Manam Engum | என் மனமெங்கும் நிறைந்திருக்கும் | Eva. வியாசர் லாரன்ஸ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 517

  • @vyasarslawrenceofficiall
    @vyasarslawrenceofficiall 2 года назад +341

    வாழ்த்திய உள்ளங்களுக்கு இறைவன் திருபெயரால் நன்றி

    • @jesusdivilasar8925
      @jesusdivilasar8925 2 года назад +12

      Praise the Lord... Really blessed

    • @michaleangelo2931
      @michaleangelo2931 2 года назад +4

      Super aiia

    • @raghukumar8407
      @raghukumar8407 2 года назад +1

      🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 praise the Lord Uncle

    • @danialabishiekp9932
      @danialabishiekp9932 2 года назад +1

      ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏

    • @shortfilm2626
      @shortfilm2626 2 года назад +1

      @@jesusdivilasar8925 அவங்க பொண்ணா நீங்க

  • @epsipankabiriyel9030
    @epsipankabiriyel9030 11 месяцев назад +7

    இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும் அழகான வரிகள் இசையும் சூப்பர் ✝️✝️✝️தேவன் உங்களை அதிகமாய் நேசித்து பயன் படுத்துவார்

  • @ramakrishnan5718
    @ramakrishnan5718 3 года назад +21

    பாடலை வரிகளை கேட்டபோது பாடுகள் கடந்துப்போயிற்று

  • @AnandRaj-qp8tb
    @AnandRaj-qp8tb 2 дня назад

    அருமை ஐயா கடவுள் உங்களை ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்

  • @musthafa-uc5mz
    @musthafa-uc5mz Год назад +5

    இயேசப்பா...உங்களை... பலமடங்கு... ஆசீர் வதிப்பாரக...அய்யா.... பாடல்.மிகவும்...அருமை....

  • @Rickytamizhan26680
    @Rickytamizhan26680 3 года назад +55

    இந்த பாடலை கொடுத்த எங்கள் கர்த்தருக்கு நன்றி 🙏🙏

  • @raghuraman5959
    @raghuraman5959 Год назад +15

    எத்தனை முறை கேட்டாலும் திகட்டவில்லை வாழ்த்துகள் ஐயா

  • @elizhaa7494
    @elizhaa7494 3 года назад +29

    ஐயா... நீங்க ஒரு சகாப்தம்

  • @tbalamurugan494
    @tbalamurugan494 2 года назад +133

    #இயேசு_முன்னே_செல்கிறார்...
    என் மனமெங்கும் நிறைந்திருக்கும்
    என் சிந்தையிலே உறைந்திருக்ககும்
    இயேசுவே ஆண்டவர் இயேசுவே ஆண்டவர்
    இடையர் கூடி வர அறிஞர் தேடி வர
    தூதர் பாடி மகிழ - விண்ணோர்கள்
    பண்பாட மண்ணோர்கள் கொண்டாட
    என்றென்றும் மண்ணில் சமாதானமே…
    1. பாடாத ராகமானேன்
    ஒளிராத தீபமானேன் - விடியாத
    இரவானேன் முடியாத கதையானேன்
    எனது நிழலும் என்னை ஒதுக்கிட
    எனது நிலை என்னவென்று நான் காணவே
    என் கால்கள் என் பாதை
    என் தீபம் என் தேவன்
    எந்நாளும் நின்வேதம் என் கீதமே…..
    2.கடல் மீது மழையானேன்
    கானகத்தில் நிலவானேன் - மீட்டாத
    வீணையானேன் எழுதாத கவியானேன்
    சுமக்க முடியா சோக சுமைகள்
    விலக்கும் வழி என்னவென்று நான் தேடவே
    சொன்னாலும் மாறாது சொல்லாமல் ஆறாது
    பொல்லாத மாந்தர் செயல் மாறவே….
    3. நிறமில்லா மலரானேன்
    இனிப்பில்லா தேனானேன் - அனலின்றி
    தணலானேன் விழிகளின்றி இமையனேன்
    புதுமை மனிதம் புதிய உலகம்
    விடியும் என்று நின் பாதம் நான் பாடவே
    விண்மீன்கள் விண் தூதர்
    விண் பாடல்கள் பாட எந்நாளும்
    நம் வாழ்வில் கொண்டாட்டமே

