வியாசரின் புதிய வீச்சு .இது போன்று இனிய தமிழ் , புதிய கற்பனை கிறிஸ்தவ நல்லிசை உலகில் சுகமான ராக அலை எழும்ப வேண்டும். அப்போதுதான் கொச்சைத் தமிழின் குத்துப் பாடல்கள் கிறிஸ்தவப் பாடல்களில் புகுந்து கழிவு நீரோடை அலையாக இளைஞர் வீதிகளில் ஓடாது. நல்வாழ்த்துகள்
அருமையான, அற்புதமான வார்த்தைகள் நிறைந்த பாடல்.சீனாய் மலை கொடுமுடியில் மோசேப்போல் அமர்ந்து ஜெபிக்க ஆசை. வானதூதருடன் இயேசு வரும்பொழுது என் பாடல் பாடி பறந்துசெல்ல ஆசை. தாங்களின் மனசுக்குள்ளே இருந்த ஆசைகளை எங்களுக்கு பாடலாக பாடின தாங்களை கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக!
எனக்கு உங்கள் பாடல் பிடிக்கும் நீங்கள் இதே போல இன்னும் பாடி நம்முடைய ஆண்டவராகிய இயேசுவின் கிறிஸ்துவின் நாமத்தை உயர்த்த என்னுடைய வாழ்த்துக்கள் தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா
அன்பு ஐயா வியாசர் தங்களதுபாடல்களை கேட்டதுண்டா தொடர்ந்து அதையே கேட்கனும்னுதான்தோனுது இந்தபாடல கப்பலைக் கும் நூறுதடவைக்குமேலகேட்டுட்டேன் தேன்மழையில் நனைந்த உணர்வு அதுவும் ஜாலிசாருடன்பாடனதை வேறே லெவல் கர்த்தர் உங்கள் இருவருக்கும் தீர்க்காயுசையும் நல்ல உடல்சுகபெலனையும் கொடுக்கவேண்டுகிறேன் எத்தனையோ பரிசுத்தவான்கள் இந்தபாடலை கேட்காமபோயிட்டாங்க நாங்க கிருபையால் கேட்கிறோம் ஐயா இதுஆசையல்ல பே.......ராசை எத்தனையோ பேர் உலக காரியங்களை அடைய ஆசைப்படுகிறார்கள் உங்க ஆசை மட்டும் தேவனுக்கும் பேயே இருக்குதுபாருங்க என்னசிந்திக்கவச்சுதுஇப்பாடல் கற்பனையில் எழுதிவைக்கதேவதூதருடன்நம்ராஜாவரும்போது உங்களால் பாடிப் மத்து செல்ல ஆசை கண்ணீரை வரவழைத்தது.Realy May God Bless You
Praise the Lord pastor உங்க பாடல் கள் அனைத்து வரிகளும் நன்றாக இருக்கிறது , நான் சிறுவனாக இருந்த பொழுது உங்க பாடலில் எப்படி ,எப்படி பார்த்தாளும் இயேசு நல்லவரே பாடலை போட்டு , போட்டு நடனம் அடியிருக்கிறேன் அதை மறக்கவே முடியாது , கர்த்தருக்கு ஸ்தோத்திரம் , நன்றி ஐயா
My great Aasai is that Corona should completely vanish and we must witness another Musicare session soon. Miss those lovely songs.. God grant my desire soon. Amen.
