Raayan: Dhanush direction சொதப்பலா சூப்பரா? Kalidas Jayaram, S.J.Suryah, நடிப்பு எப்படி?

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • ப. பாண்டி திரைப்படத்திற்குப் பிறகு தனுஷ் இயக்கி நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஊடகங்கள் அளித்துள்ள விமர்சனங்கள் என்ன?
    #raayanmoviereview #dhanush #arrahman
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    To Join our Whatsapp channel - whatsapp.com/c...
    Visit our site - www.bbc.com/tamil

Комментарии • 41

  • @ChristopherJustin-mm2rv
    @ChristopherJustin-mm2rv Месяц назад +5

    ARR 🎇🎇🎇🎇 after long time, let danush to sit with rahman for upcoming movies bgm

  • @rushdyraheem8144
    @rushdyraheem8144 Месяц назад +1

    ARR BGM .. omg… what has he done to this movie… this BGM never heard before. Danush acting is like 🔥. Great screenplay as can’t feel the time. 2 nd part is bit slow but not to worry. Worth for the money and time. For team : round of applause 🎉

  • @SekarMuthiah4251
    @SekarMuthiah4251 Месяц назад +1

    Super,acting, directions etc

  • @sajidecors4112
    @sajidecors4112 Месяц назад +7

    படம் தொடர்ச்சியா இல்ல....
    முடிக்க முடியா தினருகிது திரைகதை....
    ஒரு புறாவுக்கு போரா அக்கப்போராய் இருக்குறதேன்னு வடிவேல் சொல்வதை போன்று....
    கொலை செய்ய காரணமே இல்லாம பல கொலைகள் இதில் பிரகாஷ் ராஜ் வேற சிரிப்பு போலீஸ் மாதிரி.....
    படத்தை எடுப்பதி சொதப்பலா???
    எடிட்டீங் சொதப்பலான்னே தெறியல உசுரே நீ தான நீதானே....
    வரிகளை தவிர படத்தில் ஒன்றுமே புதுமையில்லை ஒரே சேட்குள்ள படுத்த முடித்த பெருமையை தவிர ஒன்னும் இல்ல

  • @muthukumark8083
    @muthukumark8083 Месяц назад

    Good mam,I am seeing regularly your motivational videos 🎉

  • @kottamani735
    @kottamani735 Месяц назад +1

    திரிஷாவின் பெண்ணுறுப்பில் அடர்ந்து வளர்த்திருக்கும் காடு சார்பாகவும்,குந்தவையின் பெட் ரூம் சீனில் குந்தவையின் பாவாடைய அவிழ்க்கும் மன்சூர் அலிகான் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @StephenKumar-nm4lm
    @StephenKumar-nm4lm Месяц назад +5

    இதே படத்தை புதுமுக டைரக்டர் இயக்கி இருந்தால் பெரிதும் கொண்டாடப்படுவார் இந்தியாவின் முன்னணி டைரக்டராகவும் ஹீரோவுக்கு நிகராக பல கோடி சம்பளம் வாங்கும் டைரக்டராக திகழ்வார் தம்பி தனுஷ் அவர்கள் மாஸ் ஹீரோவாக இருப்பதால் இவருக்கு படம் இயக்க வராது என்று பலரும் நினைத்திருப்பார் ஆனால் தனுஷ் ஆல் ரவுண்டர் கில்லி தனுஷின் துள்ளுவதோ இளமை படம் வெளியாகும் போது கஸ்தூரி ராஜாவுக்காக படம் பார்க்க போய் தனுசு ரசிகனாக மாறினேன் 20 வருடங்களுக்கு முன்பு எனக்கும் ஒரு சினிமா கனவு இருந்தது சூழ்நிலைகளால் அந்த கனவு தகர்ந்தது ஆனால் என்னைப் போல் கனவு மனிதனான தனுஷின் வளர்ச்சியே எனது வளர்ச்சியாக நினைத்து ஆத்ம திருப்தி அடைகிறேன் நான் தனுஷ் வெறியன் ஐ லவ் யூ தனுஷ்

  • @nobalance6934
    @nobalance6934 Месяц назад +3

    Movie blockbuster confirm

  • @kottamani735
    @kottamani735 Месяц назад +1

    கத்தி சண்டை செய்யும் ஓரினசேர்க்கையாளர் தனுஷ் ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள்!

  • @appavi3959
    @appavi3959 Месяц назад +1

    இப்போது தான் அமேசான் பிரைம்ல ஆர்டர் போட்டு, ஒரு புதிய சினிமா படம் பார்த்தேன்.

