மொறு மொறு காலிபிளவர் 65 இப்டி செய்ங்க ஹோட்டல் சுவைல வரும்| Cauliflower 65 in Tamil | cauliflower fry
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- மொறு மொறு காலிபிளவர் 65 இப்டி செய்ங்க ஹோட்டல் சுவைல வரும் | Cauliflower 65 in Tamil | cauliflower fry
Innaiku namma Indian recipes tamil la easy method la cauliflower 65 / tasty side dish / perfect cauliflower fry / side dish for chapathi recipe epadi seivadhu pakkaporom.This video shows you how to make easy cauliflower fry/ cauliflower / cauliflower fry recipe with very less ingredients which is a very easy And tasty Option for easy and quick crispy snacks.
Please follow my Instagram
Indian recipes tamil Instagram- / indianrecip. .
Recent Uploads: ruclips.net/user/pl....
Today in indian recipes tamil we have brought how to make cauliflower fry Recipe / cauliflower recipe in Tamil. It is a popular street food. We all are familiar with chicken 65. But this side dish is a little spicy compared to chicken fry. It is an excellent side dish with curd rice and any variety of rice. indian Recipes tamil |Indian recipes tamil | Recipe by abi
இன்று இந்திய ரெசிபி தமிழில் காலிஃபிளவர் 65 செய்வது எப்படி என்று கொண்டு வந்துள்ளோம் Recipe / cauliflower recipe in Tamil. இது ஒரு பிரபலமான தெரு உணவு. நம் அனைவருக்கும் சிக்கன் 65 தெரிந்திருக்கும். ஆனால் இந்த சைட் டிஷ் சிக்கன் ஃப்ரையுடன் ஒப்பிடும்போது கொஞ்சம் காரமானது. இது தயிர் ரைஸ் மற்றும் எந்த வகை சாதத்துடன் கூடிய சிறந்த சைட் டிஷ் ஆகும். indian Recipes tamil |இந்திய ரெசிபி தமிழ் | அபியின் செய்முறை
#CauliflowerFryInTamil #Cauliflower65ByIndianRecipesTamil
#Cauliflower #CauliflowerRecipesInTamil
#CauliflowerFry #CauliflowerRecipe
#SidedishForRice
Ingredients
200g cauliflower
Salt
1 ts turmeric powder
1 tb gram flour
2 tb cornflour
2 ts chilli powder
1/2 ts pepper powder
1 ts coriander powder
1 ts cumin powder
1 ts garam masala
1 ts ginger garlic
2 ts oil
Oil for deep fry
தேவையான பொருட்கள்
200 கிராம் காலிஃபிளவர்
உப்பு
1 ts மஞ்சள் தூள்
1 டீஸ்பூன் கிராம் மாவு
2 டீஸ்பூன் கார்ன்ஃப்ளார்
2 ts மிளகாய் தூள்
1/2 ts மிளகு தூள்
1 ts கொத்தமல்லி தூள்
1 ts சீரக தூள்
1 ts கரம் மசாலா
1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு
2 ts எண்ணெய்
வறுக்க எண்ணெய்
RELATED LINKS:
Quick veg biryani:
• வெஜ் பிரியாணினா இப்படி...
Meal maker fried rice:
• மீல் மேக்கர் ஃபிரைட் ர...
Easy Lunch combo:
• பூண்டு மிளகு சாதம்/உரு...
Cauliflower kurma for rice and chapathi:
• காலிஃபிளவர் பட்டாணி கு...
Cauliflower fry:
• காலிபிளவர் ஃப்ரை மொறும...
Cauliflower chilli:
• ஹோட்டல் சுவையில் மொறு ...
Cauliflower gravy for chapathi:
• சப்பாத்தி,பூரி,எல்லா வ...
Chicken pakoda:
• ரோட்டுகடை மொறுமொறு சிக...
Potato fry:
• Lunchக்கு எந்த variety...
Tried this recipe Abi. Came out very tasty. 15 mins kulla எல்லாம் gaali. Thaaru maaru unga Gopi65 receipe. Masala udhirama, crispyah, full ah coat aagi amarkalam...!!
