Worlds Coolest Capital😱 | உறைய வைக்கும் Mongolia-வின் குளிர் | Tamil trekker

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 янв 2025

Комментарии • 486

  • @timingtamizha3237
    @timingtamizha3237 2 года назад +545

    வருக்கால தமிழ்நாடுயின் சுற்றுலா துறை அமைச்சர் 🔥

    • @ajaysveiw4771
      @ajaysveiw4771 2 года назад +27

      அவருக்கு சுற்றுலாத்துறை அமைச்சராக வருவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன .

    • @Anthonyfrancis1000
      @Anthonyfrancis1000 2 года назад +11

      Vara valai elaiya ya 😅

    • @thirumurthymurugan7287
      @thirumurthymurugan7287 2 года назад +5

      Yes.. sures 👍
      Congratulations 🎊

    • @indian-xu6xb
      @indian-xu6xb 2 года назад +24

      Dai mental ava vlogs panndra jolly ya irruka nee athuku da comali mari pesura

    • @Martin_martin172
      @Martin_martin172 2 года назад

      Vazga

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 года назад +75

    மங்கோலியா நாட்டின் தலைநகரை உங்கள் காணொளி மூலம் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி 😇❤️👍🏼. மிகவும் அற்புதமான காணொளி அண்ணா 😍👍🏼.
    மங்கோலியா series வெற்றிபெற வாழ்த்துக்கள் 😇❤️🙏🏼

  • @juliusvalantine
    @juliusvalantine 2 года назад +10

    உங்களின் முயற்சி யூகிக்க முடியாதது புவனி. ஒவ்வொரு பயணத்திலும் பல ஆச்சரியங்களை வருகின்றீர்கள் . வாழ்த்துகள்.

  • @abdulkalic9508
    @abdulkalic9508 2 года назад +41

    சோழனின் பயணம் தொடரும் 🔥🔥🔥🔥❤️❤️❤️❤️

  • @theivendirakumarm2393
    @theivendirakumarm2393 Год назад +1

    உங்களின் இந்த வீடியோ பார்க்கும் பொழுது நானும் உங்களுடன் சேர்ந்து பயணிப்பது போல் இருக்கிறது.மங்கோலிய நாட்டில் நானும் இருப்பது போல் ஒரு உணர்வை தருகிறது.

  • @kanakarajgkraj5065
    @kanakarajgkraj5065 2 года назад +17

    கடும் குளிரிலும் மங்கோலியா மார்கெட் காண்பதற்கு தங்கள் நண்பருடன் வீடியோ பதிவிட்டதற்கு நன்றி 🇮🇳🇮🇳🇮🇳👍

  • @abdulkalic9508
    @abdulkalic9508 2 года назад +130

    வெளிநாட்டு செல்ல காசில்லாமல் இந்த வீடியோவை பார்ப்போர் சார்பாக இந்த வீடியோ 1M+views பெற வாழ்த்துக்கள் 💐💐💐💐😉😉😉😉

    • @josephvijayjacky6752
      @josephvijayjacky6752 2 года назад +1

      எப்பவுமே இதே ☝🏻 டயலாக் வேணாம் பிரதர்

    • @lokieee8975
      @lokieee8975 2 года назад +1

      Elathulium orey uruttu tha la

    • @sezhiann5657
      @sezhiann5657 2 года назад +3

      லைக் பைத்தியம்.

    • @agenttom960
      @agenttom960 2 года назад +2

      @@sezhiann5657 அப்படி லைக்"வாங்கீ என்னபன்னபோறானுவோ இப்படி"கமெண்ட் பன்னிதள்ளுறானுங்க
      சோத்துக்கு வழியில்லன்னாலும் கமெணட் கொழுப்பு,கொறையல

    • @nilanthinisr
      @nilanthinisr Год назад

      ​@@agenttom960Yes True சல்லிக் காசுக்கு பெறாத லைக்ஸ்க்காக நிறைய பைத்தியங்கள் இருக்குதுங்க

  • @ananthanveluppillai6873
    @ananthanveluppillai6873 2 года назад +5

    தஞ்சை மைந்தனுக்கு வணக்கம்! 🙏 எங்கும் பனிமழை பொழிகிறது நான் வருகையிலே என்னை வரவேற்க்க மங்கோலியா மக்கள் காத்திருக்கிறர்கள்,👍💪🇨🇦

