விசுவாசிகள் அதுகளுக்கு அறிவு கிடையாது என கூறும் ரத்னம் பால்

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • Hello Everyone. This is Roasting today's Christianity channel. We are uploading some fake pastors and their wrong doctrine and we do some trolls as well. We believe these videos will bring awareness among you all..It's the Christian duty to identify and expose the good and the bad tree according to their fruits... Loving is reproving ,therefore we all must do this as a ministry to lead many believers towards The Bible.. We unmask the ravenous wolves in the sheep clothing ,Do the same and try to save the poor (soul) from the hell fire. Please like, share and Subscribe my channel.. God bless you all.
    Roasting today's Christianity channel link: bit.ly/3UwPrVU
    அன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3nYHuN5
    இன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3KtpZw2
    Roasting Worldy Christianit channel link: ybit.ly/3SfWKBU
    Answering Islam - Tamil channel link: bit.ly/4aYpZRi
    Roasting Hindustani Masihatc hannel link: bit.ly/47Af1hR
    #roasting today's Christianity.
    #அன்றைய கிறிஸ்தவம்.
    #இன்றைய கிறிஸ்தவம்.

Комментарии • 102

  • @daisysuresh3080
    @daisysuresh3080 5 дней назад +2

    👍🙏👍🌹

  • @shyamalarajan6538
    @shyamalarajan6538 23 дня назад +13

    பார்வை இல்லாதவர்கள் கூட நல்ல பாதையில் செல்லுகிறார்கள் இன்று பார்வை உள்ளவர்கள் பாதையில் இடறுகிறார்கள்

  • @kavithasree5428
    @kavithasree5428 23 дня назад +10

    Well said bro,57yrs waste

  • @Tharun_Piano_Official
    @Tharun_Piano_Official 23 дня назад +7

    Ungal vilakkam romba arumai, sagotharargale😂😂😂😂😂😂

  • @dmsmosesd5915
    @dmsmosesd5915 22 дня назад +5

    இவனை மாதிரி ஆளுங்கள ஓட விடணும். காசு காசு காசு காசு காசு காசு காசு காசு காசு காசு காசு காசு பாவப்பட்ட மக்கள் எல்லாம் பிச்சை எடுத்து இவனுக்கு கொடுக்கணும்

    • @freedylo8124
      @freedylo8124 22 дня назад

      அவர் அப்படி லாம் பேசுகிறாவரே கிடையாது.. அவர் மிகவும் நல்ல ஊழியர்

    • @freedylo8124
      @freedylo8124 22 дня назад

      அவங்க சபையில் காணிக்கையே வாங்க மாட்டாங்க

  • @sripriya4785
    @sripriya4785 23 дня назад +16

    அவர் மனைவி, மகள், மருமகள்கள் எங்கே பிரசவம் பார்த்தார்களாம். உயிர் முக்கியமில்லை. கட்டடம் தான் முக்கியமாம்.

  • @anitsteno
    @anitsteno 23 дня назад +6

    Nice brothers. Your channel is the most needed of the hour. An eye opening video. So many pastors fooling the people just for gaining money.

  • @mallikaambrose3420
    @mallikaambrose3420 23 дня назад +5

    சிறப்பு👌அருமையான பதிவு👍
    ஒரு சிலராவது திருந்தினால் நன்று.

  • @josephjudah-official7686
    @josephjudah-official7686 22 дня назад +7

    நீங்கள் நல்ல நல்ல கருத்துக்களை அநேக பதிவில் சொல்லி வருவது மிகவும் சந்தோசம்...
    குறிப்பாக உங்கள் மூலமாக யாரும் இடறாதபடி சில மரியாதைக்குரிய ஊழியர்களை அவன் இவன் என்று சொல்வதை திருத்தம் செய்யுங்கள்...
    உங்கள் யூடுப் பதிவுகள் நல்ல முறையில் அநேகருக்கு பயன்பட வேண்டும்... இன்னும் உங்கள் முயற்சிகள் நல்ல சிறந்த முறையில் அமைய வேண்டும்... அதை எண்ணி சொல்கிறேன்... நீங்களும் என் சகோதரர்கள் தான்...

