Tamil Christian Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • I Am Really Happy Because
    Now a Days People Praise Jesus
    By their Songs....
    Singer - Gana Bala
    Song - Aadharava Yaarum Illa
    Album - Paralogam Vol 1
    Video Editing - J.Jebasingh
    Audio : • Video

Комментарии • 248

  • @aswinraj3109
    @aswinraj3109 2 года назад +59

    ஏசுவை love பன்றவங்க ஒரு like பன்னுங்க.😘♥️❤️♥️❤️❣️❣️🌹🌹🌹

  • @micmelodies7937
    @micmelodies7937 3 года назад +75

    ஆதரவாயாருமில்ல எனக்கிந்த உலகத்துல - 2
    உம்மைபற்றி கேள்விப்பட்டேன்
    உடனடியா ஓடிவந்தேன் (3)
    ஏற்றுக்கொள்ளுமய்யா மன்னித்து
    ஏற்றுக்கொள்ளுமய்யா
    சேர்த்துக்கொள்ளுமய்யா சபையினில்
    சேர்த்துக்கொள்ளுமய்யா (2)
    ஆதரவாயாருமில்ல எனக்கிந்த உலகத்துல - 2
    BGM
    1. தனிமையில் நானும் தள்ளப்பட்டேனே
    உறவுகளால் நான் ஒதுக்கப்பட்டேனே (2)
    சஞ்சலத்தினாலே கண்கள் இருளடைந்து போனதே
    பெலனற்ற என்சரீரம் சோர்வடைந்து போனதே (2)
    கலங்கி தவித்தேன் காப்பாற்றிடுமே
    வருந்தி அழைத்தேன் எனக்கு வழிகாட்டிடுமே (2)
    ஏற்றுக்கொள்ளுமய்யா மன்னித்து
    ஏற்றுக்கொள்ளுமய்யா
    சேர்த்துக்கொள்ளுமய்யா சபையினில்
    சேர்த்துக்கொள்ளுமய்யா (2)
    ஆதரவாயாருமில்ல எனக்கிந்த உலகத்துல - 2
    BGM
    2. பாவத்தில் மூழ்கி நான் தவித்தேனே
    பரமனே உன்னை தேடிவந்தேனே (2)
    பாவினான் பூமியிலே மண் புழுவாய் துடிக்கிறேன்
    பரலோக வாசல் வர வாஞ்சையோடு இருக்கிறேன் (2)
    ஒருநாள் தேவா நான் உம்மை அடைவேன்
    என் வாழ்நாள் வரையில் நான் உம்மோடிருப்பேன் (2)
    ஏற்றுக்கொள்ளுமய்யா மன்னித்து
    ஏற்றுக்கொள்ளுமய்யா
    சேர்த்துக்கொள்ளுமய்யா சபையினில்
    சேர்த்துக்கொள்ளுமய்யா (2)
    ஆதரவாயாருமில்ல எனக்கிந்த உலகத்துல - 2

  • @creativeideas3068
    @creativeideas3068 2 года назад +13

    சார் நீங்க சூப்பர் பாடகர் தேவன் உங்களை தெரிந்துகொண்டார்

  • @Lydilaks
    @Lydilaks 3 года назад +7

    Super Junior 🎹🎹🎹🎸🎸🎸🎤🎤🎤

  • @sumathrau319
    @sumathrau319 2 года назад +4

    ஏற்று கொள்ளுமையா

  • @immanuelkarunya7867
    @immanuelkarunya7867 3 года назад +3

    IMS Immanuel Kalaiyarasan g Aurangabad... 💒🙏🏻🌹👌🏻👍

  • @santhoshpapa6470
    @santhoshpapa6470 3 года назад +14

    My hindu intha songs kekum podhu manasuu romba sanhosama iruku

    • @kdr5934
      @kdr5934 Год назад +1

      God can 🤝🙋‍♀️🇱🇰🇱🇰🇱🇰🙏

  • @blackdiamondstudio6385
    @blackdiamondstudio6385 3 года назад +6

    Super...... Thanks for Jesus and bala Anna God bless you praise the Lord

  • @VivoT1x-tw1ve
    @VivoT1x-tw1ve 5 месяцев назад +9

    Neega muttu pothu love you so much 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🥺🥺😭😭😭🥺🥺🥺🥺 yesappa please 🥺🥺

