermuru1633
    @anandhayogamyogacentermuru1633 14 дней назад +6

    மிகச்சிறந்த நிகழ்ச்சி ஆழ்ந்த அறிவுபூர்வமான விவாதங்கள்
    தம்பி மில்டன் இதுபோன்ற ஆரோக்கியமான நிகழ்ச்சிகளை வரவேற்கின்றோம் பார்க்க ஆவலோடு இருக்கின்றோம்
    இதுபோன்ற பொருளாதாரம் சார்ந்த நிகழ்ச்சிகளை வழங்கியமைக்கு மிக்க நன்றி

  • @dhandapanikuppuswamy258
    @dhandapanikuppuswamy258 14 дней назад +4

    Very fair explanation by Thiru. Ragunath about the ongoing efforts by the Tamil Nadu government. Hope and wish they help TN in a big way.

  • @csravikumar9171
    @csravikumar9171 15 дней назад +5

    Because of bjp there is so much problem for TN.

  • @VetriselvanVetriselvan-nk8dn
    @VetriselvanVetriselvan-nk8dn 14 дней назад +7

    அதானி இந்தியாவில் வாங்கிய கடனை விட தமிழ்நாடு அரசு வாங்கிய கடன் அதிகமா

    • @How_is..It9
      @How_is..It9 14 дней назад +2

      அதானி எவன் பினாமி 😊😅😮

    • @panganmani
      @panganmani 14 дней назад

      சரியான பட்டனை தொட்டு இருக்கிறீர்கள்.
      ஒரே ஒரு சிறிய நிகழ்வு..
      அதானி, ACC மற்றும் Ambuja சிமெண்ட் கம்பெனிகளை வாங்க, அந்த வெளிநாட்டு கம்பெனி LH ஐ நாட்டை விட்டு துரத்த, 6.4 மில்லியன் USD கொடுத்தது.
      அதில் 4.6 மில்லியன் USD ஐ 14 இந்திய வங்கிகளிடம் வாங்கியது
      4.6 மில்லியன் = 460 லட்சம் USD = 460×83= 38,180,00,00,000 ரூபாய்கள் கடனாக வாங்கி உள்ளது... ACC+ AMBUJA வாங்க மட்டும்..

  • @abdullahmalabar1815
    @abdullahmalabar1815 14 дней назад +7

    சிறப்பான பதிவு.இவரை முதல்வரின் கவனத்திற்க்கு கொண்டு செல்லுங்கள்.கவனம்பெறச் செய்யுங்கள்.தமிழக முன்னேற்றித்திற்க்கு இவரும் காரணகர்த்தவராக இருக்கலாம்.

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 15 дней назад +10

    Thank you mr Ragunath ab.nd Mt Milton.

  • @SamuelSinclair-cx5kc
    @SamuelSinclair-cx5kc 14 дней назад +4

    ஐயா அவர்களின்.".புத்தொழில்" "start-up"..அருமை மொழிஆக்கம்..மிக அற்புதமான நேர்காணல்.. இருவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்🎉❤

  • @22surima
    @22surima 15 дней назад +12

    சிறப்பு

  • @chandrasekaranayyasamy376
    @chandrasekaranayyasamy376 14 дней назад +3

    Very much research oriented business development lecture with a positive note.Undoubtedly TN will become a no :1 industrial state in the country in two to three years time.Whether union govt helps the state or not , TN will survive on its own strength.🎉

  • @vanagarajannaga5617
    @vanagarajannaga5617 14 дней назад +2

    Very very greatest good wonderful sweety speech ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @makhboolkhan3018
    @makhboolkhan3018 14 дней назад +4

    அருமையான விளக்கம் . சிறு பிள்ளைக்கும் தொழில்துறை விளங்கும்படி அருமையான விளக்கம். தொழில்துறை வளர நல்ல ஆலோசனை .

  • @murugansai1464
    @murugansai1464 14 дней назад +5

    முயற்சி திருவினையாக்கும்......

  • @MohammedJaweed-jw3xv
    @MohammedJaweed-jw3xv 14 дней назад +4

    Tamil nadu is far more better state than any of the bjp ruled states and stalin is definitely a good c.m. no douth.