  • @joshuajeyaprakash1087
    @joshuajeyaprakash1087 2 года назад +20

    ஐயா தேவன் கொடுத்த தாலந்தை தேவனுக்காக வே கடைசி வரை பயன்படுத்தி தேவனை மகிமைப்படுத்தி கொண்டே இருங்கள், யோசேப் போடே கூட இருந்த தேவன் உங்களோடும் உங்கள் குடும்பங்களோடும் இந்த பாடல்களை கேட்கும் யாவரோடும் இருந்து வழிநத்து வாராக . ஆமென்

  • @thrisha3337
    @thrisha3337 28 дней назад +1

    ஐயா என் மனதை உருக்கும் பாடல் வரிகள் அருமை 💐❤️ God bless you

  • @bakianathanbaki
    @bakianathanbaki Год назад +1

    அருமையான பாடல் 🙏praise tha lord 🙏❤️
    ஆசீர்வாத ஆராதனை வீடு.
    G.. Bakianathan.. Vandaranthangal.

  • @prasathkpmk5417
    @prasathkpmk5417 Год назад +1

    Super,arumayana,song today,enga charukgu vanthanga ippathan song ketturugen,supar song💐

  • @KarunaRuth
    @KarunaRuth Год назад +17

    வரிகள்......இசை.....ராகம்....மிகவும் அற்புதம்....சொல்ல வார்த்தைகளே இல்லை இன்னும் பல பாடல்கள் புதிய ராகங்களோட கொடுக்கவேண்டும் என கர்த்தரிடம் ஜெபிக்கிறேன்....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @balakumarthangavel369
    @balakumarthangavel369 Год назад +1

    குரல் வளம் கம்போசிங் பேக்ரவுன்ட் மிவுசிக் அனைத்தும் அற்புதம். இதுபோன்ற பாடல்களை பதிவிடுங்கள். 🎉❤🙏 மிக்க நன்றி வணக்கம் ஐயா!

  • @saltandlight-telugu7674
    @saltandlight-telugu7674 4 года назад +21

    wonderful song excellent music

  • @DhanushCharlin
    @DhanushCharlin 29 дней назад

    Ayya unga voice ketta nimmadhiya irukku❤❤❤

  • @magimagi7846
    @magimagi7846 Год назад +3

    அபிஷேகம் நிறைந்த பாடல் அருமையான பாடல் கர்த்தருக்கு நன்றி 🙏🙏🙏

  • @moorthyk4244
    @moorthyk4244 11 месяцев назад +11

    உங்கள் குரலில் பாடலை கேட்கும்படி பாடலை கொடுத்த கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம் ன❤

  • @charlesvijay368
    @charlesvijay368 Год назад +2

    ❤❤❤❤❤❤ஆமென் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @antonyxaviour60
    @antonyxaviour60 Год назад +4

    அருமையான இனிமையான மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல் 👌👑🙏

  • @samvel-vb1nq
    @samvel-vb1nq 2 года назад +2

    Chinna vayathil keta song iyya ippo keka pothu manusuku romba sonthoshma irukku Amen🙏🎚️🙏💯

  • @madhkumar569
    @madhkumar569 Год назад +5

    அன்புத் தாயாரை பிறந்து வாழுகின்ற பிள்ளைகளுக்கும் அன்பு மனைவியை இழந்து வாழ்கின்ற ஐயா அவர்களுக்கு என்னுடைய வருத்தத்தையும் ஆழ்ந்த அனுபவத்தையும் தெரிவித்துக்கொள்கிற ன் கர்த்தர் தாமே உங்களை ஆறுதல் படித்திருக்கிறார்