  • @karthikeyankarthikeyan2556
    @karthikeyankarthikeyan2556 Год назад +3

    Nice song

  • @eappan2005
    @eappan2005 Год назад +5

    அருமை தேவமகனே! அருமையான பாடல், குரல் வளம், கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆகிலும் பாடலினூ டே உங்கள் உருவத்தை காண்பிக்க வேண்டியது என்ன ? நீங்களே உங்க ளை மேன்மைப்படுத்திக் கொள்கிறீர் களா?*உன் வாய் அல்ல, புறத்தியானே உன்னைப் புகழட்டும்.உன்உதடுஅல்ல, அந்நியனே உன்னைப் புகழட்டும்*".
    [நீதி:27:2]

  • @christypeter6409
    @christypeter6409 3 года назад +11

    Amen appa...nice song brother...🥳🥳🥳👌👌👌

  • @Angelfranklin-rh3m
    @Angelfranklin-rh3m 3 года назад +7

    Super

  • @jansirani7184
    @jansirani7184 2 года назад +8

    U r voice Vera level

  • @a.arunachalama.arunachalam3815
    @a.arunachalama.arunachalam3815 3 года назад +26

    கர்த்தர் உங்களோடும் குடுபத்தோடும் இருந்து அனேகரை கர்த்தருக்குள் கொண்டுவருவாராக ஆமென்

  • @jayanthijaina7292
    @jayanthijaina7292 Год назад +4

    Ennil avarum Avril nanum en uyiril kalantha urave en yesappa ummuduya varthaikalai thiyanikkiren ayya than you Jesus.

  • @prasanthveerha8737
    @prasanthveerha8737 4 года назад +3

    Parologa vasal Vara vaanjayodu irukiren

  • @nagaraj8441
    @nagaraj8441 10 месяцев назад +6

    உள்ளத்தில் இருக்கும் இருள் அகன்று போக்க உதவும் அருமையான பாடல்

  • @anitha3937
    @anitha3937 4 года назад +5

    Super song jesus loves you

  • @tysonjefri0783
    @tysonjefri0783 3 года назад +6

    Super

  • @RanjithaAkash
    @RanjithaAkash 23 дня назад

    Easappa nenka pothum paa ❤❤❤👏👏👏🫂🥰

  • @Ranjith_Mullai.
    @Ranjith_Mullai. 2 года назад +9

    Amen nice lyrics ❤️❤️❤️

  • @ss_editz360
    @ss_editz360 Год назад +6

    ❤️✝️இயேசப்பா உனக்கு நன்றி 🛐❤️

  • @jayadharma6981
    @jayadharma6981 Год назад +3

    Ena madri song Anne nee vera level anne🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤una nerula patha kiss paniruvea Anne 😘😘😘😘😘

  • @soosaikani6909
    @soosaikani6909 2 года назад +15

    மிகவும் அருமையான பாடல் அன்பு சகோதரருக்குக்கு நன்றி.

  • @VivoT1x-tw1ve
    @VivoT1x-tw1ve 4 месяца назад +4

    Ni ga muttu pothu yesappa 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭I love you so much

  • @Easubalan-u1x
    @Easubalan-u1x 6 месяцев назад +5

    அருமையான பாடல் வரிகள் நல்ல குரல் மென் மேலும் தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @gdgpm9480
    @gdgpm9480 2 года назад +6

    சகோதரா கர்த்தர்உங்களை ஆசீர் வதிப்பாராக நல்லபாடல் நன்றி

  • @infantkumarg2957
    @infantkumarg2957 2 года назад +5

    Nalla varigal Bala Anna voice ❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏 pazhaiya padal pole inimaiyai irukkirathu 😘

  • @daicybarkavi1337
    @daicybarkavi1337 3 года назад +10

    Anna unga pattu romba pidikkum great your song👍👍👍

  • @anthonyyagappan7102
    @anthonyyagappan7102 Год назад +1

    What a flow. Terrific words. A gospel song. So much blessed

  • @denzilt4264
    @denzilt4264 Год назад +1

    beautiful song Amen🙏

  • @rekhas-me1lg
    @rekhas-me1lg Год назад +6

    ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏

  • @jesushealingministryp.spra2632
    @jesushealingministryp.spra2632 Год назад +4

    மனிதன் பணத்தை பார்த்து பழகுவான். இயேசு வே ஆறுதல் 💞தூத்துக்குடி bro. P. S. பிரபு 💞

  • @jesinthamarymary932
    @jesinthamarymary932 3 года назад +3

    Super song iam praying with you

  • @peulakutte7462
    @peulakutte7462 3 года назад +6

    அண்ணா எனக்காக படப்பட் ட பாடல் போன்று இருந்தது என்னோடு கத்தர் இந்த படளுடன் பேஸ்சினர் கத்தருக்கு ஸ்சோத்திரம்

  • @jesuspradeesh7387
    @jesuspradeesh7387 3 года назад +112

    அருமையான பாடல் இது போன்ற பாடல்களை கேட்க இயேசு கிறிஸ்துவை அறியாதவர்களுக்கு கொடுத்து வைக்கவில்லை.😍❤👌

    • @walterjeyarajah3413
      @walterjeyarajah3413 2 года назад

      ...pp

    • @walterjeyarajah3413
      @walterjeyarajah3413 2 года назад +3

      .
      Lol

    • @belsonmedia269
      @belsonmedia269 Год назад +3

      Jesus pradeesh பைபிள் படிக்கும் பழக்கம் இருந்தால் லூக்கா 18 : 9 - 14 படிக்கவும் நன்றி.