  • @durairajnambiappan8913
    @durairajnambiappan8913 14 дней назад +2

    நாங்க நாங்க என்று சொல்றாரே மாநிலத்துக்கு சேரவேண்டிய நிதியை விரைவில் அனுப்ப சொல்லவும்.இந்த முதலீடு கோளில் தமிழக இளைஞர் களுக்கு மட்டும் வேலை வழங்க வேண்டும்.

  • @maniinc5000
    @maniinc5000 14 дней назад +2

    மிக அருமையான நேர்காணல்!

  • @varatharaj5118
    @varatharaj5118 14 дней назад +2

    புத்தி சொல்றவங்க உபி க்கு சொல்லுங்க! உங்க பொறாமை புத்தி எல்லாருக்கும் தெரிஞ்சிருச்சு!

  • @leojames8857
    @leojames8857 14 дней назад +1

    Sir, my suggestion is, when industry is set in a place ,( for example if it's set up in Madurai) only local people should be fully engaged for UNSKILLED labour jobs,
    Local people and people from the district must be appointed for SEMI-SKILLED jobs.
    People from the local area, local district and Tamilnadu should be appointed. For SKILLED jobs.
    If possible people from Tamilnadu should be appointed in MANAGERIAL jobs. So we can get all-round, comprehensive and inclusive employment and development.

  • @gangarathiselvakumar9368
    @gangarathiselvakumar9368 14 дней назад +2

    அருமையான நேர்காணல். வாழ்த்துகள்.

  • @itrocker9734
    @itrocker9734 14 дней назад +1

    Well said at 16.08 timeline , we have to think differently if any obstacle , Time to ask seperate tamilnadu , Tamilnadu as a seperate country , we have to think more on this

  • @naliniprakash2565
    @naliniprakash2565 14 дней назад +3

    வெகு சிறப்பான எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய பதிவு. திரு. மில்டன் மற்றும் திரு. ரகுநாதன் அவர்களுக்கு நன்றி.

  • @venugopalr8225
    @venugopalr8225 14 дней назад +2

    அருமையான விளக்கம் நன்றி அய்யா

  • @stephenraj2368
    @stephenraj2368 15 дней назад +6

    மாநிலம் வரி போட வேண்டும்

  • @kumananadpc6535
    @kumananadpc6535 15 дней назад +10

    பேட்டி எடுப்பவரும் தரவுகளுடன் செல்ல வேண்டும். சவுக்கு சொல்வதற்கெல்லாம் ஆமாம் போடும் பெலிக்ஸ் மாதிரி இருக்க கூடாது

  • @francisiraj7315
    @francisiraj7315 14 дней назад +5

    தனியார் துறை வளரும் போது பணக்காரர்கள் பணக்காரர்களாகி கொண்டு தான் இருப்பார்கள்.ஏழைகள் ஏழைகளாகத்தான் இருப்பார்கள்.அதை சமநிலை படுத்த தேவையானது அன்னிய முதலீடுகள்.வேலை வாய்ப்பால் சமநிலை ஏற்படுத்த முடியும்.அதற்காககத்தான் நமது முதல்வர் அவர்கள் உழைத்து கொண்டிருக்கிறார்.தமிழ் நாடு எல்லா தடங்கலையும் முறியடித்து முன்னேறும்.

  • @kumananadpc6535
    @kumananadpc6535 15 дней назад +6

    பேரலை வலப்புறம் திரும்புவது மாதிரி உள்ளது

  • @suresh.llogesh.s4871
    @suresh.llogesh.s4871 8 дней назад +1

    👌👌❤️❤️❤️❤️💯💯

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 15 дней назад +10

    Excellent detailed informations .

  • @benjaminjoseph3013
    @benjaminjoseph3013 14 дней назад

    Thank you sir wonderful message about investment

  • @padmakumari3425
    @padmakumari3425 15 дней назад +2

    Nice conversation

  • @Cloudninerains
    @Cloudninerains 9 дней назад +1

    TN govt should attract biotechnology, biopharmaceutical industries, high quality food processing and packaging industries sectors.

  • @rajkumarganesan9417
    @rajkumarganesan9417 14 дней назад

    Ragunathan Sir, a gift for Tamil Nadu 💞

  • @mariyappankadarkarai9472
    @mariyappankadarkarai9472 14 дней назад +2

    Central Govt Is Taking Tax From Tamilnadu.
    British People Taken Tax From India.