  • @samsongladys9377
    @samsongladys9377 Год назад +3

    அருமை ஐயா உங்களை வாழ்த்த வயது இல்லை தேவன் உங்களை ஆசீர்வதிப்பார்.🌹🌹🌹🌹💐💐💐🙏🙏🙏

  • @dhayakumar3264
    @dhayakumar3264 2 года назад +10

    எழுதாத கவியானேன்
    சுமக்கமுடியா சோக சுமைகள் இறக்கும் வழி என்னவென்று.....நான்.......
    செம்ம பாட்டு வரிகள்🌹💐🎁🌟👍🎉👌

  • @gospelthunderin1301
    @gospelthunderin1301 4 года назад +15

    Wow nice good work god bless you

  • @சத்தியசான்றோர்அவை

    அருமையான பாடல் : இனிமையான இசை, தூயத் தமிழ் வரிகள். பாராட்டுகள்.

  • @jeyasegarthampirathinam1012
    @jeyasegarthampirathinam1012 2 года назад +17

    அருமையான பாடல் கர்த்தர் தாமே உங்களை மென் மேலும் ஆசீர்வதிப்பாராக. ஆமேன்

  • @Sekarmar
    @Sekarmar Год назад +2

    Amen. Arumaiyana Padalecki varigal

  • @soundarrajan7039
    @soundarrajan7039 2 года назад +11

    வாழ்த்துக்கள் அய்யா உங்களூக்கு இப்படி இனிமையான குரல் குடுத்த இறைவனுக்கு நன்றி

  • @RobertEdison1984
    @RobertEdison1984 4 года назад +13

    Nice song

  • @rameshgopal2226
    @rameshgopal2226 2 года назад +14

    தேவனுடைய வார்த்தை வரிகள் மிகவும் அருமை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏

  • @caroline_art_painting
    @caroline_art_painting 2 года назад +1

    Antha voice , uyaram, face , enga thatha va achu asal ungakita pakuren .. Avar illa epo heaven la irukaru.. Unga song ketale en thatha enzbagam varuthu😭😭😭😭😭😭😭😭

  • @newcovenantstoneministries
    @newcovenantstoneministries Год назад +38

    என் மனமெங்கும் நிறைந்திருக்கும்
    என் சிந்தையிலே உறைந்திருக்ககும்
    இயேசுவே ஆண்டவர் இயேசுவே ஆண்டவர்
    இடையர் கூடி வர அறிஞர் தேடி வர
    தூதர் பாடி மகிழ - விண்ணோர்கள்
    பண்பாட மண்ணோர்கள் கொண்டாட
    என்றென்றும் மண்ணில் சமாதானமே…
    1. பாடாத ராகமானேன்
    ஒளிராத தீபமானேன் - விடியாத
    இரவானேன் முடியாத கதையானேன்
    எனது நிழலும் என்னை ஒதுக்கிட
    எனது நிலை என்னவென்று நான் காணவே
    என் கால்கள் என் பாதை
    என் தீபம் என் தேவன்
    எந்நாளும் நின்வேதம் என் கீதமே…..
    2.கடல் மீது மழையானேன்
    கானகத்தில் நிலவானேன் - மீட்டாத
    வீணையானேன் எழுதாத கவியானேன்
    சுமக்க முடியா சோக சுமைகள்
    விலக்கும் வழி என்னவென்று நான் தேடவே
    சொன்னாலும் மாறாது சொல்லாமல் ஆறாது
    பொல்லாத மாந்தர் செயல் மாறவே….
    3. நிறமில்லா மலரானேன்
    இனிப்பில்லா தேனானேன் - அனலின்றி
    தணலானேன் விழிகளின்றி இமையனேன்
    புதுமை மனிதம் புதிய உலகம்
    விடியும் என்று நின் பாதம் நான் பாடவே
    விண்மீன்கள் விண் தூதர்
    விண் பாடல்கள் பாட எந்நாளும்
    நம் வாழ்வில் கொண்டாட்டமே

  • @jamuthri4701
    @jamuthri4701 3 года назад +32

    அருமையான குரல் .வரிகள் ❤

  • @sethseth918
    @sethseth918 3 года назад +22

    கிறிஸ்துவின்​ கவிஞர்.....
    கிறிஸ்துவின் கவிதை......
    கிறிஸ்துவின் ஊழியர்.......
    தேவனுக்கே! மகிமை!

