சுவிஷேசத்தை சொல்லாமல் சோக கதைகளை சொல்லும் சுவிஷேசகர்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • கிறிஸ்தவம் மதம் அல்ல, நித்திய ஜீவனுக்கு வழிக்காட்டும் மார்க்கம்| #truechristianity Vs #fakereligion
    • கிறிஸ்தவம் மதம் அல்ல, ...
    Hello Everyone. This is Roasting today's Christianity channel. We are uploading some fake pastors and their wrong doctrine and we do some trolls as well. We believe these videos will bring awareness among you all..It's the Christian duty to identify and expose the good and the bad tree according to their fruits... Loving is reproving ,therefore we all must do this as a ministry to lead many believers towards The Bible.. We unmask the ravenous wolves in the sheep clothing ,Do the same and try to save the poor (soul) from the hell fire. Please like, share and Subscribe my channel.. God bless you all.
    Roasting today's Christianity channel link: bit.ly/3UwPrVU
    அன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3nYHuN5
    இன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3KtpZw2
    Roasting Worldy Christianit channel link: ybit.ly/3SfWKBU
    Answering Islam - Tamil channel link: bit.ly/4aYpZRi
    Roasting Hindustani Masihatc hannel link: bit.ly/47Af1hR
    #roasting today's Christianity.
    #அன்றைய கிறிஸ்தவம்.
    #இன்றைய கிறிஸ்தவம்.

Комментарии • 38

  • @Jonymoses3103
    @Jonymoses3103 12 дней назад +19

    ஜஸ்டின் சர்ச் க்கு போவதும் திரையரங்கத்திற்கு போவதும் ஒன்றே

  • @Koduran
    @Koduran 5 дней назад +3

    Jesus ❤️🙏🏻

  • @princeabrahamofficial
    @princeabrahamofficial 6 дней назад +1

    The reality of cinema is... There are also good film which shows love and kindness. Comparativly less but it has.

  • @sripriya4785
    @sripriya4785 12 дней назад +12

    வீட்ல இருக்கிறதுக்கும் Jestin Church -ல இருக்கு றதுக்கும் பெரிய வித்தியாசம் இல்ல.

  • @bekind_28
    @bekind_28 3 дня назад +1

    யாரெல்லாம் ஆண்டவரை ஏற்று கொண்ட பிறகு சினிமா பார்ப்பதில்லை

  • @SathisKumar-tt2bc
    @SathisKumar-tt2bc 9 дней назад +5

    இவர் எந்த பைபிள் காலேஜிலும் படிக்கவில்லை பைபிள் காலேஜில் படித்தவர்களும் பைபிளை போதிப்பதில்லை மாறாக நான் சொகுசு வாழ்க்கை வாழனும் அதற்காகத்தான் உங்கள் காணிக்கையை பெற்றுக்கொள்கிறோம் இதுவே தெரியாமல் இத்தனை ஆண்டுகளாக கூமுட்டையாக வாழ்ந்திருக்கிறோம் என்பது இவர்களின் வீடியோவின் வாயிலாக தெரிந்துகொண்டேன்

  • @dorothydavid1982
    @dorothydavid1982 12 дней назад +3

    Reality is almost everybody has watched movies till we got saved. Some so called believers watch movie even after they are saved.

  • @moganacolbert7668
    @moganacolbert7668 11 дней назад +1

    நான் ஆண்டவரை ஏற்றுக்கொண்டு 28 வருஷமாசச்சு. வாழை படம் சூப்பர்.

  • @shyamking4330
    @shyamking4330 12 дней назад +5

    🙏👨‍💼👨‍💼🙏💐🤗💖💖👌super.

  • @antonyraj1986
    @antonyraj1986 12 дней назад +7

    சகோதர்களே கிறிஸ்தவத்துக்குள் நிலவும் ஜாதிய எண்ணங்களை பற்றிய ஒரு தெளிவான வீடியோ போடுங்க

    • @ChristianVision2024
      @ChristianVision2024 12 дней назад

      👍

    • @lifeisnow3944
      @lifeisnow3944 11 дней назад

      Yes its there and I have seen it in fgag converted people. They are like israelites who have not given up their idols. Outwardly christians and internally Hindus.
      Increasing the quantity is so much in practise that the leaders of such church fully neglect Paul's preaching. Just by keeping Paul's name, everyone cannot be Apostle Paul, chosen by God by the will of our Father.