  • @hahahahj
    @hahahahj 2 года назад +55

    Finally old tamil trekker back 💯🔥🔥🔥

    • @elango.velango.v
      @elango.velango.v Год назад

      விஷ்ணு விஷ்ணு ௭ன்று சத்தமா பதிவு பண்றீங்க அவர் என்ன ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறார். நண்பா, தம்பி, தமிழ்மக்கள் ஆகிய வார்த்தைகள் சத்தமாக வாயில வரதா இனி இதுமாதிரி வெளிநாடுகளில் சமஸ்கிருத பெயர்களை சத்தமாக பதிவிடுகிறார்கள் என்றாள் ஆரிய பிராமணர் ஸ்மாதர்களின் ஜால்ரா என்றுதான் நாங்கள் அழைப்போம் இந்தியாவில் முகலாய ஆட்சி காலத்தில் அவர்கள் நாங்கள் இந்துக்கள் அல்ல நாங்கள் ஆரியர்கள் ஸ்மார்த்தர்கள் என்று முஸ்லிம் அரசர்களிடம் கூறியவர்கள்

    • @Tripwithlula
      @Tripwithlula Год назад +1

      @@elango.velango.v yaarya ne boomeru 😂 ithu travel vlog ya ingau vanthutingla

  • @bhavanabhav8904
    @bhavanabhav8904 Год назад +1

    உலகை சுற்றி வரும் புவனி வாழ்க வளமுடன் 💐💐💐👍💯 ❤

  • @nagendraprasadr9278
    @nagendraprasadr9278 2 года назад +6

    Semma... Thanks for showing us Ulan Bator, Mongolia... We have read what a great warrior Gengiz Khan was.

  • @jbalakrishnan666
    @jbalakrishnan666 2 года назад +5

    Big thanks for showing the places in this extreme cold...

  • @Krishna94824
    @Krishna94824 2 года назад +2

    புவனி சகோ வேற லேவல் உங்கள் பயணம் சிறப்பாக இருக்க வாழ்த்துக்கள் ❤️💐🎉

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 2 года назад

    மிக துணிச்சலான பயணம். புவன் வாழ்த்துக்கள். பொதுவாக யாரும் ௭ோதாத சுற்றுலா இடம். இந்த மைனஸ் குளிர் வாட்டும். உதடுகள் புண்ணாகும். கிரீம் போட்டுக்கொள்ள வேண்டும். பத்திரமாக இருக்கவும்.
    வாழ்த்துக்கள்.

  • @dineshkuppusamy5728
    @dineshkuppusamy5728 2 года назад +4

    You always took brave adventures bro. Thanks for showing us beauty of the country. We are support you always bro.

  • @mR_Red_fLaG
    @mR_Red_fLaG 2 года назад +2

    24:28 thalaivare nee sonna onnu onnum apadiye serupala adicha Mari irunchiyaaa 😅😂👌🥀

  • @rajarethinamk2186
    @rajarethinamk2186 2 года назад +2

    One of the bravest attempt achieved by Mr. Buvani. Many thanks. Kr

  • @welcomeback6143
    @welcomeback6143 2 года назад +1

    அருமை அருமை அருமை மதுரை தங்களை அன்புடன் வணங்குகிறது வரவேற்கிறது வளர்க வளமுடன்

  • @ajaysveiw4771
    @ajaysveiw4771 2 года назад

    உங்களிடம் சுற்றுலாத்துறை அமைச்சராக வருவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன . வாழ்க வாழமூடன் .

  • @arjunkarththi9576
    @arjunkarththi9576 2 года назад +3

    once upon a time he live a ghost...
    miss u ugandaa... Ethiopia series.. before one year❤️

  • @hitzzsundar8381
    @hitzzsundar8381 2 года назад +6

    17:58 Ben stokes 😂😂

  • @vinothganesan
    @vinothganesan 2 года назад +17

    மங்கோலியா சீரியஸ் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @lakshmanan.v9836
    @lakshmanan.v9836 Год назад

    புவனி பிரமாண்டமான அளவில் உள்ளது நன்றி சொல்ல வேண்டும் என்றால் தமிழ் உறவுகளுக்கு வாழ்த்துகள்

  • @VenuGopal-ft8zk
    @VenuGopal-ft8zk 2 года назад

    Mongolia varalau histry bookula padithathu muttuma..nenaiyvu..! Real anubavam..super..!

  • @maniikandankandan2828
    @maniikandankandan2828 8 месяцев назад

    Thalaivaaaa!!!! Really great bro ni !!