    • @jamesravi4490
      @jamesravi4490 22 дня назад

      ஊழியர்கள் விசுவாசிகளை இந்த ரத்தினம் பால் போன்று மரியாதை இல்லாமல் அது, இது என்றும் லூசு என்றும் குறிப்பிடலாமா?

    • @isaacbenjamincashval4991
      @isaacbenjamincashval4991 12 дней назад

      Do you want to give respect to thieves??

    • @isaacbenjamincashval4991
      @isaacbenjamincashval4991 12 дней назад

      அவர்கள் இந்த மூளையற்றவர்களிடமிருந்து அனைத்து தசமபாகங்களையும் சேகரிக்கின்றனர் ...பின்னர் அவர்கள் விசுவாசிகளை விலங்குகளை விட மோசமாக நடத்துகிறார்கள்???
      இப்படிப்பட்ட படிப்பறிவில்லாத மற்றும் பொய்யான ஆசிரியர்களை மதிக்க விரும்புகிறீர்களா?

  • @jkiruba5203
    @jkiruba5203 22 дня назад +4

    அவர்கள் கொடுக்கும் பணத்தையெல்லாம் பெற்றுக்கொள்ளுங்க பிரசவம் பார்ப்பீர்களா ஐயா ரத்னம் ஐயா

  • @kanagarathinam6957
    @kanagarathinam6957 23 дня назад +8

    இவர்களுடைய உபதேசம் வருமானத்தை தக்கவைத்துக் கொள்ள

  • @marinusjerald2783
    @marinusjerald2783 22 дня назад +1

    Pothakargal ketkkum pothu kanikkai thasamabaagam enru ulaikkum panathai koduthu kondde irukkum visuvasikal loosu thaan vitha vithamai emttrum ooliyargalukku oru arivu aathikam thaan loosu mathiri kai thatti kondu irukkum visuvasikku oru arivu kammi thaan ❤ praise the lord Brothers❤❤❤

  • @Oneplus-f9w
    @Oneplus-f9w 22 дня назад +1

    Superb thambigal.

  • @princeabrahamofficial
    @princeabrahamofficial 21 день назад

    Well said✌🏼

  • @santhoshpremkumar7782
    @santhoshpremkumar7782 22 дня назад +4

    Still people believe ratnam false preacher

  • @sathishkumarsathishkumar6663
    @sathishkumarsathishkumar6663 23 дня назад +6

    அவர் பொண்டாட்டி புள்ளைகள் hospital எல்லாம் போவதுயில்லையா

    • @freedylo8124
      @freedylo8124 22 дня назад

      ஏன் உங்களுக்கு என்ன..

  • @m.s1724
    @m.s1724 23 дня назад +2

    நீங்க பயந்துடீங்களா ❓ சாது பால் சாலமன் என்ன ஆச்சு ❓அவர் 2024 தீர்க தரிசனம் சொல்லி இருக்கிறார் 💥💥🔥🔥🔥

  • @JohnMoses-zq6gs
    @JohnMoses-zq6gs 23 дня назад +3

    Bro Joshua comments are very related with video

  • @Praisy-ct7ig
    @Praisy-ct7ig 23 дня назад +2

    Well done 🎉

  • @FranklinSamuel-y1i
    @FranklinSamuel-y1i 7 дней назад

    Any time money thought than avarukku

  • @rajendarbanu5668
    @rajendarbanu5668 21 день назад

    👌👌👌👌

  • @FranklinSamuel-y1i
    @FranklinSamuel-y1i 7 дней назад

    Rathinam paul is a money maker

  • @Ramanujam-i7p
    @Ramanujam-i7p 21 день назад +1

    இது நாள் உங்களுக்கு என்ன பெருமை அவர் லூ ஸ் என்றால் நீங்கள் மகாலு ஸ்

  • @679karthic
    @679karthic 22 дня назад +1

    Ada paavi, apo. Hospital pogama veetla delivery paka solrara ivaru?