  • @AnthonyRodrigoMichael
    @AnthonyRodrigoMichael 10 дней назад

    Praise the lord jesus christ...May god bless you bros❤

  • @lilacmaghil5733
    @lilacmaghil5733 12 дней назад +2

    Just to pray for cine stars ,we have to watch cinemas as that wolf jestin does.😢

  • @marinusjerald2783
    @marinusjerald2783 12 дней назад +2

    Vethathai therintha ooliyare cinima paatal paadikkondu sabail aadikkondu irukkirargal ippadi irukka cinima nadikarukku vethathaiyo Aandavarayo therinthu irukka vaaippu illai ❤ praise the lord Brothers❤❤❤

  • @JohnMoses-zq6gs
    @JohnMoses-zq6gs 12 дней назад +1

    Psalms 7.11 to 14 and proverbs 16. 4.

  • @JohnMoses-zq6gs
    @JohnMoses-zq6gs 12 дней назад +7

    Don't bring rajini in to the scene. His thoughts are very very backward. We should not bring him in any way in CHRISTIANITY. Son of darkness. He is out of our topic.

    • @lifeisnow3944
      @lifeisnow3944 11 дней назад +1

      Ah? You are condemning him which Jesus not to do.
      He is a fellow human. First know this.
      Judge yourself so that you won't be judged.

  • @jayakrishnansugumaran1881
    @jayakrishnansugumaran1881 10 дней назад

    கரெக்டா சொன்னா அழிப்பவரா வரப்போறாரு.😂
    அழிப்பவர் கடவுள். சூப்பர் டா

  • @geethajoyson6892
    @geethajoyson6892 12 дней назад +4

    தயவு செய்து யாரை பற்றியும் பேசாதீர்கள். நம்முடைய வேலை அது அல்ல. அவரவர் குற்றங்களுக்கு அவரவர் கணக்கு கொடுக்கவேண்டும். நியாயம் தீர்க்க நாம் யார். So please brothers do not do all these.

    • @sripriya4785
      @sripriya4785 12 дней назад

      @@geethajoyson6892 குழியில் விழுந்திருக்கிற கழுதையை ஓய்வு நாளிலும் காப்பாற்ற வேண்டும் என்று ஆண்டவர் சொல்லியிருக்கிறார். அறியாமையால் இப்படிப்பட்ட மூடர்களிடம் சிக்கியிருக்கும் சகோதரனுக்கு எப்படிச் சத்தியத்தைச் சொல்லாமல் குழியிலேயே இரு என்று விடுவது

  • @shanmugamvigneshprabhu4735
    @shanmugamvigneshprabhu4735 12 дней назад +1

    சினிமா துறையில் சில நடிகர்கள் இயேசுவை ஏற்றுக்கொண்டு இரகசிய கிருஸ்த்தவர்களாக வாழ்கிறார்கள்..
    1) கமல்ஹாசன் சகோதரர் சாருஹாசன்.
    2)குமரிமுத்து
    3)செந்தில்
    4)நாகேஷ் மற்றும் அவரது மகன்
    5)நக்மா (பின்மாற்றம்)
    6)ரோகினி
    மற்றும் நிறைய Serial actors actress..
    இவர்களுடைய ஜீவியம் எப்படினு தெரில..

    • @ebinaldsolomon3270
      @ebinaldsolomon3270 12 дней назад +3

      ஜீவியமாற்றமே உண்மையான இரட்சிப்பு

  • @fathiraj6944
    @fathiraj6944 11 дней назад

    Dear brothers neenga harumeyaga vasanagazai solluringe. Haanaal yareyum yezivupadathavendam. Hungazikku parisudda haaviyil nirambiyirukum hungazaihavar huyarthuvaar hungaz. Santhadiyai haaseervadipar.may. God bless both of you

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  11 дней назад

      Thanks...
      AANDAVAR perrai ilivu paduthum nabaragalai velipadaiyaai pesuvirom..
      Thavaru irundhaal mannikavum🙏

  • @timothyjeyamanoharan6523
    @timothyjeyamanoharan6523 10 дней назад

    Yeah anna, don’t talk about bad people and make yourself bad
    God will punish them if they did bad

  • @everydaymeditation9270
    @everydaymeditation9270 12 дней назад +1

    ❤❤❤

  • @SwintonDominic-mm1rs
    @SwintonDominic-mm1rs 3 дня назад

    Do you guys watch tamil movies?

  • @malamala6734
    @malamala6734 12 дней назад +1

    2 கொரிந்தியர் 4:4 வாசிக்கவும்

  • @alphaomegaministerstv-aomt3800
    @alphaomegaministerstv-aomt3800 11 дней назад

    🎉🎉🎉🎉🎉🎉

  • @lifeisnow3944
    @lifeisnow3944 11 дней назад +1

    Krishna taight to fight his own and their enemies but Jesus taught us to love our enemies and pray for them.
    Rajni is a confused fool