மகரம் அவிட்டம் :- thanks.. ரொம்ப கவலை பட்டேன் marriage பண்ணுறாங்க னு.. வேணாம்னு சொல்லல்லாம் னு பார்த்தேன்.. இப்போ நடக்கிறகுது நடக்கட்டும் னு விட்டுட்டேன் உங்க வீடியோ வால.. 🥰🥰🥰 because நானா எடுக்கிற முடிவு ஜெப்பதே இல்லை
Struggling a lot. Havent slept for many days. Surviving around devils.Sathans are troubling me alot. But, definitely God will be with good people. God will make a way
Don’t know why I see so many negative comments. I am Makaram, 40 years had heart attached etc recently. But I would say the last 4 years have been the best in my life. I wouldn’t want anything to happen differently. Just need whatever shit comes, let’s face it attitude instead of complaining.
As per birth chart. Sani along with sukiran is in 11th house for rasi(magaram) and Sani is in 8th house for lagnam ( mesam). So which one should I consider rasi or lagnam to decide how my vidhi is???
Thank you so much Mr.Shanker sir.. correct a brief a sonnenga.. Ellarum makaram ku ippo super time as guru paarvai 5th place la irukku nu sonnanga.. Neenga dhaan.., idhaan 1st or 2nd video I am seeing where you are saying Sanni vakram aaga pogudhu..So.., again 4 months verikkum impact irrukkum nu sollarenga. Basically.., appo guru peyarchi.., guru paarvai for makara raasi for whom ‘padha sanni’ is going on.. is waste..😢😢not great period a!?again.. 🤔😣😣😏😥mudiyala da saami…
S correct... Nanum same 5th place guru peyarchi good period startsnu ninachen.. but after that ipo nov end vara intha sani vakkram iruku... Mudila same enakum ragu disai than nadakuthu.. ithu athavida worst... Mudila😮😮
Excellent information with me clear explanation. Amazing and Mind blowing. In my life, you have exactly described the sani vakram beautifully. Please leave your mobile number to connect to you. God bless you and your family. vaazhga valamudan. 🎉🎉🎉
அண்ணா நான் அவிட்டாம் நட்ஸ்திரம் மகரம் ராசி அண்ணா 37வயதிள் என்அன்பு கணவர் இறந்திடார் அண்ணா என் வாழ்கை போயிற்று எனக்கு பேபியில்லை நான் இருக்கே நல்ல பதில் சொல்லுங்கள்
இதில் தொழில் ரகசியம் என்னன்னா , குரு பெயர்ச்சி மகரதுக்கு நல்லது என்று சொன்னீங்க but இப்போ இந்த நாலு மாசம் அவ்ளோ நல்லது இல்ல அதுக்குள்ள அடுத்த குரு பெயற்சியே வந்திடும்
தம்பி என்னுடைய பிறந்த தேதி 20.2.1961 ஆனால் என் அம்மா நான் ஆவணி மாதம் முதல் வெள்ளி அன்று பிறந்தேன் என்று என்னுடைய பிறந்த தேதி மாற்றி பள்ளியில் சேர்க்கும் போது மாற்றினார்கள் என்று ஆனால் நான் மகர ராசி அவிட்டம் இரண்டாம் பாதம் என்றார் ஆனால் லக்கினம் தெரியவில்லை இப்படி இருக்க நான் எப்படி லைஃப் ஆர்ஸ்கோப் தெரிந்து கொள்வது தயவுசெய்து விளக்கவும்
எனக்கு ஜாதகம் இல்லை.நான்பிறந்த தேதியும் சரியா என்று தெரியவில்லை.14.7.1959 என்று என் s.s.l.c . சர்டிபிகேட்டீல் உள்ளது ..கண்டீப்பாக அது ஒரு வருடம் வித்தியாசம் இருக்கும் எனவே கீதா என்ற பெயரில் உள்ள மகர ராசி வைத்து தான் ராசி பலன் பார்ப்பேன்.அது பொருந்துகிறது . இப்போது சிறிய இடம் வாங்க சரியான தருனமா என்று தெரியவில்லை.30வருடங்களுக்கு முன்பு என் கணவரை விட்டு பிரிந்து விட்டேன்.இந்த 71/2சனியில் 36 வருடம் என்னோடு இருந்த மகனும் பிரிந்து விட்டார்.ஏனவே இடம் வாங்கலாமா இல்லை தள்ளி போடலாமா என்று லோசனை கூறவும்
ஜோதிடம் என்பது அறிவியல். Correct இத்தனை நாளாக அடுத்தவர் நன்மை மட்டுமே என்று இருந்தேன் இப்போ தான் தெளிவு பிறக்குது 😂 மகர லக்னம் மகர ராசி
Me tooo😂
Nanu tha pa magara laknam magara rasi 😂😂😂
@@jeyaj396 enjoy 😂
Nanum magara raasi uthiradam
Nanum 😂
அற்புதமான விளக்கம். நன்கு தெளிவாக புரிந்து கொள்ள முடிகின்றது சார். மிக்க நன்றி🙏
Thank you sir.your clear explanation first 5mins simple and true.thank you🙏
Sir very good prediction.