  • @prasadrm475
    @prasadrm475 Год назад +2

    God bless you brother என் மனம் கஷ்டம் pothellam இந்த song kettpen

  • @johnsonmurugan5902
    @johnsonmurugan5902 2 года назад +8

    இயேசுவே ஆண்டவர் மெய் தெய்வம் ஆமென்

  • @knlking4113
    @knlking4113 Год назад +22

    2024Please like this song

    • @arokiyaswamyswamy2431
      @arokiyaswamyswamy2431 Месяц назад

      Ayya கர்த்தர் தங்களை ஆயுள் நாட்களை கூட்டி ஆசீர்வதிப்பார் பிலடெல்பியா சபையார் பல்லாவரம்

  • @jothiprabhakaran4489
    @jothiprabhakaran4489 Месяц назад

    நீங்கள் எங்கள் சபைக்கு வந்து இருக்கீங்க

  • @mohanavelanmona4183
    @mohanavelanmona4183 Год назад +3

    கர்த்தருடைய பரிசுத்த நாமம் மகிமைபடுவதாக. வாழ்க வளர்க கர்த்தருடைய அன்பான இந்த பாடலை எழுத படிக்க தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @yuvanjalinu1270
    @yuvanjalinu1270 Год назад +2

    Super lyrics and my song music all are very beautiful

  • @ramesh2163
    @ramesh2163 2 года назад +15

    இயேசுவே சர்வத்துக்கும் ஆண்டவர்.... நல்ல குரல் நல்ல வரிகள் நன்றி ஐயா தேவனை இன்னும் ஆனேக நல்ல பாடல்கள் பாடி மகிமைப் படுத்துங்கள்..

  • @sammanova296
    @sammanova296 2 года назад +2

    அருமையான பாடல். வாழ்க வளமுடன் ஐயா.💐💐💐👌👌👌

  • @jamesmala3259
    @jamesmala3259 Год назад +1

    அருமை... பாஸ்டர்... By paramakudi

  • @dhayakumar3264
    @dhayakumar3264 2 года назад +3

    கேட்டுக்கொண்டே..........இருக்கலாம் இந்த பாடலை👍👍👍👌💫🌟🌟🌟🌟🌟🎊💐🎁🎁🎁🎁

  • @priyav-mc9ii
    @priyav-mc9ii 2 месяца назад +1

    Vera level🎉❤😊
    Glory to God🎉🎉🎉🎉
    Samma super song❤❤❤❤
    God bless you paster🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vinothkumar3556
    @vinothkumar3556 Год назад +1

    Amen praise the Lord ஆமென் pastor வியாசர்பாடி S லாரன்ஸ் அவர்கள் .

  • @jeevasaranya3579
    @jeevasaranya3579 2 года назад +4

    இந்த பாடல் கேட்கும் போது ஒரு சந்தோசம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்🙏 ஜயா

  • @dhayakumar3264
    @dhayakumar3264 2 года назад +8

    விண்மீன்கள் விண்தூதர் விண்பாடல்கள் பாட எந்நாளும் நம்வாழ்வில் கொண்டாட்டமே......என்மனமெங்கும் நிறைந்திருக்கும் என் சிந்தையிலே உறைந்திருக்கும்.....🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🌺🎊💥💥💥💥💝💐🌹இயேசுவே ஆண்டவர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jeromecaleb2220
    @jeromecaleb2220 10 месяцев назад +2

    Ayya nan adikadi k pen ayya my heart tuch❤❤

  • @kalpanaj7282
    @kalpanaj7282 10 месяцев назад

    ஐயா நன்றி ஊழியம் வளரட்டும் இன்னும் அதிகமான பாடல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்

  • @renurekha5475
    @renurekha5475 2 года назад +6

    தேவனுக்கு மகிமை உண்டாகட்டும்

  • @punniyamoorthia5538
    @punniyamoorthia5538 Год назад +1

    Ayya Praise The Lord. My Favourite song. Very nice. God Bless You Ayya.