    • @reganjoans
      @reganjoans 14 дней назад

      Its not central government, its gujus, marwaris, chettus and pappans taking tax from Tamil Nadu and even ploying to break Tamil Nadu into 3

  • @tamilkodim
    @tamilkodim 4 дня назад

    When the efforts are sincere , results will definitely be good.

  • @lourdusangeetharaj4876
    @lourdusangeetharaj4876 14 дней назад

    அருமையான விளக்கம்

  • @chockalingamk6006
    @chockalingamk6006 14 дней назад

    Yes Results is more important to both(public& Government

  • @sawarinathanc6653
    @sawarinathanc6653 14 дней назад +2

    If modi is doing economic crises unnecessarily to tn govt definitely bjp will be eliminated in tn.They never come to tn assembly.and totally eliminated from parliament also. So the stepmother attitude against tn must be avoided by bjp govt.Nithish and CbNaidu also ready to comeout if they're doingt he same what they have done during the last ten years .voters are seeing nook and corner and they will give a suitable result in the coming elections.wait and see.

  • @syedimran9497
    @syedimran9497 14 дней назад

    Good detailing from this entrepreneur in a layman language.

  • @rangarajannarayanasamy4966
    @rangarajannarayanasamy4966 15 дней назад +2

    Super conversation

  • @thirugnanasambandam.k4508
    @thirugnanasambandam.k4508 14 дней назад +1

    இயற்கை நீதிக்கு புறம்பாக சமதளத்தில் சகோதர உணர்வில் அனைவரையும் சமமாக நடத்தாத ஒருவரை தேசத் தலைவனாக எப்படி ஏற்கமுடியும்.எண்ணம் போல் வாழ்வான்.😢😂😅

  • @soundar4270
    @soundar4270 14 дней назад +1

    மத்தியில் 15 வருட BJP ஆட்சி, தமிழ்நாட்டின் சாப கேடு.
    Railway, Metro fund கொடுக்கவே மாட்டானுங்க.

  • @natesans5333
    @natesans5333 13 дней назад

    Super information

  • @logambals8178
    @logambals8178 14 дней назад +1

    Iya avarkalukku nantre🙏🙏🙏Mike Mike arumayane kanoli

  • @krishnalab3829
    @krishnalab3829 14 дней назад +1

    Water tank தண்ணி இருக்கு... வாழ்வு control அவங்ககிட்ட இருக்கு... Pipe la வாழ்வு திறந்து விட்டாதானே தண்ணி வரும்

  • @jaffmartin1862
    @jaffmartin1862 15 дней назад +2

    Somnath sir neenga solluvathu ellamme technology sariyagathan irukkum! But central government le aatchi yele yaar irukkirargal 😊😊😊 avagal vaakku sutham illadhavargal 😊😊 Kadaisil ellamme jumla innu solli viduvargal 😊😊😊😊 vera yaaravadhu irundhal kandipa naanga avargalludan ondru serndhu ondinaindhu seyal paduvom 🙏🙏🙏🙏🙏

  • @MegaManimozhi
    @MegaManimozhi 12 дней назад

    சிறந்த நலன் சார்ந்த ஆய்வுகள்

  • @johnjoseph9711
    @johnjoseph9711 14 дней назад

    மிகவும் தெளிவாக புரியும் வகையில் இன்றைய நாட்டு நிலமைகளை எடுத்து வைத்தமைக்கு நன்றி

  • @charlesd8476
    @charlesd8476 13 дней назад

    அய்யா ரகுநாதன் மற்றும் நெல்சன் அவர்களுக்கு வணக்கம்.. தங்களின் வீடியோவில் ஆரம்பத்தில் ஒன்றும் புரியவில்லை எனக்கு.. ஆனால் தமிழகம் எவ்வளவு ஆபத்தில் இருக்கிறது என்று உங்களின் உரையாடல் தெளிவாக சொல்கிறது. மத்திய அரசு பக்கத்து மாநிலங்களில் ஆரம்பிக்கும் தொழிற்பேட்டைகளினால் தமிழ்நாடு கண்டிப்பாக பாதிப்பை சந்திக்கும் எதிர்காலத்தில். தனக்கு வாக்களிக்காத தமிழக மக்களையும் தமிழ்நாட்டையும் ஒழிக்க பிஜேபி ஆர் எஸ் எஸ் எடுக்கும் நீண்ட கால நடவடிக்கையாகத்தான் இதை பார்க்க வேண்டும்...