]+e
=
,.
=
....,
.
You yuyuyyyyyyy yyyy
👍❤️👍👍❤️ii8❤️
After seen your recipe, I have tried this today. Done in few minutes, everything available in our kitchen. It came as you shown in your video. It's awesome and delicious. Thanks for sharing this excellent cauliflower 65. !!!
அழகு அறிவு வினயம் தொழில் பக்தி நா வலிமை எல்லாம் ஒருவர்க்கு கிடைப்பது அரிது.Hats off மகளே!
J6,
@@kanniyammal4680 beauty intellect politeness devotion sweet language - all these are a rare combination.Hats off to Abi
@@kanniyammal4680 of see
Super sister
Sema line
நான் எந்த ரெசிபி செய்தாலும் உங்க வீடியோ பார்த்து தான் செய்வேன் செம்ம 👌
Nanum
👌
Nanum😅
Nanum❤
.மேடம் காலி பிளவர் சில்லி நான் வீட்டு செஞ்ச. எனக்கு சரியாக. வே வருவதில்லை உங்கள் ரெசிபி பர்த்து நான் வீட்டுல. செய்வேன். எல்லா ரெசிபியும் மேடம்.❤❤❤
நீங்கள் போடுகிற வீடியோ எனக்கு பயனுள்ளதாக இருக்கிறது நீங்க செய்றது ஈசியா இருக்கு
5
Atthanaiyo recipe video patthu try pannierukkiren onnumae varathu. Anal eppo unga video parthu than recipe pantren. Ultimate. sothappal illamal pannukiren ❤thank you sister welldon.
Thank you..keep watching
Vera level sister 🔥.I tried this many time.superb ah vandhuruku ella time um . edhayume miss pannama chinna chinna tips ayum solringa .
இன்றைக்கு இந்த காலிஃப்ளவர் சில்லி செய்தேன் சூப்பரா வந்துவிட்டது டேஸ்ட் செம வாழ்த்துக்கள் அபி 💐💐💐👌👌
Super❤
செய்து பார்த்தேன் நன்றாக இருந்தது எனக்கு மிகவும் பிடிக்கும் காலிஃப்ளவர் பக்கோடா
காலிபிளவர் சில்லி செம டேஸ்ட் உதிரவே இல்ல எல்லாரும் சாப்பிட்டாங்க சூப்பர் தேங்க்யூ அபி அக்கா
என் வீட்டில் இதுவரை இம்மாதிரி உதிராமல் செய்து சாப்பிட்டதில்லை. வாழ்க்கையில் முதல் முறையாக இப்படி சாப்பிட்டோம். நன்றி
Neenga sonna mathiriye try panna sis
Taste very super and tq
Naa senji pathen madam super 👌 taste..tq madam❤today night ippo ready pannitu iruken ithu nalla taste ah vara poguthu thank you so much 😊
உங்கள் குறிப்பை பின்பற்றி காலிஃபிளவர் சில்லி செய்து பார்த்தேன். மிகவும் அற்புதமாகவும் சுவையாகவும் இருந்தது. நல்ல குறிப்பிற்கு நன்றி அம்மா
இப்போது தான் செய்து சாப்பிட்டோம். மழைக்கு சூப்பரா இருந்தது. நன்றி.
Indha ella ingredients thanniya poduvadharukku padhil nam baji maavu use pannalama? Sister pls reply me
Semma akka nira time try pani sothapi vapen exactly nenga Sona mathiri senjen semma ya vanthuchu even niraya famous kitchen la sonatha Vida china china tips potathum kilara vendam stove medium flavour la vachu seiyanum ithelam semma akka really niraya recipe try pani iruken but comments panathu ila thanks akka
This recipe is just fantastic, the taste was amazing!!! Do try!
