திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில் புதன் ஸ்தலம் முழுமையான வரலாறு Thiruvenkadu Temple History

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 166

  • @YesVee-u7r
    @YesVee-u7r Месяц назад +1

    குருவே சரணம்.🙏🏼 தெளிவாக ஒவ்வொரு ஸ்த்தலத்தயும் கூறியுள்ளீர்கள் நேரில் சென்று தரிசனம் செய்ததுக்ப்போல உள்ளது குருவே சரணம் 🙏

  • @revathyganapathy2121
    @revathyganapathy2121 Год назад +5

    இந்த வரலாற்றை கேட்பதற்கே நாம் பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்கணும்...
    பாபு குருக்களுக்கு கோடான கோடி நன்றி

  • @nandagopalpalanisamy9586
    @nandagopalpalanisamy9586 Год назад +3

    இறைவா, இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த கோவில்களை தமிழகத்துக்கு கொடுத்த உங்களுக்கு எங்கள் நமஸ்காரங்கள்.

  • @shanmugasundaram523
    @shanmugasundaram523 Год назад +2

    மிகவும் அற்புதமான வரலாற்று விளக்கும் இந்த கோவிலுக்கு வரவேண்டும் என்று நினத்திருந்தேன் விரைவில் செல்வேன்
    ஒம் நமசிவாயம் 🙏🙏🙏🙏🙏

  • @muralidaranbala
    @muralidaranbala Год назад +2

    குருக்கள் அருமையான தெளிவான வாக்கு வாழ்த்துக்கள் மாமா நமஸ்காரம் ,

  • @amudavendanramasamy6388
    @amudavendanramasamy6388 Год назад +2

    திரு. பாபு குருக்கள் அவர்களே, திருவெண்காடு சுவேதானீஷ்வரர் கோவில் பற்றிய முழுமையான விளக்கம் அருமை. ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்

  • @jothilakshmi4203
    @jothilakshmi4203 3 месяца назад

    குருக்களுக்கு ரொம்ப நன்றி பக்தியின் உச்சத்தில் இருந்து தான் நம்மிடம் பேசுகிறார் ஆத்மார்த்தமாக உள்ளது🙏❤️🙏

  • @rajathangarani9038
    @rajathangarani9038 Год назад +3

    Excellent narration.
    Om Shivaya namaha🙏

  • @girijas5361
    @girijas5361 Год назад +2

    இந்தகோவில்உபாசகர் மிகவும்தெளிவானவிளக்கம்சொன்னார்.நேரில்போய்ப்பார்த்த அனுபவம்.நன்றிஅய்யா.

  • @shobisamy1111
    @shobisamy1111 Год назад +12

    பாபு குருக்கள் அருமையாக பேசுகிறார் 😊.... கோவில் பற்றி தெளிவாக சொல்லிவிட்டார் 🎉 நன்றி

  • @neerarose5176
    @neerarose5176 Год назад +4

    மிக அருமையான பதிவு,தொடர்ந்து பதிவுகள் இடவும் நமசிவாய வாழ்க 🙏🙏🙏.
    அகோர மூர்த்தி பற்றி தனியாக விரிவான பதிவு தாருங்கள்

  • @dhandabanidhandabani4177
    @dhandabanidhandabani4177 Год назад +1

    மிகஅருமையாக விளக்கம் தந்த அன்பருக்கு நன்றிகள் பல🙏🙏

  • @YesVee-u7r
    @YesVee-u7r Месяц назад

    புதன் பகவான் சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @kalaikalaivani4681
    @kalaikalaivani4681 Год назад +6

    அருமையான விளக்கம் பொருமைய சொன்னிங்க நன்றி அய்யா

  • @lakshmisuresh6942
    @lakshmisuresh6942 Год назад +3

    அருமையான விளக்கம் ஐயா 🙏மிக்க நன்றி 🙏

  • @nandagopalmanikandan5941
    @nandagopalmanikandan5941 Год назад +1

    என்ன பாக்கியம் செய்தேனோ... மிகவும் நன்றி ஐயா... ஓம் நமசிவாய... 🙏🙏🙏

  • @vetrivelvelusamy4395
    @vetrivelvelusamy4395 Год назад +1

    நல்ல பதிவு இந்து மதம் சிறக்கட்டும் ஓம் நமசிவாய சிவாயநம சிவன் திருவடிகள் பணிந்தோம் நமசிவாய வெற்றிவேல் கோவை

  • @AstroForecastTamil
    @AstroForecastTamil 9 месяцев назад

    Arumayana padhivu. Padivi seidhavarukum, vilakam, story sonna guruswamykum anega namaskarangal.