  • @vengadeshvengadesh1095
    @vengadeshvengadesh1095 2 года назад +5

    தஞ்சை மண்ணின் மைந்தர் வாழ்த்துக்கள் புவனிதரன்👍👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @SK-xw4gu
    @SK-xw4gu 2 года назад +3

    Hi Bhuvani: Very nice video of Ulan Bataar. Not many people go to Mongolia. Please take care of your health and wear gloves. It is very easy to get frostbite at such temperatures. By the way, instead of saying "cooling", say "cold".

  • @karsr5
    @karsr5 2 года назад +1

    Thanks

    • @TamilTrekkerOfficial
      @TamilTrekkerOfficial  2 года назад

      Thank you bro

    • @karsr5
      @karsr5 2 года назад

      @@TamilTrekkerOfficial we wish all good things for you keep rocking and travelling

  • @vijayakumar5267
    @vijayakumar5267 2 года назад

    ஹாய் புவி சகோ இந்த பயணம்✈✈✈✈ மேலும் பல அரிய தகவல்களை தெரிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊

  • @pattukkottaikarthik
    @pattukkottaikarthik 2 года назад +1

    அருமை அனைத்து இடங்களிலும் பார்க்கும்போது பிரமிப்பாக உள்ளது😊👍

  • @vinayagamoorthy011
    @vinayagamoorthy011 2 года назад +1

    Best of luck for your journey bro. I think you are the most lucky person in tamilnadu. I'm prode of you. I'm waiting for your next video. 🙂

  • @vinothkumar-nk9qo
    @vinothkumar-nk9qo Год назад +1

    Bhuvani even if you fail in RUclips... you really had succeeded in your life.. most successful people's are just stuck at one place

  • @jsundar321
    @jsundar321 2 года назад +4

    Ulagam sutrum valibar anna neenga super 👌 👍

  • @kanages21
    @kanages21 2 года назад +2

    Super video thambi 💕

  • @rajakannan9093
    @rajakannan9093 Год назад +1

    You and Vishnu be safe ❤❤❤❤

  • @santhanasekar1106
    @santhanasekar1106 2 года назад

    கண்களுக்கு விருந்து மகிழ்ச்சி அளிக்கிறது நண்பா வாழ்க😍💓 வளமுடன்

  • @Prince-wz2nr
    @Prince-wz2nr 2 года назад

    15:41 vishnu vera level ya..... thanni kudikkirappa paathu pora yeriduchu ya..... 😂😂😂😂😂😂👌👌

  • @ganeshprabhun6825
    @ganeshprabhun6825 2 года назад +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் புவனி

  • @anandarumugam4652
    @anandarumugam4652 Год назад

    Thanks for going to that place and showing for us beautiful ice carving i liked it 👍bi

  • @vivanthan1898
    @vivanthan1898 2 года назад

    மதிப்பிற்குரிய புவணி தம்பிக்கு துணிவே துனையாக வாழ்த்துக்கள்.
    ....
    ,

  • @elephantlover6955
    @elephantlover6955 2 года назад +6

    ஆஹா.. வாயில் புகையுடன் தமிழ் மொழி😁

    • @be_you3273
      @be_you3273 2 года назад

      You mean cigarette 🚬 with tamil 😅

  • @innovativeTamilan1192
    @innovativeTamilan1192 2 года назад

    Vera level bro 😍 ... 1st time ungala vera matiri pakkuren

  • @sheikhrashid3055
    @sheikhrashid3055 2 года назад

    Thalaivan GENGHIS KNAN Saarbaaga indha video 1M views poga vaalthukkal

  • @sivagnanam3502
    @sivagnanam3502 2 года назад

    மிகவும் அற்புதமான காணொளி

  • @ruknudeen4374
    @ruknudeen4374 Год назад

    Super g nalla irrundhuchu vlog naa pattukkottai nanban

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    🌲🌲🌲🌴🌴🌴🌳🌳🌳
    வாழ்த்துக்கள் புவனிதரன் வாழ்க வளமுடன் நலமுடன்
    🌳🌳🌳🌴🌴🌴🌲🌲🌲

  • @jayakumarpilly6864
    @jayakumarpilly6864 2 года назад +1

    Good day to you brother hope you will enjoy your days at Mongolia.... God bless you