    • @Lulumeetu
      @Lulumeetu Год назад

      @@belsonmedia269 a

    • @samuvelabishek
      @samuvelabishek Год назад

      Nice ❤

  • @ammuammumery3824
    @ammuammumery3824 2 года назад +1

    Jai..bhim.. Anna supar

  • @arumugamaron
    @arumugamaron 3 года назад +3

    Lovely favourite song

  • @SureshSuresh-pr9pd
    @SureshSuresh-pr9pd 4 месяца назад

    ✝️🥳super🤩👑song🥳🤩god✝️🥳bless🥳🤩👑you✝️🥳👑😇🙏

  • @balasundar7937
    @balasundar7937 3 года назад +33

    உணர்வுபூர்வமான பாடல் Praise the lord.

  • @nishanthannishanthan5852
    @nishanthannishanthan5852 4 года назад +5

    Paavi naan poomiyile man puluvai thudikkiren

  • @santhidevendra2438
    @santhidevendra2438 2 года назад +3

    Eanala padiya Pattu en valka ipaditha erukupa

  • @RobertEdison1984
    @RobertEdison1984 3 года назад +8

    சூப்பர் பாடல் அருமையான வரிகள்

  • @seenav4698
    @seenav4698 3 года назад +7

    AMEN 🙏🙏🙏

  • @arumugamaron
    @arumugamaron 3 года назад +3

    I love you jesus

  • @RobertAnthony-pl2hj
    @RobertAnthony-pl2hj Год назад +7

    Amen praise the lord super song Bala Anna 🙏🙏🙏🙏👍👍❤️❤️❤️❤️

  • @laraprcarmelministries7163
    @laraprcarmelministries7163 Год назад +3

    கர்த்தரோ எனக்கு ஆதரவாயிருந்தார். சங்கீதம்-18:18, கர்த்தரை தவிர யாருமில்ல

  • @ArumugamArumugam-kd8wk
    @ArumugamArumugam-kd8wk 2 года назад +1

    very very nice song

  • @kevinsudhakar8184
    @kevinsudhakar8184 2 года назад +1

    Super Bala anna

  • @licschemeandservice7142
    @licschemeandservice7142 День назад

    Amen ❤❤❤❤❤❤❤

  • @sindhuMohanraj
    @sindhuMohanraj 2 месяца назад

    Jesus🙏✨

  • @madhuammu1118
    @madhuammu1118 3 года назад +4

    Amen 🙏

  • @m.s.muralikrishna4716
    @m.s.muralikrishna4716 3 года назад +2

    அருமை அண்னா 👌👌👌

  • @karaokewithchristiansongs1024
    @karaokewithchristiansongs1024 2 года назад +7

    Amen

  • @arulprakasamarulprakasam1047
    @arulprakasamarulprakasam1047 Год назад +4

    மாதா நீரே துணை⛪⛪⛪⛪⛪

  • @monishaamul6031
    @monishaamul6031 3 года назад +5

    😍😍💕👍👌Very nice song.. 🙏great..👍so superb 😍😍

  • @jansirani7184
    @jansirani7184 2 года назад

    My feeling song

  • @samgabrieljeshurun794
    @samgabrieljeshurun794 3 года назад +3

    Yenaku rompaum piditha paadal intha paadala thirumpo thirumpo ketka thonum

  • @pastordeva1827
    @pastordeva1827 4 года назад +11

    Super song 👍🙏

  • @d.naveen7.c7.c28
    @d.naveen7.c7.c28 2 года назад +3

    Super

  • @d.naveen7.c7.c28
    @d.naveen7.c7.c28 3 года назад +2

    Super

  • @yesudaspeter7940
    @yesudaspeter7940 Год назад +4

    Past four days I am Fan for this song and I am crying every time while listening😢😢😢😢😢😢

  • @arvindappu9393
    @arvindappu9393 3 года назад +2

    Praise the lord

  • @jackjerry463
    @jackjerry463 3 года назад +2

    Superb song

  • @cpratab
    @cpratab Год назад +1

    Sooper sooper sooper na....En YESAPPAVA pathi ivlo arumayana paadal...enaku avar thaan anna

  • @jayakumarjayakumar3489
    @jayakumarjayakumar3489 3 года назад +3

    Atharava yarum illa esu appa..neenga enkuda pesunga appa pls..naan ungala unaranum pls paa help me.....