  • @manickasamyvadivelu9635
    @manickasamyvadivelu9635 Год назад +1

    Arumayana padhivu nandri

  • @santhoshk7978
    @santhoshk7978 Год назад +1

    ஓம் நமச்சிவாய
    அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரரே போற்றி ஓம்

  • @ravindranc.7277
    @ravindranc.7277 Год назад +1

    புதன் ஸ்தல வரலாறு மற்றும் குறிப்புகளை நன்றாக சொன்னீர்கள். நன்றி ...

  • @ekanathan7494
    @ekanathan7494 Год назад +7

    என்ன புண்ணியம் செய்தேனோ தெரியவில்லை..... இந்த காணொளியை காண செய்திர் எம் ஈசனே 🙏

  • @kannanragupathy
    @kannanragupathy 3 месяца назад

    அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @aashokkumar5506
    @aashokkumar5506 Год назад

    சிறப்பு மிகத்தெளிவான விளக்கம் நன்றி

  • @karthikeyang5730
    @karthikeyang5730 Год назад +1

    Very very Good performance

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Год назад +2

    🙏🌷🍋📿சிவாய நம🌹🙏திருநீலகண்டம்🌿🔥🙏🙏🌿

  • @varunpillai8705
    @varunpillai8705 Год назад +1

    அதீத சக்தி..
    நினைத்து கூட பார்க்க முடியாத விஷயங்களை நொடி பொழுதில் செய்யும் சாகச குணம்
    பிறர் கேட்காமலே பிறருக்கு அள்ளி கொடுக்கும் அரிதிலும் அரிதான தர்ம குணம்
    என்றும் இளமையான குணம் தோற்றம் இவை அனைத்தையும் அள்ளி கொடுக்கும் ஒரே இறைவன் புதன் பகவான் மட்டுமே 🙏🙏🙏

  • @rajumettur4837
    @rajumettur4837 3 месяца назад

    அருமையான விளக்கம் ஐயா.🎉🎉🎉🎉🎉

  • @sathyarajasekar5153
    @sathyarajasekar5153 Год назад +2

    அய்யா தங்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன்

  • @rajaramlakshmanan4190
    @rajaramlakshmanan4190 Год назад

    அருமையன பதிவு

  • @sumathiv2400
    @sumathiv2400 Год назад +1

    Arumai Aarumaiyana video ✨🙏🙏

  • @sgcbe-pd3qm
    @sgcbe-pd3qm 10 месяцев назад

    அய்யா உங்கள் திருவடிகள் வணங்குகிறேன் 🙏

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 9 месяцев назад +1

    Om Sri Thiruvengadu Swetharnyeswarar swamia Kalaimagal Thaye Thaye Buthabahavanae yours Thiruvadi Saranam Saranam Saranam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯🌷🌷🌷

  • @sathyarajasekar5153
    @sathyarajasekar5153 Год назад +1

    மிகவும் அருமை

  • @YesVee-u7r
    @YesVee-u7r Месяц назад

    ஓம் அகோரா மூர்த்தியே போற்றி போற்றி போற்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙇🏼என் வாழ்க்கையில் நடந்த அத்துனை கெட்ட விசயங்களும் அழித்து
    நல்ல புத்தி கூர்மை கொடுன்கள் ஐயனே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇🏼🙇🏼🙇🏼🙇🏼🙇🏼🙇🏼🙇🏼🙇🏼