  • @josephjudah-official7686
    @josephjudah-official7686 22 дня назад +6

    நீங்க இதுவரைக்கும் என்ன ஊழியம் செய்தீர்கள் என்று ஒரு வீடியோ போடுங்க... எப்படி எல்லாம் ஊழியம் செய்தீர்கள் என்றும் என்ன என்ன அனுபவங்கள் கிடைத்தது என்றும் முடிந்தால் வீடியோ போடுங்க... அதன் பிறகு பேசுங்கள்...

    • @blesslinsrajadevadoss3909
      @blesslinsrajadevadoss3909 22 дня назад +1

      சபை என்றால் என்னனு சொல்லுங்க......?

    • @Jkpaintinganddesingn-wi7sc
      @Jkpaintinganddesingn-wi7sc 22 дня назад +1

      Right பா அவரை விடாம நீ கேட்டுகிட்டே இரு 🤣🤣🤣

  • @dhivyaruban1919
    @dhivyaruban1919 23 дня назад +2

    Avaru paiyanum pastor avaru veedu kodila kati erukaru etha ministry la tha erukangah thaimuraiya

  • @josephjudah-official7686
    @josephjudah-official7686 22 дня назад +2

    சபையை நடத்தாம அனுபவங்கள் இல்லாம வெறுமனே பேசுவதால் நீங்கள் சொல்வதெல்லாம் சரியென்று நினைக்காதீர்கள்

    • @blesslinsrajadevadoss3909
      @blesslinsrajadevadoss3909 22 дня назад +1

      சபை என்றால் என்னனு சொல்லுங்க......?

    • @marinusjerald2783
      @marinusjerald2783 22 дня назад +1

      Sabai enraal inraya kaalathu pothakargalal uruvakka patta tholil saalai enru eppadi avar solluvar bro

  • @anithasamu626
    @anithasamu626 22 дня назад +1

    Oru aariu kuda 12 Sidaragal sollavellai bible. Evanuku 8aariu va, avaru konjam tight pola

  • @santhoshpremkumar7782
    @santhoshpremkumar7782 22 дня назад +3

    Ratnam paul oru men tal

  • @alphaomegaministerstv-aomt3800
    @alphaomegaministerstv-aomt3800 22 дня назад +1

    🎉🎉🎉🎉🎉🎉

  • @DassReva7680
    @DassReva7680 23 дня назад

    HalleluYAH praise YAHUAH. Why this kinda dishonor statement from this kinda preacher? Always money,money,money. Do repent for the time is against us.

  • @jesuraj1784
    @jesuraj1784 22 дня назад +3

    சபைக்கு தொடர்ந்து 3மாசம் வாங்க.ஐயா பிரசங்கத்தை முழுவதும் கேளுங்கள்.பிறகு வீடியோ போடுங்கள்.வேற நல்ல தொழில் இருந்தால் பாருங்கள் . உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் கவனம் செலுத்துங்கள்.

    • @Jkpaintinganddesingn-wi7sc
      @Jkpaintinganddesingn-wi7sc 22 дня назад +3

      நீங்கள் இருக்கும் வரைக்கும் அய்யாவுக்கு ஒரு பிரச்சனையும் வராது 😂😂😂😂😂🙏🙏🙏🙏

    • @shalinsandar9231
      @shalinsandar9231 22 дня назад +2

      ​@@Jkpaintinganddesingn-wi7sc😂😂🤣

    • @jesuraj1784
      @jesuraj1784 22 дня назад +1

      @@Jkpaintinganddesingn-wi7sc உண்மை தான் நல்ல மனிதனுக்கு எதற்கு பிரச்சனை வரப்போகுது அண்ணே.