  • @user-ku5cv2pq4b
    @user-ku5cv2pq4b 15 дней назад +2

    Business man bjp. ..

  • @alagarsamyn2465
    @alagarsamyn2465 14 дней назад

    ❤❤❤❤

  • @user-fb2rm5bn4m
    @user-fb2rm5bn4m 14 дней назад

    Use info

  • @etabrikkumar274
    @etabrikkumar274 14 дней назад

    👏👏👏👌👌👌👍👍👍

  • @samu7848
    @samu7848 14 дней назад

    Excellent interview, Mr. Raghunathan has analysed issue very clearly and has given a wide panoramic views. Thanks a lot.

  • @KothaiNayakiDhanabalan
    @KothaiNayakiDhanabalan 10 дней назад

    எய்ம்ஸ்.. ஏன் இன்னும் வரவில்லை..? ஆனால் மாநில வசதியை அவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதற்கு அவர் என்ன சொல்கிறார்.

  • @panneerselvam8572
    @panneerselvam8572 11 дней назад

    பஜ்ஜத்தில் வாழ மக்களை பழக்க வேண்டும்

  • @magaayya2726
    @magaayya2726 14 дней назад

    🎉🎉🎉🎉

  • @ramakrishnans6959
    @ramakrishnans6959 14 дней назад

    Unmai unmai

  • @sankaraiyarviswanathan3505
    @sankaraiyarviswanathan3505 14 дней назад

    Excellently spoken....he is a good speaker in TV channels and his argument is crisp and clear

  • @thevarsamy6945
    @thevarsamy6945 14 дней назад +1

    மிகமிகதெளிவனவிழக்கம்

  • @sankaranr8617
    @sankaranr8617 14 дней назад

    Excellent, elaborate and informative interview given by Thiru. Raghunandan. 👍

  • @senthilvelan647
    @senthilvelan647 14 дней назад

    Mr. Raghunathan is very clear, contemporary and informative, think TN should use his experience and skills, either as a consultant or include him in a panel

  • @Boobalam
    @Boobalam 14 дней назад

    மிக சிறந்த நேர்த்தியான,உபயோகமான நேர்காணல்

  • @sumathymathew4491
    @sumathymathew4491 14 дней назад

    Yes , the union government has announced new business district but none in TN

  • @vijayakumarvenkatraman8467
    @vijayakumarvenkatraman8467 14 дней назад +1

    Super CM Stalin

  • @KalimuthuPadmanaban
    @KalimuthuPadmanaban 14 дней назад

    ஒன்றியம் அரசியல் காழ்ப்புணர்ச்சி தமிழகத்தை சிதைக்கும் முயற்சியை தாண்டி தமிழகம் அரசு எடுக்கும் முயற்சி பாராட்டுக்குரியது

  • @boniefacemaria9403
    @boniefacemaria9403 14 дней назад +1

    I think he is Modi Ji support. He mentioned that other states are well developed, but how come TN pays more tax money and gets peanut returns, but on the other hand, other states, which he mentioned well developed states, pays very less tax but gets high tax returns back.

  • @shajahanhaneef8211
    @shajahanhaneef8211 6 дней назад

    விலை வாசி குறைக்க வேண்டும்

  • @kanimozhielangchezhian3611
    @kanimozhielangchezhian3611 14 дней назад

    Excellent conversation

  • @jjjjjs8089
    @jjjjjs8089 14 дней назад +1

    He is discouraging Tamil Nadu and what CM is doing. Supporting Modi....🤧

    • @sudhakaran8281
      @sudhakaran8281 14 дней назад

      Jjjjjjjjjjjjjjjjjk8089 nalla jaaaalra for Modi and co! Do it sincerely and loudly! Shameless fellows.

