ஆத்தி இந்த மாதிரி எந்த தமிழ் யூடிபு நபர்கள் தர முடியாது கண்ட கண்ட வீடியோக்கு எல்லாம் வீவோஷ் தரன் இந்த மாதிரி உயிரை பணயம் வைத்து நாம் தமிழ் மகனுக்கு மதிப்பு கிடைக்க வேண்டும்💪💪💪வீடியோ வெற்றி பொற வாழ்த்துக்கள்
👍🏻பிரச்சினைகள் நம்மை செதுக்க வருவதாக நினைத்து எதிர் கொள்ளுங்கள் சிதைந்து போகாதீர்கள்💯 இது உங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன்❤️✨ Love From a Small RUclipsr💛
புவனி என்ற சோழ மண்டலத்து இளவரசன் தனது பாதங்களை இந்த பூமியின் எல்லா பகுதிகளிலும் பட வைத்தான் என்று ஒரு நாள் இந்த உலகமே சொல்லும்.. வாழ்த்துக்கள் புவனி ❤❤❤❤🌹🌹🌹🌹❤❤❤
Extremely best series of your career this going to be, , it is going to take you next chapter, not only you, to us. Cams that you took like Discovery / NGC style. Really proud!! All the best brother.. Wish you all success, pls take care of you health.
Just awesome.... good shorts.... well edited... excellent BGM... its thrilling... eagerly expecting this video Buvani... Seen it many times... Hats off
Guys 10k likes within morning vandha Nalla irukum
vara mari vara mari wainting bro. 1st episode yippo?
1st time i hit the like to your channel👍👍👏👏
Vera level... Amazing ah iruku... 😍
Great work kudos
Vera level bro neenga🔥
Only Tamil youtuber who brings international Discovery channel quality videos.... Hats off
*சத்தியமா ஒரு Hollywood trailer பாத்த மாதிரி ஒரு feel 🤩🤩🤩💥💥💥💥💥💥💥💥💥💥💥💥🤯🤯🤯🤯🤯🤯🤯🤯*
சோழனின் பயணம் தொடரும் 🔥🔥🔥🔥❤️❤️❤️❤️
👍கமெண்ட் தீ 💥
Correctana comment ya 👍👍👍
தமிழன் என்று சொல்லி இருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும்😏
@@user-gq7ob5yk9f தமிழனின் மிக பெரிய அடையலாம் சோழன் தானே.பிறகென்ன அதிலும். ?
@@vijayvino சரி நண்பா😊
This video deserves to be trending #1 for its camera and editing
Thank you brother!
100% yes
S Vera level eruku
S Vera level eruku
200%
Vera level teaser...ஹாலிவுட் த்ரில்லர் மூவி பார்த்த எஃபக்ட் தம்பி..பார்த்துக்கௌண்டே இருக்கின்றேன் சலிக்கவில்லை..you are real hero..
📌இலங்கையில் இருந்து இந்த தொடர் வெற்றிபெற வாழ்த்துக்கள் 🥰❤️
யோ! நிஜமாவே நீ வேற ரகம் யா... 💜💜💜
பேர் கிரில்ஸ் கூட போகாத இடங்களில் புவனி மட்டுமே போவது சிறப்பு 💐💐💐
ஆத்தி இந்த மாதிரி எந்த தமிழ் யூடிபு நபர்கள் தர முடியாது கண்ட கண்ட வீடியோக்கு எல்லாம் வீவோஷ் தரன் இந்த மாதிரி உயிரை பணயம் வைத்து நாம் தமிழ் மகனுக்கு மதிப்பு கிடைக்க வேண்டும்💪💪💪வீடியோ வெற்றி பொற வாழ்த்துக்கள்
"வீவோஷ் தரன்" அப்டின்னா யாரு ??😂
மங்கோலியா பயணம் உண்மையாகவே நன்றாக உள்ளது அண்ணா ❤️
Narnia padam pakra matri iruke.. Vera level ya nee..
இது ஒர் சர்வதேச திரைப்படங்களின்
பாணியிலான முன்னோட்டம்.
காணொளிகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் .
வாழ்த்துக்கள்........🇱🇰
Semma teaser thalaivar eh 😎😎😎🔥🔥🔥🔥👍🏼👍🏼👍🏼. Marana waiting for main picture 😁😁🔥👍🏼👍🏼.
