எனக்கும், எங்க வீட்டுக்காருக்கும், எனது மகளுக்கும் மருத்துவ செலவு, மன உளைச்சல், நோய். ஆனால் எப்படியோ சமாளிக்கறோம் ஐயா. நீங்கள் சொன்னது நூற்றுக்கு நூறு சரி. எனது மகனுக்கு சிறிய தோள் பிரச்சனை. அப்பா மகன் ஏழரை சனி. நானும் என் மகளும் அஸ்ட்டமத்து சனி ஐயா. எனது மகள் பூசம் நட்ஷத்திரம். வயது 20.படாத கஷ்டம். சரி கர்மாவை அனுபவித்து ஆக வேண்டும் என்று சொன்னதினால் மனம் நிம்மதி இனிமையாக கஷ்டங்களை மனதார ஏற்றுக்கொவ்வோம் ஐயா. நன்றி மிக்க நன்றி.
எனக்கு 1 லக்னம் சனி.... 2 விடு சுக்கிரன் மற்றும் செவ்வாய 3 சூரியன் மற்றும் புதன்.. 4 விடு சந்திரன்...5 விடு ராகு.. 11கேது 12 குரு கேது திசை இருக்கு Oct 2024 முடிவு sir எதிர்காலம் எப்படி சார் இருக்கும் கல்யாணம் எப்ப சார் ஆகும் இந்த குழந்தை பாக்கியம் எப்படி slu sir சார் healthy problem july 2022 to may 2024 எப்ப சார் இந்த பிராப்ளம் எல்லாம் முடியும் birthday. 27/6/1998 timing. 1:40am எனக்கு அடுத்த பிறவி இல்ல sir sollu sir😢😢😢😭😭😭
அண்ணா வணக்கம் நான் ரிஷபம் லக்னம், துலாம் ராசி, சித்திரை 4ம் பாதம். வயது 22. எனக்கு 2023 ஜூனவரி 17 முதல் குருதசா சனிபுத்தி நடக்கிறது. 2025 ஜூலை மாதம் சனிபுத்தி முடியும். துலாம் ராசிக்கு 8ம் வீட்டில் இருந்து சனிபுத்தி நடக்கிறது. சனி+ராகு இணைவு உள்ளது. சுபகிரகங்கள் தொடர்பு இல்லை. படிப்பு தோல்வி, வேலையின்மை, வறுமை, மனநிலை பாதிப்பு, நோய் நொடி பிரச்சினைகள் அனைத்திலும் பிரச்சினை உள்ளது. என்னாட வாழ்க்கை என்று தோன்ற வைத்துவிட்டது. எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை.
@@JKP0003 but athukum ethukum sambamtham ella bro ennoda mark kammi ellam velaiku poitagga en neram sari ella naraiya try panni kadaikala seri nu government examku padichitu eruka appadiye pothu valkai
அண்ணா நான் உங்கள் Subscriber நான் வந்து கடக ராசி ஆயில்ய நட்சத்திரம் எனக்கு அஷ்டம சனி இருக்கா அண்ண நான் போய் ஜாதகம் பார்த்தேன் எனக்கு சுக்கிர திசை ஓடுது சொல்றாங்க ஆனால் சமீப காலமாக நான் எங்கயாச்சும் ஒரு முக்கியமான காரியத்துக்கு போனா வேலை தேடி போனா அந்த வேலை கிடைக்க மாட்டுது அந்த காரியம் வெற்றிகரமாக முடிய மாட்டுது நான் தேடிப் போன காரியம் தடங்கலா போகுது கிடைக்க மாட்டுது என்ன பண்றது நான் பார்த்த வரைக்கும் கடக ராசி பூசம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு தான் அஷ்டமசனி ஓடுது கேள்விப்பட்டேன் பிறகு கடக ராசி ஆயில்ய நட்சத்திரம் சேர்ந்த எனக்கு சுக்கிர திசை ஓடுது பிறகு ஏன் நான் வந்து கஷ்டப்படுறேன் எனக்கான பதில் சொல்ல முடியுமா ??