  • @DanushkaDisanayaka-z4z
    @DanushkaDisanayaka-z4z 5 месяцев назад

    🙏🙏🙏

  • @puwaneshpuwanesh7650
    @puwaneshpuwanesh7650 Год назад +2

    😘😘😘🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ஆமென்

  • @satishjessica6152
    @satishjessica6152 3 года назад +3

    Hii boy

  • @augustinesaas7953
    @augustinesaas7953 3 года назад +11

    Nice lyrics Amen🙏

  • @sanjanas.143
    @sanjanas.143 Год назад +1

    ❤❤❤

  • @santhinijagadeesan8198
    @santhinijagadeesan8198 2 года назад +4

    Super bala annan

  • @nagaraninagarani3208
    @nagaraninagarani3208 3 года назад +4

    Yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes Amen🙏 Amen🙏 Amen🙏 Amen🙏

  • @amalanathan8809
    @amalanathan8809 2 года назад +13

    அண்ணன் பாலா அவர்களுக்கு இன்னும் அருமையான குரல் வளத்தை எல்லாம் வல்ல இறைவன் அருள் தந்து காப்பாராக

  • @arockianathans40
    @arockianathans40 4 месяца назад +2

    Eppade oru paadel paadubaver big boss kula poonadu sareya.

  • @skjberlin9955
    @skjberlin9955 3 года назад +3

    Praise be to God

  • @jayanthijaina7292
    @jayanthijaina7292 Год назад

    Palanna ungaluku nandri

  • @Raj-vq1xv
    @Raj-vq1xv 4 года назад +23

    அருமையான பாடல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் பாலா அண்ணா

  • @jamessudha3394
    @jamessudha3394 4 года назад +7

    ತುಂಬಾ ಚೆನ್ನಾಗಿದೆ ಬ್ರದರ್

  • @bhavanibhavani2416
    @bhavanibhavani2416 3 года назад +3

    Super songs I love you my 💕💕💕💕💕💕appa i miss you daddy 😘😘😘😘

  • @MageshMagesh-n2p
    @MageshMagesh-n2p Год назад +4

    Very nice song

  • @dasskavi6160
    @dasskavi6160 3 года назад +5

    😭😭😭😭😭 neenga pothum esappa

  • @TharshanTharshan-w6b
    @TharshanTharshan-w6b 6 месяцев назад

    👌👌👌👌👌🌹🌹🌹🌹

  • @jayaganesh9422
    @jayaganesh9422 Год назад +4

    Amen 🙏 very nice 👍🏼 song thx to Jesus 🙏...

  • @SureshSuresh-uk4cs
    @SureshSuresh-uk4cs 4 года назад +5

    Super

  • @sandhiyap1802
    @sandhiyap1802 3 года назад +3

    I love Jesus praisthalord aamen

  • @sivatharsini9942
    @sivatharsini9942 8 месяцев назад

    ❤❤❤❤😢😢❤❤❤❤

  • @baburock6146
    @baburock6146 Год назад +2

    Amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🤝 Amen

  • @ArunKumar-ur2hy
    @ArunKumar-ur2hy 3 года назад +1

    nice song

  • @ammuammumery3824
    @ammuammumery3824 2 года назад

    Supar

  • @kukuangelkukuang1237
    @kukuangelkukuang1237 4 года назад +16

    Heart touching lyrics.forgive our sins and accept as ur children's god

  • @vaidegims5165
    @vaidegims5165 Год назад

    😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 enaku yaru me eila

  • @jesusjebajenusiya4857
    @jesusjebajenusiya4857 4 года назад +4

    I LIKE This song. All kana bala brother songs super. Super brother

  • @sornalakshmiravindran8677
    @sornalakshmiravindran8677 2 года назад +2

    Amen amen appa🙏

  • @naveenepsi9051
    @naveenepsi9051 3 года назад +3

    Appa i love you dad❤️❤️❤️❤️❤️

  • @m.naresh2364
    @m.naresh2364 Год назад

    Karaoke sent pls sir

  • @satheessatheesh1245
    @satheessatheesh1245 3 года назад +4

    Super

  • @bharathibharathi5611
    @bharathibharathi5611 4 года назад +7

    Super Song

  • @tamilselvi7760
    @tamilselvi7760 2 года назад +4

    Super song