என் மனசுக்குள்ளே சில ஆசைகள் என் இதய வீணை எழுப்புகின்ற ஓசைகள் நான் நடந்து வந்த பாதையில் என்னை நேசித்த இறைவா - 2 மலர் இதழ் மேல் பனித்துளி போல் அன்பு வைத்தவரே - 2 காலை நேர பணியினிலே காலாற நடந்து செல்ல ஆசை - மனசுக்குள் ஆசை - 2 ஏதேன் தோட்டத்திலே என் இயேசுவுடன் -2 கரம் கோர்த்து நடந்து செல்ல ஆசை - என் மனசுக்குள்ளே சீனாய் மலை கொடுமுடியில் மோசே போல் அமர்ந்து ஜெபிக்க ஆசை - மனசுக்குள் ஆசை - 2 தேவன் எழுதித்தந்த அந்த (இரண்டு) பலகைகளில் - 2 எனது பாடல் எழுதி வைக்க ஆசை - என் மனசுக்குள்ளே வானவில்லை கொஞ்சம் வளைத்து வீணையாக்கி மீட்டி பாட ஆசை - மனசுக்குள் ஆசை - 2 வானில் தூதருடன் இயேசு (தேவன்) வரும்பொழுது - 2 என் பாடல் பாடி பறந்து செல்ல ஆசை - என் மனசுக்குள்ளே குமரியிலே நான் பாட இமயமதில் எதிரொலிக்க ஆசை - மனசுக்குள் ஆசை - 2 எல்லா தேசத்திலும் எல்லா மொழிகளிலும் - 2 எனது பாடல் உலகம் பாட ஆசை - என் மனசுக்குள்ளே பாடல் ஆசிரியர்: வியாசரஸ் லாரன்ஸ்
தகப்பன் கிறிஸ்துவுக்குள் சிறு குழந்தையின் குறும்பு ஆசைகள்... அனுபவப்பாடல்கள்... வானவில்லை கொஞ்சம் வளைத்து வீணையாக மீட்டி பாட ஆசை... வானில் தூதருடன் இயேசு வரும்பொழுது என் பாடல் படி பறந்து செல்ல ஆசை...
கடினமான பாடலை மிக எளிமையாக பாடக்கூடிய திறன் லாரன்ஸ் ஐயாவுக்கு மாத்திரம் உண்டு, ஐயா உங்கள் பாடல் மற்றும் குரல் கர்த்தர் உங்களுக்கு கொடுத்த கிருபை. ஆப்ரஹாம் ஐயாஉம் சிறந்த மெல்லிசை பாடகர். கர்த்தருக்கு இஸ்தோத்திரம் ஆமென்.
respected jolly abraham sir, vyasar lawrence sir big salute! alive god creator yahova, son jesus christ with you! may god bless your christian song group. thanks jesus, praise the lord
வியாசரின் புதிய வீச்சு .இது போன்று இனிய தமிழ் , புதிய கற்பனை கிறிஸ்தவ நல்லிசை உலகில் சுகமான ராக அலை எழும்ப வேண்டும். அப்போதுதான் கொச்சைத் தமிழின் குத்துப் பாடல்கள் கிறிஸ்தவப் பாடல்களில் புகுந்து கழிவு நீரோடை அலையாக இளைஞர் வீதிகளில் ஓடாது. நல்வாழ்த்துகள்
கவிஞரின் வாழ்த்துகள் என்னை உற்சாகப்படுத்துகிறது
இரண்டு நல்ல பாடகர்களும் இணைத்து பாடுவது மிகவும் அருமையாக உள்ளது.
இதுதான் உண்மையான கிறிஸ்தவ அன்பு
Both are excellent singers. ..God bless Ur ministry abundantly🌹🌹🌹🌹🌹🌹
அருமையான, அற்புதமான வார்த்தைகள் நிறைந்த பாடல்.சீனாய் மலை கொடுமுடியில் மோசேப்போல் அமர்ந்து ஜெபிக்க ஆசை. வானதூதருடன் இயேசு வரும்பொழுது என் பாடல் பாடி பறந்துசெல்ல ஆசை. தாங்களின் மனசுக்குள்ளே இருந்த ஆசைகளை எங்களுக்கு பாடலாக பாடின தாங்களை கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக!
வானில் தூதரோடு இயேசு வரும்போது எனது பாடல் பாடி பறந்து செல்ல ஆசை
எனக்கு உங்கள் பாடல் பிடிக்கும் நீங்கள் இதே போல இன்னும் பாடி நம்முடைய ஆண்டவராகிய இயேசுவின் கிறிஸ்துவின் நாமத்தை உயர்த்த என்னுடைய வாழ்த்துக்கள் தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா
இந்த பாடலை மீண்டும் மீண்டும் கேட்க ஆசை.
🙏🔥🙏
இந்த பாடலை வியாசர் S. லாரன்ஸ் போல் பாடி மகிழ ஆசை!