Sir im 24 yrs[27/11/1999{morning 3:16} in chennai egmore] kadaga raasi poosam natchathiram, naa school and college life la 2 peru na one side ha love pannen , aana avanga enna love pannala avanga 2 perum marriage aayitu sandhosama irukkanga, but na apadiye iruken sir , no love nothing is happening in my life, sila pengal yen mela intrest kaamicha avanga thoorama poiduranga ilana naa educhum pesirathunaala avanga yenkita avoid aayiranga , naa ipo jobless ha iruken govt exam prepare pandren, yen vettula kadaga raasi karanga naa marriage late aagum sollranga, yen life la love nu onnu varaatha sir.yen life ninacha romba asingama feel pandren, onnu kuda naa ninacha maari nadakala sir. Yen ipadi nadakuthu yen life relationship onnu varamatingitu nu sollunga sir . Plzzzzz, velaiyum kidaikala relationship hum kidaikala, mentally romba weak ha iruken😔
என் பெயர் மதியழகன் நண்பரே இப்ப எனக்கு 52 வயது சினிமாவில் இயக்குனர் சினிமா அனுபவம் 27 ஆண்டு என் பாட்டன் என் அப்பா பிறகு நான் இப்போது என் மகன்கள் நான்கு தலைமுறையாக நல்லது நடக்கவில்லை சென்னைக்கு வந்து 34 வருடங்கள் ஆகின்றன காக்கை குருவி பூனை நாய் ஆடு மாடு மனிதர்கள் என்று எவ்வளவோ நன்மைகள் செய்து விட்டேன் செய்து கொண்டு வருகிறேன் ஆனால் எனக்கு இன்னும் நல்லது நடக்கவில்லை கடகராசி பூச நட்சத்திரம்
ஐயா நீங்கள் தினமும் பிரபஞ்சத்தையும் படைத்தவன் துணை என்று சொல்லுங்கள் நல்லது நடக்கும் நீங்கள் நினைப்பது உடனே நடக்கும் குடும்பத்துக்கு தேவையான எல்லாம் தருகிறேன் வாழ்த்துக்கள் பிறகு சொல்லுங்கள் நல்ல நேரம் வந்து விட்டது 🙏நன்றாக வந்த பிறகு நீங்கள் பிரபஞ்சத்தையும் படைத்தவனுக்கு மண்டபம் கட்ட உதவிகள் செய்யுங்கள் கண்டிப்பாக எல்லாம் சந்தோஷம் நிம்மதி பணம் சொத்துக்கள் எல்லாம் கிடைக்கும் லாபம் 🎁🙏💐
Enakku Poosam Ashtamathu sani .I lost my husband July 2023.Feeling very much guilty because I lost my husband because of my Ashtama sani.My health is also much affected
ஐயா தங்கள் பதிவு அருமை நான் நீங்கள் கூறுவது கடந்து கொண்டுதான் இருக்கிறது. நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை நன்றி.❤❤❤❤❤
Romba theliva puriya vekkareenga sir..karma theerthu than aaganum..kashtam anubavichu than theeranum..pariharam just temporary relief mattum tharum..unmaya yatharthama solreenga..thanks sir..
அருமையான விளக்கம் சககோ 🙏
Neengge solrathu rombe correct aiya. Kastham kuduthalum Kai vidavillai kadavul🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வாழ்க வளமுடன் நன்றி ஐயா 🙏❤❤❤
❤❤❤ஓம் வராகி தாயே அம்மா அருள் புரிவாஓம்
Nandri brother. Neengge sonnathu unmai. Ellam nallathe nadakke vendugiren brother. ❤🎉❤🎉😊
💯correct kadagam raasi punarpoosam
எங்க அண்ணா நல்லா இருக்கேன் நான் மிதுன ராசி முன்னாடி எனக்கு இருந்தது இப்ப என் பையன் கடக ராசி அவனுக்கு கஸ்டமர்ஸ் அடி நான் எங்க நல்லா இருக்கிறது
😢😂😊😢❤😊🎉😮🎉😮🎉😮😅🎉😮😮❤😊😢❤😊😂😮❤😊😢😊❤😢😊❤😊❤🎉😢😮😢😂❤😊😢❤😊❤😊🎉😮😢😮❤😊😊❤❤😊❤🎉😮😊😢❤😊😢😊❤😢❤😢😊❤❤😊
எனக்கும், எங்க வீட்டுக்காருக்கும், எனது மகளுக்கும் மருத்துவ செலவு, மன உளைச்சல், நோய். ஆனால் எப்படியோ சமாளிக்கறோம் ஐயா. நீங்கள் சொன்னது நூற்றுக்கு நூறு சரி. எனது மகனுக்கு சிறிய தோள் பிரச்சனை. அப்பா மகன் ஏழரை சனி. நானும் என் மகளும் அஸ்ட்டமத்து சனி ஐயா. எனது மகள் பூசம் நட்ஷத்திரம். வயது 20.படாத கஷ்டம். சரி கர்மாவை அனுபவித்து ஆக வேண்டும் என்று சொன்னதினால் மனம் நிம்மதி இனிமையாக கஷ்டங்களை மனதார ஏற்றுக்கொவ்வோம் ஐயா. நன்றி மிக்க நன்றி.