Thank u so much.
I followed past 3 years🎉🎉🎉
Thank you sir
Sir, Your posts and messages are very straightforward and clearcut informations.
Thanks a lot..your predictions are 100% true
நன்றி ஐயா மிகவும் மகிழ்ச்சி அருமை❤🎉
மகரம் அவிட்டம் :- thanks.. ரொம்ப கவலை பட்டேன் marriage பண்ணுறாங்க னு.. வேணாம்னு சொல்லல்லாம் னு பார்த்தேன்.. இப்போ நடக்கிறகுது நடக்கட்டும் னு விட்டுட்டேன் உங்க வீடியோ வால.. 🥰🥰🥰 because நானா எடுக்கிற முடிவு ஜெப்பதே இல்லை
Why naanu? en Mela nambika iruku
Many many thanks for your awesome work..well explaination.thanks again
திருவோணம் நட்சத்திரம் எதுவும் நினைக்கிறது நடக்க மாட்டக்குது
உண்மை
எல்லாம் எளிதாக கிடைத்தது விட்டால் அலட்சியம் உண்டாகும் ஒவ்வொரு முயற்சியால் கிடைக்கும் எதுவும் நமக்கு நிரந்தரம் நான் மகரம்
Correct 💯
மிகவும் சரிதானய்யா எனது மகளுக்கு எல்லாமே கிடைத்துள்ளது திருமணம் குழந்தை பாக்கியம் ஆனால் கணவனால் நிம்மதி இல்லை
Your really correct
Maharam Sani vakra daysla merrage panalama sir
Struggling a lot. Havent slept for many days. Surviving around devils.Sathans are troubling me alot. But, definitely God will be with good people. God will make a way
same here thiruvonam..lot of trouble..
Ivlo naalachum paravalla intha june starting la irunthe rompa kashtama irukkunga ...crt may 31 la irunthu start ivlo kashtama irukku....ithukkulam epothan vali porakkumo therla 😢
Enakum apadi than iruku, may 31 to till date
Enaku elam adi Mela adi viludhu mudiyala samy
Perfect prediction for my brother. He is Magaram.
மகர ராசி உத்திராடம் நட்சத்திரம் போதும் கடவுளே சாமி
Enna achu
Uyir matum dhn pa iruku magaram uthradam
Aaaaaiyo aaama😫😫😫😭😭😭😭😭😭💯💯💯💯💯enaku pudicha paiyan ku nov 28 engagement aaaam god tha stop pananum😭😭😭😫😫😫@@indujasankar6524
💯💯💯💯
@@indujasankar6524 Yes same uttradham - magaram ....romba kustamappa😢
Naan Magara rasi Thiruvonam natchathiram ❤🎉
me too..thiruvonam magara rasi..
Sir horoscope la sani vakram. How this will affect kochara sani vakra palan.
அந்த கிருக்குதனம் என்னிடம் நிறைய உள்ளது.திட்டம் போடுகிறேன்.ஆனால் செயல்படுத்த முடியல.
நிறைய சிந்திக்கிறேன் யா என்று தெரியவில்லை.
💯💯
💯
m😢
Same
1000% all perfect, mood swing and health not ok
correct
Sir vanakam... I'm from Malaysia.. Magaram uttiradam 3 patham. Epadi iruku solungal please 🙏
Ayya pothum maharathil piranthathu periya pavam ennala mudila
Thankyou sir❤
Your June month prediction helped me so much sir ❤
Sir,epo pathalum manasu kastam ma irukku epo idula relief agum pls sollunga
Sir, Im a man. My rasi is makaram....june 19 to nov 15 intha time la long hair grow panalama ?? Kindly reply panunga sir
😅நானும் ஏதேதோ செய்து முன்னேற நினைக்கிறேன்
ஆனால் பிர்ட்சனை வழியே இல்லாத பக்கமும் வழியை உருவாக்கி வந்து தாக்குது😅😅
போதும் சார் நாங்க பட்ட கஷ்டம் கொஞ்சம் நெஞ்சம் இல்ல எப்பா இந்த மகர ராசியில் பிறந்ததற்கு சாவு மட்டும் தான் வரல
வணக்கம் ஐயா தெய்வ வாக்குகள் 💯💯உன்மை 🙏🙏🙏🙏🙏👌👌👌
🙏
Am Magaram thiruvonam...