  • @gopalakrishnans707
    @gopalakrishnans707 2 года назад +8

    ஆமென் அல்லேலூயா நன்றி இயேசப்பா நன்றி அய்யா 🙏🙏🙏

  • @ezekiealfrancis9624
    @ezekiealfrancis9624 2 года назад +9

    What a song beautiful pastor ❤️❤️❤️

  • @kaviyarasanad4424
    @kaviyarasanad4424 2 года назад +10

    அருமையான குரல் ஐயா...🙏

  • @SubaKalai-kc3hg
    @SubaKalai-kc3hg 2 месяца назад +2

    Good 👍

  • @paulsilvanus1163
    @paulsilvanus1163 2 года назад +7

    Lyrics and composition is super.

  • @premsmelodies686
    @premsmelodies686 2 года назад +3

    Unga voice and song super brother very nice god bless u ennum song pannunga I'm waiting😊

  • @ventashamm9349
    @ventashamm9349 2 года назад +12

    Glory to God 🤗🤗🤗
    God bless you pastor😍😍😍
    Wonderful song🤗🤗😍😄
    Vera level 😍😍😍😍 song ......

  • @STHOTHERARAJ
    @STHOTHERARAJ 2 года назад +5

    Super very nice song glory to God.

  • @mysweetheartpooja7723
    @mysweetheartpooja7723 2 месяца назад +1

    Super song appa ❤❤❤❤❤

  • @vijiaa4225
    @vijiaa4225 Год назад +1

    ஆமண்.ஏசப்பா.உம்.அண்பு.அவளோ.பெரிது.பா.வாசணை.வீசும்.ரோஜா.பா.நீர்

  • @Pr.S.Jebaraj
    @Pr.S.Jebaraj Год назад +4

    ஆண்டவர் தாமே, உங்களை இன்னும் அதிகமாக பயன்படுத்துவாராக!

  • @nagominagomi7566
    @nagominagomi7566 2 года назад +13

    இந்த பாடல் மிகவும் அருமை நான் எப்போதும் கேட்டு.
    கொண்டு இருப்போன் மனதுக்கு அமைதி தரும் கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார் ஆமென் ஐயா

  • @kajamedia
    @kajamedia Год назад +1

    வாழ்த்துக்கள்

  • @mathiyalaganp6575
    @mathiyalaganp6575 Год назад +3

    This is the one of the once more Jesus song thank you evanjalist

  • @ETERNALGOSPEL-g5i
    @ETERNALGOSPEL-g5i 9 месяцев назад +2

    🎉BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST BLESS YOU ARE ALL FAMILLES AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @arunag4375
    @arunag4375 9 месяцев назад +2

    இதே போல தரமான பாடல் வரிகள் அதிகமாய் நீங்க தரனும் ஐயா.

  • @akileshaki7336
    @akileshaki7336 Месяц назад

    Iyya Jesus blessings you iyya ❤❤❤

  • @VasuVasu-s5f
    @VasuVasu-s5f 5 месяцев назад +1

    Music vera leval🎉🎉🎉

  • @nagaraj8441
    @nagaraj8441 8 месяцев назад

    அருமையான பாடல் தேவனுக்கே மகிமை ❤❤

  • @Kanagaraj-12345
    @Kanagaraj-12345 4 месяца назад +1

    ஐயா உடைய பாடல் கேட்கும் போது மனதிற்கு அப்படியே ஒரு அமைதி

  • @jeremybrandt4792
    @jeremybrandt4792 2 года назад +7

    Excellent 👌 song brother..God bless you and your ministry...