அப்பாடா உங்க மனசுக்குள்ளே.இப்படியான ஆசைகள் நிறைவேறும் வரை பாடிக்கொண்டே இருங்க
God bless both are you
"மலரிதழ்மேல் பனித்துளிபோல் அன்பு வைத்தவரே..." - beautiful analogy and a wonderful song!
ஆமென் அல்லேலூயா
Ameen
சூப்பர் பாடல் எனக்கு புடித்த பாடல். நன்றி ஐயா
என்ன ஒரு அருமையான பாடல்
இரண்டு பேரும் நல்ல பாடல்
பாடுரிங்க இயேசுவின் ஆசி
எப்பொதும் உண்டு
Amen praise the lord 🙏🙏 my favourite song ❤❤❤❤❤
மிகவும் அர்த்தம் நிறைந்த பாடல் வரிகள். அழகாகவும் பாடியமைக்கு வாழ்த்துக்கள்
ஏ தேன் தோட்டத்தில் என் இயேசு வுடன் கரம் கோர்த்து ஜெபித்து க்கொள்ள ஆசை
அருமை அருமை அல்லேலூயா.தபேலா சின்ன தம்பி ஐலைக்டா.
அருமையான பாடல் ஐய்யா விபசா் bro Jollee👍🌹🌹🌹🎻🎼🎶🎤wonderful Amazing Glory to Jesus amen hallelujah
நன்றி
என் மனதே கலங்கி களிகூருதே கர்த்தர் எவ்வளவு சந்தோசபடுவார்.
அருமையான ஆசைகள்....
ஆண்டவர் கண்டிப்பாக நிறைவேற்றுவார்..
பரலோகத்தில்குழந்தைகளைப்போல்இருக்கிறதுநன்றி
எத்தனை ஆசை இயேசு அப்பா மேல
En manasukulle silla aasaigal.... Dance aada vaitha song verry nice..... So happy🥰🥰🥰🥰🥰
இன்னும் பல பாடல்களை நீங்கள் பாட ஆசை எங்கள் காதுகளில் ஒலிக்கட்டும் உங்கள் ஓசை அதுவே எங்கள் ஆண்டவரின் மிக பெரிய ஆசை
சுப்பர் ஆசைகள்.
Super super super song Amazing
O what a beauty full lyrics praise the Lord
இயேசப்பா, இன்னும், இவர்களை ஆசிர்வதியும் ஆண்டவரே ஆமென் நன்றி அப்பா ✝️🙏
இந்த பாடலை கேட்கும்போது மகிழ்ச்சி மலர்இதளில் பனித்துளிபோல் அன்பு வைத்தவரே
இந்த பாடலை கேட்கும் போது அலுகை, அலுகையாய் வருகிறது, ஆறுதலாய் இருக்கிறது ஆமென் ✝️🙏
மீண்டும் மீண்டும் கேட்க ஆசை
அன்பு ஐயா வியாசர்
தங்களதுபாடல்களை
கேட்டதுண்டா
தொடர்ந்து அதையே
கேட்கனும்னுதான்தோனுது இந்தபாடல கப்பலைக் கும்
நூறுதடவைக்குமேலகேட்டுட்டேன்
தேன்மழையில்
நனைந்த உணர்வு
அதுவும் ஜாலிசாருடன்பாடனதை வேறே லெவல்
கர்த்தர் உங்கள்
இருவருக்கும்
தீர்க்காயுசையும்
நல்ல உடல்சுகபெலனையும்
கொடுக்கவேண்டுகிறேன் எத்தனையோ பரிசுத்தவான்கள் இந்தபாடலை
கேட்காமபோயிட்டாங்க
நாங்க கிருபையால்
கேட்கிறோம்
ஐயா இதுஆசையல்ல பே.......ராசை
எத்தனையோ பேர்
உலக காரியங்களை அடைய ஆசைப்படுகிறார்கள்
உங்க ஆசை மட்டும்
தேவனுக்கும் பேயே
இருக்குதுபாருங்க என்னசிந்திக்கவச்சுதுஇப்பாடல்
கற்பனையில்
எழுதிவைக்கதேவதூதருடன்நம்ராஜாவரும்போது உங்களால் பாடிப் மத்து செல்ல ஆசை கண்ணீரை வரவழைத்தது.Realy May God Bless You
அருமையான team அருமையாபாடல்கள்💪💪💪💪🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍
நன்றி
இந்த பாடலைகேட்டுக் கொண்டே இருக்க ஆசை❤❤❤
Devan ezhuthi thantha erandupalaigaigalil ullathupol keelpadiya Aasai.......nice song......God bless
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பார்
கிறிஸ்துவுக்குள் அன்பான வியாசர் லாரன்ஸ் அய்யாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 💐
அருமையான பாடல் இருவருக்கும் வாழ்த்துக்கள்
Wonderful song
VERY super songs GOD BLESS YOU
கேட்க கேட்க இனிமையாக உள்ள பாடல் , நன்றி🙏🏽
மிகவும் சிறப்பு இன்னும் பல பாடல்களை பாடி தேவனை மகிமைப்படுத் வாழ்த்துக்கள்.