  • @s.srinivas3115
    @s.srinivas3115 2 года назад

    Vanakkam Anna Eppadi irrukinga Neenga Rommbu extreme Cold ah irruku India winter season vida rommbu dangerous harsh winter rommbu nandri Anna ungal Audience kagha evolo effort evolo chill country ah explore pannringa Ungal health parthu konga mukkiyam Safety irrukanga🕉🙏Vazgha Valamudan

  • @raghuvarma3788
    @raghuvarma3788 2 года назад

    Woooooooo , Ur Really Awesome Dear Machiieee ,

  • @தமிழ்ப்பேருலகம்

    இந்த மார்க்கெட் எவ்வளவு பெரியது- சாலைகள்கூட மிக அகலமாக உள்ளன, அழகான பட்டணம்

  • @kidoo1567
    @kidoo1567 2 года назад

    This is gonna be my favourite series of buvani♥️♥️✅

  • @RajaRaja-wr6vr
    @RajaRaja-wr6vr 2 года назад

    வேற லெவல் வேற லெவல் அருமையான பதிவு🤝🤝🤝💞💞👌❤❤❤

  • @DineshKumar-rj9is
    @DineshKumar-rj9is Год назад

    சூப்பர் வேற லெவல் nanba❤️❤️❤️q

  • @mobayv
    @mobayv 2 года назад

    Very nice video,. Thanks Bhuvan

  • @palanichamyperumal2637
    @palanichamyperumal2637 2 года назад

    Most thankful to this wonderful video and I am indebted to all your efforts!......

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 года назад

    அருமை. காணொளிக்கு நன்றி.

  • @ranganathank3871
    @ranganathank3871 2 года назад

    அருமை தம்பி👍👏

  • @annamohanrajeswari7712
    @annamohanrajeswari7712 2 года назад

    புவி மங்கோலியாவில் எருது பால் கறக்கிறதா எங்குமே பசு தான் பால் கறக்கும் வாழ்த்துக்கள்🎉🎊

  • @Bellaciaogaming12
    @Bellaciaogaming12 2 года назад +1

    Bro russia ponga but yakutia/yakutsk region mattum pogatheenga -75c vara pogum and that climate ku adopt ana peoples ku mattum vala mudium pls

  • @balujaya669
    @balujaya669 2 года назад

    Mikavum Arumaiyana Tourist video sir.congratulations sir.

  • @venkatramanb115
    @venkatramanb115 2 года назад

    🔥 வாழ்த்துக்கள் 🔥

  • @Safraaz.Sabreen
    @Safraaz.Sabreen 2 года назад +7

    Waiting from 2 days for this video bro love from Sri Lanka

  • @sureshv6900
    @sureshv6900 Год назад

    பார்க்க. பார்க்க. அசை. Super. நண்றி

  • @HinduRocker
    @HinduRocker Год назад +1

    6:33 சிவப்பு நாயகன்..

  • @Guganenterprise
    @Guganenterprise 2 года назад

    Thaliva vedio ku rmba waiting

  • @iamvilleger
    @iamvilleger Год назад

    உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்

  • @vickyvix4525
    @vickyvix4525 2 года назад

    This time give its back to form uh 🔥🔥🔥🔥🔥

  • @thangavelk5232
    @thangavelk5232 2 года назад

    அருமை.பயணம் தொடர வாழ்த்துகள். Please avoid enna elavu.

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil 2 года назад

    அருமையான பதிவு சகோ ❤🇱🇰

  • @saarasaadh5395
    @saarasaadh5395 Год назад

    சூப்பர் தல..... நன்றி...

  • @muralikumar1506
    @muralikumar1506 2 года назад

    Anna semma masss... Vera level videos..... Hatsoff......

  • @MrMarques93
    @MrMarques93 2 года назад +2

    7:23 😂 Bro !!

  • @rajarajasolan6501
    @rajarajasolan6501 2 года назад

    Super after long time I'm watching ur videos nice to see you bro

  • @AllAboutArulAAA
    @AllAboutArulAAA 2 года назад +1

    Bro please do one to one interview kind of video with Sarala mam, it may motivates our tamil community especially for womens to achieve their massive goals, after your video I found her profile in linked but I think she is not active in linked in, I came to know about her studies which she mentioned in your previous video Global perspective Cambridge teacher. If possible create a session with her and it may help many.

