Revathi,19.9.1978. 4.20 pm , Trichy. செவ்வாய்+சுக்கிரன் பகவான் 9 ம் இடத்தில் இருக்காங்க. சொல்ல முடியாது அளவுக்கு கஷ்டத்தை கஷ்டம் மட்டும் தான் இருக்கு. ஆனால் ஒருநாள் கண்டிப்பாக நல்ல வருவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. எல்லாம் சிவமயம் 🙏 என் அப்பன்🙏 முருகா 🙏
ஐயா வணக்கம் நீங்கள் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை எனக்கு தகப்பனார் பலன் குறைவு தாயால் நன்மை அதிகம் சிம்ம லக்கனம் ஒன்பதாம் அதிபதி செவ்வாய் இருப்பதால் சகோதரர் மூலமாக எனக்கு அதிகமான நன்மை கிடைத்தது
என்னுடைய நீண்ட நாள் கவலை இந்த ஒன்பதாம் இடம் அண்ணா..... நீங்க சொல்வது சரியாக பொருந்தி வருகிறது...... தாத்தாவின் அன்பு அரவணைப்பு என்றும் இருந்தது இல்லை 😔... தந்தை வழி சிறப்பாக இல்லை 😔....
வணக்கம் குரு ஜி.. மீண்டும் ஒரு அருமையான தலைப்பில் ஒரு அருமையான பதிவு.. 🙏 What a great explanation guruji you are the one who nailed all the times in detailed astrology.
Sir marvellous content and fabulous way of presenting it with magical words, Really goosebumps tha sir, Unga horoscope la 9, 10, 11 th place has connection Hats off to you sir 💐💐💐💐💐
Excellent 👌👍 sir.💯 Truth sir. Neengal neenda aayuludan💯 yrs valga. Ithu yellam siru vayathil therinthu irunthal life nandraga. Irunthu irukkum. Any way we will handle future very careful with knowledge Because of you sir. Kodi Namaskaram sir.💯👍👌💖🌸🍄💜❤️🌺💗🙏💮👑✋😊💪👏🌷💝
Thank you very much Guruji, makara lagnam , mercury in sagitarious with Sun.12th to lagnam. I have spent.16 years in abroad. Life is not very good after returning. I take this vedio as a guidance to try abroad again. Shani dasha running since 2012. Thanks a lot Guruji.🙏🙏🙏
Vanakam sir enaku magara laknan kumba rasi kanniyil puthan atchi utcham sir current ly going puthan thasa but lots of kadan prachinay sir kadan prachinay epothu theerum sir
En son jathagathil pakkiyathipathi guru 10th house sevvai thulathil irunthu guru sevvaiya 9th paarvaiyal parkirar idu tharmakarumathipathi yogam aaguma guruji
சனி தசா நண்மையோ தீமையோ முதலில் கடிண உழைப்பை குடுக்கிறது 100% குருவே
Revathi,19.9.1978. 4.20 pm , Trichy. செவ்வாய்+சுக்கிரன் பகவான் 9 ம் இடத்தில் இருக்காங்க. சொல்ல முடியாது அளவுக்கு கஷ்டத்தை கஷ்டம் மட்டும் தான் இருக்கு.
ஆனால் ஒருநாள் கண்டிப்பாக நல்ல வருவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. எல்லாம் சிவமயம் 🙏 என் அப்பன்🙏 முருகா 🙏
Enakum en annanukum 9 place achi Petra kiragankal... neenga sonna maari thaan yellamae...iraivanukum,engal munnorkalukkum nantrikal...
காலையில் வீடியோ போட்டதுக்கு நன்றி
வணக்கம் ஐயா.மே தின
வாழ்த்துக்கள்.நன்றி.
Nandri meendum Varugha
Mesha lagnam ,bhakyadhipadhi guru 2ndil amarndhu ,6aam veetai paarkiraar ,tharpozhudhu 6aam adhipadhien dasaium nadandhu kondu ulladhu indha amaipu nanmaya guruji.