  • @josephjudah-official7686
    @josephjudah-official7686 22 дня назад +4

    நீங்கள் பேசுவதை சபைக்கு ஒழுங்கா போகாதவர்கள் தான் கேட்டுக்கொண்டு இருப்பார்கள்....

    • @blesslinsrajadevadoss3909
      @blesslinsrajadevadoss3909 22 дня назад +3

      சபை என்றால் என்னனு சொல்லுங்க......?

    • @marinusjerald2783
      @marinusjerald2783 22 дня назад +2

      Ketta kelvikku pathil solla mudiya villai appuram yen comment panringa😂

    • @josephjudah-official7686
      @josephjudah-official7686 22 дня назад

      சபை என்ற வார்த்தை கிரேக்க வேதாகமத்திலே எக்ளேசியா என்று அழைக்கப்பட்டு இருக்கிறது.

    • @josephjudah-official7686
      @josephjudah-official7686 22 дня назад

      சபையை பற்றி வார்த்தையின் அடிப்படையிலும் சரித்திர அடிப்படையிலும் ஆவிக்குரிய அடிப்படையிலும் சொல்ல நான் தயார்.... ஆனால் அதை ஓரிரு வார்த்தைகளில் சொல்ல முடியாது...

    • @josephjudah-official7686
      @josephjudah-official7686 22 дня назад

      @@marinusjerald2783 சபைஎன்று சொன்னால் உலகத்திலிருந்து தங்களை யார் பிரித்தெடுத்து வெளியே யார் அழைக்கப்பட்டு இருக்கிறார்களோ அவர்கள் தான் சபையாக இருக்கிறார்கள்.
      பிரித்தெடுக்கப்பட்ட ஆத்துமாக்கள் தான் சபையாக இருக்கிறார்கள்.

  • @priyajesudason3968
    @priyajesudason3968 22 дня назад +1

    😂😂😂😂😂😂

  • @josephjudah-official7686
    @josephjudah-official7686 22 дня назад +3

    அவர் சபைக்கு வரும் எல்லோரையும் சொல்லவில்லை... சிலர் சபையில் இருந்து மற்றவர்களுக்கு இடறலாக இருப்பதை தான் சொன்னார்...
    நீங்கள் அதை என்ன என்ன வகையில் குற்றப்படுத்தி பேச முடியுமோ பேசி நக்கல் வேற செய்கீறீர்கள்... நீங்கள் சபை நடத்தி என்ன என்ன பாடுகள் அவமானங்கள் வேதனைகள் பட்டீர்கள் என்று சொல்லுங்கள்...

    • @jamesravi4490
      @jamesravi4490 22 дня назад

      அப்படியானால் விசுவாசிகளும் எல்லா ஊழியர்களையும் குறிப்பிடாமல் சில தவறு செய்யும் ஊழியர்களை மட்டும் லூசு என்று சொல்லலாமா?

    • @blesslinsrajadevadoss3909
      @blesslinsrajadevadoss3909 22 дня назад +1

      சபை என்றால் என்னனு சொல்லுங்க......?

    • @marinusjerald2783
      @marinusjerald2783 22 дня назад

      Ooliyargal ethanai paatukal padukirarkal vethanai pattu avamanam pattu asinga pattu thukka pattu ithanai paadukalum patuvathu panathirgaga thaane Aandavarukkaga illaiye

    • @josephjudah-official7686
      @josephjudah-official7686 22 дня назад

      @@marinusjerald2783 அவங்க ஊழியம் சரியா செய்யவில்லை என்றால் நீங்கள் வார்த்தையோடு நிறுத்திவிடாமல் ஊழியம் செய்து முன்மாதிரியாக இப்படி தான் ஊழியம் செய்ய வேண்டும், இப்படி தான் சபை நடத்த வேண்டும் என்று வாழ்ந்து காட்டுங்கள்... முடியுமா உங்களால் செய்து காட்ட முடியுமா, செய்து காட்டுகிறேன் என்று சொல்லுங்க பார்ப்போம்

