விமர்சனத்திற்குள்ளாகும் CITU சங்கப்பதிவு போராட்டம்...சங்கம் முக்கியமா? சம்பளம் முக்கியமா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 окт 2024
  • விமர்சனத்திற்குள்ளாகும் CITU சங்கப்பதிவு போராட்டம்...
    சங்கம் முக்கியமா? சம்பளம் முக்கியமா?
    இளைஞர்களின் வாழ்வில் விளையாடும் CITU
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews | #TopNewsStories
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Комментарии • 36

  • @sathishkumar-s8v
    @sathishkumar-s8v 3 часа назад +14

    Government should take strict action against citu

    • @Mithran1999
      @Mithran1999 2 часа назад +1

      Oct 2nd I am working ??? for all the benefits I have ...
      Citu irutha I am not working 2nd Oct

  • @mrmadhumenon
    @mrmadhumenon Час назад

    நன்றி பாலிமர் CITU தமிழகத்தில் பல கம்பெனிகளை மூடிவிட்டு மக்களின் வாழ்வாதரத்தை கெடுப்பதே CITU வின் நோக்கம்

  • @mohamedimran4225
    @mohamedimran4225 2 часа назад +5

    Undiyal katchi always problem for development

  • @kingkong-nx8qi
    @kingkong-nx8qi 2 часа назад +5

    First we have to close this CITU.. SAMSUNG company not built using CEMENT/CONCREATE.. all are cooling sheet.. 24 hours enough for them to re-locate the company to Andhra / other states.. Also private companies will stop come to TN...

  • @pmdjg
    @pmdjg 3 часа назад +3

    Andhra pradesh waiting new investments welcome always 🎉🎉🎉🎉🎉

  • @ragavendraswamy6538
    @ragavendraswamy6538 2 часа назад +2

    polimer Sema collection 💰

  • @Velmurugan-us3mj
    @Velmurugan-us3mj Час назад

    சென்னை திநகரில் உள்ள துணிக்கடைகள் பலவற்றிலும் ₹8000-₹10000க்கு 13 மணி நேரம் வேலை செய்கின்றனர். CITU ஒன்னும் பண்ணல.

  • @VenkatM-fk9bz
    @VenkatM-fk9bz 2 часа назад +4

    சங்கம் தான் முக்கியம். இப்போது இருக்கும் சூழ்நிலையில் போராடும் தொழிலாளர்களின் வேலை பறிக்கப்பட்டால் சிஜடியுவால் அவர்களை காப்பாற்ற முடியாது. சாம்சங் தொழிலாளர்கள் குடும்பம் நடுத்தெருவில் நின்றால் சி ஐ டி யு பொறுப்பேற்குமா?

    • @Devaprabhu77
      @Devaprabhu77 Час назад

      Sir
      Avanga sattapati tha union register panranga ithu wrong appadina thozhilalar nala amaippu ,,matrum atharkana minister etharkku

    • @VenkatM-fk9bz
      @VenkatM-fk9bz Час назад

      @@Devaprabhu77சந்தா வாங்க நடத்தப்படும் யூனியன் சிஐடியு. இந்த சங்கத்தால் மூடப்பட்ட நிறுவனங்கள் கணக்கற்றவை. வாழ்வாதாரத்தை இழந்து நடுத்தெருவில் நின்ற குடும்பங்கள் ஏராளம்.

  • @j.viswanathanviswanathan7911
    @j.viswanathanviswanathan7911 2 часа назад +2

    Sangam thevai illai. Company itself is helping employees.

  • @rajasekart1449
    @rajasekart1449 8 минут назад

    சோறுதான் திங்கிறீங்களாடா, இல்லை வேறு ஏதாவதா?

  • @Devaprabhu77
    @Devaprabhu77 37 минут назад

    "சங்கம் முக்கியமா சம்பளம் முக்கியமா "
    எந்த தொழிற் சங்கமும் வேண்டாம் என சொல்கிறதா பாலிமர் செய்தி ஊடகம் அல்லது முதலாளிதுவத்தை ஆதரிக்கிறதா பாலிமர் ஊடகம்.