From Sri Lanka 🇱🇰
No cringe content and no haters..you deserve a lot bro.keep going 👌👌
👍🏻பிரச்சினைகள்
நம்மை செதுக்க
வருவதாக நினைத்து
எதிர் கொள்ளுங்கள்
சிதைந்து போகாதீர்கள்💯
இது உங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன்❤️✨
Love From a Small RUclipsr💛
Hollywood movie trailer paththa mathiriye erukku bro... Vera level
Unga channel ahh paaka ore reason... Tribe video thaa ❤️😍😍
Thanks
புவனி என்ற சோழ மண்டலத்து இளவரசன் தனது பாதங்களை இந்த பூமியின் எல்லா பகுதிகளிலும் பட வைத்தான் என்று ஒரு நாள் இந்த உலகமே சொல்லும்.. வாழ்த்துக்கள் புவனி ❤❤❤❤🌹🌹🌹🌹❤❤❤
யோ என்னயா இது ஹாலிவுட் மூவி டீஸர் மாரி இருக்கு🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 மரண மாஸ்
Theri sambavam💥💥 feel like watching a top directors Hollywood movie. Hats off to your hardwork buvani 💪🫶🙌
தரமான சம்பவம் ♥️from srilanka 🇱🇰
தல நீ எப்போதுமே மாஸ்தான்,
வேற லெவல் 🔥🔥😂😂
தல மாஸ் பண்ணிட்டா மரண waiting 😎😎😎😎😎 உன்ன மாரி ஆளு இருக்குறனாலதா you tube கும் நம்ம தமிழனுக்கும் பெருமை 😎😎😎😎😎😎 மஜா பண்ணு தல.......
Dude 1st 20+ seconds was exceptional. The quality of the picture and editing are outstanding.
Yow ennaya panni vachiruka 🤯🔥🔥
Great effort. Good effects in teaser
❤❤❤❤😮video👀 super⭐🥰🥰 anna 😍😍
தல நீ எப்போதுமே மாஸ்தான்,
வேற லெவல் 🔥😍😍😍😍😍😍😍😇⛸⛸⛸⛸⛸🎿🎿🎿🎿🎿
🔥🔥Future tamilnadu tourist ministr 🔥🔥
என்ன ஒரு அழகு இறைவனின் படைப்பு அற்புதம் 🙋🙋🙋🙋👍
Movie trailer partha mathiriyae iruku 💥🔥
Oh 😲my god😎😎.. Bhuvi thala... Apite 🥶
இப்ப குடுங்கயா award என் தலைவனுக்கு one and only tamil discovery ❤️❤️❤️❤️❤️❤️
சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்🙏 உங்களை.... மிகவும் வியப்பாக உள்ளது😍
Anna you kept this teaser another level Mass ⚡️ wishes for the journey
புவனி செளத் ஆப்ரிக்கா அன்ட் மங்கோலியா பயணம் மிக மிக அருமை ஹாலிவுட் படம் பார்த்த உணர்வு
எப்பா தரமாக்கீதுபா....
செஞ்சுஉடே... செஞ்சுஉடே ♥️💪👌👏👏👌
அற்புதம்...🔥🔥🔥 உண்மையில் உங்களைப் பார்க்கும்போது பொறாமையாக உள்ளது....
வாழ்த்துக்கள் 💐💐💐
உங்களால் இந்த உலகத்தை நாங்களும் சுத்தி பார்க்கின்றோம் உங்கள் பயணம் இனிமையாக அமைய வாழ்த்துக்கள் நண்பா
I’m waiting ❤
High quality.... Video bro 😎 awesome editing....
வாழ்த்துகள், ஒரு படம் இன் டிரெய்லர் பார்த்த மாத்ரி ஃபீலிங். GBU bhuwani bro.
Extremely best series of your career this going to be, , it is going to take you next chapter, not only you, to us.
Cams that you took like Discovery / NGC style. Really proud!!
All the best brother.. Wish you all success, pls take care of you health.
செம வீடியோ ஓடியோ எடிட்டிங் ப்ரோ.. சூப்பர் வாழ்த்துக்கள் என்ஜோய்..
Bro editing, bgm, + ur efforts on making video is awesome superb exited to watch this series ♥️♥️♥️
கடைசீல அந்த ok சொல்லிட்டு குடுத்த முகப்பாவனை அருமை நண்பா... உங்கள் வெற்றி பயணம் சிறக்க வாழ்த்துக்கள்...
10 தடவை பார்த்துட்டேன், English படம் பார்த்த feeling 😍🤜🤛😍
Paaaaaaaaaaaaaah. Theeya iruku teaser 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👏👏👏
உங்கள எடிட்டிங்கும் வேற லெவல் படம் பார்க்கிற மாதிரி பயங்கரமா இருக்கு உங்க திறமைக்கு ஒரு ராயல் சல்யூட்
WOW! World class sophisticated quality
Best teaser... Cinematic views amazing 😍
super Thala. waiting for this adventure series... your lifetime experience and hard work will definitely pay you !!