  • @manimage8938
    @manimage8938 14 дней назад

    இவர் எப்போதும் positive ஆக பேசமாட்டார். Positive ஆக பேசுவதுப்போல் இருக்கும் ஆனால் கடைசியில் குறையாக இருக்கும். குறைகளுக்கும் தீர்வை சொல்லமாட்டார். தொலைக்காட்சியில் கூட இவருடைய உரையாடல் இப்படித்தான் இருக்கும். ஆகையால் அவர் ஒரு தெளிவான தீர்க்கமான ஆலோசனைகள் வழங்க வேண்டும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

  • @nirangalvisionview5973
    @nirangalvisionview5973 14 дней назад

    முற்றிலும் புதிய கோணத்தில் உள்ள நேர் காணல்

  • @taurusvirischigam
    @taurusvirischigam 14 дней назад

    When next time Modi comes to TN ..He will be shown the door...#Go back will be the slogan...

  • @user-tq6tt4tz3h
    @user-tq6tt4tz3h 14 дней назад

    பிரசிட் felloes

  • @Venugopal-kq4pl
    @Venugopal-kq4pl 14 дней назад

    Sir super explain/ super mind

  • @user-cn6vn5og2l
    @user-cn6vn5og2l 15 дней назад +4

    Tata Hosur company 4000 people come north indias

    • @rampalanisamy8091
      @rampalanisamy8091 15 дней назад

      Yes

    • @user-cn6vn5og2l
      @user-cn6vn5og2l 15 дней назад

      @@rampalanisamy8091 yes why tamilnadu no people we have brilliant and people

    • @rampalanisamy8091
      @rampalanisamy8091 15 дней назад

      @@user-cn6vn5og2l TN govt should talk with Mr Chandhrasekar of Tata group.

    • @lovenature8048
      @lovenature8048 14 дней назад

      நாம் தமிழர் எதிர்ப்பு தெரிவித்தது. சரி கட்டி விட்டார்கள்

  • @habibullahu7460
    @habibullahu7460 14 дней назад +1

    Ivar enna solla varugiraar? TN no action? India Budget 2024 parri pesungale.Gujrat metrovukku japanaa loan kodukkuthu. Parpania melathikkam.

  • @KathiresanKathiresan-yq9so
    @KathiresanKathiresan-yq9so 14 дней назад

    ஒன்றிய அரசு இன்றைய நிலையில் தான் ஆட்சி செய்யாத மாநிலத்தில் வஞ்சக போக்கோடு செயல் படுவது வெட்கககேடானது.
    ஒரு திட்டத்தை செயல் படுத்துவதற்க்கு இன்னும் ஒரு மத்திய அரசுக்கு சம்பந்தப்பட்ட அவர்கள் நினைத்ததை சாதிப்பதற்காக ..
    மாநில அரசுகளை கையெழுத்து இடுவதற்கு வற்புறுத்துகிறார்கள் .
    இதெல்லாம் இவர் சொல்லுகிறாரா, இவரும் ஒரு மத்திய அரசின் போக்குக்கே அவருடைய பேச்சுக்கள் திரும்புகிறது ....
    மக்கள் நம்பிக்கையான திராவிட முன்னேற்றக் கழக அரசு, அதனுடைய தலைவர் நிச்சயமாக மக்களுக்கு நல்லது செய்வார்கள் ....நம்புவோம்.

  • @ggsrinivas570
    @ggsrinivas570 14 дней назад +1

    Milton he is pakka sangi asking to beg our government to union government but fact of union government's responsibility is to treat all opposition government's also in India but Modi and co not doing that 😢😢😢

  • @sridharvenogopaal5370
    @sridharvenogopaal5370 14 дней назад

    வேலை வாய்ப்பு தமிழர்களுக்கு அல்ல.வடநாட்டு மக்களுக்கு தான் . ஏற்கனவே மத்திய அரசு பணியில் அந்த மாநில மக்களுக்கு தான் முழுவதும் வேலை வாய்ப்பு முன்னுரிமை இருந்தது. சம்பள லெவல் 5வரை தமிழர்களுக்கு இருந்து, இழந்துவந்துள்ளோம்

  • @kskrishnamurthy4928
    @kskrishnamurthy4928 14 дней назад

    very good interview of improving the TN industrial growth in an indepth analysis making the common man to know what is what in a clear way 🎉😊🎉

  • @ramcfd
    @ramcfd 12 дней назад

    where is investment ? simply MOU and adver!!

  • @sundharamrv3699
    @sundharamrv3699 15 дней назад

    Finest explanation.