I tried this receipe today sisy 😋super ah irunthuchu❤
akka supera irunthichi vera leval
Ennaku cauliflower 65 sariyavea varathu!!! For the first time...i followed your instructions as it is perfect aj vanduchu ❤
Thank you
அக்கா உங்கள் வீடியோ அனைத்தையும் நான் பார்த்து வருகிறேன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது அப்படியே உங்கள் skincare வீடியோ போடுங்கா
இன்னைக்கு நானும் காலி ஃப்லவர் செய்தேன் சூப்பரர இருக்கு தேங்க்ஸ் 🎉🎉🎉🎉🎉🎉
Sis neega sonnathu mathiri ready pannuna rompa nalla irudhuchi thank you
Nan try pannen. Nalla irunthathu and thank you
Neenga seaira yallam mea super haa iruku na try Pani patha super sis❤
Super sister today na try panna semmaya irunthuchu thank you 😍😍😍
I have done this today after seen your recipe. It came excellent as you told and shown in the video. Cauliflower 65 was very delicious. Thanks for sharing Abi!!
Ninga sonna maari senjen akka semmaiya iruntuchu😊 taste vera level 😋
Tried this today sister. Came out very well .. thanks to you
Hi Abi, I tried it 2days back. It came out very well. Actually, I'm not a good cook. But this one came out sooo good and tasty, that I myself could not believe it😂. Thanks for the recipe. My 7yr old son loved it, yummyyy😋😋
Super sis. Mix pannadhum immediate ah fry pannalama sis?
Yes
அக்கா நான் உங்கள் விடியோ பார்த்து தான் சமையல் பன்னுர சுப்பரா இருக்கு எல்லாமே
காலிஃப்ளவர்65 அருமை அருமை அக்கா
Can we follow the same method for Panneer mam???
oonga video pathen kitchen romba alaga irukku neenga kitchen orginal video podunga
I tried. Really it came very nice and tasty. Thank you abi
Hi sis, I tried this Recipe sis but oil ah pottu fry pannumpothu masala ellaam uthirnthu pochu sis...athuku reason enna?neenka sonna maathiri 2 mins aprm than oil ah fry pannom
Masala coating aprm 30 minutes dry pannanum sister.
Sister... Enakhu superbb vandhuchu.... Thank you sister.. Enn mummy super ahh irukhunu sonnagha thanks sister.... 🥰🥰🥰🥰🥰🥰🥰🤝🥳🥳❤🥰🥰
Again innaiku intha receipes panuren love u sis ❤❤❤❤
மைதா மாவு சேர்க்ககூடாது. காலிபிளவர் சாப்பிடும்போது ஜவ்வுமாதிரி இலுக்கும், சாப்பிடும் mood போய்விடும்
Loose
Maida instead of corn flour only
Unga recipe super vera level nan senju pathen supera vanthuchu tq so much
Nan ithuvara yarukum comment potathu illa first time ungaluku than comment panren keep rock
Good & nice cauliflower 65 recipe 👍👍👍👌🇸🇬.
நான் செய்தேன் சூப்பரா இருக்கு thanks அக்கா
Tried this recipe. Came out perfectly.. Thank you.
Today I tried this recipe...rally super...... thankyou dear....
நானும் செய்து பார்த்தேன் மிகவும் சுவையாக இருந்தது..... 🥰😋😋😋😋😋😋😋
Super sis today naa seinju pathen vera level.. enakku samaikavey theriyathu ipothan samaichuu palagittu iruken sis.. marriage agi 1 year aachuy😊😊😊
I tried this receipe same ss you did...
Came out very well abi😊..
This receipe is crispy and tasty..
Wow super taste ❤ crispy and tasty 🎉 congratulations sis 👏👏👏 your cooking dishes are too yummy 😋 and your defination too clear ❤tq
❤❤
Today i tried this recipie .. it comes out very well. ❤ Thank you. 🎉
Super sis 😊today try Panna 😊vera level sis 🙏vetula ellarum romba like panne saptaga 🥰TQ sis 🥰
Thank you ☺️
Came out perfectly when I followed the measurements you provided exactly! Thank you!