  • @RameshRamesh-w9q
    @RameshRamesh-w9q 2 часа назад +1

    திராவிட மாடல் வேண்டாம் 😢

  • @dhonishakthi6687
    @dhonishakthi6687 2 часа назад +1

    Fake news polimer

  • @Devaprabhu77
    @Devaprabhu77 41 минуту назад

    Sir
    என்ன செய்தி இது
    அவர்கள் அரசாங்க சட்டத்தின் படி சங்கம் பதிவு செய்கிறார்கள் அது ஏன் நிலுவையில் இருக்கு. வெளிநாட்டு முதலீடு முக்கியம் அதற்காக குறைந்த ஊதியத்தில் வேலை செய்யணும்னு சொல்றீங்களா .
    அவர்கள் 13 ஆண்டுகளாக வேலை செய்கிறார்கள் சம்பளம் 30 ஆயிரம் மற்ற நிறுவனம் ஒப்பிடும் போது குறைவுதான் . அவர்களில் பெரும்பான்மை 30 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இப்போது உள்ள சூழலில் வேறு நிறுவனத்தில் வேலை கிடைப்பது கடினம் , அதற்காக அவர்கள் தரும் ஊதியத்தில் வேலை செய்ய வேண்டும் என்பது என்ன நியாயம்

  • @shanmugamkesav
    @shanmugamkesav 2 часа назад

    உருப்படியான வேலைய பாருங்க....போராட்டம் தேவை இல்லை....

  • @sanjeevi.t1046
    @sanjeevi.t1046 3 часа назад +2

    Maridhas answer paruga klichu thonga viduvaga

  • @kannan2523
    @kannan2523 Час назад

    Paid promotion on polimer..

  • @Naveenadolf
    @Naveenadolf Час назад

    மாமாகர பாலிமர்

  • @rubeshbala2937
    @rubeshbala2937 3 часа назад +1

    Not polimer news this fooles news

  • @ITI-TAMIZHAN
    @ITI-TAMIZHAN 3 часа назад +2

    இறுதியில் Citu வெல்லும்🎉

    • @kingkong-nx8qi
      @kingkong-nx8qi 2 часа назад +2

      yes CITU will win.. SAMSUNG company will not there anymore in TN.. its PRIVATE company...

  • @gokulrajarunagiri8063
    @gokulrajarunagiri8063 3 часа назад +1

    Citu mela thodarnthu vanmatha kakuran polimer , yenda moolai ilamaya 1500 workers avanga pinadi utkanthutrukaan .

    • @PraveenKumar-cl7po
      @PraveenKumar-cl7po 2 часа назад +1

      Avan paatukku companya iluthi muditana antha workers ku soru poduvaengla amaithiya pesi saripandra visayam

    • @gokulrajarunagiri8063
      @gokulrajarunagiri8063 2 часа назад

      Company moodirvanu avanuku kothadimaya irukamudiyuma bro , namma lam velia irukom , company la irukravanuku tha kastam therium , Inga citu vanthu ellarayum kooptu porattatha origin panala , workers vanthu citu kita help ketanga aprm tha citu entered

    • @PraveenKumar-cl7po
      @PraveenKumar-cl7po Час назад

      @@gokulrajarunagiri8063 bro enakku puriyuthu avangha company a muditana yaaruku nastam company ka nastam Tamil nadu ku workers ku thaan avan alagha karnataka illa andhra ku poiruvaan matha company thozhil thodangha yosipaargal athaiyum neenaika vendum

    • @Potter4545
      @Potter4545 Час назад

      ​@@gokulrajarunagiri8063indha union pathi ethum theriyama pesakudathu, corporate ku ena vera state ku poiruvan ne tharuvaya avangaluku velai