Mr.jali Abraham avargalukkum oru jaliyana asai Annan viyasar avargludan enainthu pada asai welden our Lord is great.
Praise the Lord pastor உங்க பாடல் கள் அனைத்து வரிகளும் நன்றாக இருக்கிறது , நான் சிறுவனாக இருந்த பொழுது உங்க பாடலில் எப்படி ,எப்படி பார்த்தாளும் இயேசு நல்லவரே பாடலை போட்டு , போட்டு நடனம் அடியிருக்கிறேன் அதை மறக்கவே முடியாது , கர்த்தருக்கு ஸ்தோத்திரம் , நன்றி ஐயா
My great Aasai is that Corona should completely vanish and we must witness another Musicare session soon. Miss those lovely songs.. God grant my desire soon. Amen.
Praying dear
Wonderful song. So pleasant to hear.👍
Two Legendary voice for the Lord!! Praise for Almighty.. Jesus bless these two beautiful ministers of your Kingdom!! 🌹💜❤️🧡💛💚💙🌹
அருமை அய்யா.
ஆ சை மிக அருமையாக உள்ளது
Praise the Lord and God heavenly father Holy sprit Jesus Christ one and only to worship in the world. Amen Hallelujah
Ethana thsdava kettalum ketute irukanum pola iruku super.... God bless you... 🙃🙃🙃🌷
என் மனசுக்குள்ளே சில ஆசைகள்
என் இதய வீணை எழுப்புகின்ற ஓசைகள்
நான் நடந்து வந்த பாதையில்
என்னை நேசித்த இறைவா - 2
மலர் இதழ் மேல் பனித்துளி போல் அன்பு வைத்தவரே - 2
காலை நேர பணியினிலே
காலாற நடந்து செல்ல ஆசை - மனசுக்குள் ஆசை - 2
ஏதேன் தோட்டத்திலே என் இயேசுவுடன் -2
கரம் கோர்த்து நடந்து செல்ல ஆசை
- என் மனசுக்குள்ளே
சீனாய் மலை கொடுமுடியில்
மோசே போல் அமர்ந்து ஜெபிக்க ஆசை - மனசுக்குள் ஆசை - 2
தேவன் எழுதித்தந்த அந்த (இரண்டு) பலகைகளில் - 2
எனது பாடல் எழுதி வைக்க ஆசை - என் மனசுக்குள்ளே
வானவில்லை கொஞ்சம் வளைத்து வீணையாக்கி மீட்டி பாட ஆசை - மனசுக்குள் ஆசை - 2
வானில் தூதருடன் இயேசு (தேவன்) வரும்பொழுது - 2
என் பாடல் பாடி பறந்து செல்ல ஆசை - என் மனசுக்குள்ளே
குமரியிலே நான் பாட
இமயமதில் எதிரொலிக்க ஆசை - மனசுக்குள் ஆசை - 2
எல்லா தேசத்திலும் எல்லா மொழிகளிலும் - 2
எனது பாடல் உலகம் பாட ஆசை - என் மனசுக்குள்ளே
பாடல் ஆசிரியர்: வியாசரஸ் லாரன்ஸ்
GOD IS GREAT GOD BLESS YOU AND YOURS FAMILY
Vyasar. Ayyah. அற்புதம்👍👍👍👍
Lovely Laurence uncle I like ur songs.let our lord Jesus name be glorified. 🙌
மிக மிக அருமை சொல்ல வார்த்தை இல்லை.