I'VE BEEN SEARCHING JOB FOR 1 YR...WHEN WILL I GET JOB
Makaram raasi sir nimmathi 10 Paisa ku kooda illa eanga ponalum bhayathu bhayathu irukara maari irukku kadam mattum alavillama jasthi aguthu eapdi olachalum no use eallarum eanna vechu kariyam nadathikaraga but eanna last kevala paduthuraga eapotha nimmathi kedaikum
Sir anaku rahu desha ,makararasi uthradam,Vrichigalagnam. Finding for jobs and waiting for exam pannalama
Magaram Uthiradam Mudile Sir...Work Senjum Vaddiku Vaguren😢Yedukure kasum Nikele😢Nethukoode Wrk Pogum Pothu Kile Vilunthu Muddi Kaal Adi Veeduku Vabthuden😢Yaar Othaviyum kidaikevum Madduthu😢
நான் திருவோண நட்சத்திரம் சனி சாதகத்தில் 4ம் இடத்தில் இரந்தால் நல்லதா bro ???
Guru nalla irukkaru nu solluringa aanal nethu na oru exam result la fail agittan yeppadi. Na nalla ulachan. Appo guru poithana
மகரம் அவிட்டம் மேஷம் லக்னம் சனி திசை சனி புக்தி... வாழ்க்கை பொருளாதார ரீதியாக மோசமான நிலையில்
Don’t know why I see so many negative comments. I am Makaram, 40 years had heart attached etc recently. But I would say the last 4 years have been the best in my life. I wouldn’t want anything to happen differently. Just need whatever shit comes, let’s face it attitude instead of complaining.
Learn astro la Yogi avayogi pathi video poodunga anna
What i dont understand is, you only said its a wonderful moment for makaram and we can breathe but now its just the opposite
100% true😂😂😂 Lusuthanama ethavathu than yosikka thonuthu😂😂
For me Guru Desai sir
Sir I'm from Malaysia 🇲🇾
Please tell about rasi magaram natchathiram Thiruvonam Laknam viruchigam BOD 21/6/1981
Same 21/06/1981...magara rasi magra laganam .. thiruvonam star
Ayya romba mosama iruku time ana athuku karanam na tha enna pannarathu nu therila life going to end mudiyala
Super sir
உங்களிடம் என் மகன் ஜாதகம் பார்க்க வேண்டும் எப்படி உங்களை அணுகுவது
Guru thasala sani puthi nasakumbothu sani vakkram pathikuma sir.
Vallva savaanu thonuthu epo nimathi kedaikumo lifela
Hi sir already the people who don't have jobs will they get new job
Magaram avitam sethudalam sir valurathe waste nu thoonuthu
En ena aachu
As per birth chart. Sani along with sukiran is in 11th house for rasi(magaram) and Sani is in 8th house for lagnam ( mesam). So which one should I consider rasi or lagnam to decide how my vidhi is???
Lagnam
What about Magara lagnam???
Thank you so much Mr.Shanker sir.. correct a brief a sonnenga.. Ellarum makaram ku ippo super time as guru paarvai 5th place la irukku nu sonnanga.. Neenga dhaan.., idhaan 1st or 2nd video I am seeing where you are saying Sanni vakram aaga pogudhu..So.., again 4 months verikkum impact irrukkum nu sollarenga. Basically.., appo guru peyarchi.., guru paarvai for makara raasi for whom ‘padha sanni’ is going on.. is waste..😢😢not great period a!?again.. 🤔😣😣😏😥mudiyala da saami…
S correct... Nanum same 5th place guru peyarchi good period startsnu ninachen.. but after that ipo nov end vara intha sani vakkram iruku... Mudila same enakum ragu disai than nadakuthu.. ithu athavida worst... Mudila😮😮
@@yammi_sujay enaku simma raasi magara lagnam ga...health aa worst ah iruku...lagnam ah raasi ah yedhu help panum ne terila...
Anna , mahara rasi simma laknam, 6 vidu sani ,7 am vidu sani, sani 8 ill irukaru
Sir entha vittula sani irutha advantage
Excellent information with me clear explanation. Amazing and Mind blowing. In my life, you have exactly described the sani vakram beautifully. Please leave your mobile number to connect to you. God bless you and your family. vaazhga valamudan. 🎉🎉🎉
சனி திசையில் ஏழரை பாத சனியாக இருக்கார். இப்போ வக்ரமும் சேர்ந்தா எப்படி இருக்க போகிறது? சர்வம் சனீஸ்வரர் மயம் திருவோணத்திற்கு
அதே.. தான்.. எனக்கும்
Edhutha enakkum
Nanum Thiruvonam
Payama erukku oru pakkam
நானும் சனி திசை சனி புத்தி திருவோணம்
Thanku 🤍🦋🔥
Sir enaku sasa maha yogam irku. 7th place la sani aatchi ya irukaru chandran odu Nan kadaga laknam. Enaku sani nallathu seiyvara?