🙏
எனக்கு 1 லக்னம் சனி.... 2 விடு சுக்கிரன் மற்றும் செவ்வாய 3 சூரியன் மற்றும் புதன்.. 4 விடு சந்திரன்...5 விடு ராகு.. 11கேது 12 குரு கேது திசை இருக்கு Oct 2024 முடிவு sir எதிர்காலம் எப்படி சார் இருக்கும் கல்யாணம் எப்ப சார் ஆகும் இந்த குழந்தை பாக்கியம் எப்படி slu sir சார் healthy problem july 2022 to may 2024 எப்ப சார் இந்த பிராப்ளம் எல்லாம் முடியும் birthday. 27/6/1998 timing. 1:40am
எனக்கு அடுத்த பிறவி இல்ல sir sollu sir😢😢😢😭😭😭
Nalla vilakkam nandri sir kadaga rasiyil pirantha anivarukkum kastathai ethir kolgira
Sakthiya kodu kadavule
👌🙏🙏🙏 semma Nice explanation, supera solringa sir vazhga valamudan
Romba nalla pathivu. Nandri Anna. Vaazhga valamudan.
Correct answer Nan aluthiyan
ஐயா எனக்கு பிறந்திருந்தே கஷ்டம் தான் இன்னும் கஷ்டமா தான் இருக்கு வயசு 33 ஆச்சு
Poosam student ku epdi boss irukkum?
For ayilyam ashtama sani ends in 2025 March or 2026 March?
Sir what u said true .i appriciate you.
En maganukku eppo 30 vayasu, ashtamattu sani, kadaga rasi, appo 60 vayasil marupadiyum ashttamattu sani varuma. Aama illai sollavum please.
அண்ணா வணக்கம் நான் ரிஷபம் லக்னம், துலாம் ராசி, சித்திரை 4ம் பாதம். வயது 22. எனக்கு 2023 ஜூனவரி 17 முதல் குருதசா சனிபுத்தி நடக்கிறது. 2025 ஜூலை மாதம் சனிபுத்தி முடியும். துலாம் ராசிக்கு 8ம் வீட்டில் இருந்து சனிபுத்தி நடக்கிறது. சனி+ராகு இணைவு உள்ளது. சுபகிரகங்கள் தொடர்பு இல்லை. படிப்பு தோல்வி, வேலையின்மை, வறுமை, மனநிலை பாதிப்பு, நோய் நொடி பிரச்சினைகள் அனைத்திலும் பிரச்சினை உள்ளது. என்னாட வாழ்க்கை என்று தோன்ற வைத்துவிட்டது. எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை.
En magan kadaga rasi, magal kumba rasi, nanum kanavarum mituna rasi.
Very good information brother 💯
💯 true sir na college mudichi 1 and half year aytu job ku try panniyum kadaikala onnum😢
Copy adchu pass aana ippadithan
@@JKP0003 😂corona set online nu solrigala,athu ellana avalotha ennum kodumaiya pooidum subject lam kastam etho luck la pochi,final year nerlatha exam athuku munnaditha online
@@JKP0003 but athukum ethukum sambamtham ella bro ennoda mark kammi ellam velaiku poitagga en neram sari ella naraiya try panni kadaikala seri nu government examku padichitu eruka appadiye pothu valkai
அண்ணா நான் உங்கள் Subscriber நான் வந்து கடக ராசி ஆயில்ய நட்சத்திரம் எனக்கு அஷ்டம சனி இருக்கா அண்ண நான் போய் ஜாதகம் பார்த்தேன் எனக்கு சுக்கிர திசை ஓடுது சொல்றாங்க ஆனால் சமீப காலமாக நான் எங்கயாச்சும் ஒரு முக்கியமான காரியத்துக்கு போனா வேலை தேடி போனா அந்த வேலை கிடைக்க மாட்டுது அந்த காரியம் வெற்றிகரமாக முடிய மாட்டுது நான் தேடிப் போன காரியம் தடங்கலா போகுது கிடைக்க மாட்டுது என்ன பண்றது நான் பார்த்த வரைக்கும் கடக ராசி பூசம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு தான் அஷ்டமசனி ஓடுது கேள்விப்பட்டேன் பிறகு கடக ராசி ஆயில்ய நட்சத்திரம் சேர்ந்த எனக்கு சுக்கிர திசை ஓடுது பிறகு ஏன் நான் வந்து கஷ்டப்படுறேன் எனக்கான பதில் சொல்ல முடியுமா ??