  • @sudarock3839
    @sudarock3839 Месяц назад

    I enjoy the raayan it's good movie ❤❤

  • @askarali1580
    @askarali1580 Месяц назад

    Really super

  • @user-bj5xh2bg6r
    @user-bj5xh2bg6r Месяц назад

    I think these two brothers respren

  • @ananthg9566
    @ananthg9566 Месяц назад

    Mass❤

  • @neeshwar
    @neeshwar Месяц назад

    A time watchable --vey slow and predictable but acting performance of alll the actors are fantastic

  • @Tanviya123
    @Tanviya123 Месяц назад

    ஹேமா ராகேஷ் அக்கா மதிய உணவு வணக்கம் 🌺🌺🌺

  • @anbalaganmayan4498
    @anbalaganmayan4498 Месяц назад +3

    இது பழைய கதையை அரைத்த மாவை திருப்பி அரைத்து உள்ளனர் 😅

  • @raguragurex4046
    @raguragurex4046 Месяц назад +3

    தனுஷ் அண்ணா மாஸ்💐💐💐💐👌👌👌👌👌👌👌👌

  • @user-bj5xh2bg6r
    @user-bj5xh2bg6r Месяц назад

    These two brothers are representative for two Rajrajinikanth daughter

  • @kavibharathi3930
    @kavibharathi3930 Месяц назад +3

    Raayan🔥🔥🔥🔥🔥🔥

  • @murugaiyanmalaikkanu7017
    @murugaiyanmalaikkanu7017 Месяц назад

    ஷேமா நம்ம சேர்ந்து வாழலாம் ❤

  • @Venkatachalammadhu
    @Venkatachalammadhu Месяц назад +1

    BBC enna than solla varinga

  • @acgit7474
    @acgit7474 Месяц назад +2

    Wasted movie

  • @asrithvaasan4338
    @asrithvaasan4338 Месяц назад +1

    மத்தவுங்கள விடுங்க நீங்க எதுவும் சொல்லாம எஸ்கேப் ஆயிட்டீங்களே...The great escape.

  • @indianmakkal2411
    @indianmakkal2411 Месяц назад +1

    சூப்பர் 🔥படம்👌 சூப்பர் மியூசிக் 🎧🎼

  • @parithirajasekar9045
    @parithirajasekar9045 Месяц назад

    Anndavan kaivuttutan,

  • @amazingshortstv2632
    @amazingshortstv2632 Месяц назад +4

    கதை நல்லா இல்லை

  • @sanjeevking3037
    @sanjeevking3037 Месяц назад +3

    Worst filim
    Do not waste your mony

  • @user-gh9sk5zt9i
    @user-gh9sk5zt9i Месяц назад +1

    எங்க கை கொடுத்தது....??? கை சுட்டுகிச்சு......!!!!!😮

  • @Sachi-mv8kj
    @Sachi-mv8kj 21 день назад

    என் வாழ்க்கையில் நான் பார்த்த மிகவும் மோசமான படம் இது... இந்த படம் உண்மையாக தனுஷ் சைக்கோவா இருப்பானோனு தோனுது...

  • @vigyboss2797
    @vigyboss2797 Месяц назад

    First half super. second half disaster...

  • @satheesraisah4969
    @satheesraisah4969 Месяц назад

    Teluguan Gypsy movie

  • @TamilaTamila-jv5lz
    @TamilaTamila-jv5lz Месяц назад

    விருப்ப... வெறுப்பு இல்லாமல் ஒரு படத்தை விமர்சனம் செல்வது BBC மட்டுமே.... மற்றவர்கள் மனசாட்சியே இல்லாமல் ஒரு விமர்சனம் செய்வது எப்படி என்பது கூட தெரியாமல் பேசுகின்றனர் .....

  • @ChristopherJustin-mm2rv
    @ChristopherJustin-mm2rv Месяц назад

    இனிமேல் AR ரஹ்மான் மத்த டைரக்டர் படம் பன்னிநாளும் தனுஷ்ச கிட்ட உக்கார வைங்க, இல்லனா மத்த டைரக்டர் டனுஷிடம் கேளுங்க AR ரஹ்மான் ட எப்படி மியூசிக் எடுக்கணும் என்று

  • @pookuzhimarudhu7923
    @pookuzhimarudhu7923 Месяц назад +4

    இவளோ வன்முறை தேவையா? 🙄🙄🙄