Please ennakku uthavi pannuga😢 sir
மகர.ராசி.மோசம்.😢😢😢
அண்ணா நான் அவிட்டாம் நட்ஸ்திரம் மகரம் ராசி அண்ணா 37வயதிள் என்அன்பு கணவர் இறந்திடார் அண்ணா
என் வாழ்கை போயிற்று எனக்கு பேபியில்லை நான் இருக்கே நல்ல பதில்
சொல்லுங்கள்
🙏🙏🙏
Avittam natchathiram sir 3/6/1991 birth. Epadi irukum sir birth time, 4,04 am
நா மகர லக்கனம் சித்திரை நச்சத்திரம் துலாம் ராசி எனக்கு பொருந்துமா
Sir enaku sanitisai saniputti makaram rasi epadi erukum sir
Ok❤
இதில் தொழில் ரகசியம் என்னன்னா , குரு பெயர்ச்சி மகரதுக்கு நல்லது என்று சொன்னீங்க but இப்போ இந்த நாலு மாசம் அவ்ளோ நல்லது இல்ல அதுக்குள்ள அடுத்த குரு பெயற்சியே வந்திடும்
True
Mahara rasi thituvonam natchchaththitam lost life and many more problems since may month
Without any hesitate skip the first 1:20 min
தம்பி என்னுடைய பிறந்த தேதி 20.2.1961 ஆனால் என் அம்மா நான் ஆவணி மாதம் முதல் வெள்ளி அன்று பிறந்தேன் என்று என்னுடைய பிறந்த தேதி மாற்றி பள்ளியில் சேர்க்கும் போது மாற்றினார்கள் என்று ஆனால் நான் மகர ராசி அவிட்டம் இரண்டாம் பாதம் என்றார் ஆனால் லக்கினம் தெரியவில்லை இப்படி இருக்க நான் எப்படி லைஃப் ஆர்ஸ்கோப் தெரிந்து கொள்வது தயவுசெய்து விளக்கவும்
உங்க போன் நம்பர் இருந்தா அனுப்புங்க சார்
Check the description for coordination
Sir
This Message for rasi or laknam
Pls watch the full video....we have given explanation
23/6/1987 neam ramaraj uithirattm rasi
Maharam rasi thiruvonam natchathiram thulam laknam
Mee too bro
Kanni laganam 8 il sani neecham palan ena sir
2:23 💯 today sir
🙏👌
Sir my life full damage sir how to change my age 20
Makaram avittam pothumda sami mudiyala
😮
Pothum da saamy thanga mudiyala
எனக்கு ஜாதகம் இல்லை.நான்பிறந்த தேதியும் சரியா என்று தெரியவில்லை.14.7.1959 என்று என் s.s.l.c . சர்டிபிகேட்டீல் உள்ளது ..கண்டீப்பாக அது ஒரு வருடம் வித்தியாசம் இருக்கும் எனவே கீதா என்ற பெயரில் உள்ள மகர ராசி வைத்து தான் ராசி பலன் பார்ப்பேன்.அது பொருந்துகிறது
. இப்போது சிறிய இடம் வாங்க சரியான தருனமா என்று தெரியவில்லை.30வருடங்களுக்கு முன்பு என் கணவரை விட்டு பிரிந்து விட்டேன்.இந்த 71/2சனியில் 36 வருடம் என்னோடு இருந்த மகனும் பிரிந்து விட்டார்.ஏனவே இடம் வாங்கலாமா இல்லை தள்ளி போடலாமா என்று லோசனை கூறவும்
நான் சும்மா இருந்தாலும் தானா தப்பு தப்பா நடக்குது...
May, June, vajara sani then july worst
இது எடுத்தாலும் தடப்படுது
Ada ponganga onnumey நடக்க mattinguthu மகரம் tagarama கேடக்கரத இருக்கு
AVITTAM MAHARA RASI Yaravadhu ???????????
Ithu varakum oru nallathum nadakala sir
Magaram rasila porakave kudathu
Sir unkaluku call panalama
சார் உங்க போன் நம்பர் சொல்லுங்க சார்
ஒரு நல்லதும் நடக்கலையே சாமி
சோம்பேறி ராசி மகரம் ராசி
Enku nalathey nadakadhhanu thonudhu
Ninga sollura kettadhu Mattom than nadakkudhu nalldhu nadakkamadenndhu
Magaram simply waist
ராசிகட்டத்தில் சனி வக்ரமாக இருந்தால் நல்ல பலன் கிடைக்கும் இந்த வக்ர பெயா்சியில்
எந்த முயற்சியும் செய்யவில்லை பிரயோஜனம் இல்லை
Thank you sir 🙏🏿 🙏🏿
Thank u sir
🙏🙏🙏