  • @sureshkumar-tz1ri
    @sureshkumar-tz1ri Год назад

    Om namah shivay and good explanation thanks

  • @prabanjam1111
    @prabanjam1111 Год назад +2

    ஓம் நம சிவாய 🙏🙏🙏🙏🙏

  • @Shivanandafoodinn
    @Shivanandafoodinn Год назад +1

    ஓம் நமசிவாய
    ஐயா
    ஓர் முக்கியமான திருவெண்காட்டு நகரின் உயர்வையும்
    இத்துடன் நீங்கள் சேர்க்கலாமே என எனக்கு தோன்றியதை உங்களுடன் பகிர விரும்புகிறேன்
    உங்களூரின் வடக்கு எல்லையில் உள்ள
    சரபோஜி அக்ரகாரத்தில்
    மனிகர்னிகா ஆற்றின் கரையில் இருந்து அருள் பாலிக்கும்
    இரன்டாம் ஓம்ஸ்ரீ பரமசிவேந்திர சரஸ்வதி மகா
    சுவாமிகளின்
    (காஞ்சி சங்கர மட பட்டத்து பெரியவாவின்)
    அதிஷ்ட்டான மகாத்மியத்தையும்
    அவரின் சிஷ்யர் அவதூதர்
    ஓம் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் பற்றியும்
    அந்த அதிஷ்ட்டானத்தில் பல வருடம் தங்கி கைங்கர்யம்
    செய்த
    காஞ்சி மஹா பெரியவாவின் பூர்வாசிரம தம்பியும்
    மஹா யோகியுமான ஓம் ஸ்ரீ சிவன் SAR
    திருவெண்காட்டிற்கு பெருமை சேர்த்ததையும்
    நீங்கள் சேர்த்து கூறி இருக்கலாம்
    அவ்வாறாகில்
    அது இன்னும் சிறப்பை கூட்டி இருக்கும் என நினைக்கிறேன்
    ஓம் நமசிவாய
    நன்றி

  • @Yazhini91Ovea
    @Yazhini91Ovea Год назад +1

    Nanri...

  • @manonmanip4846
    @manonmanip4846 Год назад

    கோயில் வரலாறு மிகவும் அருமை நன்றி

  • @Arunprasad1129
    @Arunprasad1129 Год назад +1

    ஓம் ஶ்ரீ சிவாய நமஹ திருச்சிற்றம்பலம்

  • @bhuvaneswarivenkatesan7925
    @bhuvaneswarivenkatesan7925 Год назад +1

    நன்றி அய்யா

  • @varutharajraj1090
    @varutharajraj1090 5 месяцев назад +1

    என் மருமகளுக்குஆண்குழந்😢தைபிறக்கனும்.ஒம்சுவேதராண்ஈஸ்வராநமக.😊

  • @thamayanthinaguleswaran8664
    @thamayanthinaguleswaran8664 Год назад +1

    வரலாறு சொன்ன
    மைக்கு நன்றி. நாங்கள் சிறு வயதில் சமயதில் தேவாரம் படிக்கும் போது திரு வெண்காடு கோவில் இருப்பதை அறிந்தோம். ஆனால் இப்ப பரும்பாலான கோவில் பெயர் மாட்டம். இந்த வருடம் வந்து சிதம்பரம் பார்த்தோம். அடுத்த முறை நிச்சமா வருவோம்.

  • @ChandrasekarSekar-ck6kp
    @ChandrasekarSekar-ck6kp Год назад +1

    வாழ்த்துக்கள் நன்றி

  • @bharathibalasubramanian1420
    @bharathibalasubramanian1420 Год назад +1

    ஓம் நமசிவாய. ஓம் சக்தி.

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 10 месяцев назад

    Om Sri Swetharnyeswarar swamia Shanmugaperumane Om Sri Kalaixani Amman Thaye Saranam Om Sri Buthabahavanae yours Thiruvadi Saranam Saranam Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤❤

  • @kannanragavan3611
    @kannanragavan3611 6 месяцев назад +1

    மாமா மிக மிக பிரமாதம் அருமை ஆனந்தம் மாமா

  • @a.s.b.balamurugansribalaji11
    @a.s.b.balamurugansribalaji11 Год назад

    மிக அருமையான விளக்கம்

  • @vigneshwarans733
    @vigneshwarans733 7 месяцев назад

    அருமையான விளக்கம் அய்யா 🎉

  • @angukumarvel1046
    @angukumarvel1046 Год назад +1

    Thank you...

  • @sampathkumarnamasivayam5846
    @sampathkumarnamasivayam5846 Год назад +1

    ஆனந்த தரிசனம் செய்ய பேர் பெற்றேன்.ஓம் நமசிவாய சிவாய நம ஓம்.