    • @josephjudah-official7686
      @josephjudah-official7686 22 дня назад

      இணையதளத்தில் எதை வேண்டுமானாலும் சொல்லலாம் என்று சொல்ல கூடாது...
      அவங்க சரியில்லை, சபையை ஒழுங்கா நடத்துல, பண ஆசை புடிச்சவங்களாக இருக்காங்க...
      அவர்களுக்கு முன்மாதிரியாக நீங்க என்ன செய்தீர்கள், வார்த்தையால யூடுப் ல பேசிட்டு இருக்கீங்க....
      நீங்க எழும்பும் வரையில் கிராமங்கள் சபைகள் பாழாய் போகுது என்று தெரிந்த பிறகும் ஏன் சும்மா இருக்கீங்க... எழும்புங்க கர்த்தருக்காக உண்மையாக ஊழியம் செய்ய, முன்மாதிரியாக வாழ்ந்து காட்ட வாங்க, வர மாட்டீங்க செயலில் எதையும் செய்ய மாட்டீங்க... கேட்டா திருடன திருடன் சொல்ல திருடணுமா சொல்லி முதிர்ச்சி இல்லாம பதில் சொல்லுவீங்க...

  • @PremKumar-ke9fz
    @PremKumar-ke9fz 23 дня назад

    Brother jebam enral enna please reply me

  • @kuchimittai-fun
    @kuchimittai-fun 21 день назад

    Atha 40000 kadha ennatha bro😅😅 neenga aduthavangla panam panam solringa ana neeengale oru onayi athuvu onayai varuthu eduku thiruttu onaigal polaye 😅😅

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  21 день назад +1

      ruclips.net/video/wZ0npsPGrhc/видео.htmlsi=uKa0PK1rmHpnAnPF
      ruclips.net/video/X8ITIJhUiIQ/видео.htmlsi=ReO2v9dG-PFQ0Q9T
      Inthaa videosum purilana...Sethudu pa😂😂🤣😂

  • @PrincePrince-mp6no
    @PrincePrince-mp6no 21 день назад

    Neega 3 par Rupda matunga.

  • @vinothvasu1358
    @vinothvasu1358 22 дня назад +1

    Loose neenga thaamda

  • @josephjudah-official7686
    @josephjudah-official7686 22 дня назад +5

    நீங்க வெறும் வாயால மட்டும் பேசாம, ஒரு சபையை நடத்தி அதினால் என்ன என்ன அனுபவங்கள் கிடைக்கிரதோ அதை சொல்லுங்கள்

    • @marinusjerald2783
      @marinusjerald2783 22 дня назад +3

      Athaan paarthu kondu irukkirome pastorkal sabai natathi athinaal varum pana anubavangalai thaan 😂😂😂

    • @josephjudah-official7686
      @josephjudah-official7686 22 дня назад

      @@marinusjerald2783 நீங்கள் ஒரு சபையை நடத்துங்க... சபையை நடத்தாம நீங்கள் சொல்வதை எந்த வகையிலும் சரி என்று சொல்லாதீங்க...
      சபையை நடத்தி முன்மாதிரியாக ஊழியம் செய்து பிறகு சொல்லுங்கள்...

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  22 дня назад +7

      @@josephjudah-official7686 திருடனை திருடன் என்று சொல்லனும்னா first திருடனுமா?? 🤔🤔🤔

    • @marinusjerald2783
      @marinusjerald2783 22 дня назад

      Summa sabaiyai nadathunga sabaiyai nadathunga enru sollathinga sabayai yaar yaandavarukkaga unmaiyai nadathurarkal sollunga illaiye panathukkagaum than kuduba selippukkagaum thaane thavira vera onrukkum illai ithil engalai vera sabai nadatha solrinaga

    • @josephjudah-official7686
      @josephjudah-official7686 22 дня назад

      @@marinusjerald2783உண்மையாக சபையை ஒருவர்கூட நடத்தவில்லை என்று உங்களால் சொல்ல முடியுமா...