Nice song father
Wonderful sang❤
Praise the lord pastor 2 perum super Ra paduriga very nice song Thank you God bless you all 🙏🙏🙏🙏🙏🙏👍👍🙏🙏👍🙏👍👍👍👍🙏👍👍
Beautiful song.👏
Amazing supe song
Enaku rombavum pudicha songggg
நான் இந்த பாடலை என்னுடைய 13 வயதிலேயே அயப்பாக்கம் ஆலயத்தில் கேட்டபாடல் இது
மறக்கமுடியாத பாடல் இப்போது எனக்கு 36 வயது இவ்வளவு காலம் கழித்து இந்த பாடல் இன்று கேட்டது மிகவும் சந்தோஷம்
En manasukulle sila asaigal
🎉 Amezing thank you so much brothers 🎉
Vaanil.thutharudan yesu varumpozhuthu
Heart touching lines 🎉
வார்தைகள் இல்லை......அருமை
Music very very very very very very very very very very very very very very very very very nice wonderful great God bless you all 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super Super song
வரிகள் மிகவும் அருமை
Kumaran g
Arumaiyana padal🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Excellent singers in Christ
தகப்பன் கிறிஸ்துவுக்குள்
சிறு குழந்தையின் குறும்பு ஆசைகள்...
அனுபவப்பாடல்கள்...
வானவில்லை கொஞ்சம் வளைத்து
வீணையாக மீட்டி பாட ஆசை...
வானில் தூதருடன் இயேசு வரும்பொழுது
என் பாடல் படி பறந்து செல்ல ஆசை...
கடினமான பாடலை மிக எளிமையாக பாடக்கூடிய திறன் லாரன்ஸ் ஐயாவுக்கு மாத்திரம் உண்டு, ஐயா உங்கள் பாடல் மற்றும் குரல் கர்த்தர் உங்களுக்கு கொடுத்த கிருபை. ஆப்ரஹாம் ஐயாஉம் சிறந்த மெல்லிசை பாடகர். கர்த்தருக்கு இஸ்தோத்திரம் ஆமென்.
இப்பாடலை கேட்க ஆசை
Praise be to God
அற்புதம் சகோதரா praise lord
Yes
You are singing from down South
I am hearing from up the Kashmire
How great thou art.
Praise to my Lord Jesus Christ
ஐயா உங்கள் பாடல் மூலம் இன்னும் ஆண்டவர் நாமம் மகிமைபட வேண்டும் 🙏🙏👌
Glory full way God bless all of you thank you Jesus
Vera level Enjoyed
Amazing....
அருமை.... இனிமை....
நன்றி
அருமை இனிமை ஐயா.💐💐💐
Glory to God 🙌🙌🙌
Arumai iyya avarai varnikkum Entha padalum Arumai
Beautiful song uncle we can't forget you I miss u
Praise God 👏
God bless you 🙏✝️
Vyasar sir eppati Koda aasi . Super.
So beautiful song uncle. How much u r having interest & wish to sing for God. Surely He ll fulfil ur desires of ur heart.
respected jolly abraham sir, vyasar lawrence sir big salute! alive god creator yahova, son jesus christ with you! may god bless your christian song group. thanks jesus, praise the lord
அருமையான பாடல்.... நன்றி
உங்க ரசிகன்
Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen
Amen hallelujah
Glory to God Amen.hallelujah Pr Sadhu Sundar
Kalakkitinga...😍💕💕💕💕💕👏👏👍👍👍💯💯💯💯💯💯👌👌👌💯💕💕👏👏👏🎊🎊👏👏👏
நன்றி
Vyasar Ayya voice Semma gethu...love uuuuuu ayyya 😘😘😘😘😘😘😘
Congratulations!
Great commitments
Stay blessed!
Glory to Jesus
மலர் இதழ் மேல் பனிதுளி போல் அன்பு வைத்தவரே
மலர் இதழ் மேல் பனித்துளி போல்
GODLY MAN, GODLY SONG AND GODLY TUNE
அருமையான பாடல்
Nice song 🎵 & good lyrics & music thanks 🙏 bro !
Super brothers nice song god bless you both
நன்றி
Amen அல்லேலூயா