Correct sir simmalaknam 5 il sevai very correct
தங்களின் பதிவிற்கு நன்றி ஐயா 🙏🙏
Good sir 👌.9.10.அதிபதி 10ல், But 9ல் அஷ்டமாதிபதி. குருபார்வை உள்ளது. ok Sir
காலை வணக்கம் குருஜி 🙏
Developed a lot BOSS, great speech
Simma lagna 9il sevvai atchi, valarpirai chanthiran 3il
Miga, miga, arumai, thankyou sir 🙏✨
,👍👍✨
Iyya neenga solvathu unmai iyya 🙏 Sri Devi Narayani namashthuthe iyya 🙏 ungal varthaiyai nan namburan but en fate enna nadakum therila iyya
எனக்கும் பாக்கியாதிபதி சனிமஹாதசை தான் தற்போது
Sir thank u.meena laknam guru 8il. Sevvai 9il aatchi. Avar en son ku help panniduvarnu purindhathu. Nanrigal sir
Neengal katradhai engaluku katru kudukum jodhida chakaravarthiye vaaltha vayathu illai vanangikiran guru ji 🙏🙏🙏
ஐயா வணக்கம் நீங்கள் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை எனக்கு தகப்பனார் பலன் குறைவு தாயால் நன்மை அதிகம் சிம்ம லக்கனம் ஒன்பதாம் அதிபதி செவ்வாய் இருப்பதால் சகோதரர் மூலமாக எனக்கு அதிகமான நன்மை கிடைத்தது
Enakku 9th laa Sani and kethu erukkanga 😢😢😢but naa romba paavam senjavan ☹️😔🥺🥺😢😢😮😭😭
Thank you sir for your unknown information for 9th place 🙏🙏
Unmai ...nandrigal iyyaa....
Kadaga laknam, kumba raasi,9il sevvaai + sani + kethu . govt job?
என்னுடைய நீண்ட நாள் கவலை இந்த ஒன்பதாம் இடம் அண்ணா..... நீங்க சொல்வது சரியாக பொருந்தி வருகிறது...... தாத்தாவின் அன்பு அரவணைப்பு என்றும் இருந்தது இல்லை 😔... தந்தை வழி சிறப்பாக இல்லை 😔....
ஏன் என்ன ஆச்சு?
@@abinayaabinaya3039 ஒன்பதில் ராகு....
Ok
Also me
ஒன்பதாம் வீட்ல ராகு அப்பா waste இருந்தும் ப்ரோசணம் இல்ல
super. Nandri
Simma lagnam 12 il suriyan seivvai kuru 😀😀thunkirathu than velai enaku 😋😋😋
Vanakkam Guruve ,
Nandri Guruve🌹🌹🌹🌹🌹🌹
சார் வணக்கம்❤
நன்றி குருஜி
வணக்கம் குரு ஜி.. மீண்டும் ஒரு அருமையான தலைப்பில் ஒரு அருமையான பதிவு.. 🙏 What a great explanation guruji you are the one who nailed all the times in detailed astrology.
மிதுன லக்னம் 9ம்அதிபதி 5ல் துலாமில் சனி+ராகுவுடன்பலன் சொல்லுங்கள்
வணக்கம் குருஜி🙏
Namaskkaram ji 🙏.Good morning
Thank you sir🙏. Enathu magalin jathagathil bagyathipathi 10 il thick balam . Nallathe nadakattum nandri guruve 🙏.
🙏🙏நன்றி குருஜி 🙏🙏🙏🙏
Sir marvellous content and fabulous way of presenting it with magical words, Really goosebumps tha sir,
Unga horoscope la 9, 10, 11 th place has connection
Hats off to you sir 💐💐💐💐💐
Sir, thankyou🙏🙏
Good Morning Gurujii🙏🙏🙏🙏🙏
3ல் சனி 7ல் ராகு துலாம் ராசி சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்க்கு பலன் கூறுங்கள் சார்
Excellent 👌👍 sir.💯 Truth sir. Neengal neenda aayuludan💯 yrs valga. Ithu yellam siru vayathil therinthu irunthal life nandraga. Irunthu irukkum. Any way we will handle future very careful with knowledge Because of you sir. Kodi Namaskaram sir.💯👍👌💖🌸🍄💜❤️🌺💗🙏💮👑✋😊💪👏🌷💝
Ennodaiya kanipu sariya sir
ஐயா எனக்கு ரிஷப லக்னம் 12 வீட்டில் வியாழன் மற்றும் சனி மேஷம் சேர்க்கை குரு ஆத்மகாரகம் சனி அமாத்யகாரகம்
நமஸ்தே குருஜி. அருமையான விளக்கம் குருஜி. நன்றி.
