கடகம் ( ஆயில்யம் ) சனி வக்ர பலன் 2024 | Kadagam ( Ayilyam ) Sani Vakrapalan | Tamil astro life

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • Kadagam ( Ayilyam ) Sani Vakrapalan | கடகம் ( ஆயில்யம் ) சனி வக்ர பலன் | Tamil astro life
    sani vakra peyarchi 2024,sani vakram 2024,sani vakra peyarchi 2024 kadagam,sani vakra peyarchi,kadagam sani vakra peyarchi 2024,kadagam sani vakra peyarchi palan 2024 in tamil,sani vakra peyarchi 2023 kadagam,kadagam 2024 rasi palan,kataga rasi sani vakram peyarchi palangal 2024,2024 sani vakram,kadagam,kadagam sani vakra peyarchi 2023,kadagam 2024,sani vakra peyarchi palangal,sani vakram,sani vakra palan 2024,rishabam sani vakra peyarchi 2024

Комментарии • 25

  • @sabaristeel9970
    @sabaristeel9970 2 месяца назад +2

    Super sir correct all

  • @SanthoshSanthosh-nk6bv
    @SanthoshSanthosh-nk6bv Месяц назад +1

    ஐயா வணக்கம் வாழ்க்கை கேள்வி கேள்விக்குறியாக நட்சத்திரம் கடக ராசி

  • @KalaiarasanJ-zi5vx
    @KalaiarasanJ-zi5vx Месяц назад

    Super

  • @Astoria640
    @Astoria640 2 месяца назад +1

    Naan oru neet student ayya
    Ennoda 1st attempt periya failure aahidichi..!
    2nd attempt ku try panna poran ayya

    • @dr.Donisha07
      @dr.Donisha07 Месяц назад

      Hy enakum thn pa 😮‍💨

  • @user-yq5nk1rk3u
    @user-yq5nk1rk3u Месяц назад

    வணக்கம் 🙏 என் பெயர் ரதீஷ். இடம் கன்னியாகுமரி. 2:20pm. 6-4-1998. எனக்கு எந்த வயதில் marrage நடக்கும். marrage life எப்படி இருக்கும்.எப்படி பட்ட wife அமையும்

  • @padmathijagan5072
    @padmathijagan5072 2 месяца назад

    வணக்கம் ஐயா, தற்போது 48 வயது. திருமண வாழ்க்கையும் கேள்விக்குறி? நிரந்தர வேலையும் கேள்விகளுக்குறி? ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வலிகள் ... இதற்கு எப்போது தான் தீர்வு ஐயா!!!!

  • @itszarins9394
    @itszarins9394 Месяц назад

    Muhammad Eswath 20.02.1997, 8.30 pm Coimbatore thirumanan eppothu nadakum

  • @user-gi5po2el2m
    @user-gi5po2el2m 2 месяца назад

    ஐயா,வணக்கம்,ஆயில்யம் 32 வயது,உடல்ஆரோக்யம் ,ஆயுள்,எப்படி இருக்கும் ஐயா?

  • @RaviKumar-gw2ey
    @RaviKumar-gw2ey Месяц назад

    எனக்கு கேது திசை வந்தபோது மேல் படிப்பு படிக்க இயலாத மனநிலையை உருவாக்கி விட்டது

  • @saradhavenkatesh8985
    @saradhavenkatesh8985 2 месяца назад

    கேள்விக்கு பதில் சொல்லுங்கள்..

  • @dhilipanchakravarthy9579
    @dhilipanchakravarthy9579 2 месяца назад +1

    Athu en sir engaluku matum 3.5 yrs😢

  • @prasanth863
    @prasanth863 2 месяца назад

    🎉🎉🎉

  • @elizabethp7448
    @elizabethp7448 2 месяца назад +4

    எனது மகனுக்கு சொல்லுங்க sir விக்டர்(விபத்துலஇறந்து ட்டான் 22/04/2023ல) பிறந்தநாள் 31/03/2004

    • @ilavarasan-wx6ko
      @ilavarasan-wx6ko Месяц назад +2

      😢

    • @rajakhss
      @rajakhss Месяц назад

      இறந்த மகனுக்கு ஏன் பார்க்கணும்???