நீங்க சொன்ன மாதிரி செஞ்சி பாத்தேன் எல்லாம் கரெக்ட் வந்து ச்சி ஆன காரம் தான் அதிகம் ஆயிடிச்சு 😊😊😊
Mouthwatering cauliflower recipe!!
அரிசி மாவு சேர்க்கலாமா கடலை மாவுக்கு பதிலா
I am tried this recipe abi. With perfect coming and smell is good 👍🏻. thanks for it abi ☺️
Semmaya vandhuchu sister tq❤
Sister intha masala la cauliflower pathila chicken Podalama 🤔
2tbs அரிசி மாவு சேர்க்கும் போது crispy கிடைக்கும் cauliflower filter bowls இல் tissue papers கொண்டு dry ஆக இருந்தால் oil குடிக் காது..madem
Super abi sister i tried today taste very well thank u sister❤️❤️❤️
This recipe is really awesome Abie. Im gonna to stick this recipe whenever I want to eat cauliflower. Thank you for the yummy 😋 recipe ❤
அபி உங்க சமையல் எதுவாக இருந்தாலும் நன்றாக இருக்கு
Thank you
First time I have tried it came very yummy and tasty
Aft a long struggle innaiku finally unga pecha ketu crct ah pani saptachu😑😑😑😑nandriiiiii akka😑😑😑
Na iniku seinja ....taste sema ya irunthuchu...thanku so much
Thank you
Today iam try this recipe perfect and very tasty thanks sis ... 😋
Hi sis. Tried this receipe..really awesome taste. Thank you
Akka nenga sonna megi recipe nalla irunthuchu super sister 👭
அபிமேம் காலிபிலவர் ரெசிபியை உடனே செய்து விடுவேன் சூப்பராக வந்தது நன்றி நன்றி..ஓகே.
Itha odane porikanuma ilana konja time yeduthu seiyanuma pls soluga
Super akka... The i will try.. Very nice 😊
Na innikku try pannen semaya irunduchu
abi super ah irudhuchu super❤🎉
சிஸ்டர் உங்களோட வாய்ஸ் ரொம்ப நல்லாயிருக்கு 😊😊😊சிஸ்டர் ❤❤❤🎉🎉
Thank you
Really it came out well thank u very much 🥰
Akka vera level ka super akka na try pannuna akka my housband super nu sonnanga tq ka
Nallibuddi rumbha easy ga sonnageae 😋
Today i tried this receipe its so good , taste wise also good, i served cauliflower to my husband with sliced onion & lemon, squeezed lemon on cauliflower and take a bite with onion awesome taste, feeling happy when our fav food with own cooking comes well...
QfX
Wow
I tried this recipe today sis 😋😋 semma result 🙏✨❤️
அருமையாக இருந்தது நன்றி சகோதரி ☺️☺️☺️👌👌👌👌
Thank you so much abhi for your recipe the recipe came out very well fantastic😅😊
Akka nan try panne supera iruthegche
Kothumai mavu add panalama akka
சில சமயங்களில் காலிப்ளவரோடு மசாலா ஒட்டாமல் ஒழுங்கா crispy ah இல்லாமல் வர என்ன காரணம்?
Hi abi ur cooking super iam following and daily cooking ur tasty food tq
Masal thadavu odaney oil la podanuma sis🙄
Mam morning pana afternoon varaikum moru morunu erukunuma
Corn flour maavu padhil arasi maavu serkkukalama mam
Super romba nalla irukku
Oru 200g cauliflower porika 1L oil poturukinga balance oil use pana mudiyathu fulla waste airatha
1 lit oil ah??
நானும் செய்தேன் சூப்பராக இருந்தது ❤
சூப்பரா வந்திருக்கு
I will try this recipe
We tried it today. Perfect receipe
Hi sis na try pannen so yummy...thank you so much..
I tried it was too good 💯💯💯😍thank you
Intha alavu pottu Kalan seiyalama?
Cauliflower pakoda Supra vandhir thank you abhi
Hi sister, nan senju parthan super taste son ku romba pudichirunthadhu👌