  • @mangaiyarkarasi4777
    @mangaiyarkarasi4777 Год назад

    Super explanation

  • @nagarajankrishnamurthy4794
    @nagarajankrishnamurthy4794 Год назад

    Excellent Swamy
    🙏

  • @srinivasanpn3207
    @srinivasanpn3207 Год назад +1

    இந்த கோயில் சிறப்பு அறிந்து என்நண்பர்கள் 3 வரை அழைத்துச்சென்று தரிசனம் செய்தேன். எனக்கு பிடித்த இறைவரில் இவரும் ஒருவர் அவரே அகோரர்

  • @shreeengineering7017
    @shreeengineering7017 Год назад

    Thanks for all information 🙏

  • @satheeshkumar8615
    @satheeshkumar8615 Год назад

    🙏🙏🙏🙏🙏 Great Explanation 🙏🙏🙏🙏🙏

  • @manjuelaiyaraja1914
    @manjuelaiyaraja1914 Год назад

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @sury39
    @sury39 Год назад

    nice explanation thanks

  • @celestadigital5276
    @celestadigital5276 Год назад

    Good video

  • @duraiprabakaran9456
    @duraiprabakaran9456 Год назад

    ஓம் நமசிவாய போற்றி 🙏

  • @Veeraraj1234-ix7iu
    @Veeraraj1234-ix7iu Год назад

    ஹரி ஓம் நமசிவாய நமக ஓம் 🙏🙏🙏🙏🙏

  • @dhandapanipani8186
    @dhandapanipani8186 Год назад +1

    Ohmnamachivaya.,,

  • @sandhyasriram4214
    @sandhyasriram4214 Год назад

    Thank you so much sir 🙏

  • @premilabhaskaran8546
    @premilabhaskaran8546 Год назад

    ஓம் நமசிவாய வாழ்க

  • @venkataramand1158
    @venkataramand1158 Год назад +2

    Please start videos with location, route to re ach and nearest place of stay so that we can plan visits

  • @kumareshr.m531
    @kumareshr.m531 11 месяцев назад

    Very.good

  • @Sugumarraju-i9x
    @Sugumarraju-i9x 3 месяца назад

    புதன் தசை ஆரம்பம்.சுவாமிக்கு பூஜை செய்ய வழிமுறைகள் உள்ளதா‌ தயவு செய்து கூறவும்

  • @kiranpr9214
    @kiranpr9214 Год назад +1

    Bro siruvapuri pathium karuvaraila irukura peedam pathiyum podunga bro

  • @sivasivakumar3436
    @sivasivakumar3436 Год назад +5

    Arputham..Om sakthi..Om namah shivaya

  • @c.perumal8121
    @c.perumal8121 Год назад

    ஓம் நமசிவாய 🪷🙏🙏🙏

  • @senthilkumar-dd9cv
    @senthilkumar-dd9cv Год назад +2

    My native place

  • @ramukayalvizhi1261
    @ramukayalvizhi1261 Год назад

    super explanation sir tq🎉

  • @mohanaguruswamy3367
    @mohanaguruswamy3367 Год назад +1

    Om namashivaya

  • @jayakumars2118
    @jayakumars2118 Год назад

    ஓம் சிவாய நம

  • @sureshjoshijo9544
    @sureshjoshijo9544 Год назад

    Om Namah Shivaya❤🎉😮😮😮

  • @mythilisridharan7862
    @mythilisridharan7862 Год назад

    Super

  • @anjalianjali5645
    @anjalianjali5645 Год назад

    Om namashivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @cmuruganchinnathambi9146
    @cmuruganchinnathambi9146 Год назад +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayaramansrikanth7289
    @jayaramansrikanth7289 Год назад

    Ohm nama shivaya ❤

  • @varutharajraj1090
    @varutharajraj1090 5 месяцев назад

    என் மருமகளுக்குஆண்குழந்தைபிறக்கனும்.ஒம்சுவேதராண்ஈஸ்வராநமக

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Год назад

    🙏🌹சிவாய நம🔱📿🙏❤❤

  • @ManiKandan-fd9nm
    @ManiKandan-fd9nm Год назад +1

    ஐயா சந்திராஷ்டமம் நடக்கும் போது திருவெண்காடு கோவிலுக்கு வரலாமா ஐயா

  • @dayalan2190
    @dayalan2190 9 месяцев назад

    ❤❤❤❤

  • @ramyam7632
    @ramyam7632 Год назад +1

    Hi enga uru thiruvengadu

  • @chittitejababu9629
    @chittitejababu9629 Год назад +1

    Arumai.enna our vilakkam

    • @prathctaband8808
      @prathctaband8808 Год назад

      😅😮
      😂😂😮:⁠^⁠)🎉
      0:20 😊🚗🚕😂

  • @ishwarya7717
    @ishwarya7717 Год назад +1

    🎉

  • @vganesan6863
    @vganesan6863 Год назад

    I heard about Ahorrsheari standing opposite to Ahorrshearar. Any details about this.