    • @elizabethp7448
      @elizabethp7448 Месяц назад

      @@rajakhss இறப்புக்கான காரணம் தெரியல sir ஒருவரை ஆயிரம் குறை சொல்லு வது மனிதர்களின் இயல்பு ஆனால் என் மகனை ஒருவர் கூட ஒரு குறை சொல்லும்படியருமே யில்லையே அப்டி ஒரு நல்லபையன்( 100%)சார் என்ன காரணம் சார் தலையில் அடி பட்டு,மதுரை G,h ல இருந்தான் உயிர் பிழைத்து வருவானு நம்புனேன் ஏன் சார்

    • @ilavarasan-wx6ko
      @ilavarasan-wx6ko Месяц назад

      இவளோ சின்ன வயசுல உங்களை விட்டு பிரிஞ்சது தாங்க முடியாத துயரம்... ஆறுதல் கூற வார்த்தை இல்ல.. ஆனா வாழ்க்கையில் எல்லாத்தையும் கடந்து வர வேண்டிய நிர்பந்தத்துல தான் நம்ம எல்லோரும் இருக்கோம்... அதை புரிஞ்சிகிட்டு நீங்க உங்க உடல் நலனில் கவனம் செலுத்தவும்🙏🙏🙏

  • @user-wf9um6tw5x
    @user-wf9um6tw5x 2 месяца назад

    3.10.1983 8.40am. Manday

  • @KonguTMS-pe2pw
    @KonguTMS-pe2pw 2 месяца назад

    T Mohanraj
    16.03.1992
    4.00am
    Dharapuram
    Sukaran thasai la puthan puthi start wife dead 😭 8 month achu son ku 3 yr old share market 😢full loss 😭 over kadan

  • @mymummy6299
    @mymummy6299 Месяц назад

    17.7 2028

  • @elizabethp7448
    @elizabethp7448 2 месяца назад

    Madathiammal பிறந்தநாள் 15/02/1976என் வாழ்கை எப்படி இருக்கும் sir

    • @elizabethp7448
      @elizabethp7448 Месяц назад

      எனக்கு சொல்லுங்க சார்

    • @elizabethp7448
      @elizabethp7448 Месяц назад

      விக்டர் அம்மா தான் நான் p. Madathiammal எனக்கு சொல்லுங்க சார் அப்பப்போ உடம்பு சரியில்லாம போகுது ஒன்னு சரியானதும் மறுபடியும் ஒன்னு வரும் இப்படியே தான் என் வாழ்கை போகுது பிறந்தநாள் 15/02/1976..என் வாழ்கை துணையும்
      ,சரியாயில்லைமுத்தது பெண் பிறந்தமூன்றுநாளில்இறந் துரு ச்சுஅதுக்கு பிறகு தான்ஒவ்வொரு பிள்ளையும் இருவருடம்இடை வெளி., மூன்று ஆண்பில்ளைங்கள் இதுல மூன்றாவது மகன் தான் விக்டர்... இவரை தான் நான் இழந்துட்டேன்,, 🙏ஆறுதல் இல்லமனசு வலிக்குது..மனசு பல . கேள்வி கேட்குது புரியல சார் முடியல sir,,, 🙏🙏🙏

  • @Nagarajan.kKamarajNagarajan
    @Nagarajan.kKamarajNagarajan Месяц назад

    ஜாமீனில் வெளியே வந்த மாதிரி 😅😅😅 மூன்று மாதம் கழித்து 😅😅😅😅திரும்ப உள்ள போக வேண்டும் தானே 😅😅😅😅😅😅😅😅