  • @vasanth6252
    @vasanth6252 2 года назад +8

    Nice song❤️ Jesus amen

  • @raguraj8484
    @raguraj8484 12 дней назад

    My One of the most favorite Song❤❤❤

  • @JaganRaman-tz3cd
    @JaganRaman-tz3cd 11 месяцев назад

    ஐயா தேனுமா தேனு பாடல் வேனும் ❤

  • @Sidhujagadeesan
    @Sidhujagadeesan Месяц назад

    அருமையான குரல் வளம் ஐயா

  • @ishwariyaishwariya7104
    @ishwariyaishwariya7104 Год назад +2

    நான் 2020 ல் எங்க ஊரில் உள்ள ஆலயத்தில் முதல் முதலில் பாடுன பாடல்❤❤🎉....

  • @gunasekarguna8028
    @gunasekarguna8028 Год назад +6

    சிந்தையில் நிறைந்திருக்கும் இயேசுவை..சந்தகவியாலே பாடுகிற அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் பல🙏🙏🙏 பாஸ்டர் Ak gunasekar.

  • @jayaprakashabirami5292
    @jayaprakashabirami5292 Год назад +2

    என் வாழ்க்கையை மாற்றிய பாடல் 🙏🙏

  • @anbelaanbela8529
    @anbelaanbela8529 2 года назад

    Berkmans ayya ku pin nan partha miga periya singer Lawrence ayya💯🥰

  • @salomonelango8555
    @salomonelango8555 Год назад +2

    என்ன ஒரு அற்புதமான குரல் ! கர்த்தர் கொடுத்த தாலந்து மிக அருமை!

  • @dhayanidhikbt4706
    @dhayanidhikbt4706 2 года назад +2

    Ayya I love you so much unga kural ellam supar💞⛪💞

  • @sriram_-jq1pg
    @sriram_-jq1pg 2 года назад +2

    என்மனமொங்கும்நிறைந்திருக்கும்என்தேவனுடையஅன்பு தயவு👌❤💕

  • @josan9959
    @josan9959 2 года назад +12

    இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது என் கண்கள் கலங்குகிறது இந்தப் பாடலை எழுதிய உங்களை உங்கள் குடும்பத்தையும் தேவன் காணாத அதிசயங்களை காணச் செய்வார்

  • @prathiprathi8470
    @prathiprathi8470 Год назад +2

    Love you jesus

  • @pandiyansuper9407
    @pandiyansuper9407 Год назад +3

    Halleluyah god bless you brother

  • @baskaranjeyakumar3986
    @baskaranjeyakumar3986 Год назад +2

    மிக அருமையான பாடல்

  • @prabuandrew4456
    @prabuandrew4456 Год назад +2

    Super song Glory to almighty God

  • @RobertKennedy-m1r
    @RobertKennedy-m1r 4 месяца назад +1

    Very nice meaning full song🎉

  • @kaviyarasankavi7689
    @kaviyarasankavi7689 2 года назад

    கர்த்தர் பெரியவர்🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰 super song

  • @sivaselvaraj1312
    @sivaselvaraj1312 3 года назад +10

    Glory to God 🙌🙌🙌

  • @JoshuaJo13
    @JoshuaJo13 2 года назад +4

    Imman Bro Music Is best ever 🔥

  • @annals3078
    @annals3078 3 года назад +5

    எனக்கு மிகவும் பிடித்தப் பாடல் 😍😍

  • @jeanblessie3465
    @jeanblessie3465 6 дней назад

    Iyah... Super song.. Words super
    Glory to god

  • @vinothkumar3556
    @vinothkumar3556 3 года назад +7

    Amen praise the Lord ஆமென்

  • @sarathruvith3762
    @sarathruvith3762 7 месяцев назад

    அருமையான பாடல்❤❤

  • @stellastella6944
    @stellastella6944 Год назад +1

    ❤❤❤❤amen andavare 🙏