  • @thamayanthinaguleswaran8664
    @thamayanthinaguleswaran8664 Год назад +2

    ஐயா இந்த கோவிலுக்கு திரு மறை காடு என்று பெயர் உண்டா.

    • @shobisamy1111
      @shobisamy1111 Год назад +1

      திருமறைக்காடு என்பது வேதாரண்யம்....

    • @saivadhana6101
      @saivadhana6101 Год назад

      Enga uuru vedaranyam supara erukkum anga neraya special eruku shivan parvathi thirumana kolathil uruva silaiyaga parkalam arpudham kanakidaikatha pokkisam uruva silai

  • @meenakshik4217
    @meenakshik4217 Год назад +1

    குருக்கள் தொலைபேசி எண் தாருங்கள்

    • @NammaVayarkaaduOrganicshop
      @NammaVayarkaaduOrganicshop  Год назад

      Babu Kurukal Thiruvenkadu Sri பாபு குருக்கள் திருவெண்காடு
      [Mobile] +91 94438 99511
      [Home] +91 82205 75162

  • @DineshDinesh-cs6jy
    @DineshDinesh-cs6jy 9 месяцев назад

    இந்தக் கோயிலுக்கு எந்த கிழமை செல்ல வேண்டும் 🙏

  • @ramanandampillai3968
    @ramanandampillai3968 Год назад +4

    குருக்கள் தெளிவாக விவரித்தார். நன்றி. மிக்க மகிழ்ச்சி. வாழ்க வாழ்க வளமுடன்.
    உங்களுடைய போன் நம்பர் தெரியப்படுத்த வேண்டுகிறேன்.

  • @jayapriya7989
    @jayapriya7989 8 месяцев назад +7

    எங்கள்க்கு குழந்தை பாக்கியம் தந்து அருள்ம் சாமி😂😂😂

  • @thanapandi7331
    @thanapandi7331 Год назад

    🕉

  • @sankarkm9591
    @sankarkm9591 10 месяцев назад

    🙏🙏🙏🙏🙏

  • @gowthamramachandran3444
    @gowthamramachandran3444 Год назад

    🙏

  • @user-mavasiva
    @user-mavasiva Год назад

    Selam ,namakal irundu map sollunga bro pls

  • @Deebdremers
    @Deebdremers Год назад +1

    Yentha kovil yenke amainthu uillathoo yentru kooralame?yentha district?

    • @balakrishnananand6729
      @balakrishnananand6729 Год назад

      thiruvengaadu, mayiladuthurai district

    • @Deebdremers
      @Deebdremers Год назад

      @@balakrishnananand6729 OK.thanks
      Yen yentral theruvenkadu yentra peyaril niraya edankal uillana

    • @balakrishnananand6729
      @balakrishnananand6729 Год назад

      @@Deebdremers it’s close to Mayiladuthurai

  • @s.lakshimipraba2459
    @s.lakshimipraba2459 Год назад

    மாதாமாதம் தொடர்ந்து செல்கின்ற ன் இவ்வளவு விவரங்கள் தெரியவில்லை விவரங்கள் சொன்ன குருக்கள் பதிவு செய்து வெளியிட்டு வர்க்கும் மிக்க நன்றி நன்றி

  • @happyhappy-ww1re
    @happyhappy-ww1re Год назад +1

    குழந்தை வரம் வேண்டி வருகிறோம் நாளை எப்படி 3 குளத்தில் நீராடி பிறகு தரிசனம் செய்ய வேண்டுமா ?!? அண்ணா தகவல் சொல்லுங்கள்

    • @NammaVayarkaaduOrganicshop
      @NammaVayarkaaduOrganicshop  Год назад +1

      ஐயா குருக்கள் நம்பர் அனுப்பி வைக்கின்றேன் நீங்கள் தொடர்பு கொண்டு கேட்டுக் கொள்ளவும் மிக்க நன்றி Babu Kurukal Thiruvenkadu Sri பாபு குருக்கள் திருவெண்காடு
      [Mobile] +91 94438 99511
      [Home] +91 82205 75162