Romba naalaiku appuram oru intresting aana vishayatha paaka porom Buvani valiya !! Seekiram video va poduyaaaaaa
Vera level Bhuvani bro....waiting for the videos.. more ❤❤❤❤ to your efforts, risks taken and passion in this
இது முதல் அத்யாயம் தான் (கதை) இனிமேதான் ஆரம்பிக்க போகுது...🔥
What an effort!!amazing !!!!you will reach more heights for sure bro
உலகத்திலேயே மக்கள் தொகை மிக குறைந்த நாடு மங்கோலியா..
அருமை அண்ணா
Forest top angle shot patha GOT madri irundhuchu damn awesome♥️🔥
Vera level Vera level international quality thalaivaa.... This year @tamiltrekker and @cherryvvlogs year 🥳 Vera mari
superrrrr😍🔥brow
Enku onnu mattum than solla vanthathu teaser pakkum pothu....*tha vera level 🔥🔥🔥
😱😱😱😲😲😲😲 Hollywood movie editing 😱😱❤️❤️❤️❤️❤️❤️
Eppa vera level.. hollywood effect varuthu teaser.... Good luck
பயணங்கள் முடிவதில்லை பயணங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் வருங்கால சுற்றுலா துறை அமைச்சர் 🇮🇳👍
Amazing visuals ❤ ur rocking as usual
வெறித்தனமா இருக்குது சாகோ 😍💝💝..
Phaaaaaaa.....Mind Blowing
Paradise inside the world
வாழ்க்கைல யூடூப் பார்க்குறதோட சரி கமென்ட்
பன்றதே கிடையாது முதல் முறையா கமென்ட்
வாழ்த்துக்கள்
Just awesome.... good shorts.... well edited... excellent BGM... its thrilling... eagerly expecting this video Buvani... Seen it many times... Hats off
Blockbuster Series 🔥💪
Vera Level Bro 🔥💪
Intha mari video kudukkuravanuku life time settlement da 💥 one & only pieces 🤩
Wow poovani bro trailer sema vera level movie Mari iruku 👌👌👌👌👌
Thalaivaa Vera level na 😍😍😍😍😍😍😍😍😍😍🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶
உங்களின் இந்த teaser உன்மையில் உங்களின் விடியோ பார்க்க தூண்டுகிறது. இதுபோல் விடியோ பதிவிறக்க செய்யவும் நண்பா.
மேன் மேலும் வளர்ந்து வரவேண்டும் 👍
Super bro. இயற்கையை விரும்பும் மனிதன் சார்பாக வாழ்த்துகள் Bro
அருமையிலும் அருமை புல்லரிக்குது வாழ்த்துக்கள்
Intha mathree videos oda pakka semma mass ah iruku 🔥
Vera level Editing,BGM,visuals top notch. Wait bro🔥🔥❤💥👍😎
Improved editing!!! Quality improved a lot. Buvani Vera level ❤️ itha ipdiye maintain panuya soonapana
Wow ! The best Teaser, I am waiting
ஹாலிவுட் படம் பார்த்த மாதிரியே ஒரு பீலிங்.well done bro❤️
Exciting ah iruku Bro 🔥🔥🔥🔥
Amazing da buvani... Hats off...
Vera mathi vera mathi
Love from SL Tamil 🇱🇰🔥
Semma semmaaaaa thalaivare! Ninga adichu navuthunga
I saw most of your videos, but this trailer and music is " VERA LEVEL"
Vera level bhuvani.....👍👍👍
OMG! This looks so epic!
Vera level bro! 2k la pakka semaya iruku
Real content.....Real adventure...Real Mission....Re(e)al teaser.....
Vera level thalaivaa waiting for main picture 📸
சினிமா range...wow..you are great
Sir😳 semma semma semma😍😍😍 eagerly waiting 😍
யோவ் என்னய்யா இது Hollywood rangeகு மரண மாஸ் காமிக்கிற super 👏👏👏👏👏
Yakutsk Pongal bro.... Romba naal Aasai 👍👍👍 @Tamiltrekker
Hollywood movie trailer range ku irukku bro veara level....keep rocking bro...👍
Vera mari irukku bro...
Waiting for real action soon💥💥💥💥
Another level ❤️😭 Damnnn....whattey efforts..