Sir kadagam raasi kku boy baby porakkuma
Thanks sir
உண்மை ஐயா எல்லாமும் போயிடுச்சு நான் மட்டும் இருக்கேன் என்ன பாத்து எல்லாம் கேக்குறாங்க உனக்கு நேரம் சரி இல்லையா உண்ணக்கு யேன் இப்படியே நடக்குதுனு 😢😢😢
உடல் உபாதைகள் பொருளாதார கஷ்டம் இரண்டும் படுத்துது
கடகம் ராசி புனர்பூசம் நட்சத்திரம் 💯 உண்மை
அருமை sir 👍
Sir im 24 yrs[27/11/1999{morning 3:16} in chennai egmore] kadaga raasi poosam natchathiram, naa school and college life la 2 peru na one side ha love pannen , aana avanga enna love pannala avanga 2 perum marriage aayitu sandhosama irukkanga, but na apadiye iruken sir , no love nothing is happening in my life, sila pengal yen mela intrest kaamicha avanga thoorama poiduranga ilana naa educhum pesirathunaala avanga yenkita avoid aayiranga , naa ipo jobless ha iruken govt exam prepare pandren, yen vettula kadaga raasi karanga naa marriage late aagum sollranga, yen life la love nu onnu varaatha sir.yen life ninacha romba asingama feel pandren, onnu kuda naa ninacha maari nadakala sir. Yen ipadi nadakuthu yen life relationship onnu varamatingitu nu sollunga sir . Plzzzzz, velaiyum kidaikala relationship hum kidaikala, mentally romba weak ha iruken😔
Don't feel bro same problem 😢😢
Romba kastam bro
Same problem bro
Kadaka rasi Aiyalyam nachitram kadavula gathi yandru nirkiran iya
Romba alaga pesuringa bro.
என் பெயர் மதியழகன் நண்பரே இப்ப எனக்கு 52 வயது சினிமாவில் இயக்குனர் சினிமா அனுபவம் 27 ஆண்டு என் பாட்டன் என் அப்பா பிறகு நான் இப்போது என் மகன்கள் நான்கு தலைமுறையாக நல்லது நடக்கவில்லை சென்னைக்கு வந்து 34 வருடங்கள் ஆகின்றன காக்கை குருவி பூனை நாய் ஆடு மாடு மனிதர்கள் என்று எவ்வளவோ நன்மைகள் செய்து விட்டேன் செய்து கொண்டு வருகிறேன் ஆனால் எனக்கு இன்னும் நல்லது நடக்கவில்லை கடகராசி பூச நட்சத்திரம்
ஐயா நீங்கள் தினமும் பிரபஞ்சத்தையும் படைத்தவன் துணை என்று சொல்லுங்கள் நல்லது நடக்கும் நீங்கள் நினைப்பது உடனே நடக்கும் குடும்பத்துக்கு தேவையான எல்லாம் தருகிறேன் வாழ்த்துக்கள் பிறகு சொல்லுங்கள் நல்ல நேரம் வந்து விட்டது 🙏நன்றாக வந்த பிறகு நீங்கள் பிரபஞ்சத்தையும் படைத்தவனுக்கு மண்டபம் கட்ட உதவிகள் செய்யுங்கள் கண்டிப்பாக எல்லாம் சந்தோஷம் நிம்மதி பணம் சொத்துக்கள் எல்லாம் கிடைக்கும் லாபம் 🎁🙏💐
கடலில் குளித்து விட்டு வானத்தை நோக்கி வானத்தில் உள்ள அனைத்து நட்சத்திரங்கள் பார்த்து வணங்கினால் போதும் நல்லது நடக்கும் உண்மை
கஸ்டங்கள் கோடி....நிம்மதி இல்லை.. அவமானம் பல...எப்போதீர்வு... இறைவனுக்கு வெளிச்சம்
Pls give palan for natchathiram.
1989 kadagam poosam no marag no love life ilayano thonuthu
Enakku Poosam Ashtamathu sani .I lost my husband July 2023.Feeling very much guilty because I lost my husband because of my Ashtama sani.My health is also much affected
Don't feel guilty, Everything will be alright
Thank you for the truth...
அஷ்டமத்தில் ரோட்டுல நிக்கிறேன் அதுவும் நிம்மதி இல்லை 😅😅😅😅😅😅😅😅
9 1 74.enoda ராse epderukm
12 March 1949 9. 40 Pm Rajan கடகம்
என் son 3 1 1992 friday 5clok appo mrg nadakum
Always accepted anything anna
Kadagam rasi poosam star kanni lagnam
மிதுனம் ராசி கடகம் லக்னம் புனர்பூசம்1 பாதம் நட்சத்திர அஸ்டமத்துசனி உண்ட
இல்லை
Me too same
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
👍👌
கடைசிவரைக்கும் தீர்வு சொல்லவில்லை
Enaku nallathe natakatha😭😭😭😭😭😭
வணக்கம் சார் 🙏
Marag ah set aga matithu
சார் உயிர் மட்டும் தான் இருக்கு இப் ப
உடம்பில் வலியைகொடுக்கிறார்
Magaram konjam sollunga..
Kadagarasi kastum than anna
மனம் அமைதி இல்லை
Iam born in 30.9.64😭