  • @sweet-b6p
    @sweet-b6p 2 года назад

    Great Work Dear Friend

  • @kalaiisaiahkalaiisaiah
    @kalaiisaiahkalaiisaiah 2 года назад

    அருமை புவணி
    ஒவ்வொரு பொருட்கள் பார்க்கும் போது ஒரு நிமிடம் அந்த பொருட்களை நிதானமாக காட்டுங்கள் வித்தியாசமான பொருள்கள்

  • @prakasha4180
    @prakasha4180 2 года назад +3

    Bro buy touch sensitive gloves so you can wear all time and use your phone and cameras... its not advisable to roam without gloves even for a min... there are side effects believe me, cheers

  • @kannanrider9787
    @kannanrider9787 2 года назад

    Arumai sako..

  • @endran008
    @endran008 2 года назад

    தல வேற லெவல் சூப்பர். தல ஒரு சிறு திருத்தம். (8:57 எருது பால் தராது.) அங்கு உள்ள யாக் என்ற கால்நடையை சேர்ந்த வளர்ப்பு பிராணிகளிடம் இருந்து பெறப்படும் பால்.

    • @TamilTrekkerOfficial
      @TamilTrekkerOfficial  2 года назад +3

      Adhu erudhu illaya

    • @endran008
      @endran008 2 года назад

      @@TamilTrekkerOfficial இல்லை சகோ. யாக்

    • @TamilTrekkerOfficial
      @TamilTrekkerOfficial  2 года назад +1

      @@endran008 yak Tamil la eruthu dhana bro

    • @endran008
      @endran008 2 года назад

      @@TamilTrekkerOfficial காட்டெருமை வகை

  • @athavurrahman4954
    @athavurrahman4954 Год назад

    Super sir 👍
    அந்த குளிர் வெப்பநிலையில் உங்களால் எப்படி வாழ முடிகிறது?

  • @karsr5
    @karsr5 2 года назад

    ❤all the best bro nice one

  • @ulagamsuturumvalipan2023
    @ulagamsuturumvalipan2023 2 года назад

    Bro careful with extreme colder place need to have all the necessary gloves and jackets frostbite will happen it’s really dangerous take care dear don’t expose bare hands longer time in outside take care bro

  • @boopathirajvlogs1527perundurai
    @boopathirajvlogs1527perundurai 2 года назад

    வாழ்த்துக்கள் புவனி

  • @vibranarayanan1673
    @vibranarayanan1673 Год назад

    Very beautiful ஐஸ் ஓகே thanks k

  • @sharmilasharmila40
    @sharmilasharmila40 2 года назад

    Unga videos ellam arumai 👌

  • @sureshv6900
    @sureshv6900 Год назад

    நல்ல. பயணம். வாழ்த்துக்கள்

  • @mayamegam2678
    @mayamegam2678 Год назад

    Hero bro real hero your rocking be safe and be precatution take care

  • @pavinpavin2499
    @pavinpavin2499 2 года назад +1

    Bro niga agga boi sami பழங்குடி மக்கள் பத்தி போடுங்க ப்ரோ

  • @johnsondavis5587
    @johnsondavis5587 2 года назад +1

    Different content u always unique bhuvani
    Russia plan pannuga

  • @anandr4193
    @anandr4193 2 года назад

    அருமை அருமை வாழ்த்துக்கள் புவன் .

  • @rajeshs36_
    @rajeshs36_ 2 года назад

    Adutha vedio seekram podunga anne waiting ✋️

  • @iamvilleger
    @iamvilleger Год назад

    Good luck on your journey

  • @rajasvr6774
    @rajasvr6774 2 года назад

    அருமை பதிவு... ஆனால் என்ன எலாவு என்ற வார்த்தை தவிர்க்க வேண்டும் சகோ

  • @farhafathima3383
    @farhafathima3383 2 года назад +1

    Nice place nice video bro💥💥💥

  • @saipriyasaipriya1503
    @saipriyasaipriya1503 2 года назад

    Arumai thank u valga valamudan

  • @rajakannan9093
    @rajakannan9093 Год назад

    Good to see the shopping

  • @meganj7155
    @meganj7155 2 года назад

    Very nice to mongolia , haven’t seen these kind of places , thanks for showing us 👏👏…….150rs thaana bro oru gloves Vaangi maatika bro 😊😊

  • @nandukuumar6149
    @nandukuumar6149 2 года назад

    Enjoy பன்னு paa.... நெறைய ice கிரீம் வாங்கி சாப்பிடு....

  • @akllifestyle4058
    @akllifestyle4058 2 года назад

    உங்கள் videos மிகவும் அருமை..

  • @thayakaran7540
    @thayakaran7540 2 года назад

    Supera irukku ப்ரோ