Nandri
நன்றி சகோதரரே.... மிகவும் எதிர்பார்த்த பதிவு.. மனம் நிறைந்த நன்றி🙏
Ayya enaku 9idam sevai chandran magarathil inaivu
Good morning sir 🙏
நன்றிகள் ஜீ 🙏
Midhuna lagnam - 1, 5, 9 adhibadhigal 9am idathil irukargal. Palan epdi irukum aiya
Very nice
மிக அருமை. நன்றிகள் ஐயா🎉🎉
Makaralakkanam 2 il puthan irupar ungal jothagathil
Good morning sir. Thank you 🙏🙏🙏
வாக்கு குருஜி நான் துலாம் ராசி துலாம் லக்னம் இரண்டில் செவ்வாய் புதன் ராகு சூரியன் நான் எந்த மாதிரி படிப்பேன்
அண்ணா வணக்கம் 🙏🙏
மிகப் porumai,மிக அருமை,மிகத் தெளிவு thank you sir
லக்னாதிபதி ஒன்பதில் நின்று திசை நடத்தினால் எப்படி இருக்கும் குருஜி 🙏
😊
ஐயா வணக்கம் அருமையான விளக்க பதிவு சார்
அண்ணா.... இனிய நாள் வணக்கம் அண்ணா 💐
மிக்க நன்றி ஐயா
வணக்கம் சார் நன்றி
Thanks for this excellent video 🙏
காலை வணக்கம் குருவே
NARPAVY......
Alwayss👌👌💐💐💐💐
Very nice..good info sir
Good morning sir 🙏✨
,👍👍✨
Nice dear
Nice explain sir 🎉
Sir planet in zero degree adhapathi oru video podunga sir
Thank you very much Guruji, makara lagnam , mercury in sagitarious with Sun.12th to lagnam. I have spent.16 years in abroad. Life is not very good after returning. I take this vedio as a guidance to try abroad again. Shani dasha running since 2012. Thanks a lot Guruji.🙏🙏🙏
Sir suvathi natchatiram ,dhulam rasi,laknam mithunam doctor agha vaippu errukka
வணக்கம் குருஜி
Ayya sun +guru +sevvai serkai video podunga
Good evening Sir. Fantastic video Sir.
1,5,9 9 ஆம் இடத்தில் இருப்பது பற்றி விளக்கும் தாருங்கள்
🙏 🙏 வணக்கம் குருஜி 🙏🙏
Vanakam sir enaku magara laknan kumba rasi kanniyil puthan atchi utcham sir current ly going puthan thasa but lots of kadan prachinay sir kadan prachinay epothu theerum sir
Hi sir.. 9th athipathi sani (vakram) in 8th house atchi in magaram.. mithna lagnam mithuna rasi .. epdi irukum sir.. Vakram aatchi
Lagnadhibadhi guru neecham. 9m adhibadhi suriyan,sukranudan(asthangam) inaivu 2m idathil. Lagnam danusu Idhu nalladha?
Thula laknam bhudhan 9il aatchi.koodave 9il sooryan sani.chevvai chandran 10il.kuzhappamaga ullathu iyya.nallatha?
🙏 thanks for your valuable support 🙏
சிம்ம லக்னம் பாக்கியாதிபதி 10 ல் கேதுவுடன் then குரு 9 ல் ok va sir
Appu vannakam
Thank you for sharing 🙏👌
En son jathagathil pakkiyathipathi guru 10th house sevvai thulathil irunthu guru sevvaiya 9th paarvaiyal parkirar idu tharmakarumathipathi yogam aaguma guruji
8:23
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி ஐயா என்ன தரும் உங்கள் 3ம் இடம் வீடியோ போட வில்லை
Already uploaded bro
For virchiga lagnam Guruji, Chandran and guru in lagnam,how it works?!
Vanakam Guru ji
Magara lagnam 9th house (kanniyil) buthan ,sukiran and kethu Dharma karmathipathy yogam mulumayaga irukuma?
Navy ioh
Ennaku tholam laknam simma rasi pudhan 3l sani+Pudhan 5l sun+sani+ sukran+pudhan nallatha guruji?
Sir 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Vanakkam sir, makara laknam thulathil sani +bhudhan. Vilakiya nilayil sooryan. Sani disai eppadi irukkum. Arasu velaikku vayppunda?
கடக லக்னம் பாக்கியாதிபதி குரு 11 ல் ரிஷப பகை வீட்டில் இருந்தால் பலன் எப்படி இருக்கும் ஐயா.
குருஜி 9ல் சந்+சூரி+செவ்+சனி+கேது கடக லக்னம், குரு 6ல் மறைவு நன்மையா தீமையா🙏
6 th guru aatchi
சிம்மம் லக்னம் 9ல் சூரியன்,11ல் சுக்கிரன் செவ்வாய் கேது உள்ளது என்ன பலன் குருஜி 🙏
Sir tirukonam nalla eruindhu la lagnapathi nesham na avanga valkai yeppedi irukum
Bhakyathipathi Aatchi at 9th house. But with Kethu together. Meena lagnam, Chevvai bhakyathipathi. Is there any benefit at all, sir? Thanks.
Nineth house meenam occupied by vakra guru. Will it be considered as defective Guru. Please explain.